BSNL க்கு மாறலாமா ? குறைவான விலையில் Prepaid Recharge திட்டங்கள் ! Bsnl Prepaid Plans 2021 in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @Alliswell-px6ph
    @Alliswell-px6ph 3 ปีที่แล้ว +4

    எல்லா இடங்களிலும் 4g சேவை இல்லை அது தான் பிரச்சனை , சில இடங்களில் 3g யும் 2gயும் சேவை தான் இருக்கு அது தான் பிரச்சனை . அனைத்து இடங்களிலும் 4g சேவை வர வேண்டும்

  • @goodwin7674
    @goodwin7674 3 ปีที่แล้ว +13

    அரசாங்கம் நினைத்தால் சாத்தியம் ஆனால் பண்ணமாட்டார்கள்

    • @balasundaramr7424
      @balasundaramr7424 3 ปีที่แล้ว +1

      BSNL வளர்வதை Modi அரசு விரும்புகிறதா என்ற சந்தேக கேள்வி , customer ஆக விரும்புபவரிடம் உள்ளது !
      Reliance போன்ற தனியார் நிறுவனங்கள் பாதித்துவிடுமே !
      BSNL ஐ நன்றாக வளர்த்துவிட்டு , தனியாருக்கு விற்றுவிட திட்டமோ ?

  • @naveensaravanan3175
    @naveensaravanan3175 3 ปีที่แล้ว +6

    எல்லாம் மாவட்ட கிராமத்துல டவர் போடுங்க. அப்ப தான் BSNL network ku வருமானம் கிடைக்கும்.

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 3 ปีที่แล้ว +6

    BSNL இப்போது நல்லாவே இல்லை... எப்போதும் எமர்ஜென்சி கால் மட்டுமே.... என்று தான் வருகிறது... அதுமட்டுமின்றி சிக்னல் பிரச்சினை அதிகமாக உள்ளது..

  • @balasundaramr7424
    @balasundaramr7424 3 ปีที่แล้ว +4

    Brother ,
    397 க்கு 2GB 300days.
    495 க்கு 2GB 90days.
    முரண்பாடாக இல்லை ?

    • @premalatha9320
      @premalatha9320 3 ปีที่แล้ว

      397--2gb 300 days
      495--2gb day 90 days

  • @baskarsam4800
    @baskarsam4800 5 หลายเดือนก่อน

    இந்த கட்டணமெல்லாம் 3ஜிக்கா,4ஜிக்கா.நான் 40நாள் 2ஜிபிஅன்லிமிடெட் வாஸ்கால்ப்ளான் ₹107/- கட்டி வருகிறேன். ஆனால் எப்போதும் டவர் கிடைப்பதில்லை. நெட்டும் கிடைப்பதில்ல. ஆனால் ஒவ்வொரு முறையும் ரீசார்ஜ் செய்யும்போது என்கணக்கில் உபயோகிக்காத ஜிபி சேர்ந்து தற்போது 28 ஜிபி இருக்கிறது. இதனால் எனக்கு என்ன பயன்? கவர்ச்சி யாக விளம்பரம் செய்து வாடிக்கையாளர் களை சேர்ப்பதைவிட சரியான படி தடையற்ற சேவை வழங்கினால் வாடிக்கையாளர் தாமே தேடிவந்து சேர்வார்கள்.

  • @thulkarunai7358
    @thulkarunai7358 3 ปีที่แล้ว +1

    Need more tower and 4G network. அரசு கொள்ளை அடிக்கவே தனியாருக்கு அதிக அளவு சேவை புரிகிறது. அரசு நிறுவனத்திற்கு போதிய வசதிகளை (குறிப்பாக பிஎஸ்என்எல்) செய்து தர வேண்டும். செய்வார்களா???

  • @ramamurthyamudharamamurthy2352
    @ramamurthyamudharamamurthy2352 3 ปีที่แล้ว +1

    997 plan current 3 gb data per day and validity 180 days unlimited calls

  • @sathiyangovindasamy7929
    @sathiyangovindasamy7929 3 ปีที่แล้ว +14

    BSNL 4G சேவை இருக்கா சகோ....நம்ப முடியல.... இது உண்மை தானா...

    • @arulselvan43
      @arulselvan43 3 ปีที่แล้ว +7

      3G only , Modi Bsnl ii vitthuttan

    • @arulselvan43
      @arulselvan43 3 ปีที่แล้ว +2

      Modi Bsnl ii and vitthuttan

    • @lawrencerosy7136
      @lawrencerosy7136 3 ปีที่แล้ว

      சும்மா reel விடுரதுதான் வேலbro

    • @ezhilmalini7903
      @ezhilmalini7903 3 ปีที่แล้ว

      இப்பதான் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

  • @cadirvela7048
    @cadirvela7048 3 ปีที่แล้ว +4

    BSNL VERY GOOD

  • @krishnamoorthy2914
    @krishnamoorthy2914 3 ปีที่แล้ว

    Will I have to buy a new Bsnl Sim in lieu of existing Bsnl Sim? If so where I have to go.

  • @sridharnashoknaaarayanan3059
    @sridharnashoknaaarayanan3059 3 ปีที่แล้ว +1

    4G available in this network?

  • @mylavank7579
    @mylavank7579 3 ปีที่แล้ว

    ஒழுங்காBsnl டவர்கிடைக்க ஏற்பாடு பண்ணுங்கப்பா.....தலைவிதி Network problem இதுல 4G விளம்பரம் வேற....எத்தனை G வந்தாலும் Bsnl 2 G தான் தலைஎழுத்து...

  • @ashokp4224
    @ashokp4224 3 ปีที่แล้ว

    Panna gov and people both are benefit but when it happen

  • @pradeepan9132
    @pradeepan9132 3 ปีที่แล้ว

    Network 4g connect akarathe illa ... sim vankina no use .... voice cal kuta clearance illa ... @@

  • @Karuvandukavi
    @Karuvandukavi 3 ปีที่แล้ว

    அய்யா சாமி முதல்லா சிக்னல் சரியா கிடைக்குமாறு செய்ய சொல்லுங்கா அப்புறம் உங்க தகவல் சொல்லுங்கா.

  • @vinithapazhamalai9497
    @vinithapazhamalai9497 3 ปีที่แล้ว

    Plan ellam nalla thaan iruku... apram thaan tower cut panni pudranunga...

  • @devasir2372
    @devasir2372 3 ปีที่แล้ว

    நாம் செத்தாலும் BSNL 4G. ... வராது.... Explanation வேண்டாம் சார். ...🙏🙏

  • @naveensaravanan3175
    @naveensaravanan3175 3 ปีที่แล้ว +3

    எங்க ஊர்ல BSNL tower கிடைக்கவில்லை.எப்படி sim வாங்குறது

    • @ArunKumar-rw1gt
      @ArunKumar-rw1gt 3 ปีที่แล้ว

      Pls 3 month wait pannunga ji.. on the way

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 ปีที่แล้ว

      இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் Bsnl தொலைத்தொடர்பு மையங்கள் உள்ளன. அந்த மாவட்டத்தில் உங்கள் பகுதியில் அருகில் உள்ள Bsnl தொலைத்தொடர்பு மையத்தை தொடர்பு கொள்ளவும்.
      Bsnl ல் 4G sim மட்டுமே வினியோகம் செய்கின்றனர். 4G தொலைத்தொடர்பு சேவையை 2022ல் சந்தாதாரர்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 ปีที่แล้ว

      Bsnl சமிக்ஞைகளே கிடைக்கவில்லை யெனில் குறிப்பிடவும் voice or data.
      3G சேவைகள் இரண்டிலும் துல்லியமாக கிடைக்கின்றன, இல்லையெனில்,
      அருகிலுள்ள சேவை மையத்தில் simcard ஐ சரிபார்க்கவும்.
      2G, 3G இரண்டிலும் voice/Data வை உறுதிசெய்து உபயோகப் படுத்தலாம். விரைவில் 4G எதிர்ப் பார்க்கலாம்.

  • @venkeynfs7836
    @venkeynfs7836 3 ปีที่แล้ว +2

    Bro bsnl how to check 4g are 3g network in my area put about the video

    • @leotech2.0
      @leotech2.0  3 ปีที่แล้ว

      i will upload the video bro soon

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 ปีที่แล้ว

    BSNL விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சரியான விளம்பரம் தேவை.

    • @balasundaramr7424
      @balasundaramr7424 3 ปีที่แล้ว

      BSNL schemes குறித்த விளம்பரத்தை ஏன் BSNL லே செய்யவில்லை ?
      நீங்கள் விளம்பரம் செய்தது போல் ஏன் சேவை அளிக்கவில்லை என
      Customer court , case என சென்று கேள்வி கேட்டால் தப்பிக்க தானே ?

  • @rrajik143
    @rrajik143 3 ปีที่แล้ว +1

    Bro 321 plan unlimited all network varuma bro

    • @leotech2.0
      @leotech2.0  3 ปีที่แล้ว

      No bro only bsnl
      This plan use for police' cug unlimited for chennai Tamilnadu

  • @arumugamkaruppiah9214
    @arumugamkaruppiah9214 3 ปีที่แล้ว

    Is 4G network available with BSNL ! your message is uncompleted information. Pl update.

  • @VIJAY-lv6ek
    @VIJAY-lv6ek 3 ปีที่แล้ว

    Tower mattum naama fix pannanum

  • @m.karthickmoosa3500
    @m.karthickmoosa3500 3 ปีที่แล้ว +2

    Airtel to bsnl sim athe method thane bro

  • @uthayashivanr1818
    @uthayashivanr1818 3 ปีที่แล้ว

    Inga 3g net um poi 2gla pogudhu idhula eenga poi urttradhu 4g nu

  • @kalidoss1489
    @kalidoss1489 3 ปีที่แล้ว

    B.s.n.l இருக்கா அதன் ஊழியர்கள் மக்களுக்கு மரியாதை கொடுக்க சொல்லுங்கள்

  • @sriramart
    @sriramart 3 ปีที่แล้ว +1

    என்னது Bsnlல 4gயா?

  • @perumalreddy2039
    @perumalreddy2039 3 ปีที่แล้ว +7

    BSNL network எல்லா இடத்திலும் சரியாக கிடைக்காதே. அதான பிரச்சணை

  • @palaniyandinatarajan4548
    @palaniyandinatarajan4548 3 ปีที่แล้ว +1

    Ariyavil 4g work ella

  • @viswanathanrajan61
    @viswanathanrajan61 3 ปีที่แล้ว

    டவர் கிடைக்குமா நன்பா

  • @கூட்டாஞ்சோறு-ம9ட
    @கூட்டாஞ்சோறு-ம9ட 5 หลายเดือนก่อน

    பிஎஸ்என்எல் எந்த ஊர்லபா டவர் கிடைக்குது

  • @lawrencerosy7136
    @lawrencerosy7136 3 ปีที่แล้ว

    mimigiration இல்லபா மைகிரேஷன் plan

  • @PRISHAMM-bn6tb
    @PRISHAMM-bn6tb 3 ปีที่แล้ว

    No customer service

  • @balasundaramr7424
    @balasundaramr7424 3 ปีที่แล้ว

    அவனுங்க , BSNL , ஒழுங்கா பதில் சொல்வாங்களா ?
    திமிராலேயே தானே அழிஞ்சாங்க !

  • @sadagopanvaradhachari8408
    @sadagopanvaradhachari8408 3 ปีที่แล้ว

    BSNL ல். 4 G இருக்கா. தெரிந்துதான் வீடியோ போடுகிறீர்களா

  • @mihavelsasamihavel6111
    @mihavelsasamihavel6111 3 ปีที่แล้ว

    Neddikikavillai

  • @ramum9599
    @ramum9599 3 ปีที่แล้ว +2

    4G நிச்சயமா ??? !!!!

  • @gowthamkannan506
    @gowthamkannan506 3 ปีที่แล้ว +1

    ஐயா இந்தியநாட்டு பொது மக்களே உங்களுக்கு உழைக்க வும் உங்கள் சேவை எங்கள் குறிக்கோள் 40 வருடங்கள் முன்பு நடந்த போது கிராமங்களில் BSNLசேவையை நினைத்து பாருங்கள்

    • @duskyking4355
      @duskyking4355 3 ปีที่แล้ว +1

      Enna aachu

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 ปีที่แล้ว

      சேவைகள் அருமை. நன்றிகள்🙏🏽

  • @govindarajank92
    @govindarajank92 3 ปีที่แล้ว

    வேறு. வேலை. இல்லையா

  • @soundappans4081
    @soundappans4081 3 ปีที่แล้ว

    ஏண்டா முதலில் 4 ஜீ ஒர்க் ஆகுதா அதை முதல்ல சொல்லு

    • @Kathiravan-1
      @Kathiravan-1 3 ปีที่แล้ว

      மரியதைக்கு நன்றி
      இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் Bsnl தொலைத்தொடர்பு சேவைகள் உள்ளன.
      முதலில் 2G, 3G இரண்டிலும் voice/Data வை உறுதிசெய்து உபயோகப் படுத்தலாம்.
      சமிக்ஞைகள் கிடைப்பதை உறுதி செய்துகொள்ளவும் voice or data.
      3G சேவைகள் இரண்டிலும் துல்லியமாக கிடைக்கின்றன, இல்லையெனில்,
      அருகிலுள்ள சேவை மையத்தில் simcard ஐ சரிபார்க்கவும்.
      அந்தந்த மாவட்டங்களில், அருகில் உள்ள Bsnl தொலைத்தொடர்பு மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
      Bsnl ல் தற்போது, 4G simcard மட்டுமே வினியோகம் செய்கின்றனர். 4G தொலைத்தொடர்பு சேவையை 2022ல் சந்தாதாரர்கள் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம்.

  • @PRISHAMM-bn6tb
    @PRISHAMM-bn6tb 3 ปีที่แล้ว

    Simply waste