என்னை ஆட்கொண்ட பரஞ்சோதி பாபா | தயவு பிரபாவதி அம்மா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 43

  • @தமிழ்இராஜி
    @தமிழ்இராஜி 2 วันที่ผ่านมา

    அம்மா உங்களைப்பார்க்கவேண்டும் உங்கள் அருளுரையைக் கேட்கவேண்டும் என்ற ஆசை இந்தப் பதிவைக் கேட்டதும் புத்துசர்வு கொண்டது. எனக்கு....குரு அருளை உணரச்செய்த குரு அம்மா நீங்கள்தான்...நீங்கள் பேசப்பேச நாம் பள்ளியில், ஆசிரிய அறையில் அய யா கோவிலில் பகிர்ந்துகொண்ட சுகமான நினைவுகள் ...என்னைப்புதுப்பித்தன..நன்றி அம்மா

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 ปีที่แล้ว +2

    உங்களால் பரஞ்சோதி பாபா ஐயாவைஎனக்கு அறிமுகம் ஆனார் அம்மா.குருவாழ்க குருவே துணை

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya 6 หลายเดือนก่อน

    என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    என் வாழ்க்கை பரஞ் ஜோதி பாபா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anandarengan4866
    @anandarengan4866 3 หลายเดือนก่อน

    விடியல் காலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻

  • @umamaheswaris4136
    @umamaheswaris4136 6 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் அம்மா
    ஆன்மாவின் ஆனந்தம்

  • @thiyagarajansubramaniam5170
    @thiyagarajansubramaniam5170 ปีที่แล้ว +1

    அம்மா நீங்கள் சொற்பொழிவு செய்த நாள் 14.07 இந்த காணொளியை நான் கண்டது இன்று 14.07.2023

  • @menusirikumar7327
    @menusirikumar7327 2 ปีที่แล้ว +3

    அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி.மிக்க நன்றி அம்மா பரஞ்சோதி பாபாவை பற்றி முதல் முறையாக தங்களின் மூலம் அறிந்து கொண்டேன்.அம்மா தாங்கள் மூலமே வள்ளல் பெருமான் பற்றியும் அறிந்து கொண்டேன்.தாங்கள் தான் என்னையும் வழிநடத்துகிறீர்கள்.

  • @jeevasubramaniyan4117
    @jeevasubramaniyan4117 11 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் அம்மா உங்கள் மென்மேலும் இந்த அடியேனின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா ❤

  • @sankar7926
    @sankar7926 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ சற்குரு பரஞ்சோதி பாபா போற்றி...

  • @prithikajayabalan
    @prithikajayabalan 2 ปีที่แล้ว +2

    குருவே சரணம் அம்மா இந்த கலியுகத்தில் எங்கள் தேடலுக்கு ஏற்ற குருவாக நீங்கள் வந்து இருக்கின்றீர்கள் எங்களின் பூர்வ ஜென்ம புன்னியம் நீங்கள் ஒவ்வொரு குருமார்களின் வருகை களின் அன்பைப் பற்றி கூறும்போது எங்களை போன்ற ஆன்மா க்களுக்கு மாபெரும் வர பிரசாதம் என்ன பாக்கியம் செய்தோமோ உங்களை குருவாக அடைந்தற்க்கு அம்மா உங்கள் குருவின் வழியே நீங்கள் செல்லும் பாதையை போன்று எங்களை போன்ற ஆன்மாக்களும் உங்கள் தயவு பெறின் வழியே எல்லா உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் தயவும் ஜிவகாருண்யமும் மேல்யோங்கி நிற்க குருவின் துணையோடு செயல்படுவோம் குருவே சரணம்🙏🙏🙏

  • @parampandiraja7419
    @parampandiraja7419 2 ปีที่แล้ว +1

    உண்மை அம்மா
    நானும் மஹரிஷி குரூப்பில் 3 மாதம் இருந்தேன்.அப்போதுதான் நான் அய்யாவை 1996 வருடம் பார்தேன். எனக்கு சித்தர்கள் மகான்கள் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது.பார்த்த உடன் இவர் தான் நம்முக்கு எல்லாம் என்று தோன்றி பின்னால் சென்றேன். எனக்கு முன்னால் ஒரு பெண்மணி சென்றார்.அய்யா போ போ என்று சொல்ல எண்ணெயதான் சொல்கிறார் என்று நினைத்து அங்கேயே ரோடு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு ஓ வென்று வாய் விட்டு அழுகிறேன். நீயும் விட்டால் நான் எங்கு செல்வேன் என்று சொல்லி அழுகிறேன்.26 வயதில். நான் ரொம்ப ஆணவம் உள்ளவன். ஒருத்தர் போ என்று சொன்னதற்கு ரோடு என்று பாரம்மல் அழுகிறேன். முன்னே சென்ற அய்யா பின்னே வந்து ஆசிர்வாதம் செய்தார்.நான் அய்யா விடம் சென்ற உடன் ஒரு ஒண்ணே கால் ரூபாய் கொடு என்று சொன்னார்.நான் கொடுத்தேன். அதன் பின்னர் இவர் யார் என்று எவரிடமும் கேட்க வில்லை. 25 ஆண்டுகள் எண்ணற்ற அற்புதங்கள் என் வாழ்வில். யுக மாற்றத்திற்கு வந்தவர் தான் பரம் ஜோதி நாதர்.
    வரும் காலம் அய்யா புகழ் உலகம் முழுவதும் பரவும்.

  • @senthamaraiselvi7407
    @senthamaraiselvi7407 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அம்மா. தீர்க்க முடியாத கர்மங்களை தீர்க்க வந்த ஸ்ரீலஸ்ரீ வடபழனி பரஞ்சோதி பாபாவை தாங்கள் மூலம் அறியப்பட்டு ஐயாவின் ஆற்றல்களை அனுபவித்து வருகிறேன் அம்மா. ஐயாவின் தயவே தயவு அம்மா. நடனமாட வைத்த கருணைக் கடல். சிறப்பு அம்மா. ஐயா தங்களை ஆட்கொண்டு எங்களை எல்லாம் உங்களுடன் ஆன்ம நேய தொடர்பு ஏற்படுத்தி எல்லையில்லா இன்பம் அடைகிறார் அம்மா. மிக சிறப்பு அம்மா. ஓம் சற்குரு பரஞ்சோதி பாபா அவர்களின் திருவடிகளே சரணம்.

  • @ramaiyanmanohar2907
    @ramaiyanmanohar2907 2 ปีที่แล้ว

    எல்லாம் வல்ல எம்பெருமானின் திருவருளால் இக்காணொளியை காணும் வாய்ப்பை பெற்றேன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் பெருமான் திருவடி மலர்கள் வாழ்க வாழ்க வையகம் வாழ்க வளமுடன் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நன்றி வணக்கம்

  • @ksvelmurugan6430
    @ksvelmurugan6430 9 หลายเดือนก่อน

    பரஞ்சோதிபாபாதுணை

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani 2 ปีที่แล้ว

    தயவு தயவு தயவு
    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
    அற்புதம் அற்புதம் அம்மா

  • @headcompactgaming4378
    @headcompactgaming4378 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @jeevajothy2369
    @jeevajothy2369 2 ปีที่แล้ว +1

    அன்பே சிவம் 🙏🙏🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪷🙏🏻🙏🏻🙏🏻 குரு அம்மா வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🪷🪷 குருவே துணை குருவே சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🪷🪷🪷

  • @priyaprasannaknvf-0545
    @priyaprasannaknvf-0545 2 ปีที่แล้ว +1

    வடபழனி பரஞ்சோதி பாபா திவ்ய திருவடிகளே சரணம் சரணம்🙏🙇 வாழ்க வளமுடன் அம்மா 🙏 🙇

  • @gunavasantharajan1756
    @gunavasantharajan1756 2 ปีที่แล้ว

    என்னுடைய குருவும் அருட்தந்தைதான் என்னை ஆட்கொண்ட என் அப்பா மிகப்பெரிய பாக்கியம் என் குரு

  • @vallirevathi6317
    @vallirevathi6317 2 ปีที่แล้ว +1

    குரு அம்மா வாழ்க வளமுடன்
    ஓம் ஸ்ரீ சத்குரு பரஞ்சோதி பாபா சரணம் , ஆட்கொண்ட குருமார்களின் வழி நின்று வாழ்ந்தும் , வாழ வைத்துக் கொண்டும் இருக்கும் தங்கள் பெருங்கருணை வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் ,

  • @dharmalingamm1070
    @dharmalingamm1070 2 ปีที่แล้ว +1

    Amma's words about Vadapalani Sri.la.Sri.Paranjothi Baba is so awesome.Eventhough i had dharshaned Vadapalani Mahan before attained Jeevansathi, i didn't feel that much greatness.We all should thank our Amma for showing us the Siddhars in our time.We all should thank Vallal Perumanar for Showing our Amma as our Guru.Thank you Amma for taking us up in the ladder of Spirituality.

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td 2 ปีที่แล้ว +1

    Valga valmudan

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 2 ปีที่แล้ว +1

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏குருவே சரணம்...

  • @ramyagopalakrishnan6549
    @ramyagopalakrishnan6549 2 ปีที่แล้ว +3

    Kaliyuga AVVAIYE. Vazhga valamudan Amma

  • @velayuthampillai6325
    @velayuthampillai6325 2 ปีที่แล้ว

    அருட்பெரும் பரஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெரும்கடவுள் அரி ஓம் ஞானஜோதி சிவஓம் அட்டமாசித்தி

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 2 ปีที่แล้ว

    எங்களுக்கும் பிராத்தனை செய்யுங்கள் தாயே

  • @Ramanamam2957
    @Ramanamam2957 2 ปีที่แล้ว

    Jai Paranjothi Baba சரணம்.

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 2 ปีที่แล้ว

    வடபழனி பரஞ்ஜோதிபாபாசரணம்

  • @rameshnagalingam5723
    @rameshnagalingam5723 10 หลายเดือนก่อน

    ‌‍ ஐயா ஸீபெரும்புதூரில்‌ எங்கு உள்ளது.சரியான முகவரியை தந்தால் ஐயாவை காண உதவியாக இருக்கும் 🙏

  • @ganragRAM
    @ganragRAM 2 ปีที่แล้ว

    Guruve saranam

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய சரணம்

  • @nehrukollangudi8021
    @nehrukollangudi8021 2 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி

  • @kimu9414
    @kimu9414 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @muthuramakrishnanp.n.7177
    @muthuramakrishnanp.n.7177 2 ปีที่แล้ว

    🙏

  • @srilathamathivanan560
    @srilathamathivanan560 2 ปีที่แล้ว +1

    அம்மா அவருடைய சமாதி எங்கே எந்த ஊர் சொல்லுங்க அம்மா

    • @ganragRAM
      @ganragRAM 2 ปีที่แล้ว

      At pallnallur next to valla kottai

    • @metalneeds
      @metalneeds 2 ปีที่แล้ว

      Pal nallur near vallakotai next to sriperumbudur

  • @premshyam6318
    @premshyam6318 8 หลายเดือนก่อน

    ²29'

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว

    மனம் பக்குவப் படாமல் வயதுக்கு வருவதால் அதிகபட்சமாக வயிறுதான் மலர முடிகிறது, ஆமால்ல..
    அக மலர முக மலர்ந்து அடுத்தவர் நலன் நாடியும் நம்ம சிந்திக்கின்ற பக்குவம் நமக்கு வருகின்ற போதுதான் மானுடம் சிறக்கும்,
    உண்மைதான்..
    மானுடம், ஐந்தறிவு ஜந்தோடு ஒன்றல்ல ஆறென்று உணர்ந்தாலே போதும்,
    விடியல் வரும் தேடித் தானா..
    ..
    07.41
    23.12.2022

  • @ஆன்மீக.பாரதம்.YouTube.சேனல்

    குரு சரணம் குரு சரணம் 🙏🙏

  • @நெருஞ்சில்உவர்பொன்
    @நெருஞ்சில்உவர்பொன் 9 หลายเดือนก่อน

    சீவகாருண்யம் பேசுவோர் வீட்டில் உயிருக்கு போராடும் ஒரு உயிரும் பாதுகாக்கும் நிலை இல்லை
    வெற்று பேச்சு
    நம்ப கூடாது
    வெறும் சொல் மட்டுமே
    இழி பிறப்பு

  • @rajipvr
    @rajipvr ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏