அருமை தவாகரன் இங்கே தமிழ்நாட்டில் அனைவரும் ஆங்கிலம் கலந்த தங்கிலீஷ் தான் பேசிக் கொண்டிருக்கிறோம் ஆனால் நீங்கள் பெரும்பாலும் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் ஏ பேசுகின்றீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் நன்றாக அமைய
பாம்பன் பாலத்தில் இரயில் பயணம் அழகோ அழகு! பரந்து விரிந்த கடல் , மீன்பிடி படகுகள் கண்களுக்கு விருந்து! தரைப்பாலத்தில் இருந்து இரயில் போவதைப் பார்க்கும் காட்சி அருமை! தவகரன் தனியாக செல்வதை விட நண்பர்களை அழைத்து செல்வது உற்சாகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். நல்ல காணொளி! மகிழ்ச்சி! தொடரவும்! 🚢🛳️🛥️🚤⛴️⛵🌊🌊🌊🌊🌊🌊⛵⛵
காணொளி அருமை தவாகரன், பாலம் அதிர்வது அதிக எடையைக் தாங்கும் போது விரிசல் ஏற்பட்டு உடையாமல் இருக்க அந்த அதிர்வுகளை உள் வாங்கிக் கொள்ள அமைப்புக்கள் (dampers) வைக்கப் பட்டுள்ளனதால் தான், இவைகள் நெகிழ்ந்து கொடுக்கும் போது பாலத்தின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சிறு சிறு அசைவுகளை உணரலாம், இதனால் தான் பாலங்கள் பகுதி பகுதியாக மிகச்சிறிய இடைவெளி விட்டு கட்டப்பட்டு இருக்கின்றன, எனவே அதிர்வுகள் பாலத்தின் மற்ற பகுதிகளுக்கு கடத்தப் படாது, பாதுகாப்பாகவும் இருக்கும்.
ஒரு தம்பி சொன்னது போல் தாய்மண் தமிழ் உறவுகளின் கண்கள் பாம்பன் பாலம்,கரையோர காட்சிகளை ரசித்ததுடன் தவாகரனின் துணிவான பயணத்தால் ஒரு திரைப்படத்தில் பின்னணி இசையோடு அமைந்த ஒரு காட்சியை பார்தது போன்ற ரசனையுடன் ரசித்து மகிழ்ச்சியில் வாழ்த்தியிருப்பார்கள் ,
நண்பர் தவாகரன்னுடன் பயணித்தது என் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுடன் வாழ்ந்தது போன்றதொரு புதிய அனுபவம், மிகவும் சந்தோஷமாக இருந்தது 😇 என்று எங்கள் ஆதரவு ஒட்டுமொத்த என் இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு அனைவருக்கும் இருக்கும், நன்றிகள் பல தவாகரன்🙏 மீண்டும் வருக
வணக்கம் உரவுகளே அண்ணா உங்கள் மீனவன் அண்ணா கூட இப்படி பாம்பன் பாலம் பற்றி கானெலி போட்டது இல்லை தவகரன் அவர்கள் கானெலி மிக மிக மிக அருமையான பதிவு நன்றி அண்ணா
எத்தனையோ முறை இதில் சென்றிருக்கிறேன் சிறுவயதில்... அதிலும் கப்பல் செல்லும் போது பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கும்.... இதைப் பார்க்கும்போது பழைய ஞாபகங்கள் வருகிறது
VG GOOD. ONE OF THE ICONIC & HERITAGE BRILLIANT VIEWS SPOT. 👏 👌. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗
இலங்கை தமிழ் எத்தனை அழகு 90% தமிழ் மட்டுமே பேசுறீங்க செம்ம அதிலும் floating என்கிற வார்த்தை மிதவை என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன் மெய்சிலிர்த்துப்போனேன், வாழ்த்துக்கள் நண்பா
ஒரு பாலம் இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு கட்டினால் இலங்கையின் தலைமன்னார் வந்துவிடும்...இந்தியா ok என்று சொன்னாலும் இலங்கை வேண்டாம் என்று சொல்கிறது...
இலங்கைக்கு தான் ஒரு சிங்கப்பூர்க்கு இணையான நாடு என்று நினைப்பு.. பாலம் அமைக்காவிட்டால் இந்தியாவுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.. அவர்கள் நாடு அவர்கள் இஷ்டம்
அப்படி ஒரு பாலம் வந்துவிட்டால் தமிழர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் மற்றும் இந்தியாவின் ஆதிக்கம் தரை மார்க்கமாக அதிகரித்துவிடும் என்ற அச்சமே காரணம் ஆனால் தற்போதைய போகிறேன் சூழ்நிலையை வைத்து பிரதமர் மோடியின் அடுத்த முறை தீவுக்கு வரும்பொழுது இதற்கு ஒப்பந்தம் கையெழுத்திட வைக்க வேண்டும்
வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
எங்கட யாழ்ப்பாணத்தில் இருந்து போய் தமிழ்நாட்டை கலக்கும் தவகரனுக்கு வாழ்த்துக்கள்
இது போல் எந்த இடத்திற்குப் போகிறோம் என முன்பே பதிவிட்டால் இது போல் யாராவது உதவிக்கு வருவர். பயணம் நிம்மதியாகத் தொடரும். வாழ்த்துக்கள்.
தமிழ்நாட்டில் இப்படி ஒரு சிறப்பான பதிவை பதிவு செய்ததிற்கு நன்றிகள் 😢 ஈழத்தில் இருந்து வந்து பெருமைபடுத்தி விட்டீர்கள் தம்பி 🙏
@@rkvison757 thambi neenga enna solla waringa?
சிறப்பான ரயில் பயணம்
நீங்க நேத்துத்தான் முதல்தடவையா போன் பாகிங்களா?எத்தனை பேர் TH-cam Channella போட்டு இறிக்காங்க
@@rkvison757 appo srilanka la irundu wandu oru payyan eduta video ungaluku sari illa apaditane??
@@rkvison757 eduku ippo indian nu pirichi pesuringa .ellam onnutan
இலங்கை வரை பாலம் போட வேண்டும் பாரதி கண்ட கனவு நனவாக வேண்டும்
அருமை தவாகரன் இங்கே தமிழ்நாட்டில் அனைவரும் ஆங்கிலம் கலந்த தங்கிலீஷ் தான் பேசிக் கொண்டிருக்கிறோம் ஆனால் நீங்கள் பெரும்பாலும் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் ஏ பேசுகின்றீர்கள் வாழ்த்துக்கள் உங்கள் பயணம் நன்றாக அமைய
பாம்பன் பாலத்தில் இரயில் பயணம் அழகோ அழகு!
பரந்து விரிந்த கடல் , மீன்பிடி படகுகள் கண்களுக்கு விருந்து!
தரைப்பாலத்தில் இருந்து இரயில்
போவதைப் பார்க்கும் காட்சி அருமை! தவகரன் தனியாக
செல்வதை விட நண்பர்களை
அழைத்து செல்வது உற்சாகமாகவும், பாதுகாப்பாகவும்
இருக்கும். நல்ல காணொளி!
மகிழ்ச்சி! தொடரவும்!
🚢🛳️🛥️🚤⛴️⛵🌊🌊🌊🌊🌊🌊⛵⛵
காணொளி அருமை தவாகரன், பாலம் அதிர்வது அதிக எடையைக் தாங்கும் போது விரிசல் ஏற்பட்டு உடையாமல் இருக்க அந்த அதிர்வுகளை உள் வாங்கிக் கொள்ள அமைப்புக்கள் (dampers) வைக்கப் பட்டுள்ளனதால் தான், இவைகள் நெகிழ்ந்து கொடுக்கும் போது பாலத்தின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சிறு சிறு அசைவுகளை உணரலாம், இதனால் தான் பாலங்கள் பகுதி பகுதியாக மிகச்சிறிய இடைவெளி விட்டு கட்டப்பட்டு இருக்கின்றன, எனவே அதிர்வுகள் பாலத்தின் மற்ற பகுதிகளுக்கு கடத்தப் படாது, பாதுகாப்பாகவும் இருக்கும்.
மிகவும் அழகான பயணம்🚉🚄🚝🚈
மிகவும் பிரமிப்பாக உள்ளது♥️
பயனுள்ள காணொளி👍🙏
வாழ்த்துக்கள்💐♥️
ஒரு தம்பி சொன்னது போல் தாய்மண் தமிழ் உறவுகளின் கண்கள் பாம்பன் பாலம்,கரையோர காட்சிகளை ரசித்ததுடன் தவாகரனின் துணிவான
பயணத்தால் ஒரு திரைப்படத்தில் பின்னணி இசையோடு அமைந்த ஒரு காட்சியை பார்தது போன்ற ரசனையுடன் ரசித்து மகிழ்ச்சியில் வாழ்த்தியிருப்பார்கள் ,
Boomer uncle come on uncle
தமிழ் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது
தனுஷ்காேடி to தலை மன்னார்க்கு பாலம் கட்ட சாெல்லுங்க இலங்கை சுற்றி பாக்க ஆசை
Same feeling bro in sha Allah,🥰
Yes yes
@@sahubanali6571 same feeling
Elangaya India vangina palam podalam
நண்பர் தவாகரன்னுடன் பயணித்தது என் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களுடன் வாழ்ந்தது போன்றதொரு புதிய அனுபவம், மிகவும் சந்தோஷமாக இருந்தது 😇 என்று எங்கள் ஆதரவு ஒட்டுமொத்த என் இலங்கை தமிழ் சொந்தங்களுக்கு அனைவருக்கும் இருக்கும், நன்றிகள் பல தவாகரன்🙏 மீண்டும் வருக
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@@ThavakaranView HI BRO
மிகவும் அருமை தம்பி உங்கள் உழைப்பு உயர வாழ்த்துக்கள் 👍👍👍👌👌👌👏👏👏👏
பல தடைகளை தாண்டி வெற்றி நடை போடும் உங்களது காணொளிக்கு நாங்கள் அடிமைகள்♥️🙏👍
Super da tambi😇😇😇💯💯💯👌👌👌👍👍👍
கேமரா quality ah சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள் தவகரன் சகோ உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
நினைத்ததை விட அழகான நல்ல பதிவுக்கு நன்றி. தமிழ் நாட்டில் உள்ள உறவுகட்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் நன்றி.
இயற்கை என்ற தமிழ் படத்தில் இந்த பாலம் திறப்பதை நன்றாக பார்க்கலாம். இராமேஸ்வரம் கோவிலுக்கு செல்லவில்லையா?
மிகவும் அருனமயான இயற்னகயான காற்றோம் நூறு வருடங்கனள தண்டி காம்பீரமாக நிற்கிறாது
பாம்பன் பாலத்தின் ரயீல் பயணம் புது அனுபவமாக இருக்கிறது
சிறப்பான சம்பவம்.. தவகரன் உங்களிற்கு பிரச்சினை தேடிவந்தாலும் . உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 👌
he is not facing any problem.. stop your bullshit..
வணக்கம் தமிழ் நாட்டின் உறவுகள் மட்டக்களப்பீல் இருந்து தனா
சூப்பர் தவக்கரன் ❤️ நல்ல பதிவு ❤️ மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரா 💐
குறைந்த பட்சம் கட்டணம் ரூ 30 ரயில் ன் வேகம் 10கிலோ மீட்டர் தான் கோவிட் முன் ரூபாய் 10மட்டுமே
அருமையான காணொளி சூப்பர்👌👌👌👍👍👍weldon தவகரண்
Wow looks beautiful bro 👊💟
வணக்கம் உரவுகளே அண்ணா உங்கள் மீனவன் அண்ணா கூட இப்படி பாம்பன் பாலம் பற்றி கானெலி போட்டது இல்லை தவகரன் அவர்கள் கானெலி மிக மிக மிக அருமையான பதிவு நன்றி அண்ணா
Superb👌 performance
Nice keep going bro ❤️❤️👍🏻👍🏻
Hi anna உங்கள் video அனைத்தும் அருமை 👍❤️👌
அருமையான பதிவு வாழ்த்துகள் தம்பி.
தம்பி வாழ்த்துக்கள்
எத்தனையோ முறை இதில் சென்றிருக்கிறேன் சிறுவயதில்... அதிலும் கப்பல் செல்லும் போது பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கும்.... இதைப் பார்க்கும்போது பழைய ஞாபகங்கள் வருகிறது
தவ கரன் மிகவும் அருமை
Run 😁😂😂😂Run. .. run. பார்த்து சிரித்து விட்டேன் 😂
வாழ்த்துக்கள் தம்பி அருமையான வீடியோ
The bridge has become very weak..... that's why the train is going at a slow speed.... Not only that... to make theppl enjoy the view
வாழ்த்துக்கள் தமிழ் ஈழத்தில் இருந்து வந்தது இப்படி சிறப்பாக பதிவிறக்கி காட்சி தருகிறார் thank you
இந்தியாவில் தவாகரனின் முதல் ரயில் பயணம்...
Antha kal kadal la irukkurathu natural ella. Old bridge destroyed in dhanushkodi cyclone.
Dont stay in Rameswaram hotel there also Q Branch give trouble for Ceylon Tamils
keep rocking Thava👏👏👏
Bro enjoy your stay in lndia good luck
சூப்பர் 👌👌👌அருமையா ன பதிவு !
அருமையான பதிவு, இதேபோல் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் 👌👌👌👌👍👍👍👍
Excellent video ,congratulations
❤️✌️💯அருமை அண்ணா
உங்களின் வாயிலாக பாம்பன் பால அழகை பார்கும் பொழுது மிக்க மகிழ்ச்சி 🎉💐
வாழ்த்துக்களுடன். கிர்தி தமிழ்நாடு❤️
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
நல்ல பதிவு வாழ்த்துக்கள் சகோதர
Superb coverage and naration bro .enjoy watching your vlog.
Love from Bangalore, 🇮🇳
👌👌
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@@ThavakaranView hhmmmlpbhaij
எம் ஈழ ரத்தமான திவாகரனுக்கு வாழ்த்துக்கள்
Arumai Arumai Thavakaran... Kalakkureenga..Vhazhththukkal. Arumayaana Kaanoli Rameswaram Kovilukkum Sellungal..(Sri from UK 🇬🇧)
தொப்புள் கொடி உறவுகளை ஒன்றிணைக்க பாலத்தை கூடிய விரைவில் அமைத்துவிடுவோம்.....
மிகவும் அருமையான Video தம்பி👌👌👌
Amazing travel pamban ...
14:08 தவகரன் மன்னார் பாலம் பெரிசு.. காரைநகர் பாலமும் பரவாயில்லை..
Beautiful picturisation 👌👏👌
அருமையான காணொளி
உங்கள் வீடியோ எல்லாம் மிக்க அருமையாக உள்ளது வாழ்த்துகள் அண்ணா👍👍👌👌
Supar ro super brother 👍👍❤️❤️💙💙👏👏
Ramanathpuram distic well come bro
Uchipuli railway station thande than poganum my village to uchipuli main junction
அருமை
வாழ்க வளர்க
Super srilankan hero.
Congratulations 🎈bro
அருமை சகோதரரே 👌👌👌
Hi Anna appadi sugam ongka vdeio all am super anakku rompa pidichirukku 👌👌👌👌👌👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
Superb bro
சூப்பர் தம்பி
Hi bro
I am Sri Lanka
Super videos bro
Thambi bro vendamey anney solluingo nam namavey erukalamey
Bro. The stones you mentioned were actually a train bridge which was destroyed during a cyclone...
Super thavakaran😀
Bro Dhanuskodi visit pannunga 🎉🎉🙏
மிக அழகாக இருந்தது. View எல்லாம் தனி அழகுதான். வாழ்த்துக்கள் bro. உங்கள் பயணங்கள் தொடரட்டும்....
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Thavakaran Bro....!!! Miss You indha time la Na uoorula ila..! ✨❤️
செம்ம 👌🏻👌🏻👌🏻
Sagothara tamilagathil ulla ariya idangali nam veli ulaga tamilargal arithukola ungal kanoli sirapaka uthavi purigindrathu ningal tamilagam sutri partka vanthathu Tamil natirku perumai sakothara kanoli mica arumai viraivi100 k subscriber etuvatharku en advance valthukal🤗🤗🤗🤗🤗🤗🤗😇😇😇😇😇😇🤔🤔🤔🤔🤔🤔🤔
Super anna 👌👌👌
உங்கள் காணொளியை இலங்கையிலிருந்து பார்க்கிறோம் மிகவும் அருமையாக உள்ளது சகோ 🇱🇰🇱🇰🇱🇰❤️❤️
ஈழத் தமிழன்டா தம்பி நீ
VG GOOD. ONE OF THE ICONIC & HERITAGE BRILLIANT VIEWS SPOT. 👏 👌. TAMIL NADU HAS THE WORLD BEAUTIFUL PLACES WHERE HILLS AND BEACHES ARE FEW HOURS DRIVING DISTANCE 👏 🚗
Hi anna super sema vedio eaivvalavu naal aasha..ethula porathukku..
வாழ்த்துக்கள்
Wow nice 👍👍👍👍👍🇨🇦
Woww❤✨
இலங்கை தமிழ் எத்தனை அழகு 90% தமிழ் மட்டுமே பேசுறீங்க செம்ம அதிலும் floating என்கிற வார்த்தை மிதவை என்பதை இன்று தான் தெரிந்து கொண்டேன் மெய்சிலிர்த்துப்போனேன், வாழ்த்துக்கள் நண்பா
Super ❤️
ஐயா அப்துல் கலாம் நினைவு இடம் சென்று வரவும்
Thivagaran you have 2 good friends 👫 both are good, May god bless every body!
❤❤❤❤❤ சூப்பராக இருக்கு நன்றி.வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
Congratlion thawa
அருமை அருமை 👌
சிறப்பாக இருக்கு.. நன்றிகள் தவா.... ரெண்டு தம்பிமாருக்கும் நன்றிகள்...
கவலைகளை மறக்க வைக்கும் அழகோ அழகு பாம்பன், தனுஷ்கோடி, ராமேசுவரம் 🥳💘💘💘💥💥💥💘💘💘🥳
தம்பி அருமையான காணொளி மகிழ்ச்சி👍🏾
Vanakam anna 💚
தமிழ்நாட்டை கலக்கும் தவகரனுக்கு வாழ்த்துக்கள்....
ஒரு பாலம் இராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து 25 கிலோ மீட்டருக்கு கட்டினால் இலங்கையின் தலைமன்னார் வந்துவிடும்...இந்தியா ok என்று சொன்னாலும் இலங்கை வேண்டாம் என்று சொல்கிறது...
Mm bro
இலங்கைக்கு தான் ஒரு சிங்கப்பூர்க்கு இணையான நாடு என்று நினைப்பு.. பாலம் அமைக்காவிட்டால் இந்தியாவுக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை.. அவர்கள் நாடு அவர்கள் இஷ்டம்
அப்படி ஒரு பாலம் வந்துவிட்டால் தமிழர்கள் ஒன்று சேர்ந்து விடுவார்கள் மற்றும் இந்தியாவின் ஆதிக்கம் தரை மார்க்கமாக அதிகரித்துவிடும் என்ற அச்சமே காரணம் ஆனால் தற்போதைய போகிறேன் சூழ்நிலையை வைத்து பிரதமர் மோடியின் அடுத்த முறை தீவுக்கு வரும்பொழுது இதற்கு ஒப்பந்தம் கையெழுத்திட வைக்க வேண்டும்
Supper thava
Super semma vera leval coangrelitation
அருமையான காட்சிகள் 👍