முத்தையா அவர்களின் இனிய உரையைக் கேட்கும் வாய்ப்பை வழங்கிய இயற்கை தொலைக்காட்சிக்கு நன்றி. அருமையான உரை. காலஞ்சென்ற கிருபானந்த வாரியார் சுவாமிகளை நினைவு படுத்திய பாணி சிறப்பாக அமைந்தது. அனைவரையும் கூட பாடச் செய்தது மேலும் சிறப்பு. இயற்கை தொலைக்காட்சிக்கு நன்றி.
முத்தையா அவர்களின் இனிய உரையைக் கேட்கும் வாய்ப்பை வழங்கிய இயற்கை தொலைக்காட்சிக்கு நன்றி. அருமையான உரை. காலஞ்சென்ற கிருபானந்த வாரியார் சுவாமிகளை நினைவு படுத்திய பாணி சிறப்பாக அமைந்தது. அனைவரையும் கூட பாடச் செய்தது மேலும் சிறப்பு.
இயற்கை தொலைக்காட்சிக்கு நன்றி.
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா. முடியாப் பிறவி கடலில் புகார் முழுதும் கெடுக்கும் மிடியால் படியில்விதனப் படார்.
Ommuruga
திருச்சிற்றம்பலம்