கிறிஸ்துமஸ் கொண்டாடலாமா வேணாமா ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 133

  • @Ashadesiner975
    @Ashadesiner975 19 วันที่ผ่านมา +12

    Super anna❤ nan bible college படிக்கும்போது gospel Book road side la கொடுத்துட்டுஇருந்தோம் அப்போ ஏன் கொடுக்குறிங்க அப்படினு some people problem pannanga , அது ஒரு நான்கு வழி சாலை evening 4 that time road fulla jam ஆயிடுச்சி 400 hunderd bublic நின்னு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள், அது மிகப்பெரிய பிரச்சனை😢 அப்போது மனசுல prayer 🙏 பண்ணிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு ஒரே ஒரு ஆட்டோ மட்டும் அந்த ரோட்ல போச்சு அந்த ஆட்டோல இயேசுவுக்கே புகழ் என்ற வார்த்தை இருந்தது அப்போ நினைச்சேன் ஆண்டவர் இப்ப சந்தோஷப்படுகிறார் என்று அப்பவே நான் ஆண்டவருக்கு நன்றி சொன்ன❤ அப்பவே போலீசும் வந்து எங்களை மீட்டு விட்டுட்டு போய்ட்டாங்க Glory to God ❤ God bless you brother

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 17 วันที่ผ่านมา +4

    🎉🎉 நல்லது பிரதர்.. கிறிஸ்மஸ் கொண்டாட வேண்டாம். கிறிஸ்துவை கொண்டாட வேண்டும் சரிதானே பிரதர்🎉🎉

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    சத்தியம் உங்களை விடுதலையாக்கும் 💯👍💯

  • @EarlystarAR
    @EarlystarAR 19 วันที่ผ่านมา +7

    சூப்பர் சூப்பர் அருமையான பதிவு இறை மகன் இயேசு உம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @samkian3574
    @samkian3574 18 วันที่ผ่านมา +6

    உண்மையான இயேசுவை
    கொன்று விட்டார்கள் உண்மையான காந்தியை கொன்று விட்டார்கள் உண்மையான கிருஸ்தவர்கள் மட்டுமே நீங்கள் சொன்னதை ஏற்றுக்கொள்வார்கள் மற்றபடி உங்களையும் தவறாகத்தான் பேசுவார்கள்.நீங்கள் சொன்ன காரியம் மிகவும் உன்னதமானது நன்றி சகோதரரே.

  • @AutoNancyநான்சிஆரோ
    @AutoNancyநான்சிஆரோ 19 วันที่ผ่านมา +3

    நீங்க சொல்வதெல்லாம் உண்மைதான் பிரதர் கண்டிப்பா இந்த சமயத்தை பயன்படுத்துவது நல்லது தான் உங்களுடைய வார்த்தைகளுக்கு நன்றி பிரதர் ❤🎉 காட் பிளஸ் யூ பிரதர் நான் எங்கள் சபை மூலமாக நிறைய கிராம ஊழியத்துக்கு போவோம் என் சொந்த பந்தங்களுக்கு சுவிசேஷம் சொல்ல வேண்டும் என்று நான் அடிக்கடி நினைத்துக் கொண்டே இருப்பேன் அதுக்காக நான் ஒவ்வொரு நாளும் ஜெபம் பண்ணிக்கொண்டு தான் இருக்கிறேன் எப்படியாவது ஆண்டவரை பத்தி சொல்லணும் என்றான் வாஞ்சை எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது அண்ணா🎉 கண்டிப்பா சொல்லுவேன்

  • @janusun2887
    @janusun2887 17 วันที่ผ่านมา +1

    So today check our hearts ❤️ Christ BORN in us 💕...

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    எல்லாருக்கும் உதவி செய்யுங்கள் விசேஷமாக விசுவாச குடும்பத்தாருக்கு

  • @Akash1108A
    @Akash1108A 17 วันที่ผ่านมา +2

    நீங்க சொல்கிறது தான் அண்ணா உண்மையான கிறிஸ்துமஸ்

  • @kalaivanimurugan1911
    @kalaivanimurugan1911 19 วันที่ผ่านมา +5

    Yes your msg true good glory our lord jesus christ only
    Kingdom work is first don't celebrate Christmas.

  • @maryterence4973
    @maryterence4973 15 วันที่ผ่านมา

    Yes very true brother you tell helping the poor is very blessed 🙏🙏

  • @meerachristopher6636
    @meerachristopher6636 18 วันที่ผ่านมา +1

    God bless you brother. Showing our love to the underprivileged people and helping them is the real Christmas. Thank you for your good message .

  • @christinasubramoniam8829
    @christinasubramoniam8829 15 วันที่ผ่านมา

    Super brother, this is such a great revelation from the Holy spirit through you. What we do isn't glorifying God even for a percent. Jesus never told us to celebrate him. He told us to carry his cross, to love one another and be the light bearer. And look at us🤦 Thank you for your message brother. Will try to tell about Jesus and his love and make someone happy this New year, or perhaps whenever/wherever possible.

  • @paulpeterrajan7603
    @paulpeterrajan7603 19 วันที่ผ่านมา +4

    Dear... Brother... மிகவும் பயனுள்ள பதிவு....❤

  • @rania2430
    @rania2430 18 วันที่ผ่านมา

    It's very true bro. இன்னக்கி
    உலகம் இப்படி தான் போகிறது bro. என்னோட
    எண்ணமும் உங்களோட
    சிந்தனையும் ஒன்று தான்
    bro.

  • @marionfelicia6525
    @marionfelicia6525 17 วันที่ผ่านมา +1

    Very true…..
    It’s high time to realise this.

  • @sujasabu3763
    @sujasabu3763 19 วันที่ผ่านมา +3

    Elizabeth s very good speech thank you thambi

  • @uthra1983
    @uthra1983 18 วันที่ผ่านมา +1

    Very very true. Rightly said Sree bro . Amen ❤❤❤

  • @janusun2887
    @janusun2887 17 วันที่ผ่านมา +1

    Sorry if I hurt you NAA...l❤you NAA... let's we shared love of Christ to everyone else
    BLESSED CHRISTMAS

  • @keerthip.0757
    @keerthip.0757 18 วันที่ผ่านมา +2

    Yes 💯 Anna thiz is really truth 💯
    But peoples are wants only worldly thingzzz...😢😢

  • @angeljasmineyreesdddrty
    @angeljasmineyreesdddrty 18 วันที่ผ่านมา +2

    எங்கள் சபையில் carol ரவுண்டு ஒவ்வொரு கிராமத்திலும் சென்று கிறிஸ்துவை தெரியாத மக்களுக்கு பாடல் பாடி, கைப்பிரதிகளை வழங்கி சின்ன சுவிசேஷம் வழங்கப்படுகிறது

  • @Rehoboth_fashions
    @Rehoboth_fashions 17 วันที่ผ่านมา +1

    Fact brother.. Intha mathiri niraiya time auto la ulla bible verse enkita personala peasi iruku...

  • @chitraangeljesus3259
    @chitraangeljesus3259 18 วันที่ผ่านมา +2

    Amen.... 🙋‍♀️God Bless you Brother 🙌❤🙏

  • @maryjothi5153
    @maryjothi5153 20 วันที่ผ่านมา +5

    God bless you Sri. 🎉❤

  • @kawerykawery2769
    @kawerykawery2769 17 วันที่ผ่านมา

    Yes anna, rachikkapathavargal kirstuvin sintai namakku vendum..unggalodu thevan irukkirar..

  • @janusun2887
    @janusun2887 17 วันที่ผ่านมา

    ❤okay BOS....the point to share is to say to information to world about JESUS CHRIST SAVIOR COME TO WORLD PEOPLE AS SAVIOUR AND LIFE TO SOUL TO ENTER INTO INTERNAL LIFE

  • @sujasabu3763
    @sujasabu3763 19 วันที่ผ่านมา +2

    Elizabeth s super true thambi God bless you ❤

  • @jonesremigius7687
    @jonesremigius7687 18 วันที่ผ่านมา

    Very very true, brother!!! God bless you!! Very happy you are following our lord Jesus only unlike the religious process….

  • @charleshruth4556
    @charleshruth4556 17 วันที่ผ่านมา +1

    Very nice bro God bless you👌🏾👍🏽😊

  • @jothidaniel8078
    @jothidaniel8078 18 วันที่ผ่านมา

    Yes brother you are absolutely right, praise the Lord

  • @prabhasankari3202
    @prabhasankari3202 19 วันที่ผ่านมา +1

    Amen 🙏🏻

  • @hephzijebaslonia9374
    @hephzijebaslonia9374 17 วันที่ผ่านมา

    Jesus loves you lot❤

  • @WilsonPrabhu-diyajesus
    @WilsonPrabhu-diyajesus 17 วันที่ผ่านมา

    Amen hallelujah

  • @nilani1977
    @nilani1977 14 วันที่ผ่านมา

    Super! Jesus bless you brother.

  • @lathasophiya7825
    @lathasophiya7825 18 วันที่ผ่านมา

    மிகவும் சரியாக சொன்னீர்கள் சகோதரரே🎉

  • @suganyas4508
    @suganyas4508 16 วันที่ผ่านมา

    Nice message!!

  • @janusun2887
    @janusun2887 17 วันที่ผ่านมา

    So one saport time SANTA go to bring the 🎁 to children and enter into each of every home moment to share CHRIST BORN TO US.❤

  • @thenmozhi85
    @thenmozhi85 19 วันที่ผ่านมา +2

    Super 😊😊 anna very useful anna unga speech 🎉🎉🎉

  • @Blessing2203
    @Blessing2203 19 วันที่ผ่านมา +2

    Praise the lord ❤❤❤❤ bro well said

  • @Mee-d2h
    @Mee-d2h 17 วันที่ผ่านมา

    Christmas kudil in palapallam , Kannyakumari district this year worth 50 lakhs.
    Christmas serial lights illumination in all csi churches in Kannyakumari district costs 1 lakh in every church.
    Pastor. Chelliah, Nagercoil

  • @johnlenon6664
    @johnlenon6664 18 วันที่ผ่านมา

    Ur speech is good ....humble practicle speech about god 🎉🎉

  • @Ramiluke
    @Ramiluke 19 วันที่ผ่านมา

    Yes bro ,
    Your gospel about father Jesus reaches our generation and youngster's
    to follow and lighten up life.
    changes and deliverance.
    🕊️⭐🌚🎄🌲⛄🌳🌴

  • @santharuby6530
    @santharuby6530 19 วันที่ผ่านมา +2

    ❤❤💖 Amen 🙏❤❤

  • @VijayaJayakumar-jk9or
    @VijayaJayakumar-jk9or 19 วันที่ผ่านมา

    All' Glory to God 🙏 absolutely right100'/, true brother😊

  • @angelroy7749
    @angelroy7749 20 วันที่ผ่านมา

    Christmas begins with Jesus Christ...Christmas is all about Christ...He came for us...The Lord bless your efforts brother...its better to give....

  • @elizabethkandiah428
    @elizabethkandiah428 18 วันที่ผ่านมา

    Amen❤❤❤

  • @nisarkania8289
    @nisarkania8289 20 วันที่ผ่านมา +1

    ஸீரீ அண்ணா காக்கி சட்டை சூப்பர இருக்கு உங்களுக்கு ❤

  • @leodeepa1826
    @leodeepa1826 18 วันที่ผ่านมา

    Super brother, God bless you all and hope

  • @rajendranr4579
    @rajendranr4579 18 วันที่ผ่านมา

    Super Anna.. It's true msg...

  • @jothidaniel8078
    @jothidaniel8078 18 วันที่ผ่านมา

    Amen, God bless you brother

  • @sammathewsammathew4921
    @sammathewsammathew4921 18 วันที่ผ่านมา

    சூப்பர் அண்ணன்

  • @virginiepsjames
    @virginiepsjames 19 วันที่ผ่านมา

    Praise the. Lord Jesus Ur correct Thamby

  • @LakshmananM-n2n
    @LakshmananM-n2n 20 วันที่ผ่านมา +2

    God bless you bro amen

  • @Kalyankumar-c6d
    @Kalyankumar-c6d 19 วันที่ผ่านมา +3

    Amen🙏 thanks for putting Christ back in christ-mas 🙌

  • @gopuchithu156
    @gopuchithu156 19 วันที่ผ่านมา +1

    Hi Shree anna Happy Christmas 🎄🎁 vijay tv la new serial act panringa Agalya serial lernthu unga big fan anna (open Read more pls)your new serial parka waiting Auto Driver mathiri role ungaluku super aa irukum anna police role ,rich Business man role intha mathiri role panna oru limit oda strict ta calm aa performance pannanum but Auto Driver mathiri role la jolly+ local +raw +fun ana person aa supera performance pannalam
    Anna Thalayanai pookal serial la Madras slang+ Mind voice scenes pesuvingala athuu ungaluku sema 👏👏super aa irukum Nagagii 👌👌same vijay tv la new serial layum antha pattern(Madras slang +Fun)👌💥👏 follow pannunga anna your Biggest plus point te athu than anna ungaluku
    Audience kita jolly ya speech la oru nakkalum dialog la oru variety modulation fun yellam sernthu entertain panravangala others vida oru step koodave pidikum Ex . Ehirneechal Marimuthu sir , Sirakadikka Asai serial Muthu role appadi oru reach ungalukum kidaikanum shree anna
    All the best 👏👏
    God bless you anna 👍👍

  • @KalaVathi-mr8vk
    @KalaVathi-mr8vk 18 วันที่ผ่านมา

    ஹலோ தம்பி ரொம்ப நல்லா சொன்னீங்க தம்பி நான் நான் உங்க மாதிரி தான் தம்பி எல்லாம் கிறிஸ்டினா புரிந்து கொள்கிற மாதிரி சொன்னீங்க மூன்று டைம் சாப்பாடு இருந்தால் ஆண்டவனுக்கு நன்றி தினம் தினம் கிறிஸ்மஸ்

  • @shanthigd2249
    @shanthigd2249 18 วันที่ผ่านมา

    God bless you .. Blessed Christmas..to you and all...❤

  • @janakiyik5963
    @janakiyik5963 20 วันที่ผ่านมา +1

    உண்மை தம்பி

  • @mabelbeulah7044
    @mabelbeulah7044 19 วันที่ผ่านมา

    Praise the Lord brother God bless you

  • @rania2430
    @rania2430 18 วันที่ผ่านมา

    இச் சிறியரில் ஒருவருக்கு
    எதைச் செய்கிறே யோ
    அதை எனக்கே செய்கிறாய்
    என்கிறார் நம் ஆண்டவர்

  • @selvinarputharaj7422
    @selvinarputharaj7422 20 วันที่ผ่านมา +1

    your speak is true brother

  • @jeevakani7557
    @jeevakani7557 19 วันที่ผ่านมา +1

    உண்மைதான்💯👌💯

  • @vijayroshan8796
    @vijayroshan8796 19 วันที่ผ่านมา

    Yes yes yes sssssssssssssss❤❤❤❤

  • @JOELMinistrieschennai
    @JOELMinistrieschennai 18 วันที่ผ่านมา

    God bless you bro.words good

  • @mukilsurekha4353
    @mukilsurekha4353 19 วันที่ผ่านมา

    I love you Jesus❤❤❤❤

  • @silaspandian4053
    @silaspandian4053 19 วันที่ผ่านมา +2

    உங்கள ஒரு தடவையாவது வந்து பார்க்கனும் சிறுவயதில் பார்த்தது

  • @vimalvimal9916
    @vimalvimal9916 19 วันที่ผ่านมา

    What you said is true pa you said very nicely

  • @vipyuthvipyuth4641
    @vipyuthvipyuth4641 19 วันที่ผ่านมา

    Good message

  • @silaspandian4053
    @silaspandian4053 19 วันที่ผ่านมา +4

    நீங்கள் சொல்வது அசத்தும் உண்மை உங்கள் வீடியோவை பகிர்வேன்ஸ்டேட்டஸ்சில் போடுவன்.

  • @devaganamasban
    @devaganamasban 18 วันที่ผ่านมา

    Praise the lord. Bro.

  • @johnsonselvakumar5403
    @johnsonselvakumar5403 19 วันที่ผ่านมา

    Nalla padivu.

  • @suriyas9060
    @suriyas9060 19 วันที่ผ่านมา

    Praise the lord anna❤advance happy Christmas anna🎉🎉🎉🎉

  • @udayprabhakar6744
    @udayprabhakar6744 19 วันที่ผ่านมา

    Super bro. Amen.

  • @spotlight1997
    @spotlight1997 18 วันที่ผ่านมา

    Happy christmas Anne ❤

  • @samuelpharma4157
    @samuelpharma4157 19 วันที่ผ่านมา

    Super sreena ❤ church la politicians a stage la ethi avangala praise panni avgalauku muthal mariyatha panni saalvaya pottu avga than namaku paathukavalargal, avaga Mattum Ilana nama(Christians) ila ipdilam pesura pastors, church a pathi solunga na, sabayila yaar magimai padanum Devan a ila politicians a?

  • @amalathomas1526
    @amalathomas1526 20 วันที่ผ่านมา

    நல்ல பதிவு 👌🙏

  • @manjutharamanjuthara252
    @manjutharamanjuthara252 18 วันที่ผ่านมา

    Super anna

  • @nancysasi1381
    @nancysasi1381 15 วันที่ผ่านมา

    Hai sri Mama....Thatha kitta saradhamary theriuma kelunga...avanga pethi naa namba la relation nu saradha grandma sollirukanga....saradha grandma ku unga daddy mama murai venum nu sollirukanga.....God bless your family Mama....😊

  • @DayanaKp-q4c
    @DayanaKp-q4c 20 วันที่ผ่านมา

    Thanks brother

  • @JansiWilliams-fu9nt
    @JansiWilliams-fu9nt 18 วันที่ผ่านมา

    Praise the lord , God bless you, come once my church sree ,I want to meet you bro,im doing ministry in Bangalore,

  • @aanand3837
    @aanand3837 19 วันที่ผ่านมา

    Very nice your talking

  • @jeyarakinimary1363
    @jeyarakinimary1363 18 วันที่ผ่านมา

    otherwise all things r nice and keep it in our mind.

  • @manojpraveen9977
    @manojpraveen9977 19 วันที่ผ่านมา

    Good rocking Star ✨👏✨

  • @mukilsurekha4353
    @mukilsurekha4353 19 วันที่ผ่านมา

    Anna super❤❤❤

  • @TamilChristianitysocialmedia20
    @TamilChristianitysocialmedia20 19 วันที่ผ่านมา

    2:57 வாழ்த்துக்கள் தம்பி !!!!

  • @anniedinesh1303
    @anniedinesh1303 18 วันที่ผ่านมา

    Jesus never came to celebrate his birthday. He came to save us n win death.

  • @LakshmananM-n2n
    @LakshmananM-n2n 20 วันที่ผ่านมา

    Yes bro correct

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    அந்த நாளை
    (கிறிஸ்துமஸ்)
    நல்ல செயல்களுக்கு
    பயன்படுத்தலாம்

  • @oh_g_mania
    @oh_g_mania 20 วันที่ผ่านมา

    Well said anna

  • @teejeyem6375
    @teejeyem6375 18 วันที่ผ่านมา

    😮😮😮👌

  • @panneerselvam5496
    @panneerselvam5496 19 วันที่ผ่านมา

    Jesus songs ealudhuren brother. Yeuvai arindha music directorai eanaku arimugapaduddha mudiuma

  • @mukilsurekha4353
    @mukilsurekha4353 19 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 20 วันที่ผ่านมา

    Advance Happy Christmas ⛄🎄

  • @geetha_chella
    @geetha_chella 19 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @janusun2887
    @janusun2887 17 วันที่ผ่านมา

    ❤😂 sorry to say NAA u needed to knowing more about spiritual gospel share ❤let me share to knowing more about SANTA...CHRISMAS DAY

  • @nila3708
    @nila3708 19 วันที่ผ่านมา

    ஹாய் அண்ணா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் எப்படி இருக்கீங்க கர்த்தருடைய வார்த்தை நம்மோடு எப்படி வேண்டுமானலும்பேசும்கிறிஸ்மஸ்கொண்டடுவதுகிறிஸ்துவைஅறியாதவர்கள்கிறிஸ்துவின்அன்பைவெளிப்படுத்துவதுஅதானல்நாங்க எஎஙஎங்எங்கஎங்களஎங்கள்எங்கள்சபையில்கிறிஸ்துவைஅறியாதவர்களுக்குசுவிஷேசம்அறிவிப்பதுநமக்குஒருவாய்ப்புநிறையபிள்ளைகளுக்குகிறிஸ்துவின்வாழ்க்கையின்கதையைபாடம்காட்சிகள்போடுவோம்நல்லதாஒருஅன்பின்விருந்துகொடுப்போம்எங்கள்சபைக்காகஜெபித்துகொள்ளுங்கள்நானும்உங்களுக்கும்குடும்பத்துக்கும்ஜெபிக்கிறேன்அண்ணா.

  • @sampathkittusamy9177
    @sampathkittusamy9177 19 วันที่ผ่านมา +1

    Kasukkaka enna venalam pesathinka

  • @hephziisaac2914
    @hephziisaac2914 19 วันที่ผ่านมา

    👍👍👍👍👍👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝💯💯💯💯💯💯💯

  • @samsongladys9377
    @samsongladys9377 18 วันที่ผ่านมา

    உண்மையான வார்த்தைகள் ப்ரோ எல்லா கிறிஸ்தவர்களும் இந்த வேலையை தான் செய்கிறார்கள் கிருஸ்தவர்கள் வீட்டுக்கே போய் பாட்டு பாடி காணிக்கை வாங்குறாங்க இது என்ன பொழப்பு எரிச்சல் வருகிறது

  • @VSVlogs-zf9px
    @VSVlogs-zf9px 18 วันที่ผ่านมา +1

    இயேசு கண் கண்ணாடி வைக்கலை .கைல றிங் போடலை . கறுப்பு டிரஸ் போடலை . அவர் ஆட்டோ ஓட்டலை . ❤❤❤