MILK FISH FISHING WITH ALIVE BAITING / யாரும் தூண்டிலில் பிடிக்காத மீன் இன்று எங்களிடம் பிடிபட்டது.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 147

  • @childrendaddyeats
    @childrendaddyeats 2 ปีที่แล้ว +1

    சதீஷ் bro போட் சூப்பர் 🌹👍🙏

  • @namasivayamgengatharan9938
    @namasivayamgengatharan9938 3 ปีที่แล้ว +2

    I am watching so many fishing videos but no one tel the real story you are the one only how many fish you catch how much money you make you are the best ones person thank you very much

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว

      Thank you so much brother support my channel brother 👍🥰🥰

  • @jaganathan2919
    @jaganathan2919 2 ปีที่แล้ว +1

    Kovalam Meena video super

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +1

    Super சகோ அருமை நல்ல தெளிவாக பேசுறீங்க சூப்பர்

  • @baskaransamueljerome1806
    @baskaransamueljerome1806 ปีที่แล้ว

    Congratulations for your new boat. God bless you

  • @ksraja1049
    @ksraja1049 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. விரைவில் சந்திப்போம்

  • @selvamchoki5479
    @selvamchoki5479 3 ปีที่แล้ว +1

    veralevel pandringa bro

  • @nazeersakila954
    @nazeersakila954 3 ปีที่แล้ว +4

    வீடியோ சூப்பர் நண்பா

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நண்பா 👍🥰

  • @Peoplevoice09
    @Peoplevoice09 3 ปีที่แล้ว +1

    Superb sathish....Very good video

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว

      Thank you so much brother support my channel brother

  • @alavudeenabbu1112
    @alavudeenabbu1112 3 ปีที่แล้ว +1

    Unga video yellam interesting a iruku bro,itha Pola niraya video podunga bro......

  • @cthgaming7144
    @cthgaming7144 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். தோழர்

  • @sekhar2038
    @sekhar2038 3 ปีที่แล้ว +2

    Indha boat cost yevvalavu

  • @_choclet__choclet_7243
    @_choclet__choclet_7243 3 ปีที่แล้ว +1

    நண்பா கரையில் அலை அடிக்கிறா மாதிரி கொஞ்சம் தூரம் போனாலும் அலை அடிக்குமா எவ்வளவு தூரம் போனால் அலை அடிக்காது சொல்லுங்க..

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว +2

      500 மீட்டருக்கு அப்பால் அலைகள் அடிக்காது அண்ணா.
      ஆனால் காற்று அதிகமாக வீசும் போது கடல் முழுவதும் அலைகள் வீசுவது போல இருக்கும்.

  • @MuniappanBMuni
    @MuniappanBMuni 3 ปีที่แล้ว +1

    Super bro i am waiting vedo three month second video I like it

  • @sathiskumar5129
    @sathiskumar5129 3 ปีที่แล้ว +1

    பாறைமீன் பிடிக்க எந்த இரை போடனும்

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว

      கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க இறந்த மத்திமீன்களை துண்டு துண்டாக வெட்டி தூண்டிலில் பயன்படுத்தலாம்.
      படகில் கடலுக்கு சென்று மீன் பிடிக்க வேண்டுமென்றால் உயிருள்ள இறால் அல்லது உயிருள்ள சிறிய மீன்களை பயன்படுத்தி எளிதாக மீன் பிடிக்கலாம் அண்ணா.

  • @m.dinesh.6033
    @m.dinesh.6033 3 ปีที่แล้ว +1

    Congratulations Anna

  • @utrabadisiralan3340
    @utrabadisiralan3340 3 ปีที่แล้ว +1

    Very Good Bro Tq

  • @muthukamaraj6
    @muthukamaraj6 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சதீஷ்

  • @chandruroman3216
    @chandruroman3216 3 ปีที่แล้ว +1

    Superb

  • @a.kanniyappanarumugama.kan8018
    @a.kanniyappanarumugama.kan8018 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @balajikavitha4088
    @balajikavitha4088 3 ปีที่แล้ว +1

    நண்பா இ.சி.ஆர் .கோவளம்?

  • @kamalesh5673
    @kamalesh5673 3 ปีที่แล้ว +1

    Bro Kovalam varen , nala meen vangi kodunga

  • @mohamedirfan4433
    @mohamedirfan4433 3 ปีที่แล้ว +1

    Super, I liked it🤩

  • @arputharaj785
    @arputharaj785 3 ปีที่แล้ว +1

    Super

  • @grandpassfishingbro9076
    @grandpassfishingbro9076 3 ปีที่แล้ว +1

    Bro I am see me long time you are a video

  • @smdkarur
    @smdkarur 3 ปีที่แล้ว +1

    Nice

  • @isravelmoorthy9618
    @isravelmoorthy9618 3 ปีที่แล้ว +1

    அன்பு. தம்பி வணக்கம் போன் பண்ணிணப்போது. இரண்டு. நாளில் வீடியோ போடுவேன் என்றீர்கள் அப்படியே போட்டீர்கள் கடலின் அதிசயங்கள். மழையில் அதிக மீன்கள் கிடைக்குமா வெயிலில் அதிகம். மீன்கள் கிடைக்குமா உங்கள் மறக்க முடியாத நிகழ்வுகள் அனைத்தையும். வீடியோ போடுங்கள். வாழ்க வளமுடன்

  • @tamilan6032
    @tamilan6032 3 ปีที่แล้ว +1

    பாலகெண்டை ஆகஸ்ட் மாத சீசன்ல நிறைய ஆற்றுக்குள் மற்றும் வரும் நாங்க புழு போட்டு பிடிச்சிருக்கோம்

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว

      அது அந்த மீன் இல்லை அண்ணா. நீங்கள் கூறுவது அலாத்தி மீன். பாலகெண்டை சிறியதாக இருக்கும் போது பாசி மற்றும் நுண்ணுயிரிகளை மட்டுமே உண்ணும்.

  • @sekhar2038
    @sekhar2038 3 ปีที่แล้ว +2

    Hi

  • @user-nw6ui5ik2q
    @user-nw6ui5ik2q 3 ปีที่แล้ว +2

    Old boat enna achu bro aada sale panitangla

  • @appaponnu3628
    @appaponnu3628 3 ปีที่แล้ว +1

    Enna achu bro after long days achu video podda

  • @karthimonikarthimoni3237
    @karthimonikarthimoni3237 3 ปีที่แล้ว +1

    Hi thalaiva..❤️

  • @sambathrangamanar2285
    @sambathrangamanar2285 3 ปีที่แล้ว +1

    Super 👌 😄

  • @massviewer1161
    @massviewer1161 ปีที่แล้ว +1

    Bro kovalam karaila yar venumnala fishing panalama bro illa restrictions iruka

  • @gayathri143mani6
    @gayathri143mani6 3 ปีที่แล้ว +1

    Hi bro na medavakkam deepa enakku fish shop vekka asai so unka kitta saturday sunday fish kedaikuma shop ku sale panna ?

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว

      Come to Kovalam beach sister.
      More than boats are going to fishing everyday. So fishes available any time.

    • @gayathri143mani6
      @gayathri143mani6 3 ปีที่แล้ว +1

      @@kovalammeenavan7338 ok bro morning enna time varanum

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว

      Morning 6 o clock to 9 o clock.
      Evening 2pm to 6pm sister

  • @kethujankethu9569
    @kethujankethu9569 3 ปีที่แล้ว +1

    இப்பயாவது டெய்லி வீடியோ போடுங்க

  • @abishekrajan1092
    @abishekrajan1092 3 ปีที่แล้ว +1

    Brother ena camera use panringa

  • @vijayprasanth6322
    @vijayprasanth6322 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @rajapandiyan19rajapandiyan80
    @rajapandiyan19rajapandiyan80 3 ปีที่แล้ว +1

    Bro na oru meen veyapari unga areayku yppdi varnum I'm kalakadu near tvl

  • @barathkathiravan2017
    @barathkathiravan2017 3 ปีที่แล้ว +1

    Super vedio bro... entha fishing epo paninga?

  • @manimegalaimanimegalai1547
    @manimegalaimanimegalai1547 3 ปีที่แล้ว +1

    Very long time bro👍🙏👍

  • @AjeeshAliN-A
    @AjeeshAliN-A 3 ปีที่แล้ว +1

    Super bro ❣️

  • @kaliramukaliramu7046
    @kaliramukaliramu7046 3 ปีที่แล้ว +1

    Sathish pro andha men peru allatthi

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว +1

      No bro.
      Alathi fish English name lady fish.

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว +1

      Alathi Meen thoondilil athigamaga kidaikum

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว

      அந்த மீன்களுக்கு பெரிய வாய் இருக்கும்.

  • @mangoflower100
    @mangoflower100 3 ปีที่แล้ว +1

    மீனவன் படும் கஷ்டம் ரொம்பதான். ஒத்துக்கொள்கிறோன். அதைவிட ஒரு விவசாயி படும் கஷ்டம் 100% கும் அதிகம். என்ற உண்மையை உலகறிய வேண்டும்.

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 3 ปีที่แล้ว +1

    Fantastic ♠💙♠super ♠💙♠ur effort ultimate♠💙♠ video Vera Laval ♠💙♠ i enjoyed ♠💙♠ camera quality good ♠💙♠ sathish♥ keep rocking ♠💙♠ way to go♠💙♠ this is udhayasaravanan ♠💙♠thq♠💙♠ 🙏💐🍫👏

  • @thiyagarajannagarajan2615
    @thiyagarajannagarajan2615 3 ปีที่แล้ว +1

    Congrats for your new boat Anna....Go further 👍

  • @sadhamthuwansaleem1457
    @sadhamthuwansaleem1457 2 ปีที่แล้ว +1

    இந்த மீன் யாரும் தூண்டிலில் பிடிக்கலயா??
    இதுக்கன்னே சீசன் இருக்கு. பாண், கோதுமை மா இறையா போட்டு இந்த மீன் பிடிப்பாங்க.
    செறயா, கயல் மீன் , கெண்ட மீன் கூட சேர்ந்து தூண்டில்ல பிடிபடும்

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  2 ปีที่แล้ว

      ஏரியில் வளர்ப்பு மீன்களை எளிதாகப் பிடிக்கலாம்.
      கடலில் யாரும் இதை தூண்டிலில் பிடித்ததில்லை அண்ணா.

  • @udaykumarudaykumar1591
    @udaykumarudaykumar1591 3 ปีที่แล้ว +1

    Ungapuduboo eanna reat ? Adi32 aaa

  • @meenasarathimeenasarathi1919
    @meenasarathimeenasarathi1919 2 ปีที่แล้ว +1

    Hiii sathish I am your school friend da nabagam irukka

  • @srikanthsurf2962
    @srikanthsurf2962 3 ปีที่แล้ว +2

    Hiii bro

  • @mangoflower100
    @mangoflower100 3 ปีที่แล้ว +1

    Fisher men can release a video in a day or 10 days, a farmer should release video need minimum 3 months from seed to harvest. Which is not possible.
    The hidden cheated person is farmer. But every one eating farmers blood. How to realise or recognise?
    Consider fisher men are luckier than farmer. Do you agree Kovalam Meenavan?

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  3 ปีที่แล้ว

      Hmm I know brother 🤷‍♂

    • @abishekrajan1092
      @abishekrajan1092 3 ปีที่แล้ว

      Brother enatha irunthalum averkal karail thaan irukirar kall
      Purinthal sari ❤️

  • @mdslifechannel8495
    @mdslifechannel8495 3 ปีที่แล้ว +1

    Hi bro😍

  • @rishaffdo899
    @rishaffdo899 2 ปีที่แล้ว +1

    Nalla poi sollura

  • @mdslifechannel8495
    @mdslifechannel8495 3 ปีที่แล้ว

    எங்க channel support pannunga bro pls🙏

  • @alameen4057
    @alameen4057 2 ปีที่แล้ว +1

    Sathish bro unga phone no send pannunga??

    • @kovalammeenavan7338
      @kovalammeenavan7338  2 ปีที่แล้ว

      Send me your number I will call you brother

    • @alameen4057
      @alameen4057 2 ปีที่แล้ว

      Pls cal me without forget bro

  • @anbarasut9455
    @anbarasut9455 3 ปีที่แล้ว +1

    Unga number bro

  • @sathiyaseelangangasalam2948
    @sathiyaseelangangasalam2948 3 ปีที่แล้ว +1

    U make very interesting videos. kindly let me know how to contact you.

  • @AshokKumar-qs9xm
    @AshokKumar-qs9xm 2 ปีที่แล้ว +1

    Bro uonga mobile number venum

  • @gopik5089
    @gopik5089 3 ปีที่แล้ว +1

    Super

  • @devarajdevaraj2994
    @devarajdevaraj2994 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @chennaimodelingphotography255
    @chennaimodelingphotography255 3 ปีที่แล้ว +2

    Super