கதை சொல்லி அமைச்சரை நெகிழ வைத்த மாணவன் - அரசுப்பள்ளியில் நெகிழ்ச்சி சம்பவம் | Kanniyakumari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • கதை சொல்லி அமைச்சரை நெகிழ வைத்த மாணவன் - அரசுப்பள்ளியில் நெகிழ்ச்சி சம்பவம் | Kanniyakumari | Anbil Mahesh | Kalaignar News
    #anbilmahesh #dmk #tngovtschool #kalaignarnewslive #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

ความคิดเห็น • 20

  • @gracyc1490
    @gracyc1490 12 วันที่ผ่านมา +3

    அருமை🎉மாணவர்களின் உள்ளுணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉

  • @jinnyalvis2345
    @jinnyalvis2345 12 วันที่ผ่านมา +2

    Good. Very nice job

  • @harigowri7961
    @harigowri7961 18 วันที่ผ่านมา +10

    நல்ல மனிதர். பிடித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்

    • @rajak2843
      @rajak2843 18 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Singaram-pq9ux
    @Singaram-pq9ux 18 วันที่ผ่านมา +8

    சூப்பர் பள்ளிக்கல்வித்துறைக்கு இவரைப்போல் ஒரு அமைச்சர் பார்த்ததே அன்பில் தர்மலிங்கத்தின்

    • @rajak2843
      @rajak2843 18 วันที่ผ่านมา +1

      ஒரே ஒரு சில சாதனைகளை கூறுங்கள். ஆசிரியர் நியமன மே இல்லை. Corona காலத்தில் வெள்ளம் போல அரசுப் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்கள் இப்போது ஆசிரியர்கள் நியமனம் இல்லாமல் தனியார் பள்ளிக்கு சென்று விட்டனர் அய்யா.
      கொஞ்சம் புதிய ஆசிரியர்களை நியமிக்க சொல்லுங்க

  • @labeeb288
    @labeeb288 7 วันที่ผ่านมา +1

    கல்வி அமைச்சர் அண்ணா உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் அண்ணா ஆசிரியர்கள் சில பேர் பிள்ளைகளை கடுமையாக தாக்குறாங்க அண்ணா நறுங்களை உடைப்பது காதில் அடித்து காது கேட்காம ஆக்குவது கண் கன்னத்துல அடித்து கண்ணுக்கும் கீழ் வீங்கி வீங்கு போற அளவுக்கு அடிக்கிறார்கள் அண்ணா உங்க பிள்ளைங்களும் இதே மாதிரி பிள்ளைகள் தான் படிக்கும் அத்தனை குழந்தைகளும் உங்கள் பிள்ளைகள் மாதிரி தான் சில ஆசிரியர்கள் இந்த மாதிரி பிரம்பை எடுக்கக் கூடாதுன்னு எடுக்க கூடாதுன்னு சொல்லி இருக்கீங்க சரியான கட்ட கம்பு வச்சி புள்ளைங்கள அடிக்கிறாங்க இல்லன்னா கையில அடிச்ச பிள்ளைகளை ரொம்ப காயப்பட வைக்கிறார்கள் பிள்ளைகள் நோய்வாய்ப்பட்டு எங்களுக்கும் ரொம்ப மன உளைச்சல் ஆகிறது இந்த மாதிரி ஆசிரியர்களை பணி நீக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் சார் எங்கள் ஊரில் இதே மாதிரி பிள்ளைகளை அடிக்கிறதுனால நிறைய பிள்ளைகள் எங்க ஊரிலேயே படிக்கிறதே கிடையாது சார் வெளியூருக்கு போய் படிக்கிறாங்க சார் உள்ளூர்ல உள்ளூரில் பள்ளிக்கூடம் இருந்து வெளி ஊர்ல கொண்டு இந்த டீச்சர் காக பயந்துகிட்டு அவ்வளவு பேரும் இந்த டீச்சர் பெயரைச் சொல்லி கொண்டு போய் என் பிள்ளையின் பள்ளிக்கூடம் போக மாட்டேங்குது முன்னாடி நெஞ்சுல அடிச்சு நெஞ்சு வலி எக்ஸ்சர் எக்ஸரை எடுக்கும் அளவிற்கு போய் மறுபடியும் கையில அடிச்சு அப்படியே நரம்பு புடிச்சிட்டு வந்துருச்சு சார் நறுங்களில் அடித்து அடிச்சு இப்ப ஆண்டி கேப்டன் மாதிரி நடக்குறாங்க சார் ஒரு இடுப்பை சாச்சு சாச்சு நடக்கிறாள் சார். அடிச்சு விடுறாங்க சார் வெளியூர் ஸ்கூல்ல கொண்டு சேர்க்கிறார்கள் நோன்பு பிடிக்கும் பிள்ளைகளை மனசாட்சி இல்லாமல் வெளியில் விரட்டிவிட்டு மாயக்கப்படும் அளவிற்கு ஆக்கிறார்கள் சார் அரசு பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பில்லை

  • @MoorthiMoorthi-jk8kx
    @MoorthiMoorthi-jk8kx 18 วันที่ผ่านมา +4

    Super sir

  • @kanniyammala2358
    @kanniyammala2358 6 วันที่ผ่านมา

    கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். மாணவர்களிடம் மிகவும் அன்புடன் பழகும் பாங்கு அருமை.

  • @geethaanu9960
    @geethaanu9960 17 วันที่ผ่านมา +1

    Excellent sir .

  • @labeeb288
    @labeeb288 7 วันที่ผ่านมา

    இனிமேலாவது மாணவர்களுக்கு நல்ல விடிவு காலம் பிறக்கட்டும்

  • @yogaspirit8148
    @yogaspirit8148 7 วันที่ผ่านมา

    மாணவர்களுக்கான அமைச்சர் 🎉🎉 மிகவும் சிறப்பு

  • @Jakson-w4o
    @Jakson-w4o 18 วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @anbu6039
    @anbu6039 18 วันที่ผ่านมา +3

    பள்ளிக்கூடம் கரன்ட் பில் கட்டுங்க டா, கபோதிகளா😂😂😂😂

  • @mathivathan
    @mathivathan 18 วันที่ผ่านมา +2

    தற்காலிக ஆசிரியர் சம்பளம் போடுங்கடா விளம்பரங்களா

    • @amalilourthu1795
      @amalilourthu1795 17 วันที่ผ่านมา

      Vaankura sampalathuku vela seiyunga

    • @mathivathan
      @mathivathan 16 วันที่ผ่านมา

      @@amalilourthu1795 சம்பளமே போடல அதான் ப்ரோப்லம்

  • @SREESANJITH
    @SREESANJITH 18 วันที่ผ่านมา

    Teachers training deavi

  • @anbu6039
    @anbu6039 18 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂