நடுக்கடலில் மூரல் மீன் வேட்டை | மதினி சமையல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 122

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 ปีที่แล้ว +57

    சூப்பர் மதனி நீங்களும் அண்ணா கூட கடலுக்கு போனது பார்க்கையில் எனக்கு ரொம்ப ஹேப்பியா இருந்தது 🎉🎉🎉❤❤❤

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +3

      ரொம்ப நன்றி அக்கா ❤️

  • @mrajmohan9434
    @mrajmohan9434 ปีที่แล้ว +21

    மதினி உழைப்பின்றி ஊதியம் இல்லை அதேபோல் ஒவ்வொரு நாளும்
    நீங்கள் சிந்தும் வியர்வைக்கு பலன் உண்டு நீங்கள் மென்மேலும் வளர்ந்து வந்து வர வாழ்த்துக்கள் 💐👍💐
    பானு நலமா மதினி❤❤❤

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +13

    சிங்கப்பெண்களுக்கு அக்காவின் வாழ்த்துக்கள்..!!🌹🚣‍♀️🤗
    பெண்கள் கடலுக்கு போவதை உங்க காணொளி மூலம் தான் பார்க்கிறேன் தங்கச்சி..!!🚣‍♀️👏👏👍
    பெண்களால் எதுவும் முடியும் என சொல்வது போல் இருக்கு..!!🚣‍♀️👏👏
    வலையிலுள்ள மீனை பிரித்தெடுப்பது எவ்வளவு கடினம் புரிகிறது மா..!!
    உங்க கடின உழைப்பிற்கு எப்போதும் நிறைய மீன்கள்🦈🐟🐬 கிடைக்க வேண்டுகிறேன் ..!!🙏இடது ஆள்காட்டி விரல் அடிபட்டிருக்கா.. 👈கவனம் மா..!!

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 ปีที่แล้ว +15

    புதுமைப் பெண் மதினிக்கு ஈழத்திலிருந்து வாழ்த்துக்கள்! உங்களிடம் நல்ல திறமைகள் உண்டு. God bless you !! 🥰

  • @joraj1983
    @joraj1983 ปีที่แล้ว +18

    உடைந்த இடத்திலேயே உருபெருவது சிறந்த வெற்றி அண்ணி...வாழ்க

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 ปีที่แล้ว +14

    திறமைகள் உங்களுக்குள் அதிகம் இருக்கு இன்னும் உங்க திறமைகளை வெளியே காட்டுகள் பார்க்க ஆவலாய் இருக்கோம் ❤

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +1

      கண்டிப்பா அக்கா 🥰

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +21

    வீடியோ எதிர்பார்த்து வந்து விட்டேன்.. முழு வீடியோ பார்த்து மறு கருத்து பதிவிடுகிறேன் தங்கச்சி & பானு ❤

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி அக்கா 🥰

  • @minklynn1925
    @minklynn1925 ปีที่แล้ว +3

    சிங்கப் பெண் மதினி வாழ்வில் ஒளியேறட்டும்🎉

  • @jayaletchimisupramaniam2344
    @jayaletchimisupramaniam2344 ปีที่แล้ว +4

    Aww super sister❤❤❤❤lovely scene + unga siricha mugam illame azhagu🥰🥰🥰❤️❤️❤️

  • @christaldhanam8491
    @christaldhanam8491 ปีที่แล้ว +12

    ❤😮God bless you akka.
    Romba kashtapattu ulaikkireenga 😢paavam niraya likes podunga please

  • @esabellagnanatheepam9188
    @esabellagnanatheepam9188 ปีที่แล้ว +6

    ❤Super mathini, Banu for your hard work

  • @kaashinikaaviya7063
    @kaashinikaaviya7063 ปีที่แล้ว +1

    மீன் பிடிக்கும் வீடீயோவு சூப்பர்.

  • @revathypalani7811
    @revathypalani7811 ปีที่แล้ว +4

    நல்லாயிருக்கு பார்க்க ❤

  • @OfficialViralTrenz
    @OfficialViralTrenz ปีที่แล้ว +2

    Beautiful life Madini
    Fresh fish healthy food
    Beautiful sea view
    God bless you family

  • @kumaranm5579
    @kumaranm5579 ปีที่แล้ว +5

    Hi, mariamma good movement go forward behind God's presence 🙏

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 ปีที่แล้ว +2

    சிங்கப் பெண்ணே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @mercy77777
    @mercy77777 ปีที่แล้ว

    முரல் மீனின் காலம் போல. உயிருடன் பார்க்க நன்றாக இருக்கு. கடல் பயணம் சூப்பர். 🚤🚤⚓️👍👍😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @kumaranm5579
    @kumaranm5579 ปีที่แล้ว +5

    Theraspuram korakka family members mother, children's are fishing before 30years ago so happy 😊

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 ปีที่แล้ว +3

    Supper hard working sister

  • @paththanrakunathan4014
    @paththanrakunathan4014 ปีที่แล้ว +2

    Pakkave alaha irukku❤ valthukkal mathini❤

  • @paulinechettair9705
    @paulinechettair9705 ปีที่แล้ว +2

    Fresh fish ur hard working woman godbless u always and family.

  • @lohitdisha2371
    @lohitdisha2371 ปีที่แล้ว +3

    Super video Madhini ❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @abiraminambi2829
    @abiraminambi2829 ปีที่แล้ว +2

    Super Video Mathini🎉

  • @shanthim1215
    @shanthim1215 ปีที่แล้ว

    Unga Hord Work Amazing Sister. God bless Yours Family. Banu you are Very Great.

  • @MariJeeva-r4m
    @MariJeeva-r4m ปีที่แล้ว +2

    மதனி அண்ணா I love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ God bless

  • @NJLIFESTYLE807
    @NJLIFESTYLE807 ปีที่แล้ว +6

    ஹாய் மதனி நான் தான் இன்னைக்கு பஸ்ட் கமெண்ட்

    • @madhinisamayal
      @madhinisamayal  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி அக்கா ❤️

  • @alaparikalo
    @alaparikalo ปีที่แล้ว

    Super mathini super negalum kadaukku work happy mathini Banu Akka video super 👌👍❤️👌

  • @SeeniUma-cj3qu
    @SeeniUma-cj3qu ปีที่แล้ว +3

    Super mathini 👍

  • @sumankaviya6791
    @sumankaviya6791 ปีที่แล้ว

    உண்மை உழைப்பு உயர்வு உங்களிடம் இருகிறது மதினி

  • @nkbrothers5053
    @nkbrothers5053 ปีที่แล้ว +1

    ❤super 👌 👍 😍 very good madani very nice 👌 wow 👌 👏

  • @kalaioptom2717
    @kalaioptom2717 ปีที่แล้ว +1

    மதினி இந்த மாதிரி நீங்க கடலுக்கு போய்ட்டு திரும்பி கரைக்கு வர எவ்ளோ நேரம் ஆகும்?

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 ปีที่แล้ว +1

    செம்ம சூப்பர் 👍👍

  • @agalya3259
    @agalya3259 ปีที่แล้ว

    Indha madhiri video podunga ❤

  • @kanagarajr5666
    @kanagarajr5666 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மதினி

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 ปีที่แล้ว

    Keep going Madini & Banu.

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 ปีที่แล้ว +3

    Super madini 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sajidababus1822
    @sajidababus1822 ปีที่แล้ว +9

    Awesome madini 😊 .. beautiful view 😍😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +4

    அருமை

  • @Menaka-vp8ep
    @Menaka-vp8ep ปีที่แล้ว +3

    👌anni

  • @mahima7510
    @mahima7510 ปีที่แล้ว

    Very good madini super video ❤❤❤

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 ปีที่แล้ว

    Super Madhini 🌹🌹👍👍👌👌

  • @balamurugan4924
    @balamurugan4924 ปีที่แล้ว

    Enga veedu famas kalieinga meen akka

  • @mageswari7674
    @mageswari7674 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @jencysri6936
    @jencysri6936 ปีที่แล้ว

    Kutty fish edhuku return water la vedaringa akka soluga

  • @satiavadyvirassamy2564
    @satiavadyvirassamy2564 ปีที่แล้ว +3

    Sema

  • @karthimuktha9324
    @karthimuktha9324 ปีที่แล้ว +1

    Mathini unga Thoothukudi beach, roch park video edthu podunga

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 ปีที่แล้ว +2

    Supper

  • @Muthulakshmikumar471
    @Muthulakshmikumar471 ปีที่แล้ว

    Neraya kadal videos podunga

  • @reneantony
    @reneantony ปีที่แล้ว

    Beautiful sea madani

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว

    super மதினி.🎉🎉🎉

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว

    Love to know fish name

  • @yalinimanoharan7271
    @yalinimanoharan7271 ปีที่แล้ว +2

    கரையில் நின்று வலை போட்டால் எப்படி மீன் வரும். ஆழ் கடலிற்கு போக வேண்டும்

  • @kumaranr2372
    @kumaranr2372 ปีที่แล้ว +1

    Akka super❤️❤️❤️😃😃😃

  • @amsavalli4324
    @amsavalli4324 ปีที่แล้ว +2

    Super mathane

  • @anithamuthiah9582
    @anithamuthiah9582 ปีที่แล้ว +1

    Super

  • @b.iyamperumaladvocate5296
    @b.iyamperumaladvocate5296 ปีที่แล้ว

    super ...ma

  • @R.abirami-qt7ry
    @R.abirami-qt7ry ปีที่แล้ว +1

    Super akka ❤

  • @SelvamDevi-zz6ts
    @SelvamDevi-zz6ts 8 หลายเดือนก่อน

    Nice

  • @MahiThiyash-zs3oc
    @MahiThiyash-zs3oc ปีที่แล้ว

    Akka unga family pathe sluga. Amma kuda porandhavaga pathi

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 ปีที่แล้ว +3

    Lovely scene

  • @mohanrajs3290
    @mohanrajs3290 ปีที่แล้ว

    Beautifull super 🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍

  • @sathyamoni5341
    @sathyamoni5341 ปีที่แล้ว +1

    Super ❤❤

  • @amudhabalakumar4178
    @amudhabalakumar4178 ปีที่แล้ว +2

    மதினி
    சுப்பர

  • @jaiamma9179
    @jaiamma9179 ปีที่แล้ว

    Super sister be safe

  • @laxshmiprabhas7049
    @laxshmiprabhas7049 ปีที่แล้ว +1

    super🎉

  • @Vijayalakshmi-1979
    @Vijayalakshmi-1979 ปีที่แล้ว +1

    நாங்களும் சாப்பிடுவோம் ஆனால் rate அதிகம்

  • @RaniC827
    @RaniC827 ปีที่แล้ว

    சூப்பர் மதினி

  • @artistamsa
    @artistamsa ปีที่แล้ว +1

    🥰Hi❤AMMA 👋💜💜❤❤🥰🥰🥰😍❤💜💜💜💜❤😍🥰🥰😍❤💜💜💜❤❤😍🥰🥰🥰😍❤❤💜💜💜❤😍🥰🥰😍❤👋💜❤❤😍🥰🥰😍❤❤💜💜💜❤😍🥰🥰🥰😍❤💜💜❤🥰🥰😍❤💜💜💜😍🥰😍😍❤❤💜💜💜😍🥰🥰😍❤❤💜💜💜❤😍🥰🥰🥰😍😍❤💜💜💜

  • @vasanthakrishnasamy6390
    @vasanthakrishnasamy6390 ปีที่แล้ว +1

    Vazlga vazlmutan

  • @selvaranig7702
    @selvaranig7702 ปีที่แล้ว +2

    👌👌👍

  • @rishanthvishanth1616
    @rishanthvishanth1616 ปีที่แล้ว

    Super akka all the best ❤

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 ปีที่แล้ว

    Superb akka ❤❤

  • @sasikala5949
    @sasikala5949 ปีที่แล้ว +4

    மீன் விற்பனை செய்ய மாட்டிர்களா

  • @mythilimano4200
    @mythilimano4200 ปีที่แล้ว +1

    Hiii mathini

  • @umadinesh870
    @umadinesh870 ปีที่แล้ว

    மதினி சூப்பர்

  • @litbros480
    @litbros480 ปีที่แล้ว

    Super ma

  • @malarmalar7159
    @malarmalar7159 ปีที่แล้ว +2

    👍👍

  • @balaamir1956
    @balaamir1956 ปีที่แล้ว +1

    நீங்கலும்சொர்ந்துபிடிதாதமுரல்மீன்சூப்பர்வாழ்த்துக்கள்

  • @tamilkolams
    @tamilkolams ปีที่แล้ว

    Super madhini

  • @diamondheartrajugoudar2718
    @diamondheartrajugoudar2718 ปีที่แล้ว +3

    👌👌👌👌

  • @nagarjunp819
    @nagarjunp819 ปีที่แล้ว +3

    வாழ்க வளர்க

  • @subashbabu4983
    @subashbabu4983 ปีที่แล้ว

    Meen pidi tadai kalam mudiya evlo nal irukku

  • @geetharani6808
    @geetharani6808 ปีที่แล้ว +1

    Singapene ❤madhini

  • @bssusila5799
    @bssusila5799 ปีที่แล้ว

    Super akka

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 ปีที่แล้ว

    Super Super

  • @jencysri6936
    @jencysri6936 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤

  • @mahisvlog9565
    @mahisvlog9565 ปีที่แล้ว

    Mathini naa ungala pakkanum address kudunga

  • @ramlarania9257
    @ramlarania9257 ปีที่แล้ว

    My life no eat sister 😭

  • @krishnavenim6509
    @krishnavenim6509 ปีที่แล้ว +3

    Hi madhini

  • @PazhaniyammalMoorthiii-xo1lc
    @PazhaniyammalMoorthiii-xo1lc ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 ปีที่แล้ว +3

    இந்த மீன் பத்தாது அதற்கு தூண்டில் போட்ட கூட பெரிய மீன் கிடைக்கும்

  • @rajakalpana6908
    @rajakalpana6908 ปีที่แล้ว

    👏👏👏

  • @aarumugama4085
    @aarumugama4085 ปีที่แล้ว

    சிங்கப் பெண்மதினி

  • @radhakrishnan4331
    @radhakrishnan4331 ปีที่แล้ว +4

    உன்னுஉழப்பு
    வீன்போகாது.
    பானுவின்முகம்.
    காட்டுங்கள்.

  • @anishaselvakumar2649
    @anishaselvakumar2649 ปีที่แล้ว

    Mathini banu ungalukku neechal panna theriyuma

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 ปีที่แล้ว

    சரியாக மீன் கிடைக்க வில்லை

  • @adwingeorgecharsal4667
    @adwingeorgecharsal4667 ปีที่แล้ว

    My sapoot only tamil u toobar

  • @REKAG552
    @REKAG552 9 หลายเดือนก่อน +1

    Nᴀɴ sᴀᴘᴛᴀᴛʜᴜ ɪʟʟᴀ

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm ปีที่แล้ว

    NS

  • @Rajavel-dz8gp
    @Rajavel-dz8gp ปีที่แล้ว

    உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் அக்கா ❤