❤ ஸ்தோத்திரம் பிரதர் நம்முடைய பைபிளில் இயேசப்பா அறிவித்த சுவிசேஷத்தை இன்று எளிமையாக எதார்த்தமாக அனைத்து பிரிவினருக்கும் புரியும்படியாக இந்த காணொளியில் நீங்கள் விளக்கி இருந்த விதம் அருமை சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
மகனே விதைப்பது பற்றி அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் ஆனால் விதைப்பது மிகுந்த கடினமான காரியமாக இருக்கிறது ஆனாலும் ஆண்டவர் இயேசுவைப் பற்றி தெரியாதவர்களுக்கு சொல்லுவது நம் மேல் விழுந்த கடமையே என்பதை தெளிவாக சொல்கிறீர்கள் தேவ ஆசிர்வாதம் உங்களுக்கு என்று ம் உள்ளது 🎉
Also I saw you read bible in the military camp in the movie shoot for Amaran. I saw others on phone call to family, etc. you was a good example and did as you’re video post . Keep doing. God bless
36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். யோவான் 4:36 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. யோவான் 4:37 38 நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். யோவான் 4:38
அண்ணா நடிக்கரது உங்க தொழில் அதுல தவறு இல்ல அண்ணா. நீங்க பேசரது மிகவும் அருமை உண்மை அண்ணா .ஆனா நாடகத்துல விக்கிரகம் சம்பத்தபட்ட அந்த ஆவி புகுந்த மாதிரி நடிக்கரது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அமரன் பன்னுனீங்க நல்லா இருக்கு.இது மட்டும் வேண்டாமே அண்ணா
ஒரு நடிகன் நான் இப்படித்தான் நடிப்பேன் வேறு வேடங்கள் போட முடியாது என்று சொல்ல முடியாது ஆனாலும் சில வேடங்கள் கிறிஸ்தவர்களாகிய நம் மனதுக்கு கொஞ்சம் நெருடலாக இருப்பது உண்மையே
சகோதரரே வேற கோணத்திலும் பார்க்க வேண்டும், உதாரணத்திற்கு ஒரு நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திடீரென்று அப்படி ஒரு காட்சி வருகிறது என்றால் அதில் நடிப்பவர்கள் தவிர்க்க முடியாது அப்படி தவிர்த்தால் ஒட்டுமொத்த நாடகமும் தொடர்ந்து நடத்த முடியாது, அது உண்மையான செயல் அல்ல அது ஒரு நாடகம் அது பாவமல்ல. ஆகவே வஞ்சகமாக நியாயத்தீர்ப்பு கொடுக்க வேண்டாம். ஸ்ரீ ஒரு தேவ மனுஷன் என்பதை நான் உணருகிறேன் இவருக்கு தடையாக இருக்காதீர்கள்.
சகோதரரே நீங்கள் விதை என்பது வசனம் என்கிறீர்கள் சரிதான் ஆனால் மற்றோரு வசனம் இப்படி சொல்கிறதே சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான் பெருக விதைப்பவன் பெருக அறுப்பான் இந்த வசனம் விதைப்பை குறித்து என்ன எதை சொல்கிறது இங்கே விதையை குறித்த உவமை மாறுகிறது வசனம் (2 கொரிந்தியர் 9: 6- 11)ஆகையால் விதை என்பது இங்கே கொடுப்பது நீங்கள் விதை என்பதற்கு இது மட்டும் தான் அர்த்தம் என்று சொல்லாதீர்கள்
தம்பி அந்த வார்த்தையை விதைக்கவே முதலில் பணம் தேவை என்பதை மறந்து போகாதீர்கள், ஏனென்றால் தாங்கள் தற்போது இதை சொல்லுவதற்கே,நிறைய கருவிகளை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை மறந்து போகவேண்டாம்,அது எல்லாமே பணம்தான்; கலாத்தியர் 6:ஆம் அதிகாரத்தை படித்து பாருங்கள் அங்கே பணத்தை விதைப்பதைப் பற்றித்தான் பவுல் கூறியுள்ளார்.
அண்ணா நாம் அனைவரும் catholic, protestant , orthodox போல் பிரிவுகள் இன்றி கிறிஸ்தவம் என்ற ஒரே வழியில் சிலுவை எனும் ஒரே அடையாளத்தில் ஒன்றினைய வேண்டும் ❤ இது தொடர்பாக ஒரு காணோளி பதிவிடவும் ❤
Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Amen
❤ ஸ்தோத்திரம் பிரதர் நம்முடைய பைபிளில் இயேசப்பா அறிவித்த சுவிசேஷத்தை இன்று எளிமையாக எதார்த்தமாக அனைத்து பிரிவினருக்கும் புரியும்படியாக இந்த காணொளியில் நீங்கள் விளக்கி இருந்த விதம் அருமை சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
AMEN 🙏🙏
You are the good seed. Like st paul. I like your ways.
Praise the lord Jesus Christ Amen 🙏🙏🙏♥️♥️♥️🙌🙌🙌
மகனே விதைப்பது பற்றி அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள் ஆனால் விதைப்பது மிகுந்த கடினமான காரியமாக இருக்கிறது ஆனாலும் ஆண்டவர் இயேசுவைப் பற்றி தெரியாதவர்களுக்கு சொல்லுவது நம் மேல் விழுந்த கடமையே என்பதை தெளிவாக சொல்கிறீர்கள் தேவ ஆசிர்வாதம் உங்களுக்கு என்று ம் உள்ளது 🎉
Amen 🙌🙏❤
Glory to Jesus 🙏🙏🙏🙏
Brothergodblesyou
God bless you bro
Super Anna
Super message 👍✝️
Super thambi
Good Point to spread the gospel
Super 🎉🎉🎉
வெளிப்படையான, சரியான விளக்கம். விதை: வசனம் = பணமாக மாரிப்போனது சங்கடமே.
Also I saw you read bible in the military camp in the movie shoot for Amaran. I saw others on phone call to family, etc. you was a good example and did as you’re video post . Keep doing. God bless
Super message
But, we need to encourage fellow Christians also
Going caroling and visiting and sharing the birth of Jesus is also important
Ilucky you sree Anan ❤❤❤
36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான்.
யோவான் 4:36
37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.
யோவான் 4:37
38 நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
யோவான் 4:38
அண்ணா நடிக்கரது உங்க தொழில் அதுல தவறு இல்ல அண்ணா. நீங்க பேசரது மிகவும் அருமை உண்மை அண்ணா .ஆனா நாடகத்துல விக்கிரகம் சம்பத்தபட்ட அந்த ஆவி புகுந்த மாதிரி நடிக்கரது கொஞ்சம் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அமரன் பன்னுனீங்க நல்லா இருக்கு.இது மட்டும் வேண்டாமே அண்ணா
ஒரு நடிகன் நான் இப்படித்தான் நடிப்பேன் வேறு வேடங்கள் போட முடியாது என்று சொல்ல முடியாது ஆனாலும் சில வேடங்கள் கிறிஸ்தவர்களாகிய நம் மனதுக்கு கொஞ்சம் நெருடலாக இருப்பது உண்மையே
சகோதரரே வேற கோணத்திலும் பார்க்க வேண்டும், உதாரணத்திற்கு ஒரு நாடகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திடீரென்று அப்படி ஒரு காட்சி வருகிறது என்றால் அதில் நடிப்பவர்கள் தவிர்க்க முடியாது அப்படி தவிர்த்தால் ஒட்டுமொத்த நாடகமும் தொடர்ந்து நடத்த முடியாது, அது உண்மையான செயல் அல்ல அது ஒரு நாடகம் அது பாவமல்ல. ஆகவே வஞ்சகமாக நியாயத்தீர்ப்பு கொடுக்க வேண்டாம். ஸ்ரீ ஒரு தேவ மனுஷன் என்பதை நான் உணருகிறேன் இவருக்கு தடையாக இருக்காதீர்கள்.
@@tamilarasisivaraja3923 இந்த உண்மையை புரிந்து கொள்கிறோம் Sri யின் பணி வளரட்டும் வாழ்க
@@rajaealangovan7859நான் நியாயத்தீர்ப்பு சொல்லங்க எனக்கே அந்த அண்ணா இயேசப்பா பத்தி பேசரது ரொம்ப புடிக்கும் .எனக்கு கஷ்டமா இருக்கு தான் சொன்னேன்ங்க
Sir if possible please add subtitles so that non tamil people also will understand sir thank you 🙏
Brother naan Hindi language pesura gospel
Neenah mothalai sinimova udunga
Uda muteyathu 🤣po da
சகோதரரே நீங்கள் விதை என்பது வசனம் என்கிறீர்கள் சரிதான் ஆனால் மற்றோரு வசனம் இப்படி சொல்கிறதே சிறுக விதைப்பவன் சிறுக அறுப்பான் பெருக விதைப்பவன் பெருக அறுப்பான் இந்த வசனம் விதைப்பை குறித்து என்ன எதை சொல்கிறது இங்கே விதையை குறித்த உவமை மாறுகிறது வசனம் (2 கொரிந்தியர் 9: 6- 11)ஆகையால் விதை என்பது இங்கே கொடுப்பது நீங்கள் விதை என்பதற்கு இது மட்டும் தான் அர்த்தம் என்று சொல்லாதீர்கள்
தம்பி அந்த வார்த்தையை விதைக்கவே முதலில் பணம் தேவை என்பதை மறந்து போகாதீர்கள், ஏனென்றால் தாங்கள் தற்போது இதை சொல்லுவதற்கே,நிறைய கருவிகளை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை மறந்து போகவேண்டாம்,அது எல்லாமே பணம்தான்; கலாத்தியர் 6:ஆம் அதிகாரத்தை படித்து பாருங்கள் அங்கே பணத்தை விதைப்பதைப் பற்றித்தான் பவுல் கூறியுள்ளார்.
Yes Brother
11 அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
லூக்கா 8:11
14 விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.
மாற்கு 4:14
Nee cinema va vidu
நீ உலகத்தை விடு பைர்ஸ்ட்
அண்ணா நாம் அனைவரும் catholic, protestant , orthodox போல் பிரிவுகள் இன்றி கிறிஸ்தவம் என்ற ஒரே வழியில் சிலுவை எனும் ஒரே அடையாளத்தில் ஒன்றினைய வேண்டும் ❤ இது தொடர்பாக ஒரு காணோளி பதிவிடவும் ❤
Hi anna praise the Lord I would like to take interviews you how can I contact you