😱China : 2025-ன் முதல் பிரளயம் இதோ! | Shocking Videos | Nepal - Tibet Earthquake | Nepal hit by 7.1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 153

  • @senthilkumar.t4937
    @senthilkumar.t4937 วันที่ผ่านมา +6

    இயேசு கிறிஸ்து சீக்கிரம் வரப்போகிறார் புதிய ஏற்பாட்டில் மத்தேயு 28அதிகாரத்தை முழுவதும் படிக்கவும் இந்த உலகம் ஒரு முடிவுக்கு வர போகுது 👍

  • @dancewithrithu8099
    @dancewithrithu8099 วันที่ผ่านมา +39

    நோய் ஒரு பக்கம் 😢😢😢 இரக்கம் இல்லாத மனிதர்கள் செய்யும் அராஜகங்கள் ஒருபக்கம் 😢😢 இயற்கை சீற்றங்கள் ஒரு பக்கம் 😢😢😢 நிம்மதியாக வாழ முடியாது போலிருக்கு 😢😢😢

    • @oneliketamilentertainer8666
      @oneliketamilentertainer8666 วันที่ผ่านมา +2

      Unmaidan bro all is happening because of the disobedient of God word💔

    • @spotgaming49399
      @spotgaming49399 15 ชั่วโมงที่ผ่านมา

      இப்போதுதான் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது இந்த கேடுகெட்ட மனிதகுலம் அழியட்டும்

  • @JancySelvam-t1x
    @JancySelvam-t1x วันที่ผ่านมา +7

    யுத்தங்களும் நிலநடுக்கம் கொள்ளை நோயும் பஞ்சமும் உண்டாகும் இது எல்லாம் வேதனை யின் ஆரம்பம் இயேசு சொல்லினயிருக்காங்க பைபிள் மத்தேயு 24:7 ,8

  • @NtkThiru
    @NtkThiru วันที่ผ่านมา +16

    🌍இயற்கை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள உள்ளது

  • @BaviBavi-y9v
    @BaviBavi-y9v วันที่ผ่านมา +22

    வரட்டும் போய் சேறுவோம்
    கடவுலுக்கும் நிம்மதி நமக்கும் நிம்மதி பூமி தாய்க்கும் நிம்மதி

    • @meenaprabu8959
      @meenaprabu8959 วันที่ผ่านมา +3

      @@BaviBavi-y9v அருமை அருமை நல்லா சொன்னீங்க உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களை பார்த்தால் வாழனும் என்கிற ஆசையே போயிருச்சு ‌ ஒரு சில விஷயங்களை கடந்து செல்வோம் என்று நினைச்சாலே மிகப்பெரிய சோதனையின் கஷ்டமும் பாதிப்பு வருது போய் சேருவோம் இறைவா🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋

  • @sownderrajan5762
    @sownderrajan5762 วันที่ผ่านมา +34

    ஒரு தனி மனிதன் எப்பொழுது பணத்தை சமமான மனிதனுக்கு பிரித்து தருகிறானோ அப்பொழுதுதான் இந்த நில நடக்கும் குறையும் ஒருவன் நல்லா இருக்கு உலகத்தையே அடிச்சு உலையில போடுறான் பணக்காரன் கோர்ட்டு கேஸ் நயந்தராது அதனாலதான் இயற்கை நியாயம் கொடுக்குது இயற்கைக்கு நன்றி நன்றி நன்றி இயற்கை

    • @royrozario8330
      @royrozario8330 วันที่ผ่านมา

      Not Nature…. Thank to Nature Creator

    • @royrozario8330
      @royrozario8330 วันที่ผ่านมา

      But Pray …. God has to be Gracious to the people

    • @VinovVinov
      @VinovVinov 9 ชั่วโมงที่ผ่านมา

      @@sownderrajan5762 சரிதான்

  • @kisvanth8655
    @kisvanth8655 วันที่ผ่านมา +8

    பெரும் பிரளயம் போல முடிவு வரும். கடவுளின் ஆணைப்படி இறுதிவரை போரும் பேரழிவுமாய் இருக்கும்.
    தானியல் 9:26

  • @Dreamcatcher-g9k
    @Dreamcatcher-g9k 9 ชั่วโมงที่ผ่านมา +3

    JESUS COMING VERY SOON 🔥🔥🙌🏻✝️💯

  • @sanjaikumar.s8493
    @sanjaikumar.s8493 วันที่ผ่านมา +26

    ...பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
    இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.(மத்தேயு 24:7,8)

    • @sanjaikumar.s8493
      @sanjaikumar.s8493 วันที่ผ่านมา +1

      இயேசு கிறிஸ்து சொன்ன படி கடைசி கால அடையாளங்கள் நம் கண் முன்னே நிறைவேறி கொண்டிருக்கிறது.
      நோவாவின் காலத்தில் எப்படி வெள்ளமானது மக்களை வாரிக் கொண்டு போகுமளவும் உணர்வில்லாது இருந்தார்களோ அதேபோல் தேவனுடைய வருகைக்கு முன் நடக்க வேண்டிய கடைசி கால அடையாளங்கள் நம் கண் முன்னே நடந்துக் கொண்டிருந்தாலும் நாம் அனைவரும் உணர்வில்லாதவர்களாய் இருக்கிறோம்.
      வெகு சீக்கிரத்தில் இயேசு வரப்போகிறார். ஆகையால் இன்றே மனந்திரும்புவோம்.
      அவருடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது.யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள். (வெளி 6: 17).
      இதோ, வாசற்படியில் நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான் (வெளி 3: 20).
      பின்னும், அவர் என்னை நோக்கி: இந்த புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது.
      அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
      இதோ சீக்கிரமாய் வருகிறேன்; அவரவருடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடே கூட வருகிறது.
      நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தின வரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.(வெளி 22: 10-13).

    • @sanjaikumar.s8493
      @sanjaikumar.s8493 วันที่ผ่านมา +1

      (மத் 24: 37-39)

    • @sanjaikumar.s8493
      @sanjaikumar.s8493 วันที่ผ่านมา +4

      தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப் போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.(1 பேதுரு 3:9).

  • @dancewithrithu8099
    @dancewithrithu8099 วันที่ผ่านมา +25

    அதிக உயிரிழப்புகள் இருக்க கூடாது என்று கடவுளை பிரார்த்திப்போம் 😢😢😢

  • @starshajahan1992
    @starshajahan1992 22 ชั่วโมงที่ผ่านมา +4

    கார்த்திக் வணக்கம் இது சும்மா டிரையிலர் தான் மெயின் அடுத்து அடுத்து பெரிய பூகம்பம் நடக்கும் அல்குர்ஆன் ஷாஜகான் பெரிய குளம் தேனி

  • @SanojCK-z3b
    @SanojCK-z3b 23 ชั่วโมงที่ผ่านมา +1

    I'm a malayali 😮😊
    Yen bro 😊
    Ur explanation ❤ all videos 😊❤
    Love from kerala... ❤

  • @MahaLakshmi-w4y
    @MahaLakshmi-w4y วันที่ผ่านมา +125

    எல்லா ஊருக்கு வருகிறது இந்த தமிழ் நாட்டுக்கு மட்டும் வராது இங்கு நடப்பதை எல்லாம் பார்ப்பதற்கு இப்படி ஏதாவது வந்து கூட இறந்து விடலாம் அந்த அளவுக்கு மனசு வலிக்குது

    • @SindhuPratheeshP2r
      @SindhuPratheeshP2r วันที่ผ่านมา +5

      Ama pa tamilNadu full a aliyanum

    • @thiruvino1727
      @thiruvino1727 วันที่ผ่านมา

      India la Ula stat la tamil Nadu evlo parava la therima da unku 😡 example anna university la natantha eduthuko arasiyal pananum avathu atha pathi pesi neethi kekuraga ana maniloor eduthuko tamil nadu la entha arasiyal vanthalum sef education ku important karanam arasiya athikaka vathu 10 % athum pakuraga illa

    • @TamilJeeva171
      @TamilJeeva171 วันที่ผ่านมา +7

      தமிழ்நாட்டைப் பார்த்தால் பயம் அதனால் தான் வர மறுக்கிறது

    • @airavata9288
      @airavata9288 วันที่ผ่านมา

      ஏறுமா பிடிக்கலனா கடல்ல உளுந்து சாவு ஏண்டா இருக்கிரவன் எல்லாம் சாவனும்னு நினைக்கிரிங்க

    • @mythilirethi8896
      @mythilirethi8896 วันที่ผ่านมา

      உண்மைதான் தம்பி உன் மனசே சரியில்ல தம்பி சீக்கிரம் செத்துப் போகணும்னு தோணுது எங்க பாரு பிரச்சனையா இருக்கு வெளிநாட்டில் வெறும் ஊரிலே கொல்லு கொல்லு

  • @SeenikasSeenikas
    @SeenikasSeenikas วันที่ผ่านมา +14

    ஒவ்வொரு புதிய ஆண்டுகள் வந்து நமக்கு எச்சரிக்கை செய்து கொண்டு தான் போகிறது ஆனால் நாம் தான் இன்னும் நம்மை மாற்றிக் கொள்ளாமல் இருக்கிறோம்.
    இந்த வருடத்தை நாம் அனைவரும் கடந்து போவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும் போல.

    • @VinovVinov
      @VinovVinov วันที่ผ่านมา +1

      இன்னும் ஒரு நான்கு வருடம் இப்படிதான் இருக்கும்.

    • @babuselvam6389
      @babuselvam6389 วันที่ผ่านมา +2

      Appuram ellam pazhagidum nu soldreengala illa orey vadiya azhinjidum nu soldreengala?

  • @KannanKannan-tm7rs
    @KannanKannan-tm7rs วันที่ผ่านมา +3

    இனி குடிசையில் வாழ்வதே நல்லது அடுக்கு மாடி குடியிருப்பு மனித புதைகுழியாக மாறும் 2025 முதல் ஆரம்பம் 😢

  • @vasanthpazhani8148
    @vasanthpazhani8148 วันที่ผ่านมา +4

    Good.Bro keep it up..❤

  • @panneerselvam8572
    @panneerselvam8572 วันที่ผ่านมา +6

    ஆழ்ந்த இறங்கல் தெரிவிக்கின்றோம்

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 วันที่ผ่านมา +6

    இது முடிவல்ல. இன்னும் அது தொடக்க நிலை மட்டுமே

  • @sumanthreddy3789
    @sumanthreddy3789 วันที่ผ่านมา +1

    Hi bro first big fan of you and your content. You provide in-depth views.

  • @indirathathan3128
    @indirathathan3128 วันที่ผ่านมา +9

    கார்த்திக் சார் வணக்கம்.
    இயற்கையை யாராலும் ஜெயிக்க முடியாது. அதனாலெ இருக்கிற வரைக்கும் யாருக்கும்
    தீங்கு செய்யாமல் வாழ்ந்தாலே போதும்.அங்கு இறந்தவர்கள் அனைவரின் ஆத்ம சாந்த்தி அடையாட்டும்.
    ஓம் சாந்தி.

  • @peopleinteriorsledsignboar2387
    @peopleinteriorsledsignboar2387 วันที่ผ่านมา +2

    unga video ku wait panitu erukan bro

  • @c.charlesdrichardson9964
    @c.charlesdrichardson9964 วันที่ผ่านมา +2

    7.1 is huge. Only seismic resistant structures will stand. Everything will be dust if it prolonged 😢

  • @judeanton525
    @judeanton525 วันที่ผ่านมา +2

    Thanks

  • @VinovVinov
    @VinovVinov วันที่ผ่านมา +10

    Jesus coming soon

    • @amuthamurugasan7290
      @amuthamurugasan7290 วันที่ผ่านมา +2

      😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @VinovVinov
      @VinovVinov วันที่ผ่านมา

      @amuthamurugasan7290 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

    • @np6621
      @np6621 11 ชั่วโมงที่ผ่านมา

      பைத்தியமா

    • @VinovVinov
      @VinovVinov 10 ชั่วโมงที่ผ่านมา

      @@np6621 வைத்தியம்

    • @np6621
      @np6621 9 ชั่วโมงที่ผ่านมา

      @@VinovVinov வைத்தியம் கிடையாது பைத்தியம் ஜேசு வெள்ளைக்கார சாமி வரலாறை படி மகனே

  • @sheelaselvaraj1157
    @sheelaselvaraj1157 วันที่ผ่านมา +1

    Because of environmental degradation, global warming, climate change and deforestation. So plz plant tress and reduce plastic usage and help others...

  • @rambabs6753
    @rambabs6753 วันที่ผ่านมา +4

    ஐயா ஒரு‌ செய்தியை பயமுறுத்தும் panic create பன்ற மாதிரி சொல்ல வேண்டாமே. அதை செய்தியாக‌ சொல்லலாமே.

  • @saravanang2396
    @saravanang2396 วันที่ผ่านมา +1

    மனிதர்களுக்கு ஆணவம் அதிகரித்து விடுகிறது அதை ஒடுக்கவே போக கம்பம் வருகிறது

  • @user-mn8fq1be4m
    @user-mn8fq1be4m วันที่ผ่านมา +2

    Believe you Jesus only safe...✝️🙏❣️

  • @shivasivam1439
    @shivasivam1439 วันที่ผ่านมา +1

    Nature: Umbuda umbuda moochu mutta umbudaaaaa umbe umbe umbe umbe umbe umbe umbeee 🤣

  • @kspSiva
    @kspSiva วันที่ผ่านมา +2

    2024/11/20தொடக்கம் 2025/6/30 வரைக்கும் அடுத்து 2025/8/1 தொடக்கம்2025/8/30 வரைக்கும் 2025/12/8 தொடக்கம் 2026/1/8 வரைக்கும் இடைப்பட்ட காலத்தில் நிலநடுக்கம் வரும் காரனம் செவ்வாய் /சனி தொடர்புதான் காரனம்

  • @kathiravanrengasamy1832
    @kathiravanrengasamy1832 วันที่ผ่านมา +2

    Beginning of the end of the mankind.

  • @ellamavanseyal3652
    @ellamavanseyal3652 วันที่ผ่านมา +1

    Money is always ultimate illa da nu nature appo appo namaku kaduthu

  • @devikakumar2321
    @devikakumar2321 วันที่ผ่านมา

    Music at 5:00 is somewhat haunting!

  • @kvv98
    @kvv98 วันที่ผ่านมา +1

    Saudi flood news update

  • @gopipc
    @gopipc วันที่ผ่านมา +1

    2025 தனது வலையை காட்ட ஆரம்பித்து விட்டது

  • @Worldhero-q1q
    @Worldhero-q1q 20 ชั่วโมงที่ผ่านมา

    God's bless

  • @esammathangavel9329
    @esammathangavel9329 วันที่ผ่านมา +1

    Unmaiya unara vendiya neram(romba vityasamanadhu)

  • @kvv98
    @kvv98 วันที่ผ่านมา

    How many members throat infection dec month

  • @SakthivelSakthivel-kd8oc
    @SakthivelSakthivel-kd8oc วันที่ผ่านมา +2

    Pro! Ethukkalam garanam?

    • @yourmancj
      @yourmancj 22 ชั่วโมงที่ผ่านมา

      Adhu pro illaya brotheru adhu bro da bro 😢 . Englishum varla தமிழும் வரல உனக்கு.

  • @anbarassidhanaraj2488
    @anbarassidhanaraj2488 วันที่ผ่านมา +1

    Next india

  • @Romaldochristopher5572
    @Romaldochristopher5572 วันที่ผ่านมา +2

    I hate this year so much ive lost my job and my father my mother have diagnosis and im also suffering from stomach cancer 😢😢 i got so tired to face this bad times.

    • @alina4617-1
      @alina4617-1 วันที่ผ่านมา

      Never give up bro. Jesus is the healer. Call upon Him. You will receive the miracles. God bless you.

    • @Spidey-2006
      @Spidey-2006 วันที่ผ่านมา

      😢😢

  • @SindhuPratheeshP2r
    @SindhuPratheeshP2r วันที่ผ่านมา +1

    Onnum intha kanyakumari district ku varalia perusa alivu varanum ethir pakuren

  • @suryakumarmunusamy9085
    @suryakumarmunusamy9085 วันที่ผ่านมา +1

    Ummm.. hope it is not because of 3 gorges dam which was china construted , and with new dam on Bhramaputra

  • @charlesnelson4609
    @charlesnelson4609 วันที่ผ่านมา

    NOBODY IS HAVING FAITH IN THEIR OWN RELIGION 😮

  • @umadevi-nx2pb
    @umadevi-nx2pb วันที่ผ่านมา +12

    வேற ஒன்னும் இல்ல. 2024 ல் டிசம்பரில் டிசாசர் கம்மியா இருந்தது இல்லயா . அதான் 2025 ல அது வேலையை காட்டுது .😂😂😂

  • @amuthamurugasan7290
    @amuthamurugasan7290 วันที่ผ่านมา

    7.1 magnitude or 6.8 magnitude?

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 ชั่วโมงที่ผ่านมา

    OMG

  • @menagamenaga3022
    @menagamenaga3022 วันที่ผ่านมา

    Unga vedio parthal dhan anraiya poludhu niraivu Perum 😮

  • @Tamilputhavalan
    @Tamilputhavalan วันที่ผ่านมา

    நமது மாநிலம் இந்திய மாநில தேர்தல் இன் நெட் ஸ்லெட் இன் தகதக ஒன்பது ரான வீரர்கள் வீரமரணம் அடைந்து உள்ளன இதைக் கண்டால் வீடியோ போடுங்க அண்ணா

  • @georgelawrence2995
    @georgelawrence2995 วันที่ผ่านมา

    The prophecy is true 😢

  • @makkaltheerppu-n3d
    @makkaltheerppu-n3d วันที่ผ่านมา

    அதிகபட்ச நில நடுக்கம் விடியற் விடியா காலை மட்டும் வருவது ஏன் தெரியுமா

  • @nandagopaldrnandagopaldr3492
    @nandagopaldrnandagopaldr3492 วันที่ผ่านมา

    Ethu arambhamthan varumun kappom

  • @ManikandanE-ux4ys
    @ManikandanE-ux4ys วันที่ผ่านมา +2

    இந்தக் காலகட்டத்தில் பிறந்ததற்கு சந்தோஷப்படுகிறேன் எல்லா பார்க்க முடிகிறது

  • @VijayVijay-vw2fx
    @VijayVijay-vw2fx วันที่ผ่านมา

    ☦️ bro Jesus warning ☦️
    ☦️ Jesus is coming very very soon be carefully 🔥🔥🔥

  • @alina4617-1
    @alina4617-1 วันที่ผ่านมา

    2024-il kooda ippadi thaan nadanthathu....

  • @kanchanavivian2205
    @kanchanavivian2205 วันที่ผ่านมา

    🌟🌟🌟🌟🌟

  • @FloatFishing.001
    @FloatFishing.001 วันที่ผ่านมา

    Any tsunami alert 😢

  • @padmanathan1c221
    @padmanathan1c221 วันที่ผ่านมา

    Kanippu sariyaga vanthullathu. Mulukks mulukka naan. Science nammbakkodiyavan🌍

  • @senthilkumarpanneerselvam6657
    @senthilkumarpanneerselvam6657 วันที่ผ่านมา

    Please share Good news also

  • @Arjun-two-k-channel
    @Arjun-two-k-channel วันที่ผ่านมา +3

    எனக்கு வயிறு 🤰 வலிக்குது..😯

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 วันที่ผ่านมา +1

      Vayiru valikudha? Illa vayiru kalakudha?😂

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel วันที่ผ่านมา

      @sowmyasenthilnathan5655 வயிறு🤰 உருன்டையா இருக்கும்.😴

    • @Romaldochristopher5572
      @Romaldochristopher5572 วันที่ผ่านมา +2

      ​@@Arjun-two-k-channelcongrats bro neenga pregnant aitinga. 😂😂😂

    • @yourmancj
      @yourmancj 22 ชั่วโมงที่ผ่านมา +1

      நீங்க அம்மா ஆக போறீங்க😂

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel 17 ชั่วโมงที่ผ่านมา

      @@sowmyasenthilnathan5655 Rendume...😯

  • @themagnetfamilyfan
    @themagnetfamilyfan วันที่ผ่านมา +2

    Elam suniyamum ethuku china la irrunthu matum arambikuthu🤣

    • @Arjun-two-k-channel
      @Arjun-two-k-channel วันที่ผ่านมา

      சீனா ல இருக்கவங்களுக்கு வயிறு🤰 உருண்டையா இருக்கும் ...😯

  • @ShahulHameed-lj2pq
    @ShahulHameed-lj2pq วันที่ผ่านมา

    மக்களை பயமுறுத்துதான் உன்னோட வேலை!

  • @JA-MR
    @JA-MR วันที่ผ่านมา

    2025 வெறித்தனமா இருக்கும் போல .இங்க என்ன அக போதோ. போதி தர்மர் தா காபாதனும்

  • @warrior-di7rh
    @warrior-di7rh วันที่ผ่านมา

    Bro kallakurichi mavattam sankarapuram 01/01/2025 morning 9.30 ku nilanadukkam vanthuchi bro proof check in yt

  • @MuthuKumar-pt1el
    @MuthuKumar-pt1el วันที่ผ่านมา

    பாபா வாங்கா

  • @selvarathinam9151
    @selvarathinam9151 วันที่ผ่านมา

    Tamil nattil tharmam,neethi,niyayam thavaramal kadavulukku unmayana atchi nadakuthu athanal nilanadukkam varathu naba

  • @Pushpa-skvl
    @Pushpa-skvl วันที่ผ่านมา

    😢😢

  • @manamkothiparavai5870
    @manamkothiparavai5870 15 ชั่วโมงที่ผ่านมา

    Why not in south India 😢

    • @opgod9925
      @opgod9925 9 ชั่วโมงที่ผ่านมา

      வரும், வரும் அழுகாம இரு.

  • @adhinarakumar
    @adhinarakumar วันที่ผ่านมา

    O god
    Next?????

  • @tamizha9934
    @tamizha9934 วันที่ผ่านมา

    Hi Tamil translator,

  • @Zoro-u4r
    @Zoro-u4r วันที่ผ่านมา

    First comment 😤😤

  • @thadaladi_commentry
    @thadaladi_commentry วันที่ผ่านมา

    I think this year something is going to happen very huge disaster

  • @devikakumar2321
    @devikakumar2321 วันที่ผ่านมา

    Real estate buisness RIP

  • @chiwanponnmani9903
    @chiwanponnmani9903 วันที่ผ่านมา

    Satanic studio 😢

  • @neptune-wi7hj
    @neptune-wi7hj วันที่ผ่านมา +1

    Bro is saying only negative things always

    • @Romaldochristopher5572
      @Romaldochristopher5572 วันที่ผ่านมา

      Because this year is surrounded with many negative things what you expect to come good things.

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari วันที่ผ่านมา +2

    வருக கார்த்திக் அண்ணா உங்களுக்காக காத்திருந்தேன் நிலநடுக்கம் ஏற்பட்டது சொல்றாங்க 😢😢

  • @dhanasekarr5679
    @dhanasekarr5679 วันที่ผ่านมา

    Too much built up videeo

  • @kuttyentertainment9428
    @kuttyentertainment9428 วันที่ผ่านมา +1

    2025 end full ah more place earth quaku varum bro. Jesus is comming soon

    • @SindhuPratheeshP2r
      @SindhuPratheeshP2r วันที่ผ่านมา +1

      Vanthruvaru

    • @velliangirisamyn7610
      @velliangirisamyn7610 วันที่ผ่านมา +2

      ஏப்ப இயேசு வந்தா நிலநடுக்கம் வராத

    • @SindhuPratheeshP2r
      @SindhuPratheeshP2r วันที่ผ่านมา

      Mothama aliyatum ipidi konjam konjama aliyurathu ellarum poiralam oredia

    • @SindhuPratheeshP2r
      @SindhuPratheeshP2r วันที่ผ่านมา

      Over a aduravanga ellam poganum onna

    • @RisVik-q8u
      @RisVik-q8u วันที่ผ่านมา

      பூமியில் சரீரத்தில் பிறந்த எந்த ஒரு ஆத்மாவும் இறுதி நேரம் வரும் வரை இறையில்லம் திரும்பமுடியாது ஜீசஸ் நபி புத்தா ஓல் ஆர் லிவிங் வித் அஸ்.

  • @allana9619
    @allana9619 วันที่ผ่านมา +4

    Jesus coming soon