30 ஆப்பரேஷன்... உயிரைப் பணையம் வைக்கும் யானை டிரைவர் ஆறுச்சாமியின் கதை !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 524

  • @shobikaar4525
    @shobikaar4525 4 ปีที่แล้ว +2132

    That's my dady my super hero love u appa😍😍😍😍😍

  • @ak_quinn_riya7794
    @ak_quinn_riya7794 4 ปีที่แล้ว +588

    என் கல்லூரி தோழியின் தந்தை அப்பா நீங்க வேரலெவெல் அப்பா💕💕💕💕💕

  • @rjayaprakash5194
    @rjayaprakash5194 4 ปีที่แล้ว +639

    என் பள்ளித் தோழியின் தந்தை 😍😍😍

    • @jeganraj56
      @jeganraj56 4 ปีที่แล้ว +2

      I

    • @nanda9030
      @nanda9030 4 ปีที่แล้ว +6

      Your friend should be Proud about his father👌💪🙏

    • @prabapushpa8444
      @prabapushpa8444 4 ปีที่แล้ว +3

      Super thozha

    • @mohamedsamsudeen7694
      @mohamedsamsudeen7694 4 ปีที่แล้ว +21

      Yaru shobika frienda
      Avanga yarunulam theriyathu mela comment la name pathen😂

    • @Ajithkumar-ez3wz
      @Ajithkumar-ez3wz 4 ปีที่แล้ว +6

      Oh.. shobika Appa va ya ithu ...

  • @ayeshaashraf5637
    @ayeshaashraf5637 4 ปีที่แล้ว +755

    90's kids யாருலாம் யான பாக்க வந்தீங்க ..? ஐ யான யான 😍😍😘

    • @தமிழ்மைந்தன்-ற7ர
      @தமிழ்மைந்தன்-ற7ர 4 ปีที่แล้ว +5

      இல்லே மச்சி அது யான காதூ.. அது ஆனே நீ அரியுமோ

    • @j.k.jegathishjegathish5982
      @j.k.jegathishjegathish5982 4 ปีที่แล้ว +3

      😂😂

    • @shubanvarma2474
      @shubanvarma2474 4 ปีที่แล้ว +2

      Aana mela ambari, sakthi vel gowndar weitng for u...

    • @devaraja8184
      @devaraja8184 4 ปีที่แล้ว +9

      நாமெல்லாம் இப்பவும் ஏரோபிளான் மேலே போனால் அண்ணாந்து தான் பாக்குறோம்.. இதுதான் வாழ்க்கை

    • @DINESH-er2nh
      @DINESH-er2nh 4 ปีที่แล้ว +3

      நானும் நண்பா

  • @shankarkannappan6517
    @shankarkannappan6517 4 ปีที่แล้ว +80

    ஆறுச்சாமி அண்ணா சொன்னது 100% உண்மை. யானை ஒரு அன்பான ஜீவன்.

  • @vigneshsekar8159
    @vigneshsekar8159 4 ปีที่แล้ว +264

    அடப்பாவிகளா இது போன்ற மனிதரின் வேலையை கூட நிரந்தரம் செய்யாமல் அவரின் உழைப்பை திருடி திங்கிறீங்களேடா.

  • @RanjithKumar-nm5kd
    @RanjithKumar-nm5kd 4 ปีที่แล้ว +180

    சின்னத் தம்பி எல்லாம் உடைச்சுட்டாரு்்்மரியாதைக்குரிய மனிதர்்்்தலை வணங்குகிறேன் ஐயா்்்

    • @ukwalestamizhan
      @ukwalestamizhan 4 ปีที่แล้ว +8

      That is Coimbatore. We respect everyone including animals

    • @k.vigneshmech2454
      @k.vigneshmech2454 4 ปีที่แล้ว +2

      Same feeling..

    • @ranjith7916
      @ranjith7916 4 ปีที่แล้ว +2

      @@ukwalestamizhan comedy dhan
      Jadhi veri piducha oor

    • @kanagaratanammanickam1714
      @kanagaratanammanickam1714 4 ปีที่แล้ว +1

      🙏
      நிச்சயமாக செய்யும் தொழிலே தெய்வம்.
      யானை சம்மந்தப்பட்ட தொழில் செய்வதால்,
      அந்த ஜீவனுக்கு 🐘 மதிப்பளிப்பது.
      ஆறுச்சாமி அண்ணனின் உயர்ந்த பண்பைக் காட்டுகிறது.
      ஆறுச்சாமி அண்ணனுக்கு நானும் 😔 "தலைவணங்குகிறேன்". 🙏.
      🇱🇰

    • @ranjith7916
      @ranjith7916 4 ปีที่แล้ว +1

      @Fake Dravidam inexist Hinduism unga area mattum dhan thambi
      Matha area pona potittu erukadhu theriyadha

  • @vino2094
    @vino2094 4 ปีที่แล้ว +36

    இஸ்தபட்டு செய்யிற வேலையே விட்டுடகுடது
    உங்கள் சேவை மகத்தானது வாழ்த்துக்கள்

  • @jayaprasanth5367
    @jayaprasanth5367 4 ปีที่แล้ว +6

    இந்த பதிவு மூலம் அவரது சொந்தங்களை இவர் எனக்கு தெரியும் என்று எண்ணி பெருமைப்பட வைத்தீர்கள்.. அவர் செய்த தொண்டிர்க்கு நீங்க செய்த விசயம் விலைமதிப்பற்றது.. இதுபோன்ற உபயோகமுள்ள பதிவை பார்த்து நான் உங்களை எண்ணி பெருமைப்படுகிறேன்..🙏🙏🙏

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy 4 ปีที่แล้ว +4

    சேவை மனம்ப்பாண்மையுடன் பணியாற்றும் திரு ஆறுச்சாமி போன்ற அன்பர்களை அதிகாரிகளும் ஆளுனர்களும் தக்கவைத்தால் அனைவருக்கும் நலம். அவர்களது கோரிக்கைகளை உரியவர்கள் நிறைவேற்றுவார்கள் அவர்களுக்கு நன்றிகளை முன்பே தெரிவித்துக்கொள்கிறோம் 💐. சேவையாளர்களின் பணி தொடர வாழ்த்துகிறோம்💐👑🎁🎉...

  • @suresht3271
    @suresht3271 4 ปีที่แล้ว +6

    நம்ம ஊரில் திறமைக்கு பணி நிரந்தரம் இல்லை....
    வேற மாதிரி தான்

  • @brokencrayonsstillcolor4437
    @brokencrayonsstillcolor4437 4 ปีที่แล้ว +66

    I was enjoying her/his dance moves in the background🥳😍

    • @Dayana_MJ
      @Dayana_MJ 4 ปีที่แล้ว

      Mee 222

    • @yogeshwaranayyappan3121
      @yogeshwaranayyappan3121 4 ปีที่แล้ว

      Haaa good observation

    • @giribabu8781
      @giribabu8781 4 ปีที่แล้ว +2

      Actually it was not dance moves, that elephant (all captured) is in distress, have you seen any elephants dancing like this while they are free in forest ?

    • @ManojManoj-qh2li
      @ManojManoj-qh2li 4 ปีที่แล้ว

      S pakka alaga eruku

  • @rajavenkat5594
    @rajavenkat5594 4 ปีที่แล้ว +114

    உங்கள் தலைமுறைக்கு நீங்கள் புண்ணியத்தை சேர்த்து வைக்கிறீர்கள்...இவருக்கு பணி நிரந்தரம் வழங்க சமூக ஆர்வலர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

  • @lingarajankrishnasamy5053
    @lingarajankrishnasamy5053 4 ปีที่แล้ว +19

    யானைகளுக்காக தன் வாழ்நாட்களையே தியாகம் செய்த தங்களின் தந்தையின் பணி நிரந்தரமாக வாழ்த்துகள்.

  • @ajithmani6020
    @ajithmani6020 4 ปีที่แล้ว +103

    எங்கள் பகுியில் மிக சிறந்த அனுபுவம் வாய்ந்த ஓட்டுநர் 🚛🚛👌👌

  • @p.anbuanbu.p3985
    @p.anbuanbu.p3985 4 ปีที่แล้ว +5

    இவர் ஒரு நல்ல மனிதர். ஒரு ஓட்டுநர் என்று இல்லாமல் சக மனிதர் என்று இல்லாமல் எல்லா ஜீவி களுக்கும் உயிர் ஒன்றுதான் என்று நினைக்கும் இதுபோல மனிதர்கள் உள்ளவரை நம் மண்ணில் மனிதம் நிலைபெறும்

  • @vignesharchives2129
    @vignesharchives2129 4 ปีที่แล้ว +8

    மனிதாபிமானம் மிகுந்த உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா 🎉

  • @albanvencilaus5029
    @albanvencilaus5029 4 ปีที่แล้ว +93

    தமிழ்நாடு அரசு நிச்சயம் அவர் வேண்டுகோளை கருத்தில் கொண்டு உதவ வேண்டும்.

  • @thangakumar9855
    @thangakumar9855 4 ปีที่แล้ว +11

    உயிரய் பணயம் வத்து தொழி செய்யும் உங்களுக்கு இறைவன் துனை இருபார் தொடரட்டும் உங்கள் பணி

  • @madhumail09
    @madhumail09 3 ปีที่แล้ว +1

    அவர் நஞ்சன் யானை பற்றி சொல்லும் போது மிகவும் ரசித்தேன்... நானும் என் சிறு வயதில் அப்பாவிடம் எதையாச்சும் எதிர்பார்ப்பேன். அப்படித்தான் நஞ்சனும் இருக்காரு...
    இவரும் அப்பா போல ஏதாச்சும் கொண்டு போகணும் பிள்ளை எதிர்பார்பான் என்று நான் காலியா வண்டி கொண்டு போமாட்டேன் என்கிறார்...
    இவரை என்ன சொல்லி பாராட்டுவது

  • @tamilanlollus8327
    @tamilanlollus8327 4 ปีที่แล้ว +7

    Great human....Nalla manithar....Ivarkal mathri drivers ku yellam monthly 1 lakh sambalam kuda kodukkalam... They are Taking risks with own Life....God bless you sir....Hats off 🤗🤗

  • @ruthskitchen5520
    @ruthskitchen5520 4 ปีที่แล้ว +29

    Good interview . Please take interview these kind of common people make celebrity

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 ปีที่แล้ว +10

    Kongu naattu kaarargalukku uriththaana elloarayyum madhithu mariyaadhayaaga paesum gunam udayavargal, nice to see the video

  • @keerthanarengasamy4320
    @keerthanarengasamy4320 4 ปีที่แล้ว +7

    Make his job permanent 👍 . Awesome video

  • @bhaskaranrangan9236
    @bhaskaranrangan9236 4 ปีที่แล้ว +48

    இவர் உயிரை பணயம் வைத்து வேலை செய்றார் ....
    இவருக்கு அரசாங்கம் பணி நிரந்தரம் செய்ய என்ன கேடு ..

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub 4 ปีที่แล้ว +19

    மாமனிதர் அண்ணார் அவர்களுக்கு வணங்கங்கள்....இரை உடணடியாக நிரந்தரபணிக்கான உத்தரவு வழங்வேண்டும்

  • @tanfedvnr7333
    @tanfedvnr7333 4 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் !ஆண்டவன் படைப்பில் எல்லா வேலைக்கும் ஆள் படைக்க படுறான் இந்த படைப்புக்கு நன்றி
    ! எல்லோரும் எல்லா வேலையும் செய்ய முடியாது இவருக்கு ஆண்டவன் வகுத்த வழி இந்த வேலை அண்ணே வாழ்த்துக்கள் (இரா சுப்பையாகுமாா் விருதுநகா்)

  • @muthukrishnann7892
    @muthukrishnann7892 4 ปีที่แล้ว +2

    ஐயாவுக்கு வேலையை நிரந்தரமாக்க வேண்டுகிறேன்......

  • @premchandar2262
    @premchandar2262 4 ปีที่แล้ว +70

    டிரைவர், மருத்துவர் பணி எப்போதும் உயிரை காக்கும் வேலை அவர்களுக்கு வேண்டியது அரசு செய்ய வேண்டும்.

  • @sadhamshine653
    @sadhamshine653 4 ปีที่แล้ว +9

    So much of love on his job and he maintains the humanity in his job too. A great human.

  • @thalapathybrothers....7190
    @thalapathybrothers....7190 2 ปีที่แล้ว +3

    தான் உயிரை பணையம் வைத்து ஊழைத்துகொண்டு இருக்கும் வனதுறை சார்ந்த ஊளியர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.. 🙏💐

  • @s.kavithas.kavitha6519
    @s.kavithas.kavitha6519 4 ปีที่แล้ว +4

    Driver pathi pottathukku nandri

  • @gokul5982
    @gokul5982 4 ปีที่แล้ว +25

    Chinna thambi is always mass elephant ❤️❤️❤️

  • @pavithrasankaranarayanan9101
    @pavithrasankaranarayanan9101 4 ปีที่แล้ว +2

    Happy to know about mr. Aarusamy from my place

  • @kanagaratanammanickam1714
    @kanagaratanammanickam1714 4 ปีที่แล้ว +1

    🙏
    ஆறுச்சாமி அண்ணனிடம்.
    எமது அனைவரினதும் அன்பு, அபிமானம், எதிர்ப்பார்ப்பு உரிய.
    யானை 🐘 சி.தம்பியாரின்னிடம் பெற்ற அனுபவத்தையும்,
    மேலும் விடையங்கள்,
    சி.தம்பியாரின் தற்போதைய நிலை.
    கேட்டு அறிந்து இருக்கலாம்.
    🇱🇰

  • @santhanaganesh8076
    @santhanaganesh8076 4 ปีที่แล้ว +4

    கஜ ராஜா வின் ஆசியுடன் உங்கள் பணி நிரந்தரம் அடையும் அண்ணா

  • @narayanaswamyranganathan1040
    @narayanaswamyranganathan1040 4 ปีที่แล้ว +7

    Nice video.....but background music bad... trust Govt. will make him permanent....

  • @pramodhb6796
    @pramodhb6796 4 ปีที่แล้ว +1

    It's a very risky job...he is also a super task master... Great bro...fantastic documentary exposing such soldiers,thanks to vikatan TV.

  • @Early-Farmer-1993
    @Early-Farmer-1993 4 ปีที่แล้ว +18

    கும்கி உருவான கதை அத்தியாயம்-3 சிக்கிரம் uploaded பண்ணுங்க please

  • @ambrishr9891
    @ambrishr9891 4 ปีที่แล้ว +1

    Thanks a lot Vikatan team to post these type of videos. Appreciate your efforts to take these type of interviews. Big salute to this great Mani anna

  • @padmanathanshanmugam465
    @padmanathanshanmugam465 4 ปีที่แล้ว +6

    Team it's humble request to add subtitles in English, so it can reach to even more audience. It's a documentary it's must required.

  • @anandr4193
    @anandr4193 4 ปีที่แล้ว +10

    தயவவு செய்து டிரைவர பணி நிரந்தரம் செய்யுங்கள்

  • @kannanbalakrishan577
    @kannanbalakrishan577 4 ปีที่แล้ว +6

    நஞ்சன்........ கும்கி....... 💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @karthiks3011
    @karthiks3011 4 ปีที่แล้ว +7

    Super video nanba💙💙

  • @vaishnavi4358
    @vaishnavi4358 4 ปีที่แล้ว +25

    China thambi ODACHUTARU. Oh my god. Yes its tears. Actually he annoyed much and made localities cry much too on getting apart.
    That respect and love he gave is priceless. 😿✌️

  • @manipk55
    @manipk55 4 ปีที่แล้ว +5

    அய்யோபாவம்! இவருக்கு ரிடையர்மெண்ட் வயசு சீக்கிரம் வந்துரும் போல இருக்கு. அதுக்குள்ள இவரது பணியை நிரந்தரம் ஆக்க வேண்டும். மிக மிக அரிதான மனிதர்.

  • @Jesus-qf2xd
    @Jesus-qf2xd 3 ปีที่แล้ว +1

    Pinnadi irukara elephant super ah dance aadudhuuuu 😁😘

  • @dhanasekarr4955
    @dhanasekarr4955 4 ปีที่แล้ว +3

    Super anna

  • @MsGrailSeeker
    @MsGrailSeeker 3 ปีที่แล้ว +1

    Ayya You look like a god to me. Nothing will ever happen to you!!! Continue your great service!!! I request #tamilnadugovernment #tngovt to take care of this great man and do everything he needs!!! 🙏🏼🙏🏼

  • @SIDDARTHTSM
    @SIDDARTHTSM 4 ปีที่แล้ว +3

    Great story with bad thumbnail and title. Why?
    Really an untold story!! Huge respect for you sir.

  • @nagendranp7081
    @nagendranp7081 4 ปีที่แล้ว +7

    சின்ன தம்பி யானை மற்ற யானைகளின் பாதுகாப்புக்காகவும் அதை உடைத்து வழி ஏற்படித்தி உள்ளது

  • @carolinepeter6729
    @carolinepeter6729 4 ปีที่แล้ว +10

    Very responsible driver. Rare to see such a person.

  • @elangob9365
    @elangob9365 4 ปีที่แล้ว +9

    🙏Wish you all the best. God bless you &family. 👍

  • @bharathprakash6849
    @bharathprakash6849 4 ปีที่แล้ว +3

    proud be a coimbatoreian
    😍😍😁

  • @RAJAKUMAR-vv9ls
    @RAJAKUMAR-vv9ls 4 ปีที่แล้ว +1

    video semma,feel semma

  • @ABCCREVATHIP
    @ABCCREVATHIP 4 ปีที่แล้ว +3

    Super uncle.great job

  • @dr.jaiseesuvetha3771
    @dr.jaiseesuvetha3771 4 ปีที่แล้ว +1

    Great service ...👍

  • @banureka2838
    @banureka2838 2 ปีที่แล้ว

    அற்புதமான விஷயங்கள்!

  • @dogsforever6473
    @dogsforever6473 4 ปีที่แล้ว +5

    Interesting interview ,,,,

  • @bharathbilla5258
    @bharathbilla5258 4 ปีที่แล้ว +49

    அசிங்கம இல்லையா பணி நிரந்தரம் செய்யாதது....

    • @bharathbilla5258
      @bharathbilla5258 4 ปีที่แล้ว +1

      @@shobikaar4525 நான் ஏன் அசிங்கம் பார்க்கனும், அரசாங்கத்தைத்தான் பேசுகின்றேன்... (நல்லதுக்கு காலம் இல்லை)

    • @shobikaar4525
      @shobikaar4525 4 ปีที่แล้ว +2

      Im so sorry bro

    • @shobikaar4525
      @shobikaar4525 4 ปีที่แล้ว +2

      Very very sorry bro🙏🙏🙏

    • @bharathbilla5258
      @bharathbilla5258 4 ปีที่แล้ว +1

      @@shobikaar4525 பரவாயில்லை தோழி...

    • @pradeepcjayan
      @pradeepcjayan 4 ปีที่แล้ว +1

      Indha naingaluku asingama irukkathu, ulaippai mattum urinjittu indha madri aalungla kandukavey maatanga indha government, avaroda kastam kudumbam ellamey indha Periya adhigarigaloda kannukku theriyathu

  • @kicharamaiya9716
    @kicharamaiya9716 4 ปีที่แล้ว

    Quite amazing and interesting.Very good narration by Dr.Bharath.

  • @மோகன்-த6ம
    @மோகன்-த6ம 4 ปีที่แล้ว +1

    சார் 👍🌹👍🌹 அருமை வாழ்த்துக்கள் 👍🌹

  • @GuruvayurappaDhasan
    @GuruvayurappaDhasan 4 ปีที่แล้ว +9

    AruchamI should be rewarded with a permanent job .We hope our govt would do this soon

  • @varunprakash6207
    @varunprakash6207 4 ปีที่แล้ว +4

    Hatsoff To Driver AaruSammy Anna 👍👍👍👍👍👍

  • @kumarankumaran4670
    @kumarankumaran4670 3 ปีที่แล้ว

    Super anna vazhthukkal

  • @dineshkumar.9943
    @dineshkumar.9943 4 ปีที่แล้ว

    சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🙏

  • @tamilhouse
    @tamilhouse 4 ปีที่แล้ว +5

    சின்ன தம்பி யானை வலியும் வேதனையும் மறக்க முடியாது

  • @ManiKandan-le3vo
    @ManiKandan-le3vo 4 ปีที่แล้ว +1

    Uncle your vera level

  • @subamaliniv4971
    @subamaliniv4971 4 ปีที่แล้ว +1

    Nobody can forget chinnathambi ☺

  • @kavithak767
    @kavithak767 3 ปีที่แล้ว

    Great sir. Your dedication to wild life truly inspiring. You are a great man 🙏🏽

  • @mynas3014
    @mynas3014 4 ปีที่แล้ว +6

    I'm driver...ivar than super hero.....anaithaiyum mathipaver ivaree

  • @donchristo9683
    @donchristo9683 4 ปีที่แล้ว +1

    One of the nicest interview

  • @SaravanaKumar-tw7yc
    @SaravanaKumar-tw7yc 4 ปีที่แล้ว +58

    சின்னதம்பி யானை இரண்டாம் தடவை பிடித்து முதலில் இருந்து கடைசி வரை அனைத்து நாட்களும் பணி செய்தேன்.... வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லும் போது escort வாகனம் நான் தான் இயக்கினேன் பெருமை அடைகிறேன்

    • @sollamudiyathu8134
      @sollamudiyathu8134 4 ปีที่แล้ว +1

      சின்ன தம்பி எங்க இருக்குங்க இப்போ... வாழ்த்துக்கள்

    • @ksgomathysundaram8773
      @ksgomathysundaram8773 3 ปีที่แล้ว

      God bless you

  • @chandrasekar3417
    @chandrasekar3417 4 ปีที่แล้ว +1

    Great job...

  • @sakthivelkumar005
    @sakthivelkumar005 3 ปีที่แล้ว +1

    pinnadi andha yanai cute ah aadittu irukku bro adha paarunga

  • @cctvtrevita4087
    @cctvtrevita4087 4 ปีที่แล้ว +33

    He is my uncle

  • @Indtami
    @Indtami 4 ปีที่แล้ว +8

    I have seen many times both ksrtc and tnstc drivers pray before entering into forest with utmost respect..since they dont want tp hurt any animals.

    • @ajithkumar-gp6nd
      @ajithkumar-gp6nd 4 ปีที่แล้ว

      Which forest???

    • @Indtami
      @Indtami 4 ปีที่แล้ว

      @@ajithkumar-gp6nd bandipur to gudalur and valparai to chalakudi route.

  • @jaimageshbabujayachandran9562
    @jaimageshbabujayachandran9562 4 ปีที่แล้ว

    You are great anna

  • @nirmalkumarr2235
    @nirmalkumarr2235 4 ปีที่แล้ว +9

    யானை அன்பானது 🤩🤩🤩

  • @manis9089
    @manis9089 4 ปีที่แล้ว

    4.34 first operation enna first operation enakkuthan 😀😀😀😀😀😀 nice very very different interview 👍

  • @kalaisakthivel9723
    @kalaisakthivel9723 4 ปีที่แล้ว +1

    Super 👍🏻 Drivar Anna 🐘🐘🐘🥰😍🙏🙏🙏

  • @karthikeyanmvt
    @karthikeyanmvt 4 ปีที่แล้ว +1

    All the best sir

  • @nanthrathi
    @nanthrathi 4 ปีที่แล้ว

    Great job sir, continue your service with peace & safe sir.

  • @harimidhun8778
    @harimidhun8778 4 ปีที่แล้ว +1

    we are eagerly waiting for your Elephant documentary about kumki part-3

  • @nadheergani6744
    @nadheergani6744 4 ปีที่แล้ว +3

    Wonderful Content , But poor audio Quality Ruined Everything 😢

  • @swethasriram4845
    @swethasriram4845 4 ปีที่แล้ว +6

    Back side nikkra elephant ah nan thekkam patty la parthu iruken...apoovum ippadeye than dance adite irunthuchu...😸😸😻

  • @keepgoing6430
    @keepgoing6430 4 ปีที่แล้ว +9

    I felt very bad for those long time temporary forest officer where I meet them at Mancholai...also there punishment duties are trilled and made pity on them... God should show mercy

  • @silentstatusofficial
    @silentstatusofficial 4 ปีที่แล้ว

    sema na video oru feel ah iruku solla varatha illa

  • @SureshKumar-rc6gn
    @SureshKumar-rc6gn 4 ปีที่แล้ว +1

    சின்ன தம்பி இராண்டான் முறை பிடிபட்டது ஏங்க ஏரியா கொஞ்சமா சாப்டாரு கரும்பு. வாழை . நெல். தென்னை குருத்து .மக்கா சோளம். ஒரே விருந்து சாப்பாட்டு தான் 🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘🐘

  • @CSENARUNKUMAR
    @CSENARUNKUMAR 4 ปีที่แล้ว +4

    We are waiting for this episode

  • @ajithsanasana9938
    @ajithsanasana9938 4 ปีที่แล้ว +3

    Moorrthy elephant pathi sollunga bro.....

  • @suriyakumar4460
    @suriyakumar4460 4 ปีที่แล้ว +1

    Great man great work

  • @srikanthkollepalle5622
    @srikanthkollepalle5622 4 ปีที่แล้ว

    Great friend of Elephants.
    👏👏🙏🙏🙏

  • @muthukumaran3330
    @muthukumaran3330 4 ปีที่แล้ว +3

    Super driver sir

  • @venkataprasad9255
    @venkataprasad9255 4 ปีที่แล้ว +1

    Semnae

  • @sathiyaseelanbalraj3485
    @sathiyaseelanbalraj3485 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு. நன்றி

  • @blaiseilan8798
    @blaiseilan8798 4 ปีที่แล้ว

    Kandipa ungalukellam arsangam uthyogama mathi thara vendum aiya

  • @sultanbenazir426
    @sultanbenazir426 4 ปีที่แล้ว +2

    ஐயா ஆறுச்சாமி அவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் மனநிறைவான பணிகள் தொடரவேண்டும் மேன்மேலும் அரசு ஊழியராக அதற்கு அரசு கனிவுடன் ஆவனசெய்யவேண்டும்

    • @tryprakashgopal
      @tryprakashgopal 4 ปีที่แล้ว

      Govt has to give permanent appointment to this gentleman

  • @antonyrajan9934
    @antonyrajan9934 4 ปีที่แล้ว

    Super anna god bless you

  • @nanda9030
    @nanda9030 4 ปีที่แล้ว +7

    Pls government should permanent him in job sir hats off for your work💓👌💪🙏🙏

    • @nanda9030
      @nanda9030 4 ปีที่แล้ว

      Like ku nandri 🙏