How to use the Metering modes in your Camera? | Learn Photography in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.พ. 2021
  • Learn all about Metering Modes in your Camera and how to choose the right Metering mode to get the exposure right in your Photographs.
    All the cameras have inbuilt light meters to measure the intensity of the reflected light from the subject falling on the image sensors. These light meters are calibrated and standardized for mid-tone or 18% grey brightness. This means that the camera will give correct exposure if the scene or the subject contains mostly the mid-tones.
    Most of the cameras have,
    Evaluative/matrix/multi metering mode,
    Center-weighted average metering mode,
    Partial metering mode and
    Spot metering mode.
    I have explained the above exposure metering modes in detail. Try using them effectively in the process of creating a photograph.
    Video Set Up Equipment:
    Godox Professional LED Video Lights: amzn.to/37ZopQR
    Canon EOS 5D SR with Canon 85mm f/1.2 lens
    Team:
    KL Raja Ponsing - Concept and Content
    R.Preethaa Priyadharshini - Editing
    Praveen Ruben and Iniyan - Camera
    Location: www.ambitions4.com goo.gl/maps/HhfmKgnUGBH2
    Blogs: bit.ly/2vR55lc
    bit.ly/2MA4xti
    Instagram: @klrajaponsing, @ambitions4_photography_academy
    @ambitions4
    Facebook: bit.ly/2Pkf0HO
    bit.ly/2Pkf0HO
    Telegram channel: t.me/KLR_thephotoguru

ความคิดเห็น • 235

  • @shivasundar9823
    @shivasundar9823 ปีที่แล้ว +7

    உங்கள் நேர்த்தியான தமிழ் விளக்கம் அபாரம்.... எத்தனையோ பேர் அரைவேக்காடு தனமாக எதுவும் தெரியாது யூ ட்யூப் ல் பேசுவது கொடுமைதான்.... தங்கள் பேச்சு வரையறுக்க பட்ட உன்னத விளக்கம்... கல்லூரிகளில் பாட மாக வைக்க வேண்டிய அளவிற்கு அர்த்த பொதிவு நிறைந்துள்ளது...
    ஒளிப்பதிவு விளக்கத்தில் klr ஃபோட்டோ குரு no 1..... 👍👍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி திரு siva sunder. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க மகிழ்ச்சி 😊

  • @sivarajm1935
    @sivarajm1935 3 ปีที่แล้ว +6

    வணக்கம் ஆசான் .உண்மையிலும் கேமராவின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இவ்வளவு எளிமையாகவும் பார்க்கும் அனைவருக்கும் மிகசுலபமாகபுரியும் படியாகவும் சொல்லித்தருகிறீர்கள்.தங்களின் வீடியோவை பார்க்கும் என்னை , நான் அதிர்ஷ்டசாலி என்று அடக்கடி உணர்கிறேன்.தங்களின் வீடியோ பார்ப்பதின் வாயிலாக நிறைய கற்றுக்கொண்டிருகிறேன். நன்றிஆசான்அவர்களே.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் feedback எனக்கு motivation ஆ இருக்கு. 🙂

  • @vijaykumarputhiyaveetal2109
    @vijaykumarputhiyaveetal2109 2 ปีที่แล้ว +1

    Simple explanation and super excellent ✌️

  • @sundarvasu123
    @sundarvasu123 ปีที่แล้ว

    நன்றிகள்... ஐயா... உங்கள் சேவை தொடரட்டும்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @GOWTHAMSESHADRI
    @GOWTHAMSESHADRI 3 ปีที่แล้ว

    Thank you sir its much more usefull to me.. 👍

  • @studymbbsinabroad8533
    @studymbbsinabroad8533 3 ปีที่แล้ว

    Thank you very much sir. Ippadi oru visayam iruku nu, intha video parthu kathukiten. Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @karthikeyanpushpa6909
    @karthikeyanpushpa6909 3 ปีที่แล้ว +4

    I had some confusion in metering so long. Thank you KLR, this is crystal clear explanation.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +3

      Thanks for watching the video and the feedback

  • @kaleelakr6511
    @kaleelakr6511 3 ปีที่แล้ว +1

    Your explanation on Metering modes is highly informative, especially about partial and spot metering on bird photography is great learning. Thank you

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @black_wolf_kanniyakumari
    @black_wolf_kanniyakumari 3 ปีที่แล้ว

    romba useful....romba naal doubt inniki cleared thankyou sir🙏

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @upplisrinivas5805
    @upplisrinivas5805 4 หลายเดือนก่อน

    Sir, your explanation is very stable and composed.

  • @vijaydigital6710
    @vijaydigital6710 3 ปีที่แล้ว

    Kandipa super tnq sir

  • @g.p.punitha4313
    @g.p.punitha4313 2 ปีที่แล้ว +1

    What a detailed explanation about the most confusing metering modes! You are really great Sir. Thanks for this informative video.

  • @vaidyanathan9284
    @vaidyanathan9284 2 ปีที่แล้ว

    Very informative. Tks

  • @stharan1313
    @stharan1313 3 ปีที่แล้ว

    Great explanation , thank you sir.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @auravibes1980
    @auravibes1980 3 ปีที่แล้ว

    Very useful vedio ji, thank you. I got an good idea about the metering modes

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @staradventurer9706
    @staradventurer9706 2 ปีที่แล้ว

    I’m watching your videos one by one and it’s really helping. Till today I had many cameras without know this info. From today very shots I will temper this lesson. Thankyou for sharing this details.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching my videos and the feedback

  • @rajivraghu9857
    @rajivraghu9857 3 ปีที่แล้ว

    Thanks Sir.. Very nicely explained.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @tonygreenmike
    @tonygreenmike 3 ปีที่แล้ว

    Arumai Sir.

  • @wwcreations3822
    @wwcreations3822 3 ปีที่แล้ว

    Romba nandri sir... En ulle irukkira sandhehankalukku naan kekkamale badhil thandhittiyeee.. Iam from Kerala...
    Very very useful video for beginners

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @kuberanmech417
    @kuberanmech417 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @RamLakshman2004
    @RamLakshman2004 ปีที่แล้ว

    Nice informative video sir👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว +1

      thanks for watching the video and the feedback

  • @wetsyenoch7831
    @wetsyenoch7831 3 ปีที่แล้ว

    Thanks for your educative information

  • @solosol2172
    @solosol2172 3 ปีที่แล้ว

    Very nice explanation... thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @nantha75
    @nantha75 3 ปีที่แล้ว

    Simply awesome

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @goldenvetri2864
    @goldenvetri2864 2 ปีที่แล้ว

    Super sir...
    Enaku roomba useful sir
    Tq.. So much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

    • @goldenvetri2864
      @goldenvetri2864 2 ปีที่แล้ว

      @@KLRthephotoguru 🥰😊

  • @sinojgopi3215
    @sinojgopi3215 3 ปีที่แล้ว

    Supera explain pnninga sir...👌🏻👌🏻

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback 🙂

  • @harrygowtham
    @harrygowtham 3 ปีที่แล้ว

    அட்டகாசம் 👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி

  • @joestn432
    @joestn432 ปีที่แล้ว

    Nice and clear class sir .
    Thank u

  • @aaphotography5502
    @aaphotography5502 2 ปีที่แล้ว

    Ur my teacher 💯

  • @vkaran5278
    @vkaran5278 3 ปีที่แล้ว

    உங்கள் பதிவுக்கு மிக்க மிக்க நண்றி, அதுவும் தாய் மொழியில் 👍👍👍, நண்றி from Canada 🇨🇦

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @captain1678
    @captain1678 ปีที่แล้ว

    Very useful bro...

  • @atanirushan9868
    @atanirushan9868 3 ปีที่แล้ว

    Thank you for your information

  • @baskaran1640
    @baskaran1640 3 ปีที่แล้ว

    Super Sir Very Usefull Information Sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @vijayluke9364
    @vijayluke9364 3 ปีที่แล้ว

    Sir this vd superb 😍✨🙏🤗

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @Karthik-qz6rw
    @Karthik-qz6rw 3 ปีที่แล้ว

    You are great..

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @nepoleanbravenclicks5166
    @nepoleanbravenclicks5166 3 ปีที่แล้ว

    Sir really informative thank you so much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the comments

  • @ganek1498
    @ganek1498 3 ปีที่แล้ว

    Sri mutalla unkal lighting setup en background super sri , en amazing explanation.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @panduads
    @panduads 2 ปีที่แล้ว

    super sir nice explanation thank you so much

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @manoharankandiah98
    @manoharankandiah98 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு🙏🙏

  • @vasanth.s419
    @vasanth.s419 ปีที่แล้ว

    Very detailed information sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @ajuaky3483
    @ajuaky3483 3 ปีที่แล้ว

    Thanks for ur time ...sir ❤️

  • @travelnilgiris11
    @travelnilgiris11 3 ปีที่แล้ว

    Very useful sir.... thanks

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @srinivasangopalachari5985
    @srinivasangopalachari5985 3 ปีที่แล้ว

    एक्सेलेंट
    Excellent presentation

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks Mr Srinivasan for watching the video and the feedback 🙂

  • @manojkumarkandasamy766
    @manojkumarkandasamy766 3 ปีที่แล้ว

    Thank you sir for the wonderful video

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @naveens5836
    @naveens5836 3 ปีที่แล้ว

    Excellent job sir 👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @earavichandran
    @earavichandran 3 ปีที่แล้ว +1

    Sir... Centre weighted metering pathi yaarum positive va sonnadha enaku theriyala...
    You explained well. Clear and simple explanation sir. Wonderful concept. 🙏🙏🙏👍👍👍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +2

      Thanks for watching the video and the feedback. Center weighted meter பாசிட்டிவ்வா இல்லை என்றால் ஏன் நம் காமிராகளில் 60 ஆண்டுகளுக்கு மேல் வைத்து இருக்கிறார்கள்?

  • @focuspointdigitalsstudiosp667
    @focuspointdigitalsstudiosp667 3 ปีที่แล้ว

    GOOD INFORMATION

  • @SweetlinSam
    @SweetlinSam 3 ปีที่แล้ว

    Very useful sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @rajanvijayakumar8907
    @rajanvijayakumar8907 3 ปีที่แล้ว

    சார். வணக்கம். நல்ல பதிவு. நான் இந்த மீட்டரிங் மோடை தேவைக்கேற்ப பயன்படுத்துவதில்லை. இப்போது இதன் அவசியம் தெளிவாகிறது. எனது போட்டோகிராபி இன்னும் செலுமையாக்க தங்களது கருத்தை நினைவில் கொள்கிறேன். நன்றி வாழ்த்துகள் சார்

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு vijayakumar. சரியா பயன் படுத்தி பட்டய கிளம்புங்க 👍

  • @krishnandurairajrajasekara2145
    @krishnandurairajrajasekara2145 3 ปีที่แล้ว

    i like the way u have explained its fantastic , i never knew that your my friends brother

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks KD Rajasekar for watching the video and the feedback. Hope you are doing great 📸

  • @vv-ky4bi
    @vv-ky4bi 3 ปีที่แล้ว

    Adengappaa...superbb explanation sir😍😍

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback 🙂

    • @vv-ky4bi
      @vv-ky4bi 3 ปีที่แล้ว

      @@KLRthephotoguru thanks for the reply sir. I wanna join in your course. Please let me know the details like course fee etc etc. Thank You.

  • @TamizhanInAmerica
    @TamizhanInAmerica 2 ปีที่แล้ว

    amazing explanation :)

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @pradeepmahendram7687
    @pradeepmahendram7687 3 ปีที่แล้ว +1

    Supper sir Tamron 28-75mm2.8 portair edukka nalla lensa for sony A7

  • @vijayamohanrajaratnam5701
    @vijayamohanrajaratnam5701 3 ปีที่แล้ว

    Super sir 👌

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @sivamanickam7891
    @sivamanickam7891 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா
    மிகவும் பயனுள்ள தகவல்களை வழங்கியுள்ளீர்கள் அண்ணா.
    எனது ஆசானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    உங்கள் காணொளிகளை இரண்டு தடவைக்கு மேல் பார்ப்பதில் மன நிறைவு உண்டு.
    மிக்க நன்றி அண்ணா🙏👌🏾👍🏾💪🏾

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +3

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு சிவ மாணிக்கம். என்னுடைய videoகள் உங்களைப் போல் பலருக்கு பயனுடையதாக இருக்கத் வேண்டும் என்பதே என் விருப்பம். நன்றி.

  • @mohanc6175
    @mohanc6175 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

  • @srilanka2025
    @srilanka2025 3 ปีที่แล้ว

    வணக்கம் . மிக்க நன்றி ; தெளிவான பதிவு . தொடர்க உங்கள் பணி .

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @sajeethsajeeth2093
    @sajeethsajeeth2093 3 ปีที่แล้ว

    நல்ல விளக்கம். நன்றி sir

  • @jayaram322
    @jayaram322 2 ปีที่แล้ว +1

    Thank you Sir! ❤🎨

  • @srilanka2025
    @srilanka2025 10 หลายเดือนก่อน

    நன்றி. @ France

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  10 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி

  • @reghungl2352
    @reghungl2352 3 ปีที่แล้ว

    ரெம்ப தெளிவா எல்லோருக்கும் புரியும்படி உங்கள் விளக்கம் இருக்கும் சார் மிக்க நன்றி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @Journalist571
    @Journalist571 3 ปีที่แล้ว

    VERY NICE

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @chidambarammuthu8478
    @chidambarammuthu8478 3 ปีที่แล้ว

    thanks sir so usefull

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 3 ปีที่แล้ว

    எவ்வளவோ வருசங்கள் கேமராவைப் பயன்படுத்தி இருந்தும் இன்று தான் இந்த மீட்டரிங் சிஸ்டம் பற்றிய தெளிவு ஏற்பட்டது.. கல்லாதது உலகளவு என்பது எத்துணை உண்மை.. ! நன்றி, குரு !

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு ராதாகிருஷ்ணன். தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி 🙂

  • @shyamjohns2979
    @shyamjohns2979 ปีที่แล้ว

    Super super Sir

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback

  • @mohamedmushkir5554
    @mohamedmushkir5554 3 ปีที่แล้ว

    Thank you sir…

  • @mathan5095
    @mathan5095 3 ปีที่แล้ว

    Thanks a lot sir😍

  • @logi_wildlife
    @logi_wildlife 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா !!
    நீங்கள் வெளியிடும் ஒவ்வொரு வீடியோக்கள் மூலம் நான் என்னை இன்னும் மென்மேலும் வளர்த்துக் கொள்ள உதவுகிறது !
    உங்களுடைய வீடியோக்களை பார்க்க தொடங்கிய பிறகுதான் எனக்கு புகைப்படக் கருவியில் உள்ள சிறு சிறு பகுதிகள் பற்றியும் தெளிவாக ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டு உள்ளது
    மிக்க நன்றி அண்ணா அடுத்த வீடியோவுக்கா
    காத்திருக்கின்றேன்
    நன்றி
    லோகி

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் திரு logi. தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி. 👍

  • @Ramesh-mj2dk
    @Ramesh-mj2dk 3 ปีที่แล้ว

    Thanks 🙏

  • @stillsvinoth3098
    @stillsvinoth3098 ปีที่แล้ว

    Thank you sir

  • @ramaiahvenkatachalam8368
    @ramaiahvenkatachalam8368 3 ปีที่แล้ว

    அழகு...

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி

  • @nagarajans6326
    @nagarajans6326 3 ปีที่แล้ว

    Explain super sir, very useful information sir thank you sir🤝🤝🤝

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @jayanviji1468
    @jayanviji1468 8 หลายเดือนก่อน

    Thanks bro

  • @lijohncalijohn6527
    @lijohncalijohn6527 3 ปีที่แล้ว

    Super

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments

  • @bjjukanthan2398
    @bjjukanthan2398 3 ปีที่แล้ว

    Thank you sir!

  • @mymemo1545
    @mymemo1545 3 ปีที่แล้ว

    Hai sir .this video is best help for me .from logeeswaran

  • @tsphotography4182
    @tsphotography4182 2 ปีที่แล้ว

    Good

  • @dilushanaynkaran6274
    @dilushanaynkaran6274 3 ปีที่แล้ว

    Sir appo shutter speed, ISO and aperture fixed ah marama irunthalum intha metering modes nala image la ula light density maruma ..

  • @thiyaprofoto9753
    @thiyaprofoto9753 3 ปีที่แล้ว

    ஆசானே மனமார்ந்த நன்றி தற்செயலா உங்க விடியோ வ பார்த்தேன் அப்போ போட்டோகிராபி னா என்னனே தெரியாது ஆனா இன்னைக்கு நானும் ஒரு நல்ல போட்டா கிராபர்னு எங்க ஊர் பக்கம் சொல்லுராங்கா முழு காரணமும் நீங்களே உங்க பேச்சு தெளிவு பொறுமையான விளக்கம் இவையே என்னையும் போட்டோகிராபியை நேசிக்க வைத்தது நான் ஒரு அரசு அலுவலர் இருந்தாலும் போட்டா கிராபி என்னுள் இரண்டற கலந்துவிட்டது மிக்க நன்றி ஆசானே

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, மனமார்ந்த பாராட்டுக்கு மிக்க நன்றி 🙂

  • @I_am_sriram_
    @I_am_sriram_ 3 ปีที่แล้ว

    Sir, please advise if my understanding is correct.
    Spot and partial metering : portraits
    Matrix metering : landscapes and pictures with shallow depth
    Center weighted metering : portraits and bird photography

  • @jaiprathaprv7213
    @jaiprathaprv7213 3 ปีที่แล้ว

    tk sir

  • @ganeshnatarajan107
    @ganeshnatarajan107 2 ปีที่แล้ว

    Nice video. Simple and informative.
    Doubt: in spot metering, how does focus point behave? Is focus point is same as spot metering point? Can't we change it? How can I dim the bright background and focus the subject?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Thanks for watching the video and the feedback. Please try learning all this through a formal structured course. To join my classes call 9444441190 for details

  • @sureshparur
    @sureshparur 3 ปีที่แล้ว

    Hi Sir
    Thanks for the great explanation about technical details, I am a beginner i am using Canon 200Dii please suggest me Telescope and Macro lenses for 200DII

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      75-300mm EFs lens and 60mm macro EFs lens

  • @sairajesh5976
    @sairajesh5976 3 ปีที่แล้ว +1

    Thank you very much sir, is this works in manual mode or auto mode. ?

  • @anandkannan7248
    @anandkannan7248 3 ปีที่แล้ว

    Focus points pathi explain panuga sir

  • @Jackgunned
    @Jackgunned ปีที่แล้ว

    Sir, Thank you very much for the detailed explanation. What you probably have not covered is, after considering the right area for light based on the metering option set, what will be the impact on the output photo? In the black bird example, if you set it at spot metering, will the picture turn darker or brighter? If you can explain this, that will be very useful. Thank you.

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว +1

      Thanks for watching the video and the detailed feedback. 🙏 I had explained the impact of this in a separate video Exposure Compensation th-cam.com/video/41XfeajFU5c/w-d-xo.html please check.

    • @Jackgunned
      @Jackgunned ปีที่แล้ว

      @KLRthephotoguru Thank you so much Sir 🙏🙏

  • @navinfitproduction6090
    @navinfitproduction6090 3 ปีที่แล้ว

    Hai Sir it's very clear.. Tq
    How about if i take video? It's same concept?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks for watching the video and the comments. Yes, it is the same for video as well 👍

  • @thiyaguphotography3507
    @thiyaguphotography3507 3 ปีที่แล้ว

    sir godax trigger pathi video poduga sir.

  • @itsmejay1573
    @itsmejay1573 3 ปีที่แล้ว

    Thanks for the clear details sir. I have clarification. Wedding photography pa group photos edukum pothu evaluate meter thana set agum ?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      ஆமாம் Available light இல் flash பயன்படுத்தாமல் எடுக்கும் படங்களில் evaluative meter பயன் படுத்துங்கள் 👍

    • @itsmejay1573
      @itsmejay1573 3 ปีที่แล้ว

      Thanks sir.

  • @balanatarajan513
    @balanatarajan513 2 ปีที่แล้ว

    Sir i have Nikon 200-500 lens and what is the best settings for bird photography in manual mode

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      Please check this video th-cam.com/video/BXKWE64fvVA/w-d-xo.html

  • @mohomedirfhan2872
    @mohomedirfhan2872 2 ปีที่แล้ว

    Sir,
    Group photo edukurapodhu enna setting wekka wenum camara la?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  2 ปีที่แล้ว

      இது பற்றி ஒரு video விரைவில் வரும் 👍

  • @radheshstudio.7461
    @radheshstudio.7461 10 หลายเดือนก่อน

    👍🙏

  • @smileinurhand
    @smileinurhand ปีที่แล้ว

    விளக்கம் + தமிழ் இரண்டு அழகு

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி. தங்களின் கருத்துக்கு பாராட்டுக்கு நன்றி 😀

  • @yogeshbala1893
    @yogeshbala1893 ปีที่แล้ว

    🙏

  • @shivasundar9823
    @shivasundar9823 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @pixelhd8043
    @pixelhd8043 3 ปีที่แล้ว

    hi sir, izit true that spot metering dont work in manual mode?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      All these metering modes works in, all exposure modes M, A, S. P.

  • @weddinggunsphotography587
    @weddinggunsphotography587 3 ปีที่แล้ว

    sir... neenga shoot panra avasarathula sweater huh tirupi poturkinga

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Thanks Rony, Videoவை கவனத்துடன் பாருங்கள். அதில் செல்லப்படும் விஷயங்களை உள் வாங்கி கொள்ளுங்கள். நான் அணிந்து இருப்பது reversible jacket அதை இரண்டு விதமாக அணிந்து கொள்ளலாம். 😜😜😜 Jacket ஐ திருப்பி போடும் அளவுக்கு அவசரம் எல்லாம் இல்லை. நன்றி.

  • @Saba-qd4qw
    @Saba-qd4qw 3 ปีที่แล้ว

    Anna manual mode la metering epd check panradhu

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว

      Exposure meter scale பாருங்க. அதில் curser position வைத்து சரியான exposure தேர்வு செய்யுங்க 👍

  • @avmphotographyaugustine2040
    @avmphotographyaugustine2040 3 ปีที่แล้ว

    👍

  • @vjedits22
    @vjedits22 3 ปีที่แล้ว

    Sir canon 1500d la spot meter matum ila.. Any other option pls?

    • @KLRthephotoguru
      @KLRthephotoguru  3 ปีที่แล้ว +1

      You can use partial metering.

    • @vjedits22
      @vjedits22 3 ปีที่แล้ว

      @@KLRthephotoguru tq sir 😊