புறநானூறு பாடல் விளக்கம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @thushanth8017
    @thushanth8017 3 ปีที่แล้ว +2

    ஐயா,
    நான் இலங்கை நாட்டை சேர்ந்தவன்.யாழ் நன்நகரைப்பிறப்பிடமாகக் கொண்டவன் ஈரேழுடன் ஒன்று அகவையாகக் கொண்டவன்.நீங்கள் மேற்கூறிய இக்கதையை நான் இதற்குமுன் நா.பார்த்த சாரதி அவர்கள் எழுதிய புறநானூற்று சிறுகதைத்தொகுப்பு என்ற நூலில் படித்தள்ளேன்.சில மாதங்களுக்கு முன் தமிழ் ஐயா என்ற யூடூப் ச்சனெலில் செல்விஸ்டன் பிரபு என்ற தமிழ் ஆசானால் தொல்காப்பியத்தில் மெய்பாடுகளைப்பற்றி பாடம் நடத்தும் போது இழிவரல் என்ற மெய்பாட்டிற்கு எடுத்துக்காட்டாய் கற்பித்தார்.ஆயினும் களவழி நாற்பதில் பொய்கையார் சேரனின் நண்பனாக அவர் இருப்பினும் சந்தர்ப்பத்திற்கேற்ப சோழனைப்புகழ்கின்றார் இருந்தும் கணைக்கால் இரும்பொறையை இகழவில்லை களவழி நாற்பதைப்பாடிய பின் சேரனை விடுவித்தார் என்பது குறிப்பு.ஆயினும் மன்னன் விக்கி உயிர்துறந்தார் என்றும் புறநானூற்றுக்குறிப்பு கூறுகின்றது.அவர் என்ன ஆனார் என்பதே என் கேள்வி
    இங்ஙனம்,
    சி.துஷாந்த்

  • @bairavaa4942
    @bairavaa4942 6 หลายเดือนก่อน

    அருமை ❤

  • @senthilkumar6814
    @senthilkumar6814 3 ปีที่แล้ว +1

    I have seen you every day as a new person, I would see your video again and again it seems every time new

  • @Kavingk-yp4ij
    @Kavingk-yp4ij 9 หลายเดือนก่อน +1

    ஐயா அருமை ஆனா எனக்கு ஒரு வார்த்தை க்கு தனியாக பொருள் சொல்லி னால் நன்றாக இருக்கும் இது என் வேண்டுகோள்

  • @sivabalk7556
    @sivabalk7556 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 3 ปีที่แล้ว +1

    Thanks a lot 🙏🙏🙏

  • @meenakshiganesh478
    @meenakshiganesh478 3 ปีที่แล้ว +1

    Great work

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 3 ปีที่แล้ว +2

    Ayya
    Paadu porul in Sanga kaalam
    1. KAATHAL
    2. VEERAM
    3. KODAI
    Tamilians had these 3 qualities.
    All these qualities they used with love, affection and devotion in those days
    These 3 qualities will come only if Nermai - Honesty is there.

  • @praveenkumardoss5420
    @praveenkumardoss5420 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு வணக்கம் வாரத்தில் ஒருமுறை எனும் இதுபோல அகநானூறு புறநானூறு உள்ள பாடல்களுக்கு விளக்கம் தருமாறு மிகப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @muthukrishnanvbhc9790
    @muthukrishnanvbhc9790 2 ปีที่แล้ว

    kapplgal patriya kurippugal nam purana tamil noolgalil ulladha .., avvaru erundhal eangalukku thyriya paduthavum ...Nadri

  • @prakashd4
    @prakashd4 3 ปีที่แล้ว

    Sir purananuru song 225 pathi video varuma....

  • @ArulAnga2017
    @ArulAnga2017 ปีที่แล้ว

    Now teaser came in title purananooru actor suriyah

  • @vigneshd4366
    @vigneshd4366 3 ปีที่แล้ว +1

    எட்டுத்தொகை பாடல் ஐங்குறுநூறு விட்டுட்டிங்களே ஐயா

  • @தினம்ஒருகவி
    @தினம்ஒருகவி 3 ปีที่แล้ว

    ஐயா ஏன்இன்றுவீடியோ பதிவு செய்யவில்லை

  • @vigneshd4366
    @vigneshd4366 3 ปีที่แล้ว +1

    களவழி நாற்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறம் சார்ந்த ஒரே நூல் அவை சோழ மன்னன் கொச்செங்கணானுக்கும் சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் தான் ஆனால் புறனானுற்றிலும் இந்த செய்தி இருக்கிறது என்று நீங்கள் சொன்னது எனக்கு பாடல் எண் சொல்லுங்க

  • @kamilajainulabdeen149
    @kamilajainulabdeen149 ปีที่แล้ว

    Sir oru doubt
    Oru pulavan sooriyanuku sendRathai patri solgiraane
    Athu entha paadal endru solla mudiyuma
    Take your own time sir
    I’m eager to know it

  • @vigneshwart4656
    @vigneshwart4656 3 ปีที่แล้ว +1

    ஐயா பிசிராந்தயாரும், களவழி நாற்பது எழுதிய பொய்கையாரும் ஒருவரா? தயவுகூர்ந்து விளக்கம் அளியுங்கள் ஐயா.

  • @bommubalaji
    @bommubalaji 3 ปีที่แล้ว

    ஐயா சங்க இலக்கியங்கள் புத்தக வடிவில் கிடைக்குமா???

  • @vigneshd4366
    @vigneshd4366 3 ปีที่แล้ว

    ஐயா எனக்கு மற்றொரு ஐயமும் இருக்கின்றது அவை களவழி நாற்பதில் வருகின்ற கொச்செங்கணான் என்பவர் கமலவதியின் மகனானவரா அல்லது வேறு கொச்செங்கணானா சொல்லுங்க 🙏

  • @tamilmani2608
    @tamilmani2608 3 ปีที่แล้ว +1

    அதிமுக வை புகழ்ந்த வாய் இன்று புறநானுரை போற்றுகிறதே !
    காலத்தில் கோலம் ,கலிகாலம் ௦

  • @saravananperiyasamy86
    @saravananperiyasamy86 11 หลายเดือนก่อน

    Konjam easy ah iruka ipo iruka tamil meaning la solalam