முடிந்தது ஆயுள்.. தலைகீழாகும் வானிலை.. வங்க கடலில் புறப்பட்டது `அதிசயம்' - ரகசியம் சொல்லும் மேப்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • "Dr. Sivanthi Aditanar College of Engineering:
    For Admissions Enquiry CLICK Website: www.drsacoe.org
    Contact: 04639-220715/220702, 94432 46150
    Email: drsacoe@aei.edu.in"
    #summerrains #tnweatherreport #tnrains
    முடிந்தது ஆயுள்.. தலைகீழாகும் வானிலை.. வங்க கடலில் புறப்பட்டது `அதிசயம்' - ரகசியம் சொல்லும் வானிலை மேப்
    Uploaded On 08.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 178

  • @vijiarumugam6015
    @vijiarumugam6015 4 หลายเดือนก่อน +193

    தயவு செய்து வயசானவங்க , குழந்தைங்க , கர்ப்பமா இருக்கவங்க, இதயம் பலவீனமா இருக்கவங்க யாரும் தந்தி செய்தியின் தலைப்பை பார்க்க வேண்டாம்😢😢😢 உங்க தலைப்புல இடி விழுக

    • @kathirselvam.v6385
      @kathirselvam.v6385 4 หลายเดือนก่อน +5

      🤣🤣🤣

    • @rms6564
      @rms6564 4 หลายเดือนก่อน +10

      தலைப்பு எழுதியவன் படிப்பு அறிவு இல்லாதவன். வாயில் இடி வில.😅

    • @aram9999
      @aram9999 4 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @RusikaAmala
      @RusikaAmala 4 หลายเดือนก่อน +2

      🤣🤣🤣🤣🤣

    • @kalyanib1757
      @kalyanib1757 4 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @thelegend1911
    @thelegend1911 4 หลายเดือนก่อน +119

    மழை கூட தேவையில்லை மேக மூட்டம் மட்டும் ஒரு மாதம் இருந்தால் போதும் சாமி 🥵

    • @shanksshaki
      @shanksshaki 4 หลายเดือนก่อน +2

      what about water ?

    • @rakeslinga1446
      @rakeslinga1446 4 หลายเดือนก่อน +2

      😂😂😂💥💥💥

  • @senthamilselvantettnpscgk4473
    @senthamilselvantettnpscgk4473 4 หลายเดือนก่อน +12

    செய்திகளை மக்கள் பார்க்க வேண்டும் என் நோக்கில் போடப்படும் இதுபோன்ற பயமுறுத்தும் வாசகங்ளை மக்கள் பார்க்காமல் ஒதுக்கினால் அனைவருக்கும் நல்லது!

  • @vadivelvadivel3143
    @vadivelvadivel3143 4 หลายเดือนก่อน +120

    இவ்வளவு கேவலமா தலைப்பு போடுறீங்க.
    மழை பெய்தால் ஆயுள் எப்படி டா முடியும். மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சொல்லி விட்டு போக வேண்டியது தானே.

    • @geethajoel7132
      @geethajoel7132 4 หลายเดือนก่อน +4

      First, these people should learn how to select a suitable title.

  • @kalaiselvi7635
    @kalaiselvi7635 4 หลายเดือนก่อน +24

    விழுப்புரத்தில் 6மணி முதல் 8 மணி வரை இடியுடன் கூடிய நல்ல மழை 😍⛈️🌧️

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 4 หลายเดือนก่อน +20

    எப்பொழுதும் மன்னிப்பவன் இறைவன்; எப்பொழுதாவது மன்னிப்பவன் மனிதன்; எப்பொழுதும் மன்னிக்காதது இயற்கை என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்

  • @Mk_muhibaby
    @Mk_muhibaby 4 หลายเดือนก่อน +9

    கோயம்புத்தூரில் இருந்து சரியாக இப்போ 11:26 இங்க மழை இல்லை வெயில் பிளந்து கொண்டு அடிக்கிறது

  • @ravichandran2589
    @ravichandran2589 4 หลายเดือนก่อน +2

    *"18 வயசு கீழே உள்ளவங்க....; கர்ப்பிணி பெண்கள்....; இதயம் பலவீனமான உள்ளவர்கள்....; வயதான மூத்த பிரஜைகள் மேற்கண்ட நபர்கள் தொந்தி செய்தியினை பார்ப்பது உயிருக்கு உத்திரவாதம் இல்லையேல் ஆயில் 🛢️ முடிந்து விடும்"...🥺😵‍💫*

  • @SelvarajuShanmugam-og2gh
    @SelvarajuShanmugam-og2gh 4 หลายเดือนก่อน +8

    மழைபொழிவு வாய்ப்புள்ள பகுதிகளில் வாழும் அன்பர்களுக்குப் பணிவான வேண்டுகோள். அரசை மட்டுமே எதிர்பார்க்காமல் அவரவர் பகுதியில் உள்ள மழைநீர் சேகரிப்பு வசதிகள் மூலம் ஒரு சொட்டு மழைநீர் கூட வீணாகாமல் சேகரியுங்கள். எதிர்கால மக்களாவது வெப்பநிலை மாறுபாடுகளிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 4 หลายเดือนก่อน +3

    இந்த மாதிரி கேடு கட்ட தலைப்பு எதற்க்கு, இதை பற்றி பேசுபவர்களுக்கு வெட்கமே இல்லயா..

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai 4 หลายเดือนก่อน +16

    வச்சு செய்யப்போகும் இயற்கை.......பாவம் அப்பாவி மக்கள்.....ஆற்று மணலைக் காணோம்....தரை தட்டுமளவுக்கு தோண்டி விற்றாகி விட்டது...மணல் மட்டுமா..... மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் பாதிக்குமேல் காணோம்.(மேற்கு பகுதியை கேரளாகாரன் பத்திரமா பாத்துக்கிறான்)...மரங்களைக் காணோம்....கடற்கரை மணலைக் காணோம்... பூமியின் அடியில் இருத்த ஒட்டு மொத்த கிரனைட்டை, கனிம வளங்களை காணோம்... இத்தனை வருடங்களாக இந்த கேடுகெட்ட நாதேரிகள் சுரண்டிய சுரண்டலில் இன்று 5 டிகிரி வெயில் ஏறிப்போச்சு .. இன்னும் சில காலங்களில் ஏன் சில நாட்களில் 15 டிகிரி வரை வெயில் ஏறும்... காயப் போவது ஓட்டுக்கு துட்டு வாங்கி ஓட்டுப் போட்ட மக்கள்தான்.... சுரண்டியவர்கள் சுவிஸ் சென்று விடுவார்கள் (அங்கு நல்ல குளிர்)... ஓட்டுக்கு துட்டு வாங்கிய மக்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.... அரசியல்வாதிகள் செய்த தப்புகளுக்கு தண்டனையைத் தருகிறது இயற்கை.... அனுபவிக்கப் போவது என்னமோ மக்கள் தான்....

  • @smariappan2405
    @smariappan2405 4 หลายเดือนก่อน +6

    திரு.செல்வகுமாரின் கணிப்பு எப்பொழுதும் 80% மேல் சரியாகவே உள்ளது.

  • @Mgrrasigann
    @Mgrrasigann 4 หลายเดือนก่อน +1

    ரமணன் சென்ற வாரம் சொல்லியது போல்.. வெயில் எவ்ளோ கடுமையாக சுட்டு எரிக்குமோ. அவ்வளவு மழை எதிர் பார்க்கலாம். என்றார். அது நிஜம்.. 👍

  • @parasuramanvenkateswaran3359
    @parasuramanvenkateswaran3359 4 หลายเดือนก่อน +1

    தந்தி குரூப்... சமீபகாலமாக தந்தியும் பயனற்ற சேனலாக மாறிவிட்டது மனித வாழ்க்கையை கணிக்க நீங்கள் யார் இப்படி கேவலமான தலைப்பு கொடுக்க வெட்கமாக இல்லையா?

  • @srimathibalasubramanian8536
    @srimathibalasubramanian8536 4 หลายเดือนก่อน +10

    மிக்க மகிழ்ச்சி தீதும் நன்றும் பிறர்தர வாரா

  • @sathumithul
    @sathumithul 4 หลายเดือนก่อน +8

    , நாமக்கல் மாவட்டதிற்கு கொஞ்சம் வர சொல்லுங்கள்..😢😢😢

  • @reelscollection2.084
    @reelscollection2.084 4 หลายเดือนก่อน +5

    Trichy kku mazhai varuma varatha

  • @subramanian4321
    @subramanian4321 4 หลายเดือนก่อน +1

    5:14 "நம்முடைய மாவட்டங்கள்"என கூறிய அறிவிப்பாளரின் தாய் நிலப் பற்று பாராட்டுக் குறியது! ❤அக்னி நட்சத்திரத்தில் மழைப் பொழிவு அவ்வளவு நல்லதல்ல!

  • @LogesBalu
    @LogesBalu 4 หลายเดือนก่อน +2

    மனிதன் ஒவ்வொரு மனநிலையில் இருப்பான்.அவன் உங்க தலைப்பு பார்த்தால் வேதனை பட மாட்டேன்.எவனவன் இந்த தலைப்பு போடுறது.எல்லாரும் தப்பு பண்ணா கேட்கிறீர்கள்.நீங்களே தப்பு பண்றீங்க.

  • @sivagurunathann8327
    @sivagurunathann8327 4 หลายเดือนก่อน +2

    திருச்சி என்ன செய்தது?

  • @vetriselvanp3588
    @vetriselvanp3588 4 หลายเดือนก่อน +2

    Thanthi TV never changes for selecting news title...!
    😡😡😡

  • @prabamathi
    @prabamathi 4 หลายเดือนก่อน +1

    தஞ்சை மாவட்டத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா மேடம்

  • @tamilcitizen2755
    @tamilcitizen2755 4 หลายเดือนก่อน +12

    திருப்பத்தூரில் 5.30 விடிய விடிய மழை வாணியம்பாடி❤❤❤

  • @sbinfo30
    @sbinfo30 4 หลายเดือนก่อน

    உங்கள் செய்தி மகிழ்ச்சி...தலைப்பு நெருடல்

  • @thamilselvi7110
    @thamilselvi7110 4 หลายเดือนก่อน +2

    கோவையில் வெயில் கொளுத்துகிறது

  • @amirtharaj6483
    @amirtharaj6483 4 หลายเดือนก่อน +6

    மழை வரும் செய்தி சொல்வதற்கு எதற்கு இது போன்ற தலைப்பு

  • @keerthikasibi7003
    @keerthikasibi7003 4 หลายเดือนก่อน +5

    Tittle 🤬😡😡😡

  • @shaheeezulfiya7547
    @shaheeezulfiya7547 4 หลายเดือนก่อน +1

    திருநெல்வேலி மாவட்டத்தில் மழை மேகம் சூழ்ந்து உள்ளது

  • @abineshsakthi2959
    @abineshsakthi2959 4 หลายเดือนก่อน +3

    இப்பொது திருவாருர் மாவட்டத்தில் மேகமூட்டமாக இருக்கின்றது....

  • @raja.rajaguru7804
    @raja.rajaguru7804 4 หลายเดือนก่อน +1

    ஏன்!! சிவகங்கையில இல்லையா!!!

  • @VenkataRamanujam-vy9os
    @VenkataRamanujam-vy9os 4 หลายเดือนก่อน

    Very happy to hear it.தந்தி டிவி also washed out.

  • @keerthiraj6218
    @keerthiraj6218 4 หลายเดือนก่อน +5

    Nalla words ae ungalukku theriyadha da...unga news kum title ku ena sammandham

    • @rajeshs9253
      @rajeshs9253 4 หลายเดือนก่อน

      adhunga porappu appadi

  • @mareeswaran4310
    @mareeswaran4310 4 หลายเดือนก่อน +1

    Virudhunagar ku mala varuma varatha

  • @senthiljun1987
    @senthiljun1987 4 หลายเดือนก่อน

    தரம் தாழ்ந்த தலைப்பு வைக்கும் தந்தி டிவி .

  • @Ramasamy9596
    @Ramasamy9596 4 หลายเดือนก่อน +7

    தென்காசி ல இருக்குற நாங்க வெயிலால கரிஞ்சி கிடக்கும் கொஞ்சம் வர சொல்லுங்க

    • @megatechchannel6414
      @megatechchannel6414 4 หลายเดือนก่อน

      சாவுங்க ...... கொஞ்சநஞ்ச பாவமா பண்றீங்க......... பெத்த புள்ளயகூட ஒழுங்கா வளர்க்க முடியாத கிராம மக்கள் .......

    • @megatechchannel6414
      @megatechchannel6414 4 หลายเดือนก่อน

      என் வாழ்க்கையை சீரழிச்ச மாவட்டம்

  • @Thiyachellamvlog
    @Thiyachellamvlog 4 หลายเดือนก่อน +2

    விழுப்புரம் மாவட்டத்தில் பேரணி கிராமத்தில் மழையே இல்லை

  • @charlesnelson4609
    @charlesnelson4609 4 หลายเดือนก่อน +8

    Nobody can predict the weather in the entire globe 🌎 except, GOD.

  • @uluthamparuppuraja7380
    @uluthamparuppuraja7380 4 หลายเดือนก่อน

    Aduthu enna padiklamnu kuzhambuvarkalukku meteorological science padicheengna vanilai araichi maiyathla velai kudaikkum. Task panravangluku kodikankla sambalam. Don't miss it

  • @stellasridevi3738
    @stellasridevi3738 4 หลายเดือนก่อน +2

    Thank god really we need this

  • @mrs6948
    @mrs6948 4 หลายเดือนก่อน

    தர்மபுரியில் வடக்கு திசையும் கிழக்கு திசையிலும் அதிக அளவிலான மின்னல்கள் தாக்கப்பட்டுள்ளன😊⚡⚡⚡⚡⛈️❎😥
    மின்னல் பேராவதாக உள்ளது.மிகப்பெரிய மின்னல்கள் விழுகிறன
    இடி சவுண்ட் கோரத்தனமாக உள்ளது எப்படி சொல்வது புரியவில்லை

  • @edhuvumpesalaamvaanga
    @edhuvumpesalaamvaanga 4 หลายเดือนก่อน +1

    தின"தத்தி"

  • @balaji6619831
    @balaji6619831 4 หลายเดือนก่อน +1

    வெயில் ஆயுள் னு மாறிடுச்சி.....🤣🤣

  • @indiacollets8415
    @indiacollets8415 4 หลายเดือนก่อน +2

    Sir pls salim

  • @muthus6719
    @muthus6719 4 หลายเดือนก่อน

    சென்னை அம்பத்தூரில் நள்ளிரவு (07-05-2024) முதல் அதிகாலை(08-05-2024) 4.30 மணி வரை நல்ல மழை..

  • @jafarullahsyed7137
    @jafarullahsyed7137 4 หลายเดือนก่อน

    Nanri Sagothari ......

  • @kuppusamy979
    @kuppusamy979 4 หลายเดือนก่อน +1

    காலை சீர்காழியில் மழைபெய்தது

  • @abdulkadhar1399
    @abdulkadhar1399 4 หลายเดือนก่อน

    Redhills thandi no rain sarrrrreee

  • @adminaec
    @adminaec 4 หลายเดือนก่อน +1

    Thanthi TV respects gone
    Nearly going to Thathi TV
    What a great title
    Are you not feeling shy /shame
    Dont dig the hole for Adhithanar.

  • @deadsecurity3425
    @deadsecurity3425 4 หลายเดือนก่อน

    Sriperumbudur rain varuma varatha konjam sollungalen please😅😅😅

  • @TN_25_NTK
    @TN_25_NTK 4 หลายเดือนก่อน +1

    Unga title la theeya vaikka😢

  • @Targetrockers
    @Targetrockers 4 หลายเดือนก่อน

    இப்படியும் கேவலமா பணம் சம்பதிக்கலாம் என்பதற்க்கு இந்த Tv சேனல் ஒரு உதாரணம்

  • @balaMurugan-sm1ln
    @balaMurugan-sm1ln 4 หลายเดือนก่อน +4

    Trichy varatha

  • @Anthamtamilkanolii
    @Anthamtamilkanolii 4 หลายเดือนก่อน

    Heavy rain at pochampalli Krishnagiri district 😮😊

    • @mrs6948
      @mrs6948 4 หลายเดือนก่อน

      But serana minal ide antha pakam vilthuchi 4.30 irthu 5.30 vara⚡⛈️⚡⚡⚡⚡⚡⚡

  • @kavisiva8484
    @kavisiva8484 4 หลายเดือนก่อน

    No rain in coimbatore

  • @kesavang4515
    @kesavang4515 4 หลายเดือนก่อน

    ஏம்ப்பா தொந்தி! நீ மட்டும் எப்படித்தான் இப்படி தலைப்பு வைக்கிறாயோ

  • @thameemansari864
    @thameemansari864 4 หลายเดือนก่อน

    Masah Allah

  • @thamilselvi4486
    @thamilselvi4486 4 หลายเดือนก่อน

    Thiruvarurkku Malai vararuma

  • @sakthi_ruthran
    @sakthi_ruthran 4 หลายเดือนก่อน

    Ramnad ku mala varum ah?😢

  • @kumarblore2003
    @kumarblore2003 4 หลายเดือนก่อน

    எப்படியாவது பாக்க வைக்கணும். Better we avoid தந்தி டிவி.

  • @maniniranjan1816
    @maniniranjan1816 4 หลายเดือนก่อน

    Salem epo malzi varum

  • @rajeshs9253
    @rajeshs9253 4 หลายเดือนก่อน +2

    Most stupid titles shows the standard of people working in your news channel, negative vibe for every news is not good and it will definitely come into each one of your life.

  • @stgmedia2005
    @stgmedia2005 4 หลายเดือนก่อน

    Mazhai kuda bayam illa unga thumbnail thanda bayama iruku 😅🥲

  • @vpselvam9450
    @vpselvam9450 4 หลายเดือนก่อน +1

    Neenga solrappa malai varave illa, 1 year ah.... sentiment ah neenga sollthinga

  • @vasisaravana6172
    @vasisaravana6172 4 หลายเดือนก่อน

    இந்த சேனலின் பெயர் அப்படி. பெயருக்கு தகுந்தார் போல் தலைப்பும் அப்படி தான் இருக்கும் போல.

  • @greenastro4935
    @greenastro4935 4 หลายเดือนก่อน

    Kanyakumari no rain full heat

  • @shanthiraja5775
    @shanthiraja5775 4 หลายเดือนก่อน

    Trichy no rain

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 4 หลายเดือนก่อน +2

    சேலம் ஆத்தூர் மழை இல்லை

  • @dhanarajranganathan1597
    @dhanarajranganathan1597 4 หลายเดือนก่อน

    மழை என்பது என்று என் சொல்றீங்க மழை எப்படி இருக்கும் என தெரியாதா?

  • @Factfacttroll1477
    @Factfacttroll1477 4 หลายเดือนก่อน

    இந்த மீடியாக்கள் தான் ஜனநாயகத்தின் 3வது தூண் விளங்கும்

  • @sanjeeviseetha2444
    @sanjeeviseetha2444 4 หลายเดือนก่อน

    Raina kathi vetarkal

  • @SamsuDeen-v3c
    @SamsuDeen-v3c 4 หลายเดือนก่อน +1

    தஞ்சாவூர்ல பத்து நிமிஷம் மழை

  • @sujatha2645
    @sujatha2645 4 หลายเดือนก่อน +1

    😮

  • @dsmmnghomannargudi9286
    @dsmmnghomannargudi9286 4 หลายเดือนก่อน

    தலைப்பு போட்டவன் தலையை இடி மின்னல் காக்கட்டும். உங்க புத்தியை காட்டுகிறீர்கள்

  • @aproperty2009
    @aproperty2009 4 หลายเดือนก่อน

    அரசு 100 நாள் வேலையை முறைப்படுத்தி மரம் நடவேண்டும்

  • @towardsgoodchange
    @towardsgoodchange 4 หลายเดือนก่อน

    Ivalavu kiltharama title pottu news parka veikanuma, ethuku intha "mudinthathu ayul" title, feel shame of your news channel

  • @MuhafilVasila
    @MuhafilVasila 4 หลายเดือนก่อน

    Cuddalorela nalla malai

  • @syedjaffar8431
    @syedjaffar8431 4 หลายเดือนก่อน

    Malai ku kaaranam naan than
    Yaarum namba maattar gal
    Oonmai

  • @prasanthprasanth8084
    @prasanthprasanth8084 4 หลายเดือนก่อน +1

    Nalla pu suthuka

  • @sharmilasahana7759
    @sharmilasahana7759 4 หลายเดือนก่อน

    Summa nagativa paci aruchal paduthavendam vera veli ellaia sir

  • @angumingum
    @angumingum 4 หลายเดือนก่อน

    ஏப்பா தந்தி, ஒரு வானிலை அறிக்கை எப்படி சொல்ல வேண்டும் என்று கூட தெறியவில்லையா! இந்த தலைப்பு வைத்து பரபரப்பு கொடுக்க வேண்டும் என்ற அறிவு இருக்கே, கொடுமை! கொஞ்சம் திருந்துங்கப்பா!

  • @JESSICA-BABY-2023
    @JESSICA-BABY-2023 4 หลายเดือนก่อน

    Kancheepuram no rain

  • @sanjunarakshan8257
    @sanjunarakshan8257 4 หลายเดือนก่อน

    Pollachila Malai ila

  • @RenukaE-nn8gf
    @RenukaE-nn8gf 4 หลายเดือนก่อน

    Thiruvannamalai.

  • @srimathibalaji4700
    @srimathibalaji4700 4 หลายเดือนก่อน

    Pls change the title
    .
    Shame on thanthi channel..who is monitoring these?

  • @karthika5284
    @karthika5284 4 หลายเดือนก่อน

    ஏன்டா தந்தி குடுக்கிற மாதிரி தலைப்பை வச்சிருக்கீங்க? பாத்துடா....தந்தி காணாம போனமாதிரி ஆகப் போகுது. 😢

  • @Targetrockers
    @Targetrockers 4 หลายเดือนก่อน

    தந்தி டீவி இல்லடா நீங்க...தருதலை டீவி

  • @rashmikasweety5861
    @rashmikasweety5861 4 หลายเดือนก่อน

    Pollachi la oru sottu kuda ila😢

  • @priyap4547
    @priyap4547 4 หลายเดือนก่อน

    இதுக்கு எதுக்கு எட் லைன்ஸ் முடிந்தது தமிழாகம் னு போடுரிங்க போங்கடா

  • @vae2168
    @vae2168 4 หลายเดือนก่อน

    மழை பொழியும்...எனத்
    தலைப்பிடுக. என்னடா தலைப்பு ...என்னேடா... உங்க சென்னைத்தமிழ்..??😮

  • @jeffrinmemories6235
    @jeffrinmemories6235 4 หลายเดือนก่อน

    சிவகாசில வெயில் கொழுத்து 🥹🥵🥵🥵

  • @lalithanarayanan6444
    @lalithanarayanan6444 4 หลายเดือนก่อน

    Chennai 😢😢

  • @saravanaprabu2020
    @saravanaprabu2020 4 หลายเดือนก่อน

    Yevanda paithiyakaran head line poduradhu

  • @karthickjayaraman2056
    @karthickjayaraman2056 4 หลายเดือนก่อน

    Any karaikal makkals here

  • @RealRaja-jf8uw
    @RealRaja-jf8uw 4 หลายเดือนก่อน

    Ithu en aaluuu

  • @ManiKandan-oz5rf
    @ManiKandan-oz5rf 4 หลายเดือนก่อน

    Salim sir enga

  • @lifewithtamilan
    @lifewithtamilan 4 หลายเดือนก่อน

    Unga dish tv la idi viluga yaaruku yaara ayul mudikarathu😂😂😂thondhi tv😅

  • @murugesanmurugesan7635
    @murugesanmurugesan7635 4 หลายเดือนก่อน

    Puthukkotai no

  • @fnschannel3623
    @fnschannel3623 4 หลายเดือนก่อน

    Pp

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 4 หลายเดือนก่อน

    Useless title irrelevant to subject

  • @adupukarikolangalchannel4665
    @adupukarikolangalchannel4665 4 หลายเดือนก่อน

    இப்படி செய்திக்கு சம்பந்தமில்லாத தலைப்பு போடும் சேனலை unsubscribe பண்ணிடுங்க அப்பத்தான் திருத்திக் கொள்ளும் Chennals.