மிஞ்சின நீதிமானாய் இராதே | Funny Moment by Dr. DGS Dhinakaran | Jesus Calls

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 88

  • @JesusCallsTamil
    @JesusCallsTamil  9 หลายเดือนก่อน +6

    Subscribe to our Jesus Calls TH-cam Channel:
    bit.ly/JC-YT-subscribe
    send your prayer request at the link:
    bit.ly/ENG03P
    Support Jesus Calls:
    bit.ly/JC_donate

    • @wavesarebest9798
      @wavesarebest9798 9 หลายเดือนก่อน

      Angal sollum poigalukkellam ithu oru karanama?

    • @samsonb432
      @samsonb432 7 หลายเดือนก่อน

      பிட்சைக்கு முடிவே இல்லியா!?

  • @rhemamission
    @rhemamission 3 หลายเดือนก่อน +2

    மறக்க முடியா மாமனிதர்

  • @JoshuaSrither
    @JoshuaSrither 9 หลายเดือนก่อน +28

    அன்பின் அப்போஸ்தலர் DGS ஐயா அவர்கள் பாடும்போதே பலர் உள்ளம் உடைந்து கண்ணிர் வடித்து அழும் காட்சியை பார்த்து DGS ஐயாவை தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துவேன். இன்று அவர் பிரசங்கம் வாயிலாக பலர் மனம்விட்டு சிரிப்பதை பார்த்து தேவனை துதிக்கிறேன். ஐயா அவர்கள் சிரிப்பு மிகவும் அழகாக இருக்கிறது. பல முறை ரீவைண்ட் செய்து பார்த்தேன். இந்த வேத வசனத்தின் பொருளும் புரிந்தது. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமேன்.

  • @Ayyanar54
    @Ayyanar54 2 หลายเดือนก่อน +1

    DGS Iyya Amazing Super

  • @sams6781
    @sams6781 9 หลายเดือนก่อน +15

    இந்த வீடியோ காக தான் 4 வருஷம் தேடிட்டு இருந்தேன் 👏🏼😂😂😂😂love u uncle

  • @maheswarisudarsan275
    @maheswarisudarsan275 9 หลายเดือนก่อน +6

    அய்யாவின் அழகான சிரிப்பு ❤️❤️❤️

  • @ManojkumarJason-tz8py
    @ManojkumarJason-tz8py 3 หลายเดือนก่อน

    Amen praise the lord Jesus Christ

  • @jebasinghsamuel2750
    @jebasinghsamuel2750 3 หลายเดือนก่อน

    Amen and Amen
    Praise the Lord

  • @DOF1922
    @DOF1922 9 หลายเดือนก่อน +14

    சகோதரன் சிரிப்பு அழகு

  • @VijayGS-oj4ve
    @VijayGS-oj4ve 9 หลายเดือนก่อน +6

    எங்கள் அன்புக்குரிய தகப்பனே உங்கள் சிரிப்பு எவ்வளவு அழகா இருக்கிறது உங்களை நாங்கள் மிகவும் miss பண்ணுகிறோம் என்றும் உங்கள் ஆசிர்வாதம் எங்கள் மீது இருக்கிறது உங்களுக்கு கொடுத்த மகா பெரிய தீர்க்கதரிசிக்க நன்றி

  • @geethar3102
    @geethar3102 9 หลายเดือนก่อน +2

    Amen... Uncle clearly explained this beautiful verse by his wonderful way of preaching 🙏🙏🙏🙏

  • @Merlin-dm2fo
    @Merlin-dm2fo 9 หลายเดือนก่อน +4

    இன்று uncle நினைவு நாள்.i miss you uncle.

  • @alexandermathews3601
    @alexandermathews3601 9 หลายเดือนก่อน +5

    We really really miss uncle DGS. He always enjoyed nice jokes and laughed from bottom of his heart. Bless his soul. A great prophet of God

  • @kaneesfathimas9390
    @kaneesfathimas9390 9 หลายเดือนก่อน +4

    What a beautiful smile dhinakaran daddy 🥰

  • @christaldhanam8491
    @christaldhanam8491 9 หลายเดือนก่อน +4

    Always❤ in our memories😢

  • @sjpublishers1747
    @sjpublishers1747 9 หลายเดือนก่อน +2

    I like so much iya smiling and Short message

  • @Frank.wilson
    @Frank.wilson 9 หลายเดือนก่อน +12

    Missing our beloved DGS Dhinakaran uncle 😢

  • @anburaj3451
    @anburaj3451 8 หลายเดือนก่อน

    Amen.Praise the lord Jesus.Hallaleuah.

  • @silasbeat
    @silasbeat 9 หลายเดือนก่อน +1

    I've Already Hearded This Beautiful FAVOURITE Thatha message .....❤❤❤❤❤❤❤

  • @iyyapazhamtheebam411
    @iyyapazhamtheebam411 9 หลายเดือนก่อน +1

    Amen praise the Lord

  • @MahimaMahimaMahimaMahima-vc5mz
    @MahimaMahimaMahimaMahima-vc5mz 9 หลายเดือนก่อน +1

    యే సయ్యకేమహిమ కలుగును గాక ఆమెన్

  • @chandrasingh1184
    @chandrasingh1184 9 หลายเดือนก่อน +3

    Very nice message.. happy to see bro in such funny mode.

  • @DivyaVel-ml1pi
    @DivyaVel-ml1pi 9 หลายเดือนก่อน +1

    Amen. Hallelujah
    Divine Joy I can see His smile. Only Jesus can give us

  • @anushiyahdexter6025
    @anushiyahdexter6025 9 หลายเดือนก่อน +1

    Thank you Jesus for your love❤❤❤

  • @samsonb432
    @samsonb432 9 หลายเดือนก่อน +10

    இது தான் மிஞ்சின நீதிமானுக்கு அர்த்தம்ங்களா!?
    அந்த சகோதரிக்கு முதலில் குடும்பத்தில் கடமை, அடுத்துதான் சபையில் பங்களிப்பு என்பது சொல்லித்தரப்படவில்லை.
    நீ எவ்வளவுக்கு எவ்வளவு ஜெபத்தில் பங்கெடுக்கிறாயோ, அவ்வளவுக்கு அவ்வளவு உன் குடும்பம் ஆசிர்வதிக்கப்படும்னு பாஸ்டர் போதித்திருப்பாரு. அது தான் காரணம்.

  • @StrewberryMocktail
    @StrewberryMocktail 9 หลายเดือนก่อน +3

    Thank you papa
    Endha message full video TH-cam la pooduga❤

  • @Tngamingyt9608
    @Tngamingyt9608 9 หลายเดือนก่อน +2

    Dgs appa i miss you daddy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @joestus953
    @joestus953 หลายเดือนก่อน

    மிஞ்சின நீதிமானாக வேண்டாம் இயேசு கிறிஸ்து அளவிற்கு நீதிமானாக இருந்தால் போதும்

  • @jebajohn7094
    @jebajohn7094 9 หลายเดือนก่อน +3

    ஐயா சிரிப்பு அழகு 😅

  • @joshuajey6236
    @joshuajey6236 9 หลายเดือนก่อน +4

    Keep sharing DGS ayya videos 😁

  • @Sinamah-k4q
    @Sinamah-k4q 8 หลายเดือนก่อน

    Amen Amen Amen ❤

  • @k.samuelpaul6404
    @k.samuelpaul6404 8 หลายเดือนก่อน

    Hallelujah 🙇🏻

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 9 หลายเดือนก่อน +1

    Yes minchina needimanai irade

  • @josephdass8318
    @josephdass8318 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤
    Praise the Lord

  • @emimaangelina1078
    @emimaangelina1078 6 หลายเดือนก่อน

    Super 👌

  • @Shivagami_R
    @Shivagami_R 9 หลายเดือนก่อน +1

    PRAISE THE LORD
    AMEN AND AMEN

  • @pragalathanp3542
    @pragalathanp3542 9 หลายเดือนก่อน

    Praise the lord🙏🛐

  • @suresh6797
    @suresh6797 9 หลายเดือนก่อน +2

    Amen appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @devasena1216
    @devasena1216 9 หลายเดือนก่อน +1

    ,🙏Praise the lord

  • @ArockiaRaj-w9l
    @ArockiaRaj-w9l 9 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen

  • @nishaanthr2416
    @nishaanthr2416 9 หลายเดือนก่อน +2

    Amen amen amen

  • @stanleyraj7293
    @stanleyraj7293 9 หลายเดือนก่อน

    Praise the lord please pray for my financial needs and my family health bless my business

  • @dhanalakshmik4364
    @dhanalakshmik4364 9 หลายเดือนก่อน +2

    Migauoom arumai

  • @ggat8369
    @ggat8369 9 หลายเดือนก่อน +1

    Amen hallelujah 🙌

  • @dhanamlakshmi1654
    @dhanamlakshmi1654 9 หลายเดือนก่อน

    Thank u jesus

  • @Ammu-KP1164
    @Ammu-KP1164 9 หลายเดือนก่อน

    Glory to God

  • @rajadheenabandhu6703
    @rajadheenabandhu6703 9 หลายเดือนก่อน

    We really miss you uncle

  • @Justhuman5563
    @Justhuman5563 9 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @sunilhembrom5628
    @sunilhembrom5628 9 หลายเดือนก่อน

    Pray for pastor Sunil Hembrom soshan Sharon Hembrom sunemit murmu

  • @beaulahyovannal6432
    @beaulahyovannal6432 9 หลายเดือนก่อน +7

    இது சரியான விளக்கம் அல்ல. ஆனால் நகைச்சுவையாக உள்ளது

  • @sheeba3116
    @sheeba3116 9 หลายเดือนก่อน +1

    Which Bible verses quated here

  • @stephen9999
    @stephen9999 9 หลายเดือนก่อน

    AEMN JESUS

  • @Mosjen777
    @Mosjen777 4 หลายเดือนก่อน

    Intha meeting madurai la nadanthucha?

  • @stephenvipc
    @stephenvipc 9 หลายเดือนก่อน +4

    கதை நன்றாக இருக்கிறது. ஆனால் அதற்கு பயன்படுத்தின வசனம் தான் தப்பாக இருக்கிறது. பரிசுத்தமாய் இருக்கிறவன் இன்னும் பரிசுத்தமாக இருக்கட்டும் என்று சொல்லும் வேதம் மிஞ்சின நீதிமானாக இருக்ககூடாது என்று சொல்லுமா?
    அந்த வார்த்தையை சாலமோன் ஞானி அறியாமையில் இருக்கும்பொழுது எண்ணியதாக சொல்கின்றார். அவரவர் நினைக்கும் எண்ணங்களுக்கு ஏற்ப வசனத்தை போதிப்பதால்தான் போதனைகள் தவறாக செல்கிறது

    • @jayanhlipc4349
      @jayanhlipc4349 9 หลายเดือนก่อน

      ஆமா மிஞ்சின உங்களாலே தேவனாமம் தூசிக்க படும்

    • @stephenvipc
      @stephenvipc 9 หลายเดือนก่อน

      @@jayanhlipc4349 உங்களுக்குள் இருப்பது என்ன ஆவி? வேதத்தை தவறாக போதிப்பது பாவம் என்று சொல்லுவது மிஞ்சின ஆவியா? தவறாக போதிப்பதை சுட்டிக்காட்டுவதினால் தேவ நாமம் தூஷிக்கப்படுமா? தேவனை மகிமைபடுத்தாமல் மனுஷரை மகிமைபடுத்துவது பாவம் என்பதை சற்று நிதானியுங்கள்.

    • @stalinking5988
      @stalinking5988 8 หลายเดือนก่อน

      அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்துபார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி,
      ( யோவான் 8 : 7 )
      நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.
      ( 1 யோவான் 1 : 8 )

    • @stephenvipc
      @stephenvipc 8 หลายเดือนก่อน

      @@stalinking5988 உங்கள மாதிரி ஆட்களாலதான் கள்ள போதகங்கள் பெருகிபோனது. நான் DGS ஐயா அவர்களை கல் எரியவும் இல்லை. என்னிடத்தில் குறையே இல்லை என்று பெருமையாகவும் இல்லை. போதக தவறை சுட்டிக்காட்டி இருக்கின்றேன். ஆனால் அதை நான் தீர்ப்பிடுவதற்கு ஒப்பிட்டு சொல்லுவதில் இருந்து தெளிவாக தெரிகின்றது உங்களின் சத்திய தெளிவு. தயவு செய்து வேத வசனத்தை தவறாக பயன்படுத்தாமல் சரியாக கற்றுக்கொண்டு கர்த்தருக்கு பிரியமாக வளர பிரயாசபடுங்கள்.

  • @sujadhvarghese1062
    @sujadhvarghese1062 9 หลายเดือนก่อน +1

    Glory ...ഗ്ലോറി 🎉

  • @stanleyraj7293
    @stanleyraj7293 9 หลายเดือนก่อน

    Please pray for my children education

  • @stanleyraj7293
    @stanleyraj7293 9 หลายเดือนก่อน

    Please pray for my mother health

  • @angelvadanimoorthy82
    @angelvadanimoorthy82 9 หลายเดือนก่อน +1

  • @loganathanloga7764
    @loganathanloga7764 9 หลายเดือนก่อน +2

    Nan partha theva manetharil unmaiyana smile evaredathel na kanten

  • @mstudio752
    @mstudio752 9 หลายเดือนก่อน

    1+1=3 😂 best 😂

  • @nirmalraj6893
    @nirmalraj6893 9 หลายเดือนก่อน

    Can you please share the link for the full message please....

  • @stanleyraj7293
    @stanleyraj7293 9 หลายเดือนก่อน

    Bless my real estate business

  • @stanleyraj7293
    @stanleyraj7293 9 หลายเดือนก่อน

    Please pray for my diabetes

  • @sunilhembrom5628
    @sunilhembrom5628 9 หลายเดือนก่อน

    Pray for rozelin hansda kripa marandi dhini mariyam tudu shanit Murmu silvani tudu minita murmu Elias Murmu premlata murmu Ruth Soren Martha Soren Anita Soren mayu kisku Nancy murmu rahil Murmu

  • @sangeethapradeep6519
    @sangeethapradeep6519 9 หลายเดือนก่อน

    கதையாக இருந்தால் நல்லது... 😂

  • @OneGod3vision
    @OneGod3vision 9 หลายเดือนก่อน

    😂😇

  • @hepzhiba396
    @hepzhiba396 9 หลายเดือนก่อน +1

    DGS Iyya ivlo srithu nan parthathe illai. Miha santhosamaha irukkirathu.

  • @martianmartian4037
    @martianmartian4037 8 หลายเดือนก่อน

    Haha Haha Haha Haha Haha Haha Haha Haha Haha Haha Haha Haha Haha What a joke. I am rofl Haha Haha Haha

  • @ileenekka7709
    @ileenekka7709 9 หลายเดือนก่อน

    Please anyone translate in Hindi or English ❤

  • @brianemmanuelpanierselvam
    @brianemmanuelpanierselvam 9 หลายเดือนก่อน +1

    Sick joke.as a husband he should love her and explain her duties.if someone did that to your daughter will you crack it as ajoke as well. Or if the woman would just leave the man and married a man 2nd time like her husband would that be right. Even the non Christian’s are patient with their spouses.very sad.male chauvinism.dominating men pastors.what Christian’s are you all.

    • @brianemmanuelpanierselvam
      @brianemmanuelpanierselvam 9 หลายเดือนก่อน

      Oh I forgot they are Indians.its practiced for generations.male dominion. End of the day whatever you are outside inside is still old rugged patterns.cannot break.

  • @thambinelloore7795
    @thambinelloore7795 9 หลายเดือนก่อน

    Please avoid making money by all means.
    Very sad.
    Spoiling God's name. 😢😢😢😢😢

  • @m.s.m560
    @m.s.m560 9 หลายเดือนก่อน +2

    மக்களே இவண் தான் மிகப்பெரிய பாவத்தின் விந்து இவண் போதகர் இல்லை மிகப்பெரிய வியாபாரி😂😂😂😂

    • @jesuslivegospel3517
      @jesuslivegospel3517 9 หลายเดือนก่อน

      NO.

    • @JoshuaSrither
      @JoshuaSrither 2 หลายเดือนก่อน

      @@m.s.m560 DGS ஐயா அவர்களை குற்றம் கூறும் அளவிற்கு நீங்கள் என்ன பெரிய நீதிமானா?

    • @m.s.m560
      @m.s.m560 2 หลายเดือนก่อน

      @@JoshuaSrither நான் நீதிமான் இல்லை ஆனால் அவரும் தான் நீதிமான் இல்லை என்றுதான் உரைக்க வேண்டும் ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லையே கடவுள் பெயர் சொல்லி நான் ஒன்றும் கொள்ளை அடிக்கவில்லை அதற்கு மாறாக இறைவன் பெயர் சொல்லி தர்மம் செய்கிறேன் எனக்கு எல்லா தகுதியும் இருக்கிறது இவரை குறை சொல்ல 🙏

  • @jcnithyahere
    @jcnithyahere 9 หลายเดือนก่อน +1

  • @ganeshp8790
    @ganeshp8790 9 หลายเดือนก่อน +1