அவள் ஒரு அர்த்தத்தில் தான் சொன்னாள் ஆனால் அவருக்கு பல அர்த்தங்கள் மனதில் தோன்றியது.அழகாக எழுதியிருக்கிறார். கொடிது இளமையில் வறுமை.பாவம் பட்டு.ஆனால் தைரியசாலியான குழந்தை. சேஷப்ரியா வாசிப்பு கதைக்கு மெருகும்மா . வாழ்த்துகள்.
The story is touching my heart the way telling the story by seshap priyaa was superb. I Have seen in front of me the village beautiful narration. hats off mIss seshap priyaa
Many life lessons learnt from small girl. Your reading has made the village scene come alive. Every household will have a story of loyal helper like pattu.
A different kind of story The beginning of the story carries you away into a village and energises you The story of the girl is nothing new but presentation style is superb 🙏🏻❤️🙏🏻
மிக அருமையான கதை சகோதரி.ம மிக நன்று 🎉🎉🎉❤
மனமார்ந்த நன்றி சகோ🙏🙏
அற்புதமான கதைக்களம்
கதை மாந்தர்கள் நம்மிடையே உலவுவது போல்
சொன்ன விதம் அருமை
தங்களின் ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மனமார்ந்த நன்றி🙏
இது போல பட்டுக்கள் இன்னும் நம் நாட்டில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கீறார்கள்
தங்களின் கருத்தை இங்கு பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி🙏
கதை அமைப்பும் அதன் வாசிப்பும் அருமை. பட்டுவின் வைராக்கியம் பாருட்டுக்கேறியது.👏
தங்களின் மேலான கருத்துகளை பகிர்ந்தமைக்கும் வாழ்த்துகளுக்கும் மனமார்ந்த நன்றி🙏
super story very interesting pattu character is very good and very determined girl
கதையின் ஆரம்பம் அருமை... சிறந்த சிறுகதை... வாசிப்பு சிறப்பு... நன்றி! வணக்கம்!
மனமார்ந்த நன்றி🙏
அருமையான வாசிப்பு.. வாழ்த்துக்கள்👍😍
மனமார்ந்த நன்றி🙏
சிறுவயதிலேயே கஷ்டமான சூழ்நிலையை சிரிப்புடன் ஏற்கிறாள் சிறுமி.வேப்பங்காயும் அவளுக்கு இனிப்புதான் பாவம்.
மனமார்ந்த நன்றி🙏
ஏ.
Syesha Priyavin sirappaana pathivu.
Na pa Vin Veppampazham. Unique presentation. Jaihindh
Very happy to read.Thank you so much for your appreciation and support 🙏
A story that touches your heart.
Thank you so much 🙏
Beautiful story and excellent story telling. Very realistic. Just loved your voice madam.
Thank you so much for your appreciation and support 🙏
Qqqqqq
அவள் ஒரு அர்த்தத்தில் தான் சொன்னாள் ஆனால் அவருக்கு பல அர்த்தங்கள் மனதில் தோன்றியது.அழகாக எழுதியிருக்கிறார்.
கொடிது இளமையில் வறுமை.பாவம் பட்டு.ஆனால் தைரியசாலியான குழந்தை.
சேஷப்ரியா வாசிப்பு கதைக்கு மெருகும்மா . வாழ்த்துகள்.
தங்களின் கருத்தை இங்கு பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி🙏
The story is touching my heart the way telling the story by seshap priyaa was superb. I Have seen in front of me the village beautiful narration. hats off mIss seshap priyaa
Thank you so much for your appreciation and support 🙏.
கிராம வர்ணணை அழகே அழகு..!
மனமார்ந்த நன்றி🙏
Many life lessons learnt from small girl. Your reading has made the village scene come alive. Every household will have a story of loyal helper like pattu.
Thank you so much for sharing your opinion here🙏.
மிக அருமையான வாசிப்பு. இநதக் கதையை ஏற்கெனவே படித்திருக்கிறேன். இருப்பினும் உங்கள. வாசிப்புக்காகவே இன்னும் ஒருமுறை கேட்டு ரசித்தேன்.
தங்களின் அன்பிற்கும ஆதரவிற்கும் மனமாரந்த நன்றி🙏
இந்த கதை வெளியான ஆண்டு 1959.
Wow, really olden days are golden days 👌
Good one 25:01
Lovely and fantastic story and the name Pattu and her character in this story 👌👌
Thank you so much 🙏
இப்பொது உள்ள நிலையில் பெரியவர்களுக்கு கூட இந்த பொருமை அல்லது நிதானம் கிடையாது.
உழைத்து வாழவேண்டும் என்னும் நிலை அழகாக சொல்லப்பட்டு இருந்தது.
தங்களின் கருத்தை பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றி🙏
Veppampalam inikum na saptruken
பழகினால் கசப்பு கூட இனிமை பட்டுக்கு
அருமை சகோ....
மனமார்ந்த நன்றி சகோ🙏
Nice story and reading
Thank you so much for your appreciation and support 🙏
Supero super 👌
மனமார்ந்த நன்றி🙏
Superma
Thank you so much 🙏
Wonderful story. You read so well👌
Thank you so much for your appreciation and support 🙏
A different kind of story
The beginning of the story carries you away into a village and energises you
The story of the girl is nothing new but presentation style is superb 🙏🏻❤️🙏🏻
Thank you so much for sharing your opinion here🙏
Super
Thank you so much 🙏