நண்பா செம படம் கண்கலங்கியது கதையும் சரி அதைவிட உந்தன் குரல் அருமை நண்பா கதை சொல்லும் போதே அந்த படத்திற்குள்ளயே எங்களை அழைத்து செல்லும் உந்தன் குரலுக்கு என் நன்றி நண்பா..❤❤
இந்த படம் நிஜமாகவே feel good movie ஆக இருந்துச்சு அண்ணா😍😍.... ஒவ்வொரு காட்சியும் கண் கலங்க வைத்தது🥲🥲🥲!!! தந்தை மகள் இடையே உள்ள ஆழமான பாசத்தை மிகவும் உணர்ச்சி மிக்கதாக தத்ரூபமாக காட்டியிருக்காங்க 👏🏼👏🏼👏🏼👏🏼 !!!! Truly amazing movie brother 😇 Love from Sri Lanka 🇱🇰.
I cried the whole night after watching this movie.....that movie literally has a ton of space in my heart😩🤧❤️ Aajun anna your voice makes the movie special thank u for giving this fabulous movie to us🙏
இன்றைய படம் என் கண்களை கலங்க வைத்தது மற்றும் இந்த படத்தை பார்க்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி இருந்தது Climax la happy ending ga இருந்தது and Waiting for TVO2 next series Bro.
Anna already patha movie tha erunthalaum unga voice la kekura feel it's good 😊 thankyou anna entha climate ku nalla oru movie unga voice la😊 thankyou anna
I have to prepare myself with a handkerchief every time you mention it's a feel good movie.,. it's always a superb feel good movie....along with your narration....
intha yr august la thaa en paati erunthutanga😭😭....paati is a word aaya is an emotion. ...😊na romba miss pandra ..miss u meenukutty.....enga irunthaalum nee enga kuda thaa iruka. ....we always lub u 😢
This movie make me emotional because I love my grandmother but she can't come back to me frankly I love my grandmother more than my parents she is my world she everything to me thank you bro this movie realize me how more I love her .
Its so emotional movie anna. Chill climate ku innum engala alavechiga and grandparents niyabhagam vanthuruchi Anna. I miss you my grandparents. Story telling romba miss pannura Anna.
Unga voice vera level neega antha padathukula engala kutitu pooringa ,ungalala innum naraya videos pooda mudiyum eppoothu unga video kaaga unga fans wait pannite irrupom❤️
ரொம்ப நாள் கழித்து இந்த படத்தின் மூலம் என் கண் கலங்க வைத்தவிட்டாய் !! கதை விளக்கம் ❤ விதவிதமான கதை கொண்ட படங்களை பார்த்து எங்களுக்கு பரிசளிக்கும் நண்பரே நன்றி 😊
Hai aajun semma feel good movie. Got emotional because I recently loss my grandma. This film makes me emotional and I miss my grandma sooo much. Thank u for a heart felt movie❤😢
Lighting up the stars!!!😮 🥺"Na mention panthla one of the movie"..romba romba thank u sooooo much oru movie pottathak...❤🎉🥺🥲 ...apdiya matha movies one by one aa epovathu potrunga...😋
Wow ......🎉❤ Super feel good movie 🎥 👏அப்பா மகள் இவர்களுடைய பாசப் பிணைப்பை அழகாகவும் கண்கள் பனிக்க கூறிய Aajun அண்ணாவிற்கு இதயம் கனிந்த நன்றிகள் 👍👌👏👏👏💕
யோவ் ஆஜுன் யாருய்யா நீ..? எனக்கு அழுகை வந்து தொண்டை லாம் ஒருமாறி கவ்வி. வலிக்குதுய்யா... கண்ல தண்ணி தாரா தாராயா கொட்டிடுச்சி.. நீ பங்கம்.. உன் குரல் அருமை நண்பா..... நீ வேற லெவல்..... ஹன்ட்ஸ் ஆப் டு யு யா ஆஜுன்.....!
ஆஜூன் ப்ரோ ஒரு பக்கம் உங்க வாய்ஸ் 😢😢😢 இன்னொரு பக்கம் 31:20 minutes இந்த BGM 😢😢😢எப்போ எல்லாம் உங்க வீடியோ ல இந்த BGM வருதோ அப்போ என்னையறியாமலே கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீர் துளிகள் வந்துக்கிட்டே இருக்கு 😢💔😢💔 நான் என்னோட பாட்டிய ரொம்பவே மிஸ் பண்ணுறேன் 😢😢😢😢😢.
Welcome to my Tamil Voice Over ❤️ Eku Patti romba pudikkum ✨ Ana eku patti illa😢 Heart touching nd melting story ❤ Kangalil neer thalumba lot's of love 😢❤
I lost my patti past year 😞 ennaku amma appa illa eranthutanga ipo varikum enna valathathu enga thatha vum pattium tha 😢i missed her so much 😢😢this movie is melte my heart
Sory for late comment bro ❤❤❤😊😊😊😊very emotional movie I am very crying I miss my grandparents😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I love and like your channel and voice bro ❤ ❤❤❤❤😊😊😊😊😊😊😊😊vera level ultimate movie bro sema movie anna ❤❤😊😊😊😊😊vara level anna ❤❤😊😊😊😊
எங்க பாட்டி ஞாபகம் எனக்கு வந்துருச்சு எங்க பாட்டி எங்க ஊர்ல இருக்காங்க இந்த படம் என் மனசே தொட்டுச்சு தான் சொல்லணும் ஹலோ ஒரு நல்ல படத்தை நான் இத்தனை நாளா பாக்காம இருந்தேன் இந்தப் படத்தை நான் ஒன்னுக்கு இப்ப ரெண்டு தடவை தொடர்ந்து பார்க்கிறேன் அவ்வளவு நல்லா இருக்கு❤😊😊😊😊😊❤❤❤🥺🥺🥺🥺
நண்பா செம படம் கண்கலங்கியது கதையும் சரி அதைவிட உந்தன் குரல் அருமை நண்பா கதை சொல்லும் போதே அந்த படத்திற்குள்ளயே எங்களை அழைத்து செல்லும் உந்தன் குரலுக்கு என் நன்றி நண்பா..❤❤
Yes 😭😭😭
Aama nanba ❤️
யோவ் maa oori polimera part2 போடுயா
Series poduga bro 2 days leave jolly ya pakalam
Horror series poduren nu sonniga but podala
யோவ் ஆஜுன்.. ஏன் இப்படி... நல்ல கதை.. கண்ணீர் நிற்க மாட்டேன்குது.. காணோளி முடிஞ்சு 10 நிமிஷம் ஆச்சு.. இன்னும் என்னால அழுகைய நிப்பாட்ட முடியல... நன்றிகள்... உங்கள் குரலில் எதோ உள்ளது..
Unmajava
Avaroda kuralla magic irukku 💯💯💯💯❤❤❤
அப்பாவுக்கும் பொண்ணுக்கும் இருக்கிற பாசம் ❤❤❤❤😭😭😭😭😭
Appadi poththi poththi pathukittalum Vera evan koodayavathu ethuku poringa ??
பாட்டி❤️ தாத்தாவை யாருக்கெல்லாம் புடிக்கும் ❤️❤️❤️❤️❤️i missssss😢😢😢😢😢
Eakkaaa nenga engaium vanthudingala🙄🙄
@@MeenuKutty-ei7pb mr tamilan la parthen
😊😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
😢
@@MeenuKutty-ei7pb😂😂😂
மழையால் எவ்வாறு தண்ணீர் ஓடுகிறது அவ்வாறு என் கண்களில் நீர் ஓடியது 😭😭
இந்த படம் நிஜமாகவே feel good movie ஆக இருந்துச்சு அண்ணா😍😍.... ஒவ்வொரு காட்சியும் கண் கலங்க வைத்தது🥲🥲🥲!!! தந்தை மகள் இடையே உள்ள ஆழமான பாசத்தை மிகவும் உணர்ச்சி மிக்கதாக தத்ரூபமாக காட்டியிருக்காங்க 👏🏼👏🏼👏🏼👏🏼 !!!!
Truly amazing movie brother 😇
Love from Sri Lanka 🇱🇰.
எங்கெல்லாமோ மழை பெய்து நம்ம ஊர்ல மழை பெய்ய மாட்டேங்குதே என்று எண்ணும் சங்கம் 😢😢😢😢😢😢
Neenga entha ooru
@@BANGTAN_GURL_.Kandipa Cuddalore, ah than irukkum bro
Thanjavur ah irukum ..veyil mandaya polakuthu😢
Thiruvarur also
Trichyaaaa?
I cried the whole night after watching this movie.....that movie literally has a ton of space in my heart😩🤧❤️
Aajun anna your voice makes the movie special thank u for giving this fabulous movie to us🙏
இன்றைய படம் என் கண்களை கலங்க வைத்தது மற்றும் இந்த படத்தை பார்க்கும் போது இனம் புரியாத மகிழ்ச்சி இருந்தது Climax la happy ending ga இருந்தது and Waiting for TVO2 next series Bro.
Bro என்னதான் பல பிரச்சனைக்காக அழுதாலும்,Feel Good Movieய உங்க குரல கேட்டு கண்ணீர் மலுக அழுகுறது தனி Feel Bro.
அன்பு என்னும் ஒன்றுதான் சுமைகளை கூட சுகமாய் மாற்றுகின்றது. ❤
பாட்டி யாருக்கெல்லாம் புடிக்கும் 😢 oru like poduga friends ❤
😭இந்த வருடம் நானும் என் பாட்டியை இழந்தேன்😭😭அப்பா அம்மாவை விட பட்டியைத்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்😭😭😭😭😭i miss u patimaa😭😭
Me too
Me to😭
மனம் நெகிழ்ந்தேன் ஆஜீன்....53 வயதில் உனது அத்தனை திரைக்கதை களையும் தூங்கும் வரை கேட்கும் உன் ரசிகர்களில் நானும் ஒருவன்......
Me too 😢😢
Me too 😢😭😭
அந்த குட்டி பெண்ணின் செய்கைகள் அனைத்தும் semmaaa cute 🥰😍 அழகான கதை👏👏👏💖
Anna already patha movie tha erunthalaum unga voice la kekura feel it's good 😊 thankyou anna entha climate ku nalla oru movie unga voice la😊 thankyou anna
I'm so happy with the ending scene
❤
என் அம்மா பெத்த பாட்டி தான் சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்கும் என்னையும் எங்க அம்மவையும் நல்லபடியா பாத்துக்குறாங்க... 🥰♥️🥰🥺...
I couldn't stop the tears coming from my heart.❤You are making me cry ,man.
Too emotional... Literally cried watching this movie... Hoping u will post many movies like this... Love ur voice... ❤❤❤
நம்ம வாழ்க்கை என்பது புத்தகம் மாதிரி,அதில் மரணம் என்பது கடைசி பக்கம்.என்று சொன்ன இடம் ✔️ 😢👌 👍. 29:40
இந்த மாதிரி படம் தமிழ் சினிமால வராதா.அருமையான படம்❤️🌟⚡
I have to prepare myself with a handkerchief every time you mention it's a feel good movie.,. it's always a superb feel good movie....along with your narration....
உன் குரலில் இந்த கதையை கேட்கும்போது எனது கண் கலங்கி இருந்தது.
நல்லா இருப்ப தம்பி நல்லா இருப்ப
* அந்த பாட்டி Advice is much needed 😢 for him . We all need that
உள்ளபடியே சொல்கிறேன். படம் பார்த்தாலும் இந்த உணர்வைப் பெறமுடியாது என்று எனக்குத் தோன்றியது. சிறப்பு. வாழ்க! உயர்க!
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
It's true
💯
கண்களில் வரும் கண்ணீர் இன்று நல்ல கண்ணீராக மாற்றியமைக்கு மிக்க நன்றி சகோதரா 😔😢
intha yr august la thaa en paati erunthutanga😭😭....paati is a word aaya is an emotion. ...😊na romba miss pandra ..miss u meenukutty.....enga irunthaalum nee enga kuda thaa iruka. ....we always lub u 😢
மனதை தொட்டு விட்டது ❤❤
Sweet home season 2 podunga plzzzzzz😢😢😢😢😢
இதற்கு முன்பே உங்க வாய்ஸ்ல இந்த மூவியை கேட்டிருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடிக்கும் மருமுறை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா😊😊😊
Intha movie already naan parthuten. Vj voice chennal la . Semma heart touching loveable movie
Intha movie ah nane pathu iruntha kuda intha feel kedachi irukum ah nu theriyala ...❤
Ur doing a great job ❤
Eagerly waiting for SWEET HOME season 2!!!!!!
Yes me too waiting for sweet home 2
yessss pls put bro@@Pavi-s8n
But athu ethir patha alavuku illa buddy...
Yesssss🥲🥲
Very nice feel good movie😢😊 Happy ending 👍❤❤😅😊😊😊😊😊❤
This movie make me emotional because I love my grandmother but she can't come back to me frankly I love my grandmother more than my parents she is my world she everything to me thank you bro this movie realize me how more I love her .
Ajun bro ungla madri good filam, voice over yaralum mudiyadu, seemaa super anna, feel good movie,, iam also crying 😂😂😂😂❤❤❤❤
Its so emotional movie anna. Chill climate ku innum engala alavechiga and grandparents niyabhagam vanthuruchi Anna. I miss you my grandparents. Story telling romba miss pannura Anna.
Unga voice vera level neega antha padathukula engala kutitu pooringa ,ungalala innum naraya videos pooda mudiyum eppoothu unga video kaaga unga fans wait pannite irrupom❤️
Indha movie na pathuten but aajun voice la kekum bodu oru thani kick😊❤aduvum semma rain la❤
ரொம்ப நாள் கழித்து இந்த படத்தின் மூலம் என் கண் கலங்க வைத்தவிட்டாய் !! கதை விளக்கம் ❤
விதவிதமான கதை கொண்ட படங்களை பார்த்து எங்களுக்கு பரிசளிக்கும் நண்பரே நன்றி 😊
Hai aajun semma feel good movie. Got emotional because I recently loss my grandma. This film makes me emotional and I miss my grandma sooo much. Thank u for a heart felt movie❤😢
கண் கலங்க வைத்த பதிவு 🥺paatiya pudikadhavanga yarume iruka matom bro💯the unconditional love💎
Cute Papa ❤ cute hero ❤ nice story.....❤❤❤
இந்தப் படத்தின் கதைக்குள்ளேயே மூழ்கி போகும் அளவுக்கு நீங்கள் இனிமை❤❤
I cried a lot after watching this movie voice over.
Thanks a lot.
Vera level emotional movie. Thanks for giving this feel anna❤️🥺🥺
Lighting up the stars!!!😮 🥺"Na mention panthla one of the movie"..romba romba thank u sooooo much oru movie pottathak...❤🎉🥺🥲 ...apdiya matha movies one by one aa epovathu potrunga...😋
Heart touching story ❤️
Vera level movie❤ happy ending 🥰
நான் என் வாழ்க்கையில் ரொம்ப வருடத்திற்கு பிறகு இன்று தான் அழுதேன் இந்த படத்தை பார்த்த பிறகு i love this movie
Heart touching movie ❤
Romba pidichu irunthathu bro intha movie ❤..! Romba emotional aahitten bro🥹..!romba thanks bro romba nalaikki aprem oru feel good movie paathe thirupthiye koduthathukku❤…!
Wow ......🎉❤ Super feel good movie 🎥 👏அப்பா மகள் இவர்களுடைய பாசப் பிணைப்பை அழகாகவும் கண்கள் பனிக்க கூறிய Aajun அண்ணாவிற்கு இதயம் கனிந்த நன்றிகள் 👍👌👏👏👏💕
One of the best movie till now from your channel... i really miss my daughter Aathira... thank you bro...🙏
After long time aprm cry panna vecha movie ... Ungaloda explanation vera level bro TV😊 forever 💯🦋💕
Feel good movie bro. நான் சினிமாவே பாக்க மாட்டேன். உங்க voice la நிறைய படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.நன்றி,🙏🙏🙏🙏
Vera maari vera maari❤🎉😊
Enaku intha padam rombha pidichuruku...❤
Such a lovely feel good story ! Thanks for this movie TVO ❤
Thank You So Much For Your Voice ❤
Niraiya kanneer,niraiya sogham,niraiya santhosham best movie explanation thank you aajun bro ❤❤❤
வெளியில் மழை பேய்வது கூட தெரியாமல் உணவு உண்டு விட்டு தூங்கும் சங்கம் சார்பக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள் 😂😂😂
👌👌👌
யோவ் ஆஜுன் யாருய்யா நீ..? எனக்கு அழுகை வந்து தொண்டை லாம் ஒருமாறி கவ்வி. வலிக்குதுய்யா... கண்ல தண்ணி தாரா தாராயா கொட்டிடுச்சி.. நீ பங்கம்.. உன் குரல் அருமை நண்பா..... நீ வேற லெவல்..... ஹன்ட்ஸ் ஆப் டு யு யா ஆஜுன்.....!
Vara level bro 😢 heart touching moment❤
Literally I'm crying 😢... good movie and excellent narration❤
Bro pls sweet home season 2 pooduga
சூப்பரா இருந்துச்சு அண்ணா அதுவும் உங்களோட வாய்ஸில் கெட்டவுடன் கண்களில் இருந்து கண்ணீர் அறியாமல் வருகிறது 👍 சூப்பர் ❤️❤️❤️
Sweet home 2 podunga anna
அண்ணா உங்க வாய்ஸ் இந்த மூவில சூப்பரா இருக்குது😉😉
Aajun, my mind is at peace when I hear your voice ❤ tq 🖖
மிகவும் அருமையாக இருந்தது சகோ ❤️👌... மனதார்ந்த நன்றிகள் 🙏👏👏💐
Talaivaaaa🥳🥳🥳sweet home season 2 vandhuruchu epa voice over Tamila varum ❤ eagerly waiting tala
அப்பா என்ற வார்த்தை கண்களை கலங்க செய்கிறது..😭😭😭😭♥️♥️🫂🫂🫂
Part 2 sweet home came anna I am waiting for part 2 🥰
Semma movie voice vera leave ❤️❤️❤️😭😭 Tamil voice over Arjun ❤️❤️
எங்க பாட்டி தாத்தா இறந்து 15 வருஷம் ஆகுது ஆனால் இன்னும் நான் மிஸ் மிஸ் பண்ணிக்கிட்டே இருக்கேன் 😭😭
Tamil voice over movie + Aajun voice + feel good movie BGM = அழுகை கன்பார்ம் 😢😢😢😢😢😢.
❤அம்மாச்சி பாசம் எப்படி இருக்கும் என்பதை எனக்கு தெரியாது😢miss you அம்மாச்சி😢❤
Sema Feel Good Movie❤ But Happy Ending Semma Aajun 🙃
ஆஜூன் ப்ரோ ஒரு பக்கம் உங்க வாய்ஸ் 😢😢😢 இன்னொரு பக்கம் 31:20 minutes இந்த BGM 😢😢😢எப்போ எல்லாம் உங்க வீடியோ ல இந்த BGM வருதோ அப்போ என்னையறியாமலே கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீர் துளிகள் வந்துக்கிட்டே இருக்கு 😢💔😢💔 நான் என்னோட பாட்டிய ரொம்பவே மிஸ் பண்ணுறேன் 😢😢😢😢😢.
Story முழுமையாக பார்க்காது like போடுவேன் ஏனா அது உங்கள்மீது வைத்துள்ள நம்பிக்கை🥰
Truly sir heart touching movie ending I really cry ♥♥♥♥♥♥♥♥♥♥♥thankou so much bro
Welcome to my Tamil Voice Over ❤️
Eku Patti romba pudikkum ✨
Ana eku patti illa😢
Heart touching nd melting story ❤
Kangalil neer thalumba lot's of love 😢❤
I lost my patti past year 😞 ennaku amma appa illa eranthutanga ipo varikum enna valathathu enga thatha vum pattium tha 😢i missed her so much 😢😢this movie is melte my heart
I waiting for sweet home 2 ✨✨💜
நண்பா வாழ்க வளமுடன்...
உந்தன் கதை சொல்லும் குரல் மிக அருமையான ஒன்று...😢😢
Very emotional and feel good movie 😢
Romba emotional bro.......... story parthuttu irukkum pothu aluthuttu🥺🔥❤️
Sory for late comment bro ❤❤❤😊😊😊😊very emotional movie I am very crying I miss my grandparents😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭I love and like your channel and voice bro ❤ ❤❤❤❤😊😊😊😊😊😊😊😊vera level ultimate movie bro sema movie anna ❤❤😊😊😊😊😊vara level anna ❤❤😊😊😊😊
Antha baby cute ah irukku
Sema moviee anna ❤❤❤I really love ittt🥰🥰
செம செம செம நண்பா அழுதுட்டேன்
My patti took care of me so well than my mother, the only person ill miss always will be her ❤
எங்க பாட்டி ஞாபகம் எனக்கு வந்துருச்சு எங்க பாட்டி எங்க ஊர்ல இருக்காங்க இந்த படம் என் மனசே தொட்டுச்சு தான் சொல்லணும் ஹலோ ஒரு நல்ல படத்தை நான் இத்தனை நாளா பாக்காம இருந்தேன் இந்தப் படத்தை நான் ஒன்னுக்கு இப்ப ரெண்டு தடவை தொடர்ந்து பார்க்கிறேன் அவ்வளவு நல்லா இருக்கு❤😊😊😊😊😊❤❤❤🥺🥺🥺🥺
Sweet home season 2 podunga anna
Yes yes romba emotional ah irunthathu.... really feel good movie 🎉🎉🎉.....😊
Movie Starting😢
And with
Happy Ending🥲
உண்மையில நானு இந்த மூவிக்குள்ள குதித்து
விட்டேன்🤧...
You're best storyteller👍🏻...
Thank you யாரோ யாரோ❤
அதே நிலையில் இருந்து வந்த ஒருவர் தான் ஆனால் எனக்கு பாசம் காட்டா யாரும் இல்லை இதை பார்க்கும் போது அனைத்து ஞாபகம் வந்து அழா ஆரம்பித்து விட்டேன்
Rain + suda tea + snaks. With TVO = heaven 🔥
2024 best 🥺 movie ath yenak ugalk yepdi