😨சுவிட்சர்லாந்தில் சிக்கிய இந்திய பணக்கார குடும்பம்! | Hinduja family case in switzerland

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024

ความคิดเห็น • 39

  • @pjai8759
    @pjai8759 2 หลายเดือนก่อน +5

    இது நால தான் அந்த நாடு சிறந்த நாடுகளின் பட்டியலில் இருக்கிறது

  • @mangayarmalarfrance8562
    @mangayarmalarfrance8562 2 หลายเดือนก่อน +4

    தம்பி இந்திய முதலாளி என்பதற்காக வக்காலத்து வாங்காதீர்கள் அவர்கள் செய்தது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கின்றது அதாவது ஒவ்வொரு இந்திய ஊழியர்களுக்கும் இந்திய பெறுமதியில் 18,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக அவர்களது இந்திய வங்கியில் இந்திய வங்கி கணக்கில் வைப்பு செய்யப்பட்டுள்ளது

  • @pandiaraj.apandiaraj.a9939
    @pandiaraj.apandiaraj.a9939 2 หลายเดือนก่อน +7

    வடநாட்டில் இருந்து நிறைய கூலித் தொழிலாளிகள் வருகிறார்கள் அவர்கள் இங்கே இருக்கும் வடநாட்டு முதலாளி முதலாளிகள் நிறைய பேர் தொழில் செய்றாங்க அவங்க கிட்ட வேலைக்கு போக சொன்னமுனா போக மாட்டாங்க அவங்களுக்கு தெரியும் இந்த வடநாட்டுக்கார முதலாளிகள் எவ்வளவு பெரிய மோசமான திருட்டு கும்பல் என்று அதனால் பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் அந்த வடநாட்டுக்காரனுக்கு அந்த வடநாட்டுக்காரனை பற்றி தெரியும் என்பது தான் உண்மையான விஷயம் எல்லோருக்கும் நமக்கு நம் சவுத் இந்தியா காரங்களுக்கு தெரியாது ஆனா அந்த வடநாட்டு காரணங்கள் எல்லாம் மிகவும் மோசமாக நடத்துவார்கள் அதாவது அடிப்படை சம்பளம் கூட தரமாட்டான் ஒரு டீ கூட வாங்கித் தருவதற்கு கணக்கு பார்ப்பான். அவன் எத்தனை கோடிக்கு அதிபதியாக இருந்தாலும் அவனுடைய பிச்சைக்காரத்தனமான புத்தி அவனை விட்டுப் போகாது. நம்மளுடைய சவுத் இந்தியா காரங்க குணமே வேரை ஆனால் அந்த நார்த் இந்தியாக்காரனுடைய குணங்கள் வேறு

    • @user-sk6xz2hj5m
      @user-sk6xz2hj5m 2 หลายเดือนก่อน

      Oho south India vamsavali indiargal nallavargalakum vivaram puriyamal pesa vendam.sila naadukalil Anda Naatu prajaikalana tamizargal seyyada attooziyama naangal neril anubavitavargal.paadi sambalam kodupanga. Silar aduvum Tara maattanuga.ketal adi Udai .Ella manidargale veruka takavargaldam

  • @jayadeva68
    @jayadeva68 2 หลายเดือนก่อน +3

    இங்கே சென்னையில் ஒரு சம்பவம் கடந்த வருடங்களில் கேள்விபட்டு இருக்கலாம்... ஆனால் இங்கே அது ஒரு டிரெண்டிங் செய்தி மட்டுமே... பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணமும் கிடைக்காது... குற்றம் செய்தவர்களுக்கு தண்டனையும் கிடைக்காது...

    • @rajam3279
      @rajam3279 2 หลายเดือนก่อน

      That's India

  • @azeef1234
    @azeef1234 2 หลายเดือนก่อน +4

    பணக்கார திமிர்

  • @teamb4933
    @teamb4933 2 หลายเดือนก่อน +4

    See the difference in justice between switzerland and India

  • @muralidanzer6090
    @muralidanzer6090 2 หลายเดือนก่อน +1

    Great 🔥 ivlo panam seathum.... Work pandravangaluku salary kuduka manasu varalana
    Avungala thookula kuda potrukalam

  • @subramaniana7761
    @subramaniana7761 2 หลายเดือนก่อน +2

    All are equal before law . It is not India but Switzerland

  • @teamb4933
    @teamb4933 2 หลายเดือนก่อน +2

    I think some years ago, a lady from indian embassy(not sure the ambassador to the united states) in the united states did the same to her indian female servant.The US police hand cuffed and put her in jail. Using the power indian govt took her out of jail and called back to India.

  • @harini5081
    @harini5081 2 หลายเดือนก่อน +2

    Common people like us are insect for these kind of wealthy peoples. There is no need to doubt whether they done this and Swiss judicial system is not like india, eventhough how dare these riches to do this. Just think how worse they treat their maids in their indian houses.

  • @Sasi-World
    @Sasi-World 2 หลายเดือนก่อน +1

    இவனுக இப்படித்தான்

  • @jasonbourne6242
    @jasonbourne6242 2 หลายเดือนก่อน +2

    Bro all caste problem😢

  • @maheswarand6091
    @maheswarand6091 2 หลายเดือนก่อน +1

    Yes 😡 company West Ashok Leyland

  • @venkatesansrinivasamoorthy1252
    @venkatesansrinivasamoorthy1252 2 หลายเดือนก่อน

    அது என்னது இந்தியர்களே செய்த துரோகம்

  • @ganeshkumarsundaresan5651
    @ganeshkumarsundaresan5651 2 หลายเดือนก่อน +2

    Ethula oru Aachariyamum Ella panakaaran oru ruba kooda thaanam pana maataan 😂😂😂😂😂🎉❤

  • @jjtn4406
    @jjtn4406 2 หลายเดือนก่อน +1

    ஷேர் பிரைஸ் குறைய வாய்ப்பு இருக்கா

  • @sankaranarayananbalasubram6399
    @sankaranarayananbalasubram6399 2 หลายเดือนก่อน +1

    மனோ கோளாறு தான்...

  • @lionkingsusee3757
    @lionkingsusee3757 หลายเดือนก่อน

    Richestfamiybuthavingnohumanmentality.

  • @meerajmohideen8375
    @meerajmohideen8375 2 หลายเดือนก่อน +1

    Idhula aachiriya paduradhukku yenna irukku... idhu naala dhan avanga kitta panam adhigama irukku 😂😂😂

  • @rexmotha1317
    @rexmotha1317 หลายเดือนก่อน

    WHEN WILL AMIT SHAH FAMILY GO TO JAIL? IPL TICKETS NO GST. JAI SHAH OWNS CRICKET BOARD

  • @rajam3279
    @rajam3279 2 หลายเดือนก่อน +1

    😂 Nalla theerppu. Ithuve india va iruntha apdi oru aal antha veetla velai senjathukkana adayalam kooda illama panniruppanga.Salute Switzerland

  • @rameshe3837
    @rameshe3837 2 หลายเดือนก่อน +1

    எனக்கு தெரிஞ்சி பெரிய கம்பெனி எம் டி விட்ல வீட்டு வேலை செய்றவர்களுக்கு அந்த கம்பெனி சம்பளமும் அனைத்து சலுகைகளும் வழங்கப்படுவதுதான் நடைமுறை. இங்க வேற எதோ பிரச்சினை ஆயிருக்கு. எப்படிபட்டவர்களாயினும் தவறு செய்தால்

  • @siva_atilrathinam9886
    @siva_atilrathinam9886 2 หลายเดือนก่อน +1

    500 rs salary paid? Mental family?

  • @Joolbiharalibhutto
    @Joolbiharalibhutto 2 หลายเดือนก่อน

    Andha pichakara pananakara Naya thukula podunga

  • @user-ue2xd3gl5f
    @user-ue2xd3gl5f 2 หลายเดือนก่อน

    Cyco family

  • @varadharajbothiraj9001
    @varadharajbothiraj9001 2 หลายเดือนก่อน

    I Last faith in indian Judges and in judiciary. A wastage of Money to this department.