மன்னிக்க எதுவுமில்லை சகோதரி. படாடோபமாக தங்களின் பணக்காரத்தனத்தை வலிந்து ஒளிபரப்பிக் காட்டுவோர் மத்தியில் இயல்பான எளிய இல்லம் ஒன்றில் இனிமையான குரலுடன், நமது தமிழரின் பாரம்பரியப் பண்டம் உருவாகும் அழகே வான்சிறப்பு மிக்கது. வாழிய சகோதரி... இனி வரும் நாட்களில் நிறைய காணொளி வெளியிடுங்கள். இலங்கை நாட்டின் பதார்த்தங்களை உலகறியத் தாருங்கள்.
உங்களின் பெரிதான அன்பிற்கு நன்றி... தொதல் ரொம்ப நல்லா இருக்கு.. உங்கள் வீடும் மிகவும் நன்றாக உள்ளது அக்கா.. தேங்காய் சிரட்டை இருந்தால் என்ன.. எல்லாம் அழகாகவே இருக்கிறது
அருமை சகோதரி. இவ்வளவு கஷ்ரப்பட்டு செய்து காட்டியதற்கு நன்றி. நான் சுவிஸ் நாட்டில் இருக்கிறேன். நான் தனிய தான் இதை செய்யனும். நீங்க எல்லாமே அடுப்பு, வாழையிலை என்னு ரொம்ப பிரமாதமா அசத்தி இருக்கின்றீங்க. வாழ்த்துக்கள்.
Amma superb.... unka voice kekkave tomba nalla irukku.... anba pesurinka.... enaku enka amma pola feel aahuthu..... and thothal paakkave sapdanum pola irukku ma.... love you from batticaloa🥰🥰🥰🥰
இல்லை, ஒரு கிழமை பழுதாகாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் வைப்பதனால் வைக்கலாம் ஆனால் அதன் சுவை பதம் மாறிவிடும். நீங்கள் செய்து பாருங்கள் 2 நாள் தான் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் சுவைத்து முடித்து விடுவார்கள்.
Hi ungaluku ammi puttu seiya theriuma.enga paaru Sri Lanka la senji kuduthikanga Ungaluku recipe therija sollunga Night rice i soak pani morning seivanga.exact recipe therila
Really natural way of cooking I feel I should meet u. soon Ninga romba famous aaganum endru vaazhthugiraen. Where do I stay I mean place name sure I will meet u. tkcr sister.
மைதா சேர்த்ததால் அது Muscat halwa. That recipe also I have you can chk it. But for thothal we don't use maida at all, only raw or roasted rice flour. If you use roasted rice flour you can make it in 45 to 60 minutes, if you take raw rice flour you have to spend more time like 3 to 4 hours to get a perfect thothal.
உங்கள் தமிழ் தொதலை விட இனிமை தருகிறது. வாழ்க வளமுடன் தோழி.
மிக்க மிக்க நன்றிகள்....
இலங்கை சகோதரிக்கு நன்றி.
தோதல் சூப்பர்
மிக்க நன்றிகள்.....
மிக,மிக அருமையான தொதல் செய்ய எளிமையாக இருப்பதால் செய்து பார்க்கிறேன் நன்றி.நிங்கள் பேசும் தமிழ் அழகு மென்மை 💐
மிக்க மிக்க நன்றிகள்.
அக்கா நானும் சிறீலங்கா தான் எங்க வீட்டு யும் இப்பிடிதான் பன்ரது சூப்பர் சூப்பர்
அருமையான தொதல் வாய் ஊறுது அக்கா மிக்க நன்றி 👌
மன்னிக்க எதுவுமில்லை சகோதரி. படாடோபமாக தங்களின் பணக்காரத்தனத்தை வலிந்து ஒளிபரப்பிக் காட்டுவோர் மத்தியில் இயல்பான எளிய இல்லம் ஒன்றில் இனிமையான குரலுடன், நமது தமிழரின் பாரம்பரியப் பண்டம் உருவாகும் அழகே வான்சிறப்பு மிக்கது. வாழிய சகோதரி... இனி வரும் நாட்களில் நிறைய காணொளி வெளியிடுங்கள். இலங்கை நாட்டின் பதார்த்தங்களை உலகறியத் தாருங்கள்.
மிக்க மிக்க நன்றிகள் உங்களுடைய கருத்துக்களுக்கு.
துதலுக்கும் .அதன் செய்முறையை தொகுத்து வழங்கிய சகோதரிக்கும் நன்றி.
மிக்க மிக்க நன்றிகள்
வணக்கம் அக்கா நான் யாழ்ப்பாணம் மிகவும் நன்றாக இருக்கிறது உங்கள் தொதோள் வாழ்த்துகள் நன்றி
வணக்கம் மிக்க மிக்க நன்றிகள் உங்களுக்கு......
@@BeingHungryLanka இறையாசிர் உண்டாகட்டும் வாழ்த்துக்கள்
இந்த அரபு நாட்டில் இருந்து கொண்டு நம் நாட்டு தமிழை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு
அருமை சகோதரி.சர்க்கரை இடித்து கரைத்து வடித்து செய்யும் போது அதில் இருக்கும் தூசுதுரும்பு நீங்கி விடும்.அருமை நன்றி.
மிக்க மிக்க நன்றிகள். ஆலோசனை சிறப்பு.
அருமையாக இருந்தது மேலும் இது போன்ற பதிவுகளை போடவும். நன்றி. வணக்கம். வாழ்த்துக்கள்.
நிச்சயமாக. மிக்க மிக்க நன்றிகள்
நீங்கள் சொல்லும் போது அழகாகத்தான் இருக்கிறது பாசமாகவும் இருக்கிறது உங்கள் செய்முறையைப் பார்க்கும்போது சாப்பிடனும் போல தோன்றுகிறது
மிக்க மிக்க நன்றிகள் உங்களுக்கு
சூப்பர் அக்கா உங்கள் தொதல் நானும் இலங்கை தான் சாப்பிடனும் போல் இருக்கு நன்றி
சந்தோஷம், மிக்க நன்றிகள்.....
உங்களின் பெரிதான அன்பிற்கு நன்றி... தொதல் ரொம்ப நல்லா இருக்கு.. உங்கள் வீடும் மிகவும் நன்றாக உள்ளது அக்கா.. தேங்காய் சிரட்டை இருந்தால் என்ன.. எல்லாம் அழகாகவே இருக்கிறது
மிக்க நன்றிகள் தம்பி உங்களுடைய அன்புக்கும் கருத்துக்களுக்கும்....
அருமை சகோதரி. இவ்வளவு கஷ்ரப்பட்டு செய்து காட்டியதற்கு நன்றி. நான் சுவிஸ் நாட்டில் இருக்கிறேன். நான் தனிய தான் இதை செய்யனும். நீங்க எல்லாமே அடுப்பு, வாழையிலை என்னு ரொம்ப பிரமாதமா அசத்தி இருக்கின்றீங்க. வாழ்த்துக்கள்.
மிக்க மிக்க நன்றிகள் உங்களை இங்கே பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி
இனிப்பான தொதலை விட
உங்கள் குரலும் தமிழும் இனிமையிலும் இனிமை
Thank you so much.
Super sister nanum srilanka than ippo india vila irukkan super sister ❤️
hi Jancy
உங்கள் தமிழ் அருமை. இந்த பலகாரமும் அருமை. பாரம்பரிய இனிப்பு... இருட்டிலும் பெரும் முயற்சி எடுத்து செய்திருக்கிறீர்கள்.....
மிக்க மிக்க நன்றிகள்.....
உங்கள் தொதலும் இனிமை, உங்கள் அழகு தமிழும் இனிமை.😊😊😊⚘
மிக்க மிக்க நன்றிகள்.....
வெகுமுயர்ச்சி எடுத்து டார்ச் லைட் உதவியுடன் அக்கறையுடன் செய்து காட்டிய மைக்கு மிகுந்த நன்றி
அருமையாக இருந்தது நானும் செய்து பார்த்தேன் சூப்பர். 😋😋😋
மிக்க மிக்க நன்றிகள்.
அக்கா பாக்கும் பொது சாப்பிட வேண்டும் என்று உள்ளது அதை விட உங்கள் தமிழ் எனக்கு மிகவும் பிடித்துள்ளது
அக்கா நன்றி
உண்மை சகோதரரே
மிக்க நன்றிகள்....
Amma superb.... unka voice kekkave tomba nalla irukku.... anba pesurinka.... enaku enka amma pola feel aahuthu..... and thothal paakkave sapdanum pola irukku ma.... love you from batticaloa🥰🥰🥰🥰
Thank you very much.
I have made dodal with your recipe several several times. Its very delicious. Thanks for tutorial 😀
It's a pleasure to here from you dear, Thank you for the feedback.
உங்களின் இனிய தமிழுக்கும், இனிப்பிற்கும் நன்றி.
மிக்க நன்றிகள்....
very nice
நாங்களும் தொதல் சிலோன்ஜெயாக்கா செய்து கொடுத்தார் மிகவவும் சூப்பராக இருக்கும் சோ ஸ்வீட்
Yenaku romba pudikum yega amma sagamathariya iruku romba thks
Thank you.
Eggalukkaga ivvalau kasta Pattu saidhu irukirirgal nandri
Super Akka vidu eppadi irrunthalum ugga manashu nallama akka eggaluka thothal pannathuku rommba rommba nanri super akka
மிக்க நன்றிகள்.
I LOVE LANKAN RECEPIES nd language. Congrats sister.
Thank you so much.....
Nice explanation...will try to do this recipe...
Thank you 🙂
Known as dodol in Malaysia. A famous dish among malay community. Malay version dodol does not include any nuts. Fresh dodol is very tasty.
oh ok.... first time i'm hearing this info....yes fresh dodol is very tasty... Thanks for sharing with us....
Naan endaiku seitu paathanaan. 100% super aa vanthathu. Thanks sister
Thank you so much for the feedback.
Awesome. I love this. When I was there n Ramanathapuram I eaten more and more. Missing
Thank you so much. Yes It is in Ramnad keelakarai sides.
ஆஹா! அருமையான ருசி
thank you so much......nanu ammavum seidhom super aa vandhadhu....100%
Ohh Thank you so much for the feedback.
@@BeingHungryLanka your welcome
எனக்கு ரொம்பவும் பிடிக்கும் நன்றி
மிக்க நன்றிகள்.
thanks it is very nice. I will try it surely.
Thank you. surely try.
இலங்கை தொதல்🥥 super 😋👍
Thank you.
Thanks for your receipe maa. 2 Litre coconut milk.sumaraga. ethanai coconut paal etukka vendum.
4 whole coconuts.... thick milk aha irukka vendum.... Thank you.
தொதல் மிகவும் நல்ல இருக்குது நானும் Sri lankkatha but இப்போ இந்தியாவில் இருக்கிறேன்
மிக்க நன்றிகள்
தமிழ் நாட்டில் இராமநாதபுரத்துல தொதல் கிடைக்கும்...
shop ella vankira arichima use pannalama
அருமை,மிக்க நன்றி
மிக்க நன்றிகள்...
Super, rasa Valli kelangu seithu kanpinka .
ரசவல்லி கஞ்சி RASAVALLI KANJI - th-cam.com/video/atCt7eAwF74/w-d-xo.html
superrrrr akka ♥️♥️♥️♥️♥️♥️♥️ nalla irunthathuu♥️♥️♥️
Thank you so much for the feedback.
Super Sister. Keep it up 👍👍👍👍👍👍🇨🇦
ரொம்ப அழகு பேச்சு அழகு தமிழ் பேச்சு அழகான ரெசிபி
மிக்க நன்றிகள்.
சூப்பராக உள்ளது அக்கா
மிக்க நன்றிகள்
அக்கா thanks ரொம்ம super ah வந்திச்சு
Thank you dear for the feed back
அருமை சகோதரி,,
மிக்க நன்றிகள்.
Super aa irukku
Thank you.
Super veedu na ippatithan irukkanum cleanaga adudukivaithal athu showroom
Haha.... neenkal solvathum sarithaan.... Thank you.
Fridge la store pannanuma ??
இல்லை, ஒரு கிழமை பழுதாகாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் வைப்பதனால் வைக்கலாம் ஆனால் அதன் சுவை பதம் மாறிவிடும். நீங்கள் செய்து பாருங்கள் 2 நாள் தான் இருக்கும் வீட்டில் உள்ளவர்கள் சுவைத்து முடித்து விடுவார்கள்.
@@BeingHungryLanka Thothal la vida ungal Tamil migavum suvaiyaga Irukirathu sister ..👌👏 வாழ்க தமிழ் .. 💪
தொதல் ♥️
Your tamil words voice super sister.
Thank you so much.
Super recepiie aa kkka
Thank you.
Thengai paal kuda vellam serthu adupil veithal thengai paal thirinji pogadha Sis
illai thiraiyaathu.....
Hi sister thank you
Neengal oder eduppingalaa naangal France il irukirom inku seyvathu kasterm athu thaan please
செய்து சாப்பிடுவதற்கான வழி மட்டுமே சொல்கிறேன். நீங்கள் சாப்பிட விரும்புகிறீர்கள் என்பது மட்டும் புரிகிறது. Thank you.
அருமை ஈழ தமிழ் கேட்டு இன்பம் சமையல் நன்று சீனியை தவிர்க்கலாம் நாடு சக்கரை நன்று.
மிக்க நன்றிகள் உங்களுடைய கருத்துக்களுக்கு, நிச்சயமாக மாற்றிக்கொள்ள வேண்டும் விரைவில்....
அருமையாக இருந்தது அக்கா
மிக்க நன்றிகள்....
மிக மிக அருமையோ அருமை
மிக்க நன்றிகள்
Super sister👌👌👌🙏
சூப்பரா இருக்கு
Thank you....
Hi ungaluku ammi puttu seiya theriuma.enga paaru Sri Lanka la senji kuduthikanga
Ungaluku recipe therija sollunga
Night rice i soak pani morning seivanga.exact recipe therila
Illaiye dear ithu puthusa irukke. entha ooril seivaarkal. upload panna try pannukiren.
Ungal thamil ucharipu vida vera ena enipu vendum sagothari
mikka mikka nanrikal.
Arumaina sweet.. kamdipaka seythupakurom sister ...
Thank you.
My favourite sweet😍😍😍👍👍👍😍😍
Thank you. Mine too.
அழகான தமிழ் சகோதரி
உங்களுக்கு மிக்க நன்றிகள்.....
Pesiya vidham arumai....
மிக்க மிக்க நன்றிகள்.
I love ur Tamizh ur voice n u
Thank you so much....
nalaikku naan seyyappreen.. akka.. thothal panniddu solren..
Sure sollunkal.
m. super.. sister.. naan endaikku panninen.. eanakku..1.30 mani neraththil thothal okvakividdathu. . migavum supera vanthathu.. eallorum nanraka saappiddoom.. rompa thanks...
payaththam urundaiyum. paruththi thurai vadaiyum naan seytheen..new year kku..athuvum migavum supera erunthathu...rompa thanks sister.
@@visuvalingamarulmalathan7104 அடுப்பில் நெருப்பு நன்றாக எரிந்தால் இன்னும் விரைவாய் செய்து விடலாம். மிக்க மகிழ்ச்சி உங்கள் பின்ஊட்டதுக்கு.
I like very much
What is that black pieces floating in your vessel? Another question,Are you using red rice flour or white rice flour?
Black Jaggery (you call it as Karupatti). This is red rice flour.
@@BeingHungryLanka thank you so much for the reply
Love u akka really superb nanum srilankathaan nice one
Thank you so much.
செம்ம👍👌
மிக்க நன்றிகள்.....
Really natural way of cooking I feel I should meet u. soon Ninga romba famous aaganum endru vaazhthugiraen. Where do I stay I mean place name sure I will meet u. tkcr sister.
Vavuniya. Thank you so much for your kind and wishes....
sangeetha senthil ss
Nuts ku bathilaha kasa kasa serthal nalla irukum
Try panni paarkiren....
உங்கள் தமிழின் அழகிற்கு நான் அடிமை...
மிக்க மிக்க நன்றிகள்....
Super 👌
Thank you
அருமை சகோதரி!
மிக்க மிக்க நன்றிகள்.
அருமை சகோதரி.
Karuppa yetho pottirukinga athu enna nu sollaliye sagothari
அது சக்கரை. நீங்கள் இதை கருப்பட்டி என சொல்வீர்கள்.
நன்றி
சூப்பர்,,, ஒரு சிலர் மா வருக்காம ,,பொடுவாங்கலே அது எப்படி ,,கட்டயம் வருக்கனுமா,,
மா வறுக்காமல் போடும் செய்முறையும் இருக்கிறது 4 மணித்தியாலங்கள் தேவைப்படும் செய்து முடிக்க. அந்த செய்முறையும் பதிவிட்டிருக்கிறேன் பாருங்கள்.
@@BeingHungryLanka நன்றி
Super sister,,,
Thank you very much
Hi akka enekku dodhal a melala seeni puththa pola dodhal senje katugale plzzz
enna solkireerkal enru vilankavillai....
Very nice dodol
Thank you.
Ingredients and measurement description box ல் கொடுத்தால் நன்றாக இருக்கும்
Sure. I'll update.
Rice varuthu araikanuma illa rice maavai varukanuma pls reply
Arisi maavai varukka vendum. Idiyapathuku paavippom illaiya varutha arisima antha ma.
I like thothal somuch
தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அருமை
மிக்க நன்றிகள்...
Already enna poturukinga coconut milk la. Black colour square ah ennamo iruku
Athu vellam sweet Ku sis
நாங்கள் சக்கரை என்று சொல்லுவோம். நீங்கள் கருப்பட்டி என்று சொல்லுவீர்கள் என நினைக்கிறன்.
Super. Love dhodhal.
Thank you.
Super arumai akka
Thank you.
பார்ப்பதற்கு திருநெல்வேலி அல்வா போல உள்ளது.
தமிழிலிருந்துபிரிந்தகன்னடன் :) மிக்க நன்றிகள்
Gas aduppilaa seyya mudiyathaa akka
Seiyalaam annaal niraiya neram edukkum.... nanraha eriyathu illaiya oru ellaiku mel.... virahu nanraha erium athanaal ilahuvil velai mudinthu vidum. konjama try panni paarunkal.
அருமை😋😋
மிக்க நன்றிகள்.
Like halwa. Super Happy Tamil new year
Yes kind of....Thank you
Tho thala is more softer. Very tasty
Amazing..In malaysia we call this Dodol.
Nice to hear from you. Thank you.
Nice recipe Being Hungry
Thank you.
Rice floor dhan sekanuma..... Sila per maida sethu panrangalee......
மைதா சேர்த்ததால் அது Muscat halwa. That recipe also I have you can chk it. But for thothal we don't use maida at all, only raw or roasted rice flour. If you use roasted rice flour you can make it in 45 to 60 minutes, if you take raw rice flour you have to spend more time like 3 to 4 hours to get a perfect thothal.
@@BeingHungryLanka thank you so much😇😇
Akkaaaaaa you’re great
Thank you.