JVP 😳 | Sri Lanka Election 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 902

  • @RilasAhamed
    @RilasAhamed 2 หลายเดือนก่อน +193

    இவ்வளவு காலமும் கட்சித் தலைவர்கள் சொல்லும் வேட்பாளர்களுக்கு வாக்களித்தோம் ஒரு பலனும் இல்லை இத்தேர்தலில் தங்களுடைய சுய உரிமையை சுயமாக சிந்தித்து வாக்களிப்பதற்கு மக்கள் தீர்மானித்துள்ளார்கள்! ⏰ 𝐍𝐏𝐏✍🏼

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 2 หลายเดือนก่อน +4

      ❤❤❤

    • @mohamednafees9957
      @mohamednafees9957 2 หลายเดือนก่อน +8

      Unmai enathu vaakkum NPP.

    • @stevanmathew858
      @stevanmathew858 2 หลายเดือนก่อน

      Yep❤🎉

    • @naseemahamed6862
      @naseemahamed6862 2 หลายเดือนก่อน

      Yes jvp

  • @nishantharanaweera5142
    @nishantharanaweera5142 2 หลายเดือนก่อน +30

    எங்களைப் பிரித்த இந்த கேவலமான அரசியலை மாற்றுவோம் அண்ணா. திசைகாட்டி சுற்றி கூடுவோம். அழகான நாட்டை உருவாக்குவோம்.☸️✝️🕉️☪️

  • @MyGratian
    @MyGratian 2 หลายเดือนก่อน +66

    For over 20 years, I consistently voted for the UNP in protest against Mahinda Rajapaksa. In the last two elections, I supported Sajith Premadasa. However, I've grown increasingly frustrated with the current situation. Many businesspeople are evading taxes, and Ranil's government has done little to address this issue due to a sluggish administrative system. Instead, he chose the easy route of imposing heavy taxes on the working class. If Ranil wins again, I fear these burdens will only increase.
    On the other hand, Sajith has sidelined capable economists like Harsha de Silva and Eran Wickramaratne, opting instead for advisors like Nalaka Godahewa, who has ties to Gotabaya Rajapaksa. His promises of expanded welfare schemes might further harm the economy.
    Despite these concerns, I've decided to retire all corrupt, traditional politicians. This time, I’ve chosen to vote for Anura Dissanayake.

    • @AvinthaHI
      @AvinthaHI 2 หลายเดือนก่อน +1

      ♥🫂

    • @udarapriyadarshana4054
      @udarapriyadarshana4054 2 หลายเดือนก่อน +1

    • @paulsolaman4729
      @paulsolaman4729 2 หลายเดือนก่อน +1

      Exactly

    • @naseemshakf8794
      @naseemshakf8794 2 หลายเดือนก่อน +1

      Good idea sir.we also support for Anura n NPP .we together make our country srilanka

    • @allblacks270
      @allblacks270 25 วันที่ผ่านมา

      Good selection

  • @mahroofmohideen1235
    @mahroofmohideen1235 2 หลายเดือนก่อน +36

    மண்ணுக்கு ஒரு அமைச்சர் மண்வெட்டிக்கு ஒரு அமைச்சர், மண்வெட்டி புடிக்கு ஒரு அமைச்சர், ஏர்கலப்பைக்கு ஒரு அமைச்சர் தேவையில்லை. மொத்தமாக விவசாய அமைச்சர் இருந்தால் போதும். அதற்கு அநுர குமார திசானாயக வை ஜனாதிபதி ஆக்குவோம்.. අනු රට බාරදෙමු..

  • @niyashaji5547
    @niyashaji5547 2 หลายเดือนก่อน +42

    மாற்றம் ஒன்றே நல்லது அது சிறுபான்மை மக்களுடைய விடயத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும் அவர்களுடைய உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் மாற்றமான ஆட்சிக்கும் அதனை சிறப்பாக வழி நடத்த சிறந்த தலைவர் சகோ.அநுர தான்

  • @sivaathukorala2314
    @sivaathukorala2314 2 หลายเดือนก่อน +142

    மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றித்தான் ஒருமுறை பார்ப்போமே. பழையன (76 வருடம்) கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கட்டாயம். மாற்றம் கட்டாயமாகத் தேவை.

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

    • @AbdulWahidAbdulRahuman
      @AbdulWahidAbdulRahuman 2 หลายเดือนก่อน +4

      Dear Srilankans, kindly be careful just saying you wanted to bring changes and elect stage orators who do not have any visions or experience and take the country back to previous era

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 2 หลายเดือนก่อน +6

      AKD❤❤❤

    • @thavamt1776
      @thavamt1776 2 หลายเดือนก่อน

      ​@@AbdulWahidAbdulRahumanexactly... It is dangerous to bring person without experience....
      தெரியாத பேயை விட தெரிந்த பேய் சிறந்தது

    • @razeelhassan7628
      @razeelhassan7628 2 หลายเดือนก่อน +6

      ​@@AbdulWahidAbdulRahumanBro be educated. I challenge you to show me only one party except NPP which has a national plan. Until today none of the party's has a national plan except NPP. Sorry for your so called leaders and we are enough and fed up and we cannot rely on your leaders anymore. The country cannot go below the current status, so it's best to test by giving. If the country in good position people may in fear to test but now it's the lowest point the country has gone to. Therefore, we will vote for change

  • @AneesMohamed-e8g
    @AneesMohamed-e8g 2 หลายเดือนก่อน +274

    ஒரே ஒரு முறையாவது வாக்களித்து தான் பார்ப்போமேJVP க்கு❤❤

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 หลายเดือนก่อน +25

      நாடு இக்கட்டான நிலையில் இருந்த போது ஒருவரைத் தவிர நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. இப்போது 39 பேர் முண்டியடித்துக் கொண்டு நாட்டை பொறுப்பேற்க வந்துள்ளனர். அந்தத் தனியொருவனின் முயற்சியும் செயற்பாடும் இல்லாதிருந்தால் இன்றும் கியூவில் தான் மக்கள்.

    • @knightwarrior5
      @knightwarrior5 2 หลายเดือนก่อน +20

      ​@@jonson-oy4wnmuttal thanamaha iruku ungada kadha. Raniluku mattum than gotababaya porupu kuduthar. Jvp ki ketkawum illai koduka ready a irukawum illai.

    • @GetsetreadygoSL
      @GetsetreadygoSL 2 หลายเดือนก่อน +1

      thuraththi adikapaduveergal..

    • @JeyabalanViverk
      @JeyabalanViverk 2 หลายเดือนก่อน +2

      ​@@jonson-oy4wnProblem creation
      People's Reaction
      Solution
      இது உலகில் ஏற்படுத்தப்படும் தந்திர நரி அரசியல்.

    • @motivationalspeaker9801
      @motivationalspeaker9801 2 หลายเดือนก่อน +3

      ​@@jonson-oy4wnParliament la ranil Ku kooda vote (134 vote)pannal ranil varaama
      3 vote eduththa anura eppudi varuvar

  • @nowfal8233
    @nowfal8233 2 หลายเดือนก่อน +148

    நான் பிறந்து ஐம்பது வருஷமா இந்த ஆனையும் பூனையும்தான் மாறி மாறி ஆச்சி செய்கின்றது இந்த ஒரு முறையாவது ஒரு புதிய சனாதிபதியை கொண்டு வந்துதான் பார்போமே என்ன நடக்குதென்று

    • @rl5914
      @rl5914 2 หลายเดือนก่อน +9

      😂 👌உண்மை 🤞

    • @UbaithSahana-uz6ix
      @UbaithSahana-uz6ix 2 หลายเดือนก่อน +4

      Yes

    • @oet0970
      @oet0970 2 หลายเดือนก่อน +4

      Testingkku ithu sariyaana neram illa

    • @knightwarrior5
      @knightwarrior5 2 หลายเดือนก่อน +4

      ​@@oet0970 oru adimai sikkittan

    • @muraliveliah8249
      @muraliveliah8249 2 หลายเดือนก่อน +2

      ​@@knightwarrior5 yes😂

  • @dilshanbandara8877
    @dilshanbandara8877 2 หลายเดือนก่อน +81

    I live in Kandy. Anura Kumara will 100% surely win where sinhala majority areas easily. Only old political slaves (less than 10-20%) will vote for Sajith and Ranil. If Tamil and Muslim brothers select Anura too, this will be the first President who won all nationality support.
    [ all of my family members who voted Gota & Sajith, this time vote for anura❤]

    • @ameenudeenahamedlebbe5473
      @ameenudeenahamedlebbe5473 2 หลายเดือนก่อน +10

      The trend and mentality of the Muslim voters in North and East looks drastically changing.
      Hope there would be substantial votes NPP going to score.
      NPP has to win

    • @dilshanbandara8877
      @dilshanbandara8877 2 หลายเดือนก่อน +5

      @@ameenudeenahamedlebbe5473 ❤ Lets hope that happens this time for a better peaceful country

    • @BaizBanusayan-k4o
      @BaizBanusayan-k4o 2 หลายเดือนก่อน +6

      Definitely we will see that Mr.Anura will be in the President’s chair.we can see that we have huge support to Mr.Anura among the whole people in Lanka.I’m very proved of as a Muslim.

    • @tamilfacts2405
      @tamilfacts2405 2 หลายเดือนก่อน +4

      We muslims are ready to vote for AKD

    • @dilshanbandara8877
      @dilshanbandara8877 2 หลายเดือนก่อน +2

      @@tamilfacts2405 We need to change the country ❤🔥

  • @8083-m1h
    @8083-m1h 2 หลายเดือนก่อน +16

    அநுரவுக்கு vote பொடுங்க அவர்தான் எமது நாட்டை ஆலும் திறமைஉள்ளவர்

  • @josephalfred9211
    @josephalfred9211 2 หลายเดือนก่อน +75

    Npp right information

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

    • @thuva3600
      @thuva3600 หลายเดือนก่อน

      He is right
      That is JVP

  • @cricketmoments1565
    @cricketmoments1565 2 หลายเดือนก่อน +134

    මාලිමාවට චන්දය බැවිතා කරමු 🧭❌
    திசை காட்டிக்கு வாக்களிப்போம் 🧭❌

    • @alexphilipiah2452
      @alexphilipiah2452 2 หลายเดือนก่อน +5

      Anura is surrounded by Buddhist Monks, he is ignoring tamil voters. Anura is a new version of Gotta!!

    • @MohamedFawmy-oq8gc
      @MohamedFawmy-oq8gc 2 หลายเดือนก่อน

      எங்கள் சரியான தெரிவு சஜித் பிரேமதாச ❤❤❤❤

    • @cricketmoments1565
      @cricketmoments1565 2 หลายเดือนก่อน +7

      @@MohamedFawmy-oq8gc திருடர்கள் இப்போது சஜித் மற்றும் ரணிலுடன் சேர்ந்து இருக்கிறாரகள்,
      தலைவர்கள் மட்டும் மாற்றி, அப்போது கோட்டாபயவுடன் இருந்த திருடர்கள் தற்போது இந்த தொகுப்பில் உள்ளார்கள் .
      😂😂😂
      நாம் திசைகாட்டிக்கு 🧭
      அனுரா குமார 🧭🧭🧭🧭

    • @cricketmoments1565
      @cricketmoments1565 2 หลายเดือนก่อน +1

      @@MohamedFawmy-oq8gc தமிழ் பேசும் மக்களே,
      இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள்
      Npp 🧭 திசை காட்டி
      Anura kumara 🧭🧭🧭🧭

    • @cricketmoments1565
      @cricketmoments1565 2 หลายเดือนก่อน +3

      @@MohamedFawmy-oq8gc மத வாதம் பார்க்காத அனுர உள்ளிட்ட திசை காட்டிக்கு வாக்களிப்போம்
      அனுர 🧭❌ திசை காட்டி 🧭❌

  • @akramsajasaja6498
    @akramsajasaja6498 2 หลายเดือนก่อน +66

    ஊழல் அற்ற ஆட்சி வேண்டும் அது npp ஆல் மட்டுமே முடியும் என்று நீங்கள் நினைத்தால் nppக்கு வாக்களிக்க வேண்டும் இது ஒரு மாற்றத்தின் பயணம் the best npp

    • @asjadahmad6811
      @asjadahmad6811 2 หลายเดือนก่อน

      200 up😂

    • @alexphilipiah2452
      @alexphilipiah2452 2 หลายเดือนก่อน +1

      @akramsajasaja6498 Anura is surrounded by Buddhist Monks, he is ignoring tamil voters. Anura is a new version of Gotta!!

    • @Rex-h4x69
      @Rex-h4x69 2 หลายเดือนก่อน

      😅😅😅💵💵

    • @thejanamendis9528
      @thejanamendis9528 2 หลายเดือนก่อน

      ​@@alexphilipiah2452stop beeing racist.we NPP treat everyone equally

  • @mahendranmagen6467
    @mahendranmagen6467 2 หลายเดือนก่อน +53

    சஜித்தும் ரனிலும் போட்டிப்போட்டு அரசியல்வாதிகளுக்கு பதவிகளும் வேரு சலுகைகளைகள் மற்றும் எதிர்கால வாக்குருதிகளை வழங்கி தம் பக்கம் சேர்த்துக்கொண்டிருக்கும்போது தைரியமாக யாரையும் சேர்காமல் அமைச்சர்களின் சலுகைகளை குரைப்பேன் என்று கூரும் அனுரவின் தைரியத்திற்காக அவரை தெரிவு செய்வோம்.

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤

  • @Devinshenol
    @Devinshenol 2 หลายเดือนก่อน +14

    அநுரவுடன் இணைந்து நாடுகளுக்கு இடையில் ஒற்றுமையுடன் நாட்டை கட்டியெழுப்புவோம் AkD❤

  • @TheSelvendran
    @TheSelvendran 2 หลายเดือนก่อน +96

    நாளைய தலைமுறைக்கான நம்பிக்கை NPP மட்டுமே.

    • @dilshanbandara8877
      @dilshanbandara8877 2 หลายเดือนก่อน +6

      True
      I live in Kandy. Anura Kumara will 100% surely win where sinhala majority areas easily. Only old political slaves (less than 10-20%) will vote for Sajith and Ranil. If Tamil and Muslim brothers select Anura too, this will be the first President who won all nationality support.
      [ all of my family members who voted Gota & Sajith, this time vote for anura❤]

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

    • @ontheway172
      @ontheway172 2 หลายเดือนก่อน

      ​@@dilshanbandara8877This time Anura kumara only ❤❤❤❤

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 2 หลายเดือนก่อน +2

      ❤❤❤

  • @Susilia-g1c
    @Susilia-g1c หลายเดือนก่อน +1

    இந்த ஜனாதிபதி இருக்கட்டும்
    பார்ப்போம் அண்ணா
    எதுநடந்தாலும் தமிழ் முஸ்லிம் சஙகளம்
    என்று பிரித்து நாட்டே
    குழப்பா வேண்டாம்
    எல்லோரும் சந்தோஷமாக
    வாழ வழியா செய்யுங்கள்
    சிலா இடத்தில் அவருக்கு
    வாக்கு அழிக்க இல்லை
    அது தமிழ் மக்கள் தான்
    என்று செல்லி பிரச்சனை
    வேண்டாம் பிரிவினை இல்லாத சந்தோசமன
    நாடு வேண்டும்❤❤❤😢 சேர்
    வாழ்த்துக்கள்❤❤

  • @cholakalahiru
    @cholakalahiru 2 หลายเดือนก่อน +9

    Dear Tamil and Muslim brothers and sisters,
    This is the time for us to unite. Previous political parties, for thier own advantages, have divided us by our religious and languages. However, we now have the opportunity to stand together as one country. I invite you to join us in our efforts to bring about meaningful changes .
    I urge you to study the platform of NPP and Anura and consider joining us in this movement. ❤

  • @Mohammadjaseer-w9x
    @Mohammadjaseer-w9x 2 หลายเดือนก่อน +30

    Anura best❤❤❤

  • @nmthajudeen8049
    @nmthajudeen8049 2 หลายเดือนก่อน +28

    காசுக்காக விலை போனவர்கள்தான் ரணிலுக்கு வாக்களிப்பார்கள். அவரின் பக்கம் சாய்ந்து பேசுவார்கள். ஆனால் உண்மையை உணர்ந்த மக்கள் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். என்னுடைய விருப்பம் அனுர ஜனாதிபதியாக வேண்டும்

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 หลายเดือนก่อน +6

      நாடு இக்கட்டான நிலையில் இருந்த போது ஒருவரைத் தவிர நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. இப்போது 39 பேர் முண்டியடித்துக் கொண்டு நாட்டை பொறுப்பேற்க வந்துள்ளனர். அந்தத் தனியொருவனின் முயற்சியும் செயற்பாடும் இல்லாதிருந்தால் இன்றும் கியூவில் தான் மக்கள்.

    • @JeyabalanViverk
      @JeyabalanViverk 2 หลายเดือนก่อน

      ​Problem creation
      People's Reaction
      Solution
      இது உலகில் ஏற்படுத்தப்படும் தந்திர நரி அரசியல்.

    • @nmthajudeen8049
      @nmthajudeen8049 2 หลายเดือนก่อน

      @@jonson-oy4wn முன் வரவில்லை என்பது உங்கள் பார்வை. ராஜபக்ஷவினர் அனுர மற்றும் சஜித் உடன்படிக்கைக்கு உடன் படவில்லை என்பதுதான் உண்மை. ரணில் பதவி ஆசையினால்தான் எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் திருடர்களை பாதுக்காக்க பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். ரணிலுக்கு உடன்படிக்கை அவசியம் இல்லை. ஏனெனில், தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர். அது மட்டுமல்லாமல் அன்று அவரின் கட்சியில் அவரைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை. மற்றைய கட்சிகள் அவ்வாறு இல்லை. அவர்கள் பின்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அதனால் ராஜபக்ஷ அரசாங்கம் அன்று அனுர மற்றும் சஜித் அவர்களின் ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. ஏனெனில், திருடர்களை பாது காக்கும் கொள்கை அவர்களிடம் இல்லை. யதார்த்தை புரிந்து பின்னுட்டம் கொடுங்கள். இது சார்ந்து இன்னும் விளக்கம் தேவையென்றால் வாட்ஸ்அப் வாருங்கள். ரணிலுக்கு ஜால்ரா அடிக்கும் அனைவருக்கும் பதில் வழங்க நான் தயார்!
      +94771040646

    • @nmthajudeen8049
      @nmthajudeen8049 2 หลายเดือนก่อน

      @@jonson-oy4wn தவறான பார்வை. விளக்கம் இல்லாத குழப்பம் உங்களுக்கு. சரியான தகவல்கள் தெரிந்து பின்னூட்டம் செய்யுங்கள்.

    • @aabidaabid7625
      @aabidaabid7625 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂🤣🤣🤣🤪🤪🤪🤪🤪🤪

  • @kantheepanrasiah1297
    @kantheepanrasiah1297 2 หลายเดือนก่อน +40

    மாற்றம் ஒன்றே மாறாதது...
    NPPக்கு ஒரு முறை கொடுத்து பார்க்கலாம் 😊

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 2 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @MohamedSafras-ud4wp
    @MohamedSafras-ud4wp 2 หลายเดือนก่อน +21

    சில commentsகளை பார்க்கும் போது சிறிப்பு தான் வருது.மக்கள் தாம் வாலும் பகுதிகளில் யாருக்கு ஆதரவு அதிகமோ(sajith&Ranil) அவர்கள் ஜெய்ப்பார்கள் என நம்புகின்றனர்.
    But Reality வேறு
    South side's peoples support for AKD❤❤❤❤
    I think above 60%
    சிங்கள மக்கள் அதிகமாக வாலும் அனைத்து இடங்களிலும் நிலவரம் இதுதான்(Not only Socialedia).
    அதுமட்டுமள்ள sajith & Ranil இருவரும் தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ்&முஸ்லிம் மக்களின் வாக்குகளும் பிரிந்து செல்வதற்கு வாய்ப்பு அதிகம்.
    அப்படியிருக்க Ranil or Sajith வெற்றி பெறுவது பகல் கணவு மட்டும் தான்.

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 2 หลายเดือนก่อน +5

      Muslims stay with AKD and NPP ❤❤

  • @kuramoos
    @kuramoos 2 หลายเดือนก่อน +88

    JVP தான் இந்த தேர்தல்ல வெற்றி பெறும்
    மற்ற எந்த வேட்பாளருக்கும் அதை நெருங்கி வரவும் முடியாது.
    சிங்கள மக்களும் தெற்கில் வாழும் தமிழ் பேசும் மக்களும் முடிவெடுத்துவிட்டனர். அவர்களது வாக்குகள் அனைத்தும் JVPக்குத்தான்

    • @smileinurhand
      @smileinurhand 2 หลายเดือนก่อน

      யாரும் உண்மையா சிக்கல்களை பேச வில்லை.
      1) தேவைக்கு அதிகமான 14இலட்சம் அரசு ஊழியர்கள்/320,000 இராணுவம்.
      3) மதமயம் ஆக்கப்பட்ட கல்வி, சிறார்களை பிரிக்கும் மதம் அடையாளங்கள்.
      3) ஊழல் பணம்/ பொருள் எதுவும் மீட்க படவில்லை.
      4) தீர்க்கப்படாத மொழி/ இன பிரச்சனைகள்.
      5) மூன்று மடங்கு அதிகரித்துள்ள வாழ்க்கை செலவு.
      6) மாற்றங்கள் இல்லாத தனியார் துறை ஊழியர்களுக்கான சம்பளம்.
      7) ஊழல் தான் நிர்வாகம் என்றான் இலங்கை.
      8) அதிகாரத்தில் உள்ள கட்சிகள் அனைவரும் உறவினர்கள்/ வியாபார இணைப்பு உள்ளவர்கள்.
      8) பாடசாலைகளை மத அடிப்படையில் பிரிப்பது / பெயர் இடுவதை அகற்ற வேண்டும்.
      அங்குதான் வேற்றுமை / வன்மம் ஆரம்பிக்கிறது. கேவலமான அரசியல்வாதிகள் அதை ஓட்டு க்கு அறுவடை செய்கிறார்கள்

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 หลายเดือนก่อน +7

      உமக்கு இத யாரு சொன்னது? சும்மா வீண் கற்பனையில் மிதக்க வேண்டாம்🤷

    • @rameshprabha6743
      @rameshprabha6743 2 หลายเดือนก่อน +10

      ​@@jonson-oy4wnஉண்மை. முகநூலில் மாத்திரமே அநுரவுக்கு ஆதரவு தருகிறார்கள். ஆனால் நடைமுறையில் மக்கள் ஆதரவு இல்லை

    • @GetsetreadygoSL
      @GetsetreadygoSL 2 หลายเดือนก่อน +2

      Athu avargalin strategy.. targeting youngsters who are mostly available in social media. Power of social media is there yukthi..

    • @rameshprabha6743
      @rameshprabha6743 2 หลายเดือนก่อน

      ​@@generalknowledge5951000 peru solluranga nu avangada pecchai mattum kettu kondu decide panna elathu. Sri lanka full a parttha anura ku ulla support sure illa🤷

  • @SivaKumar-kn7tc
    @SivaKumar-kn7tc 2 หลายเดือนก่อน +48

    Akd only ❤❤❤

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      @@SivaKumar-kn7tc தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

  • @mohammedusman3581
    @mohammedusman3581 2 หลายเดือนก่อน +17

    Not JVP,
    It's NPP,
    As a journalist give proper information.

    • @thuva3600
      @thuva3600 หลายเดือนก่อน

      He is right
      That is JVP

    • @mohammedusman3581
      @mohammedusman3581 หลายเดือนก่อน

      @@thuva3600 🤣

  • @_NadeeRanasinghe90516
    @_NadeeRanasinghe90516 2 หลายเดือนก่อน +12

    ජාතිය ආගම මොකක් උනත් අපි ශ්‍රීලාංකිකයින්. රට වෙනුවෙන් NPP එකට මනාපෙ දෙමු.

    • @AvinthaHI
      @AvinthaHI 2 หลายเดือนก่อน +1

      ♥🫂

  • @homeaccount6840
    @homeaccount6840 2 หลายเดือนก่อน +19

    மாற்றம் வேண்டும் கட்டாயம் அது தமிழ்மக்களுக்கு நியாயமான தீர்வுகள் கிடைக்க கூடியதாக இருக்க வேண்டும். நல்லதே நடக்கட்டும்🙏🏻

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 หลายเดือนก่อน +1

      @@homeaccount6840 ஒன்றாக இருந்த வடக்கு மற்றும் கிழக்கையும் நீதிமன்றம் வரை சென்று பிரித்த ஜேவிபியினர் தமிழ்மக்களுக்கு எவ்வாறு தீர்வு வழங்குவர்?

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

    • @adrienagreste-fp4vq
      @adrienagreste-fp4vq 2 หลายเดือนก่อน

      ​@@jonson-oy4wnஉமக்கு லூசா?

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 หลายเดือนก่อน

      @@adrienagreste-fp4vq உண்மையை தானே நான் சொன்னேன்🤷

    • @Rex-h4x69
      @Rex-h4x69 2 หลายเดือนก่อน

      வடக்கு கிழக்கு இணையாது 😅

  • @mohamedhushni8199
    @mohamedhushni8199 2 หลายเดือนก่อน +54

    இவ்வளவு காலமும் பச்சை நீலம் மட்டும்தானே எமக்குத் தெரியும் இம்முறை சிவப்பு நிறம் எப்படி இருக்கும் என்று அதனையும் ஒரு முறை புகுந்து பார்ப்போம் N P P ❤ ஜயவேவா

    • @dilshanbandara8877
      @dilshanbandara8877 2 หลายเดือนก่อน +8

      ❤ Lets change this.
      I live in Kandy. Anura Kumara will 100% surely win where sinhala majority areas easily. Only old political slaves (less than 10-20%) will vote for Sajith and Ranil. If Tamil and Muslim brothers select Anura too, this will be the first President who won all nationality support.
      [ all of my family members who voted Gota & Sajith, this time vote for anura❤]

    • @WashappWashapp66
      @WashappWashapp66 2 หลายเดือนก่อน

      Npp❤

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

    • @AmeerAli-nz9nv
      @AmeerAli-nz9nv 2 หลายเดือนก่อน

      SEVAPPU AFAYAM SENTITTU BAKKALIGKA AFAYAM SEVAPPU OGDA KALUTELA MADDIKKATIGKA BURO

    • @AmeerAli-nz9nv
      @AmeerAli-nz9nv 2 หลายเดือนก่อน

      Foi sollata madaya

  • @SareefdeenAhmed
    @SareefdeenAhmed 2 หลายเดือนก่อน +8

    Jvp නෙවෙයි 🌹සහෝදරයා npp කියන්න නැත්තම් මාලිමාව කියන්න 😍🥰🌹

  • @respectshorts390
    @respectshorts390 2 หลายเดือนก่อน +57

    IAM not vote JVP I am vote NPP❤

    • @AmeerAli-nz9nv
      @AmeerAli-nz9nv 2 หลายเดือนก่อน

      Aammqda name Jbp apfadq name npp etandum ondutan fahsa magka

  • @haibadi2560
    @haibadi2560 2 หลายเดือนก่อน +15

    Maalimata jeyawewa 🎉🎉🎉

  • @Babaluvlogs.24
    @Babaluvlogs.24 2 หลายเดือนก่อน +12

    புதியதாக ஒருவர் தலைமை ஏற்பதில் தவறில்லை மாற்றம் ஒன்றே மாறாதது நல்லது நடந்தா சரி நாட்டுக்கும் சரி மக்களுக்கும் சரி

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

  • @NanthuNanthu-t1f
    @NanthuNanthu-t1f หลายเดือนก่อน +1

    Nies ❤❤❤❤ Eallam nalla naddakkum❤

  • @binthar1716
    @binthar1716 2 หลายเดือนก่อน +32

    Anura kumara dhissenayaka president ah vantha nallaa irukkum nu thoanuthu papom in sha allah

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

  • @mohamedthasleem7093
    @mohamedthasleem7093 2 หลายเดือนก่อน +15

    கட்டாயமாக மக்கள் வீர வசனங்களுக்கும் கவர்ச்சி பேச்ச்சுக்களும் எமர்ந்து பொன்னான வாக்குகளை வீணாக்காமல் வாக்குகளை வழங்கி நாட்டுக்கு சிறந்த ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்தால் எதிர் காலம் சிறந்ததாக அமையலாம்

    • @WashappWashapp66
      @WashappWashapp66 2 หลายเดือนก่อน

      Nichayamaha immurayum emandu vidamal npp ku waakalippom

    • @Imran-oh1cs
      @Imran-oh1cs 2 หลายเดือนก่อน

      Unmai sajith ponra seiya mudiyata vakkuridihan nan ellam terintswan ennal mattum mudiyum enra muttalkalukku vakku podawanam

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

  • @AbdulMajeed-eg9rf
    @AbdulMajeed-eg9rf 2 หลายเดือนก่อน +23

    N P P நிச்சயமாக வெற்றி பெறும்

  • @cricketmoments1565
    @cricketmoments1565 2 หลายเดือนก่อน +34

    மத வாதம் பார்க்காத அனுர உள்ளிட்ட திசை காட்டிக்கு வாக்களிப்போம்
    அனுர 🧭❌ திசை காட்டி 🧭❌

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

    • @Usaidh-yw4bd
      @Usaidh-yw4bd 2 หลายเดือนก่อน

      ❤❤❤

    • @michelrayappan4733
      @michelrayappan4733 2 หลายเดือนก่อน +2

      மத வாதம் பாக்க மாட்டான் என்று என்ன நிச்சயம். ஒரு காலத்தில் jvp தான் பயங்கரமாக இருந்தது

    • @TAMILமுரசு
      @TAMILமுரசு 2 หลายเดือนก่อน

      😂​@@michelrayappan4733

    • @8083-m1h
      @8083-m1h 2 หลายเดือนก่อน +1

      Jvp வெல்லும்

  • @godblessme3242
    @godblessme3242 2 หลายเดือนก่อน +18

    ராணில் தொடர்ந்து செல்லுகின்றாரே ஹெலிகாப்டரில்

  • @godblessme3242
    @godblessme3242 2 หลายเดือนก่อน +34

    சிந்திக்கும் திறமை உள்ள மக்கள்
    ஆழமான தூரநோக்கு கொண்ட அறிவு உள்ளவர்கள்
    திசை காட்டிக்கு வாக்களிப்பார்கள் ....!

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 หลายเดือนก่อน +4

      நாடு இக்கட்டான நிலையில் இருந்த போது ஒருவரைத் தவிர நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. இப்போது 39 பேர் முண்டியடித்துக் கொண்டு நாட்டை பொறுப்பேற்க வந்துள்ளனர். அந்தத் தனியொருவனின் முயற்சியும் செயற்பாடும் இல்லாதிருந்தால் இன்றும் கியூவில் தான் மக்கள்.

    • @rameshprabha6743
      @rameshprabha6743 2 หลายเดือนก่อน

      சிந்திக்கும் திறமை உடையவன் ரணிலுக்கு தான் வாக்களிப்பார்கள். நாடு ஆபத்தான பாதையில் சென்று கொண்டிருந்த போது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராது ஓடி ஒளிந்த வேளை ரணில் மாத்திரமே முன்வந்து நாட்டை மீட்டெடுத்து மக்களை நிம்மதி பெருமூச்சடைய செய்தார். இதை மக்கள் அறிவார்கள்

    • @JeyabalanViverk
      @JeyabalanViverk 2 หลายเดือนก่อน

      ​@@jonson-oy4wn
      Problem creation
      People's Reaction
      Solution
      இது உலகில் ஏற்படுத்தப்படும் தந்திர நரி அரசியல்.

    • @SundaralingamPrabangan
      @SundaralingamPrabangan 2 หลายเดือนก่อน

      IMF இடமும் இந்தியாவிடமும் கடன் வாங்கி நாட்டை மீட்டுவிட்டதாக ஒரு தோற்றப்பாடு நிலவுகிறது.
      இக் கடன்களை வட்டியுடன் 2028 இற்குப் பின் திருப்பிச் செலுத்த வேண்டும்.
      இதற்கான செயற்திட்டங்கள் என்ன?
      இக் கடன் சுமைகளை யார் தாங்குவது??
      யாராவது தூரநோக்குச் சிந்தனையுள்ள புத்திஜீவிகள் தயவுசெய்து பதில் தரவும்!!

    • @godblessme3242
      @godblessme3242 2 หลายเดือนก่อน +5

      @@jonson-oy4wn இது உங்களுடைய முட்டாள்தனமான கருத்து

  • @voiceofjk1
    @voiceofjk1 2 หลายเดือนก่อน +10

    அனுரதான்தான் வெற்றிபெறுவார்

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 หลายเดือนก่อน +3

      In FB🤷🤦

    • @rameshprabha6743
      @rameshprabha6743 2 หลายเดือนก่อน

      ​@@jonson-oy4wncorrect

    • @adrienagreste-fp4vq
      @adrienagreste-fp4vq 2 หลายเดือนก่อน +1

      ​@@jonson-oy4wnIn your village

  • @mohammedjuslan7828
    @mohammedjuslan7828 2 หลายเดือนก่อน +17

    This time for JVP ❤

  • @ilyashassan5186
    @ilyashassan5186 2 หลายเดือนก่อน +26

    Vote for AkD jayawewa

  • @noorkadeejaameer8151
    @noorkadeejaameer8151 หลายเดือนก่อน +2

    மாறித்தான் பார்ப்போமே......
    மக்களை முன்னேற்றி வாழவைக்கக்கூடிய ஜனாதிபதியே நாட்டின் அத்தியாவசிய தேவை, அமைச்சர்மாரை வாழவைப்பவர் அல்ல....

  • @AlaviyaJawhar-j8x
    @AlaviyaJawhar-j8x 2 หลายเดือนก่อน +17

    We stand with AKD

    • @JosephJoseph-se6kl
      @JosephJoseph-se6kl 2 หลายเดือนก่อน +5

      We stand with RW❤

    • @Bestinbusiness-r2w
      @Bestinbusiness-r2w 2 หลายเดือนก่อน

      ​@@JosephJoseph-se6kl then ready to stand in the queue

  • @fathimaihsana8863
    @fathimaihsana8863 2 หลายเดือนก่อน +4

    JVP ku vote poduravanga oru like podunga pa .

  • @Bahaulirfan
    @Bahaulirfan 2 หลายเดือนก่อน +38

    என்னதான் சொன்னாலும் அனுரதான்❤ ஜனாதிபதி

    • @aabidaabid7625
      @aabidaabid7625 2 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅🤣🤣🤣🤣🤑🤑🤑🤑🤑🤑🤑🤪🤪🤪🤪🤪

  • @NareshSuresh-s2t
    @NareshSuresh-s2t 2 หลายเดือนก่อน +14

    அநுரதான் ஜனாதிபதியாக வருவார்

  • @mohammednazik8678
    @mohammednazik8678 2 หลายเดือนก่อน +12

    We'll vote for ✌🏽NPP திசைகாட்டி 🧭 - அநுர குமார திசாநாயக்க AKD

    • @nipunasampath2554
      @nipunasampath2554 2 หลายเดือนก่อน

      தமிழ் முஸ்லிம் சகோதரர்களே, அனுரகுமார் இலங்கையின் அதிபராவது தவிர்க்க முடியாதது, ஆனால் அது சிங்கள வாக்குகளால் மட்டும் இருக்கக்கூடாது. இந்த புனிதமற்ற நபருக்கு உங்கள் விருப்பத்தை வழங்குமாறு சிங்கள மொழி பேசுபவர் என்ற ரீதியில் கேட்டுக்கொள்கிறேன். இனவாத அடிப்படையில் ஆட்சிக்கு வர அனுரகுமாரோ அல்லது அவரது கட்சியோ முயற்சிக்கவில்லை.

  • @princeac6174
    @princeac6174 2 หลายเดือนก่อน +14

    நான் கமெண்ட் பாக்க வந்தன்

    • @kumarankk1373
      @kumarankk1373 2 หลายเดือนก่อน

      🤣 கமெண்ட்டில் தீவிர JVP பிரசாரம் நடைபெறுகின்றது

  • @JesudasanStephen
    @JesudasanStephen 2 หลายเดือนก่อน +12

    கூட்டனி சொல்றபடி அவங்க விருப்பபடி விகாகழிக்க முடியாது அனுரவுக்குதான் எங்கள் வாக்கு

  • @thusanthanthusanthan311
    @thusanthanthusanthan311 2 หลายเดือนก่อน +22

    அனுரதான் jvp ok ok ok ok

  • @sarababa683
    @sarababa683 2 หลายเดือนก่อน +3

    Super 🙏🏾❤️🌹jvp எங்கள் வோட் jvp 👌🏾👌🏾

  • @EnlightenmentExplorerLK
    @EnlightenmentExplorerLK 2 หลายเดือนก่อน +12

    அவர்களின் நேர்மை போதும் அவர்களுக்கு வாக்களிக்க. இவ்வளவு காலமும் அவர்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளாமல் விட்டதுதான் கவலை, நான் உட்பட. எங்கள் அரசியல்வாதிகள், எமது பத்திரிகைகள் எல்லாம் இவர்களை எங்களுக்கு காட்டாது விட்டது இவர்கள் செய்யும் சுத்துமாத்துக்கள் பிடிபட்டுவிடும் என்பதால் தான் என்று நினைக்கிறேன். இவர்களை பற்றிய செய்திகளை மேலும் கொண்டு வாருங்கள். அநுர நிச்சயம் வெல்வார்.

    • @TharukiDiwya
      @TharukiDiwya 2 หลายเดือนก่อน +1

      💯❤

  • @Zacky-Lolita
    @Zacky-Lolita 2 หลายเดือนก่อน +3

    தயவு செய்து யாரும் நாமல் நாய்க்கு வாக்களிக்க வேண்டாம். அவனும் அவன் மொகரயும். வெக்கம் கெட்டவன். இவ்வளவு அசிங்கப்பட்டு திருத்தல்

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 2 หลายเดือนก่อน +2

    நீங்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியை , JVP என உச்சரிப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

  • @silversun3489
    @silversun3489 2 หลายเดือนก่อน +3

    My dad 40 years voted only Ranil. This time father told i will vote NPP ❤

    • @shalitharukmal8268
      @shalitharukmal8268 2 หลายเดือนก่อน

      Sathutuy ban adarey ubalata ❤️🥰

  • @RaviRavi-kp1rw
    @RaviRavi-kp1rw 2 หลายเดือนก่อน +3

    ஆட்சி மாற்றம் தேவை.NPP க்கு வாக்களிப்போம்.

  • @RomeshMarvel
    @RomeshMarvel 2 หลายเดือนก่อน +5

    Chandru Anna Tamil Comments Ennanu Paathutingala Ippo Sollunga Unga Vote Yaarukku 😂😂😂😂😂

    • @8083-m1h
      @8083-m1h 2 หลายเดือนก่อน +1

      Jvp க்கு

  • @mohamedrifath2813
    @mohamedrifath2813 2 หลายเดือนก่อน +1

    We need change in politics AKD ❤❤ my last hope

  • @Munawwar-j7k
    @Munawwar-j7k 2 หลายเดือนก่อน +9

    Anura kumara❤❤❤❤

  • @jazzmedia007
    @jazzmedia007 2 หลายเดือนก่อน +2

    My knowledge:
    ▪︎Tamil people without muslims north and east 90% people's not voting to NPP (jvp)
    ▪︎Tamil muslims north east more then 50% not voting to NPP "possible 45%"
    ▪︎Colombo Muslim morethen 80% for Sajith and ranil
    ▪︎Others territory Muslim 80% support NPP
    ▪︎Others territory tamils maximum 50% chance to AKD : without up country tamils
    ▪︎Up country tamil's = dividing for main 3 candidates huge numbers prominent Ranil
    ▪︎Christians sinhala: can't predict
    ▪︎Budhist votes : can't predict but lower chances to Ranil
    ▪︎Others : AKD is lead
    So finally minority votes play huge roll in this President election 2024

  • @MohamedRiwas-z9k
    @MohamedRiwas-z9k 2 หลายเดือนก่อน +26

    Anura. Win

  • @Gajenthikka
    @Gajenthikka 2 หลายเดือนก่อน +1

    புதிதாக வரப் போகும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சில குழப்பங்களை ஏற்படுத்த விடாமல் அவர்களுக்கு எல்லோருக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் பட்சபாதம் அல்லாமல்

  • @haffi_hanan
    @haffi_hanan 2 หลายเดือนก่อน +32

    Vote For AKD 🧭

    • @williamsanthiapillai2295
      @williamsanthiapillai2295 2 หลายเดือนก่อน +3

      No

    • @haffi_hanan
      @haffi_hanan 2 หลายเดือนก่อน

      @@williamsanthiapillai2295 பிரச்சினை ஒன்று இல்லை வாக்குரிமை என்பது உங்கள் உரிமை அதில் நீங்கள் விரும்பியவருக்கு🤍

    • @jonson-oy4wn
      @jonson-oy4wn 2 หลายเดือนก่อน +4

      நாடு இக்கட்டான நிலையில் இருந்த போது ஒருவரைத் தவிர நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வரவில்லை. இப்போது 39 பேர் முண்டியடித்துக் கொண்டு நாட்டை பொறுப்பேற்க வந்துள்ளனர். அந்தத் தனியொருவனின் முயற்சியும் செயற்பாடும் இல்லாதிருந்தால் இன்றும் கியூவில் தான் மக்கள்.

    • @haffi_hanan
      @haffi_hanan 2 หลายเดือนก่อน

      @@jonson-oy4wn கியூவை உருவாக்கியது நாம்தானே நண்பா
      நம்மிடம் தேவையான அளவு பெற்றோல் இருந்தும்,தேவையான கேஸ் வாயு இருந்தும் தான் மட்டும் வாழ வேண்டும் என்பதற்காக போலினில் நின்றனர் அதை உருவாக்கினோம்
      இதனை தந்திரமான முறையில் பயன்படுத்தியவர்கள்தான் இந்த அரசியல்வாதிகள்
      ஆகவே மொத்தத்தில் போலினை உருவாக்கியவர்கள் நம்மவர்கள்தான்
      அதற்காக அவர்தான் போலினை நிறுத்தினார் என்று சொல்வது எல்லாம் அரசியல் அஜந்தா மக்களை திசை திருப்ப எடுத்த ஒரு ஆயுதம்தான் #போலின்

    • @mushkirmsr9235
      @mushkirmsr9235 2 หลายเดือนก่อน

      ​@@jonson-oy4wnAde naada kadanaali akkiya pwrumaiyum central bank thiraiseri mosadi senjhadhum ranil than summa varalaaru Teiyama pesama warawendam

  • @paramananthamgeevananthy328
    @paramananthamgeevananthy328 2 หลายเดือนก่อน +1

    தமிழர்களுக்கும் சிறுபான்மை தமிழனுக்கு நல்ல மாற்றத்தை தர வேண்டும் vote aunra க்கே win❤❤❤❤❤

  • @mohsidheeqibrahim361
    @mohsidheeqibrahim361 2 หลายเดือนก่อน +7

    jvp

  • @PakeerathanNallaiah
    @PakeerathanNallaiah 2 หลายเดือนก่อน +2

    அண்ணா உங்கள் கருத்து மிகவும் ஆழமானது ❤❤

  • @AzeezSalam-sc1pt
    @AzeezSalam-sc1pt 2 หลายเดือนก่อน +1

    அரசியல் மாற்றம் அவசியம்
    அது அநுரவால் தான் முடியும்.

  • @SivaguruSajay
    @SivaguruSajay 2 หลายเดือนก่อน +13

    இந்த முறை ஜேவிபி வரட்டுமே என் எங்கட வாக்கை கொடுக்கலாமே

    • @KristenMala
      @KristenMala หลายเดือนก่อน

      நாட்டை சிறப்பாக நடத்தும ஓருவர் வரட்டும்

  • @AzeezSalam-sc1pt
    @AzeezSalam-sc1pt 2 หลายเดือนก่อน +1

    இது தேசிய மக்கள் சக்தி.

  • @RiyasSaly
    @RiyasSaly 2 หลายเดือนก่อน +5

    Our last hope AKD ♥️❤

  • @farisrahmaniac6093
    @farisrahmaniac6093 2 หลายเดือนก่อน +2

    Nicely say RJ,
    Becz NPP never use religious ethics in politics ❤❤

  • @dmcreations3262
    @dmcreations3262 2 หลายเดือนก่อน +8

    Vote for anura for a better life ❤

  • @shirosems1415
    @shirosems1415 หลายเดือนก่อน

    அனுரவோடு நாடு ❤️

  • @drhasanbasree
    @drhasanbasree 2 หลายเดือนก่อน +9

    We'll vote for AKD
    #VoteForChange
    #VoteForNPP
    #VoteForAKD

  • @ThesmiyaSinnathambi
    @ThesmiyaSinnathambi หลายเดือนก่อน +1

    JVP என்றொரு கட்சி இம்முறை தேர்தலில் இல்லை

  • @michelrayappan4733
    @michelrayappan4733 2 หลายเดือนก่อน +7

    Jvp தான் ஒரு காலத்தில் பயங்கரமான வேலைகள் செய்தது. அவர்களால் தான் பாதுகாப்பு கிடைக்கும் என்று என்ன நிச்சயம்.?

    • @8083-m1h
      @8083-m1h 2 หลายเดือนก่อน +1

      அவர்கள் பயங்கரவேளை செய்ததே மக்களின் நலனுக்காகத்தான்
      Jvp க்கு ஓரு முரை வாக்களித்து பாருங்கள் எமது இலங்கை முன்னேறும்

    • @lakshidissanayake2017
      @lakshidissanayake2017 2 หลายเดือนก่อน +1

      @@8083-m1h මිනිස්සු වෙනුවෙන් මිනිස්සු මැරුවද????

    • @ShuraifHamthan-bh9ej
      @ShuraifHamthan-bh9ej 2 หลายเดือนก่อน

      indha naatla irikkira 3 madhathu aakalum payangaravaatham pathi peasa mudiyaathu

  • @mahdisrilanka5542
    @mahdisrilanka5542 2 หลายเดือนก่อน

    AKD ❤️💐
    #2024trends #இலங்கை #ஜனாதிபதி #தேர்தல்
    வெற்றியோ தோல்வியோ தோழர் அணுரவிற்கே ஆதரவு.
    மக்கள் கணிப்பு
    வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள வேட்பாளர்.
    @highlight

  • @waseema-gr7it
    @waseema-gr7it 2 หลายเดือนก่อน +3

    Jvp ille bro npp 😅

  • @8083-m1h
    @8083-m1h 2 หลายเดือนก่อน +1

    JVP நிச்சியமாக சத்தியமாக வெல்லும் 💪💪💪💪

  • @spjspj7422
    @spjspj7422 2 หลายเดือนก่อน +7

    ☎️☎️☎️☎️☎️☎️☎️sajith💯👍

  • @farhanhassim7986
    @farhanhassim7986 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் ஏன் jVp jvp என்று கூறுகிறீர்கள்
    NPP என்று உங்களால் உச்சரிக்க முடியாதா தெரியாதா அல்லது வேண்டுமென்றே ஜேவிபி என்று கூறுகிறீர்களா

  • @sabarathnampiraveen6992
    @sabarathnampiraveen6992 2 หลายเดือนก่อน +5

    This time AKD 🧭

  • @rl5914
    @rl5914 2 หลายเดือนก่อน +2

    Thank you 🙏🏻

  • @kailawaran5055
    @kailawaran5055 2 หลายเดือนก่อน +3

    No more support from Tamil people for TNA. Their time expires.

  • @zameek100
    @zameek100 หลายเดือนก่อน +1

    Dear Muslim and Tamil brothers and sisters, it’s good chance for a change, please vote for a better future for our children, vote to AKD

  • @Ssttyy94
    @Ssttyy94 2 หลายเดือนก่อน +4

    NPP 💖

  • @KristenMala
    @KristenMala หลายเดือนก่อน +1

    பிழை செய் யாதவ கடவுள் மட்டும் கடழவுள் சித்தப்படி நடக்கட்டும்

  • @ananthtami2463
    @ananthtami2463 2 หลายเดือนก่อน +3

    இந்த முறை அனுர குமார திஸாநாயக்க அவர்கள் ஜனாதிபதியாக வந்தால் நாட்டின் எதிர்காலம் நன்றாக இருக்கும் ❤

    • @HariPrasath-y4d
      @HariPrasath-y4d 2 หลายเดือนก่อน

      super udane poi linela nikalam

  • @sureshakm7043
    @sureshakm7043 หลายเดือนก่อน +1

    I am support jvp ❤❤❤ from indiaaaa❤❤

  • @RasminNK
    @RasminNK 2 หลายเดือนก่อน +3

    சந்த்ரு நீங்கள் இன மத வாதங்கள் இல்லாத நல்ல திறமையான ஊடகவியலாளர் வாழ்த்துக்கள் நீங்களும் இம்முறை அநுரவுக்கு ஆதரவளியுங்கள்

  • @SingleQueen-jr3gu
    @SingleQueen-jr3gu 2 หลายเดือนก่อน +1

    நாட்டை சரியாக நடத்தக்கூடிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டு்ம். இது மக்களின் உரிமை. எங்கள் பிள்ளைகளின் நலன் கருதி ஒரு நல்ல ஜனாதிபதியை தேர்ந்து எடுப்போம்.

  • @seemanroxmilan
    @seemanroxmilan 2 หลายเดือนก่อน +4

    AKD

  • @cricketmoments1565
    @cricketmoments1565 2 หลายเดือนก่อน +1

    தமிழ் பேசும் மக்களே,
    இம்முறை தேசிய மக்கள் சக்திக்கு வாக்களியுங்கள்
    Npp 🧭 திசை காட்டி
    Anura kumara 🧭🧭🧭🧭

  • @mohamedatharik1737
    @mohamedatharik1737 2 หลายเดือนก่อน +4

    AKD ❤

  • @UbaithSahana-uz6ix
    @UbaithSahana-uz6ix 2 หลายเดือนก่อน +4

    Jvp best ❤❤❤❤❤

  • @AbdulRahman-mx7ch
    @AbdulRahman-mx7ch 2 หลายเดือนก่อน +1

    Super

  • @MohamedHiflyIbrahim
    @MohamedHiflyIbrahim 2 หลายเดือนก่อน +4

    NPP

  • @SonaganLand
    @SonaganLand 2 หลายเดือนก่อน +1

    நாடால மன்ர உருப்பினர்கலால் கொண்டு வந்த
    "" பிழையான பொருளாதார கொல்கைகலாலும் , பிழையான எதிர்கால அபிவிருத்தி திட்டங்கலாலும் "" தான் இலங்கைக்கு இந்த நிலமை😔..

  • @stanlyjesudhasonstanlyjesu9670
    @stanlyjesudhasonstanlyjesu9670 2 หลายเดือนก่อน +3

    Anuravukku english theriyathu😂

    • @knightwarrior5
      @knightwarrior5 2 หลายเดือนก่อน +1

      English therinja mattum podhuma?😂😂😂

    • @hafeelnilabdeen7886
      @hafeelnilabdeen7886 2 หลายเดือนก่อน +4

      Ulahil pala leaders irukkirarhal English theriyamal anal awarhal thamadhu naatai sirappaha aalhirarhal so English mukkiyam illai our translator irundal podum

    • @munthasirmohammed155
      @munthasirmohammed155 2 หลายเดือนก่อน

      Viladimir Putin also doesn't know English

    • @shalitharukmal8268
      @shalitharukmal8268 2 หลายเดือนก่อน +1

      ​​@@munthasirmohammed155 he know English but he don't use because she use only their mother language you think then why he is not speak English European Nations politicians not respect English language

    • @shalitharukmal8268
      @shalitharukmal8268 2 หลายเดือนก่อน +1

      English therinja politician 70 year intha nattula kilichathu pothum 🙏😅😅😅