3வது அலை மிகக் கொடூரமாகத் தாக்கும்; இதை செய்தால் தப்பிக்கலாம் - டாக்டர் அமலோற்பவநாதன்| Corona3rdWave

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 มิ.ย. 2021
  • #CoronaThirdWave | #DoctorAmalorpavanathan | #CoronaSecondWave | 3வது அலை மிகக் கொடூரமாகத் தாக்கும்; இதை செய்தால் தப்பிக்கலாம் - டாக்டர் அமலோற்பவநாதன்| Corona3rdWave
    Sun News (சன் நியூஸ்) brings to you the latest Information on Sports, Business, Politics, Cinema and International affairs in TAMIL. Subscribe to our TH-cam channel for Breaking News, Hourly headlines, special debate and discussion shows. You can also watch Sun News LIVE on SUN NXT App.
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    Sun Seithigal Morning: bit.ly/SunNewsMorning
    Sun Seithigal Evening: bit.ly/SunNewsEvening
    Sun Breaking News: bit.ly/2XCKgb5
    Hourly Headlines: bit.ly/2QNtWmW
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews | #SunNewsLive | #TamilnaduNews | #ElectionSpeech #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

ความคิดเห็น • 702

  • @indianscientist8129
    @indianscientist8129 3 ปีที่แล้ว +698

    நீங்க இரண்டு பேரும் முதலில் மாஸ்க் போடுங்க. நீங்க இரண்டு பேருமே மூன்றாம் அலையை கொண்டு வந்திடுவீங்க போல

    • @nalinigopal686
      @nalinigopal686 3 ปีที่แล้ว +10

      😂😂

    • @sindhuprabhu5289
      @sindhuprabhu5289 3 ปีที่แล้ว +7

      This is India bro I thought you are forget 😎😎😎we are not correct fuck everything

    • @ushajothi1615
      @ushajothi1615 3 ปีที่แล้ว +3

      Correct well said 👏

    • @ushajothi1615
      @ushajothi1615 3 ปีที่แล้ว +1

      @@sindhuprabhu5289 yes..

    • @vasanthvasanth5993
      @vasanthvasanth5993 3 ปีที่แล้ว +1

      😁😁😂😂😂

  • @sugirajakumar5474
    @sugirajakumar5474 3 ปีที่แล้ว +124

    3வது அலையும் வராது 4வது அலையும் வராது கடவுள் நம்மை காப்பார்த்து வார் தைரியமாய் இருங்கள் 🙏

    • @thangavel394
      @thangavel394 3 ปีที่แล้ว +1

      Super Anna nama etha nenachittea erukkamo athuthan nadakkum

    • @thiyaguraj5328
      @thiyaguraj5328 3 ปีที่แล้ว +1

      Superub bro.entha madhire evanum peasa mattangranunga.vaaiya thoranthalea abasagunama pesuranunga.

    • @priyashivram2381
      @priyashivram2381 3 ปีที่แล้ว

      God is great 🙏

    • @tgpushpalathatgpushpalatha1514
      @tgpushpalathatgpushpalatha1514 3 ปีที่แล้ว

      Yes kadayul kapatruvar evargal ethum sollammal erunthal pothum

    • @raaj7346
      @raaj7346 3 ปีที่แล้ว +2

      This is Science & Medical. Man made Viruses.Don't Believe God is going to Save.

  • @velmurugan.e9600
    @velmurugan.e9600 3 ปีที่แล้ว +10

    தயவுசெய்து இதுபோன்ற ஒளிபரப்பவில்லை ஒளிபரப்ப வேண்டாம் மக்களுக்கு தைரியம் ஊட்டக்கூடிய ஒலிபரப்புக் கலை ஊடகங்கள் செய்தால் நன்றாக இருக்கும்

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp 3 ปีที่แล้ว +304

    எப்டியோ மருந்து கம்பெனி காரன் பணக்காரன் ஆயிடுவான்..

    • @balam2902
      @balam2902 3 ปีที่แล้ว +5

      then dont take vaccine bro. pls leave stock for others

    • @karthikeyana4231
      @karthikeyana4231 3 ปีที่แล้ว +1

      Correct bro

    • @renugadevi8909
      @renugadevi8909 3 ปีที่แล้ว +1

      China tha sonalum nachunu unmaya soniga bro

    • @narenraj2004
      @narenraj2004 3 ปีที่แล้ว

      Athu Ellam ayurkanga 2000share value Ellam 5000mela poiduchu

    • @govindhasamy3408
      @govindhasamy3408 3 ปีที่แล้ว +1

      Marunthu company karan mattum illa arasiyal vathikal. Panam suruta alaai endru kadhai viduranunga.

  • @kannanchari5069
    @kannanchari5069 3 ปีที่แล้ว +279

    tv பாரக்காமல் இருந்தால் தப்பிக்கலாம்...ஊடகங்களை ஒழித்தால்"எல்லாம்,ஒழியும்

    • @raajannab5716
      @raajannab5716 3 ปีที่แล้ว +2

      Really very true.

    • @malarlaxmi8614
      @malarlaxmi8614 3 ปีที่แล้ว

      True

    • @thiyaguraj5328
      @thiyaguraj5328 3 ปีที่แล้ว

      Yessssss it's true .

    • @priyashivram2381
      @priyashivram2381 3 ปีที่แล้ว

      U r right 👍

    • @velmurugan.e9600
      @velmurugan.e9600 3 ปีที่แล้ว +1

      போராட்டத்தை ஒழிக்க வேண்டுமென்றால் அனைத்து மக்களும் செய்தித்தாள் வாங்குவதை நிறுத்த வேண்டும் சுமார் ஆறு மாதங்களுக்கு அனைத்து சேனல்களையும் ரீசார்ஜ் செய்யாமல் புறக்கணிக்க வேண்டும் அப்போதுதான் மக்கள் பலம் என்னவென்று தெரியும்

  • @santhkumar3162
    @santhkumar3162 3 ปีที่แล้ว +154

    எல்லா அலைகலையும் உருவாக்குவது மீடியாவும் தடுப்பு ஊசி வியாபாரிகளும்.

  • @bimbimbimbim2463
    @bimbimbimbim2463 3 ปีที่แล้ว +126

    🤝👌🙏 ஒன்றாவது அலை இரண்டாவது அலை மூன்றாவது அலை என்று சொல்லுவதை விட. அலைகள் ஓய்வதில்லை என்று சொல்லலாம் 👍

  • @smileynishu08
    @smileynishu08 3 ปีที่แล้ว

    மக்களுக்கான முதல்வரே!!! உங்கள் ஆட்சி மிகவும் சிறப்பாக இருக்கிறது அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் நீடுழி வாழ வேண்டும்...
    எனது வேண்டுகோளிற்கும் செவி சாய்க்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
    OS 33/16 Principal sub court nagercoil
    OS 38/16 Ist additional district municif court nagercoil இந்த வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது.
    நான் E. RETNAPANDIAN வயது 72.
    சொந்த ஊர் தம்மத்துக்கோணம்.எனது இளைய மகளுடன் தனியாக வெள்ளமடம் ராமாபுரத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகிறன். எனக்கு மனைவி இல்லை. எனக்கு 72வயது ஆகிறது. 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். எனது இளைய மகள் தான் என்னை துணி தைத்து காப்பாத்தி வருகிறாள் அவளுக்கு வயது 30 ஆகிவிட்டது திருமணம் நட‌த்த வே‌ண்டு‌ம் எனது மற்ற மகன் மகள்கள் நடத்த விடாமல் சொத்துக்காக கல்யாணத்தை தடுக்கிறார்கள் Baskaran, manikandan அவர்கள் கணபதிபுரத்தில் போலி பாகப்பிரிவினை பத்திரம் தயார் செய்து பிரச்சனை கொடுத்து நிலத்தை விற்க தடை நிற்கிறார்கள் நில அபகரிப்பு வழக்கில் FIR போடப்பட்டும் நிலுவையில் உள்ளது எதிலும் எனக்கு நீதி கிடைக்க வில்லை கீழ்வரும் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனது மகளின் திருமணத்தை கருத்தில் கொண்டு விரைவில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும். எதிர் மனுதார்கள் வீட்டை விட்டு வெளியே அடித்து துன்புறுத்தி துரத்தி விட்டார்கள் வாடகை கொடுக்க முடியாமலும் எனது மகளை திருமணம் செய்து கொடுக்க முடியாமலும் தவித்து வருகிறேன். நீங்கள் விரைவில் தீர்வு வழங்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

  • @veeraragavan3500
    @veeraragavan3500 3 ปีที่แล้ว +66

    சர்வதேச மருத்துவ
    மாபியா களுக்கு ஆதரவான இது போன்ற பதிவுகளை புறக்கணித்தால்
    நம் மக்கள் நலமோடு வாழ்வார்கள்

    • @subramaniansattanathan4254
      @subramaniansattanathan4254 3 ปีที่แล้ว +2

      Correct

    • @narenraj2004
      @narenraj2004 3 ปีที่แล้ว +1

      He is giving all wrong information

    • @balam2902
      @balam2902 3 ปีที่แล้ว +1

      then dont take vaccine bro. pls leave stock for others

    • @narenraj2004
      @narenraj2004 3 ปีที่แล้ว

      @@balam2902 hello he didn't said not to vaccinate but not to trust bogus

    • @balam2902
      @balam2902 3 ปีที่แล้ว

      @@narenraj2004 bro i feel more than the video this comment is toxic and backword thinking. it is always good be aware of the virus and extra cautious. we never know how bad the 3 rd wave is gonna be. we have to accept the virus's strength and act

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 3 ปีที่แล้ว +49

    "அலை" என்ற சொல்லுக்கு
    "பயம்" என்று போட்டுக்
    கொள்ளுங்கள்!
    இப்போது தெளிவாக
    புரியும்!

  • @hi5892
    @hi5892 3 ปีที่แล้ว +71

    இப்போ என்ன 3 வது அலை வந்தே ஆகனும் அதானே🤣

    • @rajuftx.mmrllfttoln7469
      @rajuftx.mmrllfttoln7469 3 ปีที่แล้ว +2

      Semma

    • @sukumarant5255
      @sukumarant5255 3 ปีที่แล้ว +1

      கங்கனம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்

    • @rajarampachiappan2279
      @rajarampachiappan2279 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக
      வரவைத்து விடுவார்கள்
      பார்த்துகொண்டே இருங்கள்

    • @selvarajperiyakaruppan7357
      @selvarajperiyakaruppan7357 2 ปีที่แล้ว +1

      Aduvea ulaka aasai

  • @user-ri8hc8kc9c
    @user-ri8hc8kc9c 3 ปีที่แล้ว +86

    முதல் அலையை பார்த்து பயந்தோம். இரண்டாம் அலையை பார்த்தோம் பந்தாடினோம். மூன்றாம் அலை வந்தால் முட்டி மோதி நாமே சுடுகாட்டுக்கு போய் படுத்திடுவோம்.

  • @arulfernando3077
    @arulfernando3077 3 ปีที่แล้ว +35

    அது சரி மூன்றுவது அலை
    வருகிறது என்பது எப்படி
    தெரியும் அதை வெளியிடுபவரை முதலில் கண்டு பிடியுங்கள்

    • @raaj7346
      @raaj7346 3 ปีที่แล้ว

      வரும் போது தெரியும்.. இந்த மாதிரி பேசியவர்கள் இப்போது இல்லை...😂😂 Careful ☠️💀

    • @rajag9860
      @rajag9860 3 ปีที่แล้ว

      Ithu 3rd world war

    • @m.ganesanganesan9764
      @m.ganesanganesan9764 2 ปีที่แล้ว

      Yn

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว

      @@raaj7346 yarukum ulaga arsiyal theriyala.

    • @rajag9860
      @rajag9860 2 ปีที่แล้ว

      @@raaj7346 ulaga arsiyal therinthal corono drama theriyum.

  • @jaguarg3761
    @jaguarg3761 3 ปีที่แล้ว +118

    எத்தனை அலைகள் வந்தாலும் பரவாயில்லை ஆந்திரா நாட்டு மருந்து மக்களை காப்பாற்றும் கவலைப்படாதீர்கள்.

  • @lingsanto3166
    @lingsanto3166 3 ปีที่แล้ว +21

    இரண்டாவது அலையே மிகக்கொடுமை தெரிந்த குடும்பங்களிலே நிறையபேர் இறந்து விட்டார்கள் அப்படியென்றால் தெரியாமல் எத்தனையோ கடவுளே🥺

  • @sakkthyyayuugam4287
    @sakkthyyayuugam4287 3 ปีที่แล้ว +8

    கமெண்ட்ஸ் வைத்துப் பார்க்கும்போது மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள்

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 3 ปีที่แล้ว +1

    நண்பரே....!.. இந்த அறிவியல் பூர்வமான உண்மை மற்றும் பகுத்தறிவு நிறைந்த ஆலோசனைகளை எங்கு ஏற்கிறார்கள்....????... அலட்சியம்... மெத்தனம்..இயலாமை... இதைத் தான் முன்வைக்கிறார்கள்.....
    நீங்கள் சொல்வது போல் 60சதவிகித்திற்கும்... அதிகம் செய்ய வேண்டும்.... நம்முடைய தமிழ் நாட்டிலாவது(மற்றும் அண்டை மாநிலங்களுடன்) சேர்ந்து செய்ய வேண்டும்....
    நன்றி நண்பர்களே...

  • @ganeshkumar-vl6ro
    @ganeshkumar-vl6ro 3 ปีที่แล้ว +38

    தடுப்பூசியை போட்ட மருத்துவர்கள் கொரன தாக்கி இறந்தார்கள் இதற்கு உங்களது பதில்கள் என்ன?

    • @shivaramsankaranaryanan1852
      @shivaramsankaranaryanan1852 3 ปีที่แล้ว +5

      Because they deal with covid patients on daily basis and they are contracting huge Viral load which Vaccines may not be able to save them. Also many doctors have auto immune underlying conditions which prevent the development of antibodies even after both doses.

    • @mdmforever5021
      @mdmforever5021 3 ปีที่แล้ว +6

      @@shivaramsankaranaryanan1852 தமிழில் எழுதும்

    • @rasIQ7
      @rasIQ7 3 ปีที่แล้ว

      2 Dose potalum death varalam,
      Aana Vaccine podurathala, covid affect aanalum risk kammiya irukkum.
      So vaccine podunga, Risk kurachinkonga.

    • @vigneshs1716
      @vigneshs1716 3 ปีที่แล้ว

      @@rasIQ7 yennada solreenga

    • @vigneshs1716
      @vigneshs1716 3 ปีที่แล้ว

      @@shivaramsankaranaryanan1852 chummma kadada

  • @waterdivinerelumalai.p6488
    @waterdivinerelumalai.p6488 3 ปีที่แล้ว +38

    ஆக ஊசி போடனும். சரி எல்லோருமே ஊசி போடனுமென்றால் சிலருக்கு சைடு எபக்ட்டு வருமே அவகெல்லாம் என்ன ஆகின்றது?

  • @achchanitv6808
    @achchanitv6808 3 ปีที่แล้ว +26

    இது என்ன கடல் அலையா அடிக்கடி வரதுக்கு? நீங்கள் என்ன கொரோனாவின் தூதுவனா? மக்களை பயமுறுத்தாதீர்கள்

  • @rahulmit236
    @rahulmit236 3 ปีที่แล้ว +77

    உன் கணக்குல தீய வைக்க.உன் கணக்குல தீய வைக்க. 60 இலட்சம் வரை தினம் என்றால் 210 நாட்கள்× 60=126 கோடி

    • @narenraj2004
      @narenraj2004 3 ปีที่แล้ว +2

      Already 21 crores vaccinated he telling only 3%

    • @shivaaramakrishnan7719
      @shivaaramakrishnan7719 3 ปีที่แล้ว +3

      @@narenraj2004 4.33 crore people dhaan potrukaanga...21 crores is the total doses given to India...Neraya Peru 2 doses potutaanga and neraya wastage um aairuku...4.4 crore people dhaan potrukaanga...Adhu nearly 3 percent dhaan

    • @mubeen1500
      @mubeen1500 3 ปีที่แล้ว

      2 dose potta thaan vaccination procedure complete aagum

    • @mubeen1500
      @mubeen1500 3 ปีที่แล้ว

      @@narenraj2004 out of 21 crores , how many completed 2 dose

    • @narenraj2004
      @narenraj2004 3 ปีที่แล้ว

      @@mubeen1500 in Tamil Nadu itself 82lakhs up to date India total 21.5crores one dose enough to stop death and spread ,summa adichu vidathienga.and number of people affected is almost 50%deducted count is not equal to affected .

  • @mariaprakash406
    @mariaprakash406 2 ปีที่แล้ว +3

    நல்லா தடுப்பூசியை வியாபாரம் செய்கிறீர்கள். உங்களுடைய குறிக்கோள் நன்றாக தெரிகிறது. நல்ல வியாபாரம். எவ்வளவு கமிஷன் உங்களுக்கு கிடைத்தது. நீங்கள் தமிழகத்தில் இருக்கவேண்டிய ஆலே இல்லை.

  • @jo-zw7cy
    @jo-zw7cy 3 ปีที่แล้ว +27

    பெரியவரெ. முதலில் மாஸ்க் போடுங்க பிறகு கணக்கு பாற்கலாம்

  • @jegatisjega6304
    @jegatisjega6304 3 ปีที่แล้ว +6

    God bless all

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 3 ปีที่แล้ว +14

    Hospital medicine, அவர்களுக்கு சுக்கிரதிசை நன்றாகவே சம்பாதிக்கட்டும் புலி வருது புலி வருது எனக்கூறி பயப்படுத்தாதீர்கள் எல்லாரும் போய் சேர்ந்தோம் மோலோகத்துக்கு

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 3 ปีที่แล้ว +76

    உண்மைக்குப் புறம்பாக பேசுறவன் வம்சம் அழியும்

  • @tjayakumar7589
    @tjayakumar7589 3 ปีที่แล้ว +7

    ஊடகங்கள் தயவு செய்து மக்களை பயமுறுத்தாதீர்கள்.

  • @muthuram8217
    @muthuram8217 3 ปีที่แล้ว +33

    ராசா எவ்வளவு பணம் corporate company யில் வாங்கி இருக்க .

  • @ganeshalagarsamy7936
    @ganeshalagarsamy7936 3 ปีที่แล้ว +6

    நாட்டு மருத்துவம் நல்லது ஆங்கில மருத்துவம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு

  • @srinivasanmari6214
    @srinivasanmari6214 3 ปีที่แล้ว +16

    கடவுளிடம் நேராக சென்று வந்து, இந்த செய்தியை தெரிவிக்கிறார்.....

    • @mdmforever5021
      @mdmforever5021 3 ปีที่แล้ว +2

      எந்த கடவுள்

    • @asthagiri4653
      @asthagiri4653 3 ปีที่แล้ว +1

      Why this kind of meaningless questions

  • @Kingbrothers245
    @Kingbrothers245 3 ปีที่แล้ว +13

    எப்படியோ ஒன்று மட்டும் புரிகிறது இந்தியாவில் டாக்டருக்கு படித்த அனைவருக்கும் பண மழைதான் பொழிகிறது

    • @govindhasamy3408
      @govindhasamy3408 3 ปีที่แล้ว

      All pudikum velai nurse&doctor uku .panam sambathika korana nu solluranunga.

  • @amegapint107
    @amegapint107 3 ปีที่แล้ว +10

    Mottham yethanai alai irukumnu mattum sollidunga ippove konjam mind set agidrom

  • @techav1435
    @techav1435 3 ปีที่แล้ว +91

    3வது அலை நிச்சயம் மக்களை பாதிக்காது......

    • @aadithrubi4504
      @aadithrubi4504 3 ปีที่แล้ว +2

      Epdi

    • @SpectrumMusic1
      @SpectrumMusic1 3 ปีที่แล้ว +2

      😥😇😻

    • @karthickraja5409
      @karthickraja5409 3 ปีที่แล้ว +2

      Ppasiva think pandringa verygod

    • @parthasarathy9923
      @parthasarathy9923 3 ปีที่แล้ว

      @@aadithrubi4504 they'll say take cow urine or midnight Bell or light at midnight etc...

    • @dhanushjaikar4418
      @dhanushjaikar4418 3 ปีที่แล้ว +2

      Why sir.... மக்கள்....இருந்தா தானே என்று சொல்ல வர்றீங்களா ?

  • @tharaneetharank.poolangula6776
    @tharaneetharank.poolangula6776 3 ปีที่แล้ว +5

    சார் அலைகள் மொத்தம் எத்தனை? நாம் எத்தனை அலையை சந்திக்கலாம்.

  • @abubakkar7
    @abubakkar7 3 ปีที่แล้ว +26

    இத்தோட நிறுத்திக்கிருவோம்

  • @SakthivelGgp
    @SakthivelGgp 3 ปีที่แล้ว +33

    தடுப்பூசி விற்பதற்கு புதிய யுத்தி

    • @balam2902
      @balam2902 3 ปีที่แล้ว +2

      then dont take vaccine bro. pls leave stock for others

  • @simpleandpossible8125
    @simpleandpossible8125 3 ปีที่แล้ว +1

    Boss 2nd dose vaccination panina enga dad kum vandruku.
    Vaccination pota varathu nu bioscope katadenga.

  • @ethnasagayalouisa2389
    @ethnasagayalouisa2389 3 ปีที่แล้ว +1

    இனி வரும் காலங்களில் மக்கள் முகக்கவசம், சமூக இடைவெளியுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். Corono குறைந்ததும் மீண்டும் முகக்கவசம் அணியாமல் கூட்டம் போடுகிறோம். இதனை அரசு தடை செய்ய வேண்டும்.

  • @umakrishnasamykrishnasamy9432
    @umakrishnasamykrishnasamy9432 2 ปีที่แล้ว

    நன்றி

  • @gardentree5177
    @gardentree5177 3 ปีที่แล้ว +13

    God🙏🏽corona aliyanum😷🙏🏽

  • @chrishmano9237
    @chrishmano9237 3 ปีที่แล้ว +6

    O God nagal seitha pavagali manithu egai kapatrum egalai kapatra ugalal matume mudium🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-or4li9qs1b
    @user-or4li9qs1b 3 ปีที่แล้ว

    எந்த மருத்துவரும் மக்களை நோயாளியை, தெரியப்படுத்த மாட்டுகிறார்கள்
    மாறாக கொரானாவைப் பற்றிய அதிகப்படியான உதார் விட்டு மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கத்தான் இன்றைய மருத்துவ உலகம் பாடுபடுகிறது
    நல்ல மருத்துவர்களின் பண்பு நோயாளியின் மனதில் தைரியத்தை ஏற்படுத்துவது, நல்ல ஆறுதலான வார்த்தையை பேசுவது அந்த வார்த்தைகளே பாதி நோயை அழித்துவிடும்
    இப்ப உள்ள மருத்துவர்கள் நோயாளியை மேலும் நோயாளியாக்கும் விதமாக பேசுகிறார்கள்
    இந்த செயல்தான் இவர்கள் கார்ப்பரேட் காரர்களுக்கு வேலை செய்கிறார்கள் என்கின்ற சந்தேகத்தை உருவாக்குகிறது

  • @user-tv2ci3qp5j
    @user-tv2ci3qp5j 3 ปีที่แล้ว +14

    மூன்றாவது அலை வரைக்கும் போவும்னு தெரிஞ்சிருந்தா நாம முதல் அலை நம்மல விட்டு போகாம பார்த்திருந்திருக்கலாம்.

  • @manilal3005
    @manilal3005 3 ปีที่แล้ว +14

    ஆக மொத்தம் ஊசி போடுனும் உங்க நோக்கம் மருந்து கம்பெனி கரன் நல்லா இருக்கனும்

    • @r-1071
      @r-1071 3 ปีที่แล้ว

      Absolutely correct bro

  • @rajeshp4186
    @rajeshp4186 3 ปีที่แล้ว +1

    Thanks

  • @sakthivelmurugan6241
    @sakthivelmurugan6241 3 ปีที่แล้ว +13

    நானும் ரெம்ப நாள் பார்க்கன் ,,
    இந்த ஆளு வாய்ல ,,இருந்து நல்ல வார்த்தை ,,,வராது,,,

  • @dhanushjaikar4418
    @dhanushjaikar4418 3 ปีที่แล้ว +18

    இந்த மாத இறுதியில் கொரோனா உச்சமடையும். உச்சபட்ச உயிர் இழப்புகள் ஏற்படும் nu எல்லா....' கே கூ ' வும் சொன்னீங்க ?

  • @nageemanageema3916
    @nageemanageema3916 3 ปีที่แล้ว +6

    3 வது அலை வரும் என்று எப்படி தெரியும் அயல்நாட்டு மோசடி

  • @raaj7346
    @raaj7346 3 ปีที่แล้ว

    Yes, We must be Careful.👍

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 3 ปีที่แล้ว

    மூன்றாம் அலையில் நீங்கள் செய்தியாளர் நான் யாருமே உயிரோடு இருக்கமாட்டோம் காரணம் நீங்கள் இருவரும் மாஸ்க் அனியாமல் நோயை எனக்கும் மற்றவர்களுக்கும் பரப்பி விட்டீர்கள்

  • @manokar8796
    @manokar8796 2 ปีที่แล้ว

    முந்தய காலத்தில் பெரிய அம்மை, சின்ன அம்மை அதாவது (பெரிய மாரியாத்தா, சின்ன மாரியாத்தா )னு சொல்லுவாங்க அப்போவே அம்மை வந்தவர்களை ஒரு தனி அறையில் வைத்து ஒரு சொம்புல மஞ்சள் கலந்த தண்ணீர்ல வேப்பதலைகளை தினமும் மாற்றி 7 நாளைக்கு தனியா இருக்க விட்டுருவாங்க 7நாள் களிந்து ஒரு குடத்தில தண்ணீர் சூரிய ஒளியில அதாவது வெய்யிள்ள வைத்து குளிக்கவைத்து குடும்பத்துடன் சேர்த்திக்கவாங்க அப்போவே அம்மையை( வைரஸ் ) அதுபோலத்தான் இப்போ வர்ற வைரஸ் னு நான் நினைக்கிறன் அப்போ இதை வெளியில் அந்த வீட்டில் அம்மை போட்டுருக்குன்னு அந்தபக்கமே போகவும் மாட்டாங்க, போகவும் விடமாட்டாங்க இத பத்தி அவ்வளவா யோசிக்கலை வெளியில பெருசா தெரியல இப்போ இதப்பத்தி டி v ல ஊடகத்துல காட்டி காட்டி மக்கள் பயத்துலயே பாதி பேர் மரணம் அரசு தடுப்பூசி போடாசொல்வது சரிதான் ஆனால் அமைதியாக முக்கிய செய்தியாக மட்டும் இதன் நிலவரத்தை தெரிவித்தால் மரணம் குறையும் என்பது என் கருத்து நன்றி

  • @kannanchari5069
    @kannanchari5069 3 ปีที่แล้ว +8

    எல்லாமே மக்களை ஏமாற்றுப்பேர்வழிகள்...

  • @brightjoel
    @brightjoel 3 ปีที่แล้ว +5

    But we don't have enough vaccines, already out of stock😭

  • @thirumoorthygovindraj7943
    @thirumoorthygovindraj7943 3 ปีที่แล้ว +1

    👌👌👌sir

  • @nkartandcraft6172
    @nkartandcraft6172 2 ปีที่แล้ว +1

    ஆமா ஆமா எது செஞ்சாலும் அது வந்துவிடும். அத ஒழிக்கவும் முடியாது .எல்லாரும் ஏதாவது kalapikutey இருங்க 😕

  • @ateacherfrompearlcity7086
    @ateacherfrompearlcity7086 3 ปีที่แล้ว +2

    கொஞ்சம் கடல் அனலயில
    மூழ்கி எழந்தால் கொஞ்சம்
    Relax ஆக இருக்கும் எங்க
    விடமாட்றாங்களே (NaCl) ஒரு
    கிருமிநாசினிதான்.

  • @subashrukmani6340
    @subashrukmani6340 3 ปีที่แล้ว +1

    Dr. Manasaatchiyoda sollunga.
    Sariya treatment kuduthaangala.
    Makkala ellorum muttalgalaa
    Irukaanga.

  • @saranprakash6017
    @saranprakash6017 2 ปีที่แล้ว

    மேடம் ஓடிட்டே இருக்கு மாட்டீங்களா டா அங்க நாங்க தான்டா மக்கள் கெட்டு குட்டிச்சுவர் ஆதாரங்கள்

  • @manikumaranramu1576
    @manikumaranramu1576 3 ปีที่แล้ว

    Good information

  • @rajaram8305
    @rajaram8305 3 ปีที่แล้ว

    Nice comment

  • @KR-ed6fx
    @KR-ed6fx 3 ปีที่แล้ว +7

    3:21 AYYOV NEENGA SAABAM VIDRA MARIYE THERIUTHU AYYA😅

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 3 ปีที่แล้ว

    Doctor Sir India numbers are high in second wave as no lock down were put till appreciable cases . 5 states election and Maharashtra municipal election, large gathering of people due to kumbhmela which subsequently cancelled due to PM request. No such incident is there in next one year. Also vaccination coverage for 50 percent atleast one dose will happen hence nothing to worry. But Doctor and Media person set a wrong trend with out wearing Mask. As rightly say 3rd wave and how to manage are government job no requirement for any media to worry about preparedness for Corono Wave 3. Let we follow rules laid down to cooperate with government.

  • @papra2011
    @papra2011 3 ปีที่แล้ว +3

    marundhu company shares ellaaam 200% increase aagirukku...

  • @ravikumarjagadeesan8982
    @ravikumarjagadeesan8982 3 ปีที่แล้ว

    Doctor Who is giving his opinion in this interview will always talk negative. Please motivate us by saying good and positive news.

  • @RajaRaja-rd1ue
    @RajaRaja-rd1ue 3 ปีที่แล้ว +2

    இந்த அமலோர்பவநாதன் தான் எல்லா அலைக்கும் காரணம்

  • @firstbird007
    @firstbird007 3 ปีที่แล้ว +13

    👉முதல Mask போடுங்கள் 👉அப்பறம் மூன்றாம் அலை
    👉நான்காம் அலை வேற என்ன
    👉அலை எல்லாம் பேசலாம் சாரே
    Start camera action😆

  • @pvbalaji4379
    @pvbalaji4379 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @sandys2339
    @sandys2339 3 ปีที่แล้ว

    Idha ketalee ellarum seththu poiduvanga ....1st indha mathiri pesuradha niruthunga.......🙏🙏

  • @KR-ed6fx
    @KR-ed6fx 3 ปีที่แล้ว +6

    1 ALAI ---- JEWELS ADAMANAM
    VECHACHU
    2ALAI ----- VEEDU SALE
    SENJACHU
    3 ALAI ----- NAMMALA EVANUM
    VANGA MATANE
    ENNANGA
    PANDRATHU

    • @cresendcreation4441
      @cresendcreation4441 3 ปีที่แล้ว

      உங்கள வாங்கமாட்டாங்க ஆனால் வாங்கப்படும்

  • @mavadidevidevi8791
    @mavadidevidevi8791 3 ปีที่แล้ว

    Super

  • @kavitharanikavitharani1363
    @kavitharanikavitharani1363 3 ปีที่แล้ว +1

    May 36 m thethinnu solraru athu eppo varum

  • @soundappans4081
    @soundappans4081 2 ปีที่แล้ว

    உலகம்பூராவும் 750 கோடி பேர் உள்ளனர் ஒருவருக்கு 2 டொஸ் என்றால் 1500 கோடி டொஸ் ஒரு டொஸ் குத்துமதிப்பாக 500ரூபாய் என்றால்கூட மொத்தம் எத்தனை லட்சக்கணக்கான கோடி செலவு

  • @rajr8110
    @rajr8110 3 ปีที่แล้ว +7

    ஏன் வரணும் சார்... போங்க பா.... I hate Corona. ..

  • @jagadeeshwaranp161
    @jagadeeshwaranp161 3 ปีที่แล้ว +17

    rendu perum mask poodala😂🙄

  • @preethiprem4371
    @preethiprem4371 3 ปีที่แล้ว +2

    Unga plan therinji poachu...adhu yean mattha country la 2 nd wave varala...

  • @vijuakshid7518
    @vijuakshid7518 3 ปีที่แล้ว

    Nankavathu allai adutha varsham varuma.

  • @logeshkm3630
    @logeshkm3630 3 ปีที่แล้ว

    In the hospital they don't have place to keep the currency. Their earning sema.

  • @ShivaKumar-rk5uv
    @ShivaKumar-rk5uv 2 ปีที่แล้ว

    Enna eppadi panam sambathikkalamnu idia podrangila semma yo first ungala athula irunthu kaappartrikollum super kanakupodra oruvela schoola kanakku vaathiyara iruparo

  • @sankariraman6453
    @sankariraman6453 3 ปีที่แล้ว

    Voice vvvpoor vvvlow. Why dont u people check and put?

  • @kumaransenthurpandian309
    @kumaransenthurpandian309 3 ปีที่แล้ว

    Daily 90 lac or 9 million vaccines potta population aaa 100% cover panneedalam. Population is only 135+ crores.

  • @takkargeetproduction
    @takkargeetproduction 3 ปีที่แล้ว +12

    Corona is very big business in the world woooooooo ......
    Part 3 coming soon..
    Enna katha viduringala

  • @amary2784
    @amary2784 3 ปีที่แล้ว +4

    டேய் போதும்டா ரீல் அந்து போய் ரொம்ப நாள் ஆச்சு

  • @kumarasamythirumalai8492
    @kumarasamythirumalai8492 3 ปีที่แล้ว

    What's the use of this conversation?

  • @kfzulfi9926
    @kfzulfi9926 3 ปีที่แล้ว

    Tatupusi ok aana u tran 3th we yappadi varu adu sullaga pls

  • @kulandaiveluramanikkanth6238
    @kulandaiveluramanikkanth6238 3 ปีที่แล้ว +1

    இதுல வீட்டுக்கு வெளியில செல்வோர்
    வியாபாரிகளையும்
    வீட்டுக்குள் இருப்போரையும்
    தனியாக பிரித்து
    வெளியில் செல்லும் நபர்களுக்கு முன்னுரிமை கொடுத்து
    தடுப்பூசி போடப்பட்டால்
    80 % 3 ம் அலையை கட்டப்படுத்தலாம் என நினைக்கிறேன்.

  • @sathishmoro3551
    @sathishmoro3551 3 ปีที่แล้ว +1

    Chengalpattu vaccination factory immediate start

  • @gardentree5177
    @gardentree5177 3 ปีที่แล้ว +2

    😭😭😭😭😷

  • @kamaleshn5638
    @kamaleshn5638 3 ปีที่แล้ว

    சந்தேகம் வந்தது அதான் அந்த பதிவு

  • @ykyk102
    @ykyk102 3 ปีที่แล้ว +1

    4th 5th 6th ...laam yeppo?

  • @mahimabarani4345
    @mahimabarani4345 3 ปีที่แล้ว +4

    3rd wave iku apparum 4th wave a.4th wave ready pannunga.appo thaan ellarum jolly ticket vangalam.medicine kandu pudikkama 2nd wave 3rd wave sollikittu.first ungaluku thaan 3rd wave varum

  • @balaa7302
    @balaa7302 3 ปีที่แล้ว

    Thaduppoosi kadayil vank podamudiyumiya

  • @shanvi7974
    @shanvi7974 3 ปีที่แล้ว +1

    2nd waves itself taken away so many lives..how these people know about 3rd waves

  • @pubgpaithiyam7119
    @pubgpaithiyam7119 3 ปีที่แล้ว

    😢

  • @raghuraman3621
    @raghuraman3621 3 ปีที่แล้ว +7

    Dei 3vadhu aalai illa 30 vadhu aalai kooda varattum.
    Neenga summa irundha podhum da.

  • @davarani3167
    @davarani3167 3 ปีที่แล้ว +9

    Makal anaivarum nalla erukanum sai appa

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 3 ปีที่แล้ว

    இப்படியெல்லாம் தலைப்பு வைத்து எங்கள் மனவலிமையை இழக்க செய்கிறீர்கள்

  • @kalarani7915
    @kalarani7915 3 ปีที่แล้ว +2

    Ellarum vinayagar kalil saranadayunhal. Avar parthuppar.

  • @kadirvela8361
    @kadirvela8361 3 ปีที่แล้ว

    நாட்டு மருந்து.ஆயுர்வேதா சித்த மருந்து பாரம்பரிய மருந்து களில் குணம் பெற்றவர் யேண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது அரசு அதற்க்கு முக்கியத்துவம் தரலாமே....

  • @suryakeerthir6348
    @suryakeerthir6348 3 ปีที่แล้ว

    👌👌👌😭😭😭

  • @kannappaa9867
    @kannappaa9867 3 ปีที่แล้ว +1

    கொரோனாவில் மொத்தம் எத்தனை அலைகள்.வெளியிடவும்.