💥😳சென்னையில இப்படி ஒரு Fish Market-ஆ..?Fresh-ஆன கடல் மீன்கள் விற்பனை😋🔥| Media பட்டதாரி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #fishmarket
    #chennaifishmarket
    #freshfish
    #indianfishmarket
    #psrfishmarket
    #fishmarketvlog
    #fishselling
    PSR Fish Market in Chennai is the One of the Biggest Fish Market in India.All Varieties of Sea Fish are Available Here.Fish are Very Fresh and the Price also Very Affordable.
    Location:
    maps.app.goo.g...

ความคิดเห็น • 15

  • @madhanlee462
    @madhanlee462 หลายเดือนก่อน +10

    Price sonna nala irukum

  • @GK00799
    @GK00799 หลายเดือนก่อน +2

    எனக்கு மீன் என்றால் அவ்வளவு பிரியம். மீன் குழம்பு இலையில் போட்டு சாப்பிட்டால் தனி ருசி. மீன் குழம்பு வைத்தால் எங்கள் வீட்டில் மூன்று நாட்களுக்கு வைத்து சாப்பிடுவோம்.

  • @rajselva4209
    @rajselva4209 หลายเดือนก่อน +2

    விலை குறைவாகத்தான் தோன்றும் ஆனால் முக்கால்வாசி கெட்டுப்போன மீன்களாக இருக்கிறது அதுமட்டுமல்லாமல் மீன் அழுகாமல் இருப்பதற்காக கெமிக்கல் கரைக்கிறார்களோ என சந்தேகம் உள்ளது அரசு மேடவாக்கம் மீன் மார்க்கெட்டை சோதனை செய்ய வேண்டும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர்

  • @G-Charumathi
    @G-Charumathi หลายเดือนก่อน +2

    Stephen anna song super 😅❤

  • @shanthakumari8495
    @shanthakumari8495 หลายเดือนก่อน +1

    Very super gana song

  • @southeastmeenavan
    @southeastmeenavan หลายเดือนก่อน

    Verithanam😂🔥

  • @Ajithkumar-mq1rk
    @Ajithkumar-mq1rk หลายเดือนก่อน +1

    Not south India..... Its south chennai😊

  • @tajyousuffsheriff3184
    @tajyousuffsheriff3184 หลายเดือนก่อน

    Good afternoon medam,please tell us the rates ,thanks for your kind information

  • @ammavarietychannel6330
    @ammavarietychannel6330 หลายเดือนก่อน

    Nice

  • @footballtech3291
    @footballtech3291 หลายเดือนก่อน

    Red colour la irrutha muttum fresh fish illa. Smell panne paruka chemical smell varuthanu. Chemical (formalin) ya over ya add panna kuda 3 months la irruthu 6 month varaikum red colour la than irrukum.

  • @chitraselvakumar8449
    @chitraselvakumar8449 หลายเดือนก่อน +1

    விலை சொன்னால் நல்லது

  • @user-dc5qj8ip2k
    @user-dc5qj8ip2k หลายเดือนก่อน

    Ethana super Ru rate solitu review podu ithula oru video nu ahtitu vanthuta

  • @RajaKumar-um7uk
    @RajaKumar-um7uk หลายเดือนก่อน

    விலை சொல்லாமல் வீடியோ போட்டு என்ன யூஸ்.

  • @gnanavelp8375
    @gnanavelp8375 หลายเดือนก่อน

    விலை சொல்லாம சொல்லிட்டு போறீங்க

  • @yogagnandang9808
    @yogagnandang9808 หลายเดือนก่อน

    No Price waste