வாழ்க்கை எனும் ஓடத்தில் ஏறி..🚣♀️ கடின உழைப்பையும் தன் பாடல் மூலம் எளிதாக்கி... கடல் அலை போல் மகிழ்ச்சி மட்டுமே பொங்கி எழ தங்கச்சி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.!!🌹🤗 இம்முறை சுமாராக மீன் கிடைத்ததில் மகிழ்ச்சி தங்கச்சி.!! மாரி தங்கச்சி வலை இழுப்பதும்.. பானு படகு ஆட்டத்தில் வீடியோ எடுப்பதும் வாரே.. வாஹ்!! என பாராட்டுக்கள் மா..!!🚣♀️ 📹 👍👏👏
வாவ் சூப்பர் இன்னகி நெறைய மீன் பார்த்தோம். சந்தோசம்...இந்த மீன் வியாபாரம் செய்றதயும் போடுங்க டிஃபரண்டா இருக்கும்❤ கடலுக்கு போரதும் மீன் புடிகிறதுனும்...மதினிகாவே தமிழ் டப்பிங் எப்போதும்😊....❤❤❤❤
கடலில் மீன்பிடிக்க போனால் போதுமான மீன்பிடிக்க கிடைக்காதது கஷ்டமாக உள்ளது.எதாவது 1000 அல்லது 2000 ரூபாயாக இருந்தால் நல்லா இருக்கும் இருந்தபோதிலூம் சந்தோசமா வீட்டுக்கு செல்வது ரொம்ப வருத்தமாக உள்ளது
கடலில் உங்களை பார்க்கும் போது பயமா இருக்கு கண்டிப்பா கடவுள் துணையாக இருப்பாங்க உங்க பாடலும் 👌❤️
L
மதினி எந்த ஒரு மேக்கப் இல்லாமல் வீடியோ போடும் ராணிக்கு வாழ்த்துக்கள் 💐💐💐கடல் மேல் செல்வது கவணம்🥰🥰🥰 மதினி & பானு ❤
வாழ்க்கை எனும் ஓடத்தில் ஏறி..🚣♀️ கடின உழைப்பையும் தன் பாடல் மூலம் எளிதாக்கி...
கடல் அலை போல் மகிழ்ச்சி மட்டுமே பொங்கி எழ தங்கச்சி குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள்.!!🌹🤗
இம்முறை சுமாராக மீன் கிடைத்ததில் மகிழ்ச்சி தங்கச்சி.!!
மாரி தங்கச்சி வலை இழுப்பதும்..
பானு படகு ஆட்டத்தில் வீடியோ எடுப்பதும் வாரே.. வாஹ்!! என பாராட்டுக்கள் மா..!!🚣♀️ 📹 👍👏👏
கடல்ல உங்கள பார்க்கும் போது பிரமிப்பா இருக்கு, அந்த கடல் தாய் உங்கள ஆசீர்வதிக்கட்டும், வாழ்த்துக்கள்
மதினி நீங்கள் பாடும் பொழுது மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவில் வந்தார் ❤❤❤
அனைவரும் இணைந்து பணி புரிவது சிறப்பு 🎉
வாவ் சூப்பர் இன்னகி நெறைய மீன் பார்த்தோம். சந்தோசம்...இந்த மீன் வியாபாரம் செய்றதயும் போடுங்க டிஃபரண்டா இருக்கும்❤ கடலுக்கு போரதும் மீன் புடிகிறதுனும்...மதினிகாவே தமிழ் டப்பிங் எப்போதும்😊....❤❤❤❤
கடல் காற்றிசை,உங்கள் பாட்டு எல்லாம் அருமை.மதினி.🎉🎉🎉
கடல்வீடியோ நன்றாக உள்ளது
அடிக்கடி வீடியோ வர வேண்டும் அக்கா.
அண்ணி வீடியோ போட்டுட்டிங்களா....சூப்பர்😊😊😊 பார்த்துட்டு வரேன்...
அண்ணி உங்களுக்கு மீன் கிடச்சது எங்களுக்கு சந்தோஷம்
எளிமையான உங்கள் வாழ்க்கை முறையை பார்க்கையில் சந்தோஷமாக இருக்கு வாழ்த்துக்கள் 😊
மீன் பிடி கடல் வீடியோ நன்றாக இருக்கிறது மதினி🎉
உங்கள் கவலை எல்லா மரத்து சதோஷமா இருகுறது , யானகு மிக பெரிய தைரியம் வந்தது , ❤ happy life god bless you ❤
Super mathani unga life sikkiram marum 🎉menmelum valara valthugal❤
மதனி அம்மா சூப்பர் பாடல்👌👌
God is with you பாடல் அருமை
அன்னி safety meenukku nientha sollithara theyvaiellai God bless you banu and others
சூப்பர் மதனி
பாட்டு சூப்பர் மதிணி
பத்திரமாக கடலுக்கு சென்று வாருங்கள் மதினி
Super mathani vara level 💯 👌 👏 👍 🙌 ❤😊
Super mathini family members VAZHGA VALAMUDAN
அருமையான முயற்சி ...வாழ்த்துக்கள் ...
Singapenne You are Very Great Unga Family Very Hord Work. God bless Yours Family Enjoy your Family Sister.
Meen pudikkum video podunga sister romba pudichi irukku☺️🥳🥰
அருமை மதினி சூப்பர் வாழ்த்துக்கள்
Super video Madhini ❤❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
சூப்பர் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மதினி.
Nice video..pls post names ans identification of different varieties of fishes in detail
Super mathini Kadal video super Banu Akka 👌 ennum vera Laval pannurenga pattu super mathini 👌🤝👍❤️🥰
அருமை மதினி பானு வாழ்த்துகள்
I want u to see u happy always like this mathini. God bless u ma
Super mathani👏👏👏
God bless u mathani
God is with you dear Madini ♥
Super pa kadak video poadunga nalla irrukuthu❤
கடலில் மீன்பிடிக்க போனால் போதுமான மீன்பிடிக்க கிடைக்காதது கஷ்டமாக உள்ளது.எதாவது 1000 அல்லது 2000 ரூபாயாக இருந்தால் நல்லா இருக்கும் இருந்தபோதிலூம் சந்தோசமா வீட்டுக்கு செல்வது ரொம்ப வருத்தமாக உள்ளது
Super sister
Praise the lord akka niga fish adigama priya fish varadha nigana yenaku rumba pidiku jesus ku vendikira God bless you
அருமையான பாடல்கள் மற்றும் உழைப்பாளர்கள்
Super video idhey pola meen pidikara video podunga madhini
Wow that's awesome Click
வாழ்த்துக்கள் சகோதரி எனக்கும் கடலில் பயணம் செய்ய ஆர்வமாக இருக்கிறது
Super sisters
Semma nice iam Andra tirupati
Niraya niga meen pidikanum antha video niraya poduga all the best mathini
Suppar mathani ❤
ரொம்ப நல்லாயிருக்கு 👌
Super madini ❤❤❤
Super madini 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Super akka 🥰
Super vedio
Super மதனி ❤
😊
Super akka very nice
கடலில் மீன் பிடிக்கும் வீடியோவும் தினம் போட்டால் நல்லா இருக்கும்
வாழ்த்துக்கள் 🌹👍👍
Super super ❤❤❤
Super video ❤️❤️❤️
Looks delicious sis
Nice recipe
God belssing🎉
மதினி சூப்பர்
Madani keep rocking 👍👍👍👍👍
கடலில் வர வீடியோ ரொம்ப பிடிக்கும் அது போடுங்க
Pakka superb a irukku mathini❤ but careful 😊
மதினி நீங்கள் நிறைய மீன்கள் பிடிக்கனும் கடவுளை வேண்டி கொள்கிறேன்
❤❤❤❤ super
Super 👍
---Mathini next video all kadalukku pooi periya, periya meen pitikkira maari video poodunga.....
Super 😊
சூப்பர்
👌sea fish is super, keep it
Madhini very lovey boat fishing
Super 🎉
Sema
Nice ♥️
அக்கா boat la வச்சி ஒரு நாள் சமையல் பண்ணுங்க❤
Nice video madani ❤
Superb sis
மதினி பாடல் சூ ப்பர்
Kadal video podunga nalla iruku 😀👍👌💜💜
Super akka
Taste nalla irukum🤩
மதினி 👌👌👌
Safety jacket potukkonga madhini.
மீன் சூப்பர் மதனி
Mathi you very good
Mathani sweet recipe paanouge please
Vjjb
God bless you all
Pls, mathani , nan saivam, athanal fish parthal manathu sangadamaga ullathu. Nalai nan reply seikiran
Awesome madini .. fresh fish 🐟 .. super .. and hats off u .. good 😊
Beautiful and fantastic movement mariamma
Hi Akka 😊
Super Super
France
Hi sis kadal kuking allapidikum
🎉❤
Vazlga vazlmutan
Unga channalla than kadal meen uyiroda pakkuren
Wow fresh fish 👌👌🐠🐠
❤❤
Don't worry one day you will reach a higher position
நீஙக ஓரத்தில் பயம்யில்லாமா உட்கார்ந்து இருக்கீங்களே😍