இப்படி செய்தால் குலதெய்வ சாபம் நீங்கும் | Kuladeivam sabam | Aanmeega tips | Parigaram | Bakthi Oli

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • For advertisement please contact : 9952065965
    உங்களுக்கு விளம்பரம் தேவையா எங்களை அணுகுங்கள்: 9952065965
    இப்படி செய்தால் குலதெய்வ சாபம் நீங்கும் | Kuladeivam sabam | Aanmeega tips | Parigaram | Bakthi Oli
    #bakthioli #kualdeivam #parigaram #kuladeivavalipadhu #sambrani #aanmeegam #aanmeegamtamil #aanmeegaparikaram #aanmeega_thagaval #aanmeegaseithigal #bakthiolivideos #bakthi #spiritual #spirituality
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official TH-cam channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    WhatsApp: whatsapp.com/c...
    FaceBook: / bakthidreammakersenter...
    Twitter: dm...
    Sharechat: sharechat.com/...
    Instagram: www.instagram....
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • บันเทิง

ความคิดเห็น • 117

  • @SekarSekar-g6t
    @SekarSekar-g6t หลายเดือนก่อน +1

    சிவபெருமான் நேரில் வந்து சொன்னது போல் இருந்தது
    வாழ்த்துகள் ஐயா

  • @sheela836
    @sheela836 4 หลายเดือนก่อน +3

    தெரியாத சில தகவல்களை கூறியதற்கு நன்றி அப்பா❤

  • @BaluBalasubramaniyan-gx8hb
    @BaluBalasubramaniyan-gx8hb 4 หลายเดือนก่อน +6

    நன்றி ஐயா.
    சாம்பிராணி போடுவதால் அதன் பலன்களை தெரிவாக எடுத்துச் சொன்னதற்கு .
    மீண்டும் ஒருமுறை
    " நன்றி கூறுகிறேன்."
    " வாழ்க வளத்துடன்."

  • @natarajanarumugam7849
    @natarajanarumugam7849 4 หลายเดือนก่อน +5

    மிக்க நன்றி அய்யா!!!

  • @vasanthasuresh4077
    @vasanthasuresh4077 4 หลายเดือนก่อน +6

    நன்றி ஸ்வாமி. பயனுள்ளதாக இருந்தது. 🙏🙏🙏

  • @thamaraitamizhavaa...8068
    @thamaraitamizhavaa...8068 4 หลายเดือนก่อน +5

    நமஸ்காரம் ஐயா அருமையான ஆன்மீக சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி உங்களது சொற் பொழிவு மிகமிக அருமை இதுபோன்ற ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பதிவிடுங்கள் நன்றி வாழ்க வளர்க🎉

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 3 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க ! நன்றி ஐயா !

  • @baggialakshmi1880
    @baggialakshmi1880 หลายเดือนก่อน +2

    நன்றி‌ ஐயா

  • @BALAMURUGAN-bd6ly
    @BALAMURUGAN-bd6ly 4 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு நன்றி. இது உண்மை உண்மை.

  • @pushparaja5939
    @pushparaja5939 3 หลายเดือนก่อน +2

    Arumai arumayana pathuvu nan eththanai nal thavaraka poojai seithullan thiruthi kolkiran iya nantri

  • @malar_seenu
    @malar_seenu 4 หลายเดือนก่อน +2

    Arumaiyana Thagaval. Thank You Sir. 🙏🙏🙏👌👌

  • @lakshmananadhi6337
    @lakshmananadhi6337 หลายเดือนก่อน +3

    கழிவு அறைகளில் சாம்பராணி புகை காண்பிக்கலாமா ? காண்பித்தால் நல்லதா கெட்டதா ? Please.

  • @cthavanic8020
    @cthavanic8020 4 หลายเดือนก่อน +12

    அன்பான அறிவுரை அப்பா தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி

  • @thulasiraman7459
    @thulasiraman7459 หลายเดือนก่อน +2

    நன்றி இதுபோல இன்னும் பல இந்துமத கடவுளின் சம்பிரதாயங்களை பதிவு களை பகிர்ந்தளிக்கவும்
    நன்றி வணக்கம்

  • @suriyanarayanamurthy
    @suriyanarayanamurthy 4 หลายเดือนก่อน +2

    🙏 நல்ல பதிவு.... 👏👏👏

  • @MuthuG-s2b
    @MuthuG-s2b หลายเดือนก่อน +1

    நன்றிங்க சாமி மிக மிக நன்றிங்க

  • @krishnamoorthy8936
    @krishnamoorthy8936 28 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி

  • @VadivambalValliappan
    @VadivambalValliappan 4 หลายเดือนก่อน +4

    நன்றி

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 4 หลายเดือนก่อน +14

    நன்றி நீங்கள் சொல்வது மிகவும் நல்லது நன்றி🙏

  • @poongodimanoharan7811
    @poongodimanoharan7811 4 หลายเดือนก่อน +1

    மிக அருமையான பதிவு ஐயா 😊🙏🙏🙏🙏🙏

  • @cookforsingle2021
    @cookforsingle2021 3 หลายเดือนก่อน

    Superb 🎉🎉🎉🎉🎉🎉keep it up.
    மிக அருமை. மிக்க நன்றி மாமா. 🎉🎉🎉🎉

  • @krishnavenimathivanan1401
    @krishnavenimathivanan1401 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா.

  • @mahalingamr7289
    @mahalingamr7289 3 หลายเดือนก่อน +1

    கெமிக்கல் ஊது பத்தி தவிர்க வேண்டுகிறேன், இயற்கை வாசனை திரவியங்களால் செய்பட்டவைகளை பயன்படுத்தவும்

  • @jothyd9970
    @jothyd9970 หลายเดือนก่อน

    நன்றிங்க சாமி👌🙏🏼

  • @SriVishnu-oz1fi
    @SriVishnu-oz1fi 4 หลายเดือนก่อน +1

    நன்றி சுவாமி

  • @SasiKala-ex9su
    @SasiKala-ex9su 4 หลายเดือนก่อน +3

    Thank you Ayya

  • @vijayalakshmikuttiraja9460
    @vijayalakshmikuttiraja9460 4 หลายเดือนก่อน +7

    இப்பதிவில் நிறைய தெரிந்துக் கொண்டேன்.நன்றி.

  • @gandhimathi7030
    @gandhimathi7030 4 หลายเดือนก่อน +3

    MORE MORE Thanku you swamijji

  • @kasiviswanathanu.b3382
    @kasiviswanathanu.b3382 4 หลายเดือนก่อน +3

    Nameskaram
    Thank you.

  • @MeelaMeela-z8i
    @MeelaMeela-z8i 4 หลายเดือนก่อน +2

    Thank you very much iyya, very good information

  • @SD-1192
    @SD-1192 3 หลายเดือนก่อน +1

    Excellent video on sambrani on Friday & Tuesday

  • @SaiNageswari.
    @SaiNageswari. 4 หลายเดือนก่อน +2

    Thank you swamiji

  • @sivasanthakumari8104
    @sivasanthakumari8104 4 หลายเดือนก่อน +57

    ஏங்க நமக்கு சாபம் கொடுப்பது என்றால் அது எப்படிங்க நம்மளோட குலதெய்வமாக இருக்க முடியும் நம்ம தெய்வம் நம்மள வாழ தான் வைக்குமே ஒழிய என்றைக்கும் வீழ வைக்காத நிச்சயமா சாபம் கொடுக்கவே கொடுக்காது. நம்மள பெத்த அப்பா அம்மா சாதாரண மனுஷங்க அவங்களே நம்மள சபிக்கிறது கிடையாது ஆனா அதுலயும் ஒரு படி மேல இருக்கற தெய்வம் சபிக்கு மா??? யாரவது என் சந்தேகத்துக்கு பதில் சொல்லுங்க pls

    • @umamuthusamy1814
      @umamuthusamy1814 4 หลายเดือนก่อน +7

      கண்டிப்பாக நாம் நடந்து கொள்ளும் விதம் தான் குல தெய்வம் சாபம் உண்டு

    • @vasanthasuresh4077
      @vasanthasuresh4077 4 หลายเดือนก่อน +4

      சரியாக சொன்னிர்கள்.

    • @vasanthasuresh4077
      @vasanthasuresh4077 4 หลายเดือนก่อน +4

      ​உமா முத்துசாமி அவர்களே சரியாக சொன்னிர்கள். 👌🙏🙏

    • @govindasamylokesh5898
      @govindasamylokesh5898 3 หลายเดือนก่อน

      குழந்தை அறியாமல் நெருப்பை தொட போகும் உடனே அம்மாஓடிபோய் தூக்குவாங்க திரும்பதிரும்ப அதேதவறை செய்தால் ஒருமுறைதொட்டுபார்க்க விட்டுவிடுவிங்க அப்பூரம் என்ன
      திரும்ப நெருப்புபக்க போகுமா குழந்தை நல்வழிபடுத்த சிலநைரம் தண்டிப்பதுமாதிரிஇருக்கும்
      அதற்க்காக அம்மாவை வெறுக்காது குழந்தை இதுதான் குலதெய்வம்

    • @dontknowwhatsgngon2704
      @dontknowwhatsgngon2704 3 หลายเดือนก่อน +2

      Saabam kudukka maattargal but avargalin varuththam oruvarukku saabamaaga amayum - idu engal veetu periyavargal sonnadu

  • @sribalajiamirthalingam3941
    @sribalajiamirthalingam3941 หลายเดือนก่อน

    Vanakkam sir

  • @muraliranganathan5766
    @muraliranganathan5766 3 หลายเดือนก่อน +1

    Thank you Mama

  • @ELECTRICALSATHISHKUMAR
    @ELECTRICALSATHISHKUMAR 3 หลายเดือนก่อน

    அருமை ஐயா 🙏

  • @rameshnadar714
    @rameshnadar714 7 วันที่ผ่านมา

    Tq ayya 😍😍❤️🙏🙏🙏

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 4 หลายเดือนก่อน +2

    ஐயா கால பரவாநமக 🙏

  • @aruchamysamy4183
    @aruchamysamy4183 4 หลายเดือนก่อน +1

    அருமை. அருமை

  • @PalaniSamy-or3fh
    @PalaniSamy-or3fh 4 หลายเดือนก่อน +13

    எங்கள் வீட்டில் முதலில் சாமி அறையில் சாம்பிராணி புகை காண்பித்த பிறகு தான் வீட்டு வாசல் நிலவு காலுக்கு காட்டுவோம் அதன் பிறகு வீடு முழுக்கு சாம்பிராணி புகை கான்பிப்போம்

  • @anbuselvimahesh3369
    @anbuselvimahesh3369 4 หลายเดือนก่อน +2

    இந்த தகவல் நல்ல வழிகாட்டியாக அமைந்தது மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி

  • @vijayabharathivijayanand4847
    @vijayabharathivijayanand4847 4 หลายเดือนก่อน +1

    Thank you 😊

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 3 หลายเดือนก่อน

    Nanri ayya

  • @sivkumarasamyduraisamy6005
    @sivkumarasamyduraisamy6005 4 หลายเดือนก่อน +2

    Super

  • @naturelove9599
    @naturelove9599 หลายเดือนก่อน

    Arumaiyana vilakam mikka nadri ayya

  • @ravidranv2126
    @ravidranv2126 3 หลายเดือนก่อน +2

    அமாவாசை அன்று மணி அடிக்கலாமா ஐயா

  • @gowrimuralidharan5553
    @gowrimuralidharan5553 2 หลายเดือนก่อน

    Thanks maama

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 4 หลายเดือนก่อน +2

    Nantrykal Kodi Swamiji avarkale

  • @Ckdhayalan
    @Ckdhayalan 25 วันที่ผ่านมา

    well fine

  • @eshwara2230
    @eshwara2230 3 หลายเดือนก่อน

    Thank you

  • @girijasekaran5339
    @girijasekaran5339 4 หลายเดือนก่อน +3

    ஓம் குலதெய்வம் எங்களுடன் வாருங்கள்

  • @rameshsrinivasan7097
    @rameshsrinivasan7097 3 หลายเดือนก่อน +1

    நமஸ்காரங்கள் மாமா. பயனுள்ள தகவல் . நன்றிகள் பல.🙏🙏🙏

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 4 หลายเดือนก่อน

    Iya vanakam thagal aruliya urai manam uvandu erttom

  • @SanthiV-ce1ny
    @SanthiV-ce1ny 4 หลายเดือนก่อน +2

    Amazing

    • @bkpramma
      @bkpramma 3 หลายเดือนก่อน

      1:34 ❤

  • @mahboyys5170
    @mahboyys5170 3 หลายเดือนก่อน +1

    Thank you ayya❤❤🎉🎉❤❤🔥🔥👿👿⚜️⚜️🙏❤️

  • @manorkumar832
    @manorkumar832 4 หลายเดือนก่อน +1

    OK BEST. AN SUPER 👍👍👍👍👍👍👍🙋🙋🙋🙋🙋🙋🙋👌👌👌👌👌🙏🙏🙏🙏

  • @mohanhari9344
    @mohanhari9344 3 หลายเดือนก่อน

    Namaskaram ayya

  • @akrishnaveni4027
    @akrishnaveni4027 4 หลายเดือนก่อน

    Arumayana thagaval ayya kattayam pinpatruvom nandri om nama sivaya🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹

  • @gopiv608
    @gopiv608 หลายเดือนก่อน

    எங்கள் குல தெய்வம் யார் என்று தெரியவில்லை எப்படி கண்டுபிடிப்பது pls....

  • @chithrachreesuppramaniam6527
    @chithrachreesuppramaniam6527 3 หลายเดือนก่อน

    OM parvathi pathaye, haaru haaru mahadeva

  • @priyankasaraswathi8430
    @priyankasaraswathi8430 3 หลายเดือนก่อน

    Sir enga veetla periyavanga sambrani podumpothu bathroom kulam podranga apdi seiyarthu crt uh?

  • @Thanam18
    @Thanam18 4 หลายเดือนก่อน +1

    Yes true Swamy.....superbbb ayya

  • @revathishankar946
    @revathishankar946 4 หลายเดือนก่อน

    Swami! Very good video

  • @balajiagroagencysri5653
    @balajiagroagencysri5653 หลายเดือนก่อน

    ஐயா என்னுடைய குல தெய்வத்தை டெய்லி வேண்டாத நாள் கிடையாது நான் இதுவரைக்கும் வேண்டிக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் கஷ்டங்கள் தீரவில்லை இதற்கு என்னவளி?

  • @tracinreek2160
    @tracinreek2160 4 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nilavaipalaniappan1507
    @nilavaipalaniappan1507 3 หลายเดือนก่อน

    அருமை❤

  • @LathaLatha-gf9op
    @LathaLatha-gf9op 4 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 4 หลายเดือนก่อน +2

    Aiya Amma Vasai can put sambarani

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 4 หลายเดือนก่อน +1

    Sr y kanchee maha periyavar wont see widows is tat not wrong

  • @seshapillaikailasam8031
    @seshapillaikailasam8031 หลายเดือนก่อน

    It's said that main door of the house shouldn't have images of Gods.

  • @gnanamoorthysp1515
    @gnanamoorthysp1515 3 หลายเดือนก่อน

    Aiyya aathila sambirani potta annajuboivdum

  • @bkpramma
    @bkpramma 3 หลายเดือนก่อน

    2:58

  • @regunathanb3759
    @regunathanb3759 2 หลายเดือนก่อน

    Kulpamtirnthadaunadrimama

  • @jkmonish2626
    @jkmonish2626 4 หลายเดือนก่อน +1

    👌

  • @chandrasekaranpg7730
    @chandrasekaranpg7730 4 หลายเดือนก่อน

    Ayya sambiraniyudan venkaduku maruthani vithai podalama

    • @karups9992
      @karups9992 2 หลายเดือนก่อน

      அருமையாக போடலாம்

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 4 หลายเดือนก่อน

    Sir vellaku ertra entha oli payan paduthalam

    • @karups9992
      @karups9992 2 หลายเดือนก่อน

      சுத்தமான நல்லெண்ணெய்

  • @RajaRaja-fr7wz
    @RajaRaja-fr7wz 21 วันที่ผ่านมา

    """"இந்த வீடியோவோட தொகுப்பே சாம்பிராணி எங்க போடக்கூடாது அப்படிங்கிறது தான்..... அதை விட்டுட்டு எங்க போடக்கூடாது அப்படிங்கிறது சொல்லவே இல்லையே கடைசி வர ..இது எப்படி இருக்கு தெரியுமா.....கடை தேங்காயை... எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த .. பழமொழி.. போல இருக்கு---இது கேட்ட பிறகுகாவது சொல்லுவியா....????gk சாமிநாத சாஸ்திரி.....

  • @SivaelangoS
    @SivaelangoS 3 หลายเดือนก่อน

    Samay ellatahim pera suluka

  • @SivaelangoS
    @SivaelangoS 3 หลายเดือนก่อน

    Vedu kata valiepadu

    • @karups9992
      @karups9992 2 หลายเดือนก่อน

      மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமியை வணங்குங்கள்

  • @santhoshkumar-ixe3818
    @santhoshkumar-ixe3818 4 หลายเดือนก่อน +1

    நாரப்பயலுக அதான் சென்ட் போடுறாங்க

  • @SekarSekar-g6t
    @SekarSekar-g6t หลายเดือนก่อน +2

    சிவபெருமான் நேரில் வந்து சொன்னது போல் இருந்தது
    வாழ்த்துகள் ஐயா

  • @shanthimurugan8924
    @shanthimurugan8924 4 หลายเดือนก่อน +3

    Ayya thank you ❤❤

  • @dillibabu.c
    @dillibabu.c 3 หลายเดือนก่อน

    நன்றி அய்யா🌹🙏

  • @lakshmi6face
    @lakshmi6face 4 หลายเดือนก่อน +2

    Thank you swamiji

  • @ramahsridharen4331
    @ramahsridharen4331 3 หลายเดือนก่อน

    நன்றி🙏🙏🙏🙏

  • @NarasimmanGirija-vs5wb
    @NarasimmanGirija-vs5wb 3 หลายเดือนก่อน

    Thanks you Swamy's

  • @Ranganayaky
    @Ranganayaky 4 หลายเดือนก่อน +1

    Thanks sir

  • @seshapillaikailasam8031
    @seshapillaikailasam8031 หลายเดือนก่อน

    It's said that main door of the house shouldn't have images of Gods.

  • @mahijas1023
    @mahijas1023 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @memstamizha8123
    @memstamizha8123 4 หลายเดือนก่อน +2

    நன்றிஅய்யா

  • @rathiramakrishnan3845
    @rathiramakrishnan3845 4 หลายเดือนก่อน +2

    நன்றி 🙏 ஐயா

  • @manisharmi1442
    @manisharmi1442 4 หลายเดือนก่อน +1

    ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @SekarSekar-g6t
    @SekarSekar-g6t หลายเดือนก่อน

    சிவபெருமான் நேரில் வந்து சொன்னது போல் இருந்தது வாழ்த்துகள் ஐயா

  • @ஆன்மீகஅறிவியல்-ச6ற
    @ஆன்மீகஅறிவியல்-ச6ற 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @parameswaripasupathy9953
    @parameswaripasupathy9953 3 หลายเดือนก่อน

    Thank you.

  • @karthikeyanv4577
    @karthikeyanv4577 3 หลายเดือนก่อน

    Thanks