"வாழ்க பல்லாண்டு" அவை பல வென்ற அவ்வை நடராசன்- சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024
  • "வாழ்க பல்லாண்டு" அவை பல வென்ற அவ்வை நடராசன்- சுகி சிவம்
    #sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019 #sukisivamspeech #சுகிசிவம்

ความคิดเห็น • 38

  • @gnanasekar8823
    @gnanasekar8823 ปีที่แล้ว

    ஐயா சுகி சிவம் அவர்களை போற்றி வணங்குவோம்.தமிழ் வாழ்க.

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 4 ปีที่แล้ว +3

    இருவருடைய ஆசிகளும் அடியேனுக்கு நல்கிட வேண்டுகிறேன் ஐயா

  • @Kuyilpattupadayppagam
    @Kuyilpattupadayppagam 3 ปีที่แล้ว +1

    அவ்வை நடராசன் ஐய்யா அவர்களின் அறிவும் பண்பும் தன்னடக்கமும் கண்டு மனம் வியப்புறும் வேளையிலே எண்ணம் அதுவாக அவர் பாதங்களைப் பற்றிக்கொள்கின்றன என்றால் அதுதான் அவர்களின் தெய்வீகத் தன்மை! நான் தங்கள் இருவரையும் இருகரம்கூப்பி வணங்குகின்றேன்! வாழ்க வளமுடன்.

  • @avudaiappansundara6035
    @avudaiappansundara6035 4 ปีที่แล้ว +3

    குறைவிலா குருவிற்கு சுகியாரின் சொற்காணிக்கை.வாழ்க பல்லாண்டு

  • @umarsingh4330
    @umarsingh4330 4 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் குரு, அருமை , nanri

  • @manomano403
    @manomano403 4 ปีที่แล้ว +1

    வாழும் போதே மனிதனும் தெய்வமாகலாம் என்பது ஞானிகள் பலர் சொன்னதுதான் நாங்கள் காணவில்லை.
    உங்களைக் காண்கிறோம். உங்கள் கருத்துக்கள் உள்ளமெங்கும் ஒளிப்பிரவமாக செறியும் உள்ளங்கள் யாவும் உங்களை வாழ்த்தும்.
    ..
    - வாழ்க வையகம் வாழ்க வளமுடன் -
    💚💛💙💜

    • @manomano403
      @manomano403 4 ปีที่แล้ว

      உணர்வது மனம்.. உணர்த்துவது அறிவு.. அறிவது ஆன்மா.. அறியச் செய்வது ஆத்மீகம்.. குறுக்கறுப்பது அரசியல்.. குறுகிப்போவது மனிதம்..
      அனைத்தையும் தீர்மானிப்பது அறம்.. அறம்சாரா நன்மைகள் நன்மைகளல்ல.. அறமண்றி ஏதும் நிலைபொருளில்லை.. ஊன், உறக்கம், சந்ததி விருத்தி.. இவையெல்லாம் நியமங்களுக்கு உட்பட்டது. உட்படாதது அன்பு,
      ..
      அன்பு கொண்டு, அறம் தழுவி, அரசியல் வெல்வது வாழ்க்கை..
      ..
      - legend thivyanethram -

    • @manomano403
      @manomano403 4 ปีที่แล้ว

      Thivya neththiram maaththiram.. kol thoddaal kalam kuru seththiram, veesum panthum oyaathu.. eantha veechchaiyum ahtheathir kollumaam, palam palaveenam eallaamum aram eanre vetham sollumaam, naavin asaivenum naaddiyam.. naalvakaip panpukal kaaddumaam, manath thinmai ullavar pesunkal.. mattavar thooram aakunkal..
      ..
      - allaah v uth een -

    • @manomano403
      @manomano403 4 ปีที่แล้ว

      Anpe akilaththin aalpulam.. aram porul vellum vaalpulam, eanpum sathaiyum thaai nilam.. athuthaane thamilin or palam,

  • @jayaraman8939
    @jayaraman8939 2 ปีที่แล้ว

    Thanks for your speech wery nice 🙏🙏🙏🙏🙏👍❤️

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 4 ปีที่แล้ว +5

    அவரும் நீங்களும் நுறு ஆண்டு
    வாழவேண்டும்

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 4 ปีที่แล้ว +1

    அவ்வை நடராஜன் ஐயாவை பாராட்டும் அனைத்தும் தாங்களுக்கும் சாலப்பொருந்தும் ஐயா தமிழே தமிழைப் பாராட்டுவது அற்புதம்.

  • @sisubalansisubalankrishnam6955
    @sisubalansisubalankrishnam6955 4 ปีที่แล้ว

    Vaalthukal vaalga valamudan 🌻 ayya

  • @arumugasamypalanisamy9516
    @arumugasamypalanisamy9516 ปีที่แล้ว

    Lovely sir

  • @balasubramaniankrishnaswam1086
    @balasubramaniankrishnaswam1086 3 ปีที่แล้ว

    Excellent

  • @srisankarapriyavignesh2950
    @srisankarapriyavignesh2950 4 ปีที่แล้ว +2

    Super sir

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    குருவே சரணம் சிவகாமி நேசனே சரணம் சரணம்🙆🙆🙆🙆🙆🌿☘️🌿🍁💞🥀🌺🌺🥀🌺சிவாயநம திருச்சிற்றம்பலம்💞🥀💓♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 4 ปีที่แล้ว

    ஐயா மதிய வணக்கம்
    அவ்வை நடராசன் ஐயா மற்றும் சேலம் ருக்மணி அம்மாள் இரு சான்றோர்களைப் பற்றியும் ஒரு பேரூரை நல்கிட வேண்டுகிறேன்
    நன்றி ஐயா

  • @j.mahesanjagadeesan6937
    @j.mahesanjagadeesan6937 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @Balaguru-l9n
    @Balaguru-l9n 4 ปีที่แล้ว +1

    அய்யா பேசிகிட்டே இருங்கய்யா கேட்டுகிட்டே இருக்கோம்.

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்
    அவ்வை நடராசன் மற்றும் சேலம் ருக்மணி அம்மாள் இரண்டு ஆளுமைகள் பற்றிய பேரூரை வழங்க வேண்டுகிறேன்

  • @mugilmugil9437
    @mugilmugil9437 ปีที่แล้ว

    இலக்கண விதிபடி மெய்மேல் உயிர் ஏறிவருவது இயல்பே.எ.க அதுதான் இருக்கும் இதை இணைத்து கூறும் போது அதுதானிருக்கும் என வரும்.

  • @naga5871
    @naga5871 4 ปีที่แล้ว

    Good morning sir 🙏

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 3 ปีที่แล้ว

    🙏👍

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 4 ปีที่แล้ว +3

    ஔவை என்பதுதான் சரியான சொல்லமைப்பு அவ்வை என்றச்சொல்லில் அரைமாத்திரை குறைவுபடும்

  • @ashwinps1358
    @ashwinps1358 4 ปีที่แล้ว

    Sema

  • @MARIMUTHU-mm9np
    @MARIMUTHU-mm9np 4 ปีที่แล้ว +1

    அய்யா நானும் இனி அய்யா அவ்வை நடராஜன் அய்யாவை போல அனைவரையும் ராஜா என அழைக்க விரும்புகிறேன். வாழ்க்கையில் அனைவரையும் திட்டியே பழகிய என் நாவு இனியாவது திருந்த முயற்சிக்கும் என நினைக்கிறேன். நீங்களும் வளமோடு வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @Nillonnill
      @Nillonnill 4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அய்யா

  • @MR071061308
    @MR071061308 4 ปีที่แล้ว

    👍

  • @angavairani538
    @angavairani538 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏❣❣❣❣

  • @sabarishsabarish8641
    @sabarishsabarish8641 4 ปีที่แล้ว

    Sir unga udamba pathukonga sir unga face dalla iruku nenga romba. Nalla valanum sir

  • @shanthips1014
    @shanthips1014 4 ปีที่แล้ว

    👃👃👃

  • @SafathN
    @SafathN ปีที่แล้ว

    அவருக்கு எப்படி 'அவ்வை' என்று முன்பெயர் வந்தது?

  • @alexphilip9759
    @alexphilip9759 4 ปีที่แล้ว +1

    🙏

  • @AR_19-11
    @AR_19-11 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 4 ปีที่แล้ว

    🙏🙏🙏