76th Happy Republic Day Sunday Second Service | MESSAGE | Pr.S Abraham Francis

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • 76th Happy Republic Day
    For Prayer & Support :
    PASTOR : S.Abraham francis - Trinity Gospel Assembly Church
    Address :
    4/128 AVS Garden, Ranga Nagar, Kangayam road, Nachipalaiyam, Tirupur - 606.
    Mobile : 8637674907, 9884076013,
    E-mail : revabrahamfrancis777@gmail.com
    VERSE :
    ஆதியாகமம் 16 : 1--9
    1 - ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.
    2 - சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.
    3 - ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.
    4 - அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்
    5 - அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.
    6 - அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.
    7 - கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
    8 - சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
    9 - அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.
    English:- Then The Angel Of The Lord Told Her, "Go Back To Your Mistress And Submit To Her."
    எலியாவின் தேவனே
    அவர் இரங்கிடும் நேரமே
    அசைவாடும் அனலாக்கும்
    எங்கள் அக்கினி ஜுவாலயே..
    1.நான் ஒருவன் மாத்திரம் மீந்திருக்க-
    பாகாலின் படைகளை எதிர்திடுவேன்
    நான் ஜெபிக்க ஜெபிக்க
    அவர் தலை அசைப்பார்
    நெருப்பாய் இறங்கிடுவார்-என் தெய்வம்
    ஆவியே..ஆவியே
    அசைவாடும் அனலாக்கும்
    எங்கள் அக்கினி ஜுவாலயே
    2.வழி மாறி கீழ் தட்டில் படுத்தாலும்
    வார்த்தை தெய்வம் நம்மை பின்தொடர்வார்
    நான் கடலின் அலை நோக்கி குதித்தாலும்
    மீனை கொண்டு மீட்பார்-என் ஜீவனை
    3.கேரீத் ஆற்றுநீர் வற்றி போனாலும்
    வற்றாத ஜீவநதி தமக்கு உண்டு
    பின்னிட்டு பாராமல் முன் நடப்பேன்
    அழைத்தவர் கரம் நடத்தும்-நம்மை

ความคิดเห็น •