Santhana Malligaiyil HD Video Song | சந்தன மல்லிகையில் | வடிவேலு, ரம்யா கிருஷ்ணன் | Rajakali Amman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 703

  • @kumars2592
    @kumars2592 3 ปีที่แล้ว +166

    வடிவேலுக்கு கிடைத்த வாய்ப்பு எனக்கு உண்மையில் எனக்கு கிடைக்க வேண்டும் என்று ஆசை யாஇருக்குஅம்மன்ரெம்பபிடிக்கும்

    • @ragulk7787
      @ragulk7787 ปีที่แล้ว +4

      எனக்கும் பார்வதி அம்மா வேணும் 😭😭😭😭😭

    • @blacklover8877
      @blacklover8877 ปีที่แล้ว +5

      Enakku Amman venum

    • @anithaj6927
      @anithaj6927 7 หลายเดือนก่อน

    • @MuthulakshmiMuniyasammy
      @MuthulakshmiMuniyasammy 4 หลายเดือนก่อน +1

      எனக்கும் ரொம்ப பிடிக்கும் 🥺 ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் க்கு அலங்காரம் செய்யுற பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது 🙇🏻‍♀️🙏🏻

    • @manvasanaibanu
      @manvasanaibanu 4 หลายเดือนก่อน +1

      எனக்கு இந்த வரம் கிடைச்சுருக்கு 🙏🙏🙏🙏 நான் கல்யாணம் பண்ணி வந்த குடும்பத்தில் ஒரு அம்மன் கோவில் கட்டி வழிபாடு செய்கிறார்கள் மூத்த மருமகள் லா போனா எனக்கு அம்மனுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்தது நன்றி...🙏🙏🙏🙏 புண்ணியங்கள் அனைத்தும் என் பிள்ளை களுக்கு செல்லட்டும் 🙏🙏🙏 அவள் என் அம்மா🙏🙏🙏 அவள் என் தாயே🙏🙏🙏அவள் என் பிள்ளை 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @goldking8361
    @goldking8361 3 ปีที่แล้ว +104

    பாடகி சொர்ணலதா வாய்ஸ் ஒரு காந்தக்குரல்.கேட்பவரை ஒரு நிமிடம் ஈர்த்து இலயிக்க வைத்து விடுகிறது.

  • @velsiva7369
    @velsiva7369 3 ปีที่แล้ว +420

    மிகவும் . அருமையான. பாடல். யாரு கெல்லாம். ரொம்பவும். பிடிக்கும்.. லைக் .Please.

    • @anandbabu1372
      @anandbabu1372 3 ปีที่แล้ว +7

      🔥🔥🔥Yenakku Endha Paattu Na Uyir 👉👉👉

    • @MahaLakshmi-vo1fm
      @MahaLakshmi-vo1fm 3 ปีที่แล้ว

      KNVB just wanted you to know mmbhmjgb

    • @vanithavani6892
      @vanithavani6892 3 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vanithavani6892
      @vanithavani6892 3 ปีที่แล้ว

      No 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @atozkannada3363
      @atozkannada3363 3 ปีที่แล้ว

      @@vanithavani6892 very

  • @SasiKumar-ge6eg
    @SasiKumar-ge6eg 2 ปีที่แล้ว +743

    நான் ஒரு கிறிஸ்தவன் But i like this song 🤗🤗

    • @unluckyboyedizs1300
      @unluckyboyedizs1300 2 ปีที่แล้ว +74

      மதம் என்னங்க மதம் மனசு இருந்து இருந்தா போதும் எல்லா கடவுளும் காப்பாற்றும் 🙏

    • @immanuvel4750
      @immanuvel4750 2 ปีที่แล้ว +15

      Nanum than

    • @kalai4971
      @kalai4971 2 ปีที่แล้ว +9

      super brother 💖💖💖

    • @rajeshindurajeshindu3041
      @rajeshindurajeshindu3041 2 ปีที่แล้ว +27

      Nanum கிறிஸ்தவள் தான்... My fever song இது 🔱😍🥰

    • @bharanikarthikeyan4922
      @bharanikarthikeyan4922 2 ปีที่แล้ว +8

      God is unique

  • @allinallrajasurya..4975
    @allinallrajasurya..4975 ปีที่แล้ว +81

    உண்மையில் அம்மன் முகம் இப்படிதான் இருக்குமோ என்று நினைக்க வைக்கும் தெய்வீக முகம் 🥰🥰🥰ரம்யா mam 🥰🥰....

  • @balaguhanchannel3800
    @balaguhanchannel3800 3 ปีที่แล้ว +38

    எந்த ஊரு பிள்ளைக்குமே இந்த வரம் கிடைக்கல ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்களிலே

  • @karthickraja7525
    @karthickraja7525 4 ปีที่แล้ว +361

    Vadivel sir voice pudichavanga like pannunga

  • @antonyjesus8513
    @antonyjesus8513 ปีที่แล้ว +15

    நான் ஒரு கிறிஸ்தவன் but I like this song .my name. Antony Arockia prasanth

  • @lathalatha6957
    @lathalatha6957 3 ปีที่แล้ว +8

    எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கிடைக்கல ஆனந்தம் பொங்குதம்மா கண்களிலே அம்மா அந்த தெய்வத்தையே தாயா அடையரபாக்கியம் யாருக்குமே கிடைக்காது நா ரொம்ப கொடுத்துவச்சிருக்கனும் 😭😭🙏🙏🙏🙏

  • @karthiklove3923
    @karthiklove3923 3 ปีที่แล้ว +270

    சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
    தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ
    வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
    கேட்டு நீ கண்வளரு தாலேலல்லேலோ
    இந்த உலகை ஆளும் தாயிக்கு
    செல்ல பிள்ள நானிருக்கேன்
    என் கவல தீர்க்க வேண்டாமா கண்வளரு தாயி
    சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
    தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ
    UPLOADED BY SRINIVASAN
    பாம்பே தலையணதான் வேப்பிலையே பஞ்சு மெத்த
    ஆத்தா கண்வளர ஆரிராரோ பாடும் புள்ள
    எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கெடைக்கல
    ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல
    தாயி மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன்
    பாதம் திருப்பாதம்
    அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்
    சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
    தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ
    UPLOADED BY SRINIVASAN
    ஒருவாய் சோறுனக்கு ஊட்டி விட்ட வேளையில
    உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல
    உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி
    அதநான் ருசி பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி
    தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு
    போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு
    சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
    தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ
    வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
    கேட்டு நீ கண்வளரு தாலேலல்லேலோ
    இந்த உலகை ஆளும் தாயிக்கு
    செல்ல பிள்ள நானிருக்கேன்
    என் கவல தீர்க்க வேண்டாமா கண்வளரு தாயி
    சந்தன மல்லிகையில் தூலி கட்டி போட்டேன்
    தாயி நீ கண்வளரு தாலேலல்லேலோ

  • @kannanprabapraba2372
    @kannanprabapraba2372 3 ปีที่แล้ว +53

    இந்த பாடல் என்றால் என்னை.‌மறந்தூவிடூவேண்🙏🙏🙏🙏

  • @yarusaminee
    @yarusaminee 3 ปีที่แล้ว +17

    என் உயிர் உள்ள வரை என் தாய் ஸ்ரீ.சந்தன மாரியம்மன் கால் அடியில் இருப்பேன் என் தாயே நீயே துணை

  • @dhivyas2864
    @dhivyas2864 3 ปีที่แล้ว +187

    எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கிடைக்கல அம்மா..உனக்கு தொண்டு செய்ய.. ஓம் சக்தி துணை 🙏🙏

  • @aaalazaramclazar6247
    @aaalazaramclazar6247 3 ปีที่แล้ว +50

    இனிமையான சாங் அம்மன் தாலாட்டு பாடல் 👌👌👌🎵

  • @sitheswaran514
    @sitheswaran514 3 ปีที่แล้ว +20

    Intha song kekkum pothu enakkum saamiya nerla paakkanum pola aasaiya irukku. Intha song kekkum pothu ea kanne kalanguthu😔😢

    • @tamilmovieplex6011
      @tamilmovieplex6011  3 ปีที่แล้ว +2

      Indha paadalin inimai matra paadalgalil varadhu

  • @ranjithkumar-vy9oz
    @ranjithkumar-vy9oz 4 ปีที่แล้ว +110

    Enakku rompa pudicha song😌😌

  • @kannananand2641
    @kannananand2641 3 ปีที่แล้ว +384

    🙏🙏காளியம்மன் பாதம் சரணடைந்தவர் கைவிடப்பட மாட்டார்🙇🙇

    • @tamilmovieplex6011
      @tamilmovieplex6011  3 ปีที่แล้ว +19

      காளியம்மன் அனைவருக்கும் துணையிருப்பார்

    • @m.dhivyam.dhivya6550
      @m.dhivyam.dhivya6550 3 ปีที่แล้ว +3

      @@tamilmovieplex6011 q

    • @sughaasuba1781
      @sughaasuba1781 3 ปีที่แล้ว +2

      Yanna kapathu kadavlae😭😭😭😭😞😞😞😞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kaviyadharshinik6520
      @kaviyadharshinik6520 3 ปีที่แล้ว

      5ttgggu0

    • @alameluselvakumar2802
      @alameluselvakumar2802 3 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏

  • @devigagopal6598
    @devigagopal6598 ปีที่แล้ว +2

    பாம்பே தலையணை தான் வேப்பிலையே பஞ்சு மெத்த.. ஆத்தா கண் வளர ஆராரோ பாடும் புள்ள எந்த ஒரு புள்ளைக்குமே இந்த வரம் கிடைக்கல ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல🙏🙏

  • @sijupaiyan121
    @sijupaiyan121 3 ปีที่แล้ว +14

    கோயம்பத்தூர் மேட்டுப்பாளையம் வன பத்ரகாளி அம்மன் துணை ❤❤❤

  • @adaikkalams3461
    @adaikkalams3461 3 ปีที่แล้ว +30

    Yenaku rompa rompa puticha song....... Ramya krishanan amman acting semmaya match akuthu... Super

  • @narmadha_official280
    @narmadha_official280 ปีที่แล้ว +4

    Intha song ah eppo ketalum naa azhugura ye nu theriyala? 😢❤
    Intha voice la yetho magic irukku pa

  • @Kannan-pf1vf
    @Kannan-pf1vf 3 ปีที่แล้ว +6

    எந்த.ஒரு.பிள்ளைக்குமே.இந்த.வரம்.கிடைக்கல.ஆனந்தம்.பொங்குதம்மா.விட்டு.விட்டு.கண்ணிருலே.தாயி.மகமாயி.நா.என்ன.கொடுத்து.வச்ச.தெய்வத்தையே...தாயா.அடையர.பாக்கியம்.யாருக்கு.கிடைக்கும்.இப்படிக்கு.உன்..அன்பு.மகள்

  • @swarnalathakollihills6718
    @swarnalathakollihills6718 3 ปีที่แล้ว +254

    உயிரை உருக்கும் தெய்வீக காந்தகுரல் ஸ்வர்ணலதா அம்மாவின் குரல்💚

    • @ravikumarp6143
      @ravikumarp6143 3 ปีที่แล้ว +2

      Xxd

    • @allavudhinjavedn960
      @allavudhinjavedn960 3 ปีที่แล้ว +1

      Gd🎉🙏😎 fhhd the rapper dies of the chance

    • @vigneshvicky786
      @vigneshvicky786 3 ปีที่แล้ว +1

      Unmatha😭😭😭

    • @allinonegallery8939
      @allinonegallery8939 3 ปีที่แล้ว

      ிஇிசிநநி

    • @allinonegallery8939
      @allinonegallery8939 3 ปีที่แล้ว

      ஞிிிிிிிியஞிிிிிிிிௌிிிௌிிிௌிிிிிிிிிிிிிிிிிௌிிிிிிிௌிிிிிிிௌிிிிிிி

  • @KavyaKavya-kh3ub
    @KavyaKavya-kh3ub 3 ปีที่แล้ว +17

    Enakku pudicha Amman Song...🔥🙏🙏🙏🙏🔥

  • @eesanmagal3832
    @eesanmagal3832 3 ปีที่แล้ว +79

    Vadivel sir voice 😍

  • @sathishkrishna9044
    @sathishkrishna9044 3 ปีที่แล้ว +162

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் நான் என்னையே மறக்கிறேன்

  • @santhamanin4886
    @santhamanin4886 3 ปีที่แล้ว +76

    வடிவேல் கடவுள் அருள் பெற்றவர் அவர் குரல்வளம் என்றும் தெய்வத்தின் அருள் பெற்று நலமுடன் வாழவேண்டும் நன்றி

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว +17

    ஓம் சக்தி அபரிவிதமான அற்புத நடிப்பு எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @madhavanj9571
    @madhavanj9571 3 ปีที่แล้ว +48

    Entha paatula irukara maathiri amma kita pesanum paakanum amma madila paduthuu thunganum amma kaala thotu paakanum 🔱🔱🔱🔱🔱🕉🕉🕉🙏🙏🙏😊😊😊😊😊😊😊
    Na setha kuda enga amma kita poiduven 😢😢😢😢

    • @gk-io7qt
      @gk-io7qt 3 ปีที่แล้ว +2

      எனக்கும் அப்படித்தான்

    • @KarthikManjula
      @KarthikManjula 3 ปีที่แล้ว +1

      எனக்கும்

    • @inbas519
      @inbas519 3 ปีที่แล้ว

      @@KarthikManjula bhvb

    • @nsmartprabhu5571
      @nsmartprabhu5571 3 ปีที่แล้ว

      @@gk-io7qt b

    • @nsmartprabhu5571
      @nsmartprabhu5571 3 ปีที่แล้ว

      Jj

  • @g.ananthig.a1437
    @g.ananthig.a1437 4 ปีที่แล้ว +59

    Female voice Awesome💃

    • @ajikumarajikumar5456
      @ajikumarajikumar5456 3 ปีที่แล้ว +7

      Swarnalatha Amma great voice my favorite

    • @n.hemalatha1064
      @n.hemalatha1064 3 ปีที่แล้ว +5

      Yaru vioce swaranalatha amma voice achi appo song awesome than irrukkum.... My favourite singer swaranalatha amma ❤️❤️❤️❤️

    • @sargunans6675
      @sargunans6675 3 ปีที่แล้ว +2

      @@n.hemalatha1064 naan sollalamnu nenaichen neengalae solliteega😊

    • @Goddess_of_music1973
      @Goddess_of_music1973 2 ปีที่แล้ว +3

      I love you swarnalatha Amma 😍😍😍😍

  • @surya-qb2hd
    @surya-qb2hd 3 ปีที่แล้ว +65

    சுவர்ணா அம்மாவின் தெய்வீக குரல் 🎼🙏

  • @sivakumarloshan635
    @sivakumarloshan635 ปีที่แล้ว +6

    ஆண் : சந்தன மல்லிகையில்
    தூளி கட்டி போட்டேன்
    தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
    வேப்பில வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே…
    கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ
    ஆண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு
    செல்லப் பிள்ள நானிருக்கேன்
    என் கவலை தீர்க்க வேணாமா
    கண் வளரு தாயி
    ஆண் : சந்தன மல்லிகையில்
    தூளி கட்டி போட்டேன்
    தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
    ஆண் : பாம்பே தலையணதான்
    வேப்பிலையே பஞ்சு மெத்த
    ஆத்தா கண் வளர
    ஆரிராரோ பாடும் புள்ள
    எந்த ஒரு பிள்ளைக்குமே
    இந்த வரம் கெடைக்கல
    ஆனந்தம் பொங்குதம்மா
    விட்டு விட்டு கண்ணுல
    ஆண் : தாயி மகமாயி
    நான் என்ன கொடுத்து வச்சேன்
    பாதம் திருப்பாதம்
    அதில் நெஞ்ச எடுத்து வச்சேன்
    ஆண் : சந்தன மல்லிகையில்
    தூளி கட்டி போட்டேன்
    தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ
    பெண் : ஒருவாய் சோறு உனக்கு
    ஊட்டி விட்ட வேளையில
    உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல
    உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி
    அத நான் ருசிப் பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி
    பெண் : தாயே இனி நீயே
    என் நெஞ்சினில் தங்கிவிடு
    போகும் வழி யாவும்
    நீ எங்களின் கூட இரு
    பெண் : சந்தன மல்லிகையில்
    தூளி கட்டி போட்டேன்
    தாயி நீ கண்வளரு தாலே லல்லேலோ
    வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே
    கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ
    பெண் : இந்த உலகை ஆளும் தாயிக்கு
    செல்ல பிள்ள நானிருக்கேன்
    என் கவலை தீர்க்க வேணாமா
    கண் வளரு தாயி…….
    பெண் : சந்தன மல்லிகையில்
    தூளி கட்டி போட்டேன்
    தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ….

  • @subikshasubiksha7694
    @subikshasubiksha7694 3 ปีที่แล้ว +39

    கடவுள் நாம் நின்னைப்பதே செய்வார் 🙏🙏🙏

  • @murugan2245
    @murugan2245 3 ปีที่แล้ว +33

    இந்த பாடல் எனக்கு ரெம்ப பிடிக்கும் அதனால் என் அம்மா அவர் களுக்சமர்பனம். முருகன் மாரி பூபதி பூமணி

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 2 ปีที่แล้ว +37

    Enga swarnalatha Amma voice vera level 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 swarnalatha amma va pudichavanga like pannunga please 😍😍😍

  • @kdhayalan410
    @kdhayalan410 3 ปีที่แล้ว +35

    மிக அருமையான பாடல் ❤️❤️

  • @pandiyammalp4135
    @pandiyammalp4135 3 ปีที่แล้ว +171

    Vadivel and Ramya Krishnan fans like pannunga pa 😁🤗

  • @paveenpaveen134
    @paveenpaveen134 3 ปีที่แล้ว +37

    எனக்கு இந்த பாடல் ரெம்ப பிடிககும் என் காளி அம்மனுக்கு சமர்பனம்

  • @Marirajasathish
    @Marirajasathish 3 ปีที่แล้ว +28

    தாயே நீயே துணை❤️🙏

    • @lakshmank1897
      @lakshmank1897 3 ปีที่แล้ว +1

      ಆನ ಶಞಖಖಠಧ💋😍😂😁😁೩👌😍😍

    • @lakshmank1897
      @lakshmank1897 3 ปีที่แล้ว

      ಹಳಜ್ಞೌ💋💋😁😭👌😁👍💋😍

    • @Marirajasathish
      @Marirajasathish 3 ปีที่แล้ว

      @@lakshmank1897 🤭🤭😀😝🤪🤣🤣😂😂😁

  • @gopikrish5736
    @gopikrish5736 2 ปีที่แล้ว +52

    The Humming Queen Of India
    The Grt Legendary Singer Swarnalatha amma voice ❤️❤️❤️

  • @JD-gy1wq
    @JD-gy1wq 4 ปีที่แล้ว +48

    I love amman so much!!!! ❤️❤️❤️❤️❤️❤️🤩🤩🤩🤩🤩😍😍😍

    • @pannerpannerselvem129
      @pannerpannerselvem129 3 ปีที่แล้ว +1

      I love so amman your my favourite God bless me always amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @JD-gy1wq
      @JD-gy1wq 3 ปีที่แล้ว +1

      @@pannerpannerselvem129 ❤️

    • @ranik6446hmmmnnbbbhbhv
      @ranik6446hmmmnnbbbhbhv 2 ปีที่แล้ว

      Kkk

  • @sundaresundare5789
    @sundaresundare5789 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤Amma... ellarukum netha thunaiya irukkanum maa❤❤❤ungala vitta yarume engalukku illa maa❤❤❤

  • @pspalaniveltdm9221
    @pspalaniveltdm9221 ปีที่แล้ว +2

    என் தாய் காளியம்மனுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது இப்பிறவி பலனை பெற்றேன்

  • @saravanan8152
    @saravanan8152 4 ปีที่แล้ว +84

    எனக்கு மிகவும் பிடித்த அம்மன் பாடல்

  • @muthuvel2840
    @muthuvel2840 3 ปีที่แล้ว +73

    ஒரு வாய் சோறு மட்டும் ஊட்டி விட்ட வேலையில உலகம் பசி அடங்கி உறங்குதம்ம நேரத்தில my fav lone

    • @rajeshm8363
      @rajeshm8363 2 ปีที่แล้ว +5

      Line

    • @alifathujamal9050
      @alifathujamal9050 2 ปีที่แล้ว +1

      பாடலைக் கேட்டாலே மனம் அமைதி பெறும்

  • @karthigayani3150
    @karthigayani3150 4 ปีที่แล้ว +42

    Ammanukku yettra thaalaattu paadal....kettaal amman saandhiadaivaal.....om sakthi

  • @sureshkumarvishaka1984
    @sureshkumarvishaka1984 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமை யான பாடல் என்று சொல்வேன்

  • @manimayil7413
    @manimayil7413 3 ปีที่แล้ว +8

    அம்மா தாயே என் மகனை காப்பாத்து அம்மா

  • @thiruthisan4583
    @thiruthisan4583 2 ปีที่แล้ว +8

    Vadivelu sir voice semma 👍👍

  • @anamikasivani2557
    @anamikasivani2557 2 ปีที่แล้ว +3

    Mm sng vra level...😭yenaku kadavul nambikai intha sng kekum pothu vrum

  • @a.vetrivelvel5844
    @a.vetrivelvel5844 4 ปีที่แล้ว +81

    swarnalatha amma vouce super 2021 pakuruvanga like podunga coments pannunga

  • @Marirajasathish
    @Marirajasathish 3 ปีที่แล้ว +10

    🌿🌿👑🔱மாரியம்மன் துணை 💥✨

  • @dhanat6993
    @dhanat6993 3 ปีที่แล้ว +91

    அம்மன் பக்தர்கள் அனைவரும் விரும்பும் ஒரு பாடல்.

  • @MeenaKeni
    @MeenaKeni 9 หลายเดือนก่อน +1

    Oh vadivelu u r great un thangachikaaga nee sathupora i love you Anna yeah unna pola hubby irundaalum lucky yeah meena i am lucky Anna because of u yeah

  • @fathimafathima1978
    @fathimafathima1978 ปีที่แล้ว +3

    Na oru Muslim ponnu yanaku intha rompa putikum 😘

  • @AnithasukumaranithaAnithasukum
    @AnithasukumaranithaAnithasukum ปีที่แล้ว +1

    எந்த ஊரு புள்ளைக்குமே இந்த வரம் கிடைக்கல. ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டுக் கண்களிலே

  • @lokeshvari344
    @lokeshvari344 3 ปีที่แล้ว +11

    Enaku rompa pudicha song i like this song...

  • @AbiAbi-yb2vg
    @AbiAbi-yb2vg 2 ปีที่แล้ว +11

    தாயே முத்துமாரியம்மா உன்னை துதித்து பாடிய வடிவேல் மீண்டும் பிழைத்து வரவேண்டும் 😓🥺🥺

  • @raghavanaliassaravananm1546
    @raghavanaliassaravananm1546 4 ปีที่แล้ว +24

    Anyone listening in 2021 ? 😇🥰🙏🙏🙏

    • @nono-in4og
      @nono-in4og 3 ปีที่แล้ว +1

      Yes

    • @thamarai.t3328
      @thamarai.t3328 3 ปีที่แล้ว

      Actually everyone are listening in 2021

  • @SathishKumar-mw5rs
    @SathishKumar-mw5rs 3 ปีที่แล้ว +15

    Anaivarukum piditha amman songs....... 😍

  • @subramanisubramani1754
    @subramanisubramani1754 4 ปีที่แล้ว +42

    2020 pakkuravunga oru commut pannunga friend

  • @manjushv8604
    @manjushv8604 3 ปีที่แล้ว +8

    Vadivelu.voice..👌👌

  • @uman5382
    @uman5382 4 ปีที่แล้ว +21

    Amma onna pathale manasula ulla ella kastamum neengi santhosam perugum

  • @LavanyaHariprashanth
    @LavanyaHariprashanth 5 หลายเดือนก่อน +1

    My 1 year old baby sleep soon only by hearing this song..❤

    • @geethaduraisamy4419
      @geethaduraisamy4419 4 หลายเดือนก่อน

      Same 10 month baby sleep soon by hearing this song it's ture

  • @eesanmagal3832
    @eesanmagal3832 3 ปีที่แล้ว +84

    Two legends singing 😍

  • @mohanapriyabaskar3518
    @mohanapriyabaskar3518 3 ปีที่แล้ว +7

    Intha song kekum pothu namake parura mathiri erukum

  • @x1x2x312
    @x1x2x312 3 ปีที่แล้ว +7

    Beats from 02:21 to 02:41 . Full hearts to that beat

  • @nowfikutty9757
    @nowfikutty9757 3 ปีที่แล้ว +5

    Yanaku romba puducha song....😍🕉️☪️✝️

  • @nithiyapirthiban7276
    @nithiyapirthiban7276 3 ปีที่แล้ว +2

    இந்த. பாடல்.எங்ஙவேட்டுக்கு.எல்லாருக்கும் ரொம்பபிடிச்ச பாடல். லைக். பன்னுங்க

  • @karupupaiya3989
    @karupupaiya3989 2 ปีที่แล้ว +3

    ஆதிபராசக்தி ஆதியில் அந்தரி சுந்தரி நீலி திரிசூலி அங்காள பரமேஸ்வரி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @SamySk-s7d
    @SamySk-s7d 8 หลายเดือนก่อน +1

    நான் தமிலண் ஏம்மதமும் சம்மதம்❤❤❤❤❤❤

  • @praveenkumarappu3050
    @praveenkumarappu3050 3 ปีที่แล้ว +3

    Miss you amma sema you love you too my 😘😍💕💕💓💓🌹🌹🌹🌹🌹😭😭😭😭😭

  • @kuttyraj3244
    @kuttyraj3244 3 ปีที่แล้ว +52

    எனக்கு ரெம்ப ரெம்ப ரெம்ப பிடிக்கும்இந்த பாடல்

  • @sasir6533
    @sasir6533 3 ปีที่แล้ว +5

    அம்மா தாயே🙏🙏🙏

  • @moorthimoorthi9694
    @moorthimoorthi9694 3 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடிக்கும் பாடல் வரிகள் அருமை 🙏🏾👍🙏🏾🙏🏾👍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @vaksikavaksika1455
    @vaksikavaksika1455 3 ปีที่แล้ว +2

    Ennakku ரொம்ப ரொம்ப பிடிக்கும் இந்த பாடல்

  • @MurugeshwariPalanikumar-sg2nx
    @MurugeshwariPalanikumar-sg2nx ปีที่แล้ว +2

    I am so feel of song

  • @FUNNYCOMMENT-fn7tt
    @FUNNYCOMMENT-fn7tt 8 หลายเดือนก่อน +2

    எப்படி ஒரு பாடல் ஏன் இப்ப வருதில்ல உங்களுக்கு அப்படி தோணுதா 🥺🥺

  • @manjusankar5974
    @manjusankar5974 3 ปีที่แล้ว +2

    ஆயிரம்சொந்தம்.இருந்தாலூம்.அம்மாவிற்கு.ஈடாகுமா.அம்மா.அம்மாதான்

  • @manjup1744
    @manjup1744 11 หลายเดือนก่อน +1

    I like this song very much😂😅

  • @sivashobana812
    @sivashobana812 2 ปีที่แล้ว +1

    என் தாய் பாடல் சூப்பர்

  • @JD-gy1wq
    @JD-gy1wq 4 ปีที่แล้ว +9

    enakku pidacha song ❤️😍😍🤩🤩❤️

    • @tamilmovieplex6011
      @tamilmovieplex6011  4 ปีที่แล้ว +1

      Yes, Enakum Piditha Paadal......

    • @JD-gy1wq
      @JD-gy1wq 4 ปีที่แล้ว +1

      @@tamilmovieplex6011 அம்மன் சிரிக்கும்போது பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது எனக்கு பிடித்த தெய்வம் அம்மன்

  • @ushakumariushakumari9201
    @ushakumariushakumari9201 ปีที่แล้ว +1

    ❤😊

  • @வேலன்-ஞ3ற
    @வேலன்-ஞ3ற ปีที่แล้ว

    வடிவேலுக்கு கிடைத்த வரம் இந்த பாடல். என்ன குரல் யா

  • @youtuberaaz9147
    @youtuberaaz9147 3 ปีที่แล้ว +29

    Vadivelu sir is legend 😍

  • @murugeshmaha7613
    @murugeshmaha7613 3 ปีที่แล้ว +2

    Sethudalam pola irunthuchu intha songa kettu pappavukku Sami vanthuruchu

  • @kaaviyam6697
    @kaaviyam6697 4 ปีที่แล้ว +12

    Romba pudicha song...,.

  • @praveen9775
    @praveen9775 2 ปีที่แล้ว +1

    Enathu ammavukku thunaiya iru thaye 😭😭😭

  • @abinayamurugan6757
    @abinayamurugan6757 4 ปีที่แล้ว +16

    Thaye neeye thunai..

  • @S.Rosha212
    @S.Rosha212 หลายเดือนก่อน

    Enkuda thunaiya irukkingka endu feel pannavaikkingka athuve pothum amma🙏🙏🙏

  • @Dineshmsd15
    @Dineshmsd15 2 ปีที่แล้ว +4

    Thalaivan voice + acting = 😭

  • @vairakumarm8717
    @vairakumarm8717 3 ปีที่แล้ว +10

    🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿MY FAV SONG 😍😍😍😍😍😍 AATHA

  • @dhatchayani.vdhatcha9536
    @dhatchayani.vdhatcha9536 2 ปีที่แล้ว +4

    அம்மா குழந்தை வரம் வேண்டி இருக்கிறேன் தாயே துனை இருங்கள்

  • @rajakumarimukesh5909
    @rajakumarimukesh5909 2 ปีที่แล้ว +1

    I feel that God is my mother.. these lines also prove that.... l like this song very much

  • @sankaranarayananp5685
    @sankaranarayananp5685 3 ปีที่แล้ว +2

    தாயேநீயேதுணை சரணம்சரணம் வேப்பமர௮ம்மா நீதான் நீதிபதி

  • @omindiprabashi7185
    @omindiprabashi7185 3 ปีที่แล้ว +5

    Raja Kali amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @JustinPriya-vs9eq
    @JustinPriya-vs9eq ปีที่แล้ว +1

    Kan kalanguthu amma

  • @narmadha_official280
    @narmadha_official280 ปีที่แล้ว +3

    Multi talented person vadivelu sir ❤

  • @vigneshwarivigneshwari2723
    @vigneshwarivigneshwari2723 3 ปีที่แล้ว +21

    My fav song 😘😘

  • @nivedha9541
    @nivedha9541 ปีที่แล้ว

    Mother love 😘🔥🔥🔥... whenever i m crossing dharma path....need to save me aatha in every future births like this 😍🙏🏻🙏🏻🙏🏻🌸🌸🌸🌸....no words to describe that love !!!!! Enna bathrama kondu poi Aadhishivan kitta neeye serthru ma...in future births!!!! Plzzzz save the judgement 😍🙏🏻🌸🌸🌸🌸🌸