நேர்காணல் சரி ஐயா ஆங்கில மருத்துவம் கூறுகிற ஆங்கில மருத்துவ முறைகளில் வல்லுநர் ஒருவரை சேர்த்து சித்த மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் அடிப்படையில் கேள்வி பதில் அமைந்தால் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் பயன் அடைவார்கள்
தினமும் ஒரு தழை அதாவது வெள்ளாடு தின்னும் தழையை ஒருகைப்பிடி அளவு எடுத்து மென்றோ அல்லது அரைத்தோ காலையில் சாப்பிட்டு வந்தால் போதும் .நோயே அணுகாது செலவேஇல்லை..
குக்குட புடம் கோழி அளவிற்கு வரட்டி அடுக்குவது குக்குட புடம் என்று பெயர் குக்குடம் என்பது சமஸ்கிருதத்தில் கோழி என்று பெயர் அதைத்தான் அவர் குக்கி புடம் என்று சொல்லுகிறார் கஜ புடம் என்று ஒன்று உள்ளது அது யானை அளவிற்கு விரட்டிகளை கொண்டு வந்து சிறிது சிறிதாக புடம் போடுவது வராக புடம் என்பது பன்றியின் உயர அளவிற்கு வரட்டிகளை கொண்டு வந்து புடம் இடுவது அக்காலத்தில் அளவு முறைகள் பார்த்த பொருள்களை வைத்து பயன்படுத்தினர்
சித்த மருத்துவர் ஐயாவை பார்க்கனும். ஐயாவின் தகவல் தேவை. போன் நெம்பர் வேண்டும் ஐயா. ஐயா நான் 30 வயதில் இதுபோல் பாஷாணமருந்து சாப்பிட்டேன். இன்று 64 வயது வரை துன்புறுகிறேன். பாஷாண முறிவு மருந்து ஏதும் உண்டா? என்னுடைய குடல் பகுதி பாதிக்கப்பட்டு விட்டது. உடல் உஷ்ணமாகவே இருக்கும்.
அருமை ஐயா
சிறப்பு ஐயா
நேர்காணல் சரி ஐயா ஆங்கில மருத்துவம் கூறுகிற ஆங்கில மருத்துவ முறைகளில் வல்லுநர் ஒருவரை சேர்த்து சித்த மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள் அடிப்படையில் கேள்வி பதில் அமைந்தால் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள் பயன் அடைவார்கள்
தினமும் ஒரு தழை அதாவது வெள்ளாடு தின்னும் தழையை ஒருகைப்பிடி அளவு எடுத்து மென்றோ அல்லது அரைத்தோ காலையில் சாப்பிட்டு வந்தால் போதும் .நோயே அணுகாது செலவேஇல்லை..
கீரைகளைச் சொல்லுகிறீர்களா ? விளக்கம் தேவை.
மிகச்சிறந்த மாமனிதன்
தனிப்பெரும் சிந்தனைமிக்க அறிவாளி.
குக்குட புடம் கோழி அளவிற்கு வரட்டி அடுக்குவது குக்குட புடம் என்று பெயர் குக்குடம் என்பது சமஸ்கிருதத்தில் கோழி என்று பெயர் அதைத்தான் அவர் குக்கி புடம் என்று சொல்லுகிறார் கஜ புடம் என்று ஒன்று உள்ளது அது யானை அளவிற்கு விரட்டிகளை கொண்டு வந்து சிறிது சிறிதாக புடம் போடுவது வராக புடம் என்பது பன்றியின் உயர அளவிற்கு வரட்டிகளை கொண்டு வந்து புடம் இடுவது அக்காலத்தில் அளவு முறைகள் பார்த்த பொருள்களை வைத்து பயன்படுத்தினர்
பேட்டி எடுப்பவர் பொறுமையா கேளுங்க , அடுத்த கேள்விய கேட்டு அரகுறையா மக்களுக்கு வலிக்காட்டாதீங்க சார்
😳Evlo Knowledge Ungaluku 😮👏👏👏 Sprr Iyya...Nxt Video Skrm Podunga Vikatan
... but with a different anchor
❤❤❤
" kelvi kekkra unakku ariville " 😅
Super sir
சித்த மருத்துவர் ஐயாவை பார்க்கனும். ஐயாவின் தகவல் தேவை. போன் நெம்பர் வேண்டும் ஐயா.
ஐயா நான் 30 வயதில் இதுபோல் பாஷாணமருந்து சாப்பிட்டேன். இன்று 64 வயது வரை துன்புறுகிறேன். பாஷாண முறிவு மருந்து ஏதும் உண்டா? என்னுடைய குடல் பகுதி பாதிக்கப்பட்டு விட்டது. உடல் உஷ்ணமாகவே இருக்கும்.
கேள்வி கேட்பது சரி இல்லை டா வெங்காயம்
ENTHA MANGOOS MANDAIYAN ANCHOR.PLEASE CHANGE THE ANCHOR.
கேள்விகேக்கர கேணையனை எங்க புடிச்சீங்க
✖️
Sir pls share the dr number
பதங்கம்