ஐயா திரிசக்தியார் பல ஊடகங்களில் பேட்டி கொடுக்கின்றார், ஆனால் அவற்றில் இல்லாத சுவை ராவணாவில் கொடுக்கும்போது இருக்கின்றது, அதற்குக் காரணம் ஐயா ஏகலைவன் அவர்களின் சோடிப் பொருத்தமே! இருவருக்கும் எனது பாராட்டுகள் 👋
ஏகலைவன் ஒரு முறை தமிழகத்தில் "பாஜகவா? திமுகாவா ? என்று ஒரு நிலைமை வந்தால் நான் திமுக பக்கம் என்று கூறினார்...... அவரிடம் திரிசக்தியார் பாஜகவை பாராட்டும் பொழுது "ஏகலைவன் மூஞ்சியை பார்க்க பரிதாபமாக மிக மிக மகிழ்ச்சியாக " உள்ளது திரிசக்தியாருக்காக மட்டுமே நாங்கள் இந்த சானலை பார்க்கிறோம்
@@madeswaranarumugam7676கூட்டிக் கொடுக்கும் கீழ்தரமான வேலையை குத்தகை எடுத்து நீ செய்து கொண்டிருக்க , ஏகலைவன் ஐயா அவர்கள் உறுதியாக செய்யமாட்டார்😂, ஏகலைவன் அவர்கள் மதிக்கத்தக்கவர்களை மதிக்கக்கூடியவர்,நிறைகுடம் தளும்பாது என்பதற்கு உதாரணம் ஆனவர், திரிசக்தியாரின் கொள்கையே, வளர்ந்த நாடுகள் பட்டியலில் இருந்தே இந்தியாவை விலக்கும் படி ஆட்சி செயயும் சல்தா கட்சிக்கு துதி பாடுவது தான், இது ஏகலைவன் ஐயாவுக்கு நன்கு தெரியும்,அவர் ஒன்றும் திராவிடன் கிடையாது, எங்களுக்கு சாதகமாகத்தான் பேசனும் என்பதற்கு
ராகுலுக்கு தேர்தல் செலவுக்கு 70 லட்சம் குடுத்தது காங்கிரஸ் கட்சி..தன் தாயுடன் இருக்காமல் அரசு பங்களாவில் இலவசமாக வாழுறான்..வெளிநாட்டு பயணத்துக்கும் கட்சி செலவழிக்கிறது..மிக மிக பெரிய பணக்கார குடும்பம்....national Herald, இந்திரா, நேரு டிரஸ்டுக்கு சில லட்சம் கோடி சொத்துகள்..அந்த பணம் யாருக்கு போக போகுது?
தமிழ் தமிழர் தமிழ்நாடு என்பதையே தன் சுவாசமாய் நினைத்து வாழும் மற்றும் மறைக்கப்பட்ட தமிழர்கள் பெருமையை வெளியே கொண்டு வரும் எங்கள் ஐயா ஏகலைவன் அவர்களை வணங்குகிறேன்.
நம்மூர் அரசியல் வாதிகளை விமானத்தில் ஏற்றி அனுப்பினால் இவர்களின் முகத்தை பார்க்க சகிக்காமல் அவர்களே இவர்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள் ஒரு வேளை தீவிர வாதிகள் பிணை தொகை வாங்கினால் எங்களால் தானே தொகை கிடைத்தது அதில் 30% கமிஷன் கேட்டாலும் கேட்கலாம்.
தங்களுடைய கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக இருந்தது மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுடைய அப்பா காலிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய விமானத்தில் இருந்தார் என்பதை தெரிந்து கொண்டேன்
திரிசக்தியார் கனவு நடக்காது. ஏனெனில் தமிழக அரசியல்வாதிகள் பேச்சைப் பார்த்து உலகமே பயந்து போயிருக்கும் நிலையில் யாரும் இதைத் துணிந்து செய்ய மாட்டார்கள் எனக்கு கவுண்டமணி செந்தில் வடிவேலு காமெடி பொருட்காட்சியில் தொலைந்தவர் கணவன் மனைவியைச் சேர்ந்தவுடன் அந்த நபர் இம்முவருக்கும் கொடுத்த பரிசு தான் நினைவுக்கு வருகிறது
கெஜ்ரிவாலுக்கு போட்டோசூட் துண்டு சீட்டு சுடலை த்ராவிடி மாடலை நல்ல பயிற்சி குடுத்து விட்டார் போல் தெரிகிறது நீதிமன்றமே சீட்டில் உட்கார தடை போட்டு உள்ளார்கள் சத்தியத்தை காத்த நீதி துறைக்கு வாழ்த்துக்கள் பாரத் மாத்தாக்கு ஜே ஜே ஐயா மீண்டும் அப்படியே தமிழகத்தையும் களைஎடுத்து இந்த த்ராவிடி சுடலையை களை எடுத்து தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற வாருங்கள் ஐயா வாழ்க வாழ்க தமிழ் தாய்க்கு வணக்கம்
Rightly said..When government and judiciary fail to deliver justice properly and timely in rape cases, which is very dangerous..Judiciary must fast track these cases and deliver justice within three months..
ஆண் உறுப்பை பிளேடால் பதம் பார்த்த அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்...கேஸில் நீதிமன்றம் அந்த பெண்ணின். மட்டுமல்ல..பாதிக்கப்படும் பெண் இனம் சார்பாக முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
ஐயா. தனி நபரின் அரசியல் கட்சிக்கு தமிழ்நாட்டின் பெயரை பயன்படுத்துவது சரியா.நானும் தமிழ்நாடு என் தாத்தாவுக்கு சொந்தமானது என கட்சி ஆரம்பிக்கலாமா இதற்கு தங்களின் பதிலளிக்கவும்.
15:16, Rahul Gandhi is a MP since 2004'. If we say he's a foreign citizen now in 2024' ,then what were we doing all these years? When Rahul got his first foreign passport?🤞🏼🧿🙏🏼!
@@lakshmiraghuraman2995 1.We means the ruling party since 2004' onwards.... If it's confirmed that he's a foreign citizen, (which I don't think will be the case as he's a politician n he must be knowing how 2 use legal loopholes like many 2 circumvent law), will SC order Rahul 2 return all the amount spent on him from 2014' onwards by centre including MP salary,perks, n security expenses incurred by him? 2. Has any MP or MLA being proved as a foreign citizen in Indian politics since 1950?
ஐயா திரிசக்தியார் பல ஊடகங்களில் பேட்டி கொடுக்கின்றார், ஆனால் அவற்றில் இல்லாத சுவை ராவணாவில் கொடுக்கும்போது இருக்கின்றது, அதற்குக் காரணம் ஐயா ஏகலைவன் அவர்களின் சோடிப் பொருத்தமே! இருவருக்கும் எனது பாராட்டுகள் 👋
Migachchri
செந்திலும்...கவுண்டமணியும்..../...விவேக்கும்....மயில்சாமியும்.....தான் ஜோடிப்பொருத்தம். அதேபோலத்தான் ஏகலைவன்...திரிசக்தியார் ஜோடி.
அது மட்டுமல்ல தமிழர்களிடம் பாசகவை பரப்ப தனது வலையொலியையும் வாயையும் வாடகைக்கு விட்டிருக்கிறார் இந்த ராசவேல் நாகத்தை விட கொடியவர்
In other channels it is his monologue.
Here it is his satirical answers to select questions
நம்ம சுடலை முதல்வரானதும்,,
கெஜ்ரிவாலை சந்தித்தபோது
திராவிட மாடலை கற்று கொடுத்துவிட்டு வந்தது உண்மைதான்.
❤❤❤❤❤❤❤❤❤❤❤
சிறப்பான பதிவு உறவுகளே நன்றி.
மதிப்புக்குரிய இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
Aya Vishnu Hindi matham party peasavillai maru piravi parti than. Pesinar
நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள். நாம் தமிழர்
ஏகலைவன் ஒரு முறை தமிழகத்தில் "பாஜகவா? திமுகாவா ? என்று ஒரு நிலைமை வந்தால் நான் திமுக பக்கம் என்று கூறினார்......
அவரிடம் திரிசக்தியார் பாஜகவை பாராட்டும் பொழுது "ஏகலைவன் மூஞ்சியை பார்க்க பரிதாபமாக மிக மிக மகிழ்ச்சியாக " உள்ளது
திரிசக்தியாருக்காக மட்டுமே நாங்கள் இந்த சானலை பார்க்கிறோம்
ஏகலைவனின் குடுமி சும்மா ஆடுமா? எல்லாம் கூகுள் டாலர்தான். இன்னும் கொஞ்சம் கூட்டிக் கொடுத்தால் ஏகலைவனும் கூட்டிக் கொடுப்பார்.
போடா போடா புண்ணாக்கு போடாத தப்புகைகணக்கு!
He gives a platform for Sundaraman to reach out
Waiting for judgement.
@@madeswaranarumugam7676கூட்டிக் கொடுக்கும் கீழ்தரமான வேலையை குத்தகை எடுத்து நீ செய்து கொண்டிருக்க , ஏகலைவன் ஐயா அவர்கள் உறுதியாக செய்யமாட்டார்😂, ஏகலைவன் அவர்கள் மதிக்கத்தக்கவர்களை மதிக்கக்கூடியவர்,நிறைகுடம் தளும்பாது என்பதற்கு உதாரணம் ஆனவர், திரிசக்தியாரின் கொள்கையே, வளர்ந்த நாடுகள் பட்டியலில் இருந்தே இந்தியாவை விலக்கும் படி ஆட்சி செயயும் சல்தா கட்சிக்கு துதி பாடுவது தான், இது ஏகலைவன் ஐயாவுக்கு நன்கு தெரியும்,அவர் ஒன்றும் திராவிடன் கிடையாது, எங்களுக்கு சாதகமாகத்தான் பேசனும் என்பதற்கு
ராகுலுக்கு தேர்தல் செலவுக்கு 70 லட்சம் குடுத்தது காங்கிரஸ் கட்சி..தன் தாயுடன் இருக்காமல் அரசு பங்களாவில் இலவசமாக வாழுறான்..வெளிநாட்டு பயணத்துக்கும் கட்சி செலவழிக்கிறது..மிக மிக பெரிய பணக்கார குடும்பம்....national Herald, இந்திரா, நேரு டிரஸ்டுக்கு சில லட்சம் கோடி சொத்துகள்..அந்த பணம் யாருக்கு போக போகுது?
👌
மிகவும் சிறப்பாக இருக்கிறது
மிகவும் பயன்தரத்தக்க உரையாடல் .விருப்பு வெறுப்பு இல்லாமல் நேர்மையான தகவல்கள.
15000 கோடி டீ காப்பி வடை செலவு இன்னும் தாக்கல் செய்யவில்லை திருடர் கழகம்?
Sssss
Edhu eppadi irundhaalum avargalukkuthane vottu
நல்ல அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா
தமிழ் தமிழர் தமிழ்நாடு என்பதையே தன் சுவாசமாய் நினைத்து வாழும் மற்றும் மறைக்கப்பட்ட தமிழர்கள் பெருமையை வெளியே கொண்டு வரும் எங்கள் ஐயா ஏகலைவன் அவர்களை வணங்குகிறேன்.
நொணல் தன் வாயால் கெடும்....
இந்தியனாகவே அருகதை இல்லாத ராகுல் MP ஆனதே சால்ஜாப்பு செய்தே MP ஆகியுள்ளார்.
நம்மூர் அரசியல் வாதிகளை விமானத்தில் ஏற்றி அனுப்பினால் இவர்களின் முகத்தை பார்க்க சகிக்காமல் அவர்களே இவர்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள் ஒரு வேளை தீவிர வாதிகள் பிணை தொகை வாங்கினால் எங்களால் தானே தொகை கிடைத்தது அதில் 30% கமிஷன் கேட்டாலும் கேட்கலாம்.
😂😂😂😂😂😂
முக்கிய அரசியல் நிகழ்வுகள் ராவணா ஏகலைவன் திரிசக்தியார் கேள்வி பதில்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. வாழ்த்துக்கள்
மக்கள், சட்டத்தை மீறும் அரசியல் வாதிகளை காவல்துறையை தாக்கி சட்டத்தை நிலைநாட்ட முற்பட வேண்டும்!
ராகுல் இந்த நாட்டை விட்டு போகும் நாள் நம் நாட்டிற்கு மிக நல்ல நாள்,அந்த நாளும் வந்திடாதோ
All of us can say worst rubbish best quittance when Rahul leaves for his mother land
விரைகவில் வரும்.
குற்ற வாளி க்கு மக்கள் கொடுக்கும் தண்டனை தான் நல்ல தீர்ப்பு.
திரிசக்தியார் அவர்களுக்கு ஒரு கேள்வி.
இந்த வருடம் டாஸ்மாக் நஷ்டம் 160 கோடியாமே?
லாபம்55 ஆயிரம் கோடி
என்ன கணக்கு அய்யா.
வேணுகோபால்
திருவண்ணாமலை.
ஐயா ஸ்ரீ சக்தி சார் அவர்களே மறைந்த பத்திரிகையாளர் சோ அவர்களின் சாயல் நக்கல் நையாண்டி உங்களிடத்தில் தெரிகின்றதே அவர் உங்களுக்கு மிகுந்த நண்பரா
He is not Sri Sakthi he is Three Sakthi ( dhairiyam, bhuddhi and karunai)
Sirappaana pathivu . Nandri.
குடியுரிமை பற்றிய சாமியின் குற்றசாட்டுக்கு, ராகுல் இதுவரை மறுப்பு தெரிவிக்காதது ஏன்?
தங்களுடைய கலந்துரையாடல் மிகவும் சிறப்பாக இருந்தது மத்திய அரசாங்கத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுடைய அப்பா காலிஸ்தான் தீவிரவாதிகள் கடத்திய விமானத்தில் இருந்தார் என்பதை தெரிந்து கொண்டேன்
அருத்ததை ஆதரிக்கிறேன்
இருவரும் வாழ்க வளமுடன்
💐💐💐👍👑💪💯👏🇮🇳👌super super super super sir
ஏகலைவன் சார்...
உங்களுக்கு கோடி புண்ணியம் கிடைக்கட்டும். தயவு செய்து விளம்பரங்களை வீடியோவின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ வைத்துக் கொள்ளுங்கள்.
வீடியோவின் continuity & interest தடைபடுகிறது.
நன்றிகள் பல.
அப்படி நிறுத்திவிட்டால் நாங்கள் கடத்தல் எப்படி செய்வது.
Very fine Q and A
Good program. Best wishes
Always great 💐💐💐💐👌👌👌
தமிழ்நாட்டில் இருக்கிற பெண்களுக்கு ஆசாரி வைத்திருக்கிற உளி ஒவ்வொன்றும் கொடுக்க வேண்டும்
நல்ல பரிந்துரைக்கு மனமார்ந்த பாரான்டுக்க😮ள்
பப்பு தன் தாய் நாட்டுக்கு போகலாமே
🇮🇳☝️😃EXCELLENT, EXCLUSIVE NEWS FROM YOU BOTH ALWAYS😃😃😃👍👌VERY HAPPY WITH THE WAY YOU GIVE ANSWERS. 🇮🇳😃🇮🇳SATHYAMEVA JAYATHE😁😁😁
திரி சக்தியார் அவர்கள் மன்னிக்கவும்...ஒரு சிறிய திருத்தம்... பேனா சிலை 134 அடி...அதன் செலவு 80 கோடி என்பது தான் வெளிவந்த தகவல்....
அதை சொல்லறதுல என்ன புரோ அடிமைத்தனம்? பயப்படாம சொல்லுங்க. கால்ல விழுந்து்சொல்ல வேண்டியதில்லை பாசக பாசக்காரனுக்கு!
I really like your humour in discussing the avalangal.
திரிசக்தியார் கனவு நடக்காது. ஏனெனில் தமிழக அரசியல்வாதிகள் பேச்சைப் பார்த்து உலகமே பயந்து போயிருக்கும் நிலையில் யாரும் இதைத் துணிந்து செய்ய மாட்டார்கள்
எனக்கு கவுண்டமணி செந்தில் வடிவேலு காமெடி பொருட்காட்சியில் தொலைந்தவர் கணவன் மனைவியைச் சேர்ந்தவுடன் அந்த நபர் இம்முவருக்கும் கொடுத்த பரிசு தான் நினைவுக்கு வருகிறது
இநிகழ்ச்சிக்கு கேள்விகளை எப்படி அனுப்புவது...?? யாராவது உதவுங்களேன்..!!
எல்லார் கேள்விகளுக்கும் பதில் கிடைக்காது. ஒரு சிலர் பேர் மட்டும் திரும்பத் திரும்ப வரும்.
@@narayanana2891 ஓஹோ... நன்றி நண்பரே
Arputhamaana pathevhu vazhthukal sagothara
கொள்ளை கூட்டம்
காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
அரசியல் ஜோதிடர் அண்ணா திரிசக்தியார் அவர்களுக்கு நமஸ்காரம்🙏
Very Very nice 👌
சரியான ஜோடியப்பா இருவரும். நன்றி
Good sir
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
கையைத் தட்டி வசூலிப்பதிற்க்கு பதில் இனி மிரட்டி வசூல் பண்ணலாம்
ஏற்கனவே அவரது பதவி ரத்தானதை உச்சநீதி மன்றத்தால் நிறுத்தப் பட்டதை இதுநாள் வரை வழக்கு விசாரிக்கப்படதா நிலையில் இந்த வழக்கும் வெளிச்சத்தை பார்க்குமா.
திருசக்தியாருக் நீங்கள் சொன்னதுபோல் திருப்பதி நெய்கலப்படம் பத்திசொள்லூங்கள்
ஐயா திரிசக்தியார்க்கு வாழ்த்துக்கள்❤❤💯💯💥💥
Kaasu. Paiyan
கல்வித்துறையா? கண்ட்றாவித்தறையா?
ராகுல் கூறியது உண்மை, அது இந்தியாவி்ல் பொதுவெளியில் பேசவேண்டியது, அயல் நாட்டில தனி அறையில் மட்டுமே பேசவேண்டும்
அவர் இசுலாமியர் கிருத்துவர்களை கேவலப்படுத்த வேண்டுமானால் பேசுவார்
ஐயா நான் தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு தொடர்ந்து திருக்குறள் புத்தகம் கொடுத்துவருகிறேன். இதில் ஏதேனும் சட்ட மீறல் இருக்கிறதாதா..?
மொட்ட blade வாங்குவதற்கு idea கொடுக்கிறீர்கள்.
சட்டம் சந்தி சிரித்தால் மக்கள் அதை கையில் எடுக்கிறார்கள்
Outstanding.
ஏகலைவன்.தோழரே.திரிசக்தியாரிடம்.எவ்வழவு.கேள்விகேட்டாலும்பதில்.இருக்கும்போது.நேரடியாகபேச்சைதொடங்கலாமே
we heard about this many times, we are sure to hear the same for next 25 years !!!
மீனவர்கள் விஷயத்தில் திரிசக்தியாரின் பதிலை நான் மிகவும் பாராட்டுகிறேன்.
இது ஒன்றுதான் நல்ல வழி ஒரே வழி❤
ஒவ்வொரு பெண்ணிற்க்கும் கத்திரிக்கோல் பாதுகாப்புக்கு தமிழகத்தில் அரசு கொடுத்தால் நல்லது
ஏப்பம் திராவிடன் மாதிரி உட முடிய வில்லையா 😢😢
Super
S.swamy is he so powerful
Yes
May not be. But he got conviction for past CM, ( 1st time in India)who died.
Super the Rahul opinion is welcome The government of India plenty of help for Rahul immediately for the accomotion to Mr Rahul I'm this Regards
கெஜ்ரிவாலுக்கு போட்டோசூட் துண்டு சீட்டு சுடலை த்ராவிடி மாடலை நல்ல பயிற்சி குடுத்து விட்டார் போல் தெரிகிறது நீதிமன்றமே சீட்டில் உட்கார தடை போட்டு உள்ளார்கள் சத்தியத்தை காத்த நீதி துறைக்கு வாழ்த்துக்கள் பாரத் மாத்தாக்கு ஜே ஜே ஐயா மீண்டும் அப்படியே தமிழகத்தையும் களைஎடுத்து இந்த த்ராவிடி சுடலையை களை எடுத்து தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற வாருங்கள் ஐயா வாழ்க வாழ்க தமிழ் தாய்க்கு வணக்கம்
4.30 நிமிட முன் தொகுப்பு கொஞ்சம் over. . சலிப்பை தருகிறது..
6 நிமிடத்திற்கு மேல் ஆகிறது So just we have to skip 7 mins
Rightly said..When government and judiciary fail to deliver justice properly and timely in rape cases, which is very dangerous..Judiciary must fast track these cases and deliver justice within three months..
மிச்சம் 15000 கோடி ஸ்வாஹா!!!
❤❤❤
Hi I am shiva Kumar from New Delhi
So what ❓🤔😁
கடலில் எல்லைக்கொடு நிர்ணயிக்க வேண்டும்.
சீக்கிரம் உள்ள தள்ளுங்க. ஒரு 20 வருஷம் கழித்து புதிய பாரதம் கொண்டாடும் நாளன்று பைலில் வெளிவிடுங்கள்.
🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌✊✊✊✊✊👍👍👍👍👍 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
மத்திய அமைச்சர்கள் பேசும பேச்சை ஒலி பரப்பு செய்யாத ஊடங்களின் உரிமையை ரத்து செய்யலாமே
Superb both
🙏
Very good scheme to protect her life
திரிசக்தியாரிடம் கேள்வி கேட்க எப்படி அணுக வேண்டும்.வழிமுறை என்ன ?
👍
ஆண் உறுப்பை பிளேடால் பதம் பார்த்த அந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்...கேஸில் நீதிமன்றம் அந்த பெண்ணின். மட்டுமல்ல..பாதிக்கப்படும் பெண் இனம் சார்பாக முடிவு எடுப்பார்கள் என எதிர்பார்க்கிறோம்.
பாக்கி 2 மருத்துவர்களுக்கும் அதே treatment என நீதிமன்றம் தீர்ப்பு வழங்குமா..?
@@lakshmiraghuraman2995😂👌
ஐயா வணக்கம் நான் வேல் முருகன் கேரளா மாநிலம் மய்யம் கட்சியின் தலைவர் என்ன செய்கிறார் ஐயா
ஐயா. தனி நபரின் அரசியல் கட்சிக்கு தமிழ்நாட்டின் பெயரை பயன்படுத்துவது சரியா.நானும் தமிழ்நாடு என் தாத்தாவுக்கு சொந்தமானது என கட்சி ஆரம்பிக்கலாமா இதற்கு தங்களின் பதிலளிக்கவும்.
❤As long as Indian fishermen cross international sea borders enter sri Lankan season for more fishing these arrests will not stop!!!!!
Great 👌👌👌👌🌹🌹🌹🌹
கடத்தல்காரர்களையே கடந்து வந்தவர் கலைஞர் -கலங்கடித்தவர் கலைஞர் என்று சொல்லியிருப்பார்கள்.
பணம் இல்லையா அல்லது ஆக்ரிமிபுக்களை அகற்றினால் வாக்கு இருக்காது என்றா
முப்பது வருஷமாய் இதே செய்தியை பேசி பிஜேபி சந்தோஷப் பட்டு கொள்ள வேண்டியதுதான். ஆனால் மக்கள் நம்ப மாட்டார்கள்.
அண்ணா பல்கலை கழகத்தில் முன்னணியில் இருப்பவர் முப்பத்தி ஐந்து கல்லுரி களில் வேலை செய்பவரே
🙏🙏🙏🙏🙏
போலி கல்வித்தந்தைகள்- பிணவறை பதுக்கல் - கல்வித்தந்தை
ஆஹா! தமிழகம் ஒளிர்கிறது.
அய்யா வணக்கம் tik Tok நம்ம நாட்ல தடைபண்ணி பல வருடங்களாகுது
What happened to MGR, when he asked to render accounts ?
Namma court rumba nithaanam.,,,konjam speed eduttha,nadakkalaam 😢
15:16, Rahul Gandhi is a MP since 2004'. If we say he's a foreign citizen now in 2024' ,then what were we doing all these years? When Rahul got his first foreign passport?🤞🏼🧿🙏🏼!
அருமை
Who is “ we” ? You and me ? Possibly the info. reached Dr. Swamy only recently.
@@lakshmiraghuraman2995
1.We means the ruling party since 2004' onwards.... If it's confirmed that he's a foreign citizen, (which I don't think will be the case as he's a politician n he must be knowing how 2 use legal loopholes like many 2 circumvent law), will SC order Rahul 2 return all the amount spent on him from 2014' onwards by centre including MP salary,perks, n security expenses incurred by him?
2. Has any MP or MLA being proved as a foreign citizen in Indian politics since 1950?
வெள்ளை அறிக்கையா, வெள்ள அறிக்கையா
🙏🔥🔥🔥🔥♥️💪💪💪💪🙏🐯ntk
This is good about thirunangai
விராலிமலை கோவில் செல்லும் வழி ஓரங்களில் இருந்த ஏராளமான கதை.சுதை பெரிரய சிற்பங்கள் ஏராளமாக உடைத்து இருக்கிறார்கள்
Can we expect many " Blade companies " emerging in TN ?
தமிழகத்தில் மகளீர்களுக்கு இலவசமாக கத்திரிக்கோல் கொடுத்தால் நல்லது...பாதுகாப்புக்கு.....
Sir What is the present position of the Pollachi case?