வெள்ளூர் வில்வ ஐஸ்வர்ய மகாலக்ஷ்மி | Vellur Ishwarya Mahalakshmi Temple
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில், குணசீலம் கோயிலை அடுத்துள்ளது வெள்ளூர். முசிறிக்கு முன்னதாகவே உள்ளது இந்த வெள்ளூர் திருத்தலம். இங்குதான் அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் திருக்காமேஸ்வரர். அம்பாளின் திருநாமம் ஸ்ரீசிவகாமசுந்தரி.
Location:
www.google.com...
அருமை அருமை அருமை தகவல்கள் மிகவும் அழகாக கூறியமைக்கு நன்றிகள் 🙏👍💐
நன்றி மிக்க மகிழ்ச்சி
Nice
சிவ சிவ 🙏🙏🙏🙏🙏
நல்ல தகவல்
Om
அருமை ஆன்மிக தகவலுக்கு நன்றி.
தொடர்ந்து ஆதரவு தரவும் நன்றி
I went to this temple today. Very nice experience
🙏🙏🙏🙏
@@aroodam-ashokkumar உங்கள் ஆதரவுக்கு நன்றி ஐயா
Please share temple timings
ஆன்மீக அபூர்வ கோயில் தகவலுக்கு நன்றி
தங்களுடைய ஆதரவிற்கு நன்றி
We request you to please visit our new channel in English support and subscribe th-cam.com/video/8A3WiQIrbBs/w-d-xo.html
🙏🙏🙏
Is there town busus running ftom musiri sir ! temple timings ?
before 12 sir. i don't think so about buses sir. while getting down from trichy to musiri road. on stop of vellur. inside we have to travel around 1.5 kms sir
Enga oooru😊😊
Vijayaditya Chola was of 9th century, not the 6th century.
மிக்க நன்றி ஐயா.