SIGARAM - TAMIL FILM SONGS - JUKEBOX || KJ YESUDAS, SP BALASUBRAHMANYAM || VIJAY MUSICALS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2015
  • Sigaram is a 1991 Tamil drama film directed by Ananthu. The film features S. P. Balasubrahmanyam, Rekha and Radha in lead roles. The film, produced by Rajam Balachander and Pushpa Kandaswamy, had musical score by S. P. Balasubrahmanyam and was released on 11 January 1991.
    Listen & Stream Sigaram songs on
    Spotify : spoti.fi/3CBNroh
    Jio Saavn : bit.ly/3fym9Wy
    Wynk : bit.ly/3yjBAbT
    Apple Music : apple.co/3EfM9As
    Gaana :bit.ly/3fEah5v
    Amazon Music : amzn.to/3MnmtUJ
    Cast
    ► S. P. Balasubrahmanyam as Damodar
    ► Rekha as Sukanya
    ► Radha as Priya
    ► Anand Babu as Krishna
    ► Ramya Krishnan as Aparna
    ► Nizhalgal Ravi as Gnanam
    ► Charle as Madhavan
    ► Lalitha Kumari
    ► Delhi Ganesh as Sachidhanandam
    ► Nassar in a guest appearance
    ► Pyramid Natarajan in a guest appearance
    ► Mano in a guest appearance
    ► Babloo Prithviraj in a guest appearance
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 334

  • @muthupandian5925
    @muthupandian5925 ปีที่แล้ว +48

    சில தலைக்கனம் பிடித்த இசையமைப்பாளர் மத்தியில் தனக்கென தன்னடக்கத்தோடு இசையமைத்து சிகரம் தொட்ட மாமனிதன் நாளைய அவரது நினைவு நாளில் அவரது பாதம் பணிந்து சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகிறேன்.. இது கேட்டு கொண்டு இருக்கிறேன் இன்னும் கேட்டுகொண்டே இருப்பேன்

    • @santanalakshmi382
      @santanalakshmi382 5 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @clickdeva
      @clickdeva 4 หลายเดือนก่อน

      😊😊😊😊😊 3:18 p

    • @janakijanaki1259
      @janakijanaki1259 3 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @padmalatha3479
      @padmalatha3479 3 หลายเดือนก่อน

      🙏🙏🙏👌👌👌❤️❤️❤️🌹🌺🌷

  • @sureshdevaraj4616
    @sureshdevaraj4616 4 หลายเดือนก่อน +8

    எஸ்பிஐ உங்க குரலுக்கு மரணமே இல்லையா😂🎉🎉🎉❤❤

  • @ganeshr5825
    @ganeshr5825 ปีที่แล้ว +19

    இந்த படத்தின் இசையை கேட்டுவிட்டு இசைஞானி இளையராஜா ஓடிச்சென்று spb அவர்களை ஆரத்தழுவி பாராட்டியது என்பது அன்றைய செய்தி .

  • @SivaKumar-jb5ix
    @SivaKumar-jb5ix 2 ปีที่แล้ว +12

    KJ ஏசுதாஸ் சார் SP பாலசுப்பிரமணியம் சார் இருவருக்கும் இசையுலகில் ஈடுஇணை யாறும். இணி வறும் காலங்கலே சாத்தியம்

  • @muthukumari6673
    @muthukumari6673 3 หลายเดือนก่อน +4

    அகரம் இப்ப சிகரம் ஆசி தகரம் இப்ப தங்கம் ஆசி சூப்பர் பாட்டு வண்ணம் கொண்ட வெண்ணி லவே வானம் விடடு வரையே இதொ இதொ என்பல்லவி இந்த மூணு பாட்டு எனக்கு ரென்ப பிடிக்கும்

  • @padmanabann4320
    @padmanabann4320 ปีที่แล้ว +23

    பல நூறு முறை கேட்டாலும் சலிக்காத இசை ❤️❤️❤️

  • @nithish.b8010
    @nithish.b8010 3 ปีที่แล้ว +6

    விண்ணிலே பாதை இல்லை
    உன்னை தொட ஏணி இல்லை

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 8 หลายเดือนก่อน +2

    மூன்றெழுத்து. புகழ்
    மூவர்ணம்...... நிலைத்த புகழ் கொண்டது தேசிய கொடி மாதிரி
    மூவர் அணி. ஆமாம்
    பாடலாசிரியர்
    பாடல் பாடியவர்
    பாடல் இசை வடிவம் கொடுத்தவர்.
    என்னை மிகவும் கவர்ந்த
    என் மணதை பண்படுத்திய
    என்னை பைத்தியம் பிடிக்க வைத்த பாடல்
    என்னை துயலாமல் இருக்கும் பாடல்
    என்னை வாட்டி வதைப்படுத்தி விடும் பாடல்
    தினம் கேட்க வேண்டும் என்ற பாடல்
    குறிப்பாக ஓரூ வரி
    ஒரே ஒரு வரி
    ஆம்
    எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது.
    இது என்னை சிந்திக்க வைக்கும் வரி.

  • @SundarampSundaramp-hl9ks
    @SundarampSundaramp-hl9ks หลายเดือนก่อน +2

    இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வஏன்அருமையான பாடல்கள் 4/6/2024; செவ்வாய் நன்றி எல்லா புகழும் இறைவனுக்கே சுந்தரம் கேரள தமிழன் இரணகுளம் koச்சி

  • @svkumarkumar407
    @svkumarkumar407 3 ปีที่แล้ว +47

    நான் இருக்கும் போதும் நான் இறக்கும்போதும் உங்கள் பாடல்மட்டுமே என் உயிர்

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 2 ปีที่แล้ว +11

    பாடும் நிலா S.P.பாலசுப்ரமணியம் AVL பாடலை என் மூச்சு உள்ள வரை கேட்பேன்.கேட்டுகொண்டே இருப்பேன்.. ஏதோ ஒரு மூலையில் அவர் பாடிய பாடல் என்றால் அப்படியே நான் மயங்கி நின்று பாடலை ரசிப்பேன்...

  • @devidevi1583
    @devidevi1583 3 ปีที่แล้ว +95

    மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் மனதை விட்டு நீங்காத இடம் பிடித்தவர் நாங்கள் மறையும் வரை எங்கள் மனதில் உங்கள் பாடல்🎧🦋🦋🦋🎼🎼🎼👌 I miss you sir😭💐👏🙏 90.s 😉

  • @Kanavukathalimagilini
    @Kanavukathalimagilini 5 หลายเดือนก่อน +1

    Spb and yesudas uncke two member pola yarume vara mudiyathu,innum ketu konde irukiren intha padal

  • @ravindrakumar-ri7ut
    @ravindrakumar-ri7ut ปีที่แล้ว +3

    என் உள்ளத்தில் பாதையுன்டு உன்னை தொட ஏணி எதற்க்கு உன் குரல் என்னை தொட்டு விட்டதே அது போதும் நான் சிகரத்தை தொட்டுவிட்டேன்

  • @balasubramani4165
    @balasubramani4165 2 ปีที่แล้ว +27

    💕 குரலால் இந்த பூமியில் காலம் காலமாக வாழ்ந்துகொண்டுதான் இருப்பீர்கள் 💕

  • @thamaraiselvam3622
    @thamaraiselvam3622 4 หลายเดือนก่อน +1

    இப்பிறவியில் எவ்வளோ பிரச்சினை இருந்தாலும் இப்பாடல் பழைய இளமைகாலத்திற்க்கு அழைத்து செல்கிறது...சில நிமிடங்ளாவது ஆனந்த இசையை கேட்டு மெய்மறக்க செய்கிறது..ஒரு விதத்தில் இன்றும் 80..90 ஆண்டு இசையே. சுகமான நினைவுகளை அள்ளி தருகிறது இனியொரு காலம் வருமா

  • @iraimalai1
    @iraimalai1 3 ปีที่แล้ว +47

    பாடிப்பறந்த கிளி பாடையில் போனதுவே!
    கூடி நின்றோர் கதறியழ
    கூற்றம் கொண்டதே ஐயோ!
    கேட்கும் பாடலெல்லாம்
    கேவியழ வைக்கிறதே!
    மூச்சு விடாமல் பாடும் உந்தன்
    மூச்சு நின்று போனதய்யா!
    திரையிசை பாடுவோர்க்கு இனி
    திறந்த புத்தகம் நீயன்றோ?
    பாடல்களுக்கு உயிர் தந்தாய்! - உடன்
    பாடுபவர்க்கு மகிழ்வு தந்தாய்!
    கவிஞர், நடிகர் எல்லாம் யாரென்றே தெரியாத
    செவிக்கு இனிதான சிறந்தபல பாடலெல்லாம்
    உன்குரலில் வந்ததனால் உயிரோடு வாழ்கின்றதே!
    உடல் பிரிந்து போனாலும் - உன்
    உயிர் வாழும் பாடல்களில்.
    உயிர் வாழும் பாடல்களில்!
    உயிர் வாழும் பாடல்களில்!

  • @edtmaths1917
    @edtmaths1917 7 หลายเดือนก่อน +1

    நான் எதையும் விரும்பமாட்டேன் ஆனால் உங்கள் குரல் என்றால் உயிர்...

  • @SPRWHEELS
    @SPRWHEELS 3 ปีที่แล้ว +99

    விழிகளில் இருந்து விடை பெற்ற
    செவிகளின் காதலனே !!!!
    We miss you sir..

  • @STP24
    @STP24 2 ปีที่แล้ว +45

    SPB இசையும் குரலும் வைரமுத்துவின் வரிகளும் அருமை 👌✌

  • @karthickbala4478
    @karthickbala4478 4 หลายเดือนก่อน +2

    இசையாய் உலா வரும் நிலா

  • @svkumarkumar407
    @svkumarkumar407 3 ปีที่แล้ว +58

    உங்கள் பாடலுக்கு உங்கள் குரலுக்கும் என்றும் தலை வணங்குகிறேன் ஐயா பாலசுப்ரமணியம்🙏🙏🙏🙏🙏

  • @Sanjay73792
    @Sanjay73792 ปีที่แล้ว +3

    எனது பயணத்தில் கூடவே வரும் உங்கள் பாடல்🎤🎶 பதிவு என்னை மகிழ்விக்கும்

  • @lakshmilakkiya4937
    @lakshmilakkiya4937 3 ปีที่แล้ว +10

    En vaalkaiyil marakka mudiyatha songs sir...vanna konda vennilave...we mis u sir..

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 2 ปีที่แล้ว +6

    எங்களுக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் அய்யா நீங்கள்.

  • @manibalu6817
    @manibalu6817 4 ปีที่แล้ว +11

    உனக்கு என்னவேண்டும் எனக்கேட்டால் s P. B. போன்ற குரல்வளம் போதும் என்பேன்.

  • @thamimansari6323
    @thamimansari6323 2 ปีที่แล้ว +2

    ஒரு பெரிய பொக்கிஷத்தை இழந்து விட்டோம். Spb

  • @seshaaarun
    @seshaaarun ปีที่แล้ว +1

    அருமையான பாடல்கள்🔥🙏. SPB ஐயாவின் இசை, குரல் 🔥🙏. LEGEND 🔥 பதிவேற்றியதற்கு நன்றி.

  • @nanthuskitchen6282
    @nanthuskitchen6282 2 ปีที่แล้ว +3

    அனைத்து பாடல் மிக அருமையான

  • @vengatramsaravanan5226
    @vengatramsaravanan5226 2 ปีที่แล้ว +7

    S.P.B பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்ப பிடிக்கும்...

  • @user-uo3rt4mj9p
    @user-uo3rt4mj9p 2 ปีที่แล้ว +5

    உங்கள் பாடலுக்கு தலை வணங்குகிறேன் ஐயா

  • @jsatheeshkannan9913
    @jsatheeshkannan9913 ปีที่แล้ว +2

    பாடல் கேட்கும்போது அவர் குரல் மட்டும் கேட்டு கொண்டே இருக்கிறது போல் தெரிகிறது

  • @abdulshalam3136
    @abdulshalam3136 4 ปีที่แล้ว +27

    நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் நங்கை வந்து சேர வில்லை நட்சத்திரம் வாடுதடி...

  • @jayanthiig5034
    @jayanthiig5034 2 ปีที่แล้ว +1

    ஆண் குயிலே கந்தர்வகுரலோனே

  • @sivashankar1954
    @sivashankar1954 4 ปีที่แล้ว +8

    இதோ இதோ என் பல்லவி சரண்
    SPB Son and daughter (பல்லவி,சரணம்...)❤️

  • @SureshSureshKumar-gs4kt
    @SureshSureshKumar-gs4kt 2 หลายเดือนก่อน +1

    SPB இறந்து விட்டாரா, எவன் சொன்னான்? அவர் ஒரு கடவுள்.

  • @kasturi6204
    @kasturi6204 2 ปีที่แล้ว +5

    பாடல்கள் அனைத்தும் மிகமிக அருமை....

  • @VpathialampoondiVpathiAl-uz6rw
    @VpathialampoondiVpathiAl-uz6rw ปีที่แล้ว +1

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல

  • @indiantamizhan2297
    @indiantamizhan2297 4 ปีที่แล้ว +19

    ஒரு ஒரு spb ரசிகரும் கேட்க வேண்டிய பாடல்கள் ..மியூசிக் DIRECTION by SPB ...

  • @marianesan9196
    @marianesan9196 3 ปีที่แล้ว +8

    அனைத்து பாடல்களும் அருமை.

  • @sankaranjithamranjitham157
    @sankaranjithamranjitham157 2 ปีที่แล้ว +2

    உங்க பாட்டுக்கு என் உயிர் பயணம்

  • @Premprem-zl3jp
    @Premprem-zl3jp 3 ปีที่แล้ว +2

    இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள spb

  • @mathialagan254
    @mathialagan254 2 ปีที่แล้ว +3

    மிக மிக அருமை 👌👏🙏

  • @manibalu6817
    @manibalu6817 4 ปีที่แล้ว +23

    நீங்கள் என் பாடும் ஆசையின் பல்லவி என்பதால் நான் உங்கள் காலடியில் என்றும் சரணம்.

  • @mohammedhussain7762
    @mohammedhussain7762 3 ปีที่แล้ว +3

    En kavidhai spb sir kku kan thirandhu paarthaal un mugam paattu ketkalaam entraal un kural we forever love u sir

  • @muthiyalrajrameshbabu2077
    @muthiyalrajrameshbabu2077 ปีที่แล้ว +7

    காலத்தால் அழியாத பாடல்கள்

  • @AllisWell18Ya
    @AllisWell18Ya 3 ปีที่แล้ว +11

    விண்ணிலே பாதை இல்லை.. உன்னைத் தொட ஏணி இல்லை..

  • @sanjupradeep-is6xh
    @sanjupradeep-is6xh 10 หลายเดือนก่อน +1

    சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @saravanansara2387
    @saravanansara2387 3 หลายเดือนก่อน +2

    Beautiful song

  • @arnabhai3629
    @arnabhai3629 5 ปีที่แล้ว +25

    அந்த வானம்தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீர்ந்து போகுமா. சூப்பர் வைரமுத்து வாழ்க

    • @balasaraswathi8364
      @balasaraswathi8364 3 ปีที่แล้ว

      உயிரையும் உணர்வையும் விட்டு நீங்காத உன்னத மனிதர்The great s.p.b

    • @jehadeess8471
      @jehadeess8471 3 ปีที่แล้ว

      Super .super.

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 7 หลายเดือนก่อน +1

    S.p.b.iya.voice.na.ve.verelevel

  • @wongmee7216
    @wongmee7216 6 วันที่ผ่านมา +1

    Nice song 🌹🌹🌹

  • @sivakamasundariragavan1467
    @sivakamasundariragavan1467 2 ปีที่แล้ว +2

    Very nice singer and very nice song I like SPB Sir songs very much.

  • @sivag4324
    @sivag4324 2 ปีที่แล้ว +3

    Siva.g.
    Supar.sang

  • @33anbarasan
    @33anbarasan 7 ปีที่แล้ว +56

    வண்ணம் கொண்ட வெண்ணிலவே
    வானம் விட்டு வாராயோ...யாரை பாராட்டுவது பாலாவின் பாடலையா அல்ல வைரமுத்துவின் வரிகளையா....மனதை வேறு எங்கோ கொண்டுச் செல்கிறது பாடல்.

  • @rajeshravindran6149
    @rajeshravindran6149 2 ปีที่แล้ว +2

    Really miss you sir❣️❣️❣️🙏🙏🙏

  • @RagahavanVittal
    @RagahavanVittal ปีที่แล้ว +1

    Super Balu Sir
    Upto last minute your super voice never changed.
    The Almighty might have leaved you in this universe for further 15 years for the sake of your beloved listeners and your loving family. But God is..........

  • @gangavallisalem7971
    @gangavallisalem7971 3 ปีที่แล้ว +3

    Life s going on for lots of people because of music only...

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan7815 2 ปีที่แล้ว +2

    Itho otho yn Pallavi entha song s love love this voiceArumai 👌👌🌹

  • @ambikajgn
    @ambikajgn 2 ปีที่แล้ว +3

    Tears only .
    no words to say......

  • @solamohan7699
    @solamohan7699 3 ปีที่แล้ว +3

    Very nice very nice very good 🙏🏿🌺🌼🌼🙏🌺🌺🌼🙏

  • @RameshRamesh-ge4nt
    @RameshRamesh-ge4nt 4 ปีที่แล้ว +14

    ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகினேன் வைரமுத்து உன்மையாகவே"வைரம் தான்

  • @tharadevijayakumarj8130
    @tharadevijayakumarj8130 3 ปีที่แล้ว +94

    இனி இதுபோன்றோறு இசை ஞானம் பெற்ற பாடகரை நம்வாழ்வில் காண்பது அரிது. அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் அதே நாம் பெற்ற வரம். அவர்கள் குரல் மூலம் நம்மோடு வாழ்ந்து வருகின்றார்.

  • @reynoldrayen5325
    @reynoldrayen5325 3 ปีที่แล้ว +3

    super

  • @tomsettenfftomsettenff5742
    @tomsettenfftomsettenff5742 4 ปีที่แล้ว +2

    Wow...... what a melody...... Very very nice. Always like this song. Music + male & female voice is very good in this song

  • @user-ho8lw4fj7q
    @user-ho8lw4fj7q ปีที่แล้ว +1

    அகரம் இப்போ சிகரம் ஆச்சு...
    20.00

  • @mariappanperiasamy3930
    @mariappanperiasamy3930 3 ปีที่แล้ว +4

    Always u r a genius

  • @sudapriyan5896
    @sudapriyan5896 5 ปีที่แล้ว +10

    அருமையான பாடல்கள் ❤

  • @salimasalima9002
    @salimasalima9002 3 ปีที่แล้ว +3

    அருமையான பாடல்

  • @a.gowthamdevi7896
    @a.gowthamdevi7896 ปีที่แล้ว +3

    Nice song very beautiful ❤️

  • @funnyguys633
    @funnyguys633 2 ปีที่แล้ว +2

    Music director SPB sir 🙌🙌🙌🙏🙏wat a composition ❤️ addicted

  • @ganapathithilagavthiganapa8656
    @ganapathithilagavthiganapa8656 4 ปีที่แล้ว +3

    மிகவும் அறுமை i love it

  • @sunilvarun988
    @sunilvarun988 3 ปีที่แล้ว +3

    🌱🌱🌱🌱My Inspiration Singing God SPB SIR

  • @kasturi6204
    @kasturi6204 2 ปีที่แล้ว +10

    Love both legends KJ JESUDASS AND SP BALA sir....

  • @rajarathinamchakravarthy9180
    @rajarathinamchakravarthy9180 3 ปีที่แล้ว +26

    நீங்கள் உங்கள் குரலால் உயிர் வாழ்ந்துக் கொண்டு தான் இருப்பீர்கள் சார்...லவ் யூ சார். உங்கள் இறப்பை ஏற்றுக் கொள்ள முடியவில்லை

  • @poojapoojapoojaappuappu1662
    @poojapoojapoojaappuappu1662 4 ปีที่แล้ว +8

    S P BALASUBRAMANYAM SIR and K S CHITRA MADAM voice supper

  • @shanmani5637
    @shanmani5637 4 ปีที่แล้ว +8

    Music is super with chandrakauns raga touches here.

  • @sathyabamakrishnamoorthy5167
    @sathyabamakrishnamoorthy5167 3 ปีที่แล้ว +21

    SPB is living in our hearts evr by these songs. He is God's gift

  • @velvel4236
    @velvel4236 2 ปีที่แล้ว +1

    Such a wonderful movie and songs

  • @nasarnasar1880
    @nasarnasar1880 3 ปีที่แล้ว +1

    Super

  • @user-im1zf7kj2w
    @user-im1zf7kj2w 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤miss you spb sir❤❤❤

  • @danudanu3849
    @danudanu3849 3 ปีที่แล้ว +4

    I love this song best and blessed voice

  • @allclub9044
    @allclub9044 7 หลายเดือนก่อน

    பாடத்தெரிந்தபாடகர்

  • @kanagarajranganadhan1828
    @kanagarajranganadhan1828 2 ปีที่แล้ว +1

    Super 👌

  • @srikanthpvsrikanth7155
    @srikanthpvsrikanth7155 6 ปีที่แล้ว +5

    Spb sir,bharatha mathavin punniya kuzhanthai aiyya neengal,isaiku oru azhahia kuzhanthai

  • @ganeshkkg7759
    @ganeshkkg7759 ปีที่แล้ว

    இசை பாலசுப்பிரமணியம்

  • @muthuraj6201
    @muthuraj6201 2 ปีที่แล้ว +1

    All song super

  • @rangaraja639
    @rangaraja639 ปีที่แล้ว

    In the ulagam ullavarai un padalkal olithikkonday irukum.

  • @alkabiju4545
    @alkabiju4545 6 ปีที่แล้ว +31

    I can't properly understand the language. But like Tamil song

  • @sureshvijay5586
    @sureshvijay5586 3 ปีที่แล้ว +5

    We miss u sir😭😭😭

  • @Kavthe6yrdrummer
    @Kavthe6yrdrummer 8 หลายเดือนก่อน

    Always the best

  • @ignatius5077
    @ignatius5077 3 ปีที่แล้ว +3

    Beautiful

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 ปีที่แล้ว +5

    So cute song very nicely bless him ilove every song goodluck bless you thanks 👶 🤗 👋 🤙 👋 🤙

  • @gouthamgoutham4137
    @gouthamgoutham4137 3 ปีที่แล้ว +5

    Missing you sir.....

  • @RamuRamu-wq7nc
    @RamuRamu-wq7nc 6 หลายเดือนก่อน

    your.great.sir

  • @nathiyanathiya2657
    @nathiyanathiya2657 3 ปีที่แล้ว +2

    All time favourite movie. miss you sir

  • @SivaSiva-dl9ti
    @SivaSiva-dl9ti 4 ปีที่แล้ว +2

    Agaram ippo sigaram aachu song yenaku romba romba romba,,,,,

  • @divyaanand143
    @divyaanand143 3 ปีที่แล้ว +2

    Love you sir♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @user-nn2ns4kg2v
    @user-nn2ns4kg2v 10 หลายเดือนก่อน

    Nice songs ❤

  • @user-em8kq7sq3q
    @user-em8kq7sq3q ปีที่แล้ว

    ❤❤❤❤🙏🙏🙏🙏neemarainthalum inthakuralvazham ❤❤❤❤immathitharukintrathu.. Padalmattumillai.. Isayumniye... ❤❤❤padiyaungal❤❤❤❤kuralai kettukode...❤❤❤❤nimathiyadaikintrom❤❤❤❤❤🙏🙏🙏🙏