நாட்டுக்கோழிகளுக்கு கரையான் உற்பத்தி செய்வது எப்படி?
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
- நாட்டுக்கோழி குஞ்சுகள் விரும்பி உண்ணும் உணவில் கரையானும் ஒன்று. கரையான்களை மண்பானை பயன்படுத்தி வீட்டிலயே உற்பத்தி செய்யலாம். இதற்கு செலவு மிகவும் குறைவு. கரையானில் புறதச்சத்து மற்றும் கொழுப்புசத்து அதிகமாக உள்ளது. அதனால் நாட்டுக்கோழிகளுக்கு அவ்வளவு எளிதில் நோய் எதுவும் தாக்காது.
1.நாட்டுக்கோழிகளுக்கு அரிசி கொடுக்கலாமா?
• நாட்டுக்கோழிகளுக்கு அர...
2.நாட்டுக்கோழி முட்டை அடை வைக்கும் முறை
studio.youtube...
3.மொட்டை கழுத்து கோழியின் நன்மைகள்
• மொட்டை கழுத்து கோழியின...
4.பாம்பு கீரிகளை விரட்டும் கிண்ணி கோழி
• பாம்பு கீரிகளை விரட்டு...
5.கோழிகுஞ்சுகளுக்கு தடுப்பு மருந்து தரும் முறை | Lasota vaccine
• கோழிகுஞ்சுகளுக்கு தடுப...
Follow us on Facebook
/ karthick0208
அருமை யாருமே சொல்லாத தகவல் ,,,,வாழ்த்துக்கள் அன்னா
மிகவும் சிறப்பு தோழா
Bro useful video thank you and Koli kunju adachu vechu valakarenga ok... Athuku yentha Mathiri theevanam kudukarenganu sonna konjam useful ah irukum bro... Open space la Panna neraiya chicks loss aguthu so closed place la 2-3 months aga varaikum valakalam nu plan...
Arumai
Erumai
Super
ஒரு முறை உபயோகித்த கோனியை மீண்டும் உபயோக பண்ணலாமா அதே இடத்தில் வைக்க வா வேறு இடமா விலக்கம் தருக
Karaiyan saptu kunjigal Thani kudicha enagum
Nan madurai pakkam. Dry land. Karayan urpatti seiyya mudiyuma brother sollunga please..
கோழித்தீன் செய்வது எப்படி
அருமை அருமை நண்பரே நல்ல தகவல். நோய் மேலாண்மை பற்றியும் சொல்லுங்கள்
bro karayaan kili muku chicks ku kodukalama
Endha mannula ven varuma bro
நண்பரே ஒருமுறை பயன்படுத்திய சாக்கு மற்றும் குப்பையைமீண்டும் பயன்படுத்தலாமா.. மேலும் கரையான் சாப்பிட்ட உடன் கோழிகுஞ்சுகள் தண்ணீர் குடிக்கலாமா ...
மீண்டும் பயன்படுத்தலாம்.. கரையான் சாப்பிட்ட உடன் தண்ணீர் கொடுக்கலாம்..ஒன்றும் ஆகாது..
Bro nan apdi pannan ana kariyan varala eadhuku bro
Bro na senji paatha aana yanakku karaiyaan urpathi aavala yannu sollunga bro
Bro naanum ennananvo pannitan onnume varla may be soil nalla illayo
Waste don't try please it is waste of time and energy
Antha saakka mannila pottu thanni oothunalle pothum..karaiyan thaana varum
எப்படி சகோ ஒரு தாய் கோழிக்கு இத்தன கோழிக்குஞ்சுக ......
Chk this video bro
th-cam.com/video/Krwz_J-J3Lk/w-d-xo.html
Thanks
தென்னை மட்டை Work out ஆகுமா???
தென்னை மட்டையும் பயன்படுத்தலாம்
கதையா
அருமையான பதிவு செய்து இரேக்கிறீர்கள்.நன்றி.
சூப்பர் சார் நன்றி.கின்னிகோழிமுட்டைநாட்டுக்கோழியில்அடைகூட்டலாமா?
Super method bro. Very easy! Thanks. Ravee
Good information. Thank u bro. Selavu illamal kozhi valarkalam.
Very goood
U
Bro neenga vachirukkiradhu nattu kozhi ya
Yes bro
Please IN Hindi
Thanks for the video 👌
Thanks bro 👌
Super ji
Bro intha method work aagala enna problem a irukkum....
1. Malai kaalathil karayan urpathi aagathu
2. Poochi marunthu aditha idathilum urpathi aagathu
ithu thavira ella idathilayum karayan urpathi aagum bro, try panni paarunga
anna unga cage video making podunga na
very good
Bro natu koli Ku Val Vara ethuna maruthu irrruka bro solluga
Super
Super
This is ok in the village, what about city and urban area,those who are living in the open terraces?
Pls tel
Wast
வாழ்த்துக்கள்
Thanks bro
மன் சட்டியில் தான் போடணூமா
மன் சட்டி தான் குளிர்ச்சியாக இருக்கும்
நாட்டுக்கோழி வளர்ப்பு முறையும் தகவலும் சிறப்பு
உங்கள் நம்பர் கொடுங்கள்
Super
பதநீர் பானை தானே இது
மன்பணை not have
Chk this video
th-cam.com/video/GbabhlFtYOA/w-d-xo.html
நல்ல முயற்ச்சி தம்பி
எனக்கு நிறைய ஈசல் கிடைச்சிது
வருத்து சாப்பிட்டேன்
முதல் நாள் கரையான் உற்பத்தி ஆனது ஆனால் அதன் பிறகு வரவில்லை ஏன்??
Good information. Thank u bro. Selavu illamal kozhi valarkalam.
Super bro
👍👍👍👍👍👍
1பானை கரையானை எத்தனை நாள் பயன் படுத்தலாம்
அருமைங்க♥👌👍
Bro dayleyou karaiyan kohli kudukulama
Sema anna
Bro azolla yepdi urpathi seiradhu
Thanks. It is a useful video. Have you tried feeding them BSF larvae ?
அருமை சகோதரர்
Ungala moblie number solluga
Brother panai ullarayam karaiyan irukkuma
ஒரே இடத்தில் வைக்கத்து கரையான் உற்பத்தி பண்ணலாமா
பாம்பு வராதா
பாம்பு வர வாய்புள்ளது..கவனமாக எடுக்கவேண்டும்...
kozhi karayana saptu nama kozha sapputuvadhvida nera karayane sapputulame
Apload a immune drink for hens and chicks very easy
TQ
Spr. ..nanba. ...your. ....message. .I will try it nanba
அண்ணா ஒரு கோழிக்கு எத்தனை முட்டை அடை வைக்கலாம்
Chk this video bro
th-cam.com/video/Krwz_J-J3Lk/w-d-xo.html
Ithalam paatha enaku koli valakanum Pola thonudhu anna
Epdi ivalo kunju porikura
Chk this video
th-cam.com/video/Krwz_J-J3Lk/w-d-xo.html
Nice video
Enakku 100 koli kunchi vendum
அருமை
அருமை
இதனால் வீட்டிலுள்ள மரக்கதவுகள் நிலைகள் பாதிக்கப்படாத
Bro na try panna no use
intha video paathutu try panni paarunga
th-cam.com/video/4Ocj9HSOLus/w-d-xo.html
பானை அருகே எறும்பு வலை பரிக்கிறது என்ன செய்வது
மர கதவுகளுக்கு கரையான் பிடிக்காதா இதனால்
அசேலா பாசியை கோழிக்கு உண்ண பழக்குவது எப்படி share details plzz
Good idea by moorthy sampakadu
Bro unga number vanum
Super bro. 👍
Nanba nalla peru vedai venum kidaikuma
Mmm.. iruku bro
@@VTNFarmsAndAgriculture nanna photo anuppunga bro unga number kudunga
@@VTNFarmsAndAgriculture bro conduct number kudunga bro area anuppunga
Ph anupuka na
Super
Brother unga number kidaikuma
அரூமையான பதிவு
We can put in the silver cups also a anna
No
Thank you
Candact number thaangka
Karayan varala
Salima chellakutti hi
Ennoda koli Maxim 7 tha porikura
மழை நேரங்கள்ல கரையான் உற்பத்தி வெச்ச கரையான் வருமா?
Sir please இந்த Fams எங்க இருக்கு Address send v
Koli kodu apadi amaikalam pl phone number
Poga bro onnum varla
கரையான் உற்பத்தி சூப்பர்
koligalin sick pathiya oru video podungalen sir
Super bro very nice food