Sunday First Service Worship | 22 Sep 2024 | Pr. S.Abraham Francis | LIVE @tga church - TUP
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- #abrahamfrancis #tgachurch #sundayservice
For Prayer
PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church
For Prayer & Support :
Address : 4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 641606
Mobile : 8637674907, 9884076013
E-mail : revabrahamfrancis777@gmail.com
En Kombai Uyarththinire
என் கொம்பை உயர்த்தினிரே
என் தலையை உயர்த்தினிரே
வெட்கப்பட்டுப்போவதில்லை - ஒரு நாளும் (2)
நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா - 2
வெட்கப்பட்டுப்போவதில்லை - ஒரு நாளும் (2)
1. உனக்கு விரோதமாய் எழும்புவார்கள்
ஆனாலும் உன்னை மேற்க்கொள்ள முடியாது - 2
உன்னை காத்திட உன்னோடு இருக்கின்றார்
உன் தலையை உயர்த்திடுவார் - 2 (…நன்றி)
2. புலம்பலை களிப்பாக மாற்றுகிறீர்
ஆனந்த தைலத்தால் தலையை நிரப்புகிறீர் - என் - 2
என் பாத்திரம் நிரம்பி வழிகின்றது
நாளெல்லாம் உம்மை துதிப்பேன் - 2 (…நன்றி)