தமிழ்நாடு என்ன Police State-ஆ! வெக்க கேடா இருக்கு | யார் அந்த SIR? கொதிக்கும் Kalyana Sundharam
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- தமிழ்நாடு என்ன Police State-ஆ! வெக்க கேடா இருக்கு | யார் அந்த SIR? கொதிக்கும் Kalyana Sundharam
#annauniversityissue #dmkfails #udhayanidhi #mkstalin #dmkgoverment #kalyanasundaram #yaaranthasir #pesutamizhapesu
To Join Cow Sanctuary Project, Donate to this below account:
Account Name: Makkal Foundation
Account Number: 510909010245410
Branch : Chennai Velachery
Bank: City Union Bank
IFSC code: CIUB0000262
Account Type: Current
Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Subscribe Our Devotional Channel : ThiruvarulTV
TH-cam : / @thiruvarultv
Facebook : / thiruvarultv
Instagram : / thiruvarul_tv
X : / thiruvarultv
Whatsapp Channel : www.whatsapp.c...
Pesu Tamizha Pesu Creative Shorts :
TH-cam : / @ptpshorts
Instagram : / pesu_tamizha_pesu_shorts
bit.ly/Subscri...
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/c...
Telegram channel :
t.me/pesutamiz...
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pes...
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 90925 47007
எவ்வளவு பொறுமை எவ்வளவு விளக்கம். கல்வியாளர் பதில் பதில் தான். மிக சிறப்பு.
exactly DMK and BJP spokeperson should learn from him
கல்யாணசுந்தரம் ஐயாவின் தமிழ். அற்புதமான சுவை வாழ்த்துக்கள் வாழ்வோம் அனைவரும் வளமுடன் நலமுடன் 🙏🏼
வாய்தான் கிழவி வாய் 😂
குவா ர்ட்டர்,கோழி பிரியாணி,500₹கொடுத்து வோட்டு வாங்குவார்கள்!
ஜெய்ஹிந்த்!
ரடர
ர
*""dmk DHRAVIDEN THIRUDEN karnatakan KUDIKAAREN dmk moo kaa THE WORST DISGRACED cm IN INDIA""* dmk DHRAVIDEN Is VERY VERY ARROGANT And VERY VERY THIMIRU Is TAMIL MAKKAL VOTE The dmk government With TASMAK ALCOHOL VERY HUGH Amount Of REVENUES And dmk MAFIA THIRUDEN karunanithi STOLE MILLIONS And MILLIONS From TN TAX MONEY* *""TAMIL MAKKAL PLEASE KICK The FUCKING dmk OUT OF TAMIL NADU IN 2O26 ELECTIONS""*
பேராசிரியர் திரு கல்யாணசுந்தரம்,அவர்களின் விளக்கம்"சிறப்போ சிறப்பு.
என்றைக்குமே கல்யாணசுந்தரம் அவர்கள் அதிமுகவுக்கு கிடைத்த அருமையான தொண்டர் இவருடைய பேச்சில் கோபம் இருக்காது கர்வமும் இருக்காது
இவரை போன்ற ஒரு அரசியல்வாதியை காண்பது அரிது...
வாய்தான் கிழவி வாய் 😂
Trained by seeman.
@@shanthih9780 இவனுங்க மூலதனம் வாய் மட்டும்தான் 😆
@@Vedimuthu333 ups 200🤣🤣🤣🤣🤣😂
@@sureshv-t5n eps 200 😝😝😝😝😝
யாராலும் தமிழ்நாட்டைத் திருத்த முடியாது. விரைவில் மதுவாலும் - போதைப் பொருளாலும் தமிழகம் அழியும். 🤣😂🤣
அதே போதைபொருளால பாலியல் மற்றும் கொலை குற்றங்கள் பல்வேறு பரிமாணங்களில் உச்சத்தை தொடும்
ஒட்டுமொத்த காவல் துறையின் ஈரல் 🎉இதயம் ❤கெட்டுவிட்டது..😊
😢காவல் ஆணையர் அருண் இடம்மாறிக் கொள்வது அவருக்கு
மிக நன்மை தரும்
இவனெல்லாம் காவல்துறைக்கு அவமானச் சின்னம்.. தூ
ராஜீனாமா செய்ய வேண்டும்.😡😡😡😡
இப்படி பட்ட மிரட்டல் விடும் அமைச்சர்கள் ஒரு அடிப்படை அறிவு கொண்டவராக இருக்க வேண்டும். இல்லை என்றால் இவர்கள் இதற்கு உடந்தை என்பதை வெளிப்படுத்தும்.
Kalyana Sundaram sir, a man of “productive speech, no deviation from the topic, no unnecessary talks, no bad language, and beautiful tamil”.
Hats off to Shri Kalyana sundaram. Very very decent speech.
Mr. Kalyana sundaram is fully justifies &He is good 🙏👏
கல்யாணசுந்தரம் மிகவும் நேர்மையானவர் தலைமை பண்பு மிக்கவர்
Super sir ❤❤❤❤❤❤❤
Super information sir 🇮🇳🙏👍
பேராசிரியர் திரு கல்யாணசுந்தரம்ஐயாவுக்கு ஆங்கிலபுத்தாண்டுநல்வாழ்த்துகள் வணக்கம் தங்கள் பணிதுடரட்டும் வாழ்கபல்லாண்டு
26 cm eps ✌️🌱
அமைச்சரின் கைத்தடியாக இருக்கும் போதே இவ்வளவு தைரியமாக குற்ற செயல்கள் செய்கிறார்என்றால் பல்கலைகழக துணை வேந்தராக அரசியல்வாதிகளை நியமித்தால் ........
மாணவிகள் நிலை......?
அதோகதி தான்.மொத்த தமிழகமும் மக்களும் தலையில் துண்டு போட்டு இருட்டு மூலையில் விழுந்து கிடக்க நேண்டியதுதான்
யாரும் ஒன்றும் செய்யமுடியாத என்ற தைரியம்
புது தம்பி கல்யாணசுந்தரத்தை பேசவிடாமல் தடுக்கிறார்
பொறுமையான தெளிவான பதில். வாழ்த்துக்கள்.
sir vera level super🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ Excellent speach ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
எப்படி கேள்விகள் வந்தாலும் நேர்த்தியாகவும் சில தப்பித்தல் பதிலாகவும் இருந்தாலும் இருக்கிற தமிழக அவலங்களை கிழித்து தொங்க விட்டார் என்பதே நிதர்சனம்..🎉
VERI GOOD
Buy 100 Red T'Shirt.
Print on it "Yaar indha Sir?"
Give it to Surya, Jothika, Siddharth, Thiruma, Madhivadhani etc. etc..
There's something seriously wrong with the Tamilnadu Police
2026❤ difenetly confirm ADMK 100%🎉🎉🎉🎉🎉🎉😊
இவ்வளவு ஞானம் உள்ள அய்யா பேராசிரியர் முனைவர் நீங்கள் இருக்க வேண்டிய இடம் கமலாலயம் தாமரை மலர உங்கள் பணி தேவை
அருமையா சொன்னீங்க. பாஜக வுல இருக்கவேண்டியவர் எட்டப்பாடி பின்னாடி நிற்பதுதான் எரிச்சலடைய வைக்குது.
கல்யாண சுந்தரம் சார் 🌱🌱🌱 சரியான இடத்தில் தான் இருக்கார்...
கல்யாண சுந்தரம் அண்ணா அமைச்சர் ஆக தகுதி ஆனவர்
EPS mass eps ADMK
PROFESSOR KALYANASUNDRAM SUPPER
Kalyanasundram sir is good speaker, the information is sound good 👍
👍
Super excited speech
40க்கு40 இதுக்குத்தானா முதலில் தமிழக மக்கள் திமுக ரவுடிகள் சாம்ராஜ்யம் என்று தெரிந்தே 250/=,ரூபாய் வாங்கி கோட்டர் வாங்கி பிரியாணி வாங்கி ஓட்டுப்போட்டது சரியா தெரிந்தே ஓட்டுப்போட்டார்கள் இப்பவாவது புரிந்தார்களா உங்கள் பிள்ளைகள் பள்ளியில் கல்லூரியில் பாதுகாப்பு உண்டா...SIR... யார் திராவிட மாடலா பிரியாணி மாடலா 2026ல் மக்கள் பாருங்கள் அதற்க்கு முன்பே நீதி கிடைக்குமா திராவிட மாடல் செந்தில் பாலாஜியை காப்பாற்றியதைப்போல் பிரியாணி திருடனை ஊசி ஓசி பிரியாணி திருடனை காப்பாற்றுகிறதே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்க்கு நீதி எங்கே
சார் யார் எல்லோரும் கேட்பது இதை தான் திராவிட மாடலுக்கு இதை விசாரிக்கும் காவலருக்கும் சார் தெரியும் ஒரு சார் அல்ல பல சார் உள்ளனர் நீங்க எந்த சார் கேட்பது அவர்கள் கஸ்டமர்கள் சார் இல்லை ஏரோபின் மூடில் உள்ளது.நீஙக மட்டும் அல்ல அண்ணா மலை சீமான் அதிமுக பிஜேபி இதை தான் கேட்கின்றனர் அடுத்த ஆட்சி பிஜேபி தான்.
Kalpana sundram sir spech is crystal clear 👌
சார் யார் என்று இன்னும் தெரியவில்லையா? ஸ்டாலின் தான் அந்த சார். பல பெண்களுடன் உல்லாசமாக இருந்தவன்.
அருமை..
அருமை 🎉
K suntharam srimathi case no speak vast speak
Justice for srimathi papa nithi ventum
நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, சித்தார்த், சத்யராஜ், இவன் பெண், கார்த்திக் பலரும் வாய்யில் சப்பிட்டே இருக்கிறாங்கள்.
People of tamilnadu are very clever, select this kind of government
Tamilanda
ஆளும் கட்சியில் இருப்பதால் காலம் மட்டும் தான் தண்டிக்க முடியும் பல லட்சம் கோடி பணம் அவர்கள் கையில் உள்ளது
குலத்தலவே இருக்குமாம் குணமும் என்பதற்கு ஏற்றார் போல் இருக்கிறது அமைச்சரின் பேச்சும் செயல்பாடுகளும்.
கைபர் கணவாய் வழியாக வந்த பிழைப்புக்காக வந்த நாதாரிகளும் தன் குலத் தொழிலை செய்ய மறுப்பது சரியல்ல.
Really respectable leader. I honestly wish , he should be in BJP. That would be the right party for him.
Admk is good
🙏🏻💐💐💐
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துகள் நாளை நமதே
முதலில் யார் போராட்டம் செய்தது என்பது பற்றி விடாமல் விவாதிப்பது முக்கியமான பாலியல் வன்கொடுமை பிரச்சினைதான் நீர்த்துப் போகும். முக்கிய பிரச்சினை தாக்கம் குறையாமல் நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
💯அருமை கல்யாணசுந்தரம்
திமுக ஆட்சி கேடுகெட்ட ஆட்சி
மந்திரிகளும் சொந்தக்காரர்களும் தனக்கு வினையாக இருக்கிறார்களே என்று நொந்து போய் அரசை ராஜினாமா செய்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று நினைக்கிறாறோ?
அமைச்சரை பூரணமாக விசாரணைபண்ண்ணும்
Both side did well.. Good interview
வணக்கத்தை வணக்கம் கல்யாண சுந்தரம் அவர்களுக்கு ,தங்களது அற்புதமான பேச்சு பாராட்டுக்குரியது வீரனின் வால் போன்றது வெற்றி நாயகன் அம்மா புரட்சித் தலைவி இருக்கும் போது நீங்க வந்து இருந்தால் இந்நேரம் நீங்க பெரிய தலைவராக இருந் து இருப்பீங்க
✌️✌️✌️
அதிமுக வாழ்க வளர்க ❤❤❤
👍👍👍👍👍👍🌱🌱🌱🌱🌱
Kannu.sundaram👍🤝🙏✌️
அருமை
,,சரி தாங்கள் எந்த கட்சியில் இருந்து வந்தீர்கள் தம்பி என்று மக்கள் கேள்வி கேட்கின்றனர் 🤦🙏
நாம் தமிழர்
AIADMK should take agitation against the Govt
Kalyanasundaram masssda ❤
தமிழகத்தில் உயர் கல்வி அமைச்சர் வீட்டில் உள்ள ஒரு பெண்குழந்தைக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தால்,கோவிசெழியன் இதுபோன்று பேசுவாரா? ஏன் இவ்வளவு கீழ் தரமா நடந்துகொண்டிருக்கிறார் உயர்கல்வி அமைச்சர், உண்மையில் நீங்கள் தமிழ் இனமாக,யாரை காப்பாற்ற இந்த நாடகம்.
எவன் எந்த தப்பு பன்னுனாலும் உடனே சுட்டு தல்லனும் முடியுமா ராசா
ADMK-BJP சமரசம் போலயே... 😬
இருந்தால் என்ன....இந்த அரசாங்கத்தை ஒழிக்க யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம்...
Why not?
தமிழகத்தில் கோலோச்சுவது ‘மைரிசமே’ !
14:20 annamalai ku muttu kodukka try panra moment 😂
அந்த நேரத்தில் அந்த நம்பரில் incoming, outgoing கால்கள் பற்றிய விவரங்களை சேகரித்தாலே தெரிந்துவிடும். பிளைட் மோடு பற்றிய உண்மை வெளிவந்துவிடும்.
வேறு போன் வைத்திருந்தால்.
Facing 4 relporter together answers with crystals clear heads up to kalyasundram sir
அண்ணே ராஜீவ் காந்தி என்ன நீ ரொம்ப இது பேசாத உனக்கு தான் நீ தான் சார் எல்லாம் போடுற நீ ஆச்சே போ அவனோட சேர்ந்து நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ணு போ
அந்த சார் இன்பநிதி தான்
காணொளி 2:28 நிமிடத்தில் தான் ஆரம்பிக்கிறது... ஆரம்ப அறிமுகம் 15-20 வினாடி போதுமே...😊
❤❤❤
டிஎம்கே டுமீல் ஆயிடுச்சு
ஞானசேகரன் திமுக காரன் அந்த யார்+சார் அவர் தன் உதவ நீதி
Covai mla kalyanasundaram
நாடள ஏழுநாட்கள் துக்கம் அனுசரிக்கும் வேளையில் கூட்டணி பிரதமர் மறைவினால ஏற்பட்ட சோகத்தை மறந்து குமரி முனையில் இந்த விழா அவசியம்தானா? ஒரு வேளை இதே வேளையில் புத்தாண்டு விழா கொண்டாட வெளி நாடு சென்ற விரர் சூப்பிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?
AIADMK SPEAKER ON 🔥
என்ன மாதிரியான பத்திரிகையாளர்கள்? அவமானம்.
ஐயா.. கொஞ்சம் அப்படியே கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி கொலைவழக்கை பற்றியும் பேசுங்களேன்
Ho is that VIP ? to CBI + Don't give to do the Criminal's politics in Tamil Nadu. So we must do our duty probably and cractely for the election at 2026 we all pray the God to without the Criminal's politics in Tamil Nadu.
தமிழா சேனல் அண்ணாமலையின் பி team?
Savuku irindhirukanum😢
" யாரது" நான் அவனில்லை
Epsmaslider
If admk joins alliance with bjp, there will be an end to admk. The admk has to work hard. I worked for mgr during dgl bye election during my age of young.
Excellent Iya
இனிமேல் உங்களை பேட்டிக்கு கூப்பிட மாட்டார்கள் 😂❤
பத்திரிக்கையாளரின் செயல்களை பார்க்கிறீர்களா? ஈரோடு இடைத்தேர்தலின் போது மக்கள் நடத்திய விதம் பற்றி யாரும் பேசுவதில்லை. ஈரோடு மக்கள் தேர்தலின் போது நடந்து கொண்டதற்கு வெட்கமாக இல்லையா?
Once there was a KOMAALI who said "IF PEOPLE STARTED REVOLTING FOR ANYTHING AND EVERYTHING, TAMIL NADU WILL BECOME A GRAVEYARD"""!!!!! Why and how that fellow was spared?????
பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தியது நாம் தமிழர் கட்சி
Sri.Kalyanasundaram has aged prematurely due to stress.supports Edappadi forgets sterlite shooting.thought KS is honest but lost all by defection.shame on all TN.
அதிமுக மட்டுமல்ல மக்கள் அனைவருக்கும் அந்த சந்தேகம் உன்னது அரசு மேலே சந்தேகம்
கல்யாணசுந்தரம் மிகவும் மரிாதைக்குரிய மனிதர் கேள்வி கேட்பவர் முட்டாள்தனமாக உள்ளது.
It is the first beat from Annamalai. Muruga vah murga hear it an expose the poly false policies... The people of Tamil Nadu how to understand.
Stalin saganum uthanithi saganum
Anna. Eevanna. Yokithai. Ellam. Naravalai. Thibavargalthane ellam. Sakkadi. Thane
அண்ணாமலைக்கு நிகராக எவனும் போராட்டம் நடத்த முடியாது.
To identify who that person(SIR) is, the police may check the outgoing calls on their mobile.
NEXT CM EPS
He is unable to convince sbout thd alliancd eith BJP.
Brother admk never thinking 2026 they're loose many