🔴Sollathigaram | விக்ரவாண்டியில் திமுக பிரம்மாண்ட வெற்றி-மக்கள் எங்கள் பக்கம் என்ற முதல்வர் ஸ்டாலின்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ส.ค. 2024
  • 🔴LIVE: Sollathigaram | விக்ரவாண்டியில் திமுக பிரம்மாண்ட வெற்றி - மக்கள் எங்கள் பக்கம் என்ற முதல்வர் ஸ்டாலின் - ஆட்சிக்கான வெற்றியா, எதிர்க்கட்சிகளின் பலவீனமா?
    #Sollathigaram #MKStalin #vikravandibyelection #DMK #BJP #PMModi #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

ความคิดเห็น • 176

  • @vijayaragavan2828
    @vijayaragavan2828 หลายเดือนก่อน +6

    தனியொரு சாதிக்கடசி நண்பர் சமூகநீதியைப் பற்றி பேசுவது மிகவும் வேடிக்கை.

  • @Kalugoo
    @Kalugoo หลายเดือนก่อน +19

    விக்ரவாண்டி இடைத்தேர்தல் பாமக-விற்கும், நாதக-விற்கும் நாவடக்கம் தேவை என்பதை கற்றுகொடுத்திருக்கிறது.

    • @shanmugavelk3050
      @shanmugavelk3050 หลายเดือนก่อน +7

      பணமும் தேவை என்பதையும் உணர்த்துகிறது‌...பட்டியில் மாடுகளை போல அடைத்து வைத்து பணம் கொடுத்தது‌ , தமிழர்களை கேவலப்படுத்தியது‌ , தவறு என்பதையும் உணர்த்துகிறது‌...

  • @V.R.tamilmaniVr
    @V.R.tamilmaniVr หลายเดือนก่อน +14

    விக்கிரவாண்டி தேர்தலில் தி மு கா வின் உடன் பிறப்புகள் மற்றும் காங் மற்றும் அனைத்தும் கூட்டணி கட்சி தோழர்கள் அனைவரும் நன்றி மற்றும் பொதுமக்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் எனது மனமார்ந்த நன்றிகள்!

    • @saravanane5834
      @saravanane5834 หลายเดือนก่อน

      ஏலும் மூணும் அறியாத மக்களுக்கு புடவை,வெட்டி முக்குத்தி பணம் குடுத்து ஜெய்ச்சிட்டு

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      நன்றி மறப்பது நன்றன்ரு - இவர்கள் அறியாமையில் இருந்து விழிப்புணர்வு பெற வேண்டும்

  • @user-xc3qg1wf6b
    @user-xc3qg1wf6b หลายเดือนก่อน +14

    சமூகநீதி பற்றி பா ம க பேசுவது வியப்பாக உள்ளது 😂 மேலும் டிபேட்ல உண்மை ஒரு புறம் இருக்க நெறியாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தேவையில்லாமல்கேள்வி கேள்வி கேட்டு திசை திருப்புவது . அவர்கள் இதில் பங்கேற்றகாம இருப்பது நல்லது.

  • @user-sk9es1ug8f
    @user-sk9es1ug8f หลายเดือนก่อน +5

    தமிழ் நாட்டை பொறுத்தவரை திமுகவோ அதிமுகவோ மற்ற கட்சிகளோ பாஜாகவை தவிர்த்து விட்டு அரசியல் களம் காணுங்கள்.தற்போது இல்லையானாலும் எதிர் காலத்தில் வெற்றியை தரும்.

  • @BaluMK-ky9ub
    @BaluMK-ky9ub หลายเดือนก่อน +17

    இனி மோடியும் அவுட் 13 க்கு 11 இந்தியா கூட்டணி வெற்றி

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 หลายเดือนก่อน +5

    அஇஅதிமுக ....காணாமல் போகும் சூழலுக்கான விக்ரவாண்டி பிள்ளையார் சுழி... 🎉🎉🎉🎉🎉எடப்பாடி பழனிசாமி மிகவும் கவனமாக இருக்க வேண்டும்... ❤❤❤❤

    • @jeganathannathan9974
      @jeganathannathan9974 หลายเดือนก่อน +2

      இனி எங்க கவனமாக இருக்க. வெள்ளம் தலைக்கு மேல் போய்விட்டது. ஜான் என்ன? முழம் என்ன?

    • @Tamil.mway2K2L2
      @Tamil.mway2K2L2 หลายเดือนก่อน

      @@jeganathannathan9974 நீங்க புத்திசாலி தனமா... ஊதி விடுகிறீர்கள்...

  • @baskarang3161
    @baskarang3161 หลายเดือนก่อน +2

    பாமக செய்தித் தொடர்பாளர் நண்பர் கணேஷ் குமார் அவர்களின் பதில் அருமை!,

  • @gunalanguna4603
    @gunalanguna4603 หลายเดือนก่อน +3

    அடேய் கார்த்திகை செல்வன் பெரியாரை நன்கு உணர்ந்தவர் தான் அதனால் தான் கூறுகிறோம்... இன்று பெரியார் உயிரோடு இருந்தால் பெரும்பான்மை வன்னியருக்கு ஆதரவாக இருந்திருப்பார்

  • @pandimuthu5658
    @pandimuthu5658 หลายเดือนก่อน +9

    தயவு செய்து அக்னி உண்மைய பேசுங்க

    • @sivakumarr1478
      @sivakumarr1478 หลายเดือนก่อน +2

      தரைப்பாடி கொடுக்கிற கூலிக்கு விமர்சகன் என்ற போர்வையில் கூலிக்கு மாறடிக்கிற ஒரு கூலிக்காரன் அப்படித்தான் பேசுவான் 😂😂

    • @mohandasserrasen5357
      @mohandasserrasen5357 หลายเดือนก่อน

      அவன் பேசாமல் இருந்தாலே விவாதத்தை காணக்கூடிய மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி

  • @sundarraj7971
    @sundarraj7971 หลายเดือนก่อน +6

    பாட்டாளி மக்கள் கட்சி சந்தர்ப்ப வாத கட்சி பாசிச சர்வாதிகாரியை ஆதரித்து கூட்டணி அமைத்து சந்தர்ப்பவாத அரசியல்

    • @somaravi934
      @somaravi934 หลายเดือนก่อน

      Potti manis ku therthalil vellavendum enra enname illai ; vanniya veera , maana , rosam niraintha peru makkalai vaithu only 500 cr or 1000 cr POTTI 💼💼💼💼

    • @kpdaas9937
      @kpdaas9937 หลายเดือนก่อน

      Suitcase.ramadas family wins.vanniyar pavam

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 หลายเดือนก่อน +3

    Image , என்பதெல்லாம் ஒன்றுமில்லை, பணம்தான் மக்களை மாற்றியது.

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj หลายเดือนก่อน +3

    Intirakumar Kumar sir arumiyana velakkam nanri pro masssss masssss

  • @selvarajbhakthinathan4987
    @selvarajbhakthinathan4987 หลายเดือนก่อน +3

    நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவிகிதம் என்பது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் ஏறக்குறைய ஒரே அளவி்ல் இருக்கிறதே !!!! எப்படி ????
    நாம் தமிழர் காட்சிக்கு மக்கள் அளித்த உண்மையான வக்குகள் எங்கே ????
    இதை யார் கேட்பது ????

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 หลายเดือนก่อน +9

    இது போல ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது இனியாவது எந்த வித கட்சியிலும் சேராத பொது மக்கள் ஒருவர் கலந்து கொள்ளும் படி நடத்தவும் அப்போது தான் நன்றாக இருக்கும் அதைவிடுத்து நெறியாளர் அவர்களும் ஆளும் கட்சிக்கு சொம்பு தூக்குவது நன்றாக இல்லை அதற்கு இந்த விவாதம் நடக்காமலே இருந்திருக்கலாம் எல்லோரும் பணம் வாங்கி கொண்டு இப்படி இந்தியன் தாத்தா போல் ஆகி விட்டீர்கள் நமது தமிழ்நாட்டை காப்பாற்ற தமிழ் நாடு தாத்தா தான் வரவேண்டும்.

  • @nickmunish5730
    @nickmunish5730 หลายเดือนก่อน +3

    PMK expose their jathi veeri

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 หลายเดือนก่อน +1

    தேர்தல் அமைப்பினதும் , தமிழ்நாட்டின் தொலைக்காட்சித் தாபனங்களினதும் கவலையீனமும் , திமக வுக்கான பக்கச்சார்புமே , இந்த இடைத் தேர்தல் வெற்றி.

  • @swaminadane8638
    @swaminadane8638 หลายเดือนก่อน +1

    இந்த வெற்றி திமுகவின் சமுக நீதியின், ஜனநாயக மக்கள் ஆட்சி வெற்றி இந்த வெற்றி சாதி மதம் கடந்த திராவிட உணர்வின் வெற்றி 🎉🎉🎉🎉🎉

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      இதையெல்லாம் என்ன சொல்வது

  • @kamatchistudios
    @kamatchistudios หลายเดือนก่อน +1

    தேரடி அவர்கள் மிக தெளிவாக பேசுகிறார்...

  • @prasadr1270
    @prasadr1270 หลายเดือนก่อน +4

    Out of 13, INDIA bloc won 11, only 1 seat in MP went to bjp and 1 seat in Bihar to an independent.
    KS made a wrong statement in his intro.

  • @vishwajithmani8577
    @vishwajithmani8577 หลายเดือนก่อน +2

    Theradi super👌👌

  • @harikrishnan.p..621
    @harikrishnan.p..621 หลายเดือนก่อน +2

    கடைசி வரை நெறியாளர் இந்த கேள்வியை திமுகவிடம் கேட்க மாட்டார்?
    திமுக ஓட்டுக்கு பணம் கொடுக்கவில்லை என்று சொல்லமுடியுமா?

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      மக்கள் ஏழைகள் அதனால் பணம் கொடுக்கிறார்கள்

  • @baskarang3161
    @baskarang3161 หลายเดือนก่อน +1

    விக்கிரவாண்டி தொகுதி வெற்றியை திமுக லஞ்சம் ஊழல் பணத்தின் மூலம் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்து 250 கோடி ரூபாய் ஒரு தொகுதிக்கு மக்களுக்கு கொடுத்து பெற்ற வெற்றி!!

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      தேர்தலில் வெற்றி பெறவே கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறோம்

  • @sheikabdulkather
    @sheikabdulkather หลายเดือนก่อน +1

    கார்த்திகை செல்வன்,
    தமிழகத்தின் சிறந்த நெறியாளர் களில் ஒருவர் என்பதை இன்று மீண்டும் ஒரு முறை நிரூபித்து உள்ளீர்கள். பாராட்டு.

  • @selvarajk1785
    @selvarajk1785 หลายเดือนก่อน +2

    வாக்காளர்களை கொச்சை‌ படுத்துவதே இவர்களின் வேலை

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      தி மு க அரசு வாக்காளர்களை செவந்தர்களாக மாற்றிவிடும்

  • @anandanila6404
    @anandanila6404 หลายเดือนก่อน +3

    ADMK washout,

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน +1

      அ இ அ தி மு க களத்திலேயே இல்லாத நிலையில் எப்படி சுத்தமாக இல்லாமல் போகும் !

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 หลายเดือนก่อน +1

    விமர்சனங்களை விட , பணம் பலமானது என்பதை புரியாதது போல நிகழ்ச்சித் தொகுப்பாளர்்நழுவுவது வேடிக்கையாயுள்ளது.

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      சீமானுக்கு நடப்பது தனக்கு நடக்குமென்று நெறியாளர் பயப்படுகிறார்

  • @jabarulla9744
    @jabarulla9744 หลายเดือนก่อน +3

    அக்னீஸ்வரா கத்தி கத்தி என்ன சாமி பிரயோஜனம்

  • @baskarang3161
    @baskarang3161 หลายเดือนก่อน +1

    தேர்தலுக்கு லஞ்சம் கொடுத்து வெற்றி பெறுவதை தடுக்காத தேர்தல் ஆணையம் தேவையா?

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      தேர்தல் ஆணையமும் இலஞ்சம் பெற்ரிரூக்கலாம்

  • @ராசராசன்
    @ராசராசன் หลายเดือนก่อน

    அதிமுக வாக்குகள் யாருக்கு போனது என்று கேட்கிறீர், இங்கே அதிமுக, திமுக வாக்குகள் என்று ஒன்று கிடையாது, பணம் யார் அதிகம் தருகிறான், யார் ஆளுங்கட்சியில் அதிகார மிரட்டல் செய்கிறான் என்பதே வாக்கு எண்ணிக்கை.
    நாம் தமிழரும் பணம் கொடுத்தால் வாக்கு போடுவார்கள், தனி ஒருவன் எல்லோரையும் விட அதிகமாக கொடுத்தாலும் வெல்ல வைப்பார்கள்.
    அதிமுக வேட்பாளர் நிறுத்தி பணம் கொடுத்திருந்தால் 60000 வித்தியாசம் வந்திருக்காது சென்ற தேர்தலை போல் 10000 குறைவான வாக்கு வித்தியாசம் தான் வந்திருக்கும்.

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      அ தி மு க தவறிழைத்துவிட்டது

  • @user-lp2rd9ux6l
    @user-lp2rd9ux6l หลายเดือนก่อน +4

    Always DMK kuu than our vote .

  • @burhanabdul7535
    @burhanabdul7535 หลายเดือนก่อน

    நெறியாளர் சிறப்பு❤

  • @muruganc249
    @muruganc249 หลายเดือนก่อน +5

    கணேஷ் கருத்து தவறா தெரிகிறது ....

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf หลายเดือนก่อน +2

    Weste நெறியாளர்

  • @tamilarasanmuthukrishnan5459
    @tamilarasanmuthukrishnan5459 หลายเดือนก่อน +1

    அக்னி கதறல் ஆரம்பம்

  • @muruganc249
    @muruganc249 หลายเดือนก่อน +3

    மக்கள் எல்லோரும் முட்டாள்கள் அல்ல பணம் கொடுத்து வெற்றி என்பது சரியில்லை

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน +1

      மக்கள் முட்டாள் என்பதால்தான் பணம் கொடுத்தார்கள்

    • @muruganc249
      @muruganc249 หลายเดือนก่อน

      @@benedictmariadasan8261 நீ மட்டும் ஒருவன் தமிழ்நாட்டில் புத்தி உள்ளவன்,பணக்கார பீத்தல் போலவும் பேசுகிற.

  • @harinram5501
    @harinram5501 หลายเดือนก่อน +4

    எல்லா செய்தி சேனல்களும் உண்மையான நியூசை சொல்ல தயங்குகின்றது.

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      தனியார் you tube பாருங்கள்

  • @user-ev4tz9ny8m
    @user-ev4tz9ny8m หลายเดือนก่อน +1

    DMK government performance is accepted by all sections of people especially women favoured much due to their self sufficiency. So this thumping victory. Opposition leaders may say many unwanted things in their disappointment.

  • @gunalanguna4603
    @gunalanguna4603 หลายเดือนก่อน

    இன்றைய சூழ்நிலையில் பெரியார் உயிரோடு இருந்தால் வன்னியர்களுக்காக போராடி இருப்பார்

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 หลายเดือนก่อน

      நீங்கள் சொல்வது உண்மை என்றால் பெரியார் பிஜேபி யோடு கனவில் கூட கூட்டணி வைத்திருக்க மாட்டார்

  • @vigneshbalusamy1421
    @vigneshbalusamy1421 หลายเดือนก่อน

    தேரடி திராவிடியா காங்கிரெஸ் என சொன்னால் எரிகிரது, காமராசர் என சொன்னால் இனிக்குமாம்.

  • @user-ch4be9yb1h
    @user-ch4be9yb1h หลายเดือนก่อน +4

    சகோதரர் இடும்பாவனம் கார்த்திக் அருமையான வாதம்

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      நாம் தமிழர்கள் விவாதம் செய்வதிலும் யு ட்யூப் அப்லோட் பண்ணுவதிலும் காலம் கழிக்கிறார்கள்

  • @subbiahjeevan368
    @subbiahjeevan368 หลายเดือนก่อน +1

    திமுக கூட்டணி வைத்து பணம் கொடுக்காமல் நாம் தமிழர் கட்சி மாதரி பத்தாயிரம் ஓட்டு வாங்க முடியுமா இந்த தேர்தலில் யார் பலசாலி திமுக வா நாம் தமிழர் கட்சியா நாம் தமிழர் கட்சி தான் பலசாலி

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      நாம் தமிழர் கட்சியிடம் தேர்தல் உபாயங்கள் இல்லை எனவே பலவீனமானதுதான்

  • @jabarulla9744
    @jabarulla9744 หลายเดือนก่อน

    அட்மிஷன் என்னதான் கத்தினாலும் திமுக சம்பவம் பலிக்காது சாமி

  • @tamilazhaganraman2627
    @tamilazhaganraman2627 หลายเดือนก่อน

    தேரடி பத்திரிகையாளரா? இல்லை திமுக கொத்தடிமையா? திமுக சார்பில் வந்த பேராசிரியரை விட முட்டு கொடுப்பதில் முன்னோடியாக இருக்கிறார்😏

  • @dtssurendar47
    @dtssurendar47 หลายเดือนก่อน +6

    நெறியாளருக்கு யாராவது திமுக அடையாள அட்டை வாங்கி குடுங்க டா 😂 திமுககாரன் விட அதிகமா முட்டு குடுத்துட்டு இருக்கான் 😂

    • @seeralankulandaisamy9747
      @seeralankulandaisamy9747 หลายเดือนก่อน

      மூடிட்டு வேலைய பாரூங்கடா சாயம் பேசாதீர்கள். ஜால்ரா போடசொன்னா குளிர்ந்து போயிரூவீங்களா😮

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f หลายเดือนก่อน +2

    Sweetbox vangittu Enda ipdi bjpkku muttu kudukkure? 😊

  • @sheikabdulkather
    @sheikabdulkather หลายเดือนก่อน

    சமூக நீதி காவலர் மரு. ராமதாஸ், திரு கணேஷ் அவர்களிடம் விளக்கம் கேட்பார். கணேஷ் அவர்களை கட்சி யை விட்டு வெளியேற்று வார். ( கட்சி மரு. ராமதாஸ் ஐயா அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தால்.)

  • @Thanioruvan7383
    @Thanioruvan7383 หลายเดือนก่อน

    திமுக விற்கு 3நபர் நாதக வுக்கு 1 பாமக வுக்கு 1 அஇஅதிமுக வுக்கு 1 அருமையான நெறியாளர் விருந்தினர்களை விட நெறியாளர் அதிக நேரம் பேசியுள்ளார்.

  • @PremKumar-oe7vg
    @PremKumar-oe7vg หลายเดือนก่อน

    நெறியாளர் 38நிமிடம் 5 விருந்தினர் 36 நிமிடம் ..உபி ஊடகம்

  • @LawrencevLawrence
    @LawrencevLawrence หลายเดือนก่อน

    Visaranai Tamil movie playMAX Armstrong life Anna for DMK🔥🔥🔥

  • @balasuresh1386
    @balasuresh1386 หลายเดือนก่อน

    எடப்பாடியால் அஇஅதிமுக வாக்குகள் சிதறி போனது எடப்பாடி 2026 ல் கானாமல் போவது உறதி

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      2026 இல் தி மு க 200 தொகுதிகளை வெல்லும்

  • @kannankavi7402
    @kannankavi7402 หลายเดือนก่อน +1

    அக்கினி நா இவ்வளவு பதர்ரான்

  • @user-xy1vg8bw3w
    @user-xy1vg8bw3w หลายเดือนก่อน

    கார்திகைச்செல்வன் முதல்ல பேச்சாழர்கழை முதலில் பேசவிடுங்கள் திமுக காரங்கள் பேசும்போது பேசாமல் இருந்துவிட்டு மற்ரக்கட்சிகாரங்கள் பேசும்போது ஏன்குறுக்கீடுகள் ஏன்

  • @loganathansubramaniam3321
    @loganathansubramaniam3321 หลายเดือนก่อน

    காசு கொடுத்தார்கள் என்பதை திமுக பேச்சாளர் ஏற்றுக்கொள்கிறார். ஏனென்றால் காசுக்கு மட்டும் வாக்களிக்கவில்லை என ஒப்புக்கொள்கின்றார்.

  • @kpdaas9937
    @kpdaas9937 หลายเดือนก่อน

    அதிமுக போட்டியிலும் இல்லை ,களத்திலும் இல்லை.அக்னீஸ்வரன் என்ன நாசத்துக்கு விவாதத்துக்கு வந்தாயப்பா.4 பேரு குடுமி சண்டைக்கு வக்கீல் வேலை பாரு.

  • @mohandasserrasen5357
    @mohandasserrasen5357 หลายเดือนก่อน

    கடந்த சில நாற்களாக வியாதிக்கான மாத்திரையை எடுத்துக்கொள்ளாததால் அக்னிஸ்வரனுக்கு பைத்தியம் முத்திவிட்டது 😜😂

  • @alugupharmacy8516
    @alugupharmacy8516 หลายเดือนก่อน +1

    நெறியாளர் தி.மு.க

    • @vijayakumarkumar2845
      @vijayakumarkumar2845 หลายเดือนก่อน

      இதையே இப்பதான் கண்டுபிடிக்கிறீங்களா

  • @yesbharath4516
    @yesbharath4516 หลายเดือนก่อน

    அக்னீஸ்வரன் என்றைக்கு நேரிடையா கேள்விக்கு பதில் சொல்லி இ௫க்கான்

  • @selvarasaniroja98
    @selvarasaniroja98 หลายเดือนก่อน +1

    Ntk kadharu😂😂😂seeman makku thambi mudiyalada saami🤦‍♀️

  • @senniappan.m8191
    @senniappan.m8191 หลายเดือนก่อน

    2026 சட்டமன்றத் தேர்தலிலும் அ.இ.அ.தி.மு.க. தேர்தலைப் புறக்கணித்தால், இதைவிட அதிகமான வாக்கு இடைவெளியில் தி.மு.க. வெற்றி பெறும் என்பது உறுதி.

    • @benedictmariadasan8261
      @benedictmariadasan8261 หลายเดือนก่อน

      அ தி மு க தேர்தலில் போட்டியிட்டாலும் தி மு க வெற்றி பெரும்

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj หลายเดือนก่อน +1

    Ntk pmk admkkaran pjpkaran sanhi kumpal

  • @ManiThangavelu
    @ManiThangavelu หลายเดือนก่อน

    Nachiappan Pathira Kadai DMK 🏆

  • @BalaramanC-yr6qr
    @BalaramanC-yr6qr หลายเดือนก่อน

    How long putting jalgdra for DMK government wheather getting many anchor why can't join Sun TV group 😊😊😊😊😊😊😊😊

  • @rajaram9153
    @rajaram9153 หลายเดือนก่อน

    Dai pmk and ntk,
    You mouth can not take you to power..
    Suna manakala...
    Control your mouth...

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f หลายเดือนก่อน +1

    Enda akkini, ramdasum seemanum admikaranga enakku vote podunganuthan kettanga! 😊

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu หลายเดือนก่อน

    Ravindran,
    U missed to thank inbanidhi for the victory...sycopants 🤦‍♂️

  • @arulmurugan3387
    @arulmurugan3387 หลายเดือนก่อน

    Anchor Nee umpire😂😂😂😂😂😂

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f หลายเดือนก่อน +1

    Akkini enna salsappu sonnalum, kuppura vilundhalum meesayil man ottavillainnu nafikkirar!

  • @chandrasekarshanmugavadive6209
    @chandrasekarshanmugavadive6209 หลายเดือนก่อน +1

    Shameless ….
    vote are like wife .. cash for vote Freebies , 1/4 Biriyani , Patti formula .. any productive discussion avoiding ground reality .
    Many fellows against EVM ? No noice about such vote percentage??
    What about cavery ??? Karnataka n other states note these foolish n shameless acts resulting to continued snubbing n denying TN RIGHTS .

  • @kumarvelusamy4686
    @kumarvelusamy4686 หลายเดือนก่อน +3

    இதே விக்ரபாண்டியில் வரும் சட்டமன்ற பொது தேர்தலில் இதே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுமா பார்ப்போம்.

    • @muruganc249
      @muruganc249 หลายเดือนก่อน

      மாறலாம் .....இதில் என்ன சந்தேகம் ????

    • @selvam-uy5ss
      @selvam-uy5ss หลายเดือนก่อน

      இதே வாக்கு வித்தியாசத்தில் எதிர் கட்சி வெற்றி பெறும் !🍫🍫🍫🍫🍫✌✌✌✌✌✌✌

  • @rajvel-ut3yo
    @rajvel-ut3yo หลายเดือนก่อน

    Ganesh should prepare before coming to the debate. Half cooked.

  • @senthilkrishnan1273
    @senthilkrishnan1273 หลายเดือนก่อน

    பணம் அரசியலை தீர்மானிக்கிறது

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj หลายเดือนก่อน +2

    கார்த்திக் அண்ணா தவிர எவனுக்கும் அரசியல், ஜனநாயகம் என்றால் என்னனு கூட தெரியல..... இவர்கள் அரசியலை போட்டியாகதான் நினைக்கிறார்கள், எவனும் மக்களின் நலன் மீது துளி கூட அக்கறை இல்லை... பாவம் மக்கள் 😢😢😢

    • @seeralankulandaisamy9747
      @seeralankulandaisamy9747 หลายเดือนก่อน +1

      😡

    • @EMPIREKING-aj
      @EMPIREKING-aj หลายเดือนก่อน

      @@seeralankulandaisamy9747 மனசாட்சி பட நீங்களே பாருங்கள் ஐயா... சாதாரண மக்கள் வழியே உணர்வீர்கள்

  • @BalaramanC-yr6qr
    @BalaramanC-yr6qr หลายเดือนก่อน

    Anchor stop talking.continusely speaking are you DMK spoken
    Are you anchor
    Are you DMK spoken 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @parasuramanseethalakshmi4283
    @parasuramanseethalakshmi4283 หลายเดือนก่อน +1

    ஒட்ட பந்தயத்தில் நான்கு பேர் கலந்து கொண்டனர் ஒருவர் திடிரென விலகி விட்டார் மற்ற மூவரில் இருவருக்கு காலில் பிரச்சினை. மற்றவர் ஓடாமல் வெற்றி பெற்றார் ஆகவே இந்த தேர்தல் வெற்றி வெற்றி அல்ல

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f หลายเดือนก่อน +1

    Pjpyidamirundhu vangiya thogayai nee Enda amukkikondu makkalukku kodukkale? Koduthirundha jayichurukkalame?! 😊

  • @subbup2760
    @subbup2760 หลายเดือนก่อน +2

    மக்களை கேனை என்று நினைத்தாயா நீ

  • @Manohar-gl8lu
    @Manohar-gl8lu หลายเดือนก่อน

    Samuganeethikum pmkum enna sammantham pmk jathi katchi thane

  • @selvamrp7663
    @selvamrp7663 หลายเดือนก่อน +1

    சண்டாள வெற்றி...

  • @SenthilKumar-pb3nu
    @SenthilKumar-pb3nu หลายเดือนก่อน

    Ganesh,
    Muttaal thanama vaadham. As per ur logic, muslims or christians shud not come to power in TN or India. What periyaar meant is the oppressive caste minority oppressing other castes.....not minority.

  • @MK-ds2di
    @MK-ds2di หลายเดือนก่อน

    கஞ்சா குடுத்து ஓட்டு வாங்னாங்களாமே.. அதிர்ச்சியான விடயம்.

  • @EMPIREKING-aj
    @EMPIREKING-aj หลายเดือนก่อน +3

    ஐயா இது வெற்றியே இல்லை... எல்லாம் பணம், தயவுசெய்து மக்களுக்கு ஊடகங்கள் நீங்களாவது மனச்சாட்சி படி மக்களுக்கு உண்மையே வெளிப்படுத்துங்கள்.... 🙏🙏🙏ஜனநாயக வெற்றி பெற உதவுங்கள் ஊடக நண்பர்களே.....

    • @user-mm1st7sd5b
      @user-mm1st7sd5b หลายเดือนก่อน

      இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி விரைவில் பாஜக அரசு காலியாகும் மதவாதம் ஒழியும் ஜனநாயகம் இந்தியாவில் ஒளிரும்

    • @jasmineprinters1740
      @jasmineprinters1740 หลายเดือนก่อน

      ஊடகங்கள் பணம் வாங்காது என்று எப்படி நினைத்தீர்கள்

  • @Tamil.eelamkutty
    @Tamil.eelamkutty หลายเดือนก่อน

    😂vote 🗳 😮
    🤮🤑🤑🤮

  • @SampathV-kh6sq
    @SampathV-kh6sq หลายเดือนก่อน

    Apposite Parties all are weak in TamilNadu

  • @arultalkies3296
    @arultalkies3296 หลายเดือนก่อน

    Agniswaran oru manga matayan kekkura kelvikku pathil solamatraan

  • @nazeer9981vpm
    @nazeer9981vpm หลายเดือนก่อน

    Ganesh yen kadarra unga iya mathiri Matti Matti pesu

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 หลายเดือนก่อน

    Simon party have no right or totally losser party to talke

  • @anbarasubanbarasub5657
    @anbarasubanbarasub5657 หลายเดือนก่อน

    Neriyalar jalra party

  • @anbarasubanbarasub5657
    @anbarasubanbarasub5657 หลายเดือนก่อน

    Kasu money thuttu

  • @BalaramanC-yr6qr
    @BalaramanC-yr6qr หลายเดือนก่อน

    Anchor how long putting jalgdra for DMK government 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 shame don't invite DMK mouth piece sompu journalist. Per vote for purchase 10000.totally 300.crore expensive is it Dravidian model government 😊😊😊😊

  • @gnanasekaranthangaraju723
    @gnanasekaranthangaraju723 หลายเดือนก่อน

    பாட்டாளி மக்கள் கட்சி:
    மருத்துவர் அய்யா அவர்கள்:
    *சாராயம், சிகரெட், கஞ்சா நஞ்சிற்கு எதிராக 45 ஆண்டுக் கால இடையறாப்
    போராட்டம்.
    *தங்களுக்குக் கிடைத்த நடுவண் அமைச்சர்ப் பதவிகளைப் பட்டியல் இனத் தொண்டர்களுக்கு அளித்து அழகு பார்த்தவர் மருத்துவர் அய்யா அவர்கள்.
    *மருத்துவ உயர்க் கல்விப் படிப்பினில் பட்டியலின மாணவர்களுக்கு உரிமையுள்ள இட ஒதுக்கீட்டினைப் போராடிப் பெற்றுத் தந்தவர் மருத்துவர் அன்புமணி அவர்கள்.
    *மருத்துவர் அன்புமணி அவர்கள் நடுவண் அமைச்சராகப் பணியாற்றிய பொழுது,
    உயிர்க் காக்கும் 108 ஆம்புலன்ஸ் திட்டத்தினை நாடு முழுவதும் செயல் படுத்தியவர்.
    பொது இடங்களில் சிகரெட் பிடிக்கத் தடைச் சட்டம் அமல் படுத்தியவர்.
    *தமிழகம் முழுவதிலும் உள்ள உயிர் நதிகளின் வழித் தடமெங்கிலும் நடைப்பயணம் செய்து அவைகளைச் சீர் செய்திட ஆவணங்களைப் பதிவு செய்துள்ள இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    * தமிழக நதிகளின் வழித் தடமெங்கிலும் தடுப்பணைகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திட ஆலோசனைகள் சமர்பித்திட்ட இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    *தமிழகம் முழுமைக்குமான தனித்துவமான வேளாண் மண்டலங்கள் அமைத்து, உழவர் உயர்ந்திட ஆலோசனை ஆவணங்கள் பதிவு செய்துள்ள இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    *15 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கால நிலை மாற்றத்தின் விளைவாக
    நேரிடக்கூடிய பேரழிவுகள் குறித்து முன்னெச்சரிக்கைக்
    கருத்தரங்கங்கள் நிகழ்த்திய அறிவார்ந்த ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    *பண்பு மிக்க , decent and development oriented politics
    அரசியல் பணியாற்றிட, தமது தொண்டர்களுக்கு அறிவூட்டி அரசியல் பயிலரங்கம் நடத்தி வரும் இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    *பெரு வெள்ளக் காலங்களில் நிகழும் பேரழிவுகளைத் தடுத்திட நிபுணத்துவம் வாய்ந்த ஆவணங்களைப் பதிவு செய்துள்ள இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.
    *பல ஆண்டுகளாக,நிழல் நிதி அறிக்கை, தனித்துவமான வேளாண் நிழல் நிதி அறிக்கை சமர்ப்பித்து ஆக்கப்பூர்வமான, அறிவார்ந்த, தனித்துவமான எதிர்க் கட்சிப் பணியாற்றி வரும் ஒரே இயக்கம் பாட்டாளி மக்கள் கட்சி.

  • @somaravi934
    @somaravi934 หลายเดือนก่อน

    Kottai pithukki eduka patta MANGOS Potti 💼💼💼💼💼 Manis arasiyal anathaiyaai nitkuthu

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 หลายเดือนก่อน +1

    DMK sompu kadharal

  • @ramadassnaidu5039
    @ramadassnaidu5039 หลายเดือนก่อน

    Indrakumar is talking nonsense

  • @LawrencevLawrence
    @LawrencevLawrence หลายเดือนก่อน

    DMK Patta Paiya

  • @rydsstatusworld3465
    @rydsstatusworld3465 หลายเดือนก่อน +1

    திமுகா செம்புகலை வைத்து நிகழ்ச்சி நடத்தாதிங்க

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f หลายเดือนก่อน

    Enda vakku percent pakkuradhillayinna apram enna mana... Kku 83 percent koodiyurukkunu sonna? 😊

  • @user-qe2yy7sf2f
    @user-qe2yy7sf2f หลายเดือนก่อน

    Admk thondarkalin vakkukal pa ma kavukkum, admkvukku erkanave vote potta nadunilai makkal dmkvukkum vote potturukkanga! 😊

  • @ganesh8892
    @ganesh8892 หลายเดือนก่อน

    இது ஒரு உப்புமா chaannel

  • @Kalugoo
    @Kalugoo หลายเดือนก่อน +1

    Goofy Ganesh in the doldrums, will casteist ramdoss take him on the mat? If not, his cadets will vote with their feet.