ஈமு கோழியால் காலி ஆன ஊர்! கொங்கு பகுதியை சீரழித்த ஈமு கோழி Journalsit Umapathy Interview Eemu Kozhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 139

  • @VenkatesanDuraiswamy-d9l
    @VenkatesanDuraiswamy-d9l 9 หลายเดือนก่อน +20

    உண்மையிலேயே உங்கள் அறிவாற்றல் எந்தபத்திரைகாரனுக்கும் இல்லை வாழ்த்துக்கள் திருஉமாபதி சார் நான் உங்கள்பேட்டிக்கு முக்கியத்துவம் குடுப்பவன் ரசிகனும்கூட.

  • @KadhiresanA
    @KadhiresanA 9 หลายเดือนก่อน +40

    நூல் இழையில் நான் தப்பினேன்
    எங்க வீட்ல இருக்கறவங்க மண்டையையும் கழுவ பாத்தாங்க Sir
    எங்க பெரியப்பா மகன் 8 இலட்சத்தை இழந்தார்.
    அருமையான பதிவு...!

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 9 หลายเดือนก่อน +5

      ஒரு விஷயம் சொல்லுங்க அது எப்படி அந்த அளவுக்கு விவரம் தெரியாம இருப்பானுங்களா

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb 9 หลายเดือนก่อน +4

      ​@@mazhaisaral3212innum irukkanga bro. ellam perasathan

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 9 หลายเดือนก่อน

      @@suriyakaransivaSiva-tt8cb bro neenga sollurathu ok bro. but intha kaalathula evlo vishayam nammaku theriya varuthu scam pathi. Appural elloru veetulaiyum educated aalunga intha generationla irukaanga. aana athaiyum meeri eppadi yemarurarnganu theiryala.

    • @darksouleditz
      @darksouleditz 8 หลายเดือนก่อน +4

      ​@mazhippo myv3ads pinnadi poranuga la.. adhu mari than 😂😂😂😂
      aisaral3212

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 8 หลายเดือนก่อน +5

      கொங்கு பகுதியில் வியாபார முன்னெடுப்பு அதிகம் ஆகையால் அங்கு ஏமாற்றம் இருப்பது சகஜம் மற்றும் இயல்பு...
      விழிப்புணர்வு அந்த பகுதிக்கு அதிகம் தேவை

  • @comments_videos
    @comments_videos 9 หลายเดือนก่อน +37

    சுசி ஈமூ firms
    சத்தியாராஜ் விளம்பரம் பன்ன கம்பெனி

  • @rasukrishna1991
    @rasukrishna1991 9 หลายเดือนก่อน +47

    பெரியார் பேரன் சத்யராஜ் விளம்பரம் மூலம் கோடி பணத்தை பார்த்தார்

    • @mdtb3901
      @mdtb3901 8 หลายเดือนก่อน +5

      ஏமாத்துக்காரனா சத்யராஜ்? அப்போ கண்டிப்பா மோடி குடும்பத்தான் தான் 😂

    • @Sathya259
      @Sathya259 8 หลายเดือนก่อน

      ​@@AshwiB21Yes.. He did..

  • @pratheeshamani6069
    @pratheeshamani6069 9 หลายเดือนก่อน +87

    நானும் கொங்கு பெல்ட் என்பதில் பெருமை கொள்கிறேன்😂. அதெல்லாம் மறக்க முடியாத நாட்கள் 😂

    • @rvrcircuitboys
      @rvrcircuitboys 9 หลายเดือนก่อน +6

      😂😂😂 susi emmu rusi emmu

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 9 หลายเดือนก่อน +8

      இதுல பெருமை போடுறதுக்கு ஒன்னும் இல்லை. ஏமாந்து போயிருக்க.
      ஒரு விஷயம் சொல்லு அது எப்படி அந்த அளவுக்கு விவரம் தெரியாம இருப்பானுங்களா

    • @mewedward
      @mewedward 8 หลายเดือนก่อน

      Kavundar sathu solluga,

    • @karthicksaranya6303
      @karthicksaranya6303 8 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @FinickyLazily
      @FinickyLazily 8 หลายเดือนก่อน +1

      Komiyaputhoor 🎉

  • @arunmathiarunmathi6897
    @arunmathiarunmathi6897 9 หลายเดือนก่อน +17

    உமாபதி ப்ரோ. தெரியாத் தனமா உங்கள் நேர்காணலை பார்த்துக் கொண்டே சாப்பிட்டேன். என்னாச்சு தெரியுமா... சாதம் மூக்கில் ஏறா மூளையில் ஏறி உணவுக் குழாய பக்கக் கிளைகளுக்குள்ளே புகுந்து அடைத்து தும்மித் தும்மி தும்மலும் முழுசா வராமல் .... இப்படியெல்லாம் கொடுமைப் படுத்தலாமா. ஏற்கனவே தண்ணீர் குடிக்கும் போது ஒருமுறை இதே கஷ்டத்தை கொடுத்தீர்கள். இன்னைக்கு இப்படி. ஞாயமா ப்ரோ.😅😅😅😢😢🎉

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 9 หลายเดือนก่อน +44

    இதில் தொண்ணூறு சதவிகிதம் கொங்கு வேளாள கவுண்டர் இன மக்கள் தான்... அன்று அவர்கள் இந்த ஈமு கோழியால் இழந்த பணம் பல ஆயிரம் கோடி ரூபாய்.... இன்று வரை அவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய மக்கள் ஆகி விட்டனர்... அவர்கள் தங்களது வாழ்வாதார விவசாய நிலங்களை விற்று இன்று சொல்ல முடியாத துன்பத்தை இன்றும் அனுபவித்து வருகின்றனர்....

    • @mewedward
      @mewedward 8 หลายเดือนก่อน +8

      Yamathu na va num kavundar tha athaum sollu ga

    • @darksouleditz
      @darksouleditz 8 หลายเดือนก่อน

      😂😂😂​@@mewedward

    • @call_me_ragu
      @call_me_ragu 8 หลายเดือนก่อน +5

      என்னோட நண்பர் பெயர் பிரபு திருச்செங்கோடு அவங்க 2010 காலங்கல்ல கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்தார்கள்.

    • @sankarchinnappan3766
      @sankarchinnappan3766 8 หลายเดือนก่อน

      யாருட சொன்னது ஈமுவாள காட்ட வித்தானுங்கனு ஆதாரத்தை கொடு ஈமுவால் இழந்த இழப்பீட்டை ஒரே வருடத்தில் கொங்கு மக்கள் மீண்டனர் காரணம் கடினமான உழைப்பு அப்படி .....உங்கள மாறி அடுத்தவனை கேவலமா பேசி இதுள வர்ர காச வச்சு வயித்த கழுவுற கூட்டம் இல்லை இங்கு இருக்குற கொங்கு கவுண்டர் ஆனாலும் சரி கொங்கு நாடர் ஆனாலும் சரி கொங்கு பறையர் ஆனாலும் சரி கொங்கு பள்ளர் ஆனாலும் சரி கொங்கு அருந்ததியர் ஆனாலும் சரி கொங்கு செட்டியார் கொங்கு ராயர் என அனைத்து மக்களும் உழைப்பே கதி என கிடப்பார்கள் உங்களை மாறி சோத்துக்கு கண்டவன் கால்ள விழ மாட்டார்கள் இவ்வளவு வாய் கிழிய பேசுறயே கொங்கு நாடு தனியா பிறிஞ்சா தமிழ்நாடு சோத்துக்கு திண்டாடனும் போடுற 2.5 லட்சம் கொடி பஜ்ஜெட்ள எங்க கொங்கு நாட்டு பணம் 1லட்சம் கொடி அப்பறம் பெருமை பீத்தறியே நாங்கதான் அதிக தொழில்சாலைகள் கொண்ட மாநிலமுனு அதுவும் போய்டும்.......பாலகிருஷ்ணன் ias அவர்கள் இந்த கொங்கு நாட்டு மக்களின் நாகரிகமும் நல்ல குணத்தையும் 2010 செம்மொழி மாநாட்டுளையே பேசிடாருடா சென்னையின் பொருளாதாரம் 160000 கோடி கோவை 130000 கோடி இத்தனைக்கும் தலைநாகரமே இல்லாத இடம் இவ்வளவு பணத்தை மாநிலத்திற்க்கு கொடுத்தா அதை சென்னையிள வக்கனையா வாங்கி திங்கற இவனுகளுக்கு எப்படி புரியும் உழைப்புனா என்னானு

    • @ragupathi408
      @ragupathi408 8 หลายเดือนก่อน

      பேராசை....... பெரு நஷ்டம் ......

  • @immanuelsrudhrakshan9797
    @immanuelsrudhrakshan9797 9 หลายเดือนก่อน +28

    Sathuranga vettai fans like here 😂😂😂😂

  • @swarasyam
    @swarasyam 8 หลายเดือนก่อน +7

    10:00 அப்பாடா
    பரவால்ல எல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிடாதுன்னு புரிஞ்சிக்கிட்டேன் 🙏🏼

  • @thambiduraiganapathiraman6361
    @thambiduraiganapathiraman6361 9 หลายเดือนก่อน +27

    நடிகர் பாக்யராஜ் இதற்கு விளம்பரம் செய்தார்.

  • @murugesanponnaiah5531
    @murugesanponnaiah5531 9 หลายเดือนก่อน +29

    அண்ணே, கலைமகள் சபா ன்னு ஒண்ணு இருந்துச்சு, அதை பத்தி சொல்லுங்க பிளீஸ்

    • @DINESHDINESH-be1ql
      @DINESHDINESH-be1ql 8 หลายเดือนก่อน +1

      Apdina ennanga sir?

    • @mdtb3901
      @mdtb3901 8 หลายเดือนก่อน +1

      80s kids ah 😂

    • @Arimakarnan
      @Arimakarnan 8 หลายเดือนก่อน

      😂

  • @myllisteelproductskrishnag9226
    @myllisteelproductskrishnag9226 8 หลายเดือนก่อน +1

    பசுமை விகடன் போல பழ இதழ்கள்

  • @orkay52
    @orkay52 9 หลายเดือนก่อน +17

    Actor Sathyaraj is coming to investors mind

  • @k.mohammedfazid4702
    @k.mohammedfazid4702 9 หลายเดือนก่อน +17

    ஈமு இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் 😂😂

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 9 หลายเดือนก่อน

      எங்கே குண்டிக்குள்ளா நாயே

  • @karthicksaranya6303
    @karthicksaranya6303 8 หลายเดือนก่อน +5

    100-200 கிலோ லாம் இல்லண்ணே...உயிரோடவே 30-35 கிலோ தான் இருக்கும்...இறைச்சி 20-25 இருக்கலாம் ...

  • @eliyasabraham9480
    @eliyasabraham9480 9 หลายเดือนก่อน +2

    மிக சிறப்பு

  • @prabunkl6754
    @prabunkl6754 8 หลายเดือนก่อน +3

    Nan eemu briyani sapitaen...oru nalla manushan vetti yenga oorukae soru potor...nanri ayya 😅😅😅

  • @douglas427
    @douglas427 9 หลายเดือนก่อน +7

    ஈமு கோழி புகழ் சத்தியராஜ் இப்போ திமுக ஜால்ரா வாக வாழந்து கொண்டு இருப்பதை பற்றி பேசலாமே.... மூத்த ரெட் லைட் பத்திரிக்கையாளர்....அவர்களே😂😂😂😂😂😂😂😂

    • @mdtb3901
      @mdtb3901 8 หลายเดือนก่อน

      Freedom 251 புகழ் மோடி தெரியுமா 😂😂😂

  • @kumaravel9293
    @kumaravel9293 9 หลายเดือนก่อน +7

    Susi eemu rusi eemu
    Sneha invited for opening hotel
    Unforgettable memories 😂😂

  • @josephmariyaraj8931
    @josephmariyaraj8931 8 หลายเดือนก่อน +2

    எல்லோரும் பரபரப்பாக‌ ஈமு கோழிபண்ணை ஆரம்பிக்கும்போது நான் நன்பர்களிடம் சொன்னேன் இன்று இல்லாவிட்டாலும் ஒருநாள் இது பெரும்பிரச்னையாக வரும் என்று.

  • @praveenpslv1978
    @praveenpslv1978 2 หลายเดือนก่อน

    7:43 perfect ❤

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 9 หลายเดือนก่อน +7

    Superb fun interview but very short interview should be atleast 30 minuetes

  • @ar.elangovan568
    @ar.elangovan568 8 หลายเดือนก่อน +4

    புறா வளர்க்கிறேன் தம்பி
    2 வந்தது
    இப்ப 20 ஆகியது ...

    • @balamurugan5368
      @balamurugan5368 6 หลายเดือนก่อน

      சாபிடுவீங்களா?

  • @TML333
    @TML333 8 หลายเดือนก่อน

    Correct sir..avalai marakkathaan...

  • @tac-onelife
    @tac-onelife 8 หลายเดือนก่อน +3

    Now my v3 ads 😂😂

  • @sumithar4783
    @sumithar4783 9 หลายเดือนก่อน +14

    ஈமு கோழி 100-200 கிலோ இருக்காது..
    40 கிலோ தான் அதிகபட்சம்..

    • @somasundaram4604
      @somasundaram4604 9 หลายเดือนก่อน +4

      Ivan dubakoor bro😂

    • @balamurugan5368
      @balamurugan5368 6 หลายเดือนก่อน

      நெருப்பு கோழி 100-300 கிலோ. ஆனால் இவர் ஏன் ஈமு கோழியை பற்றி இவ்வாறு சொன்னார் என்று தெரியவில்லை

    • @somasundaram4604
      @somasundaram4604 6 หลายเดือนก่อน

      @@balamurugan5368 oru visayatha appadiyea solla theriyatha DMK naiga avanuga bro..apro naan yentha katchi yum support pannala..yella katchiyum fraud thaan..ivan oru maanam ketta DMK naai

  • @srsaccused
    @srsaccused 9 หลายเดือนก่อน +16

    உமாபதி அண்ணன் பேசும் தோரணை😂 இந்த வீடியோ பாத்து சிரிச்சே செத்துட்டேன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ragupathi408
    @ragupathi408 9 หลายเดือนก่อน +16

    கொங்கு மண்டலம் அல்ல ..... மேற்கு மண்டலம் ....

    • @irose4066
      @irose4066 8 หลายเดือนก่อน +3

      No…. Kongu mandalam…….. every area is unique….. we have to preserve those cultures…..

  • @crazyboyview1866
    @crazyboyview1866 9 หลายเดือนก่อน +5

    Antha my v3 ads 😂

  • @sriramvignesh6808
    @sriramvignesh6808 9 หลายเดือนก่อน +6

    Yeppa mudiyala da . Villunthu villunthu sirichiten 🤣

  • @velumaniramasamy1111
    @velumaniramasamy1111 8 หลายเดือนก่อน

    Really great, Mr Uma sir , u told the actual story held in Erode district.

  • @Tamilan_Tractor
    @Tamilan_Tractor 8 หลายเดือนก่อน +4

    இதற்கு விளம்பரம் செய்தது மண்டை சத்தியராஜ்

  • @vimalvadivel2806
    @vimalvadivel2806 9 หลายเดือนก่อน +2

    சிரிப்பு தான் வருது

  • @ramkirocks5561
    @ramkirocks5561 8 หลายเดือนก่อน +1

    ஏஜன்ட் சத்தியராஜ்

  • @pitthan007
    @pitthan007 9 หลายเดือนก่อน +5

    Neo max பற்றி பேசுங்க

  • @ponnusamy4178
    @ponnusamy4178 หลายเดือนก่อน

    True. True. True ..9..lakesam naan

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 8 หลายเดือนก่อน +2

    நடிகர் சத்யராஜ போயி கேளுங்க

  • @thallaa9600
    @thallaa9600 หลายเดือนก่อน

    7:14 👏👏

  • @karupusamykongusathyamanga9677
    @karupusamykongusathyamanga9677 9 หลายเดือนก่อน +5

    👍👍👍👍

  • @studybytes8635
    @studybytes8635 9 หลายเดือนก่อน +13

    சொந்த ஜாதி காரன் பீ ய வித்தா கூட வாங்கி திண்பானுங்க 😂😅

    • @thirunavukkarasuthirunavuk5202
      @thirunavukkarasuthirunavuk5202 8 หลายเดือนก่อน

      உனக்கு ஏண்டா பரதேசி எரியுது

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 8 หลายเดือนก่อน +1

      உண்மையில் கொங்கு மக்களை ஏமாற்றியது ஜாதி தான். சுய சாதி நாய் ஏமாற்றி னால் சந்தோஷமாக ஏமாறுவார்கள் கொங்கு மக்கள்

  • @arunajith8683
    @arunajith8683 8 หลายเดือนก่อน +1

    Kongu singam Yuvaraj ndranga,.....avanum tha periya velaiya pathu emu la pala kodi aduchutan.....

  • @AKFourteen
    @AKFourteen 9 หลายเดือนก่อน +1

    சுசி ஈமு ப்பார்ம்ஸ் ரொம்ப பேமஷ்

  • @botnix1194
    @botnix1194 9 หลายเดือนก่อน +17

    கோயம்பத்தூர் போய் business பண்ணலாம் போலயே 😂😂😂

  • @Chennaisuperkingsrealestate
    @Chennaisuperkingsrealestate 9 หลายเดือนก่อน +2

    Easy income Emo Koli advertisement Congo belt all over advertisement total Vasco 10 years back😂😂😂

  • @mohamedjameel7696
    @mohamedjameel7696 9 หลายเดือนก่อน +2

    Mudiyala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ArunAdithh
    @ArunAdithh 8 หลายเดือนก่อน +1

    Susi Emu Rusee Emu ...but Meat was Tasty at the time 😂😂

  • @shaikthegangsta
    @shaikthegangsta 9 หลายเดือนก่อน +2

    Ilavasama sambathikra ore aal America dan....

  • @ManiVannan-d1o
    @ManiVannan-d1o 2 หลายเดือนก่อน

    Sathya Raj advertisement.😊

  • @sweetdreams9361
    @sweetdreams9361 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 9 หลายเดือนก่อน +3

    Bakiyaraj! Cancased!

  • @venkateshvenk7686
    @venkateshvenk7686 9 หลายเดือนก่อน

    ஈமு கோலி

  • @hakeemjinna935
    @hakeemjinna935 8 หลายเดือนก่อน

    Sarathjummaaruuuu

  • @ugc-brahadeeswaran8143
    @ugc-brahadeeswaran8143 9 หลายเดือนก่อน +5

    பதிவு அறுமை..

  • @prozoupvcwindowsanddoors9155
    @prozoupvcwindowsanddoors9155 8 หลายเดือนก่อน

    Now neomax super duber hit sami

  • @OneSideLover69
    @OneSideLover69 8 หลายเดือนก่อน

    Aadu valarppu , naattukoli valarppu, patri pesunga

  • @salemtrekker1649
    @salemtrekker1649 8 หลายเดือนก่อน

    Vithathea owners ellam intha kongu groupthaan

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 8 หลายเดือนก่อน

    Peraasai perunastam

  • @prakashc218
    @prakashc218 8 หลายเดือนก่อน +1

    Panathuku matum mukiyam kudukum belt

  • @MohamedMohamedjassim-u6b
    @MohamedMohamedjassim-u6b 8 หลายเดือนก่อน

    Adaigeapaa olaganadipudaa sami😂😂😂😂😂

  • @senthilmurugan5405
    @senthilmurugan5405 8 หลายเดือนก่อน

    Emu koliyil nanum emara parthen anal thapethean

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 8 หลายเดือนก่อน

    Adutthu
    Kattupooran
    Valarthu kodutha
    Money double agum
    Enru sollunga
    Adtha moodarkuttam
    Readya irukku
    Valrthu kudutha😅

  • @rajaveljayapal4186
    @rajaveljayapal4186 8 หลายเดือนก่อน

    Nightclub mato I'll play there in an hour and arena

  • @yokeshkrishna
    @yokeshkrishna 8 หลายเดือนก่อน +1

    Peraasai perum nastam

  • @JAMES..777
    @JAMES..777 9 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @kimjongun2872
    @kimjongun2872 8 หลายเดือนก่อน

    Gandhibabu

  • @vinusaravanakumar
    @vinusaravanakumar 8 หลายเดือนก่อน

    9.00 nakal ya unaku

  • @madhavani2667
    @madhavani2667 9 หลายเดือนก่อน +1

    Rendum loosu

  • @gaushick3004
    @gaushick3004 8 หลายเดือนก่อน

    😂😂

  • @mukilan201
    @mukilan201 8 หลายเดือนก่อน +1

    Ipo MYV3 adds nu orru komali suthikitu irukan next avan than

  • @yacoobmohamed6623
    @yacoobmohamed6623 9 หลายเดือนก่อน +2

    No bro i saves my family frm this scam frm banglore thy came im frm chennai my mother in law and my brother in law did this thing thy force me to invest and my wife also told to do but i did not do tht

  • @thiyagurajanguru9195
    @thiyagurajanguru9195 8 หลายเดือนก่อน

    நக்கல் யா யோவ்வ்

  • @atmansbu
    @atmansbu 8 หลายเดือนก่อน

    IDHU NALATHA AVINGALA MUTTA GOUNDAN NU SOLLURANGA 😂😂

  • @Chennaisuperkingsrealestate
    @Chennaisuperkingsrealestate 9 หลายเดือนก่อน +1

    😂😂😂