"கடமை கண்ணியம் கட்டுப்பாடு" படத்தின் வெற்றிவிழா|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #touringtalkies #chithralakshmanan #sivaji #kamalhaasan #sathyaraj #bharathiraja #nambiar #vijaykanth #exclusive #rarevideos #exclusivevideo
    #moviefunction #sivajispeech #sathyarajspeech
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

ความคิดเห็น • 133

  • @arumugamannamalai
    @arumugamannamalai 5 หลายเดือนก่อน +63

    நடிகர் திலகம் அவர்களின் பேச்சினை கேட்டுக் கொண்டே இருக்கலாம். எவ்வளவு அற்புதமான உரை.

  • @srinivasamurthy733
    @srinivasamurthy733 4 หลายเดือนก่อน +46

    நடிகர் திலகம் தான் எத்தனை அழகு மேக்கப் இல்லாமல்❤

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 3 หลายเดือนก่อน +23

    சிவாஜி அவர்களின் இதயத்தில் இருந்து வந்த உண்மை யான பாராட்டுக்கள். என்னே உயர்ந்த மனது.

  • @maduraimary
    @maduraimary 3 หลายเดือนก่อน +21

    எவ்வளவு அருமை யான தமிழ்..சிவாஜியின் குரலில் தமிழ் அழகா.? அவர் குரல் தமிழுக்கு அழகா..

  • @maduraimary
    @maduraimary 3 หลายเดือนก่อน +25

    ஒரு உண்மையான நடிகர் .. ஐயா நடிகர் திலகம்..நல்ல மனம் கொண்ட நல்ல மனிதர்

  • @kupmasibi4102
    @kupmasibi4102 4 หลายเดือนก่อน +27

    அறிவும் பெருந்தன்மையும் வளரும் இளம்டிகர்களை மனமாற வாழ்த்தும் குழந்தைமனம்

  • @rajamurugeshan8166
    @rajamurugeshan8166 4 หลายเดือนก่อน +26

    கலை கடவுள் சிவாஜி புகழ் வாழ்க

  • @raveendran.s1066
    @raveendran.s1066 4 หลายเดือนก่อน +31

    சிவாஜி பேச்சு அருமை.

  • @mohanrms3919
    @mohanrms3919 4 หลายเดือนก่อน +43

    சிவாஜியை போன்ற நல் உள்ளம் இப்போது யாரிடத்தும் இல்லை

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 4 หลายเดือนก่อน +31

    வாழ்க ஐயா சிவாஜி கணேசன். வாழ்க தமிழ்.

  • @BalaChandran-zh2vy
    @BalaChandran-zh2vy 4 หลายเดือนก่อน +29

    நடிகர் திலகம் உரை அருமை

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 4 หลายเดือนก่อน +29

    Sivaji’s speech is very excellent and heart touching . நடிப்பே இல்லாத ஆத்மார்ததமான உரை.

  • @kannankannan2578
    @kannankannan2578 4 หลายเดือนก่อน +15

    சிவாஜியின் நடிப்பை ரசிக்க பெரிய அறிவு வேண்டும். இந்த காட்சியில் இப்படி பிரமாதமாக நடித்தார் என்று அறிந்து கொண்டவர்கள் வேறு எவரையும் நடிகனாக ஏற்று கொள்ளமாட்டார்கள். கமல் சொன்னது போல் பலர் பிழைக்க இவர் காரணமாகிறார்.

  • @wearefamily6254
    @wearefamily6254 3 หลายเดือนก่อน +11

    Sivaji Ganeshan is such an awesome orator!!

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 2 หลายเดือนก่อน +10

    சிவாஜி பேசுனா அருவி கொட்டுது... 🔥🔥🔥

  • @mohanrms3919
    @mohanrms3919 4 หลายเดือนก่อน +23

    இந்த பதிவை போட்டமைக்கி நன்றி

  • @pragarshithaajs3880
    @pragarshithaajs3880 3 หลายเดือนก่อน +10

    Sivaji old super star

  • @natarajadithya9508
    @natarajadithya9508 4 หลายเดือนก่อน +36

    kamal in sathya getup

  • @PrasanthS-ty7of
    @PrasanthS-ty7of 4 หลายเดือนก่อน +30

    விஜயகாந்த்

  • @karikalancholan3246
    @karikalancholan3246 4 หลายเดือนก่อน +13

    வாழ்க நடிகர் திலகம்

  • @meenakshisundarameswaranes2476
    @meenakshisundarameswaranes2476 4 หลายเดือนก่อน +17

    விஜயகாந்த் எவ்ளோ அழகா இருக்காரு. 👌

  • @KINGOFRKFI
    @KINGOFRKFI 4 หลายเดือนก่อน +21

    Andavar ulaganayagan in young getup is awesome 🔥🔥🔥

    • @rajeshmani1704
      @rajeshmani1704 4 หลายเดือนก่อน +2

      தலயெழுத்துடா இன்னும் திருந்தலயா

  • @vjy0037
    @vjy0037 4 หลายเดือนก่อน +11

    Shivaji Ayya, Ulaga Nayagan, Captain ❤❤❤

  • @friendszz
    @friendszz 4 หลายเดือนก่อน +16

    மலரும் நினைவுகள்

  • @user-ti6dm2sz5g
    @user-ti6dm2sz5g 4 หลายเดือนก่อน +27

    Actor Shivaji Ganesan talking about nepotism.

  • @ramudubanu
    @ramudubanu 4 หลายเดือนก่อน +6

    What a noble soul Sivaji Ganesan Sir!!!

  • @astrofoxx1
    @astrofoxx1 4 หลายเดือนก่อน +10

    After a long time we see Sivaji Sir lively. Miss this legend. Today crores ate paid for actors & actresses. But for a legend like him we failed not only to remunerate him for his acting which was close to our hearts but also failed to give him the top most awards he was worth than anyone in India. Miss you Sir.🎉❤

  • @jwilson8468
    @jwilson8468 5 หลายเดือนก่อน +14

    Time flies so fast...😔

  • @kannan2682
    @kannan2682 2 หลายเดือนก่อน +2

    சிவாஜி சார் என்றும் இமயம் எல்லாவற்றிலும்

  • @KarihaKamito
    @KarihaKamito หลายเดือนก่อน +1

    Paaaaaaa What a HANDSOME MANLY STYLISH DRESSING LATCHANAM PAAAAA KAMAL HAASAN AZHAHU paaaaaaa.....

  • @rajini987
    @rajini987 3 หลายเดือนก่อน +3

    Olden days Golden days💞😭💕

  • @selvamrm7900
    @selvamrm7900 หลายเดือนก่อน

    Thaliva. 👃👃👃👃👃👃👃👃👃Sivaji. Sir. 👃👃👃👃👃👃👃👃

  • @sethupathi6987
    @sethupathi6987 5 หลายเดือนก่อน +12

    very good memories

  • @user-ui9mh5fe4q
    @user-ui9mh5fe4q 4 หลายเดือนก่อน +5

    சூப்பர் சிறப்பு வாழ்த்துகள் ஐயா ❤😂🎉❤🎉❤🎉

  • @duraigandhiraman152
    @duraigandhiraman152 4 หลายเดือนก่อน +6

    மனதை தொடும் கமல்❤

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u 3 หลายเดือนก่อน +23

    கமல் அப்போது சத்யா படம் nadithukondirundhar அதே get uppil வந்துவிட்டார்...சிவாஜி ஜல்லிக்கட்டு ஷூட்டிங்கில் இருந்து வந்தார்.சத்யராஜ் அண்ணாநகர் முதல்தெரு ஷூட்டிங்கில் இருந்து வந்தார்

    • @JHONKennedy-g4k
      @JHONKennedy-g4k หลายเดือนก่อน +2

      உண்மையான உலக நாயகன்...தலைவர் நடிகர் திலகம் அவர்கள்.

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 หลายเดือนก่อน

      சிவாஜி முதல் மரியாதை சூட்டிங்

    • @user-ur9xk7cc5u
      @user-ur9xk7cc5u หลายเดือนก่อน +1

      @@kesavankesavan9999 நிச்சயமாக இல்லை..முதல் மரியாதை 1985 ல வந்த படம்... க கக 1987 ல வந்த படம்

    • @kesavankesavan9999
      @kesavankesavan9999 หลายเดือนก่อน

      @@user-ur9xk7cc5u என்னது க கக அப்படின்னு ஒரு படமா

    • @user-ur9xk7cc5u
      @user-ur9xk7cc5u หลายเดือนก่อน

      @@kesavankesavan9999 கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதின் சுருக்கமே க க க

  • @thavasijayakumar9138
    @thavasijayakumar9138 4 หลายเดือนก่อน +1

    Excellent n true speech by the Legend, the Great Shivaji....

  • @Venkat-gx5qm
    @Venkat-gx5qm 3 หลายเดือนก่อน +8

    கள்ளம்கபடம்இல்லாதவெள்ளைஉள்ளம்கொண்டவர்சிவாஜிஐயா

  • @user-cd2gy6zf7l
    @user-cd2gy6zf7l 4 หลายเดือนก่อน +6

    Kamal look very handsome

  • @r.s.hr.s.h5520
    @r.s.hr.s.h5520 3 หลายเดือนก่อน +3

    புரட்சி தமிழன் சத்யராஜ்

  • @hazirareshma3057
    @hazirareshma3057 4 หลายเดือนก่อน +7

    That Golden days

  • @meithiagu
    @meithiagu 4 หลายเดือนก่อน +4

    great man great speech great legend

  • @anandhirajasankar3075
    @anandhirajasankar3075 3 หลายเดือนก่อน +2

    super speech

  • @user-qd9ck3tk8h
    @user-qd9ck3tk8h 4 หลายเดือนก่อน +6

    Super andavare

  • @violinprasanna92
    @violinprasanna92 4 หลายเดือนก่อน +5

    Sathyaraj mass

  • @user-hp4lo5kr9k
    @user-hp4lo5kr9k 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🌏Kamalsir ❤❤❤❤❤

  • @rahulb06
    @rahulb06 หลายเดือนก่อน +1

    8:05 சிவாஜி அய்யாவின் தமிழுக்கு அடிமை ❤

  • @shakeelahmed5649
    @shakeelahmed5649 2 หลายเดือนก่อน

    Sivaji and sathyaraj combination super mass jallikattu pudiya vanam muthukal moondru 3 movie success movies.

  • @rkrk3721
    @rkrk3721 4 หลายเดือนก่อน +16

    In 1987 kamal looks like a genius 😂

  • @k.venkateshk.venkatesh6266
    @k.venkateshk.venkatesh6266 4 หลายเดือนก่อน +5

    Super ❤❤❤❤

  • @MrVimal5
    @MrVimal5 5 หลายเดือนก่อน +6

    ❤❤❤

  • @Praveen19958
    @Praveen19958 4 หลายเดือนก่อน +6

    இதுபோல நிறைய விடியோக்கள் இருந்தால் பகிருங்கள் சார்

  • @தமிழ்ராஜன்
    @தமிழ்ராஜன் 2 หลายเดือนก่อน +1

    Such a rare piece to watch legends..great and thank you

  • @suryaallrounder2012
    @suryaallrounder2012 2 หลายเดือนก่อน +1

    Captain Vijayakanth sir

  • @sivagurusampath6472
    @sivagurusampath6472 3 หลายเดือนก่อน +1

    Good to this video 🎉🎉

  • @user-hp4lo5kr9k
    @user-hp4lo5kr9k 4 หลายเดือนก่อน +2

    Super sir 🙏👏🙌👍👌❤🎉

  • @CArulmurugan-fi8dz
    @CArulmurugan-fi8dz 4 หลายเดือนก่อน +5

    Endrum sivaji....

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 4 หลายเดือนก่อน +2

    Great!

  • @crazyshit1985
    @crazyshit1985 5 หลายเดือนก่อน +8

    Soora samharam good action movie.

  • @Anbesivam510
    @Anbesivam510 4 หลายเดือนก่อน +34

    எங்கள் அண்ணன் உலகநாயகன் ❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @sankarnarayanan4890
      @sankarnarayanan4890 4 หลายเดือนก่อน +7

      உளறல். நாயகன். கமல்.

    • @smsuresh1370
      @smsuresh1370 3 หลายเดือนก่อน

      😢😅😊😊

    • @AnilSinghYadav-qp3ed
      @AnilSinghYadav-qp3ed 2 หลายเดือนก่อน

      கூ🔥 ஹசன்

  • @amarantirupur
    @amarantirupur 3 หลายเดือนก่อน +2

    இப்போதைய ஸ்டார்ஸ் யேவ்வளவு பொறாமை நான் தான் நான் மட்டும் தான்

  • @user-ur9xk7cc5u
    @user-ur9xk7cc5u หลายเดือนก่อน +1

    சிவாஜி இந்த விழா நடந்த தினத்தன்று இரண்டு திரைப்படங்களின் இறுதி கட்ட ஷூட்டிங் முடித்து கொடுத்துவிட்டு வந்தார்...கிருஷ்ணன் வந்தான் மற்றும் ஜல்லிக்கட்டு.....

  • @danielcephas2398
    @danielcephas2398 4 หลายเดือนก่อน +6

    ஐயா யாராவது கடமை கண்ணியம் கட்டுப்பாடு டவுன்லோட் பண்ணி போடுங்க கிடைக்க மாட்டேங்குது யா

    • @singharamnathan6345
      @singharamnathan6345 4 หลายเดือนก่อน

      SIR NAANUM SEARCH PANNITEN FILM CLIPS FULL FILM. AVAILABLE ILLA. ENNA KAARANAM THERIYALA BUTAMAZING SONGLESS MOVIE OVORU SCENE RASIKKATHAKKA. SUPER HIT MOVE SIR. ENDA BOXLA MOODI VAITHULLAARGALO THANKS SIR. EN MANADIL ULLA ABHIPRAYANGAL NEE NGAL SOLLIULLIRGAL. NANDRISIR2024

  • @MohaN-nc4dq
    @MohaN-nc4dq 2 หลายเดือนก่อน

    Kamal iyar kaatnatha thottu kannuleum oththikle, thiruneerum yetuthu vatchukle, appave nasthigan than ulega nayagan❤

  • @lemonrice6880
    @lemonrice6880 2 หลายเดือนก่อน +1

    Kamal touch aarathi

  • @krayar9656
    @krayar9656 4 หลายเดือนก่อน +8

    நடிகர் திலகத்திற்கு வாழ்கையில் நடிக்க தெரியாது

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 5 หลายเดือนก่อน +4

    1980 memories

  • @ganesanm6312
    @ganesanm6312 2 หลายเดือนก่อน

    Real star sivaji sir.

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica 3 หลายเดือนก่อน +1

    👍

  • @Suryastudios_1997
    @Suryastudios_1997 2 หลายเดือนก่อน

    Kamal Haasan ❤

  • @ayyappanganesan395
    @ayyappanganesan395 5 หลายเดือนก่อน +6

    Super sir.kindly upload captain prabakaran movie success function

  • @subbarayalunambinarayanan5164
    @subbarayalunambinarayanan5164 3 หลายเดือนก่อน +1

    Today Sathyaraj forgot Kamal Hassan. Sathyaraj is great opportunistic .

  • @ashokkumar3995
    @ashokkumar3995 4 หลายเดือนก่อน +4

    At 16:59 shivaji sir .....naughty look haha 😂😂😂

  • @jelanesimman9674
    @jelanesimman9674 หลายเดือนก่อน

    Munishkanth❤

  • @thiyagarajan-np3zb
    @thiyagarajan-np3zb 2 หลายเดือนก่อน

    Sathyaraj oru ina veri pidichavan

  • @sridhargosakan
    @sridhargosakan 2 หลายเดือนก่อน +1

    சிவாஜி சார் இதே மாதிரி தோற்றத்தில் மேக்கப் இல்லாமல் , பாரதி ராஜாவின் முதல்மரியாதை படத்தில் நடித்து இருந்தார் . நேச்சுரல் looks.

  • @NaveenKumarS-bn9pm
    @NaveenKumarS-bn9pm 4 หลายเดือนก่อน

    Kamal sir in sathya movie getup style.

  • @rockysridhar
    @rockysridhar 4 หลายเดือนก่อน +1

    @1:48. He should be around just 33 or 34, very focused.

  • @singharamnathan6345
    @singharamnathan6345 4 หลายเดือนก่อน

    THANKS FOR HEARTLY THANKS FOR SUDIO TALKIES AMAZING ICONIC PRESENTATION OF THE VALUEBLE VEDEO BOTH ICONIC GREAT GEORGIOUS STARS IN UNDER ONE ROOF ACTRESS JEEVITHA LOOK LIKE SIMPLE BEAUTY AND CUTE IN YOUNG NALINEE GEETHAA AMAZING SATHYARAA SHIVAAJI GANESHAN NAMBIYAAR KAMALAHAASAN SARIKAA VIJAYAKAANTH SIR PLEASE FULL FILM UPLOAD 1987 HIT FILM KADAMAI KANNIYAM KATTUPAADU THANKS SIR 2024/04/30 O2:53

  • @vanithaahilmuthukumaran2294
    @vanithaahilmuthukumaran2294 4 หลายเดือนก่อน +2

    Nadigar thilagathin peru thanmai ulagathil yaarukkum varathu

  • @thirusplashcreations
    @thirusplashcreations 5 หลายเดือนก่อน +8

    அந்த 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு வெற்றி விழா' என்ற பேனரை நீக்கி இருக்கலாம். சத்யராஜ் அவர்கள் பேசும்போது, கமல் சிரிப்பது தெரியவில்லை.

    • @singharamnathan6345
      @singharamnathan6345 4 หลายเดือนก่อน

      SIR FILM NOT AVAILABLE IN ANY YOU TUBE OR ANOTHER CHENEL. PLEASE TELL WHICH CHENEL TO WATCH PLEASE SIR REPLY THANKS SIR 2024/04/30 02:56

    • @aarirose6072
      @aarirose6072 4 หลายเดือนก่อน +1

      வெற்றி படம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு அந்தக் காலத்தில் மிகப் பெரிய வெற்றி திரைப்படம் தான்

  • @WaterfallGardens-rh2gw
    @WaterfallGardens-rh2gw 2 หลายเดือนก่อน +1

    Dey...Don't Forget Ur History....

  • @jpind9018
    @jpind9018 2 หลายเดือนก่อน +2

    இப்போது கலை உலகம் இல்லை ஐயா சாதி உலகம்

  • @Realitn
    @Realitn 4 หลายเดือนก่อน +3

    Weird how kamal keeps hands for god...😢

  • @TravellingShan
    @TravellingShan หลายเดือนก่อน +1

    Shivaji would have become better politician than MGR

  • @vellaivrs7341
    @vellaivrs7341 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PalaniLakshmiMCSTI
    @PalaniLakshmiMCSTI 5 หลายเดือนก่อน +2

    Super

  • @magusflipnosis4332
    @magusflipnosis4332 4 หลายเดือนก่อน +1

    Pls upload dis movie 🙏

  • @soundar4270
    @soundar4270 2 หลายเดือนก่อน +1

    1987 சத்யா படம் முடித்து விட்டு கமல் சார் 1988 சூரசம்ஹாரம் படம் நடிக்க இருந்த நேரம்.
    ஜனகராஜ் நடிப்பு கமல் சாருக்கு நல்ல matching

  • @SunilKumarCK-jg7ct
    @SunilKumarCK-jg7ct 3 หลายเดือนก่อน

    What happened at 16.25? Looks like sivaji was scolding that old man.

  • @yellowboy1989
    @yellowboy1989 5 หลายเดือนก่อน +3

    Nepotism talking😮 by sivaji 😮

  • @user-dp2hj8rn8q
    @user-dp2hj8rn8q 4 หลายเดือนก่อน

    Name of picture only suitable to en assaimugam moondralluthil en moochirukkum yaaravar

  • @anandj2802
    @anandj2802 หลายเดือนก่อน

    History of nasamapogindra tamil cinema 😅

  • @KarthikKarthi-hx5oz
    @KarthikKarthi-hx5oz 4 หลายเดือนก่อน

    Karthik irukkar avarai Pola sivagi yal nadikka mudiyadhu

  • @jeraldraju3930
    @jeraldraju3930 4 หลายเดือนก่อน

    Ellam sari, Bakyarajai intha listil serthathuthan idikuthu.

  • @sandychrist8188
    @sandychrist8188 4 หลายเดือนก่อน +1

    Satya Raj talking rubbish till now he don't hold any titles like other actors.All the star kids are coming up,what about his son.

  • @Ponusamy-of6bw
    @Ponusamy-of6bw หลายเดือนก่อน

    Shevage kagan

  • @DubaiSona-qq9xk
    @DubaiSona-qq9xk 4 หลายเดือนก่อน +1

    😂😂😂😂😂

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 4 หลายเดือนก่อน +1

    Total Kootthadi Fello

  • @shandxvalgatamilan3926
    @shandxvalgatamilan3926 2 หลายเดือนก่อน

    Poi...poi....