US Wildfire: அமலுக்கு வந்த புதிய Warning; காற்று வேகத்தால் காட்டுத் தீ மேலும் பரவக் கூடுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 496

  • @AbdullahRaja-zs1pj
    @AbdullahRaja-zs1pj 13 วันที่ผ่านมา +286

    வல்லரசாக இருப்பதை விட நல்லரசாக இருப்பது நன்மை

    • @SRSR-ci2fw
      @SRSR-ci2fw 13 วันที่ผ่านมา +13

      Superb 👌

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl 13 วันที่ผ่านมา

      அரசாங்கத்துக்கும் இறைவனின் கோபத்துக்கும் என்ன சம்பந்தம் இது ஒவ்வொரு மனிதனின் பாவங்கள் மீறுதல்களே ......இதைப் பார்த்தாவது திருந்தி இறை அச்சத்தோடு வாழ்வார்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பது சினிமா இது ஆரம்பமே இனி உலகமே இப்படித்தான் இருக்கும் தேவ கோபம் பற்றியெரியும்

    • @PonLengam
      @PonLengam 13 วันที่ผ่านมา

      அடுத்து எனி சவூதி அரேபியா வில் தான் நடக்க போகுது சவூதி மக்கள் என்ன பாடு பட போராங்கலோ

    • @Mannavilla
      @Mannavilla 12 วันที่ผ่านมา +2

  • @safaresidencesafa6853
    @safaresidencesafa6853 13 วันที่ผ่านมา +172

    யா அல்லாஹ் உலகில் உள்ள எல்லா மக்களையும் பாதுகாப்பாயாகஇதன் மூலம் ஹிதாயத் கிடைக்கச் செய்வாயாக எல்லா மக்களுக்கும் உனது அருளைத் தருவாயாக ஆமீன்

    • @umartheboss9236
      @umartheboss9236 13 วันที่ผ่านมา +8

      Aameen ❤

    • @syedkareem3201
      @syedkareem3201 13 วันที่ผ่านมา +7

      🎉🎉🎉ஆமீன்

    • @jayakumar9861
      @jayakumar9861 13 วันที่ผ่านมา +9

      நல்ல வேண்டுதல் 🎉

    • @vishakavishaka775
      @vishakavishaka775 13 วันที่ผ่านมา +7

      தேங்க்ஸ் அண்ணா

    • @maaa231
      @maaa231 13 วันที่ผ่านมา +4

      ஆமின்

  • @xyz7261-
    @xyz7261- 13 วันที่ผ่านมา +25

    எதுவுமே சில காலம் தான்.....மனிதா நீ இறைவன் ஆற்றல் மு‌ன்பு ஒன்றுமே இல்லை......பிற மக்கள் மீது அக்கறை இருக்குமானால் மட்டுமே இறைவன் அருளால் காப்பாற்ற படுவார்கள் 😢....இறைவா. நீயே மிக்க மன்னிப்பவன் அனைவருக்கும் அருள் புரிய வேண்டும்.... இறைவா நீயே காப்பாற்ற வேண்டும்

    • @bulldoserspot
      @bulldoserspot 13 วันที่ผ่านมา +1

      "லாஸ் (Lose)" ஏஞ்சல்ஸ் - பெயரை இனியாவது மாற்ற வேண்டும்.

  • @MohamedNisar-dc3hq
    @MohamedNisar-dc3hq 13 วันที่ผ่านมา +101

    கோடான கோடி நன்றிகள் தீக்கு

  • @FarithaBegham
    @FarithaBegham 13 วันที่ผ่านมา +108

    இதே போன்று காசாவின் நிலை
    அது அமெரிக்க அதிகாரத்தின் கை வண்ணம்
    இன்று அமெரிக்கா காங்கிரீட் வீடு சுவடு தெரியாமல் அழிந்து போனது
    எல்லாம் வல்ல இறைவன்
    நாட்டப்படி நடந்து விட்டது
    பலஸ்தீன மக்கள் கண்ணீர்
    இன்று நெருப்பு மழை
    மனிதா அறிந்து கொள்
    இறைவன் மிகப் பெரியவன்
    படைத்தவனுடன் யுத்தம் புரியாதே அமெரிக்க ஆளும் வர்க்கமே

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 13 วันที่ผ่านมา +113

    காஷாவிலும் இதைத்தானே செய்தார்கள். செய்தது மட்டுமா எத்தனை அப்பாவிகளின் உயிர். அவர்களின் கண்ணீர்தான் இது

    • @mohamedirfan3331
      @mohamedirfan3331 13 วันที่ผ่านมา

      Wrong comments

    • @sundarithiruvalluvan129
      @sundarithiruvalluvan129 13 วันที่ผ่านมา

      Correct✅

    • @MHD.WASEEM
      @MHD.WASEEM 12 วันที่ผ่านมา

      poda punda kasa makkal eppadi irudirukkim​@@mohamedirfan3331

    • @MuhammadRazan-g4j
      @MuhammadRazan-g4j 12 วันที่ผ่านมา

      ​. Yenda tewadiya payale unmatane awar sonnaru onaku kandy pottaya onga amma oka

    • @voice_of_quran-w2o
      @voice_of_quran-w2o 12 วันที่ผ่านมา

      Unmai❤

  • @MusfiFaiz
    @MusfiFaiz 13 วันที่ผ่านมา +90

    அமெரிக்கா என்ற ராட்சியம் தரை மட்டம் ஆக வேண்டும் 🤲🤲🤲

  • @mohammedazick3050
    @mohammedazick3050 13 วันที่ผ่านมา +60

    மிகவும் வருத்தமாக இருக்கிறது
    இதே போல் தான் காசா மக்கள் வேதனை பட்டார்கள் இனிமேலாவது அமெரிக்கா திருந்த வேண்டும் சிறிய நாட்டு மக்களின் நிலமையை புரிய வேண்டும்

  • @barkathzabiwahabzabiwahabb4644
    @barkathzabiwahabzabiwahabb4644 13 วันที่ผ่านมา +85

    இஸ்ரேலுக்கு அதரவு அளித்தார் அதார்க்கு இறைவன் கொடுத்து வரம்

  • @shakithasadhiq4360
    @shakithasadhiq4360 13 วันที่ผ่านมา +18

    அல்லாஹ் மிகைத்தவன்..... பாவமன்னிப்பு தேடுங்கள்..... நிகரற்ற அன்புடையவனிடமிருந்தும் ஆபத்து நீங்கும்..... இன்னொரு உயிருக்கு தொந்தரவு இல்லாமல் வாழ பழகுங்கள்

    • @osamhafatruteen
      @osamhafatruteen 10 วันที่ผ่านมา

      தன்வீட்டையும்தன்நாட்டையும்வேரவென்பறிக்கவந்தாள்அவனுடன்போர்செய்பலஸ்தீன்முஸ்லிம்களுக்குசொந்தம்அந்தமண்நமக்குசொந்தம்எதிராஎவன்வந்தாளும்அடித்துசா கவைஇதில்அல்லாஹ்எங்கலைகுற்றம்பிடிக்கமாட்டான்அல்லாஹ்அகபர்💪🇯🇴💪🇵🇸💪🇾🇪💪🇮🇷💪🇯🇴🦁🇵🇸🦁🦁🇾🇪🦁🇮🇷🦁❤❤❤

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 13 วันที่ผ่านมา +46

    வினை விதைத்தவன்
    வினை அறுப்பான்
    புரியும் என நினைக்கிறேன்.

  • @hmabdulkjai
    @hmabdulkjai 13 วันที่ผ่านมา +69

    இறைவன் மிக பெரியவன்

  • @mohammedsohail1059
    @mohammedsohail1059 13 วันที่ผ่านมา +57

    Free Palestine ❤

  • @billabilla5808
    @billabilla5808 13 วันที่ผ่านมา +39

    என்ன பணம் ஆயிதம் இருந்தாலும் 24 மணி நேரத்தில் வல்லரசு போசுங்கி விடும் இறைவன் நினைத்தால்..

  • @indianmakkal2411
    @indianmakkal2411 13 วันที่ผ่านมา +20

    இறைவன் மிகப் பெரியவன் என்பதற்கு இது ஒரு ஆதாரம் 🔥

  • @sheikismailismail985
    @sheikismailismail985 13 วันที่ผ่านมา +19

    Afghanistan, Libya, sriya, Palasten, yemen, Iraq, Lebanon, you remember that people, Allah the best planner and he never ignore the innocent people dua,pray for Palastin 🤲🤲🤲

  • @ARbasith-g5f
    @ARbasith-g5f 13 วันที่ผ่านมา +17

    வல்லரசாக இருப்பதைவிட உலக மக்களின் மனதில் நல்லரசாக இருந்தால் மக்கள் நிம்மதியாக இருக்கும்

  • @rajas3472
    @rajas3472 13 วันที่ผ่านมา +32

    வினைவிதைத்தவன் அனுபவிக்க வேண்டும் என்பது ஆண்டவன் கட்டளை. எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் இசைந்து. வள்ளல் பெருமான் வரும் தருணம் இது கண்டீர் சத்தியம் சத்தியம். உலகில் பல நாடுகளில் சின்டு முடிந்து போர் ஏற்படுத்தி மக்கள் வாழ்வாதரத்தை நிலைகுலையச் செய்ததன் நிலை

  • @saaisundharamurthyavk717
    @saaisundharamurthyavk717 13 วันที่ผ่านมา +25

    கோடீஸ்வரர்களும், ஹாலிவுட் நடிகை, நடிகைகளும் ஹாயாக வாழ்ந்த அழகிய சொர்க்கம் என்று சொல்லப்படுகிற கலிபோர்னியா மாநிலத்தின் தலைநகரான லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை ஒட்டியுள்ள "பசிபிக் பலிசாட்ஸ்" என்கிற ஊரின் நிலைமை தற்போது அலங்கோலமாக காட்சியளிக்கிறது. ரிசர்ட்ஸ், ஹோட்டல், ஸ்டார் உணவகங்கள், ஷாப்பிங் சென்டர், மார்க்கெட், பொழுது போக்கு நிலையங்கள், பார்கள், பூங்காக்கள், புல்வெளிகள், மரம், செடி, கொடிகளின் அழகுகள் என்று எல்லாமே கருகி, உருக்குலைந்து போய் காணப்படுகின்றன. வியாபாரம், தொழில் எல்லாமே முடங்கி விட்டது. மக்களும் ஊரை காலி செய்து விட்டனர்.
    இனிமேலும், அமெரிக்க அரசாங்கம் எவ்வளவு பில்லியங்கள் செலவு செய்து அந்த ஊரை புதிதாக நிர்மாணம் செய்தாலும் மக்கள் அந்த ஊருக்கு சென்று இயற்கையின் அரவணைப்பு மற்றும் அவைகளின் பாதுகாப்புடன் வாழ முடியுமா என்பது சந்தேகமே !!! கோடிக்கணக்கில் விலை போன நிலங்களும், சொத்துக்களும் தற்போது இலவசமாக கிடைத்தாலும் மக்களுக்கு இனிமேல் அங்கு சென்று வாழ வேண்டும் என்கிற ஆசையே போய் விட்டிருக்கும். இயற்கையின் சீற்றம் மற்றும் பயங்கரத்தை பார்த்து விட்டார்கள். இது போன்று எதிர்காலத்திலும் நடக்காது என்பதற்கு கொசு போன்ற மனிதனால் எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது. 😮😢😮

    • @erneststephan4459
      @erneststephan4459 13 วันที่ผ่านมา +2

      God இல்லன்னு சொன்னாங்க . ஒரு நாளும் அப்படி சொல்ல கூடாது. அது நமக்கே ஆபத்தா வந்து முடியும்.

  • @tamildawahtv7064
    @tamildawahtv7064 13 วันที่ผ่านมา +28

    இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும் 😂😂😂😂😂

  • @mubarakbadsha6199
    @mubarakbadsha6199 13 วันที่ผ่านมา +20

    டொனால்டு டிரம் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி நெருப்பு மழை வாழ்த்துக்கள்

  • @SABITHNOWSATH
    @SABITHNOWSATH 13 วันที่ผ่านมา +27

    இதற்க்கு யாரடா சுட்டுக்கொள்ளுவீங்க. இதுதான்டா இறைதன்டனை.

  • @azaghuraja5023
    @azaghuraja5023 13 วันที่ผ่านมา +34

    காற்றே .... லாஸ் ஏஞ்சல் வந்தாய்,
    காற்றே .... என் கனவுகளை கலைந்தாய்,...
    காசாவை நினைத்து
    பார்த்தாயா...
    இது ஒன்றும் இல்லை
    இது ஒன்றும் இல்லை
    அழிவுகள் இல்லை
    காற்றே... லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தாய்,
    காற்றே என் கனவுகளை
    கலைந்தாய்...
    வீடுகளை இழந்தோம்,
    உணவுகள் இழந்தோம்..
    காசாவை😢😢😢 நினைத்து பார்த்தாயா
    இயற்கை அழிவு
    என்றும் இயற்கை தானே
    செயற்கை அழிவு
    செய்வது என்றும்
    மனிதன் தானே...
    காசாவை நினைத்து பார்த்தாயா...
    பதவிகள் இருந்தும்,
    ஆயுதங்கள் இருந்தும்,
    தொழில் நுட்பம் இருந்தும்
    என்ன செய்வாய் மனிதா...
    காற்றே லாஸ் ஏஞ்சல்ஸ் வந்தாய்
    காசாவினை மனிதன்
    அழித்ததை
    உலகமே நினைத்து
    பாரய்யா...😢😢😢😢

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 13 วันที่ผ่านมา +1

      Kasa thane thedikondathu valaivantha kasa theeviravathigul

    • @azaghuraja5023
      @azaghuraja5023 13 วันที่ผ่านมา

      ​@@MJANSI-vz6mpஅவர்கள் இருக்கும் இடத்தில் நீங்கள் இருந்தால் இப்படி எழுத மாட்டீர்கள், இலங்கையில் நடந்தது சரி என்கிறீர்களா, இலங்கையில் கேட்டது தனி நாடு, பாலஸ்தீனத்தில் நடந்தது என்னுடைய இடத்தை பிடுங்கி கொண்டவனை விரட்டினால் தீவிரவாதிகள், சிரியாவில் ஆயுதம் ஏந்தி பஷார் அல் அசாத்தை (நான் இவருக்கு ஆதரவு இல்லை) விரட்டியவர்கள் கிளர்ச்சியாளர்கள், நமக்கு சாதகம் என்றால் ஒரு பெயர், பாதகம் என்றால் மறுபெயர்.

    • @AbdulLatif-rd7zz
      @AbdulLatif-rd7zz 13 วันที่ผ่านมา

      ​@@MJANSI-vz6mpஅதனால் தான் இன்று லாஸ்ட் ஏஞ்சல்ஸ் காசா மக்களின் கண்ணீர் கறைந்தது தீ யை அணைக்க தண்ணீர் இல்லை இவன் அடித்தான் அவன் அடித்தான் சரி காசா மக்களின் மேல் குண்டு வீசு எதற்கு யூத வீரன் நாய் சொன்னதை கெட்டாயா பெண் குழந்தைகள் தான் தினமும் கொன்று குவித்து வந்தேன் இன்று ஒரு பெண் குழந்தை கொல்ல கூட இல்லை

    • @nonajarena7062
      @nonajarena7062 13 วันที่ผ่านมา +2

      Gaza makkalin saabam

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 13 วันที่ผ่านมา

      ​@@MJANSI-vz6mpகதறு நல்லா கதறு உங்களுக்கு அல்லாஹ் இன்னும் பல அழிவுகள் தருவானாக

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 13 วันที่ผ่านมา +44

    ஒரு துப்பாக்கி இல்லை போர் இல்லை ஏவுகணை இல்லை ஆனால் அழிந்து கொண்டிருக்கிறது இதுதான் ஏழைகளின் வயிற்றெரிச்சல் கடவுள் என்ற ஒருவர் இருக்கிறார் என்பதை நான் உணர்ந்த தருணம்

    • @meerjabarrajzack2906
      @meerjabarrajzack2906 13 วันที่ผ่านมา +3

      Super

    • @AbdulLatif-rd7zz
      @AbdulLatif-rd7zz 13 วันที่ผ่านมา +4

      சரியாக சொன்னீர்கள்

    • @Anass-x2p
      @Anass-x2p 13 วันที่ผ่านมา +3

      Thank you so much 💓

    • @shahul9455
      @shahul9455 13 วันที่ผ่านมา +2

      The mills of God grind slow but sure. அரசன் அன்று கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்.

    • @mohamedfaizal2283
      @mohamedfaizal2283 13 วันที่ผ่านมา

      அஞ்சு பைசா செலவில்லை ஹிஸ்புள்ளாவிற்கு

  • @RamjanAli-yg8xj
    @RamjanAli-yg8xj 13 วันที่ผ่านมา +50

    ரெம்ப சந்தோஷம் ஐயா

  • @SMILECLINIC-2004
    @SMILECLINIC-2004 13 วันที่ผ่านมา +10

    கடவுள் இருக்கான் குமார்

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 13 วันที่ผ่านมา +40

    Gaza❤❤❤❤❤

  • @RozanRozan-qz6qg
    @RozanRozan-qz6qg 13 วันที่ผ่านมา +40

    Wow sooper. Masha Allah. Al hamdulilla. BBC yum nasamahanum

  • @faizalrahiman2284
    @faizalrahiman2284 13 วันที่ผ่านมา +59

    Gaza ❤❤❤❤❤

  • @saravanaprakashm7641
    @saravanaprakashm7641 13 วันที่ผ่านมา +8

    When we destroy others home,
    Our home is destroyed automatically by nature.
    That's the power of nature
    So give Love, affection, peace to others
    Will get same back ❤

  • @pattas7376
    @pattas7376 13 วันที่ผ่านมา +2

    இயற்கையின் தண்டனை....
    வல்லவனுக்கு வல்லவன் அந்த இயற்கை எனும் இறைவன்...🙌🙌

  • @ALLRounder-ip5bl
    @ALLRounder-ip5bl 13 วันที่ผ่านมา +38

    Look like gaza

  • @safnafathi7185
    @safnafathi7185 13 วันที่ผ่านมา +9

    லோஸ் ஏஞ்சல் இற்கு வந்தால் இரத்தம் பலஸ்தீனுக்கு வந்தா தக்காளி சட்னியா? இறைவனின் பிடி மிகவும் கடினமானது.

  • @great2153
    @great2153 13 วันที่ผ่านมา +40

    same like gaza

  • @almaraalmuslima1674
    @almaraalmuslima1674 13 วันที่ผ่านมา +18

    அல்லாஹ்வை இப்போதாவது ஏற்றுக் கொள்ளுங்கள்

  • @BARACK304
    @BARACK304 13 วันที่ผ่านมา +7

    அந்த கிழவன் போகும்போது அவப்பெயரைத்தான் சுமந்து செல்கிறான்.!

  • @AbuAdvocate
    @AbuAdvocate 13 วันที่ผ่านมา +5

    I remembered innocent children of palastene

  • @sadhamsadham-e9f
    @sadhamsadham-e9f 13 วันที่ผ่านมา +7

    காசா மக்களின் கண்ணீர் துளி அமெரிக்கா பற்றி எரிகிறது 🎉🎉

  • @MohamedHussain-p9j
    @MohamedHussain-p9j 13 วันที่ผ่านมา +12

    Bbc. இதுக்கு. நல்ல ஆர்வம். காசா. பத்தி. ஆர்வம் இல்லை. 🤣🤣

  • @adamshouseadamshouse1469
    @adamshouseadamshouse1469 13 วันที่ผ่านมา +3

    FREE🕊🕊🕊🕊 PALESTINE🇯🇴🇯🇴🇯🇴🇯🇴 LOVE❤ AND SUPPORT🤝 FROM INDIA 🇮🇳🇮🇳

  • @SeenithambyJaleel
    @SeenithambyJaleel 13 วันที่ผ่านมา +38

    PETROL and Diesel லயும் கலந்து விசிறிநா தீ தீ தீ அணைந்து விடும் ❤ அதிகம் அதிகமாக எரிய வேண்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் தருணம் இது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤❤

    • @thehumanity-p7n
      @thehumanity-p7n 13 วันที่ผ่านมา

      அணுகுண்டை போட்டு அயல்நாடுகளை அழிப்பதற்கான தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த அமெரிக்காவினால் தம் நாட்டில் அடிக்கடி ஏற்படுகின்ற காட்டுத்தீயை அணைப்பதற்கு கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய பாரிய குண்டுகளை கண்டுபிடிக்க தவறியது ஏனோ.
      உள் நாட்டை பாதுகாப்பதற்கு துப்பில்லாதவர்கள் வெளிநாட்டை நோக்கி படையெடுப்பது வினோதமாக உள்ளது

    • @thehumanity-p7n
      @thehumanity-p7n 13 วันที่ผ่านมา

      அல்லாஹ்வின் சுன்னா அற்புதமானது
      நாம் நம் எதிரியை பூண்டோடு அழிப்பதற்கே நினைப்போம்.
      உலகில் பல நாடுகளை துண்டாக்கி எரியூட்டிய அமெரிக்காவை அல்லாஹுத்தஆலா தண்டிக்கின்ற முறை அற்புதமாக உள்ளது.
      எதிரியை பூண்டோடு அழித்தால் அவன் அடுத்தவர்களுக்கு இழைத்த அநீதியை அவனால் உணர்ந்து கொள்ள முடியாமல் போய்விடும்,
      அதனால்தான் என்னவோ அல்லாஹுத்தஆலா உயிர்களை அழிக்காமல் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தி அடுத்தவர்களின் கஷ்டங்களையும் நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள் என்று செய்திருக்கிறான் போல் உள்ளது.
      அல்லாஹ் மிகத் தூயவன் மிக்க ஞானமுடயவன்

    • @s.b.johnsons.b.johnson1016
      @s.b.johnsons.b.johnson1016 13 วันที่ผ่านมา +2

      உங்க வீட்ல அப்படி எரியும்

    • @IbrahimmydeenThaifa-jh7kx
      @IbrahimmydeenThaifa-jh7kx 13 วันที่ผ่านมา +2

      Nam appadi ninaika vendam sago. Thavaru seibavargaluku Allahvin thandanai endra padippinai mattume pothum sago

    • @AbdulRauf-ew4pw
      @AbdulRauf-ew4pw 13 วันที่ผ่านมา

      அப்படி சொல்லாதிங்க

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 13 วันที่ผ่านมา

    மிக வருத்தமாக இருக்கு..வல்லரசாக இருப்பது போல் நல்லரசாகவும் நல்லது நல்லது செய்தால் நன்மை வந்து சேரும்..😢😢

  • @Serventofallahswt99
    @Serventofallahswt99 13 วันที่ผ่านมา +15

    எங்கள் மார்க்கம் அடுத்தவர்களின் கண்ணீரை துடைக்க சொல்கிறது அதையும் மீறி மீறி தான் நான் அமெரிக்க தீக்கு வாழ்த்து சொல்கிறேன்

    • @southtechie
      @southtechie 13 วันที่ผ่านมา +1

      துன்மார்க்கம்

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 13 วันที่ผ่านมา

      காபிர் மார்க்கம்

    • @As9999-ms
      @As9999-ms 13 วันที่ผ่านมา

      போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.
      (அல்குர்ஆன் : 9:5)
      இது தான் உங்கள் மார்க்கம் சொல்லும் விசயம் வெட்டு கொல் 😂

    • @RafikRafik-q6f
      @RafikRafik-q6f 13 วันที่ผ่านมา

      ​@@southtechie atha naanga sollanum

    • @nonajarena7062
      @nonajarena7062 13 วันที่ผ่านมา

      ​@@southtechieisaril suuu kalurawe

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 13 วันที่ผ่านมา +5

    தனிய காஸா மட்டும் அல்ல எத்தனை எத்தனை காஸா ?

  • @sambasivamr7530
    @sambasivamr7530 13 วันที่ผ่านมา +4

    இயற்கையை வெல்வது என்றுமே முடியாது.

  • @suhailjahir3977
    @suhailjahir3977 13 วันที่ผ่านมา +7

    அமெரிக்காவுக்கு இது பத்தாது

  • @alexkoki8473
    @alexkoki8473 13 วันที่ผ่านมา +26

    டிரமுக்கு வந்த சோதனையோ !! அவர் மைண்ட் வாய்ஸ் சோதனை மேல் சோதனை போறுமடா சாமி 😮

    • @Avastidas
      @Avastidas 13 วันที่ผ่านมา +3

      No . Trump oda marumahan international Construction Company waiththullaan. Avanukku ithanaal puthu real eastate business Aarambam. Trump puthu weedu kaddi koduththu athil interest eduppaan .

    • @Shafathsha
      @Shafathsha 13 วันที่ผ่านมา

      Antha nai oru Israeli Zionist​@@Avastidas

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 13 วันที่ผ่านมา +4

    The Gaze Remembers

  • @jeyakumarmurugesu1650
    @jeyakumarmurugesu1650 13 วันที่ผ่านมา +1

    God is great .❤❤

  • @ummeismaeel9545
    @ummeismaeel9545 13 วันที่ผ่านมา +2

    Prayers of oppressed people!

  • @kcr-n1g
    @kcr-n1g 12 วันที่ผ่านมา

    Super... Feeling happy

  • @Stranger3311
    @Stranger3311 13 วันที่ผ่านมา +5

    இயற்கையின் முன் வல்லரசாக இருந்தாலும் மண்டியிட்டே ஆக வேண்டும் பேரிக்கா மண்டையா😂😂😂

    • @thangamsetha
      @thangamsetha 12 วันที่ผ่านมา

      😅😅😅😅

  • @irusappan3792
    @irusappan3792 13 วันที่ผ่านมา +4

    எந்த வினைக்கும் எதிர் வினை உண்டு நீங்கள் செய்தது திருப்பி உலகம் உங்களுக்கு செய்கிறது.

  • @Jan786AS
    @Jan786AS 13 วันที่ผ่านมา +3

    Happy to see this pic ❤️❤️❤️

  • @saravanakumar-c1s
    @saravanakumar-c1s 13 วันที่ผ่านมา +8

    இன்னும் எதிர் பார்க்கிறேன்

  • @salimesalime3483
    @salimesalime3483 13 วันที่ผ่านมา +4

    பலஸ்தீன மக்களின் சாபம் மற்றும் பல நாடுகளின் சாபம்

  • @teluguflix4588
    @teluguflix4588 13 วันที่ผ่านมา

    Mashallah follow my country lndia all r brothers and sisters. 🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @safnafathi7185
    @safnafathi7185 13 วันที่ผ่านมา +2

    இது வெறும் Trailer தான் ட்ரம்ப்பு main picture க்கு v r waiting inshaaallah.

  • @hosana298
    @hosana298 13 วันที่ผ่านมา +3

    Save Gaza❤

  • @mohammedyoosuf4262
    @mohammedyoosuf4262 13 วันที่ผ่านมา +3

    உலகில் இவ்வாறான அனர்த்தங்களை ஏற்படும்படி சாதி மதம்,மொழி,பிரதேசம் பாராமல் எல்லோரும் மீட்சிக்கான பிரார்த்தனைகளில்,தமது கவலைகளை பகிர்வதிலும் ஈடுபடுவர்.ஆனால் சர்வதேச அளவில் பெரும்பாலான உலக மக்கள் அமெரிக்காவில் நடப்பதை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.அதற்கான காரணம் அமெரிக்க தனது இராணுவ வல்லமை மூலம் உலகமெல்லாம் எதிர்ப்பை சம்பாதித்துள்ளது.

  • @bulldoserspot
    @bulldoserspot 13 วันที่ผ่านมา +2

    "லாஸ் (Lose)" ஏஞ்சல்ஸ் - பெயரை இனியாவது மாற்ற வேண்டும்.

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 13 วันที่ผ่านมา +4

    உலகின் செயற்கை ஆயுத வியாபாரத்தின் அனியாத்தால் உயிரிளந்த அனைத்து மனித உயிர்களும் அனுதாபங்கள்

  • @MohammadAasik-g4u
    @MohammadAasik-g4u 13 วันที่ผ่านมา +14

    😂😂😂😂الحمدلله الحمدلله الحمدلله ❤❤❤

  • @rainbowmangg4302
    @rainbowmangg4302 13 วันที่ผ่านมา +2

    God bless them you all🙌🙌

  • @mohammadanas4739
    @mohammadanas4739 13 วันที่ผ่านมา +3

    Free Palestine 🇵🇸

  • @radhanathan3229
    @radhanathan3229 13 วันที่ผ่านมา

    பாலஸ்தீன கண்ணீர் மிக வலிமையானது

  • @ghousebasha952
    @ghousebasha952 12 วันที่ผ่านมา +1

    இச்சமயத்தில் நாம் அம்மக்களுக்கான பாதுகாப்பிற்க்கு எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் இதைப்பார்த்து நாம் திருந்தி வாழ்வோம் மதம் மொழி நிறம இவைகளில் பேதம் இன்றி மனிதர்களாக ஒற்றுமையுடன். வாழ்வோம்

  • @jamrizvi9395
    @jamrizvi9395 13 วันที่ผ่านมา +3

    Reflection on Gaza

  • @Mmmirs
    @Mmmirs 13 วันที่ผ่านมา +4

    Trump he'll fire missed 🔥 🔥 fired

  • @jahabarsathik006jahabarsat6
    @jahabarsathik006jahabarsat6 13 วันที่ผ่านมา +15

    ஏக இறைவன் அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதி மக்கள் மற்றும் பொருட்களை பாதுகாத்து அருள் புரிவானாக !

    • @MohamadAnsar-l6w
      @MohamadAnsar-l6w 13 วันที่ผ่านมา

      Athuthan kuppaya kotti erukar ennum katradithu kutturar athu pothum awarukum nanri

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 13 วันที่ผ่านมา

      கிழிச்சான் ஆனியில தப்பிக்க முடியல

    • @AbdulLatif-rd7zz
      @AbdulLatif-rd7zz 13 วันที่ผ่านมา

      அந்த ஏக இறைவன் தான் இன்று அமெரிக்கா மனித மாமிச தின்னிகளை பின்னி எடுத்து கொண்டு இருக்கிறான்

  • @KuwaitKwt123
    @KuwaitKwt123 13 วันที่ผ่านมา +2

    Nice

  • @Rya852
    @Rya852 13 วันที่ผ่านมา +13

    I feel bad for animals and pets 😢😢

    • @adamshouseadamshouse1469
      @adamshouseadamshouse1469 13 วันที่ผ่านมา +1

      what about gaza child and civilians

    • @adamshouseadamshouse1469
      @adamshouseadamshouse1469 13 วันที่ผ่านมา +3

      இன அழிப்பை நீங்கள் , வருந்தவில்லை.. விலங்குகள் மீது அவ்வளவு காதல்

  • @aseer-l4m
    @aseer-l4m 13 วันที่ผ่านมา +5

    காசா மாதிரி தான் தெரியிது 👹

  • @asmakutti5898
    @asmakutti5898 13 วันที่ผ่านมา +4

    கர்மா இஸ் பூமாராங்
    கொஞ்சம் ஆட்டமா ஆடுனா பாவம் மக்கள்

  • @MohamedRefath-x6q
    @MohamedRefath-x6q 13 วันที่ผ่านมา +42

    அமெரிக்கா இப்ப யாருகிட்ட போர் போகும்

    • @MusfiFaiz
      @MusfiFaiz 13 วันที่ผ่านมา

      Iravanuku kittaye povanuhal. nasama pogattum. Ewalaw vanthalum thiruntha mattanugal.

    • @ahamedmohideen2689
      @ahamedmohideen2689 13 วันที่ผ่านมา +2

      Fireodu poruku pohum.

    • @abdulkareemkareem1438
      @abdulkareemkareem1438 13 วันที่ผ่านมา +6

      ஒரு மக்களை எந்த தீங்கு ம் செய்யாதவர்களை அழித்து சின்னபின்னமா கினாய்.இறைவன் கொடுத்த தாண்டனையை அனுபத்தித்தான் ஆகவேண்டும்.

    • @ganesharavindh2302
      @ganesharavindh2302 13 วันที่ผ่านมา +1

      ISIS aporum Israel

  • @MNPEER-js6lg
    @MNPEER-js6lg 13 วันที่ผ่านมา +5

    மனநிம்மதி

  • @MujeboorRahman
    @MujeboorRahman 13 วันที่ผ่านมา +2

    Gaasa vs California gaazavai alika 1.2years thevai pattadhu but idhai just 8days thats power of allah

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 13 วันที่ผ่านมา +2

    அமெரிக்க அதிபர்கள், அமெரிக்க ராணுவ அதிகாரிகள், ராணுவ வீரர்கள் இனிமேல்
    முழுமையான அமைதியை நிலைநாட்ட வேண்டும். கடவுளின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம்.

  • @shahulhameed351
    @shahulhameed351 13 วันที่ผ่านมา +7

    God's see

  • @selvenselvendran446
    @selvenselvendran446 13 วันที่ผ่านมา +5

    எளியாரை வலியவர் வெள்ளளாம் வலியாரை இயற்கை வெள்ளும். இஸ்ரேல் உக்ரைன் போன்ற இன்னும் பல நாட்டுக்கு உதவுவது.

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 13 วันที่ผ่านมา +3

    இறைவனின் கோர முகங்கள் 😢😢😢..

  • @maraimani
    @maraimani 13 วันที่ผ่านมา +1

    My Prayers 🙏

  • @kaderamer7837
    @kaderamer7837 13 วันที่ผ่านมา +4

    அமெரிக்கா இனி சீனாவை நெருங்க mudiyaathu😛😛😛😛

  • @kirubakaran84
    @kirubakaran84 13 วันที่ผ่านมา

    Cloud seeding technology எங்கே 🤔🤔🤔

  • @mohammedrilwanboy
    @mohammedrilwanboy 13 วันที่ผ่านมา +4

    Free Palestine allha hu Akbar

  • @mrewilson106
    @mrewilson106 13 วันที่ผ่านมา +1

    Lord save Los Angeles 🙏

  • @srinivasanvasan6184
    @srinivasanvasan6184 13 วันที่ผ่านมา +1

    என்னுடைய கருத்து இனிமேல் இனிமையான வாழ்க்கையின் கருத்து... முதலில் நாம் வாழ நாம் தான் காரணம் ...

  • @mohomadmusthafa3369
    @mohomadmusthafa3369 13 วันที่ผ่านมา

    பலஸ்தீன் மக்களின்துஆ வேடிக்கை பார்த்த அரபுலகம் பயந்து கொள்ளுங்கள் இறைவனை اطكلله

  • @Zarayoutubes6461
    @Zarayoutubes6461 13 วันที่ผ่านมา

    This is los Angeles or Gaza 😮😮😮

  • @kalimuthuarunachalam5079
    @kalimuthuarunachalam5079 13 วันที่ผ่านมา

    அல்லால் ப‌ட்டு ஆற்றாது அழுத கண்ணீர் நெருப்பாக மாறி விட்டது காஸாவில் பாவம் அந்த மக்களின் கண்ணீர்

  • @yaseenmythin5238
    @yaseenmythin5238 13 วันที่ผ่านมา +4

    அந்தி வானம் அறைக்கு மஞ்சள் அக்கினி கொழுந்து பூத்த மஞ்சள் தங்கத்தோடு அளித்த மஞ்சள் கொண்டை பூவில் குளித்த மஞ்சள் அமெரிக்கா முழுவதும் மரகத மஞ்சள் மஞ்சளோ மஞ்சள் அமெரிக்கர்களுக்கு அறிவும் வரை வரும் மஞ்சள்

  • @drbaburaj3603
    @drbaburaj3603 13 วันที่ผ่านมา +1

    ALMIGHTY GOD ONLY SAVE USA.OUR PRAYERS TO ALMIGHTY GOD GRACIOUSLY SHOW MERCY AND SAVE THE PEOPLES.

  • @JeseeJesee-r6q
    @JeseeJesee-r6q 13 วันที่ผ่านมา +3

    Dramp palastine. Makkazukku நரகம் காட்டுவேன் என்று சொன்னான் தற்போது அமெரிக்காவே நரகம் ஆகிவிட்டது.

  • @safety_news
    @safety_news 13 วันที่ผ่านมา +1

    VERY SAD 😢

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 13 วันที่ผ่านมา

    Los angel became Lost angel 😢😢🙏🙏
    God have mercy on them

  • @SyedAli-wu1kl
    @SyedAli-wu1kl 13 วันที่ผ่านมา +2

    Wa Allah angu irukum makali kapatuvaga.
    Wa Ahalla Palastine makali ium kapatuvaga

  • @Aaliya560AAK
    @Aaliya560AAK 13 วันที่ผ่านมา +1

    Enjoy 😍🎉

  • @syed9205
    @syed9205 13 วันที่ผ่านมา

    Hai drump how r u

  • @PersonalcomputerPC-u8j
    @PersonalcomputerPC-u8j 13 วันที่ผ่านมา +9

    செயற்கை மழையை உருவாக்குவதன் மூலம் தீயை கட்டுப்படுத்த முடியாதா????🤔☺☺

    • @AbdullahRaja-zs1pj
      @AbdullahRaja-zs1pj 13 วันที่ผ่านมา +3

      80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் செயற்கை மேகத்தை நிறுத்தி வைத்து மழை பெய்ய வைக்க இயலாது

    • @CarolinRathinam
      @CarolinRathinam 12 วันที่ผ่านมา

      Impossible because the nature is not congenial .

  • @saravanaprakashm7641
    @saravanaprakashm7641 13 วันที่ผ่านมา +3

    Don't try to occupied others land
    you did
    Getting punishment by nature
    I am praying only for innocent and poor people's of Gaaza