விஜய்யை சந்தித்தபோது என்ன சொன்னார் தெரியுமா?
ฝัง
- เผยแพร่เมื่อ 22 เม.ย. 2024
- விஜய்யை சந்தித்தபோது என்ன சொன்னார் தெரியுமா? #ValaipechuJBismi #329 l April 23, 2024
#vijay #actorvijay #vijayfans #vijayfansclub #vijaymeet #vijay_interview #vijay_saibaba_temple #korattur_vijay_saibaba_temple #shoba #sac #Joseph_vijay #sachandrasekar #mersal #TVK | #Vijay | #tamilagavetrikalagam | #valaipechujbismi | #valaipechuvoice | #jbismi | #valaipechubismi | #valaipechuvoiceupdates | #bismi | #Valaipechu
...............................................................................
எமது புதிய சேனலான Daily 4 Shows யூடியூப் சேனலை காண கீழ்க்கண்ட லின்க்கை க்ளிக் செய்யவும்
/ daily4shows
....................................................................
Business Contact email : jebikhan14@gmail.com
Follow Our Social Media Networks :
/ valaipechuvoice
/ jbismi
/ valaipechuvoice
/ jbismi_offl
/ valaipechuvoice
/ jbismi_offl
www.clubhouse.com/@jbismi
....................................................................
உசுப்பெத்தறவன் உம்முனும் கடுப்பேத்திகிறவன் கம்முனும் இருந்தா வாழ்க்கை ஜம்முனு இருக்கும் தளபதியே சொல்லி இருக்காரு மரியாதை கொடுப்பவர் தளபதி மட்டுமே உதாரணம் ஆகும் ❤❤❤❤
😂
Apporm.eenba.harkku.polclcics
விஜய்யை விமர்சனம் செய்ய எவனுக்கும் அருகதை இல்லை
ஆமா உதவாநிதி சுதந்திர போராட்ட தியாகி இப்போ அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்கிறார் நீ எவ்வளவு பெரிய உபி என்று தெரியும்😂😂
சினிமாவின் உச்ச கட்டம் ❤❤❤❤❤❤அரசியலின் சூப்பர் ஸ்டார் விஜய் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤விஜய் ❤❤❤❤❤❤❤வெற்றி ❤❤❤❤❤❤❤தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thalapathy 🔥🔥🔥
2:00 நான் 43 வயது நீங்க என்னை விட வயசுல பெரியவரு .அதென்ன நடிகர்களுக்கு நாடு ஆளும் தகுதி இல்லை என்று எங்கே PhD பண்ணீங்க ? சீமான் தம்பி போலவே பேசுறீங்க . !? நான் ஒண்ணு சொல்லவா நான் விஜய் உள்பட எந்த நடிகரின் ரசிகர் இல்லை , நாட்டை ஆளும் தகுதி என்பது ஒரு சிறந்த மேனேஜ்மென்ட் ஸ்கில்ஸ் இருந்தால் போதும்.எங்க பதுங்கணும்,எங்க பாயணும் ,யாரை தட்டி கொடுக்கனும் , யாரை தட்டி கேக்கணும், எங்க கமிஷன் அடிக்கணும்,அடிக்கக்கூடாது எந்த சூழ்நிலையில் எவ்வுளவு சீக்கிரம் analys பண்ணி முடிவு எடுக்கனும் இவ்ளோதான் முதலமைச்சர் ஆவதற்கு தகுதி❤ மத்தபடி மக்கள் சப்போர்ட் ஓட இந்த தகுதி உங்களுக்கு இருந்தால் நீங்களும் CM தான்.. நான் சொன்னது சரி என்றால் மக்களே L S😊 😊😊😊❤❤Thanks ( edit )என் குடும்ப 5 ஓட்டுக்கள் TVK விஜய் க்கு❤❤❤❤❤
100% மிகச்சரியான கருத்துபபதிவு
திரு பிஸ்மி அவர்களே திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அரசியல் வருகையை எதிர்த்து ஒரு பதிவை போடுங்கள் உங்களுக்கு நெஞ்சுஉரப்பு இருந்தால் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் இருந்து கட்சிப்பணிகளை பல ஆண்டுகளாக செய்து அரசியலுக்கு வரவில்லை. அரசியலில் வருவது அவரவர் விருப்பம்.. எங்கள் விஜய் அண்ணன் அரசியலில் வரட்டும் மக்கள் முடிவு பண்ணட்டும் அவரின் அரசியல் பணியை பொருத்து….
எங்களுக்கு எங்கள் விஜய் அண்ணன் முக்கியம்
திரு பிஸ்மி அவர்களே எனக்கு இப்ப 32 வயது சின்ன வயசில இருந்து விஜய் அண்ணாவ ரொம்ப பிடிக்கும்
ஆனால் நீங்க உங்கள் வலையொலில் விஜய் அண்ணா மற்றும் சக நடிகர்களை எழனமாக போரப்போக்குல பேசிட்டு இருக்கீங்க சார்
சார் நீங்க இப்படி சில்லர தனமாக நடிகர்களை பத்தி பேசி பணம் சம்பாதிச்சு எப்படி சார் அந்த சாப்பாட்டுல கை வைக்க முடியுது எப்படி சார் ஜீரணிக்குது
சார் நீங்கள் எங்களை விசிலடிச்சான் சுஞ்சுகளுனு சொல்ரீங்க
இந்த விசிலடிச்சான் குஞ்சுகளோட தரம் மற்றும் பலம் என்னனு 2026 ல பார்க்க போரீங்க சார் நீங்க
- கண்ணியாக்குமரியிருந்து 🔥மீனவன்🔥
என் மனசுல இருக்கிற பாரம் குறைந்து விட்டது bro
Super bro Nalla comment 👌 👏
Always Thalapathy ❤👑💥🦁
அப்போ ஸ்டாலின் மிகவும் அறிவுக்கூர்மை வாய்ந்தவர்?
Vijay anna thalapathy ❤🎉
❤❤❤ தளபதி ❤❤❤ தளபதி ❤❤❤ வெல்வார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தளபதி விஜய் அண்ணா tvk
Thalapathi❤❤
உங்களுக்கு ஒரு கொள்கை இருந்தால் அதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளனும்னு கட்டாயம் இருக்கா என்ன? இல்லை காலம் காலமா கருணாநிதி குடும்பத்துக்கு ஆட்சி அதிகாரத்தை எழுதி கொடுக்க இது மன்னர்கள் காலமா?
இந்த காணொளிக்கும் உங்களின் திமுக எதிர்ப்பு விமர்சனத்திற்கும் என்ன சம்பந்தம்!!!
it's not necessary but he has right of speech like anyone else .. the system is curupted even vijay is good you can't be sure under him everyone will be good .. so they won't let him good either 😅
Ivan Vijay oda jalra not dmk
Atha kaasu vanggittu vote podrathukku munnadi yosichirukkanum, enumo ithukku munnadi dmk ku vote podatha maathiri pesa kudathu
நடிகரிடம் சமூகம் அக்கறை பற்றி மட்டும் கேள்வி கேட்ட நீங்க, இப்ப அந்த நடிகர் அதே சமூக அக்கறையுடன் அரசியலுக்கு வருகிறார் என்று தெரிந்த பிறகு அவரை கழுவியும் ஊற்றுகிறீர்கள்!?!?!
Thalapathy is always a genuine person ❤❤❤❤❤❤❤.
உருட்டு உருட்டு நீ உருட்டு ராஜா காசா பணமா ❓
உன் வாய் உன் உருட்டு...
Sir we love Vijay Annan.
தளபதி மாஸ் டிவிகே பாய்ஸ் மாஸ்❤❤❤
தளபதி ❤❤❤🎉🎉🎉
What a Manushan Thalapathy is ❤❤❤.
விஜய் பேர் சொன்னா பிஸ்மி க்கு எல்லா பல்லும்ம் தெரியும்
😂😂😂
டேய் உதயாநீதி கிட்ட இதே இது சொல்லமுடியுமா 😂
When compared to UDAYANITI STALIN ..IN WHICH ASPECT VIJAI SHOULD NOT COME TO POLITICS..
உண்மையே உன்னை ஏண்டா பாராட்டுகிற
Thalapathiiiii always good human ❤❤❤❤
Indha mutaal Rasigargal.. Bismi modulation fans.. 😂😅
ஆமாம் இப்போது ஏன் இந்த விளக்கம் நீங்க சொல்லி யாரும் அவரை ஏற்பதுமில்லை வெறுப்பதுமில்லை மக்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று.
Innaiku thaan sir kekarthuke nalla iruku... Vimarsanam 1000 irukatum kadasi varaikum antha manithara maarave illa Romba happy ah iruku.. proud ❤
பிஸ்மி சார் நீங்க தளபதிய திட்டும் போது எங்க வீட்ல அண்ணன திட்றமாதிரி ஃபீல் பெற்றோம் சார் .அதனால் தான் நாங்க உங்கள் கழுவி ஊத்தறோம்
Bismi Sir Ungalku nejamave pothu Nalam irundha Yaaru thappu pannalum dhairiyama athaiyum sollunga Selfish ah irukathinga!
Bismi oru DMK UP
❤
Confirm agiduchu vijay sombu nu thaa ethunala tha Rajini ha eraki pesuran vekkam keta bismi
விஜய் கிட்ட நீங்க பேசினீர்களா 😅
Sir, market poi, 70 vayasukku appuram arasiyalukku vandhadhan thappu but Vijay case is different
நீங்களும் முட்டாள் ரசிகன் தானே பிஷ்மி sir😂😂😂
Thalapathy
அரைவேக்காடு என்பது ஒரு மோசமான சொல்லெல்லாம் இல்லை.
Bismi sir good evening.Sir Vijay arasiyalukku varattum.Avar karuththukkal arasiyal paathai sariyaga irunthal makkalin ethirpaarpugal niraiverattum.lLLAI enraal makkal yaaraga irunthalum thelivaana muraiyil othukki vaipaargal.
itha nampa mudiyaliye😊😊😊😊
நம்பிடாதிங்க. உருட்டு அப்படி.
உங்க வாய் உங்க உருட்டு 😅
👍👍👍
Bismi saar illayaraja va interview pannunga 😅
👌👌👌
Namma thalapathiye unkalai mannikkum pothu naama jaar unkalai ethirkka.
Bismi sir neenga inthe political vimarsanatha 2026 ku aparam pannunga. Innum 2 padam thane iruku sir.
Super ❤❤❤
Nice spoken sir 😊
This fellow born Rajini hater
Bismi sir ultimate ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Avaru marala neee maritaaa yaaa ....😂😂😂😂
Super sir orunaal thaliveri pidikum, TVk
ரஜினி அவர்கள் உன்னை ஒரு பொருட்டாவே மதிக்கல.உனக்கு ஒரு முறை கூட பேட்டி கொடுக்கல. அதனால அவர் மீது உனக்கு காண்டு .😂😂😂😂
Vantheri naye
Seri nee gammunu eru.
1🎯
Integrity at the best = Bismi Sir /
The Integrity G.O.A.T = Bismi Sir.... sincerely from heart after watching this video.
True statement bismi
உண்மையை சொண்ணதிற்ற்கு நன்றி
👌👌👌🔥🔥🔥💯💯💯
Thalapathi.....❤
Thalapathy ❤
Ithu ella yaruda unkuta keeta
You have know rights to tell that actors shouldn't come to politics every common citizen have rights pls change ur policy sir
Social media plays a major role. From 2002 to 2006, I remember a better response to the rajini films when they play for sivarathiri. 3 continues rajini films will be played in the theaters to stay awake.
Super sir
இவர் கிட்ட விஜய் பேசணாரம் இத எல்லாம் நம்மபரமாதிரிய இருக்கு
😂😂😂😂😂😂😂😂
❤❤❤
நீங்க சொல்ற மாதிரி நடிகர்கள் அரசியலுக்கு வர கூடாதுன்னு வைங்க ,அவங்க கிட்ட பேட்டி எடுக்கும் போது சமூகத்த பத்தி எதுக்கு கேக்கறீங்க ..... சினிமாவ பத்தி மட்டும் கேக்கலாம்ல
😂😅👌👏
Nice
Ithu puthusa irukku boss
Thalapathy Vijay Annan da.....
Thalapathy arasiyal kuda nalladhu pannuvaru atha kuda rasinga oru chance kudutha avaru enna pannuvarunu theriyum bismi
First comment
எதுக்கெடுத்தாலும் விஜய் விஜய்னு சொல்லிட்ட பிரஸ் ரிப்போர்ட்டர் உமாபதி சார் என்ன ஆனார் எங்க இருக்காரு அதை பத்தி சொல்லுங்க
thx
Vijay super star nu Nangallam appadi sollalla nee mattumthan solra
Vijaya patthi pesuneya. Illa unna patthi pesuneyaa ...
ena amount vanthuducha
சூப்பர் பிஸ்மி சார்....
Aribu bismi enna solla varur
Yena than solla vara
Vijay anna ❤❤❤❤
Sir i know exactly what u said
Ur so badly fighting against vijays political entry
Thalapathy ❤❤
இதல்லாம் நம்புறமாதிரியா இருக்கு 😂😂😂😂உருட்டு உருட்டு
எதுக்கு இப்ப இந்த தன்னிலை விளக்கம்? யாருக்காக?
Unnkakku thaa4 naye
Thaliva background
DMK
Yes agree to your point sir but why not asking and speaking about udiyanidi Stalin and speaking about his poltics your easy target is vijay
வணக்கம்
Vijay ku oru counselor kooda varamudiyadhu idhuthan unmai idhuthan nadakka pogudhu 😂😂😂
Nee un moonji orthar kuda teriyathu vijay ah teriyatha aale ila nee pesa kudathu
Already 120 counsilar vijay rasigar manratha vache jeichrukanga therinjitu pesunga
விஜய் அண்ணா மனோஜ்ர் நீங்க தான் தெரியும் வெங்காயம்
Katharu muthevi
Next savuku Shankar....
Inka oru adi anka oru adi
பிஸ்மி சார் என்ன சார் பேசுறீங்க
Daii vijaypechu...
Unmai than bro vijay cinima vittu poitta ivangalukku polappu nadakkathunu avara cinimalaye vachukka ninaikkuranga😂
I think u 3 ppl hv a task to speak abt vj continuously... indirectly doing politics.... carry on. Kalam marum...
Anna unkakitta Vijay Anna sonathuku ena atharam anna
Irtharku mattum proof podunga na. Elarum ungalayum nambuvanga
lower your volume--too loud
Jaalra.......nalla nadikure .........
Katharu muthevi
Vijay enkoda pesinar. Ana ithu Vijay Kay theriyathu
சார் அவருடைய பவரை பத்தி தெரியாம பேசுறீங்க சார் அவர் எப்ப வருவார் என்று தமிழ்நாட்டு மக்கள் ஃபுல்லா காத்துட்டு இருக்காங்க சார் குடும்பம் குடும்பமா ஓட்டு போட போறாங்க மகத்தான வரலாற்று மிக்க வெற்றியை பரப்புகிறார் முதலமைச்சர் நாற்காலியில் உட்காரும்போது அப்ப என்ன பிஸ்மி சார் சொல்லுவீங்க நீங்க நடிகர் அரசியலுக்கு வரக்கூடாது வேற வேலை செய்றவன் மட்டும் வரலாமா உங்க லாட்ஜுக்கே தப்பு சார் அவர்தான் சார் நெக்ஸ்ட் சி எம் அதை மறந்துட்டு பேசுறீங்க நீங்க கொஞ்சம் ஞாபகத்துல வச்சுக்கோங்க குடும்பம் குடும்பமா ஓட்டு போட போறாங்க சார் அவர் பாணியிலே சொல்லனும்னா ஐ அம் வெயிட்டிங் சார்
He is not a neutral person