மீனம் கோட்டைக்கு போகும் காலம் வந்துவிட்டது | Tamil Krothi New Year Palan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • 💐💐💐
    PROMOTION : ADVERTISING BY
    Goodbaby™️
    Thank you for contacting Goodbaby!
    Hai sir/mam🙏
    ****************
    GOODBABY
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    கோவில் அபிஷேகத்திற்கு பயன்படுத்துற & மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் 9 பொருட்களை கொண்டு...
    VillageBays உருவாக்கிய
    🙏பச்சரிசி கோலமாவு கட்டி
    🙏பச்சரிசி கோலமாவுப்பொடி
    🙏காவிப்பொடி
    🙏பச்சகற்பூரம்
    🙏 பஞ்சகவ்ய விளக்கு
    🙏 பஞ்சகவ்ய சாம்பிராணி
    🙏கப் சாம்பிராணி
    🙏தீப எண்ணெய்
    🙏பஞ்ச கூட்டு தீப எண்ணெய்
    🙏பூஜை கற்பூரம்
    🙏மூலிகை அகர்பத்தி
    Goodbaby Food Product:
    🐄சுத்தமான பசுமாட்டு நெய்
    🌿52 இயற்கை மூலிகை HAIR OIL
    🫙நெல்லிக்காய் ஊறுகாய்
    😋இட்லி போடி
    🚚(shipping charges extra) 2 to 5 Days Fast Delivery
    🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
    wa.me/c/919043...
    🤝Whatsapp Group Join Link:
    Follow this link to join my WhatsApp group:
    chat.whatsapp....
    🎥Whatsapp Channel Join Link:
    whatsapp.com/c...
    CONDUCT ONLY WHATS APP:
    📲9043688626
    Join & Supports
    💐Follow us on FACEBOOK:
    / goodbabysjaizan
    💐Follow us on INSTAGRAM:
    / goodbaby_jaizan
    💐Follow us on THREADS
    www.threads.ne...
    💐Follow us on TWITTER
    / goodbaby_jaizan
    FOR BUSINESS CONTACT in VILLAGE BIRDS:-
    jaizanindia@gmail.com
    💐💐💐
    ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
    🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
    🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
    🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
    🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
    🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
    🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
    *************************************
    #astrotvtamil
    #astrotv
    #astrology
    #trending
    #trendingshorts
    #shorts
    #shortsvideo
    #TamilAstrology
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #guruvakrapeyarchi
    #guru
    #vakra
    #peyarchi
    #வக்ரபெயர்ச்சி2023
    #குருவக்ரபெயர்ச்சி2023
    #2023
    #ராகுகேதுவக்ரபெயர்ச்சி
    #சனிவக்ரபெயர்ச்சி
    #சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
    #வக்ரபெயர்ச்சி
    #ராகுகேது
    #சனி
    #Aries #மேஷம் #Mesham
    #Taurus #ரிஷபம் #Rishabam
    #Gemini #மிதுனம் #Mithunam
    #Cancer #கடகம் #Kadagam
    #Leo #சிம்மம் #Simmam
    #Virgo #கன்னி #Kanni
    #Libra #துலாம் #Thulam
    #Scorpio #விருச்சிகம் #Viruchigam
    #Sagittarius #தனுசு #Dhanusu
    #Capricorn #மகரம் #Magaram
    #Aquarius #கும்பம் #Kumbam
    #Pisces #மீனம் #Meenam

ความคิดเห็น • 190

  • @VelMurugan-nb3fv
    @VelMurugan-nb3fv 5 หลายเดือนก่อน +65

    சிவனை வழிபட்டால் கோடிஸ்வரன் ஆகலாம் சிவனே கதி என்று இருந்தால் வாழ்க்கை வசந்தம் நான் மீனராசி ரேவதி நட்சத்திரம் சூப்பரா இருக்கிறேன்

    • @KanchiSingapore
      @KanchiSingapore 5 หลายเดือนก่อน +3

      நல்லா இரு

    • @DevarajGurusamy-p6v
      @DevarajGurusamy-p6v 5 หลายเดือนก่อน +1

      சிவன் இருக்க வேறு எவனும் தேவையில்லை ❤

    • @dprabu7531
      @dprabu7531 5 หลายเดือนก่อน

      🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝

  • @ramasamyanandhi3063
    @ramasamyanandhi3063 5 หลายเดือนก่อน +17

    உங்கள் வாக்கு பொன்னாகட்டும். இன்றுவரை கஷ்ட்டம் தான் நான் ஒரு சிவபக்தன். சிவன்தான் வழி விடவேண்டும். ஆனால் நான் எதற்கும் கவலைப்படுவதில்லை

    • @AlaguLaksh
      @AlaguLaksh 5 หลายเดือนก่อน +1

      ஹூஆகணசட

  • @saseekalarevi3737
    @saseekalarevi3737 5 หลายเดือนก่อน +28

    நான் மீன ராசி கடவுள் கருணையால் இதுவரை நல்ல வாழ்க்கை வாழ்கிறோம்.

    • @Chandrakanthan-hh8kw
      @Chandrakanthan-hh8kw 5 หลายเดือนก่อน +1

      😅

    • @JeevaSudha-fk4zr
      @JeevaSudha-fk4zr 5 หลายเดือนก่อน +1

      வாழ்க வளமுடன் 🙏

    • @DeepananK
      @DeepananK 5 หลายเดือนก่อน +1

      Naan vazavea illaipondati thevidiya naan neethimaan

    • @pasuvaimuthu534
      @pasuvaimuthu534 5 หลายเดือนก่อน

      உங்களுக்கு வாழ்த்துக்கள். ஆனாள் என் மணைவின் ராசி மீனம். நாங்கள் இவர் சொன்ன அத்தனை கஷ்ட நஸ்டங்களை .அனுபவித்துக் கொண்டுறுக்கிரோம்.

  • @SaranBabuBabusaran
    @SaranBabuBabusaran 5 หลายเดือนก่อน +44

    அன்பான மீன ராசி அன்பர்களே இந்த காலகட்டத்தில் ஒரு சித்தர் சமாதியில் சென்று வணங்கி வாருங்கள் எல்லாம் மாறும் ஓம் சித்த பகவானே நமக

    • @thirudpi7003
      @thirudpi7003 5 หลายเดือนก่อน

      சிறப்பு

    • @shakthimagendran1419
      @shakthimagendran1419 5 หลายเดือนก่อน +1

      ..............

    • @geethamani-fk2tk
      @geethamani-fk2tk 5 หลายเดือนก่อน

      Ok poregge

    • @Gj71165
      @Gj71165 5 หลายเดือนก่อน

      Dai kammunu poiru

    • @chandramohansamikannu9533
      @chandramohansamikannu9533 5 หลายเดือนก่อน

      நன்றி அய்யா போன பவுர்ணமி அன்று கோரக்க சித்தர் சமாதிற்கு சென்று தியானம் செய்து வந்தேன் மிகவும் சிறப்பு...

  • @God-is-great-1176
    @God-is-great-1176 5 หลายเดือนก่อน +20

    Nanum Meena rasithan, En jathagam partha oru josiyar(2013) govt job kidakkuthunu sonnar. Atha confirm panna enga veedu thedi vantha josiyerkitaa kettapo kandippa kidakkum nalla try pannukannu sonnar. Athe mathiri nalla try pannen.govt exam clear pannunen. 2015 dec la govt jobla sernthen. Basic ka nanum kastappatta familythan.
    2013la thodarchiya 3 varudam Thiruchendur Murugarukku malai pottu pathayathirai sentren.enakku velai kidakka thadaiya irunthavaikalai Murugaperumane nikkinar.veru
    Sila sothanaikalaiyum kodutthar.Anal nan virumbiya govt job enakku kidathathu.Nan oru theevira muruga pakthan. Intha valkai avan potta pitchai. Thiramaiyai
    Valarinkal.kadinamaga uzhaiyungal.Tiruchendur muruganai vanankunkal.
    Positivea approach pannunga. Nilamai marum.Valka valamudan
    Om Muruga

    • @ALONESOLDIERS
      @ALONESOLDIERS 5 หลายเดือนก่อน

      🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @awslearning951
      @awslearning951 5 หลายเดือนก่อน

      பொறுப்பாக சொன்னதற்கு நன்றி

  • @Lakshimisakthi
    @Lakshimisakthi 5 หลายเดือนก่อน +4

    அருமையாக கூறினீர்கள். 😊நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.

  • @kannanrajendran6558
    @kannanrajendran6558 5 หลายเดือนก่อน +25

    ஐயா உங்கள்காலைதொட்டுகும்பிடுகிறேன்.100%என்வாழ்க்கையை அப்படியேசொல்ரீங்க.

  • @vimalamathymathy
    @vimalamathymathy 5 หลายเดือนก่อน +6

    நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை

  • @saisutha2977
    @saisutha2977 5 หลายเดือนก่อน +5

    நன்றிகள் அண்ணா.அனைத்தையும் நேர்மறையாக நேர்மையாக சிந்தித்து செயலாற்றுவோம். வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @DhanamB-f7m
    @DhanamB-f7m 5 หลายเดือนก่อน +7

    நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம் உயிர் மட்டும் தான் மிச்சம் ஐய்யா தீர்வு என்ன நன்றி வணக்கம்

  • @srinivasans4049
    @srinivasans4049 5 หลายเดือนก่อน +8

    நல்லதே நடக்கட்டும்

  • @shanthishankar6707
    @shanthishankar6707 5 หลายเดือนก่อน +1

    7வகையான திரி
    பச்சரிசி மாவு கோலம்
    பஞ்சதீப எண்ணெய்,நெய் சேர்த்து
    கற்கண்டு நெய்வேதியம்
    7 அகல்விளக்கு பத்தி சாம்பிராண 49 நாட்கள் பூஜை

  • @suganrajr5418
    @suganrajr5418 5 หลายเดือนก่อน +24

    உயிர் மட்டும் தான் இருக்கு ஐயா

  • @SathiyaAnandan-i2v
    @SathiyaAnandan-i2v 5 หลายเดือนก่อน +27

    உயிர் மட்டும் தான் மிச்சம் ஐயா

    • @KanchiSingapore
      @KanchiSingapore 5 หลายเดือนก่อน

      அதாச்சும் இருக்கே.. சந்தோஷப் படு

    • @angeltower-vm6si
      @angeltower-vm6si 5 หลายเดือนก่อน

      😪

    • @RanilRip
      @RanilRip 5 หลายเดือนก่อน

      Unma tha

    • @RanilRip
      @RanilRip 5 หลายเดือนก่อน

      ​@@KanchiSingaporeathukku sethudalam

    • @DeepananK
      @DeepananK 5 หลายเดือนก่อน

      En pondati oru thevidiya naan kadavul mathiri irupean

  • @selvikumar9307
    @selvikumar9307 5 หลายเดือนก่อน +3

    ஓம் நமசிவாய போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @thiruvengadamm6572
    @thiruvengadamm6572 5 หลายเดือนก่อน +179

    கோட்டையில்லாம் வேண்டாம் பிச்சை எடுக்காமல் இருந்தாள் சரி

    • @duraimurugan5273
      @duraimurugan5273 5 หลายเดือนก่อน +3

      same feeling

    • @panickiarvasudevan7265
      @panickiarvasudevan7265 5 หลายเดือนก่อน +2

      Uyirudan irappathe perum bakiam

    • @anandanm875
      @anandanm875 5 หลายเดือนก่อน +4

      Pichai um eduthachu

    • @rekhavasanth6851
      @rekhavasanth6851 5 หลายเดือนก่อน +1

      Correct ah soninga

    • @sambandhamdevaraj7323
      @sambandhamdevaraj7323 5 หลายเดือนก่อน

      எண்ணம் போல் வாழ்க்கை

  • @uma6161
    @uma6161 5 หลายเดือนก่อน +3

    வில்லன் நன்மையே நடக்கும் ஐயா ஓம் நமச்சிவாய ஓம் சித்தர் பகவானே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி

  • @hashareshtrading9612
    @hashareshtrading9612 5 หลายเดือนก่อน +10

    என் கடன் பிரச்சினை தீரனூம் ஐயா.

  • @kanish8567
    @kanish8567 5 หลายเดือนก่อน +3

    ஐயா செல்வது உண்மை எப்படி பட்ட துன்பம் வந்தாலும் கடந்து விடலாம் முருகர் வழிபாடு மற்றும் சித்தர் வழிபாடு நன்மை பயக்கும் என் அனுபவம் 🙏🙏🙏🙏🙏

  • @MuthulingamThamilneshan
    @MuthulingamThamilneshan 5 หลายเดือนก่อน +5

    ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sachinsaranya6680
    @sachinsaranya6680 5 หลายเดือนก่อน +2

    மூணு வருஷம் நாலு வருஷம் நான் பரவால்ல எட்டு வருஷமா ஒரு மனுஷன் கரும வீணைய அனுபவிப்பான்

  • @shibhasulthana8760
    @shibhasulthana8760 5 หลายเดือนก่อน +1

    திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகின்றன குழந்தை பேரு இல்லை பணக்கஷ்டம் ரொம்ப கஷ்டம் வாழ்க்கையே வெறுத்துப் போகிறது நல்லது நடந்தால் போதும்

  • @venkatasamychandran6959
    @venkatasamychandran6959 5 หลายเดือนก่อน +1

    நன்றி மிக அருமை

  • @DhanamQueen
    @DhanamQueen 5 หลายเดือนก่อน +8

    மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம் மீன ராசி பூரட்டாதி நட்சத்திரம்

    • @amudhadhanasekaran6791
      @amudhadhanasekaran6791 5 หลายเดือนก่อน

      Meena rasi pooratathi saga poranunga

    • @sahanagokul8463
      @sahanagokul8463 5 หลายเดือนก่อน +1

      வெளியே சொல்ல முடியல கடவுளே

  • @BalaMurugan-nc9ly
    @BalaMurugan-nc9ly 5 หลายเดือนก่อน +5

    எனக்கு மிகவும் மணகஷ்டமா இருக்கிறது ஐயா

  • @muniyasamymuniya3097
    @muniyasamymuniya3097 5 หลายเดือนก่อน +2

    ஐயா அருமை அருமை

  • @suryas5590
    @suryas5590 5 หลายเดือนก่อน +2

    Nandri ayya ..yethu epadiyo nilamaya correct ha soldringa ..uyir mattum tha iruku odambu la ..

  • @sakthivele3639
    @sakthivele3639 5 หลายเดือนก่อน +2

    சித்தர்யை வழிபடவும் மினம் ராசி நேயர்

  • @thejushorts1126
    @thejushorts1126 5 หลายเดือนก่อน +2

    கோட்டையில் இருந்த நான் வீதிக்கு வந்து விட்டேன்😢

  • @Swetha-y7e
    @Swetha-y7e 5 หลายเดือนก่อน +1

    கடன் தான் வாழ்கை எனக்கு மாறி விட்டது

  • @colorsuniverse6434
    @colorsuniverse6434 5 หลายเดือนก่อน +6

    எல்லாம் இழந்த பின் நல்ல விரயம் எப்படி செய்வது? விரயம் செய்ய உடல் உயிர் மட்டும் அதுவும் நல்ல நிலையில் இல்லை.

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 หลายเดือนก่อน

      நல்லவனைக்கூட நாத்திகனாக ஆக்குவது கடவுலே

  • @revathyraghavan8054
    @revathyraghavan8054 5 หลายเดือนก่อน +1

    Naan yen irukiren yendru irukiren.

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 5 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா.

  • @DhanamQueen
    @DhanamQueen 5 หลายเดือนก่อน +3

    கடன் பிரச்சனை தீர

  • @maniyilpankajakshy1464
    @maniyilpankajakshy1464 5 หลายเดือนก่อน +1

    X100%true .hope dont ha ve 2
    Beg

  • @kanimalar5747
    @kanimalar5747 5 หลายเดือนก่อน +6

    உயிர் மட்டும் தான் இருக்கு

  • @SakkaralammaM
    @SakkaralammaM 5 หลายเดือนก่อน

    Om Namasivaya om namasivayaomnamasivayaa🙏🙏🙏🌺🌺🌺🌹🌹🌹♥️♥️♥️ 43:20

  • @arumugapandian4636
    @arumugapandian4636 5 หลายเดือนก่อน

    ! வயது 71 பூரட்டாதி 4 ம் பாதம் மீனம்‌ராசி

  • @grizzlyandthelemmings557
    @grizzlyandthelemmings557 5 หลายเดือนก่อน +1

    Kottailam vendam uir irutha pothum

  • @marysoosai8187
    @marysoosai8187 5 หลายเดือนก่อน

    Meenam,Nan, sariyana selavu iya ,koduththupodaen kasu ,thaniya valkiraen

  • @Devil-RIDERS777
    @Devil-RIDERS777 5 หลายเดือนก่อน +1

    Super

  • @chandrikachandri2951
    @chandrikachandri2951 5 หลายเดือนก่อน +1

    நானும் மீனராசி ரேவதி நட்சத்திரம் நிறைய சோதனையை அனுபவித்தவள் இனிமேலாவது நிம்மதி கிடைக்குமா?

  • @SekarMansi
    @SekarMansi 5 หลายเดือนก่อน +1

    108 மந்திரம் வேண்டும்

  • @sankarsankar-do3yt
    @sankarsankar-do3yt 5 หลายเดือนก่อน

    ஐயா . நான் படும் வேதனையை தாங்கள் விவரமாக கூறி உள்ளார் நன்றி

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் வாழ்க பலலாண்டு ❤❤❤🎉🎉🎉 அனைத்து மீன ராசி அன்பர்களே!!!

  • @radibabu3468
    @radibabu3468 5 หลายเดือนก่อน

    Solrathu manasukku nimmathiya erukku nantha nalla erukkum

  • @vlaxme4320
    @vlaxme4320 5 หลายเดือนก่อน

    Kuladaivathai naam
    gal yellaam subam yenkula deivam suguttu ayyanaar siraimitta ayyanaar nondi laruppar

  • @angeltower-vm6si
    @angeltower-vm6si 5 หลายเดือนก่อน +1

    Thanks

  • @safilameer6647
    @safilameer6647 5 หลายเดือนก่อน

    Meena. Rasi. Porandhu. Karuwadu. Hagiyadhu. Than. Mecth. Cham.

  • @ravijayasankar-pj5ku
    @ravijayasankar-pj5ku 5 หลายเดือนก่อน

    Iya nan romba kastathilathan erukken 2019 muthal 😂 pichai eadukkla sir eanakku vala pitikkala . Ningal solvathu unmi sir 1000/

  • @SanchuJivi
    @SanchuJivi 5 หลายเดือนก่อน +1

    Thanks sir 😊🙂❤❤❤👍🙏☺️😁😄

  • @anusundar9814
    @anusundar9814 5 หลายเดือนก่อน

    I am suffering lot for health issue and not even settled financially.. every day war and stress full situation..nothing good happened 😢😢

  • @rthiyagaraj9998
    @rthiyagaraj9998 5 หลายเดือนก่อน

    Nan meenarasithan nanraga irukkinrum

  • @ThilagaThilaga-m3n
    @ThilagaThilaga-m3n 5 หลายเดือนก่อน

    Cashless கோவிலில் sayanum yarugum pavaum என் things tretu poraga panm pares 💯 unmai 😮 sir🙏🙏

  • @sarojam6746
    @sarojam6746 5 หลายเดือนก่อน +5

    2007ல இருந்து கஷாடப்படுகிறேன்

    • @ganakaambujam6070
      @ganakaambujam6070 5 หลายเดือนก่อน

      Same brow

    • @sivaanand2203
      @sivaanand2203 5 หลายเดือนก่อน

      Me also

    • @anandanm875
      @anandanm875 5 หลายเดือนก่อน

      Sss

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 5 หลายเดือนก่อน

      தொடரட்டும் உமது கஷ்டம்

  • @VasukiVasuki-qg4fp
    @VasukiVasuki-qg4fp 5 หลายเดือนก่อน

    அண்ணா நீங்க சொல்லுற மாதிரி தான் நான் கஷ்ட்டத்துல தான் வாழுறேன் அண்ணா எனக்கு பணக்காரிய ஆக ஆசை இல்ல அண்ணா பிச்சை எடுக்காம இருந்த போதும் அண்ணா

  • @aparameswari1574
    @aparameswari1574 5 หลายเดือนก่อน +1

    Thank you so much sir for your idea's 🙏🙏🙏🙏🙏🙏

  • @SanthiSanthini-q5w
    @SanthiSanthini-q5w 4 หลายเดือนก่อน

    Thanks 🙏🙏🙏

  • @sri_vembai_kamatchi
    @sri_vembai_kamatchi 5 หลายเดือนก่อน

    தாங்கள் திருமுகம் காண வேண்டும்

  • @venkatesan882
    @venkatesan882 5 หลายเดือนก่อน

    நல்லது நடந்தால் சரி

  • @sanjayb8294
    @sanjayb8294 5 หลายเดือนก่อน

    Hi meenam rasi prends 😊❤

  • @karaikkudi.chettinadu.samayal
    @karaikkudi.chettinadu.samayal 4 หลายเดือนก่อน

    Ama sir uyir mattum than erukum sir

  • @sarvo-tha-man
    @sarvo-tha-man 5 หลายเดือนก่อน

    நம்ம சாஸ்திரங்களில் இந்த சம்ஸாரத்தை "பவ (bhava) ரோகம்" என்றும் பெயர உள்ளது, அது எப்போது நீங்கும். அதற்கான சாதனைக்கு வரும் தடங்கள்கள் நீங்குமா

  • @PandiyarajPandiyaraj-uu8tl
    @PandiyarajPandiyaraj-uu8tl 4 หลายเดือนก่อน

    49:02

  • @amudhu66
    @amudhu66 5 หลายเดือนก่อน

    ஸுவ்ஹா...அல்லா தான் உன்னை காப்பாத்துவார்...கடைசி வரைக்கும் கதைய மட்டும் ஓட்டுற....

  • @MakkalMarundhagamKottur
    @MakkalMarundhagamKottur 5 หลายเดือนก่อน

    Same to you

  • @sharma-nh6qb
    @sharma-nh6qb 5 หลายเดือนก่อน

    Day after tomorrow loan due katta vendiya situation la nikkiren...katta mudiyalana sucide panra mind set la iruken sir..becuse loan agent kandipa varuvaam house ku asinga paduthuvaan...

  • @MakkalMarundhagamKottur
    @MakkalMarundhagamKottur 5 หลายเดือนก่อน

    En kudisai eruntha pothum

  • @SriSindhu-cn3rh
    @SriSindhu-cn3rh 4 หลายเดือนก่อน

    Super sir

  • @kisaathkarunagaran5245
    @kisaathkarunagaran5245 5 หลายเดือนก่อน +1

    🙏

  • @Avineshmasi
    @Avineshmasi 5 หลายเดือนก่อน +1

    Meenatrasi revathi natchathiram,12 varusama patha veelai eppa illai

  • @ThakshanaBanu
    @ThakshanaBanu 5 หลายเดือนก่อน +1

    Enakku rendu pen pillaikal first babykku 10vayasu second babykku 4vayasu rendu perum Meena rasi uththiraddathi nadsaththiram

  • @priyasandy7313
    @priyasandy7313 5 หลายเดือนก่อน

    Nimadhi vendum ellorukum

  • @SangeethaSangeetha-123
    @SangeethaSangeetha-123 5 หลายเดือนก่อน

    Sir nenga soldrathu realy true.epo government exam enaku kadaikuma ayya.... Vaipu eruka

  • @suganthypakiyanathan7914
    @suganthypakiyanathan7914 5 หลายเดือนก่อน

    Ungal vakku palikkattum❤

  • @sakthisulo7999
    @sakthisulo7999 5 หลายเดือนก่อน +3

    Meenam setthu karuvadu ayirachi 😩😩😩😩😩😩💀

  • @grizzlyandthelemmings557
    @grizzlyandthelemmings557 5 หลายเดือนก่อน

    Irukurathule intha masam tha rompa kastama iruku engayachum poiralama illa sethu polamanu iruku mudiyalae enamo solluriga madiyala

  • @sjdoraiswamyreddy7005
    @sjdoraiswamyreddy7005 5 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @priyasandy7313
    @priyasandy7313 5 หลายเดือนก่อน

    Matram vandal naladhu

  • @dprabu7531
    @dprabu7531 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RanilRip
    @RanilRip 5 หลายเดือนก่อน

    Ennakee solramaari irukku

  • @786-Shan
    @786-Shan 5 หลายเดือนก่อน +4

    Ade ponga samy meen setthu karuvadu ayittu

  • @sarathsangeetha7878
    @sarathsangeetha7878 5 หลายเดือนก่อน

    Nan rompa 6month ah hospital veetu nan alaiuren .inum poren sari aguma .vali vali nu alaiuren.

  • @sethupathi6183
    @sethupathi6183 5 หลายเดือนก่อน

    நான் மினம் ராசி புரட்டாதி நட்சத்திரம் 06/05/1994 பிரிந்த நேரம் வெல்லி கிழமை காலை 7.30 பிரந்தேன் நான் படிப்புகள் முடித்தேன் ஆனால் ஆச பட்ட வேலைக்கு போக மட்டனா என் என்னம் நிறைவெறுமா

  • @thiyagarajankalimuthu2865
    @thiyagarajankalimuthu2865 5 หลายเดือนก่อน

    Na kattathaum thandi valkaia veruthu nadipinama iruken

  • @tamilananth6027
    @tamilananth6027 5 หลายเดือนก่อน

    Yena ennum naa sagale ethu tha new❤ naa eppove sethuten😅

  • @selvaravi9186
    @selvaravi9186 5 หลายเดือนก่อน

    Nantri 💥

  • @sasikala9420
    @sasikala9420 5 หลายเดือนก่อน

    Super

  • @MohanaAbirami
    @MohanaAbirami 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @ShanmugamP-b8o
    @ShanmugamP-b8o 5 หลายเดือนก่อน

    எந்த ரா ரா

  • @VakkathavanKumar-hu3hr
    @VakkathavanKumar-hu3hr 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏Supar annna

  • @maheskalai3370
    @maheskalai3370 5 หลายเดือนก่อน

    Solla vartheye illa samy kavalaiku

  • @SarasaSampath
    @SarasaSampath 5 หลายเดือนก่อน

    Nan ouru

  • @sasikala9420
    @sasikala9420 5 หลายเดือนก่อน

  • @geethamani-fk2tk
    @geethamani-fk2tk 5 หลายเดือนก่อน

    Pogge sir padatha kastam ille eda nambarathunne theriyale

  • @gopalsakthi450
    @gopalsakthi450 5 หลายเดือนก่อน

    Ellam unmai sariya solrinka irukava sakavanu iruken avlo kastam thankam mutila kadanaal oru ponnu na evlo sitgravathai nalathu natakuma

  • @ShanmugasundaramRani
    @ShanmugasundaramRani 5 หลายเดือนก่อน +1

    காய்ச்சல் நிற்கவே மாட்டிங்குது

  • @trending_vloger5867
    @trending_vloger5867 5 หลายเดือนก่อน

    Kodisvara yogam varum nu soluringa but unga channel laa yella rasikum oray mari thaa soluringa

  • @ramasamyt5964
    @ramasamyt5964 5 หลายเดือนก่อน

    Thalaiva enakku appdiye nadanthu konduruppathai solreengal

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 5 หลายเดือนก่อน

    Thank you sir 🙏🏼