இஸ்ரேலுக்கு எதிராக திரண்ட 124 நாடுகள்-பரபரப்பு தகவல் Israel vs Palestinian | Hamas | India on Israel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • #Partnership 'இன்னும் 12 மாசம் தான் டைம்'
    இஸ்ரேலுக்கு விதிக்கப்பட்ட கெடு
    இந்தியா எடுத்த
    முடிவு இதுதான்
    கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி பாலஸ்தீன் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. பதினொன்றரை மாதங்களை தாண்டியும் போர் நிறுத்தம் வரவில்லை.
    இந்த நிலையில், 'பாலஸ்தீன் எல்லைக்குள் இஸ்ரேல் சட்டவிரோதமாக இருப்பதை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என்ற தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பொது சபையில் பாலஸ்தீன் கொண்டு வந்தது.
    இந்த தீர்மானம் மீது புதன்கிழமை ஓட்டெடுப்பு நடந்தது. 124 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டன.
    இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட 12 நாடுகள் பாலஸ்தீன் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராக ஓட்டுப்போட்டன.
    இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
    ஐநா பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இஸ்ரேலுக்கு ஒரு வருடம் கெடு விதித்துள்ளது.
    அதற்குள் பாலஸ்தீனில் இருந்து முழுமையாக அனைத்து வகையான இஸ்ரேல் அமைப்புகளும் வெளியேற வேண்டும்.
    இதை சர்வதேச நீதிமன்றமும் ஏற்கனவே வலியுறுத்தி இருந்தது. பாலஸ்தீனில் இஸ்ரேல் புகுந்து சண்டை செய்து வருவது சட்ட விரோதம். அந்த நாட்டில் இருந்து வேகமாக இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்று உத்தரவு போட்டு இருந்தது.
    இந்த உத்தரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் பாலஸ்தீன் தீர்மானத்தில் குறிப்புகள் இடம்பெற்று இருந்தன.#Israel #Palestinian #Hamas #India #resolution #UN

ความคิดเห็น • 34

  • @Shoiguwon
    @Shoiguwon 2 วันที่ผ่านมา +21

    Netanyahu to UN be like : ஒரு வருஷத்துக்குள்ள காசா & west bank இருந்தா தானடா வெளில போக சொல்விங்க. 😅😂

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 2 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @subburamanm3630
      @subburamanm3630 วันที่ผ่านมา

      😂😂

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 วันที่ผ่านมา

      யூ த 😂நாயே 😢அது வரைக்கும் 😂இஸ்ரேல் 😢இருக்காது 😢

    • @Shoiguwon
      @Shoiguwon วันที่ผ่านมา

      @@p.m.rahmathulla.........bs9603 துலுக்க பன்னி! இத தான பல வருஷம சொல்ற

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 วันที่ผ่านมา

      @@p.m.rahmathulla.........bs9603 செம காமெடி மாமு 😂😂😂

  • @johnrobertjeyaseelanv
    @johnrobertjeyaseelanv 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤ இஸ்ரேல் வாழ்த்துக்கள்

  • @ajaya6592
    @ajaya6592 วันที่ผ่านมา +2

    Next IsIs யும் சேர்த்து அழித்து விடுங்கள்

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 วันที่ผ่านมา

    Don't want Ithayam nallenai ad.. Parthavey tension aguthu

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 วันที่ผ่านมา

    அப்புறம் 😂😂😂😂..
    12 மாசம் 😮😮😮😮..
    என்ன என்ன நடக்கபோதோ 😮😮

  • @m.selvamm.selvam4413
    @m.selvamm.selvam4413 2 วันที่ผ่านมา +12

    மொத்தம் ம முடிச்சிட்டு கம்பீரம இருப்பாங்க இஸ்ரேல்

    • @homeladistimepassearn5371
      @homeladistimepassearn5371 วันที่ผ่านมา

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 วันที่ผ่านมา +1

      மொத்த மா 😂முழுசா 😢ஊம்புவான் 😢நாயே

    • @yesudasan6210
      @yesudasan6210 วันที่ผ่านมา

      ​@@p.m.rahmathulla.........bs9603poda Thulukkan Dog 🐕 problem. Thulukkan Allways Danger ⚡

  • @ramarajrms4283
    @ramarajrms4283 2 วันที่ผ่านมา +2

    12 மாத காலஅளவில் எத்தனை பிரதமர்கள் வருவார்????போவார்…????
    யாருக்குத் தெரியும்??!!!!

  • @ajaya6592
    @ajaya6592 วันที่ผ่านมา +1

    இனி ஐ. நா இருந்த தானே

  • @dilipnayakarj7537
    @dilipnayakarj7537 2 วันที่ผ่านมา

    இதுபுதுசெய்தியாகொடுமையடா

  • @90skidparithapankal27
    @90skidparithapankal27 2 วันที่ผ่านมา +5

    ஆரம்பிச்சது நீ

    • @AbdulJabbar-vk5sb
      @AbdulJabbar-vk5sb 2 วันที่ผ่านมา +1

      யாரு ஆரம்பிச்சா

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 2 วันที่ผ่านมา +1

      ​​@@AbdulJabbar-vk5sbகமெண்ட் பிளாக் பண்ணிறாத வா பாய் கொஞ்சம் பேசுவோம் 😂😂

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 วันที่ผ่านมา

      இறுதி யில் 😂இஸ்ரேல் த ற் கொலை 😢செக்கொள்ளும் 😢😮

    • @AbdulJabbar-vk5sb
      @AbdulJabbar-vk5sb 18 ชั่วโมงที่ผ่านมา

      @@govindaraj.cgovindaraj8038 பேசு

  • @Phoenix-rz4zn
    @Phoenix-rz4zn วันที่ผ่านมา

    🇮🇱❤️👍🏻

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 วันที่ผ่านมา

      சரிடா 😢சுண்ணி 😢😮

    • @Phoenix-rz4zn
      @Phoenix-rz4zn 17 ชั่วโมงที่ผ่านมา

      @@p.m.rahmathulla.........bs9603 🐷🐖🐖🐷