Exempted free fastag apply Free exemption fastag for toll plaza பாஸ்டாக் இலவசம் Free All Tollgate

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • அனைத்து தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் போது சுங்கச்சாவடிகளில் பணம் கட்டாமல் இலவசமாக செல்வதற்கு இலவச பாஸ்டாக் அப்ளை செய்வது எப்படி?
    தேவையான ஆவணங்கள்
    1) 34 catagory ல் ல் ஏதாவது ஒன்றில் இருப்பவர்கள் அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்
    2) சம்பந்தப்பட்ட நபர் பெயரில் கார் RC book இரண்டு பக்கமும் இருக்க வேண்டும்
    3) ஆதார் அடையாள அட்டை இரண்டு பக்கமும்
    4) Download form exemption form பிரிண்ட் எடுத்து தேவையான விவரங்கள் பூர்த்தி செய்து போட்டோ எடுத்து வைத்து கொள்ள வேண்டும்
    இவைகள் அனைத்தும் 2 mb குள் PDF file ஆக வைத்து கொள்ள வேண்டும்
    நம் சேனலை Subscribe Share Like Comment பன்னுங்க நன்றி
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 23

  • @kumararun5990
    @kumararun5990 2 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் உபயோகமான தகவல் மிக்க நன்றி ங்க ப்ரோ

  • @kozhunji
    @kozhunji 2 หลายเดือนก่อน

    நன்றி!

  • @selvaraj1591
    @selvaraj1591 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரா 🙏🙏

  • @harikrishnan_1986
    @harikrishnan_1986 9 หลายเดือนก่อน

    I have applied for exempted fastag a month back and still application status is showing as pending for verification at DO NHAI. Will it take long time for approval? Should I visit RO NHAI office in person ?

  • @sundarrajan4172
    @sundarrajan4172 ปีที่แล้ว

    Rc book la handicap nu kudutha dha free fastag ku approvel kadaikuma

  • @senthilprabhuk8757
    @senthilprabhuk8757 7 หลายเดือนก่อน

    Bro within 20km radius la iruka residence ku epdi apply panrathu ??

  • @seelan3576
    @seelan3576 2 ปีที่แล้ว

    Very useful information for the me. I have one doubt sir, is licence is not required?

    • @TechTamilGovind
      @TechTamilGovind  2 ปีที่แล้ว +1

      No need

    • @navalanprabagar8083
      @navalanprabagar8083 7 หลายเดือนก่อน +1

      Tollgate surrounding 20km radius kulla eruntha bona-fide local residents ku apply Pani card vangitu free ha polaam nu pathan.. yepadi apply panrathu..

  • @prapuram
    @prapuram 3 หลายเดือนก่อน

    Appa fire service work pannuraru entha free fastag aply pannalama

    • @TechTamilGovind
      @TechTamilGovind  3 หลายเดือนก่อน

      Exempted fastag apply panna thakuthi 34 catagory irukku check pannunga

  • @bharathitamizh
    @bharathitamizh ปีที่แล้ว

    Exempted fastag validate in physical challenged person ???

  • @user-ve7fk6mt7l
    @user-ve7fk6mt7l 8 หลายเดือนก่อน

    brother appa police ah irukanga avanga perula than car iruku na apply pannalama intha freefastag ku next ena certificate brother koodukanum

  • @sumithprabhu432
    @sumithprabhu432 ปีที่แล้ว +1

    Bro BSF defense force free fast tag apply panalama sollu bro

    • @TechTamilGovind
      @TechTamilGovind  11 หลายเดือนก่อน

      34 catagory la iruka check pannunga....
      Irunthal apply pannalam

  • @kannanramanujam8773
    @kannanramanujam8773 ปีที่แล้ว

    வண்டி யார் பெயரில் வேண்டுமானாலும் இருக்கலாமா . ( அதாவது அம்மா அல்லது அப்பா பெயரில் இருந்தால் )

    • @TechTamilGovind
      @TechTamilGovind  ปีที่แล้ว

      மாற்றுத்திறனாளி பெயரில் இருக்க வேண்டும்

  • @pandiyansuresh
    @pandiyansuresh 9 หลายเดือนก่อน

    RC Book அப்பாவோட பெயர் இருந்தால் இந்த மாதிரி free fastag pannamudiyatha I'm Defence person

  • @jranjith8885
    @jranjith8885 ปีที่แล้ว

    ஆர் சி புக் அப்பிளே செய்றவங்க பேர்ல இருக்க வேணுமா சார்.