இலங்கை பொருளாதார அழிவுக்கு ராஜபக்சே குடும்பம் தான் காரணம் - வெங்கட்,பொருளாதார வல்லுநர் | AadhanTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2024

ความคิดเห็น • 42

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว +3

    சிறப்பான விளக்கம்

  • @தம்பிக்குட்டி
    @தம்பிக்குட்டி 2 ปีที่แล้ว +6

    அண்ணன் வெங்கடேஷ் அவர்கள் சிறப்பு

  • @தம்பிக்குட்டி
    @தம்பிக்குட்டி 2 ปีที่แล้ว +8

    எங்கள் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் தய் நாட்டிற்க்கும் அண்டை நாடு இந்தியாவிற்க்கும் பக்கபலமாக இருந்தவர் எங்கள் தேசிய தலைவர்

  • @ragaasuran7701
    @ragaasuran7701 2 ปีที่แล้ว +19

    ராஜபக்சே குடும்பத்தினர் அரக்கர்கள். இதை சிங்களர் உணர வேண்டும்.

    • @niranjanchakkarawarthy9144
      @niranjanchakkarawarthy9144 2 ปีที่แล้ว +1

      அட போங்க சார் 69 லட்சத்தில 60 லட்சம் அவங்களுக்கே அடுத்த தேர்தல்ல வாக்களிக்க தயாராகிட்டாங்க.

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 2 ปีที่แล้ว +5

    20:37 சார் குடும்பம் காரணமில்ல மதவெறி,இனவெறி.

  • @தம்பிக்குட்டி
    @தம்பிக்குட்டி 2 ปีที่แล้ว +6

    நாம் தமிழர்

  • @sinnathurairamanathan492
    @sinnathurairamanathan492 2 ปีที่แล้ว +3

    Great 👍

  • @தம்பிக்குட்டி
    @தம்பிக்குட்டி 2 ปีที่แล้ว +1

    திமுக கொள்கை பரப்பு செயலாளர் சகோதரர் மாதேஷ் சிறப்பு

  • @rameshsrkselladurai8786
    @rameshsrkselladurai8786 2 ปีที่แล้ว +4

    Blast happened on Easter Sunday

  • @sankarindian2004
    @sankarindian2004 2 ปีที่แล้ว +2

    Nice

  • @tamil.0047
    @tamil.0047 2 ปีที่แล้ว +5

    நாம் தமிழர்💪💪💪

  • @lawrence9854
    @lawrence9854 2 ปีที่แล้ว +5

    கிறிஸ்மஸ் அல்ல ஈஸ்டர் பண்டிகை அன்று

  • @niranjanchakkarawarthy9144
    @niranjanchakkarawarthy9144 2 ปีที่แล้ว +1

    2:32 சார் அது ஈஸ்டர்.

  • @இடையர்குலமைந்தன்
    @இடையர்குலமைந்தன் 2 ปีที่แล้ว +3

    #Stop #Arresting #Eelam #Thamizls

  • @saravananraman8678
    @saravananraman8678 2 ปีที่แล้ว +2

    NTK GREAT

  • @void5327
    @void5327 2 ปีที่แล้ว +3

    ராஜபக்சே இன் முதலீடுகள் முழுவதும் தென்னிலங்கை மட்டுமே இருந்தது. கொழும்பு இல் இருக்கவில்லை. ராஜபக்சே இன் ஊரான ஹம்பாந்தோட்டை இல் தான் முழு முதலீடும் செய்யப்பட்டது. அவர்களின் ஆட்சிக்கு முன் அந்த இடம் சிறுநகரம் ஆகவே இருந்தது. ராஜபக்சே அவரின் இடத்தில் மக்களை கவர்வதற்கு airport, harbour, highways இன்னும் பல கட்டுமானங்கள பிரபலமில்லாத சிறிய நகரத்தில் செய்தார். இதனால் அந்த airport பாவனை இல்லாமல் இருந்தது. இவ்வாறு பல முதலீடுகள் மக்களை கவர்வதற்கு எந்தவித ஆரச்சியும் இல்லாமல் எடுக்கப்பட்ட முடிபு. சிங்களவர்கள் பெருநகரங்களில் வாழ்பவர்கள் colombo, kandy போன்ற இடங்களில் வாழ்பவர்கள் ராஜபக்சே வாக்கு அளிப்பது இல்லை. ராஜபக்ச இந்த வாக்கு வங்கி தென் மாவட்டங்களில் மட்டுமே தனிப்பெரும்பான்மைக இருக்கும்.

  • @kbssankaran6393
    @kbssankaran6393 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @rajkrishnan3651
    @rajkrishnan3651 2 ปีที่แล้ว +5

    Karma will hit even harder for atrocities done to the innocent Tamil people. They will reap what they sow.

  • @8144992408
    @8144992408 2 ปีที่แล้ว +2

    Karma is the boomer uncle 😂🤣😂

  • @ravithasgnanakumar2986
    @ravithasgnanakumar2986 2 ปีที่แล้ว

    உபி மாதேஷ் அண்ணன் அப்படித் தான் கேள்வி கேட்பார் 😛😛😛

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 ปีที่แล้ว

    கந்து வட்டி ராஜாக்கள்

  • @justinselvamony3040
    @justinselvamony3040 2 ปีที่แล้ว +2

    Sri Lanka was part of British Indian empire and enjoyed the benefits of Macaulay education. They degraded it and created too many 'frogs in well'.
    Today india earn a lot of foreign exchange due to the advantages of that education and enjoy sensible economic activities because of good education.
    We must learn from Sri Lanka.

    • @Slayer123-g6v
      @Slayer123-g6v 2 ปีที่แล้ว

      True uncle 300 year colonial rule help india to achieve forgien exchange reserve many more we must facilitate mcaulay descents with honours for his contribution to our education system 🤗☺️🤗🤗

  • @rsn1660
    @rsn1660 2 ปีที่แล้ว +1

    Lyca subaash karan is rajabakshe benami but seeman supported him

    • @alexxxxx4195
      @alexxxxx4195 2 ปีที่แล้ว +1

      Unnakenapa paithiyam enna venna pesuva

    • @ingameus
      @ingameus 2 ปีที่แล้ว

      Evlo thambhi vaanguna idha soldradhukku...

  • @gopismm1831
    @gopismm1831 2 ปีที่แล้ว

    Apo idhuku modi ku sambandham illaya.

  • @deepach6664
    @deepach6664 2 ปีที่แล้ว

    😂😂 oru kudumbam aatchi ....

  • @s.a.n8328
    @s.a.n8328 2 ปีที่แล้ว +1

    இடம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு 80 கோடி ரூபாய் மோடி அரசு ஒதுக்கி இருக்கிறது பல உதவிகளை செய்து இருக்கிறது மோடி அரசு இலங்கையிலும் தமிழர்களுக்கு பல கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறது இலங்கைத் தமிழர்களை அழித்த காங்கிரஸ் எதிர்க்கத் துப்பு இல்லாதஇந்த மாதிரியான அரசியல்வாதிகள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது

  • @rsn1660
    @rsn1660 2 ปีที่แล้ว +2

    Ntk fraud