50 % insurance OWN DAMAGE PREMIUM discount For Bikes and Cars owned by Physically Challenged Persons

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • 50 % insurance discount For Bikes and Cars owned by Physically Challenged Persons மாற்றுத்திறனாளிகளுக்கு சொந்தமான இரு சக்கர வாகனம் மற்றும் காருக்கு - இன்சூரன்ஸ் 50 % விலக்கு விவரம் மற்றும் தெளிவான விளக்கம்
    Pls join this TELEGRAM channel for more details Link - t.me/+KfCYD_No...
    Below are details of 4 Benefits from Govt for Physically challenged buying New Car
    மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய கார் வாங்கும்போது 4 சலுகைகள்
    1. GST Concession -- gecs.heavyindu... - 10% GST concession + ZERO Cess
    TH-cam Video Link - • GST concession to Phys...
    2. Road Tax Exemption - ZERO lifetime Road Tax for ALL Vehicles owned by PwDs
    TH-cam Video Link - • Full RTO Road Tax Exem...
    3. Free FAST Tag - ZERO lifetime for ALL Vehicles owned by PwDs - Renewal every 5 years
    TH-cam Video Link - • How To Apply Exempted ...
    4. Vehicle Insurance - 50 % off own damage premium (As per IMT -INDIA MOTOR TARIFF) + NCB of old Car + Usual New Car Insurance discount + NCB No claim bonus of old Insurance
    This is as per published INDIA MOTOR TARIFF section GR.33 (Page 16)
    enabled.in/wp/...
    GR.33. Concessions for Specially Designed/ Modified Vehicles for the Blind, Handicapped and Mentally challenged persons
    In case of vehicles specially designed / modified for use of blind, handicapped and mentally challenged persons, a discount of 50% may be allowed on the Own Damage premium in respect of both privately owned vehicles and vehicles owned and used by institutions engaged exclusively in the services of the blind, handicapped and mentally challenged persons.
    The discount is to be allowed only in respect of such vehicles, which have been suitably endorsed in the Registration Certificate by the RTA concerned.
    Endorsement IMT -12 is to be used. (Page 183)
    IMT.12. DISCOUNT FOR SPECIALLY DESIGNED/MODIFIED VEHICLES FOR THE BLIND, HANDICAPPED AND MENTALLY CHALLENGED PERSONS.
    How to Apply Unique Disability ID Card Online | How to apply UDID card and Disability Certificate ஆன்லைனில் மாற்றுதிறனாளி அடையாள அட்டை UDID விண்ணப்பிப்பது எப்படி
    TH-cam video Link - • Apply Unique Disabilit...
    Contact me gmprasad_2000@yahoo.com
    gst concession for handicapped,gst concession to pwds,gst exemption certificate,gst concession to orthopedically disabled persons,gst concession disabled persons,gst concession on cars for persons with disability,gst concession certificate online process,gst certificate kaise banaye,gst concession process,gst concession to pwd,gst exemption for disabled,gst concession certificate,car for handicapped driver,gst rebate on car purchase,car for handicapped person,car for handicapped,rto exemption for disabled,rto exemption full process,invalid carriage car registration process,adapted vehicle registration process,disabled person car buying full process,physically handicapped vehicle tax exemption,adapted vehicle fastag,handicapped driving car,modified cars for disabled,hand controls for disabled drivers,car for handicapped adapted vehicle,hand control for disabled driving,hand control car for disabled drivers,free fastag for disabled person car,get free fastag for a disabled personal,exempted fastag apply online,fastag for disabled,toll tax exemption for disabled persons,free fastag for handicapped,free fastag: differently-abled exempted from paying toll,physically disabled free fastag on highways toll plaza,apply for fastag for exempted category?,disable person exemption disabled,fastag,how to apply fastag,fastag india,fastag for disabled person, 50 % insurance discount Physically Challenged Persons, 50 % insurance discount own damage premium, Discount for car owned by physically challenged, Insurance Discount for bike owned by physically challenged, Insurance Discount for physically challenged,Insurance Discount for blind,Insurance Discount for mentally challenged,Vehicle Insurance discount for PwDs,gst concession for handicapped,gst concession to pwds,car for handicapped person,car for handicapped,rto exemption for disabled,modified cars for disabled,free fastag for disabled person car,get free fastag for a disabled personal,exempted fastag apply online,fastag for disabled,toll tax exemption for disabled persons,free fastag for handicapped,free fastag: differently-abled exempted from paying toll,physically disabled free fastag on highways toll plaza,apply for fastag for exempted category?,disable person exemption disabled,fastag,how to apply fastag,fastag india,fastag for disabled person,

ความคิดเห็น • 45

  • @ganesanmanickam4772
    @ganesanmanickam4772 ปีที่แล้ว +1

    காலத்தினாற்செய்த உதவி இதுதான் ஐயா.. மிக்க மிக்க நன்றி. மூன்று மாதங்களாக இதற்குத்தான் அலைந்து கொண்டிருக்கிறேன். மின்னஞ்சலில் தொலைபேசி எண்ணோடு தொடர்புகொள்கிறேன்..
    நன்றியும் பேரன்பும்..

  • @dosspa5996
    @dosspa5996 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி 🙏

  • @saravanarathika3727
    @saravanarathika3727 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா பயனுள்ள வீடியோவாக இருந்தது

  • @sudhakarbond
    @sudhakarbond 8 หลายเดือนก่อน +1

    Thank you sir

  • @pandiyan9906
    @pandiyan9906 ปีที่แล้ว +1

    super sir...big usefull

  • @abu123najifa
    @abu123najifa ปีที่แล้ว +1

    அருமை இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் அருமை நான் என்னுடைய நண்பர் பெயரில் உள்ள காரை வைத்துள்ளேன் அதில் accelerator and brake modification செய்துள்ளேன் என்னுடைய UID card வைத்து fast track சலுகை பெற வாய்ப்பு உள்ளதா

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  ปีที่แล้ว

      Car ungal peril irrundhaal mattum kedaikkum, so car ungal paril maathravum
      வணக்கம்
      இந்த "தமிழக மாற்றுத்திறனாளி நல திட்டங்கள்" என்ற Telegram சேனலில் நீங்கள் சேர்ந்து கொள்ளவும்.
      Link - t.me/+KfCYD_NobphhN2Zl
      மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் மாற்றுத்திறனாளி நல திட்டங்கள் பற்றி உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த சேனல் உங்களுக்கு உதவும்.
      Link'கை கிளிக் செய்து எப்போதும், யார் வேண்டுமானாலும் இந்த TELEGRAM சேனலில் சேரலாம், Group'பில் சேர்ந்த பிறகு நீங்கள் பழைய (முன்பு பகிரப்பட்டது) மெஸ்ஸேஜ் ஸஸ் எல்லாமே பார்த்துக்கலாம் (டாக்குமெண்ட்ஸ் & போட்டோஸ் உள்பட).
      மாற்றுத்திறனாளிகள் நலம்- தொடர்பான அனைத்து G.O-க்கள், சுற்றறிக்கைகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்களை இந்த சேனலில் வைத்திருப்பேன், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,
      உங்களது உறவுகளிடத்திலும் & நண்பர்களிடத்திலும், சொல்லி- தெரிந்த மாற்றுத்திறனாளிகளை இந்த Telegram channel'il இணைந்து பயன் பெறச் சொல்லுங்கள்! ,
      சேனல் Link'கை அதிகமாக பகிருங்கள், நீங்களும் "மாற்றுத்திறனாளிகளுக்கான" தொடர்புடைய எந்த செய்தியையும் பகிரலாம்,
      நன்றி.
      குறிப்பு : Telegram-ல் உங்களுக்கு unlimited storage space வசதி கிடைக்கும், இனிமேல் message's storage space பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை.

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 8 หลายเดือนก่อน +1

    Sir, two wheller insurance online renewal 50% percentage eppdi video podunga?

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  8 หลายเดือนก่อน

      Online kedaiyadhu, neenga directly insurance company agent kitta sollanum,

    • @vinayagamoorthys9119
      @vinayagamoorthys9119 8 หลายเดือนก่อน

      @@PrasadMuthusamy ok sir thanks 🙏

  • @govindasamik7293
    @govindasamik7293 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்
    தங்களுடைய யூடியூப் வீடியோக்களின் வழிகாட்டுதலின் மூலமாக நான் தற்போது ஜிஎஸ்டி கன்செக்ஷன் சர்டிபிகேட் சலுகை பெற்றுள்ளேன்... நன்றிங்க...

  • @saravanarathika3727
    @saravanarathika3727 ปีที่แล้ว +1

    Super

  • @ravikumara6432
    @ravikumara6432 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 🙏🏻. உங்க வீடியோ பார்த்தேன்.. எனக்கு உங்க உதவி வேணும் எனக்கு கார் பைக் நல்லா ஓட்ட தெரியும் ஆனா என்கிட்ட ஓட்டுநர் உரிமம் இல்ல.. எனக்கு ஓட்டுநர் உரிமம் வேணும். யாரிடமும் போயி கேட்பது என்று தெரியல எனக்கு இரண்டு சக்கரம் & நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வேணும் அதற்கு உங்க வீடியோ பார்த்தேன் உங்கள் உதவி எனக்கு வேணும் உங்களை எப்படி தொடர்பு கொண்டு பேசுவதுனு தெரியல உங்க உதவி தேவை 🙏🏻

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  ปีที่แล้ว

      Ungal number ennakku email il annupavum gmprasad_2000@yahoo.com

    • @ravikumara6432
      @ravikumara6432 ปีที่แล้ว +1

      என் போன் நம்பர் உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன் சார்..

    • @appukkutty73
      @appukkutty73 ปีที่แล้ว

      ​@@PrasadMuthusamy
      Brother mail sent to Your both mail id.
      Till now I am not getting reply from your side.
      I am waiting.....

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  ปีที่แล้ว

      @@appukkutty73 Sorry I haven't receive any email YET, pls check if this was email ID - gmprasad_2000@yahoo.com

  • @nainamohamed.212
    @nainamohamed.212 ปีที่แล้ว +1

    Sir en bike insurance podanum epdi indha benefit use pandradhu

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  ปีที่แล้ว

      தயவு செய்து முழு வீடியோவையும் திரும்ப பொறுமையாக பார்க்கவும்
      insurance company'idam UDID card kamikavum, 50% Handicap discount apply panna sollunga
      Govt Rules IRDIA IMT GR33

  • @rajasekard659
    @rajasekard659 ปีที่แล้ว +1

    சார் modified pannama automatic gear car வாங்கினால் road tax exemption கிடைக்குமா...அது invalid vechile ah registration பண்ணுவார்களா?

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  ปีที่แล้ว

      Yes KANDIPA, innimel modification thevai’illai, problem vandhaal call TN Transport commissioner COMPLAINTS 9384808250

    • @rajasekard659
      @rajasekard659 ปีที่แล้ว

      Thanks sir.very use full information for me

  • @CibhinBharathi
    @CibhinBharathi ปีที่แล้ว +1

    Insurance pota aprom, discount refund vaanga mudiyuma Prasad Anna?

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  ปีที่แล้ว

      Yes kandipa, insurance customer care contact seiyavum

  • @maribard100
    @maribard100 ปีที่แล้ว +1

    visually impaired personku gst concession iruka sir

  • @CibhinBharathi
    @CibhinBharathi ปีที่แล้ว

    I am a PWD and i plan to buy a used car. Can I register myself as a disabled person in the RC and avail Toll and Insurance premium benifits?

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  ปีที่แล้ว +2

      Yes with ownership type and with UDID card you can get the free fast tag

  • @panneerselvam2526
    @panneerselvam2526 ปีที่แล้ว +1

    Circular pdf send me sir

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  ปีที่แล้ว

      enabled.in/wp/wp-content/uploads/2016/08/IMT-Motor-Insurance-Tarrif.pdf

  • @rajesh6072
    @rajesh6072 ปีที่แล้ว +1

    Dear sir, who is PwD and what percentage is eligible to avail this facility, because I am 20 percent disabled as per my medical letter

    • @PrasadMuthusamy
      @PrasadMuthusamy  ปีที่แล้ว +1

      Not any percentage mentioned, it’s by default applicable to all person with disabilities provided they have valid govt doctor disability certificate OR UDID card

    • @rajesh6072
      @rajesh6072 ปีที่แล้ว

      Thank you very much for your valuable info

  • @jslovermt6474
    @jslovermt6474 ปีที่แล้ว +1

    Super