தேவர் பிறந்த தினம் -அமமுக மரியாதை
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 113வது பிறந்தநாள் தினம்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட #அமமுகவினர் #பசும்பொன் #முத்துராமலிங்கத்தேவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடபட்டு வருகிறது.
அந்த வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் ஆரல்வாய்மொழியில் உள்ள தோவாளை ஒன்றிய அலுவலகம் முன்பு தேவர் திருமகனார் திருவுருவ படத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் பி. செந்தில் முருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கிழக்கு மாவட்ட இணை செயலாளர் அம்முஆன்றோ உள்ளிட்ட அக்கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.