குறும் மீனாட்சி தான் பிச்சை எடுக்கவில்லை. ஆனால் வருமானம் கொட்டோ கொட்டோ என்று கொட்டிக்க கொண்டு தான் இருக்கிறது. ஏமாந்தவர்கள் பிச்சை தான் எடுக்க வைண்டும். வலியவராகள் வாழ்கிறார்கள். ஏமாந்தவராகள் சாகிறார்கள்.
அய்யோ உண்மைதாங்க.என்ன சுத்தி இருக்கவங்க நல்லா இருக்கனும்னு நான் நாசமாப்போயிடுட்டு இருக்கேன்.எவ்வளவு செஞ்சாலும் குறை சொல்லும் சொந்தங்கள் மட்டுமே என்னை சுற்றி இருக்கு.எல்லோரைப் பற்றியும் நன்றாகத் தெரியும் ஆனாலும் சொந்தம் விட்டு போகக்கூடாதுன்னு எவ்வளவோ விட்டுக்குடுத்து போறேன் ஆனால் மற்றவர்கள் அதை சிறிதளவு கூட சிந்திக்காமல் என்னை கூடி கும்மியடிக்கிறாங்க.கடவுளிடம் கதறி அழுது கொண்டே போகிறேன் எனக்கு விடுதலை வேண்டி.முருகப்பெருமான் நிச்சயம் என் வாழ்க்கையில் வெளிச்சம் தருவார்.
வணக்கம் மேடம் நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்கள் சொன்ன அனைத்தும் முற்றிலும் உண்மை அந்த முருக கடவுள் தான் என் போன்ற மீன ராசிக்காரர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் ஓம் சரவணபவ வெற்றிவேல் வீரவேல் முருகனுக்கு அரோகரா
மீன ராசியில் பிறந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இன்னைக்கு எனக்கு வயசு 51 ஆகப்போகுது இவ்வளவு நாளா கஷ்டப்பட்டு அதை எப்படிமா நேர்ல இருந்து பார்த்த மாதிரி கோரிய தாயே உம் வாக்குக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா தாயே என்னோட சின்ன பொண்ணா இருக்கலாம் பெரிய பொண்ணா இருக்கலாமா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அம்மா மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்க சொல்றது பூரா நூத்துக்கு நூறு உண்மை நண்பா ஆனா எங்க மனசு வந்தது இன்னைக்கு பாத்தீங்கன்னா கூட 7 இலட்சம் கடன் தான் இருக்குது ஆனா என்ன பண்ற தெரியாம ஆனா எங்க இருந்து மாத்திக்க முடியல உதவி உதவியும் எங்க எடுத்தாலும் வராங்க ஆனா என்கிட்ட இருக்கோ இல்லையோ உன்ன ரொம்ப கஷ்டமாக இருக்குது மனசுக்கு நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு தெரிய மாட்டேங்குது அம்மா
Madam super 👌👌👌 200% unmai neengka sonnathu athaniyum enkku porutham irukku manasukku nimmathiya santhosama irukkungka madam I like you so much madam sasirekha Nagaraj
சகோதரி தாங்கள் தெரிவித்த கருத்து அனைத்துமே உண்மையானது வாழ்க்கையே போராட்டம் என்ற நிலைமையில் தான் இருக்கும் இப்ப எல்லாம் நாங்க எங்களுக்கு என்னைக்கு விடிய காலம் பொறக்கும் அரசு வேலைக்காக முயற்சி செஞ்சுகிட்டு இருக்கோம் ஆனா இதுவரைக்கும் சக்சஸ் ஆன பாடல் இல்லை இது எப்போது சாத்தியமாகும்
நான் மீன ராசி நீங்க சொல்றது எல்லாமே எனக்கு உண்மையா இருக்குங்க இப்ப ரொம்ப கஷ்டதுல தான் இருகேன் நண்பர்களை நம்பி ஏமாந்து இருக்கேன் எனக்கு எப்போ நல்ல வழி காட்டுவார் முருகன்
மீனராசியினர் 100% உண்மைதான் பேசுவார்கள். ஆனால், ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நம்பமாட்டார்கள் மீனராசியினருக்கு மற்றவர்கள் முகக்குறிப்பு அறிந்து உதவி செய்யும் மனம் உடையவர்கள்.
நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது என் வயது 56 மீன ராசி மீன லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் என் வாழ்க்கையில் ரொம்ப பேருக்கு நல்லதை செஞ்சிருக்கேன் கைக்காஸ் போட்டு சில கல்யாணமே பண்ணி வச்சிருக்க என் ஜாதகத்துக்கு ஏற்ற மனைவி அமையவில்லை என் கனவு நீராக போய்விட்டது அது என் தந்தை செய்த தவறு ஜாதகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் அவர் சீர்திருத்த கல்யாணம் செய்தவர் அது போகட்டும் நான் நினைத்தது கிடைக்கவில்லை கிடைத்ததை வைத்து வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்து வாழ்ந்து வருகிறேன் எனக்கு ரெண்டு குழந்தைகள் ஒன்று அழகான ஆண் குழந்தை வயது 25 பெயர் கார்த்திகேயன் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் இரண்டாவது பெண் குழந்தை அழகும் அறிவும் உள்ள வயது 20 பெயர் சவிதா மீன ராசி ரேவதி நட்சத்திரம் இதுவரைக்கும் அவர்களை நன்றாக இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைத்துள்ளேன் இப்பொழுது பெண் ஐடியில் இருக்கிறாள் பையன் தனியார் லாரி ஆபீஸில் சூப்பர்வைசராக இருக்கிறான் இதுவரைக்கும் யாரும் சம்பளம் வாங்கி என் கையில் காசு கொடுக்கவில்லை எப்பொழுது ஒரு வருஷமாக தான் வீட்டு வாடகையை மட்டும் கொடுக்கிறார்கள் மனைவி ஹவுஸ் ஒயிஃப் ஆக இருக்கிறாள் அவள் திறமைக்கேற்ற கணவன் இருந்தும் அவள் வாழ்க்கையை வேஸ்ட் தாக்கிக் கொண்டு இருக்கிறாள் என் மனைவியின் ராசி மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் பெயர் செல்வமணி என்னுடைய பெயர் சுரேஷ்குமார் மீன ராசி மீன லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் பட்டது போதுமடா சாமி என்று இப்பொழுது படிப்பு செலவு முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைந்திருக்கிறேன் என்னிடம் எந்த சத்தமும் இல்லை பூர்வீகம் சொத்தும் இல்லை நான் படிக்க வைத்தது ஒரு சொத்தாக இருக்கிறது கல்யாணம் ஆனது முதல் இன்று வரை அனைத்து செலவும் நான் தான் செய்து என் குடும்பம் என்னை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள் அதை எப்போதும் கவலைப்படுவதில்லை அது என் கடமை என்று கொண்டிருக்கிறேன் எனக்கு ஹெல்ப் பண்ண யாரும் இல்லை ஆனால் ஒருவர் மட்டும் இருக்கிறார் எனக்கு என் கடவுள் இருக்கிறார் என் தன்னம்பிக்கை இருக்கு அட போடா இதே போதும் என் சொத்து என்று வாழ்ந்து வருகிற இப்பொழுது நான் மனம் நிறைவாக இருக்கிறேன் இப்பொழுது மனக்குழப்பம் கஷ்டம் இருந்தாலும் அதை பத்தி கவலை இல்லாமல் என் எண்ணம் போல் ஜாலியாக ஆன்மீக வழியில் நினைத்த கோவில் போயிட்டு வருகிறேன் யாரையும் எதிர்பார்க்கிறது இல்லை வீட்டில் கூப்பிடுவேன் வரமாட்டார்கள் அதைப் பத்தி கவலைப்பட மாட்டேன் நினைத்தால் போய் வந்துருவேன் நீங்கள் சொன்னது போல் துரோகத்தை அதிக அனுபவித்துவிட்டேன் இனி யாரையும் நம்புவதாக இல்லை நீங்கள் சொல்லுவது போல் என் வாழ்க்கையை திருத்தி அமைத்துக் கொண்டேன் எதிரி யார் துரோகி யார் நண்பன் யார் மூவரின் ஒரே நேர் கோட்டில் பார்க்கிறேன் இனி எனக்கு பொன்னான வாழ்க்கை தான் எதிரி விடும் ஆயுதத்தை அழகாக கையாண்டு அதை நீச்சம் அடைய செய்து விடுகிறேன் இதை நான் பதிவு செய்தபோது மன கலங்கி அழுதுவிட்டேன் கொண்டேன் இது ஒரு சின்ன நல்ல ஸ்டோரியா மாறிவிட்டது வாழ்த்துக்கள் நீங்கள் நூறாண்டு வாழ்க வேண்டும் கரூர் சத்ரபதி சுரேஷ்குமார்❤
அம்மா தாயே இருக்கிற பிரச்சினை அன்னத்தையும் சொல்லிட்டு நூத்துக்கு நூறு உண்மை நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டது இல்லாமல் சொல்லிச் சொல்லி இப்படி காட்டுறியே அம்மா குலதெய்வமும் மீனாட்சி அம்மாவும் ஒரு ரோல் வந்து சொன்ன மாதிரி இருக்குது அம்மா தாயே தாயே பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றியே தாயே நூத்துக்கு நூறு உண்மை தாயே உண்மை உண்மையே உண்மை தன்னால எங்கிருந்து தாயே தாயே
நீங்க சொல்வது எல்லாமே உண்மை தான் மேம்........ என் வாழ்க்கையில் நான் என் கணவரை பிரிந்து சிரமத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்..... நான் பிச்சை மட்டு தான் நான் எடுக்கல மேம்..... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
1000% நிதர்சனமான உண்மை..... இவ்வளவு ஆழமாக எங்கள் வாழ்க்கையை யாராலும் சொல்லி விட முடியாது....மிக்க நன்றி வாழ்த்துக்கள்
True
❤❤😊😂😂
1@@kbovanashwari1674
True.... words...., 👏
Very super
சகோதரி நீங்கள் சொல்வது 100% உண்மை நானும் மீன ராசி . பூரட்டாதி நான்காம் பாதம்❤ வெற்றிவேல் முருகா 🙏🙏🏾🙏
நான் மீனராசி ரேவதி நட்சத்திரம் பிச்சைதான் எடுக்கல அவ்வளவு அதிர்ஷ்டம்
Pechai yedupom
உண்மை
😅naanum thaa meeenamm revadhiii
குறும் மீனாட்சி தான் பிச்சை எடுக்கவில்லை. ஆனால் வருமானம் கொட்டோ கொட்டோ என்று கொட்டிக்க கொண்டு தான் இருக்கிறது. ஏமாந்தவர்கள் பிச்சை தான் எடுக்க வைண்டும். வலியவராகள் வாழ்கிறார்கள். ஏமாந்தவராகள் சாகிறார்கள்.
S
9.13 100%Crt Sister .பண ஆசை இருந்தால் எப்போதோ உருப்பட்டிருப்பேன்.சுற்றியுள்ள மனிதர்கள் முக்கியம்னு நினைத்ததால் நடுத்தெருவில் நிற்கிறேன்
சூப்பர் பவுல் உண்மை
Unmaithan
நானும் தான்
மீன ராசி நண்பர்களுக்கு சொல்ல வந்த அனைத்து கருத்துகளும் உண்மையாகத்தான் உள்ளது தெளிவாக விளக்கமாக சொன்னீர்கள் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
அய்யோ உண்மைதாங்க.என்ன சுத்தி இருக்கவங்க நல்லா இருக்கனும்னு நான் நாசமாப்போயிடுட்டு இருக்கேன்.எவ்வளவு செஞ்சாலும் குறை சொல்லும் சொந்தங்கள் மட்டுமே என்னை சுற்றி இருக்கு.எல்லோரைப் பற்றியும் நன்றாகத் தெரியும் ஆனாலும் சொந்தம் விட்டு போகக்கூடாதுன்னு எவ்வளவோ விட்டுக்குடுத்து போறேன் ஆனால் மற்றவர்கள் அதை சிறிதளவு கூட சிந்திக்காமல் என்னை கூடி கும்மியடிக்கிறாங்க.கடவுளிடம் கதறி அழுது கொண்டே போகிறேன் எனக்கு விடுதலை வேண்டி.முருகப்பெருமான் நிச்சயம் என் வாழ்க்கையில் வெளிச்சம் தருவார்.
Mee too
ஆமாங்க மேம்
எங்கள் வீட்டில் இருந்து பார்த்தது போல சொல்லிஇருக்கிங்க
Me too
100/ correct mam
வணக்கம் மேடம் நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம்
நீங்கள் சொன்ன அனைத்தும் முற்றிலும் உண்மை அந்த முருக கடவுள் தான் என் போன்ற மீன ராசிக்காரர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்
ஓம் சரவணபவ
வெற்றிவேல் வீரவேல் முருகனுக்கு அரோகரா
Thanks 🙏 Meena rasi revathi natchathieam neenga kooriya anaithum unmaidhan
அம்மா தாயே பிரச்சனை இருக்குதோ இல்லையோ நீங்க பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் கேட்கும் போது அமுதமாக இருக்கிறது நீங்கள் நல்லா இருக்க வேண்டும்
🎉 உண்மை 100% நன்றி வணக்கம
திருச்சிற்றம்பலம
நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க!
ஓம் சரவண பவனே சரணம்!
😊@@jeevanandamb6694
மீன ராசியில் பிறந்து எவ்வளவு கஷ்டப்பட்டு இன்னைக்கு எனக்கு வயசு 51 ஆகப்போகுது இவ்வளவு நாளா கஷ்டப்பட்டு அதை எப்படிமா நேர்ல இருந்து பார்த்த மாதிரி கோரிய தாயே உம் வாக்குக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அம்மா தாயே என்னோட சின்ன பொண்ணா இருக்கலாம் பெரிய பொண்ணா இருக்கலாமா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
நீங்கள் சொல்வது அனைத்து உண்மை 100 சதவீதம் உண்மை நன்றி🙏💕
அம்மா மீன ராசி ரேவதி நட்சத்திரம் நீங்க சொல்றது பூரா நூத்துக்கு நூறு உண்மை நண்பா ஆனா எங்க மனசு வந்தது இன்னைக்கு பாத்தீங்கன்னா கூட 7 இலட்சம் கடன் தான் இருக்குது ஆனா என்ன பண்ற தெரியாம ஆனா எங்க இருந்து மாத்திக்க முடியல உதவி உதவியும் எங்க எடுத்தாலும் வராங்க ஆனா என்கிட்ட இருக்கோ இல்லையோ உன்ன ரொம்ப கஷ்டமாக இருக்குது மனசுக்கு நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு தெரிய மாட்டேங்குது அம்மா
Nenga solrarhu 💯💯💯 unmai mam...ennudaya kunangalai appadiye sollitinga
உண்மை.என்னுடைய ரேவதி நட்சத்திரத்துக்கு சரியான பலன் சொல்லி உள்ளீர்கள்.உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி.
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே சகோதரி!!!!
நன்றி!!!!
Totally true...Except one or two...வேலும் மயிலும் துணை
மிக சரியாக சொன்னீர்கள் அம்மா.
அம்மா நீங்க சொல்வது நிசர்த்தனமான உன்மை
அருமை அருமை அற்புதமான தகவல்கள் மிக்க நன்றி நல் வாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வே 🎉🎉
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை👍🏾
Super madam Phone number send me
உண்மை நண்பா
சிவசிவ🙏 மறுக்கமுடியாத உண்மை ஆத்மகோடி நன்றிகள் சக்தி 🙏🙏🙏💐
நீங்க சொன்ன அத்தனை வார்தைகளும் உண்மை தான் அக்கா..அப்பன் முருகன் தான் எல்லாவற்றிற்க்கும் துணையா இருக்கனும்.ஒம் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🦚🌺🌻😒
Good morning
Super m
காலை வணக்கம்
❤@@gsasi3478
Yes,Sis predict Very True..
We need 2 follow the flow.. 2 be in peace n freedom.. Life of Gratitude n Harmony.. GOD BLESS. 🙏
அருமை அருமை அருமை அனைத்தும் உண்மை நன்றி 🎉🎉🎉
நீங்கள் சொன்னதுஉன்மைதான் திருச்செந்தூர்முருகண்துனைவருவார்
ஓம்சரவண பவா
Correct sami anaithum yunmai Narpavi thanking you sami
அருமையான பதிவு நன்றி🎉🎉🎉
Madam super 👌👌👌 200% unmai neengka sonnathu athaniyum enkku porutham irukku manasukku nimmathiya santhosama irukkungka madam I like you so much madam sasirekha Nagaraj
Neenga sonna ellame 1000...times crt.... Ivlo sariya yaarume sollala.... Avlo sariya soldringa.... Epadinu therila...... Romba thanks..... Oru nimmathi.... Konjam happy ah iruku .... Nammala... Pathi namma kuda irukkuravanga...ivli sariya.... Purinjimma mattanga.... Thank u for u ❤❤❤❤❤
சகோதரி தாங்கள் தெரிவித்த கருத்து அனைத்துமே உண்மையானது வாழ்க்கையே போராட்டம் என்ற நிலைமையில் தான் இருக்கும் இப்ப எல்லாம் நாங்க எங்களுக்கு என்னைக்கு விடிய காலம் பொறக்கும் அரசு வேலைக்காக முயற்சி செஞ்சுகிட்டு இருக்கோம் ஆனா இதுவரைக்கும் சக்சஸ் ஆன பாடல் இல்லை இது எப்போது சாத்தியமாகும்
நீங்க சொன்னதெல்லாம் உண்மை தான் அக்கா 🙏
Very correct Madam.Thanks for
your details.
😢 நான் மீன ராசி ரேவதி நட்சத்திரம் பிச்சை ஒன்றுதான் எடுக்க வில்லை நான் வாழ்வது எதற்கு😢
தவறு இந்த காலத்தில் சுயநலமே சிறப்பு
Have patience Sani vakra nivarthi ku apram it'll be better and jenma Sani time also guru is supporting...stay strong!
நான் மீன ராசி உத்திராட்டாதி எல்லாம் உண்மைதான் மேடம்❤
Same rasi nachathiram 😅
என்னானு சுருக்கமா சொல்லுங்க
Ó@@technologychennal2023
மேடம் நீங்க எங்க வாழ்க்கையை நீங்க சொல்றீங்க உண்மை உண்மை
ஓம் குருபகவானே போற்றி, ஓம் குருபகவானே போற்றி, ஓம் குருபகவானே போற்றி
Thanks madam.vullathu vullabadiyae appadiyae solli இருக்கின்றீர்கள்.நீங்கள் சொன்னது படி அப்படியே நடக்கின்றது.super madam.
நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை.
நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை மேடம்❤
🎉100%உண்மை ரேவதி
நச் சத்திரம்
😂😂😂
🎉 சூப்பர் அருமையான பதிவு வாழ்த்துக்கள் மீனராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு பலதுண்பம்
பெண்களுக்குக்கும் 😢
ஓம் நமசிவாய ஓம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி சரணம் சரணம் ஓம் முருகா போற்றி போற்றி
நீங்கள் சொல்வது உண்மையே 100%
Amanga ippa kooda ...nerla Mayil thogai photo..iruku..palani pakathula iruken🙏🤗Kastangal iruku aanal Nambikayum iruku..Nalla enathoda iruka managale kalangathirgal ...Nalladhey Nadakum❤😊
ஶ்ரீ திருச்செந்தூர் முருகன் துணை🙏
சூப்பர் சூப்பர் அருமை நன்றி வணக்கம் சிவாயநம வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நன்றி நன்றி
நான் மீனம் புரட்டாதி நட்சத்திரம் புரட்டி புரட்டி அடிக்குது எல்லாதியம் சமாளிக்கிற திறமை இருக்கு எனக்கு
ஒம் குரு பகவானே போற்றி போற்றி என்னோட குழந்தைகளுக்கு 2பேருக்கு மீனம் ராசி ரொம்ப கஷ்டப்படறாங்க ஒரு வழி சொல்லுங்க sister❤❤❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐
அருமை சகோதரி... 95% மிக சரியாக என் குணங்களையும், சூழ்நிலை களையும் சொல்லியிருக்கிறீங்கள்.... உங்கள் அறிவுரைக்கு நன்றி!
Neega solvadhu yellam unmai 👏
🙏 நீங்க சொல்றது அனைத்தும் உண்மை
Ennoda rasi Meena revathi natchithiram simma lukkunam ❤❤❤❤❤❤❤ super 👌👌👌👌👌 mama sasirekha Nagaraj
நான் மீன ராசி நீங்க சொல்றது எல்லாமே எனக்கு உண்மையா இருக்குங்க இப்ப ரொம்ப கஷ்டதுல தான் இருகேன் நண்பர்களை நம்பி ஏமாந்து இருக்கேன் எனக்கு எப்போ நல்ல வழி காட்டுவார் முருகன்
😢
Y sir
அருமை அனைத்தும் உண்மை
Thank you very mutch mem 🙏👍👌
உண்மை தான் சகோதரி
அம்மா நீங்கள் சொல்லும் எல்லா புத்தியும் இருக்கிறது
நீங்கள் சொன்ன எல்லா கஷ்டம் இருக்கிறது அனல் விடிவு தான் இல்லை மீனம் ரேவதி எனக்கு வயது தற்போது 60😂
நீங்க சொல்லும் அனைத்தும் 💯சாதம் உண்மை அக்கா முருகன் அருளால் தான் கொஞ்சம் நிம்மதிநன்றி 🙏
True than akka💯💯💯💯💯💯💯💯💯💯💯
1000000000 times I m sure also Meena rasi. All r correct especially ' thanakku thane vambai vanguvathu' malai than
Roomba nalla pathivue👍🙏🏻👏
அனைத்தும் உண்மை... நன்றி 🙏🙏🙏
எப்படிஅம்மாஇப்படி
ஒவ்ஒருவார்த்தையும்
உண்மை100க்கு100
சதவீதம்உண்மை
உங்களிடம்அன்னை
சரஸ்வதிகுடிகொண்டிருக்கிறாள்❤❤❤😂😂😂அனைத்துராசிக்கும்
நீங்கள்விளக்கம்தாருங்கள்உங்களுக்குபலபல
நன்றிகள்🙏🙏🙏🙏🙏
100% உண்மை....எனக்கு ரேவதி நட்சத்திரம். திருச்செந்தூர் முருகன் துணை வருவார்.....
மீனராசியினர் 100% உண்மைதான் பேசுவார்கள். ஆனால், ஒரு சிலர் தவிர மற்றவர்கள் நம்பமாட்டார்கள்
மீனராசியினருக்கு மற்றவர்கள் முகக்குறிப்பு அறிந்து உதவி செய்யும் மனம் உடையவர்கள்.
Akka neega super Akka eallama unnaithan Akka❤❤❤❤
Super Akka 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊❤❤❤❤❤
My favorite god murugan ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நீங்க சொல்வது 100% உண்மை
Sister nenga sonathu💯 unmai than elam murugan 🦚👏👏
100%உண்மை தான் உறவே
ஏம்மா தெய்வமே எல்லாத்தையும் செய்து முடிச்சிட்டாங்க இன்னும் செய்து கிட்டும் இருக்காங்க நன்றி நன்றி வணக்கம் சிவாயநம ஓம் முருகா
உண்மை 👌👌👌👌👌👌
🎉🎉🎉🎉🎉🎉
வேல்.இருக்க❤❤❤❤❤❤❤
பயம்.ஏன்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
💯 correct,, my Better half ❤ is the same rasi,, he won't hurt anyone. But all will benefit from his side even if they are not the purehearted
இவ்ளோ கஷ்டத்திலும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். ஒவ்வொரு நாளும்.
Naanum Meena Raasi uthrathaathi neengal solluvathu Anaithim 100% unmai 🙏
உண்மை மேடம் நான் மீனம் ராசி உத்திரட்டாதி வயது 41
முற்றிலும் உண்மை 🙏
நீங்கள் சொன்னது அனைத்தும் சத்தியமாக உண்மை என் வாழ்வில் இன்று வரை நடந்து கொண்டுதான் உள்ளது
Correct ha solli irukinge thanks
Same nanum meena rasi,Same natchathiram tha .
Thanks, I will get all good news from your video
Nalla irukku ungaa review & Explanation about us ❤❤ aana reality 😅vachu seiyudhu 😅
நீங்க சொல்வது உண்மை🎉🎉😊
Neenga sonnathu athanaiyu unmai amma kadaici mudivil eppadi irukkanum enrusonnatharkku nantri amma
நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்துள்ளது என் வயது 56 மீன ராசி மீன லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் என் வாழ்க்கையில் ரொம்ப பேருக்கு நல்லதை செஞ்சிருக்கேன் கைக்காஸ் போட்டு சில கல்யாணமே பண்ணி வச்சிருக்க என் ஜாதகத்துக்கு ஏற்ற மனைவி அமையவில்லை என் கனவு நீராக போய்விட்டது அது என் தந்தை செய்த தவறு ஜாதகத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர் அவர் சீர்திருத்த கல்யாணம் செய்தவர் அது போகட்டும் நான் நினைத்தது கிடைக்கவில்லை கிடைத்ததை வைத்து வாழ்க்கையை வாழலாம் என்று நினைத்து வாழ்ந்து வருகிறேன் எனக்கு ரெண்டு குழந்தைகள் ஒன்று அழகான ஆண் குழந்தை வயது 25 பெயர் கார்த்திகேயன் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் இரண்டாவது பெண் குழந்தை அழகும் அறிவும் உள்ள வயது 20 பெயர் சவிதா மீன ராசி ரேவதி நட்சத்திரம் இதுவரைக்கும் அவர்களை நன்றாக இங்கிலீஷ் மீடியத்தில் படிக்க வைத்துள்ளேன் இப்பொழுது பெண் ஐடியில் இருக்கிறாள் பையன் தனியார் லாரி ஆபீஸில் சூப்பர்வைசராக இருக்கிறான் இதுவரைக்கும் யாரும் சம்பளம் வாங்கி என் கையில் காசு கொடுக்கவில்லை எப்பொழுது ஒரு வருஷமாக தான் வீட்டு வாடகையை மட்டும் கொடுக்கிறார்கள் மனைவி ஹவுஸ் ஒயிஃப் ஆக இருக்கிறாள் அவள் திறமைக்கேற்ற கணவன் இருந்தும் அவள் வாழ்க்கையை வேஸ்ட் தாக்கிக் கொண்டு இருக்கிறாள் என் மனைவியின் ராசி மிதுன ராசி புனர்பூசம் நட்சத்திரம் பெயர் செல்வமணி என்னுடைய பெயர் சுரேஷ்குமார் மீன ராசி மீன லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் பட்டது போதுமடா சாமி என்று இப்பொழுது படிப்பு செலவு முடிந்துவிட்டது என்று நிம்மதி அடைந்திருக்கிறேன் என்னிடம் எந்த சத்தமும் இல்லை பூர்வீகம் சொத்தும் இல்லை நான் படிக்க வைத்தது ஒரு சொத்தாக இருக்கிறது கல்யாணம் ஆனது முதல் இன்று வரை அனைத்து செலவும் நான் தான் செய்து என் குடும்பம் என்னை வைத்து செய்து கொண்டிருக்கிறார்கள் அதை எப்போதும் கவலைப்படுவதில்லை அது என் கடமை என்று கொண்டிருக்கிறேன் எனக்கு ஹெல்ப் பண்ண யாரும் இல்லை ஆனால் ஒருவர் மட்டும் இருக்கிறார் எனக்கு என் கடவுள் இருக்கிறார் என் தன்னம்பிக்கை இருக்கு அட போடா இதே போதும் என் சொத்து என்று வாழ்ந்து வருகிற இப்பொழுது நான் மனம் நிறைவாக இருக்கிறேன் இப்பொழுது மனக்குழப்பம் கஷ்டம் இருந்தாலும் அதை பத்தி கவலை இல்லாமல் என் எண்ணம் போல் ஜாலியாக ஆன்மீக வழியில் நினைத்த கோவில் போயிட்டு வருகிறேன் யாரையும் எதிர்பார்க்கிறது இல்லை வீட்டில் கூப்பிடுவேன் வரமாட்டார்கள் அதைப் பத்தி கவலைப்பட மாட்டேன் நினைத்தால் போய் வந்துருவேன் நீங்கள் சொன்னது போல் துரோகத்தை அதிக அனுபவித்துவிட்டேன் இனி யாரையும் நம்புவதாக இல்லை நீங்கள் சொல்லுவது போல் என் வாழ்க்கையை திருத்தி அமைத்துக் கொண்டேன் எதிரி யார் துரோகி யார் நண்பன் யார் மூவரின் ஒரே நேர் கோட்டில் பார்க்கிறேன் இனி எனக்கு பொன்னான வாழ்க்கை தான் எதிரி விடும் ஆயுதத்தை அழகாக கையாண்டு அதை நீச்சம் அடைய செய்து விடுகிறேன் இதை நான் பதிவு செய்தபோது மன கலங்கி அழுதுவிட்டேன் கொண்டேன் இது ஒரு சின்ன நல்ல ஸ்டோரியா மாறிவிட்டது வாழ்த்துக்கள் நீங்கள் நூறாண்டு வாழ்க வேண்டும் கரூர் சத்ரபதி சுரேஷ்குமார்❤
காலம் மாரும் கவலை வேண்டாம் மனித வாழ்க்கையில் அனைத்தையும் சகித்துக்கொண்டுதான் வாழவேண்டும்
மீனராசிக்கு ஒரே மருந்து நீங்கள் வைத்தீஸ்வரன் கோயில் சென்று வரவும் நிவர்த்தி உண்டு. சிவபெருமான் தான் மாமருந்து🙏🙇
ஐயா வணக்கம் நானும் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம்.
உங்களை போல தான் நானும்
நீங்கள் பொன்னான வாழ்கை வாழ்விர்கள் ஐயா
We are the same boat
Super neenga sollurathu correct
அம்மா தாயே இருக்கிற பிரச்சினை அன்னத்தையும் சொல்லிட்டு நூத்துக்கு நூறு உண்மை நான் வாழ்க்கையில் கஷ்டப்பட்டது இல்லாமல் சொல்லிச் சொல்லி இப்படி காட்டுறியே அம்மா குலதெய்வமும் மீனாட்சி அம்மாவும் ஒரு ரோல் வந்து சொன்ன மாதிரி இருக்குது அம்மா தாயே தாயே பக்கத்துல இருந்து பார்த்த மாதிரி சொல்றியே தாயே நூத்துக்கு நூறு உண்மை தாயே உண்மை உண்மையே உண்மை தன்னால எங்கிருந்து தாயே தாயே
தாங்கள் சொல்வது என்னைப் பொருத்தவரையில் அனைத்தும் உண்மை சகோதாி....🎉🎉
என்னிடம் உள்ள குணத்தை அப்படியே சொல்றீங்களே சகோதாி.....100/- உண்மை....❤
Sure sure sure 1000% Really ❤❤ ❤🎉🎉🎉 super..... Correct
Thank you so much 😀
ஆமாங்க Sister அவமானமே அவமானப்படும் அளவு அவமானங்கள் தாங்க முடியலங்க
❤100/% correct madam,suside onnuthan balance nnu pathivitta en nanbarukku andha murugane thunai
First two lines Very very very true 👏👏👏👏👏👏👏👏👏👏👏
100% அனைத்தும் உண்மைதான் நன்றிகள் பல 🌹🌷🙏💞💕வெற்றிவேல் குமரனுக்கு அரோகரா
நன்றி அம்மா நூறு சதம் உணமை
நீங்கள் செல்லுவதுஅனைத்து உண்மை தகவல் கூரியமை நன்றி🙏
நீங்க சொல்றது அனைத்தும் உண்மை தான்..
ஆனால் நான் முருகனோட அப்பாவத்தான் வணங்குகிறேன் என் அப்பா ஈசன்..
Exactly it's 100% true amma. I need to come out of my unnecessary court case in TN. From Bangalore
நீங்க சொன்ன அனைத்தும் உண்மை அருமை அருமை அருமை அருமை
மிகவும் நன்றி 🙏🙏🙏
Amma.niingalsoluvathu.anatthum.unmai.amma.nanri
நீங்க சொல்வது எல்லாமே
உண்மை தான் மேம்........
என் வாழ்க்கையில் நான் என் கணவரை பிரிந்து சிரமத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.....
நான் பிச்சை மட்டு தான் நான் எடுக்கல மேம்.....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayo nambaiya irunga
எனக்கு குடிகாரன் புருஷன் கஸ்டபடரேன் ஷிஸ்
நீங்க சொல்ல வந்த எல்லாம் நல்லா இருக்கு நன்றி மேடம். 100 ture.
My ambition ah target panra Yr enaku coming 25❤❤❤