70 லட்சமா ஆடி கார் | Audi A6 சொகுசு காரா ? | audi a6 review | Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • Instagram / tirupur_mohan_don
    Facebook page / super-car-care-2354295...
    Contact: tirupurmohandon@gmail.com

ความคิดเห็น • 801

  • @கஷ்டநிவாரணசேத்திரபாலகர்

    வணக்கம் TMF அவர்களே எங்களால் ஆடி கார் வாங்க முடியாது ஆனால் நீங்கள் ஆடி கார் இல் என்ன என்ன வசதிகள் உள்ளது என்று நன்றாக தெளிவாக சொன்னீர்கள் ஆடி கார் வாங்கி ஓட்டி இது போல் இருக்கிறது TMF மகிழ்ச்சி

  • @Guru0103
    @Guru0103 2 ปีที่แล้ว +26

    A6 ஐ விட தம்பியின் பேச்சுதான் அழகாக"இருந்தது!

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว +11

    ஆடி ஏ6 - போதுமான அம்சங்களுடன் கூடிய சொகுசு வாகனம். பூட் ஸ்பேஸ், இருக்கை வசதி, போஸ் சிஸ்டம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மைலேஜ் சுமார் 15.4 ஆகும், இது 2 லிட்டர் எஞ்சினாக இருந்தாலும் சிறந்தது. ஆடி லோகோ அற்புதம். இந்த லோகோவிற்கு ஆடியை நுகர்வோர் வாங்குகிறார்கள். நான் சிறுவனாக இருந்தபோது, ​​1984-85ல் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரிக்கு வழங்கிய ஆடி காரை டிவியில் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. உங்கள் குடும்ப உறுப்பினராக (TMF) எங்களை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. உங்களை நாங்கள் மதிக்கிறோம் ஐயா.

  • @loganathan.c3668
    @loganathan.c3668 2 ปีที่แล้ว +2

    ஒரே ஒரு zen எஸ்டிலோ வெச்சிருக்கேன். இப்பத்தைக்கு அம்புட்டுத்தேன் TMF. உங்கள் கார்களின் பற்றிய சுவாரஸ்யமான பேச்சை மட்டும் கேட்டு சந்தோஷ பட்டுக்கொள்கிறேன்.🤗

  • @konguthamilan3103
    @konguthamilan3103 2 ปีที่แล้ว +5

    Super அண்ணா ஆடி கார்லா ஒரு ரவுண்டு கூடிட்டு போனதுக்கு நன்றி. நல்ல அனுபவம்

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil 2 ปีที่แล้ว +4

    4 வளையல் வேற வெவல் review...never heard...audi company kaaran keta nonthuduvan

  • @itsmevd9916
    @itsmevd9916 2 ปีที่แล้ว +6

    My own relative ( mothers brother) has bmw gt 6 series….i hav never travelled in it but my dad had gone in it….Ratham Madri Pogumam…Highway ride is so so smooth🙂

  • @balakrishnanbalakrishnan3984
    @balakrishnanbalakrishnan3984 2 ปีที่แล้ว +2

    Na audi a8la poirukan vara level unga vedio superaa eruku unga speech vara vara level

  • @paraasakthivel8524
    @paraasakthivel8524 2 ปีที่แล้ว +3

    My friend has this and we often go for ride in this car..Never feel tired in this car

  • @venkyiyer3951
    @venkyiyer3951 2 ปีที่แล้ว +8

    My favourite dream car. Very nice detailed review. Proud to be member of TMF. Another wish is to meet you in person.

    • @svraudi3435
      @svraudi3435 2 ปีที่แล้ว +1

      My dream car also broo

  • @karthikeyanr6970
    @karthikeyanr6970 2 ปีที่แล้ว +1

    Unga car review.. Super sir... Unga tamizh azhago azhagu... Nama veetla ortharkita pesra feel. Really romba nalla narration.

  • @eswarmurthi2723
    @eswarmurthi2723 2 ปีที่แล้ว +1

    வணக்கம் என்னுடைய முதல் பதிவு. Welcome to TMR family. உங்களுடைய அனைத்து கார்களின் மாடுலேஷன் நிறைய பார்த்துள்ளேன் மிக நன்று. குறிப்பாக டெப்லான் கோட்டிங் என்று காட்டுகிறீர்கள் மிக மிக அருமை

  • @matheswaranravichandran6445
    @matheswaranravichandran6445 2 ปีที่แล้ว +27

    Audi vandi is a word....Valayal Vandi is Emotion :) SUper anna !!

  • @sathishkumar9275
    @sathishkumar9275 2 ปีที่แล้ว +3

    Bro na ninachukite irunthan ungala in tha audi, bmw, Benzens, jakuvar inthamari car review kundunga sollalamnu ninachan neenga senjiting. Inthan thotu parthathu kuda illa, irunthalum etha pathi therinjukalamnu than, thank you bro super

  • @team_mfcians_
    @team_mfcians_ 2 ปีที่แล้ว +11

    Tirupur mohan is a word ❤️
    Tmf is a emotion ❤️

  • @ksmkongu8794
    @ksmkongu8794 2 ปีที่แล้ว +7

    ஆடி என்பார் பிம்W என்பார் SCORPIO வின் அருமை தெரியாதோர் என்றென்றும் என் தலைவன் ஸ்கார்பியோ தான் 4X4 விரைவில்...

  • @t.karthik9080
    @t.karthik9080 2 ปีที่แล้ว +3

    TMF ஃபேமிலி ,, வாழ்க வளமுடன் by KARTHIK

  • @djmoto_vlogs7916
    @djmoto_vlogs7916 2 ปีที่แล้ว +8

    TMF 🔥🔥❤️❤️
    Neyar virupam
    Chevrolet Cruze review podunga anna💐💐✨✨

  • @RamachandramoorthyR
    @RamachandramoorthyR 2 ปีที่แล้ว +9

    TMF always favourite guy Mohan Anna....🥰💕😍

  • @harrisharun9720
    @harrisharun9720 2 ปีที่แล้ว +9

    Your speech and excitement was my fav in this car 🤗

  • @mynameistiger225
    @mynameistiger225 2 ปีที่แล้ว +1

    Audi A6 2015 model TFSI HYBRID ஒன்னு வச்சிரிகிறன் அண்ணா! diesel வண்டிலயே சத்தம் இல்ல என்னு சொல்றீங்க! என்னோட வண்டி Hybrid வேற! luxury ஓ luxury💝

  • @bethuraj
    @bethuraj 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா, எங்களைப் போன்ற சாதாரண குடும்பத்தைச் நபர்கள் இப்படிப்பட்ட சொகுசு கார்களை வாங்க இயலாது. ஆனால் தங்களின் இந்த நகைச்சுவை உணர்வுடன் கூடிய வர்ணனை இந்த காரை ஒரு முறை வாங்கி ஓட்டி சென்ற அனுபவத்தை கொடுக்கிறது நன்றி!

  • @sharukesh5733
    @sharukesh5733 2 ปีที่แล้ว +3

    Super uncle keep rocking tmf family
    My name is sharukesh next video en comment ah sollunga uncle pls

  • @murugesankandasamy4057
    @murugesankandasamy4057 2 ปีที่แล้ว +2

    TMF மோகன் சார் ஆடி காரை விட உங்கள் வர்ணனை அழகோ அழகு

  • @Praveengypsy
    @Praveengypsy 2 หลายเดือนก่อน +1

    65lakhs can buy land and house wat u said is 100 /100 correct👍👍👍👍👍

  • @minirajesnew
    @minirajesnew 2 ปีที่แล้ว +3

    TMF na...I know about you na you are very simple and gentle na...I came to SCC for my Ertiga foam wash na

  • @devag7704
    @devag7704 2 ปีที่แล้ว +5

    TM family members welcome here😍

  • @murugesan187
    @murugesan187 2 ปีที่แล้ว +3

    திருப்பூர் மோகன் இனிமேல் திருப்பூர் மோகன் ஃபேமிலி ஆகிறார் சொன்னவருக்கு வாழ்த்துக்கள்

  • @tlfrichie6254
    @tlfrichie6254 2 ปีที่แล้ว +3

    TMF Love from MADURAI

  • @arunkumarr1arunkumar668
    @arunkumarr1arunkumar668 2 ปีที่แล้ว +5

    Super na video niga nalla solranga 😎tha boos😎

  • @ramananmohan0774
    @ramananmohan0774 2 ปีที่แล้ว +1

    TMF -Tirupur Mohan (Anna) Family🥰 video's la nalla pandriga......vazhukal Anna

  • @sanjaykumarm1753
    @sanjaykumarm1753 2 ปีที่แล้ว +5

    Super mohan anna ❤ small request unga branch chennai la u open pannunga na car vanguna unka kita tha alternation panna varuva super tmf❤family

  • @Travel_With_GK_
    @Travel_With_GK_ 2 ปีที่แล้ว +4

    1:30 Namaku epovumea Don thaan❤️💯

  • @saran.r9714
    @saran.r9714 2 ปีที่แล้ว +18

    யாரு யாரு காலம் மோஹன் அண்ணா புடிகும்😘❤️❤️❤️😘😘

  • @srirammsri2865
    @srirammsri2865 2 ปีที่แล้ว +2

    I am tmf... Family iam so proud to say that....

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว

    audi a6 இல் ஆட்டோ பார்க்கிங் வசதி உள்ளது. ஆமெனில். தயவு செய்து வீடியோவை பகிரவும் சார். நன்றி ஐயா. அற்புதமான காணொளி. வீடியோவை படமாக்கிய ரித்திக்கிற்கு நன்றி.

  • @karthikeyan-un3re
    @karthikeyan-un3re 2 ปีที่แล้ว +14

    Hi anna,♥️♥️.
    Big fan for your voice and way of talking ♥️♥️

  • @gowthamsuresh8722
    @gowthamsuresh8722 2 ปีที่แล้ว +24

    sir u r very passionate about indian cars...very good...pls do more premium cars

  • @தளபதிகுமார்-ந2ங
    @தளபதிகுமார்-ந2ங 2 ปีที่แล้ว +5

    T M F don annachi

  • @vincentcaris9651
    @vincentcaris9651 2 ปีที่แล้ว

    Am 23 yrs old ANNA AM A AUDI A6 DRIVER
    SUCH a wonderful comfort anna drving la. Am Lucy with owner 😎

  • @priyangaramar9617
    @priyangaramar9617 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கங்கள் 👏 நீங்கள் சொல்வது போல் நாம் எத்தணை லட்சம் கொடுத்து வாகணம் வாங்கிணாலும் இருசக்கரம் ஓட்டிபவரிடம் நாம தாண் மிக கவனமாக நம் வாகணத்தை ஓட்ட வேண்டும்.

  • @MotoRacers46
    @MotoRacers46 2 ปีที่แล้ว +1

    A Member of TM Family and Rithik Views

  • @raghuraman_r_offl
    @raghuraman_r_offl 2 ปีที่แล้ว +13

    அண்ணா அருமையான நகைச்சுவையுடன் கூடிய உங்கள் பேச்சு 🥰🥰🥰😇😇🙌🙌💝TMF

  • @mskeditz2357
    @mskeditz2357 2 ปีที่แล้ว +6

    TMF

  • @Europe_Trucker
    @Europe_Trucker 2 ปีที่แล้ว +1

    அண்ணே உங்கள் சொந்தக்காரர்கள் எல்லாரும் பெரும் பணக்காரர்கள் போல.

  • @avocadoonlineyt
    @avocadoonlineyt 2 ปีที่แล้ว +14

    TMF ON FIRE 🔥

  • @smarusmaru8262
    @smarusmaru8262 2 ปีที่แล้ว +5

    Anna we are always TMF than
    Nice review an next tata punch video podunga

  • @francisanthony100
    @francisanthony100 2 ปีที่แล้ว +2

    Detailed description
    Congratulations!

  • @piussamson
    @piussamson 2 ปีที่แล้ว +2

    உங்க சொந்த(கார்) தான்.... TMF
    👍

  • @kumarc2365
    @kumarc2365 5 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க ஆடி கார் ஓட்டுனது நான் ஓட்டின் மாதிரி கார்ல் குறைசொல்ல ஒன்னும் இல்ல வாழ்க TMF

  • @vikkyvigneshh
    @vikkyvigneshh 2 ปีที่แล้ว +5

    TMF sondhangal anaivarukkum vanakkam 🙏🙌

  • @santhossh.c
    @santhossh.c 2 ปีที่แล้ว +1

    Anna naanum TMF family member than na 🎉🙏🙏🙏🙏🙏 Kangayam shanthosh (Ertiga white)

  • @shobangamingyt1380
    @shobangamingyt1380 2 ปีที่แล้ว +4

    TMF DON PLEASE ONE TELL MY NAME NEXT VIDEO UR BIG FAN DON

  • @anandr4193
    @anandr4193 2 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் நண்பரே என்ன தான் இருந்தாலும் 1996 ,97 காலகட்டத்தில் அன்றைக்கு நம் நாட்டின் தயாரிப்பான HM காண்டசா , Contessa car போல வேறு எந்த Car ம் வராது அது ஒரு Royal look தான் . I love Contessa 💛❤️💚

  • @manoj2305
    @manoj2305 2 ปีที่แล้ว +1

    TMF. Auto dimming in verna also sir

  • @packiaraj.n68
    @packiaraj.n68 2 ปีที่แล้ว +7

    நிஜாம்தான் 4 டயர்க்கு ஒரு கார் வங்கி விடலம் தலைவரே Tmf

  • @boobalanvvbboobal2682
    @boobalanvvbboobal2682 2 ปีที่แล้ว +4

    Supper ....thalaiva.. 🔥🔥.. congratulations keep moving ...TMF..... ❤️❤️💥💥🔥🔥

  • @yeshwanth0145
    @yeshwanth0145 2 ปีที่แล้ว +5

    T M Family

  • @stkpandiyan3959
    @stkpandiyan3959 2 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு திருநெல்வேலி உங்கள் கொங்கு தமிழ் அருமை

  • @narasimmanpanneer4354
    @narasimmanpanneer4354 2 ปีที่แล้ว +7

    TMF🤩🔥

  • @scsenthilkumar
    @scsenthilkumar 2 ปีที่แล้ว +4

    Anna really superb video. Unga kongu tamil excellent 🔥🔥 I want to meet you and speak with you. I never miss your even a single video. Amazing anna🔥🔥🔥

  • @Travel_With_GK_
    @Travel_With_GK_ 2 ปีที่แล้ว +5

    3:15 nanum athu mind panniruken,but Audi tha 1st, Verna la antha model late ah tha vanthathu.
    Apo na paathu ithu ena Audi maari iruku think pannen

  • @haaroonmajithraja.t5556
    @haaroonmajithraja.t5556 2 ปีที่แล้ว

    இறைவன் நாடினால் ஆடி கார் என்ன ரோல்ஸ்ராய் காரே வாங்கலாம் TMF நீங்கள் சொல்லுகிற விதத்திலேயே காரில் சென்ற அனுபவமும் வாங்க கூடிய ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறீர்கள். மிகமிக நன்று TMF அவர்களே.

  • @mahesha320
    @mahesha320 2 ปีที่แล้ว +1

    TMF we love your video when I buy my car will come to Tiruppur

  • @AjithKumar-tx4ey
    @AjithKumar-tx4ey 2 ปีที่แล้ว +3

    TMF மெம்பராக உள்ளதில் பெருமையாக உள்ளது.

  • @prabhukabilan336
    @prabhukabilan336 2 ปีที่แล้ว +7

    TMF❤

  • @shujayathali8591
    @shujayathali8591 2 ปีที่แล้ว

    Hi Mohan sir, வணக்கம்..!! நான் உங்கள் car reviews அப்பப்போ பார்ப்பேன்..!! கார்களை பற்றி தெரிந்துகொள்ள பாதி.. உங்கள் லோக்கல் கொங்கு தமிழை கேட்பதற்கு மீதி...!!😀 திருப்பூர் வந்தால் உங்களை சந்திக்கிறேன்...!! நட்புடன் - சுஜாயத் அலி. (TMF...!!👍😀)

  • @aravindd5877
    @aravindd5877 2 ปีที่แล้ว +4

    Love from palladam 💖

  • @sandy_43
    @sandy_43 2 ปีที่แล้ว +7

    Give respect 🙏 to your subscribers Mohan

  • @im___hafeez__vlogs1919
    @im___hafeez__vlogs1919 2 ปีที่แล้ว +3

    Super bro i will support you

  • @aravind_narayanan
    @aravind_narayanan 2 ปีที่แล้ว +3

    TMF...😍

  • @baskaran.pperiyasamy4975
    @baskaran.pperiyasamy4975 2 ปีที่แล้ว +2

    Welcome TMF..🌷🌷🌷
    Excellent review..👍🏻

  • @naveensagar6388
    @naveensagar6388 2 ปีที่แล้ว +2

    TMF from Sathyavedu, Chittoor District, Andhara Pradesh

  • @Magesh143U
    @Magesh143U 2 ปีที่แล้ว +4

    ஆஸ்பத்திரி... கூட வச்சி இருக்கிங்க... நம்மூர்ல....TMF 😁😁😁😁😁

  • @kaviyarasi5061
    @kaviyarasi5061 11 หลายเดือนก่อน +1

    HI TMF ANNA UNGAL INFORMATION VER USEFUL THANKS FOR YOUR ALL TEAM 💐🥀🌹🙏

  • @rathakrishnan3634
    @rathakrishnan3634 2 ปีที่แล้ว +3

    Tmf anna audi car Review super 👌👌👌👌

  • @sivaprakash0777
    @sivaprakash0777 2 ปีที่แล้ว +7

    T M Family's ❤❤❤❤❤❤

  • @kartikramadorai2529
    @kartikramadorai2529 2 ปีที่แล้ว +3

    Ti mo ku in our mozhi ?🤔.. tirrupur mohanin kodumbam

  • @SALON656
    @SALON656 2 ปีที่แล้ว +2

    TM family anna super GP Muthu fan selvakumar Pondicherry

  • @jaisuryaganapathy6921
    @jaisuryaganapathy6921 2 ปีที่แล้ว +3

    TMF❤️❤️

  • @charmlee7742
    @charmlee7742 2 ปีที่แล้ว +4

    TMf family 😍 love ❤

  • @sunderm9800
    @sunderm9800 2 ปีที่แล้ว

    Appa konjam video length uh kammi panunga, 30 minutes mela la podadheenga, maximum 15 to 20mns podunga podhum please

  • @imsenthil_20
    @imsenthil_20 2 ปีที่แล้ว +8

    கார் வர்ணனையின் மன்னன்💕 மோகன் மாமா...

  • @sriramking5242
    @sriramking5242 2 ปีที่แล้ว +4

    # TMF 😊😊

  • @venkateshkumar2408
    @venkateshkumar2408 2 ปีที่แล้ว +4

    வீடியோ பாக்குற எல்லாரும் TMF சொந்தம் தான்

  • @kishorekishore8089
    @kishorekishore8089 2 ปีที่แล้ว +6

    Anna super review

  • @mukeshsinthu2612
    @mukeshsinthu2612 2 ปีที่แล้ว

    Neenga pesurathu roumba nalla iruku sir santhosama iruku sir very nice

  • @anandvignesharumugam2239
    @anandvignesharumugam2239 2 ปีที่แล้ว

    Super review sir,, enakum pakumpothu verna mathiri feel varum.

  • @aruntamilmani92
    @aruntamilmani92 2 ปีที่แล้ว +5

    TMF ON FIRE 🔥 😍 👌

  • @Me-nk5ic
    @Me-nk5ic 2 ปีที่แล้ว +3

    Super Don.. Loved it.. Thanks

  • @கஷ்டநிவாரணசேத்திரபாலகர்

    வணக்கம் TMF அவர்களே நான் ஷிப்ட் zdi வைத்திருக்கிறேன் பட்ஜெட் ரேஞ்ச் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் போட வேண்டும் எவ்வளவு ரூபாயாகும் Tmf

  • @suryaramsubramanian
    @suryaramsubramanian 2 ปีที่แล้ว +2

    TFM,
    Nalla review Anna...

  • @manikandann906
    @manikandann906 2 ปีที่แล้ว +5

    20:34 Ada namma rithik thambi❤️

  • @prabhumuthu5416
    @prabhumuthu5416 2 ปีที่แล้ว +2

    TMF 😘😍🎉 Anna.. very nice video. Keep going

  • @jeevam4329
    @jeevam4329 2 ปีที่แล้ว +1

    🙏 Jeeva THANJAVUR. Eni TMF Family la oru mempars

  • @MohamedAli-fz9hs
    @MohamedAli-fz9hs 2 ปีที่แล้ว +2

    Thank-you TMF

  • @ganeshamoorthyvganesh8680
    @ganeshamoorthyvganesh8680 2 ปีที่แล้ว

    morning tea, coffe? afternoon lunch? night vandha enna vangi kudupeenga?....

  • @muniandyshan3165
    @muniandyshan3165 2 ปีที่แล้ว +1

    Super anaa veraleval valtukal from Malaysia

  • @mayoomayoo4691
    @mayoomayoo4691 2 ปีที่แล้ว +2

    TMF
    I'm from Sri Lanka
    Audi price 3 Crore

  • @smgaming2888
    @smgaming2888 2 ปีที่แล้ว +4

    Vera level excellent speech Don keep it up