நல்ல டான்சர் உடம்பை கட்டு கோப்பாக வைத்திருந்தார் இதுவரை பிராமின் என்று நினைத்திருந்தேன் வயதும் 75 என்று நினைத்திருந்தேன் 85 வயது வரை வாழ்ந்த ஆண் மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன பிருந்தாவனத்தில் பூ எடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா தை பூச திருநாளிலே நான் ஒரு காதல் சன்யாசி நீராட நேரம் நல்ல நேரம் போன்ற பாடல்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது நல்ல நடனகலைஞர் நடிப்பாற்றல் மிக்கவர் இறைவன் திருவடி சேர்ந்து விட்டார் 🙏🥺
கடுமையாக போராடி ஜெயித்தார். ஆனால் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியில் அவர் அக்கா மகள் வீட்டில் தங்கி இருந்தார்.போதும் போராடியது. விடுதலை. 😢. மிகவும் நன்றி ஐயா
மிகவும் பிடித்த நடிகை இவரின் ரசிகன் மறக்க முடியாத நடிகை இவரின் மறைவு மிகவும் வேதனையான விஷயம் அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
ஒவ்வொரு தமிழ் திரைப்படத்திலும் குரூப் நடனத்திலும், தோழியர் கூட்டத்திலும் நிச்சயமாக ஒருவராக இருப்பார். அதைத்தவிர சிவாஜி கணேசன் நடிக்கும் பெரும்பாலான திரைப்படத்திலும் ஒரு காட்சியாலாவது வந்து போவார். RIP.
இது வரை ஆண்களை தொட்டதில்லை... பிள்ளை ரெண்டுக்கு மேல் நான் பெத்ததில்லை.. என்ற பாடலில் இவர் இவர் ஆ ( ட் ) டிய ஆட்டத்தை மறக்கமுடியாது.. சூப்பர் நடிகை.😭😭😭😭😭😭 ..
I was never missed to watched...very much like this channel.....updated channel....unknown messages gathering...lot of informative channel........💯💯💯💯💯
Server Sundaram padathil 'Avalukke nna ' paadalil nadanamaaduvadhu Ramanatilakam (Lyricist Vaali's wife). Shanta is the dancer in Kuzhandhayum deivamum' film
ஆடல் நாயகியாக அறிமுகமாகி பலத்தரப்பட்ட காதப்பாத்தரங்களில் நடித்து ஆர்ப்பாட்டம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து முடித்தது இப்போது நடித்துவரும் நடிகைகளுக்கு பின்பற்ற ஒரு பாடம்... அம்மாவின் ஆன்மா சாந்தி யடைய இறைவனை வேண்டுக்கிறேன்!🙏
அம்மா சகுந்தலா. குணச்சித்திரம். கவர்ச்சி நடனம். வில்லி நடிகை. மூன்றிலும் சிறந்து விளங்கின. ஏற்கனவே இவரைப் பற்றி ஒரு வருடம் முன்பு அரியர் தந்துள்ளீர்கள். அம்மாவின் ஆத்மா சாந்திக்காக எல்லோரும். பிரார்த்திப்போமாக
Om Santhi. A good dancer, negative,comedy ,character role artist ,but was not successful as a heroine. Not so easy to be forgotten actress. May her soul rest in peace.
சி.ஐ.டி.சகுந்தலா சி.ஐடி சங்கர் படத்தில் நாணத்தாலே பாடல் அவர் ஆடிய நடனம் எத்தனை ஆண்டானாலும் என்னால் மறக்க முடியாது அவர் ஆண்மா சாந்தியடிய பிராத்திக்கிறேன்
I love her so much. She is lucky to be in cinema for all her life. God has blessed her to be a legend. Her dance moves were better than the heroines in that films. We will always remember u & jaishankar sir. Becos we love u both so much u both r living with us for ever. We can't accept u both r not alive. U will always live as a legend.
All her dances are superb Very smart and shrewd in dancing ! In " Kalangarai vilakkam film song Sange muzhangu " song, Anbe vaa film songs, Kudimagane song all superb Feeling sad that is no more Thanks to News Mix Tv
நடனத்தின் ராணி...குயில் குரல்..காந்த பேச்சு..இனிய வார்த்தை கொண்ட..சி.ஐ.டிசகுந்தலாஅம்மாவுக்கு..கண்ணீருடன்ஆழ்ந்த இரங்கல்
என்.அன்பு.நடிகை.
நான்.V.T.ரசிகன்.
தொடை.அழகி.😂
000⁰⁰09a
❤😂😂😂😂@@dhandavamoorthy561617:21 www FC cu CT FC😂
மிகச்சிறந்த கலைஞர். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
சிறந்த நடிகை C I D சகுந்தலா அம்மையார் ,எங்கள் ஊர், என்பதில் பெருமை
திருமதி.சிஐடி சகுந்தலா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.இப்படிக்கு.சேலம்.ஜவஹர்.
அருமையானடான்ஸர். அவர் மறைவு மிகவும் வருத்தமாக இருந்தது.
நல்ல டான்சர் உடம்பை கட்டு கோப்பாக வைத்திருந்தார் இதுவரை பிராமின் என்று நினைத்திருந்தேன் வயதும் 75 என்று நினைத்திருந்தேன் 85 வயது வரை வாழ்ந்த ஆண் மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
அருமையான திரைக்கலைஞர். அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
❤மிஸ்யூசகுந்தலாஅம்மாஅவர்களுக்குஆழ்ந்த.இரங்களையும்அனுதாபத்தையும்தெரிவித்துகொள்கிறோம்
சிறந்த நடிகை சகுந்தலா அம்மா அவர்கள். அவர்கள் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல். 🙏
நாணத்தாலே கன்னம் மின்ன மின்ன பிருந்தாவனத்தில் பூ எடுத்து இளம் பெண்ணே உனக்கு சூடட்டுமா தை பூச திருநாளிலே நான் ஒரு காதல் சன்யாசி நீராட நேரம் நல்ல நேரம் போன்ற பாடல்கள் எல்லாம் நினைவுக்கு வருகிறது நல்ல நடனகலைஞர் நடிப்பாற்றல் மிக்கவர் இறைவன் திருவடி சேர்ந்து விட்டார் 🙏🥺
ஆழ்ந்த இரங்கல் சகுந்தலா அம்மாவுக்கு எங்கள் ஊர் சேலத்தை சேர்ந்ந்தவர் என்பது பெருமையாக இருக்கிறது 🙏
சகுந்தலா என்றாலே , வசந்த மாளிகை படம்தான் நினைவுக்கு வரும்,!
ஏன் ??
உண்மை taaan anda oru dance mattum போடும்
கடுமையாக போராடி ஜெயித்தார். ஆனால் சரியான வாய்ப்புகள் அமையவில்லை. கடைசியில் அவர் அக்கா மகள் வீட்டில் தங்கி இருந்தார்.போதும் போராடியது. விடுதலை. 😢. மிகவும் நன்றி ஐயா
ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்....
மதிப்க்குறிய அம்மா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.
சிறந்த நாட்டிய பழம்பெரும் நடிகை சிஐடி சகுந்தலா அவர்களின் ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாற வேண்டுகிறேன்.
புன்னகை படத்தில்
சகுந்தலா நடிப்பு நன்று!
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் தாயே
உழைப்பால் உயர்ந்தவர் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
மிகவும் பிடித்த நடிகை இவரின் ரசிகன் மறக்க முடியாத நடிகை இவரின் மறைவு மிகவும் வேதனையான விஷயம் அவரின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
சென்று வாருங்கள் எங்கள் சேலத்தின் தேவதையே...
Salem ma 🥺
நானும் சேலம் தான்😊@@sekarc9141
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்
எனே தெரியவில்லை உங்கள் பதிவு அனைத்து அருமை அனால் உங்கள் பதிவு பார்க்க போது மணம் வேதனை அடைகிறது
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
அழகு அறிவு ஆற்றல் ஆன்மா சாந்தி அடையட்டும்.
அம்மாவின் ஆன்மா சாந்தியடைய இறைவனைவேண்டுகிறேன்
நல்ல நடனக் கலைஞர்.அவர் ஆன்மா ஸாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
Cine Actress CID Sagunthala' s action and dances were never forgotten particularly in Modern Theatre Movies. Very best dancer. Never forget.
எல்லோரும் ஒரு நாள் காணாமல் போய் விடுகிறோம்.😢
ஆமா.எண்ண.சம்பாதித்து.எண்ணபயண்.காணாமல்தாண்போகிரோம்.
சிறந்த நடிகை. சிறந்த நாட்டிய தாரகை சிஐடி சகுந்தலா அவர்கள். அவர்தம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்
திரையுலகில் பல்வேறு வேடங்களைத் திறம்பட செய்து ரசிகர்களை மகிழ்வித்த திருமதி ஜி.சகுந்தலா அம்மையாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
A. சகுந்தலா!...
நீராட நேரம் நல்ல நேரம் பாடலுக்கு அவர் நடனம் அருமை
மிரட்டும் நடிப்புத்திறமை உடையவர் அம்மா சகுந்தலா அவர்கள்
தவப்புதல்வன் அவருடைய நடிப்புத்திறனுக்கு ஒரு சான்று. அதுபோல், திருமலை தென்குமரி அவருடைய நடனத்திற்கு ஒரு அருமையான உதாரணம். அவர் ஆன்மா சாந்தி அடையட்டும்
அகத்தியர் படத்தில் தலைவா தவப்புதல்வா என்ற பாடலை சீர்காழியார் முன் நடனமாடி பாடும் பாட்டில் அற்புதமான நடனம்.
மிகச்சிறந்த நடிகை. அம்மாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்.
ஒவ்வொரு தமிழ் திரைப்படத்திலும் குரூப் நடனத்திலும், தோழியர் கூட்டத்திலும் நிச்சயமாக ஒருவராக இருப்பார். அதைத்தவிர சிவாஜி கணேசன் நடிக்கும் பெரும்பாலான திரைப்படத்திலும் ஒரு காட்சியாலாவது வந்து போவார். RIP.
அம்மா, தாங்கள் இறைவனடியில் அமைதி கொள்ள இறைவனை வேண்டுகிறோம் 🙏
இதய வீணை, பாரத விலாஸ், தவப்புதல்வன், வசந்த மாளிகை, திருமலை தென்குமரி, போன்ற படங்கள் நினைவுக்கு வருகிறது.
இது வரை ஆண்களை தொட்டதில்லை... பிள்ளை ரெண்டுக்கு மேல் நான் பெத்ததில்லை.. என்ற பாடலில் இவர் இவர் ஆ ( ட் ) டிய ஆட்டத்தை மறக்கமுடியாது.. சூப்பர் நடிகை.😭😭😭😭😭😭
..
Life is fine darling when you mine!
I saw CID Sakunthala"s vasantha maaligai&C.I.D Shankar movies her Acting performance was very very fantastic!!!
நல்ல நடிகை,நடன மங்கை,எனக்கு மிகவும் பிடித்த நடிகை.அவரது வாழ்க்கை பயணம் தன் தமைக்கு நன்றி.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
Rip CID.சகுந்தலா😅😅😅
வசந்த மாளிகை பாடல் ஒன்று போதும் அம்மா உங்கள் புகழுக்கு
எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடித்த நடிகை CID சங்கர், வசந்த மாளிகை, திருமலை தென்குமரி படங்களில் நன்றாக நடித்திருப்பார் ❤❤❤
I was never missed to watched...very much like this channel.....updated channel....unknown messages gathering...lot of informative channel........💯💯💯💯💯
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
அருமையான தன்னுடைய நடிப்பைலும், நாட்டியைத்தாலும் நம்மயெல்லாம் மகிவித்த அம்மா cid சகுந்தலா அவர்களின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Oh ! Very nice to hear that information about dancer Shanta was collected grom CID Sakunthala madam
Iyya ungal video's ellame parkkeren super,
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
திருமதி.சகுந்தலாஅவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த ஆறுதல்
சேலம் தந்த கலைஞர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
குடிமகனே பெரும்குடிமகனே பாட்டிற்க்கு நடனமாடி அந்த கால ரசிகர்களை கிறங்கடித்த நல்ல நடிகை அவரின் ஆன்மா சாந்தி யடைய இறைவனை வேண்டுகிறோம்
A beautiful Actor God will
bless a Pieceful of your
Soul
நடனம் சூப்பர்
ஆழ்ந்த இரங்கல்.
May her soul rest in peace. Wonderful artist. CID shankar movie cannot be forgotten for wonderful dance.
Her acting was awesome in Thavapudhalvan... No doubt good dancer too..
பாரத விலாஸ்.படத்தில்பாடிய.மின்மினிபூச்சிகள்.பாடலைமறந்துவிட்டீர்கள்.அதுஅருமையானபாடல்ஆயிற்றே
நான் ஒரு காதல் சந்நியாசி.. பாடலில் நடனம் அற்புதம்.
ஆண்மா,சாந்தி அடைய வேண்டுகிறேன் 🙏🙏🙏
அவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வழிபடுகின்றோம்😊
அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்🙏🙏🙏🙏🙏
அம்மா அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி...
சம்பவ செய்தியை
எங்களுக்கு தெரியப்படுத்திய உங்கள் சேனலுக்கு நன்றி...
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
சார்ர்ர்ர் எனக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகை.நல்ல டான்சராக நடிகையாக வில்லியாக குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்தவர். பதிவிற்கு நன்றி சார்.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
Server Sundaram padathil 'Avalukke nna ' paadalil nadanamaaduvadhu Ramanatilakam (Lyricist Vaali's wife).
Shanta is the dancer in Kuzhandhayum deivamum' film
Good dancer,actor C. l. D. Shakuntala soul rest of rest in peace with God🙏
பாலிமர் வேறுயெவனும்இவரதுமறைவைச்சொல்லவில்லை
அம்மைக்கு அஞ்சலி !
ஆடல் நாயகியாக அறிமுகமாகி பலத்தரப்பட்ட காதப்பாத்தரங்களில் நடித்து ஆர்ப்பாட்டம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து முடித்தது இப்போது நடித்துவரும் நடிகைகளுக்கு பின்பற்ற ஒரு பாடம்... அம்மாவின் ஆன்மா சாந்தி யடைய இறைவனை வேண்டுக்கிறேன்!🙏
Cidsagunthalavarkalyenduknannenjathaivittuneengathrupar. Nallavavaramanathelivanapathivu. Nandri
Life is fine darling
பாடலில் நடிகர் திலகத்துடன் இவர்
ஆடிய துள்ளல் ஆட்டம்
அனைவரையும் கவர்ந்தது.
ஆழ்ந்த இரங்கல்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்
அம்மா சகுந்தலா. குணச்சித்திரம். கவர்ச்சி நடனம். வில்லி நடிகை. மூன்றிலும் சிறந்து விளங்கின. ஏற்கனவே இவரைப் பற்றி ஒரு வருடம் முன்பு அரியர் தந்துள்ளீர்கள். அம்மாவின் ஆத்மா சாந்திக்காக எல்லோரும். பிரார்த்திப்போமாக
ஜஸ்டிஸ் விஸ்வநாத் படத்தில் வரும் சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை என்ற பாடலை சமீபத்தில் பார்த்து ரசித்தேன்.😢😢அவருக்கு ஆழ்ந்த இரங்கல்😢
Really a good artiste. Agree she is the actress who has come along with our childhood days
வசந்த மாளிகை படத்தில் அவர்ஆடிய நடனம் இதுவரை கண்டிராத்து.
Om Santhi.
A good dancer, negative,comedy ,character role artist ,but was not successful as a heroine. Not so easy to be forgotten actress.
May her soul rest in peace.
CID சகுந்தலா அவர்கள் நடன தாரகை 🙏🙏ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
சி.ஐ.டி.சகுந்தலா சி.ஐடி சங்கர் படத்தில் நாணத்தாலே பாடல் அவர் ஆடிய நடனம் எத்தனை ஆண்டானாலும் என்னால் மறக்க முடியாது அவர் ஆண்மா சாந்தியடிய பிராத்திக்கிறேன்
👍👍👍
நினைத்த வுடன் போட்டுவிட்டீர்கள் சார்! பாசமலரில் வாராயோ என் தோழியீல் குருப் டான்சில் ஆடியிருப்பார்!
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@@Newsmixtv nb
She has acted in lot of movies as groupdancer
❤OM shanthi. Goody bye Shakyntaka.Let her soul rest in peace Miss.CID shakuntaka, a great actress in Tamil movies.😢
The. Best. Heroine. In.
Justice. Visvanath. Film..
Rest. In. Peace.
I love her so much. She is lucky to be in cinema for all her life. God has blessed her to be a legend. Her dance moves were better than the heroines in that films. We will always remember u & jaishankar sir. Becos we love u both so much u both r living with us for ever. We can't accept u both r not alive. U will always live as a legend.
இரண்டுபாடல்களையும் கேட்டால் தேவலோகத்தில் கேட்பதுபோல.
Sad to learn that CID Shakuntala Amma is no more. May her soul RIP.
All her dances are superb Very smart and shrewd in dancing ! In " Kalangarai vilakkam film song Sange muzhangu " song, Anbe vaa film songs, Kudimagane song all superb Feeling sad that is no more Thanks to News Mix Tv
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
சிஐடி சகுந்தலா அம்மா, மிக சிறப்புமிக்க நடிகை, அவர் ஆன்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனை,பிரார்த்திக்கின்றேன்...M D R
God bless.
ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
Old movie supporting actor karikol Raju. Va pattri podonga iyya please 🙏🙏🙏🙏🙏🙏
விரைவில்!....
@@Newsmixtv nantringa iyya
Rip amma 🌹🙏🙏🙏🌹thanks sir 🎉🎉🎉🎉🎉
திறமையான நடிகை அற்புதமான நாட்டிய நங்கை அவருடைய மறைவு அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்
L R Easwari madam will feel sad for CID Sakuthala madams demise 😢😢
தவப்புதல்வன் வில்லிநடிப்பை மறக்கமுடியாது.
Feel v v sad for CID sakunthala madam best dancer actor no one can adjust her place
புன்னகையேஅமைதிபெருக❤❤❤❤❤❤❤
She is very good actorss and good dancer
Actress.
ஆழ்ந்த அனுதாபங்கள்.ஓம் நமச்சிவாய
CID SAGUNTALA is a great classical and cabare dancer in all south Indian films. Her soul must reach in peace with god
Amma aanmaa santhi adaya venduhiren rip❤❤❤❤❤❤❤❤
engal thanga raja muthangal noor padal nice dance
God bless you
குடிமகனே பெரும் குடி மகனே
பாடல் ஞாபகத்திற்கு வருகின்றது
ஆழ்ந்த இரங்கல்