Ministering god's word to others should never ask for money it should be generous and willing to do it freely no expectations from people in return god will truly use this kind of person very good topic thambi I really enjoy and appreciate for all the videos you'll upload valuable information god bless you and your ministry.
My dear Brother you and your team are doing a wonderful job.Let people's eye be opened through these videos.Let people love the Lord Jesus Christ more and follow his teachings.Let people not follow these kind of false prophets and their teachings.Let us sincerely pray that people who have already ivargaludaya thitdangaluku Bali anavargal manam thirumpavum enimel yarum evargaludaya Kalla ubadesangalukum thitangalukum Bali agathabadi chebipom.
@@roastingtodayschristianity உங்கள் சில வீடியோல சில flaws இருக்கு... நகை அணிவது குறித்து..... Trinity குறித்து வீடியோ போடுவது உங்களுக்கு trinity குறித்து இன்னும் சில புரிதல்கள் கொண்டு நன்றாக படித்து விட்டு போட்டால் நலமாய் இருக்கும்...... மற்ற படி உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள்..... உங்களை போல் ஒவொருவரும் எழும்ப வேண்டும் என்று கிறிஸ்துவை நோக்கி பிராத்திக்கிறேன்.... இப்படி ஒவொவொருவரும் எழும்பினால் தான் இந்த கயவர்களை ஒழிக்க முடியும்.... உங்களுக்கு எங்கள் sidela இருந்து முழு support அளிக்கிறோம் ப்ரோ ...... உங்களுக்கு எந்த உதவிகள் தேவைப்பட்டோலும் நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம்.....
Brother kneeling in side the car itself was a miracle as he was next to God. He kept going to heaven and used to have coffee with God and Peter...His God was Arulnather...This arulnathar is not the God found in the bible...this arulnather gave him debenture plan...young partner plan according to DGS
Brother pls kindly advice about do we need to have for memorial service for the death people please kindly upload the video does the bible talks anything about this matter? Waiting for the right time and the video advance thanks brother.
26 எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும் கலக்கமுறட்டும்! என்னைவிடத் தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு வெட்கமும் மானக்கேடும் மேலாடை ஆகட்டும்! 26 Let all those who rejoice at my calamity be put to shame and confusion; let those who exalt themselves against me be clothed with shame and dishonor. திருப்பாடல்கள் 35 : 26 6 அவர்கள் பொய்க் காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தந்து இது ஆண்டவரின் வாக்கு என்கின்றனர். அவர்களையோ ஆண்டவர் அனுப்பவே இல்லை. 6 They have envisioned falsehood and lying divination; they say, "Says the LORD," when the LORD has not sent them, and yet they wait for the fulfillment of their word! எசேக்கியேல் 13 : 6 26 திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள். 26 As a thief is shamed when caught, so the house of Israel shall be shamed-- they, their kings, their officials, their priests, and their prophets, எரேமியா 2 : 26
No one is perfect brother in the world . Don't judge any one judge less love more every one have time to god . To give personal account. According to their work he is allreday dead . Don't speak about dead one . David Says i will not put my hand on anointed one even when Saul don wrong . So please don't blame any body . My request for u
கொஞ்சம் கம்மியா கலாய்ங்க. நீங்கள் செல்லுவது ஒருசில ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், பல உண்மைகள் உள்ளன. வேதத்தில் மூன்றாம் வானம் என்னும் சொல் இல்லையென்றால் நீங்கள் அதையும் தவறாகத்தான் சொல்வீர்கள் போலும். எனவே, நீங்கள் வேதத்தை தவறாகப் பேசுவார்கள் பற்றிப் பேசுவது நல்லது. உள்ளார்ந்த அர்த்தங்களை சொல்கிறேன் என்று சொல்லி ஏதேதோ சொல்ல வேண்டாம். நான்கு வார்த்தை பேசினாலும் சரியான முறையில் பேசுங்கள். இதற்காக அதிகளவு நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களுக்கு வீடியோ போடும் நேரமும் கம்மியாக வாய்ப்பும் உள்ளது.இயேசுவுக்கே நன்றி.
No no no Bro, what you are trying to criticize the very deep subject. Please don’t get into it. Angels visiting.. Healings & Miracles.. Discussion with Moses and Elijah.. JESUS✨ encountered All these.. The topic you are trying to touch is greater truth about realms.. please don’t get into it.
@@roastingtodayschristianity No bro Dr. DGS is not what you are trying to portray.. He is a man of god.. He holds such a powerful ministry.. Supernatural experiences are common to anyone who is more like disciples.. I had sense such a wonderful God’s presence in his prayer meetings & the ministry works that he performed is impossible with human strength... deeper spiritual revelation knowledge required to understand about realms & heavens.. Better don’t get into it bro It’s better, as brothers in Christ.. let’s spend more time with Word of God. God Bless 😊🙏🏼
நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்க்கப்படாத படிக்கு மற்றவர்களை குற்றவாளிகளாக தீர்க்காது இருங்கள் . முதலில் நீங்களும் கொஞ்சம் பைபிளை படியுங்கள் தம்பி . அதன்படி நீங்களும் நடந்து காட்டுங்க . இப்படி எல்லாம் அடுத்தவங்கள அசிங்கப்படுத்தி பேசலாம் என்று பைபிளில் எங்கேயாவது இருந்தா தாராளமா செய்யுங்க . பைபிள் சொல்லாத விஷயத்தை நீங்க மட்டும் ஏன் செய்றீங்க
தங்கள் கருத்துக்கள் ஏற்கத்தக்கதாக இருந்தாலும் பிற சமயத்தை சேர்ந்தவர்கள் உங்கள் விளக்கங்களை எல்லாம் பார்க்கும் போது கிறிஸ்துவை குறித்தும் கிறிஸ்தவர்களை குறித்தும் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்பதை கொஞ்சம் கூட சிந்திக்காமல் இதைப் போய் ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறீர்களே என்ற வருத்தம் மட்டும் எனக்கு கொஞ்சம் இருக்கிறது
Bro let me tell you something, Brother DGS Dinakaran was really a man of God 🙏He won so many souls 🙏 to Jesus,His preaching about the word of God and the truth of the Bible, easily made to understand by common man, Please don't belittle a Man of God of the olden times like this,If possible you take forward the Gospel to All the Indians 🙏Amen
@@9980552264 They used Benz sedan. I saw them a lot during prayer meetings and if the incident happened during olden days, it should be smaller ones. Maybe it might be a simple caravan.
@@Therealweirdo He sold a normal key and ask people to give Rs.25000, by advertising that heaven shall be opened at all time if anyone buy that key. He is nothing but an evil deceiver.
@@jamesraja4761 omg… even though many people came to christ by these people… i felt there some strategies.. also they made believe as their retainers by monthly schemes.. also one of my frnd got seat in karunya even b4 he finished his 12th.. like giving 5lac as donations.. any ways God is the Judge we can’t say anything on this..
Ministering god's word to others should never ask for money it should be generous and willing to do it freely no expectations from people in return god will truly use this kind of person very good topic thambi I really enjoy and appreciate for all the videos you'll upload valuable information god bless you and your ministry.
Tell me one person preaching and not fundraising ?
பொய் யார் சொன்னாலும் பொய்தான்.சகோதரா good , keep it up.
இப்படிப்பட்ட ஊழியமே இன்று கிறிஸ்தவத்திற்கு தேவை❤❤❤
Yes
My dear Brother you and your team are doing a wonderful job.Let people's eye be opened through these videos.Let people love the Lord Jesus Christ more and follow his teachings.Let people not follow these kind of false prophets and their teachings.Let us sincerely pray that people who have already ivargaludaya thitdangaluku Bali anavargal manam thirumpavum enimel yarum evargaludaya Kalla ubadesangalukum thitangalukum Bali agathabadi chebipom.
Well done for telling the truth! And exposing these fake greedy pastors.
வாழ்த்துக்கள் தோழர் அ௫மையான பதிவு
Keep on doing your good work brothers. I pray that God keep on helping you to disclose the anti-Christ servants' real faces.
Highly appreciate your work. Very challenging but you doing it. Hats off to you
Great job 👍👍 keep doing this ministry to all fraud pastors...
தேவமனுஷன் என்றால் வேதாகமத்தில் மட்டுமே பார்க்க முடியும்.எனது வாழ்க்கையில் இதுவரை ஒரு உண்மையான வேதபூர்வமான ஊழியரை நான் பார்த்ததேயில்லை.
எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்... correct brother
19 அவர்கள் முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்.
பிலிப்பியர் 3
May God bless your team
God bless you brother
Today we need such truth finding videos.. I appreciate your efforts... May God offer you more courage and support.
Fantastic 👍👍👍😄😄😄🙏🙏🙏🙏
Wow super Anna correct ah sonninga.. Inga ellarum Oozhiyakaar pinnadi poranga, Oozhiyakaar panathu pinnadi poranga idhula Kadavulayum Bible ah yum suthama marandhudranga...😤
SUPER, SUPER BROTHER.
KEEP GOING.
WE SUPPORT YOU AND YOUR TEAM.
PEOPLE'S EYES ARE OPENED BY THIS VIDEO.
Wonderful brother !!!! After your videos one of my friend converted from Christianity to other religion !!!!
Continue your awareness campaign
Yes brother ❤❤
Heaven is true, lot in Heaven we not even think more,
When we close to God, God really show him and Heaven Amen 🙏
நான் செய்ய நினைத்து கொண்டு இருந்ததை நீங்கள் செய்கிறீர்கள்...... உங்களை போல் பல பேர் எழும்ப வேண்டும் என்று கிறிஸ்துவை நோக்கி வேண்டுகிறேன்......
@@roastingtodayschristianity உங்கள் சில வீடியோல சில flaws இருக்கு... நகை அணிவது குறித்து..... Trinity குறித்து வீடியோ போடுவது உங்களுக்கு trinity குறித்து இன்னும் சில புரிதல்கள் கொண்டு நன்றாக படித்து விட்டு போட்டால் நலமாய் இருக்கும்...... மற்ற படி உங்கள் தைரியத்துக்கு பாராட்டுக்கள்..... உங்களை போல் ஒவொருவரும் எழும்ப வேண்டும் என்று கிறிஸ்துவை நோக்கி பிராத்திக்கிறேன்.... இப்படி ஒவொவொருவரும் எழும்பினால் தான் இந்த கயவர்களை ஒழிக்க முடியும்.... உங்களுக்கு எங்கள் sidela இருந்து முழு support அளிக்கிறோம் ப்ரோ ...... உங்களுக்கு எந்த உதவிகள் தேவைப்பட்டோலும் நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம்.....
அண்ணா நல்ல massage God bless you sago
🌹
Super bro keep it up🎉😅
super bro continue. your research
Super brother 👏👏👏👏👏👏👏
Super Anna 😎😊
💯💯💯💯
சூப்பர்... Its Correct....
Really good brother super keep it up
Perfect brother 😅
அவ்வளவு காச வச்சு ஏதாவது மக்களுக்கு நல்லது செய்யலாம் முன்பு வெள்ளைக்காரங்க வந்து நல்லது செய்வாங்க மினிஸ்டர் இ
22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
மத்தேயு 7:22
23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மத்தேயு 7:23
Congratulations brother
Super true words keep it up Bro
Sadhu sunder selveraj also visited heaven many a times. What do you say about this. Please tell about sadhi.
அண்ணா தங்கசாவி திட்டத்தை மறந்திட்டீங்களே !
Superb bro.
👍
உங்கள் ஊழியமும் வளரட்டும் ஆனால் அது பரியாசகாரர் வரிசையில் போகாமல் இருந்தால் நலம் வேதத்தின் படி, தன்னை நிற்கிறவன் என்று எண்ணுகிறவன்................
Good so far , need to find a BBQ going Forward
Brother kneeling in side the car itself was a miracle as he was next to God. He kept going to heaven and used to have coffee with God and Peter...His God was Arulnather...This arulnathar is not the God found in the bible...this arulnather gave him debenture plan...young partner plan according to DGS
👍👍👍👍👍👍👍
I think the old guy was a drunk could be the reason for kidney and liver failure 😂😂
DGS ஐயா அவர்கள் புகைப்படத்தை மழப்பாம்புமேல் வைத்திருக்கும் இடம்
Dgs is a liar and rightly punished by god
Refer John 3.13. No one except our LORD JESUS.
Praise the lord anna
Appo yaar tha unmaya ministry pandranga anna
Avangala pathi sollunga
Thanksgiving Jesus
நான்காவது தளத்தில் கொரோனாவில் செத்தவர்கள் இருப்பார்கள் .
Brother, md jagan kudutha andha full message link send pannuga bro
யூதா 1:10-13.
இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போல சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள்.
11. இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.
12. இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களும்,
13. தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது.
Brother pls kindly advice about do we need to have for memorial service for the death people please kindly upload the video does the bible talks anything about this matter? Waiting for the right time and the video advance thanks brother.
@@roastingtodayschristianity wow great job application thambi
👍👍👍
Superbrc
Thinagarn founder fruad in tamil Christian Minsters
Sabaikku kodukire kaanikkai nu kannu vechu pesure brothers...
Judas kooode ipadi thaa panathu mela kuri vechu pesittu kedanthaan...
Kadaisila thookkula thongittan
If God ministering people are doing service for god, service are done at free of cost. But reality?? They are money ministering people.
Panaaasai,porulaasai enginra vikraham vudaiy a,makkalai vanjikkinra,
yevaraiyum vidaadheergal...
🌹
26 எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும் கலக்கமுறட்டும்! என்னைவிடத் தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு வெட்கமும் மானக்கேடும் மேலாடை ஆகட்டும்!
26 Let all those who rejoice at my calamity be put to shame and confusion; let those who exalt themselves against me be clothed with shame and dishonor.
திருப்பாடல்கள் 35 : 26
6 அவர்கள் பொய்க் காட்சி கண்டு, ஏமாற்றுக் குறி தந்து இது ஆண்டவரின் வாக்கு என்கின்றனர். அவர்களையோ ஆண்டவர் அனுப்பவே இல்லை.
6 They have envisioned falsehood and lying divination; they say, "Says the LORD," when the LORD has not sent them, and yet they wait for the fulfillment of their word!
எசேக்கியேல் 13 : 6
26 திருடன் பிடிபடும்போது மானக்கேடு அடைவது போல, இஸ்ரயேல் வீட்டாரும் அவர்களின் அரசர்களும் தலைவர்களும் குருக்களும் இறைவாக்கினர்களும் மானக்கேடு அடைவார்கள்.
26 As a thief is shamed when caught, so the house of Israel shall be shamed-- they, their kings, their officials, their priests, and their prophets,
எரேமியா 2 : 26
நல்ல வாய்
Business 100
எச்சரிப்பு தேவை கூடுதல் வேனும்மா டாக்டர் புஸ்பராஜை கேளுங்கள்.
ஏழை மக்களுக்கு உங்கள்,பதிவு,போய்,சேர, வேண்டும் சகோதரா,உங்களை,விலைபேசவும்,தயங்க, மாட்டார்கள்
No one is perfect brother in the world . Don't judge any one judge less love more every one have time to god . To give personal account. According to their work he is allreday dead . Don't speak about dead one . David Says i will not put my hand on anointed one even when Saul don wrong . So please don't blame any body . My request for u
Who said DGS was an annointed one?? 🤣🤣🤣
Avar aavi restless iruthu oru catholic father ta 7mass vaika sonnaaram D.G.S...
What's soever you soweth you shall reap it very soon
If he is wrong. What is right can you explain please 🙏
Selling Golden Key for Rupees 25,000 to open heaven is the right way brother.
DGS = Ramar petrol
🤣🤣🤣
Md jagan hospital admit pana thukinu vanthu veliya potrunungaa😂😂😂
நீங்க இப்படி வீடியோ போடுவதால் இனிமேல் ஒவ்வொரு ஊழியக்காரனும் youtube ல வீடியோ போட யோசிப்பான்.
Every one have hobby of adding speach and and emotional talk when thay are before some body . To show them greater than every one
Ok then why are you commenting here?? 🤣🤣🤣🤣
Your actions and acting is very beautiful you beter join in some movie yar you will get nice money
Brother Dgs is real man of God.. Please don't judge like that everyone😢 Repent !
கொஞ்சம் கம்மியா கலாய்ங்க. நீங்கள் செல்லுவது ஒருசில ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனாலும், பல உண்மைகள் உள்ளன. வேதத்தில் மூன்றாம் வானம் என்னும் சொல் இல்லையென்றால் நீங்கள் அதையும் தவறாகத்தான் சொல்வீர்கள் போலும். எனவே, நீங்கள் வேதத்தை தவறாகப் பேசுவார்கள் பற்றிப் பேசுவது நல்லது. உள்ளார்ந்த அர்த்தங்களை சொல்கிறேன் என்று சொல்லி ஏதேதோ சொல்ல வேண்டாம். நான்கு வார்த்தை பேசினாலும் சரியான முறையில் பேசுங்கள். இதற்காக அதிகளவு நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களுக்கு வீடியோ போடும் நேரமும் கம்மியாக வாய்ப்பும் உள்ளது.இயேசுவுக்கே நன்றி.
Solomonrajabor💣💥
Bro continue u God service because coming days speaking God word be careful to you videos seen people
உன் கண்களில் இருக்கிற உத்திரத்தை உணராமல் உன் சகோதரன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை பார்கிரதென்ன
No no no
Bro, what you are trying to criticize the very deep subject.
Please don’t get into it.
Angels visiting..
Healings & Miracles..
Discussion with Moses and Elijah..
JESUS✨ encountered All these..
The topic you are trying to touch is greater truth about realms.. please don’t get into it.
What all you have mentioned is truth. But this fellow full புருடா 🤣🤣🤣🤣
@@roastingtodayschristianity
No bro
Dr. DGS is not what you are trying to portray..
He is a man of god.. He holds such a powerful ministry..
Supernatural experiences are common to anyone who is more like disciples..
I had sense such a wonderful God’s presence in his prayer meetings & the ministry works that he performed is impossible with human strength... deeper spiritual revelation knowledge required to understand about realms & heavens..
Better don’t get into it bro
It’s better, as brothers in Christ.. let’s spend more time with Word of God.
God Bless 😊🙏🏼
Pakka f... D no1
Brother JJJ nu 3 Jokers serthirkangappa...
Brother yanasthanam part 2 upload plz
Ninikkavey vethaniyaha irrukkirathu we must follow jesus christ only and obey our bible words only
நீங்கள் குற்றவாளிகள் என்று தீர்க்கப்படாத படிக்கு மற்றவர்களை குற்றவாளிகளாக தீர்க்காது இருங்கள் . முதலில் நீங்களும் கொஞ்சம் பைபிளை படியுங்கள் தம்பி . அதன்படி நீங்களும் நடந்து காட்டுங்க . இப்படி எல்லாம் அடுத்தவங்கள அசிங்கப்படுத்தி பேசலாம் என்று பைபிளில் எங்கேயாவது இருந்தா தாராளமா செய்யுங்க . பைபிள் சொல்லாத விஷயத்தை நீங்க மட்டும் ஏன் செய்றீங்க
நீங்கள் குற்றவாளிகளாக தீர்க்கப்படாத படிக்கு எங்களை இப்போது குற்றவாளிகள் என்று தீர்க்காதீர்கள் 🤣🤣🤣🤣
Wonderfuljob .
In bible it self we see about seven heavens
வணக்கம் மார்ட்டின்லூதர்.
தொடர்க....
Brother why to talk about the person who is dead. Talk about the God who is alive forever immortal God.
தங்கள் கருத்துக்கள் ஏற்கத்தக்கதாக இருந்தாலும் பிற சமயத்தை சேர்ந்தவர்கள் உங்கள் விளக்கங்களை எல்லாம் பார்க்கும் போது கிறிஸ்துவை குறித்தும் கிறிஸ்தவர்களை குறித்தும் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என்பதை கொஞ்சம் கூட சிந்திக்காமல் இதைப் போய் ஒரு வேலையாக செய்து கொண்டிருக்கிறீர்களே என்ற வருத்தம் மட்டும் எனக்கு கொஞ்சம் இருக்கிறது
Call us at 7010745813 will explain
Bro let me tell you something, Brother DGS Dinakaran was really a man of God 🙏He won so many souls 🙏 to Jesus,His preaching about the word of God and the truth of the Bible, easily made to understand by common man, Please don't belittle a Man of God of the olden times like this,If possible you take forward the Gospel to All the Indians 🙏Amen
Well said about a mighty Man of God!
Yes but he was not Saint
Source: trust me bro😂😂😂
DGS Uncle went to heaven and brought us Golden Key for Rupees 25,000 to open heaven. What a man of God !
Bro in Benz car we can kneel down i think 🤔 it's so long no..
It’s Benz not limousine dumbass😂😂😂
@@santos8146 only limo makes long cars is it? N Benz makes only small cars? Get a life man..
@@9980552264 They used Benz sedan. I saw them a lot during prayer meetings and if the incident happened during olden days, it should be smaller ones. Maybe it might be a simple caravan.
@@9980552264 And DGS unlike his son is very careful at maintaining public image, so he didn’t used limousine as like Mr.Rajneesh aka Osho
@@santos8146 ya he maintained his image.. that's y he said he visited heaven n came😂😂
Gal,5:15
நீ சொல்லுவது (எசேக்கியா சம்பவம்) ஒரு side முதல்ல பைபிள் படி
அவர் சொல்வது புருடா சம்பவம் தானே 🤣🤣🤣🤣
yesu eppadi irukiraar enpathai pethestha prayer house la iruku
😍
Benz ல முழங்கால் போட்டுப்பார்
It's waste of time to analyse about others ministry
What about your ministry?
What you have done for Christ?
@@jebachandranmoses7501 He’s preventing others from becoming prey to these money sucking leeches.
Puthii illathavanee velaiku pogakaa thevailamaa pesitu irukalaa
இவர் மரித்தாலும் உங்கள் நடுவில் வாழ்கிறார் 🤣🤣
🤣🤣🤣🤣
Who.. crazy
Did he sell Golden Key???
Yes.. money mongers
When he sold,the first key buy by our honorable.br.mohan c Lazarus 😁,but they stopped the project,i think currently it's un available 😁
@@tutor6740 what is that golden key?
@@Therealweirdo He sold a normal key and ask people to give Rs.25000, by advertising that heaven shall be opened at all time if anyone buy that key. He is nothing but an evil deceiver.
@@jamesraja4761 omg… even though many people came to christ by these people… i felt there some strategies.. also they made believe as their retainers by monthly schemes.. also one of my frnd got seat in karunya even b4 he finished his 12th.. like giving 5lac as donations.. any ways God is the Judge we can’t say anything on this..
A mam. Don't speak about dead one yar