கோயில்களுக்கு கட்டாயம் போகத்தான் வேண்டுமா ?? | கம்பவாரிதி | Shakthi TV |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ต.ค. 2024

ความคิดเห็น • 38

  • @sankaranramanathan8419
    @sankaranramanathan8419 ปีที่แล้ว +8

    எளிதான மிகவும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விளக்கங்கள்... அருமை

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 ปีที่แล้ว +6

    ஐயா இந்த காணொளியில் மிகவும் விவரமாகவும் விவேகமாகவும் கோயில்களைப்பற்றி நீங்கள் கூறியிருப்பது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது.நன்றி ஐயா.

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான சிறப்பான தகவல்கள் அடங்கிய காணொளி........ எமது வரலாற்று சிறப்புமிக்க அடிப்படை வணக்க முறைகளை தற்காலத்தில் அறியாத இருக்கின்ற எல்லோருக்கும் தெளிவை உண்டு பண்ணுகின்ற காணொளியாக அமையப் பெற்றுள்ளது...... இது போன்ற மக்களுக்கு எங்கள் சமயத்தின் அடிப்படையிலான செயல்முறைகளை விளக்கங்களுடன் கூறுவதால்..... எதிர்கால சமுதாயத்தினர் சிறப்பான வழிபாட்டு களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது 80 உறுதி ஆகவே இது போன்ற காணொளிகளையும் இதுபோன்ற அறிவு சார்ந்த எமது வரலாற்று சிறப்புமிக்க செயல்பாடுகளையும் அரியத் தருவதன் மூலம்..... வரும் பயனடைவார்கள்.... முத்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்❤❤❤❤

  • @09natarajan
    @09natarajan 10 หลายเดือนก่อน +3

    சிவாய நம

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy ปีที่แล้ว +4

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நம் இளைய தலைமுறையினர்களுக்கு

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு.திருப்தி கரமான பதில்கள்.அய்யா வுக்கு நன்றி.

  • @muralib1857
    @muralib1857 ปีที่แล้ว +2

    EXCELLENT EXPLANATION. THANK YOU SIR.

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 ปีที่แล้ว +3

    Sema sema ayya

  • @sajeevooty6833
    @sajeevooty6833 2 ปีที่แล้ว +8

    Fantastic programme....Good clarity on many doubts.... especially using Sankrit in Temple....

  • @geetha-1165
    @geetha-1165 ปีที่แล้ว +2

    Sweet Ulangai thamil..
    Iyya vanakkam...nandrigal...

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 9 หลายเดือนก่อน +2

    ❤for.qust/ans.nice.info.jayaraj ayya.thanking.for.mr.g.sivakumar.narpavy...

    • @bagiyalaxmysivakumar2728
      @bagiyalaxmysivakumar2728 9 หลายเดือนก่อน +2

      ❤for.qust/and.nice.info.jayaraj.ayya.thanking.for.mr.g.sivakumar-narpavy...

  • @rameshnarayanan646
    @rameshnarayanan646 4 หลายเดือนก่อน

    Great message We are really fortunate to have ilanjkai jayaraj f sir for super clarification

  • @rajeshm5489
    @rajeshm5489 ปีที่แล้ว +3

    அருமை ஐயா

  • @ravichandraa5338
    @ravichandraa5338 หลายเดือนก่อน +1

    அன்பிற்கினிய தங்களுக்கு அடியேனுக்கும் அடியேனின் இதயபூர்வமான வணக்கங்களுடன் வாழ்த்துக்கள்.
    சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான நன்மைதரும் எல்லாமரங்கள்,
    எட்டு திக்கு யானைகள், மேகங்கள்,
    சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள், பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள், ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள், செடிகள், கொடிகள், பஞ்சபூத பிரபஞ்ச சக்திகள்.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
    ஓம்சிவாயநமக
    தங்களை வாழ்த்துமாறு ஆண்டவன்
    என்மனதில் ஆனையிட்டதால்....!!
    வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும்,
    மரியாதைக்கு, சூரியனும்....!!!!!
    அன்னைக்கும், அன்பிற்கும் அன்னத்திற்கும்,
    ஆடைக்கு, சந்திரனும்.....!!
    புஜ பல பராக்கிரமம்
    வெற்றிக்கு செவ்வாயும்.....!!!
    நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!!
    பொன்னுற்கும், பொருளிற்கும்,
    குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!!
    அழகன மனை, வாகனத்திற்கும்,
    அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!!
    செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!!
    சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும்,
    பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!!
    ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!!
    தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..
    பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!!
    சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!!
    விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!!
    பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!
    விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!!
    வள்ளி தேவானை சமேத
    முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!
    அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..
    நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!
    சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!
    அறுபத்தி நான்கு நாயன்மார்கள்
    வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!
    108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!
    ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!
    அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!
    வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!
    மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!!
    குபேர சம்பத்தும் பதினாறு செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!!
    வாழ்த்துகள்..
    தங்களின் அன்பும் வாழ்க
    அறிவும் வாழ்க. வளர்க
    ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க
    ஆயுள் வாழ்க.வளர்க
    செய்யும் தொழில் வாழ்க வளர்க..
    செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க..
    சிறந்த செல்வம் வாழ்க,வளர்க.
    சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க..
    ஒற்றமை துனையுடன் வாழ்க..
    ஓம்கார அருளே வாழ்க வாழ்க..
    தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க..
    தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...
    ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...
    ஜோதிடச்சக்கர்வர்த்தி
    டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.
    தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர்
    ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9789653435
    🟡🟡🟡🟡🟡✍
    ⚪⚪⚪⚪⚪🙏

  • @koteeswarankolanthaiachari3408
    @koteeswarankolanthaiachari3408 ปีที่แล้ว +3

    Education system should be changed according to the ancient culture etc.

  • @JaiSaran-vv1ho
    @JaiSaran-vv1ho 11 หลายเดือนก่อน +1

    Om namah shivaya

  • @nishanthininishanthini1877
    @nishanthininishanthini1877 ปีที่แล้ว +11

    Nan Sagurathukulla jayaraj aiyava pakkanum

  • @sanjjaykvs3160
    @sanjjaykvs3160 11 หลายเดือนก่อน +1

    🌹👏🌹👏🌹👏

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 9 หลายเดือนก่อน +2

    ❤for.qust/ans.nice.info.jayaraj.ayya.thanking.for.mr.g.sivakumar-narpavy...

    • @SivaKumar-jb8ij
      @SivaKumar-jb8ij 9 หลายเดือนก่อน +2

      ❤for.qust/ans.nice.info.jayaraj ayya.thanking.for.mr.g.sivakumar.narpavy...

  • @muthukannan3774
    @muthukannan3774 ปีที่แล้ว +3

    குருவே சரணம்

  • @kana7723
    @kana7723 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி அண்ணா

  • @sasee1974
    @sasee1974 ปีที่แล้ว +12

    போன பிறவிகளில்
    ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே
    இதுபோன்ற நிகழ்ச்சிகளை அதுவும் அய்யாவின் நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்
    கோடான கோடி நன்றி ஐயா
    ஓம் நமசிவாய

  • @vijayavaniastroscience8243
    @vijayavaniastroscience8243 ปีที่แล้ว +2

    நிறையவிசயங்கள் கலாச்சாரம்
    சாரந்தவை
    ஒரு கால சூழலில் நம்பபட்ட விசயம்
    இன்றைக்கு அறிவின் விசாலத்தை
    கொண்டு அதனை ஆய்வு செய்து
    இந்த காலத்திற்கு தேவையற்றவை
    என்பதை நீக்குவதில் தவறில்லை

  • @nageswarikala7891
    @nageswarikala7891 ปีที่แล้ว +1

    ARUMYJANA VEIAKKAM

  • @irulandijayaganesan4019
    @irulandijayaganesan4019 24 วันที่ผ่านมา

    நிறைய நேர் கானல் அய்யா விடம் கேளுங்கள் நிறைய அய்யா விடம் தெரிஞ்சிக்கிரலாம்

  • @srisanthambikapeedammahasa5953
    @srisanthambikapeedammahasa5953 ปีที่แล้ว

    Namashkram madhaji

  • @n.samiveerappa8882
    @n.samiveerappa8882 ปีที่แล้ว +2

    பெரு மதிப்பிற்குரிய ஐயா கம்ப வாரிதி அவர்களுக்கு என் பணிவான வணக்கம்.
    வண்டி எழுப்பும் ஒலியை (Horn) எழுத்து வடிவில் எழுத முடியுமா?
    ஆனால் வேதங்கள் சமஸ்கிருத மொழியில் உள்ளது என்கிறார்கள்.
    சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் உண்டு அல்வா? அப்படியிருக்கையில் தமிழில் மந்திரம் இல்லாதது போல் தங்களுடைய பதிவு உள்ளது.
    திருமந்திரம் தமிழ் மந்திரம்தானே?
    திருப்புகழில் எவ்வளவு நிறைந்த ஒலி, ஓசை நயங்கள் உள்ளன.
    இது மந்திரமாகாதா?
    தமிழ்க் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதும் தமிழ் மந்திரங்கள் முழங்குவதுதானே சிறப்பு.
    இதைக் கூற தங்களுடைய தயக்கம் ஏனோ?.
    நா. சாமி வீரப்பா
    தமிழ்நாடு, இந்தியா.

    • @wmaka3614
      @wmaka3614 ปีที่แล้ว

      மிகவும் சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள்.

    • @vaheesankathirgamathamby8599
      @vaheesankathirgamathamby8599 ปีที่แล้ว

      திருமுருகாற்றுப்படை பாடி காட்டியுள்ளார் உங்களுக்கு விளங்குகிறதா என்றும் கேட்டுள்ளார்
      எல்லாரும் சேர்ந்து பிராத்தனை செய்தால் சத்தி பிறக்கும் என்கிறார்கள் பிராமணர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் அரபுக்கள் தங்கள் தாய்மொழி பிராத்தனை உள்ளவர்கள் இதனால் தான் அறிவுசார்ந்த நிலையை அடைந்துள்ளார்கலா?
      தமிழ் தொடங்குவோம் மந்திரம் அது நாளடைவில் அனைவருக்கும் விளங்கும் மற்றும் சத்தி நிச்சயம் பிறக்கும்

  • @mrdemon5243
    @mrdemon5243 3 ปีที่แล้ว +1

    summa irrungalendaa plzz

  • @narasimhanks8705
    @narasimhanks8705 ปีที่แล้ว +3

    அருமை ஐயா.